ஒரு நாள் பெய்த மழையில் எங்க நிலைமை மாறிடுச்சு...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 423

  • @subanayahaj1092
    @subanayahaj1092 9 หลายเดือนก่อน +486

    மதனி நீங்களும் உங்க குடும்பமும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள். ஆடு கோழி எல்லாவற்றையும் பார்க்கும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. உங்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப வர நாங்கள் இறைவனை வேண்டுகிறோம்.

    • @balajisubramanian6967
      @balajisubramanian6967 9 หลายเดือนก่อน +7

      Nee vena oru helicopter vitu kutitu va po

    • @rajamanim1497
      @rajamanim1497 9 หลายเดือนก่อน

      D

    • @subanayahaj1092
      @subanayahaj1092 9 หลายเดือนก่อน +16

      வருத்தப்படுவதற்கு வருத்தப்பட வேண்டும். எனக்கு அந்த அளவு வசதி இருந்துச்சுன்னா நான் அந்த மாதிரி மெசேஜ் அனுப்ப மாட்டேன் கூட்டிட்டு வந்து இருப்பேன் இந்த மாதிரி வா போனும் பேசக்கூடாது அது தவறான விஷயம்

    • @subanayahaj1092
      @subanayahaj1092 9 หลายเดือนก่อน

      Yenna D means

    • @KJMixedvideos
      @KJMixedvideos 9 หลายเดือนก่อน +7

      ​@@balajisubramanian6967 avanga comment la enna thappu erukku y ipdi pesareenga brother

  • @kannankanna4676
    @kannankanna4676 9 หลายเดือนก่อน +145

    கடலுக்கு பக்கத்துல இருக்கிங்க மழைகாலம் வந்தா இப்படித்தான் இருக்கும்னு உங்களுக்கு நன்கு தெரியும் நீங்க தான் பாதுகாப்பான இடத்திற்கு செல்லனும் இயற்கையை யாராலும் ஒன்னும் பண்ண முடியாது நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்

  • @indradevi2039
    @indradevi2039 9 หลายเดือนก่อน +101

    இவ்வளவு கஷ்டத்திலும் உன்னுடைய புன் சிரிப்பு தான் அம்மா நெகிழ்ச்சியா இருக்கு உங்கள் குறைகள் நீங்க கடவுள் அருள் புரியட்டும்

  • @gokulan6014
    @gokulan6014 9 หลายเดือนก่อน +31

    மதனி நீங்க பத்திரமா இருங்க பாதுகாப்பான இடத்திற்கு நீங்க பஸ்ட் போங்க நீங்கதான் கடல் கடலுக்கு அருகில் உள்ளீர்கள்😢😢 நீங்க போயிட்டு பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும் 😢

  • @kalpanadhayalan3819
    @kalpanadhayalan3819 9 หลายเดือนก่อน +14

    சுனாமி காலனிக்கு போகவேண்டியதுதானே
    அங்கதான் வீடுகட்டி கொடுத்திருக்காங்க
    நீங்கள் மட்டும் இங்கயிருக்கீங்க
    தூத்துக்குடி முழுவதும் தண்ணீரில் மூழ்கிய நிலைதான் பாதிவீட்டிற்குமேல் உள்ளேசாக்கடை தண்ணி உங்கள் வீடு தண்ணீர் வந்தாலும் மணல் ஏரியா நீட்டாயிருக்கு
    இயற்கையை நாம் மாற்ற முடியாது

  • @SandalG-gu1sr
    @SandalG-gu1sr 9 หลายเดือนก่อน +22

    வீடு இருக்கிறவங்களுக்கு வீட்டுக்குள்ள தண்ணீர் வந்திருச்சுனு கவலை அரசாங்கம் எல்லா வசதியும் செய்தும் கூட. எந்த உதவி, வசதியும் இல்லாமல் ரோட்ல இருக்கிறவங்க யார்கிட்ட போய் சொல்லுவாங்க

  • @DhanaLakshmi-yx8cp
    @DhanaLakshmi-yx8cp 9 หลายเดือนก่อน +27

    முருங்கை மரம் போனால் போகட்டும்.இயற்கை அன்னை மிண்டும் தருவாள். ஆனால் நீங்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பான பகுதியில் இருங்கள்.நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @chithraa4445
    @chithraa4445 9 หลายเดือนก่อน +10

    மழை பெய்த போது உங்களைதான் நினைச்சிகிட்டேன். பாதுகாப்பான இடத்துக்கு போயிருக்கணும். இயற்கை எல்லாவற்றையும் விட பலமானது. நாம்தான் பாதுகாப்பாக இருக்கணும்.

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 9 หลายเดือนก่อน +89

    நேற்று சந்தோஷமாக ஓடி தண்ணி பிடித்து ஊத்திகொண்டிருந்துச்சு பாவம்
    சிரிப்பு போயிருச்சு.கடவுளே இவர்களை காப்பாற்று.மழை
    நகன்று வேறுபக்கம் போயிரு.

  • @geetham1341
    @geetham1341 9 หลายเดือนก่อน +70

    சோகத்தை கூட சிரித்த முகத்துடன் சொல்லுகீர்கள்,எல்லோருக்கு சேர்தே வேதனை சொல்லுகீறிர்கள்.வாழ்க வளமுடன்

    • @balamurugansundaravadivel9423
      @balamurugansundaravadivel9423 9 หลายเดือนก่อน +2

      டேய், அவ்ளோ தத்திய நீ, இது கலெக்சன் பண்றதுக்கு புது தாக்டிக்ஸ் டா 😂

    • @Mass18009
      @Mass18009 9 หลายเดือนก่อน

      @@balamurugansundaravadivel9423 இருக்கட்டும் டா உனக்கு என்ன da 🖕🏿

  • @vigneshdhanasekaran5260
    @vigneshdhanasekaran5260 9 หลายเดือนก่อน +156

    வருத்தப்படாதீங்க பானு விரைவில் நிலமை‌ சரியாக பிரார்த்திக்கிறோம் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக்கொள்ளவும்

    • @SamsungAs-es2js
      @SamsungAs-es2js 9 หลายเดือนก่อน

      கவனகம்

    • @GKGunaGKGuna-es5dm
      @GKGunaGKGuna-es5dm 9 หลายเดือนก่อน

      நிய் என்ன கடவுளா

  • @kanikani1930
    @kanikani1930 9 หลายเดือนก่อน +37

    பார்க்கும் போது மனதில் கவலையாக உள்ளது விரைவில் அனைத்தும் மாறி விடும் நீங்களும் உங்கள் குழந்தைகளும் பாதுகாப்புடன் இருங்கள் அக்கா..

  • @pmvgroups6635
    @pmvgroups6635 9 หลายเดือนก่อน +35

    உங்களின் இந்த நிலையை பார்க்க மிகவும் வருத்தம் அளிக்கிறது அம்மா . நானும் உங்களின் வாழ்க்கையை வாழ ஆசை படுகிறேன் அம்மா.

    • @stanlysanthosh1563
      @stanlysanthosh1563 9 หลายเดือนก่อน +3

      மானம்கெட்ட கமெண்ட்..

  • @fathimawahab5026
    @fathimawahab5026 9 หลายเดือนก่อน +18

    சென்னைக்கே இதே நிலைதான் அத்தனை கோடி பனம் போட்டு வீட்டை கட்டி நாங்களும் ஓடி திரிந்தோம் பிள்ளைகளை வைத்துக்கொண்டு... நன்பர் சொன்னது போல் அரசங்கம் உங்களுக்கு எல்லா வசதிகளையும் செய்கிறார்கள் ஆனாலும் உங்கவசதிக்கா நீங்கள் கடல் பகுதியில் இருக்கிறிர்கள் இயற்கையை நாம் என்ன
    செய்யமுடியும் நீங்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் முன்பே டிவி செய்திகளில் அறிவித்துள்ளார் கள்
    மழை எத்தனை நாட்களுக்கு என்பதை நாங்கள் சென்னை வாசிகள்
    இன்னும் ‌கஷ்ப்படுகிறோம்
    அரசாங்க ம் என்ன செய்யும் உங்களுக்கு த்தான் தெரியவேண்டும் உங்கள் வீட்டில் நடக்கும் விஷயங்கள் வீடியோ போஸ்ட் பன்னுறிங்கல்லே இது ஏன் கவனம் செலுத்தவில்லை

  • @kanagarajr5666
    @kanagarajr5666 9 หลายเดือนก่อน +14

    உங்களின் வாழ்வாதாரம் மிகவும் வேதனைக்குரியது இறைவனை பிரார்த்திக்கின்றோம் சகோதரிகளே வாழ்க வளமுடன்

  • @ragul2001
    @ragul2001 9 หลายเดือนก่อน +3

    மதனி ரொம்ப பார்த்த கஷ்டம் தெரிகிறது எல்லாரும் ஒரு முறை இந்த அரசு கோரிக்கை விக்க வேண்டும் இப்படி இருக்கும் மக்கள் கவணிக்க வேண்டும் மாதம் ₹9500 வழங்க வேண்டும் 😢🙏

  • @sujinimala
    @sujinimala 9 หลายเดือนก่อน +35

    இந்த கஷ்டத்திலயும் உங்க முகத்தில இருக்கிற சிரிப்பு பாக்க அருமையா இருக்கு ❤

  • @shanthiappasamy8095
    @shanthiappasamy8095 9 หลายเดือนก่อน +67

    மழை யாரும் எதுவும் செய்ய முடியாது 😮எல்லாரும் பத்திரமா irugama🙏

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 9 หลายเดือนก่อน +7

    We should support this kind of poor youtubers, instead of rich one's...
    They all are god's child❤❤❤❤

  • @rajibalak6177
    @rajibalak6177 9 หลายเดือนก่อน +11

    அதுக்கு என்ன செய்யனும் இப்போது சொல்லுங்கள் இயற்கை அது நாங்கள் தண்ணீரில் உத்தானமாதிரி இருக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு என்னா பானானும்

  • @Reeta-e2j
    @Reeta-e2j 9 หลายเดือนก่อน +12

    பாதுகாப்பான இடத்துக்குப் போகாமவீடியோபோட்டுகிட்டுருக்கபாதுகாப்பாபோய்இரும்மாபோநிவாரனம்உனக்குகிடைக்கும்போ

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 9 หลายเดือนก่อน +31

    மதினி கவலை படதிங்க‌‌ குழந்தைங்களை கவனமாகபாரத்துங்க‌ கடவுள்‌ காப்ற்வார்🙌💯🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @AnanthiAnanthi-l5c
    @AnanthiAnanthi-l5c 9 หลายเดือนก่อน +6

    கஷ்டமா இருக்கு அக்கா உங்கள மாதிரி உள்ளவங்களுக்கு கடவுள் துணை இருப்பார் அக்கா

  • @abiraminambi2829
    @abiraminambi2829 9 หลายเดือนก่อน +15

    மதினி,பானு பாதுக்காப்பாக இருங்கள்.நிலமை சரியாக இறைவனிடம் பிராத்திக்கிறேன்

  • @rajeshwarivelusamy1686
    @rajeshwarivelusamy1686 9 หลายเดือนก่อน +18

    எல்லாருடைய நிலைமையும் இப்படி தான் இருக்கு.இயற்கை பேரிடர் .நாம் என்ன செய்ய முடியும்

  • @kumarkitusna7191
    @kumarkitusna7191 9 หลายเดือนก่อน +12

    மழை காலத்துக்கு ஏற்ற மாதிரி வீடடை அமையுக்கள். ஆட்டுக்கு பரண் செய்து இருக்க வேண்டும் 🙏

    • @Alliswell-7786
      @Alliswell-7786 9 หลายเดือนก่อน +2

      Athu govt idam ivangaluku inga iruka anumathiye kidayathu veliya kotras kuduthalum ivanga yarum anga poga matranga ivanga yenna solranga na inga irunthathan meen pudika poitu vara vasathiya irukumnu 👍

  • @ManjuBalamuruganManjuBalamurug
    @ManjuBalamuruganManjuBalamurug 26 วันที่ผ่านมา +1

    கடற்கரைக்கு பின்னாடி உங்க வீடுன்னு ரொம்ப பொறாமையா இருந்துச்சு ஆனா மழைக்கு உங்களப் பார்க்க கண்ணீர் வருது

  • @Siva-bv2yo
    @Siva-bv2yo 9 หลายเดือนก่อน +3

    அக்கா உங்க வாழ்க்கை மாற வேண்டும் அக்கா எவ்வளோ கஷ்டத்திலும் சிரிக்குறிங்க அக்கா அந்த மனசு ரொம்ப பெருசு அக்கா சீக்கிரம் நிலைமை மாறனும் அக்கா கடவுள் துணை நிற்க வேண்டும் அக்கா இன்னும் வாழ்வில் முன்னுக்கு வரணும் அக்கா

  • @blackrose9.2
    @blackrose9.2 9 หลายเดือนก่อน +48

    அரசு இவர்களுக்கு வேண்டிய உதவி செய்ய வேண்டும்🙏

  • @DonaDonajerin
    @DonaDonajerin 9 หลายเดือนก่อน +17

    மதினி உங்களுக்கு வரும் வருமானத்தில் நீங்கள் ❓எப்படியோ இருக்கலாம் என் இந்த கூரை வீட்டில் இருந்து கஸ்டப் படுரிங்க

    • @vjrm73
      @vjrm73 2 หลายเดือนก่อน

      Correct 👍👍👍👍

    • @Josepratheba
      @Josepratheba 6 วันที่ผ่านมา

      Yes

  • @kasthurikasthuri1495
    @kasthurikasthuri1495 9 หลายเดือนก่อน +7

    மீனவர்கள் வாழ்க்கையே போராட்டம் தான். எப்போது தான் தீருமோ😢

  • @selvammeena7857
    @selvammeena7857 9 หลายเดือนก่อน +30

    மதினி ❤ பானு கவலை படாதிங்க கண்டிப்பாக அரசு உதவி செய்ய வேண்டும் 😮😮 கடவுள் தான் உங்களை பாதுகாக்க வேண்டும் ❤❤ உங்களால் முடிந்தால் என் வீட்டுக்கு வாருங்கள் என் ஊர் காஞ்சிபுரம் பக்கம் செய்யார்😊😊

    • @DhanaLakshmi-fe5xu
      @DhanaLakshmi-fe5xu 9 หลายเดือนก่อน

      Really your parents great and you. Humanity = living God.

  • @zillaservice6406
    @zillaservice6406 9 หลายเดือนก่อน +31

    வணக்கம் மதனி, நீங்கள் ஏன் இந்த கடலுக்கு பக்கத்தில் வசிக்குறீர்கள்?அரசாங்கம் மீனவர்களுக்கு வீடு கட்டி தந்துஇருக்கிறார்கள் நீங்கள் அங்கு செல்லாமல் இங்கு வசிக்குறீர்கள்? இந்த நிலைக்கு யாரு காரணம்? ஆபத்து அதிகம் என்று தெரிந்தும் உங்களை யாரு இங்கு வசிக்க சொன்னது? உங்களின் பரிதாப நிலையை வீடியோ எடுத்து போடுவதால் ஒரு நண்மையும் இல்லை பரிதாபங்களும் ஆறுதல்களும் மட்டுமே கிடைக்கும்

    • @gopalkrishnan2627
      @gopalkrishnan2627 9 หลายเดือนก่อน +6

      Views vantha money varum

    • @suhanyasuhan462
      @suhanyasuhan462 9 หลายเดือนก่อน +12

      இதான் நானும் கேட்டேன்.. இது அரசாங்க இடம் தானே இவங்களே காசு போட்டு குடிசை கட்டி வாழ்ந்துட்டு அப்பறம் இங்கயே பட்டா போட்டு தர சொல்லி அதுக்கு ஒரு பிரச்சினை பண்ணுவாங்க.. சொல்லபோனா நம்மள விட இவங்க நல்ல சோறு சாப்டறாங்க. இவங்களே முதலாளி தொழிலாளி. வீட்டுக்கு வாடகை இல்ல. இஷ்டபட்ட அளவு வீடா ஆக்கிகுவாங்க... நிறைய பலன்கள் இவங்களுக்கு இதுல யூடூப் வருமானம் மாதம் 50k பக்கம் வந்திடும் போல...

  • @RM-hv9zk
    @RM-hv9zk 9 หลายเดือนก่อน +9

    அடுத்த நிலைக்கு போக முயற்சி செய்யுங்கள். வேலைக்கு சென்றால் வாடகை வீடு எடுக்கலாம்.

  • @Appa23686
    @Appa23686 9 หลายเดือนก่อน +91

    மதினி மிகவும் கவலையாக உள்ளது.கவனமாக இருங்கோ மதினி மழையில நனையாதீங்கோ மதினி.❤

    • @balajisubramanian6967
      @balajisubramanian6967 9 หลายเดือนก่อน +2

      Ena pa ivalo fell panra

    • @DonaDonajerin
      @DonaDonajerin 9 หลายเดือนก่อน

      @@balajisubramanian6967 😂😂😂

    • @balamurugansundaravadivel9423
      @balamurugansundaravadivel9423 9 หลายเดือนก่อน +4

      மதினி நெஞ்ச நக்கிட டா நீ 😂 விட்டுல அப்பன், ஆத்தக்கு சோறு வச்சிய ?

    • @Appa23686
      @Appa23686 9 หลายเดือนก่อน

      @@balamurugansundaravadivel9423 ஏன் நீ சாப்பாடு குடுக்க போறியா...

    • @balamurugansundaravadivel9423
      @balamurugansundaravadivel9423 9 หลายเดือนก่อน

      @@Appa23686 இல்ல உன்ன மாதிரி ஆள் எல்லாம் ஊருக்கு ஆன நல்லவன் மாதிரி நடிபிங்க, ஆனா பெத்த அப்பன், ஆத்தாக்கு சோறு போட மாடிங்க

  • @mahalakshmimaha4180
    @mahalakshmimaha4180 9 หลายเดือนก่อน +2

    மதினி உங்கள் எல்லோருக்கும் நல்லதே நடக்கும்..உங்கள் சிரித்தம் முகம் அழகா இருக்கு.
    கடல் பக்கத்தில் இருந்தால் இதுதான் நிலைமை. கவலைப்படாதேம்மா. இயற்கை சீற்றம் யாரும் இன்னும் ஒன்றும்
    செய்ய முடியாது .கடவுள் துணையாக இருப்பார்...
    சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும்.
    🙏🙏

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 9 หลายเดือนก่อน +87

    நீங்கள் மீன் பிடிக்க ஏதுவாக கடலோரத்தில் இருந்தால் அதற்கு கவர்மென்ட் என்ன செய்யும். யூடியூப் வருமானத்தில் சரி செய்யுங்கள்

  • @roselineparipooranam4248
    @roselineparipooranam4248 9 หลายเดือนก่อน +74

    எப்போதும் மழையில் நனைந்து கொண்டே இருக்காதீர்கள்

    • @Ruby-gf8xc
      @Ruby-gf8xc 9 หลายเดือนก่อน +3

      😢

  • @Vaayadi_ponnu
    @Vaayadi_ponnu 9 หลายเดือนก่อน +25

    இவ்வளவு கஷ்டத்திலும் சிரித்த முகம்❤

    • @stanlysanthosh1563
      @stanlysanthosh1563 9 หลายเดือนก่อน

      இப்படி கமெண்ட் போட உங்களுக்கு வெக்கமா இல்ல...

  • @priyangamuruganantham7699
    @priyangamuruganantham7699 9 หลายเดือนก่อน +5

    கவலை படாதீங்க அம்மா இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 9 หลายเดือนก่อน +5

    அக்கா .நாங்கள் ஆருதலுதான் சொல்ல முடியும் .அதை அனுபவிக்குற உங்களுக்குதான் தெரியும் அதோட கஷ்டங்கள் .பார்த்து நீங்கள் எல்லோரும் பாதுகாப்பான இடத்துக்கு போங்க அக்கா.😭😭😭😭😭😭😭😭.

  • @balamanin.2137
    @balamanin.2137 9 หลายเดือนก่อน +16

    மதினி மழையில் நனைந்து கொண்டே இருந்தால் உடம்பு சரியில்லை என்றால் என்ன செய்வது

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 9 หลายเดือนก่อน +39

    மணலில் கூடதண்ணீர் இறங்க
    மாட்டாது.😮😮😮😮😮😢😢😢😢😢😢

  • @msananthi7263
    @msananthi7263 9 หลายเดือนก่อน +2

    Akka, why you people stay unsafe place. Pls get some safe place inside city. If any emergency very difficult for you all move out. I will pray to god all your problems will solve soon. May God bless you all ❤❤❤

  • @sridevi264
    @sridevi264 9 หลายเดือนก่อน +1

    மதினி நீங்கள் எல்லாரும் பாதுகாப்பான இடத்திற்கு போங்க கடவுள் எல்லாம் சரி பண்ணி கொண்டு வருவார்.

  • @arunajayakumar6944
    @arunajayakumar6944 9 หลายเดือนก่อน +28

    இந்த வீடியோ பார்க்கும் போது கண்கள் கலங்கிடுச்சு.. எல்லாம் மாறிடனும் கடவுளே

  • @reyadhivya9245
    @reyadhivya9245 9 หลายเดือนก่อน +2

    Safe errukanga mathini ... naa neenaichite errunthen .. neenga yenga errukinga yeppadi errukingaloo nu .. but neengale video potathula konjam nemathi ya erruku .. safe errukanga mathini . Nanga ungalukaga pray panikollkirom ..

  • @miyakookie7487
    @miyakookie7487 9 หลายเดือนก่อน +2

    மதனி பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும் கஷ்ட்டத்துடன் வீடியோ போடாதீங்க மழை முடியட்டும் எல்லோரும் நல்லபடியா வீடியோ போடும் போது என்ன செய்ய முடியுதோ செய்ய கடமை உள்ளது மதனி நன்றி 🌹🌹🙏🏻

    • @Maria-mk8ut
      @Maria-mk8ut 4 หลายเดือนก่อน

      5:57

  • @TVAruna-gg7vn
    @TVAruna-gg7vn 9 หลายเดือนก่อน +5

    Madini .. unga TH-cam earning vachu cement veedu katalamla neenga pathirama erupingala..

  • @kalakala5539
    @kalakala5539 9 หลายเดือนก่อน +2

    கவலைப்படாதீர்கள் மதினி உங்களுக்கு நாங்க எல்லாம் இருக்கோம் எங்களால் முடிந்த அத்தனை உதவிகளையும் நாங்கள் உங்களுக்கு செய்கிறோம் உங்கள் தொலைபேசி எண்ணை எங்களுக்கு கொஞ்சம் தாருங்கள் மதனி😢😢❤❤

  • @kayal7292
    @kayal7292 9 หลายเดือนก่อน +5

    Govt kudutha வீடு என்ன பண்ணிக ?

  • @jenefurjenefur8980
    @jenefurjenefur8980 9 หลายเดือนก่อน +5

    அக்கா மழை பெய்யும் போதெல்லாம் நான் உங்களை தான் நினைத்தேன்.. அக்கா

  • @murugananthamkaruppiah5449
    @murugananthamkaruppiah5449 9 หลายเดือนก่อน +21

    நீங்க ஏன் இப்படி காட்டுக்குள்ள இருக்குரீக😢

  • @selvaraniSenthilkumarss
    @selvaraniSenthilkumarss 9 หลายเดือนก่อน +1

    சமையல் இல்லாமல் இது மாதிரியும் விடியோ போடுங்க மதினி❤❤❤பாதுகாப்பா இருங்க,உங்கள் நிலைமை விரைவில் மாறும்

  • @MSLOVEPH
    @MSLOVEPH 9 หลายเดือนก่อน +5

    🥲🥲🥲🥲😭😭😭 மதினி rain court epatiachu வாங்குங்கள் மழையில் nanaiyathirkal👍😭 apti இல்லை என்றால் கோனி யாவது தலையில் போடுங்கள் 👍

  • @paulinechettair9705
    @paulinechettair9705 9 หลายเดือนก่อน +3

    O God have mercy on ur children in this heavy rain you take care of them Jesus. 🙏☔

  • @sindhusindhu3895
    @sindhusindhu3895 9 หลายเดือนก่อน +2

    Kastam tha ok eppo Naga enna saiynum solluga ...phone kodunga goole pay pannividurom😢

  • @mayavnp2237
    @mayavnp2237 4 หลายเดือนก่อน

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். மதினியின் கஷ்டங்கள் விரைவில் தீரவேண்டும். நல்ல இடம் அமைந்து வீடு கட்டி வசதிகளோடு வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @caliber9749
    @caliber9749 9 หลายเดือนก่อน +16

    ஐயோ பாவம் கடவுள் தான் காப்பாற்றனும் 😢

  • @nagendranraju6908
    @nagendranraju6908 9 หลายเดือนก่อน

    பாதுகாப்பாக இருங்கள்
    இந்த சூழ்நிலையிலும் தங்கள் சிரிப்பே கஷ்டத்தை விரைவில் போக்கிடும்.

  • @pannirselvam813
    @pannirselvam813 9 หลายเดือนก่อน +11

    மதிளி மிகவும் கவலையாக உள்ளது இறைவன் அருள்புரிவர்

  • @ammakanakku551
    @ammakanakku551 9 หลายเดือนก่อน +5

    வீட்டிற்க்கு கட்டில் வாங்குங்க..ஓரளவு தூங்க முடியும்.

  • @jashinarose2206
    @jashinarose2206 4 หลายเดือนก่อน

    வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அக்கா

  • @blackrose9.2
    @blackrose9.2 9 หลายเดือนก่อน +7

    பாதுகாப்பாக இருங்க மதணி

  • @ponnarasiponnarasi3970
    @ponnarasiponnarasi3970 9 หลายเดือนก่อน +3

    Ayoo so sad.. Tkcre sister.. Will pray for you people....

  • @gopalkrishnan2627
    @gopalkrishnan2627 9 หลายเดือนก่อน +3

    You tube la எவ்ளோ வருமானம் வருது மதினி

    • @gopalkrishnan2627
      @gopalkrishnan2627 9 หลายเดือนก่อน

      @@sudharamachandran7015 yes

    • @vijayalakshmit8185
      @vijayalakshmit8185 9 หลายเดือนก่อน

      Evlo strengtha speeda nadakura parunga, evlo kastam na sontha veetu ku poga vandiyadu thanay, yamathi evlo money sambathipa thuuuu

  • @aksharasdream7149
    @aksharasdream7149 9 หลายเดือนก่อน +4

    TH-cam la amount varudhu la vera town la veedu pathu ponga. Yen inga irundhu kashrapaduringa

  • @marseliimmaculata5911
    @marseliimmaculata5911 9 หลายเดือนก่อน +3

    Kaintha manal malayla enga irunthathu

  • @MahiraNizam-s4b
    @MahiraNizam-s4b 9 หลายเดือนก่อน +25

    கடல் கிட்ட வீட்டை வச்சுக்கிட்டு கஷ்டமா இருக்குன்னு வீடியோ எடுத்து போட்டா என்ன பண்ண முடியும் ........தென் மாவட்டம் ஃபுல்லா இதைவிட மோசமா இருக்கு நிலைமை ...😢 நீங்க முதல்ல உங்க வீட்ட மாத்துங்க

  • @EdensGarden-yo4nq
    @EdensGarden-yo4nq 4 หลายเดือนก่อน +2

    Mazha vandha ipdi dha aagumnu ithana varusham vaazhura ungaluku theriyaadha? Theriyum la apo vera engayadhu poitu vaazhuga. Idhalam oru prachanaiya soladhiga. Avan avan oorlaiyea thani vandhu saaavuran. Neega kadal la thani varudhu nu solriga

  • @venuSat-o9l
    @venuSat-o9l 5 หลายเดือนก่อน +2

    Sari.ippa enna seiyanumnu solringa.inga parunga,inga parunganu sollite irukkinga

  • @allahcreation2665
    @allahcreation2665 9 หลายเดือนก่อน +11

    Epdium ungalukku TH-cam la nalla views vardhu epdium income varum en niga vadahaikku veedu eduthu poga koodadhu😢

    • @JayaLakshmi-mp5yi
      @JayaLakshmi-mp5yi 6 หลายเดือนก่อน +3

      Avanga fish pudika poga Vara sea kita eruku .. avanga meen pudikiratha thavira Vera yathum velai theriyathu athan antha idatha vittu poga manasu illa pola

    • @Maria-mk8ut
      @Maria-mk8ut 4 หลายเดือนก่อน

      L😊

  • @EdwinSamy-v4o
    @EdwinSamy-v4o 9 หลายเดือนก่อน +2

    Mathani god bless you unga kudumpathuku.

  • @jamunaranirani9683
    @jamunaranirani9683 9 หลายเดือนก่อน +7

    I pray for u n your family stay safe . Omg it's difficult for u in this weather ..take care of ur self ..hope god will protect ur family ..om Sakthi ..Rani frm singapore

  • @ShakthivelSelvi-br1sn
    @ShakthivelSelvi-br1sn 5 หลายเดือนก่อน +1

    Eppadinga erukamudiyumni engala keata nanga enna sollanum kashtam than engakita niyayam keata wast than.ketkavendiyavangakita kelunga.

  • @manimegalai-qy6vf
    @manimegalai-qy6vf 9 หลายเดือนก่อน +1

    சரியாகிரும்மா.
    கடவுள் துணையாக இருப்பார்.❤❤

  • @ShankerS-rx1tg
    @ShankerS-rx1tg 9 หลายเดือนก่อน

    I know sister you have pain and worry. But you are a bold lady. Please take care.

  • @gopal-6187
    @gopal-6187 9 หลายเดือนก่อน +3

    God bless you and your family

  • @jenefurjenefur8980
    @jenefurjenefur8980 9 หลายเดือนก่อน +1

    ரொம்ப கஷ்டம் மா இருக்கு அக்கா எனக்கு.. உங்க நிலை பார்க்கும் போது. ஆடு வேற செத்து போச்சு ன்னு சொன்னிங்க அது வேற எனக்கு கஷ்டம் மா இருக்கு அக்கா

  • @vetrivelmayil
    @vetrivelmayil 9 หลายเดือนก่อน +1

    Mathini Neinga yellaru vera pakkam kudiye ponka yena kadarkara orathula irukkurathey danger thana

  • @Anushaanuanushaanu-p8u
    @Anushaanuanushaanu-p8u 9 หลายเดือนก่อน +1

    நீங்க எப்படி இருக்கீங்கன்னு shotes❤️வீடியோ வில் சொல்லுங்க அக்கா

  • @chitraviswanathan7118
    @chitraviswanathan7118 9 หลายเดือนก่อน +1

    Amma oongelkku nangel pray seikirom government ment oothavi keddeikka ttum kavalei veddugel omsakthi omsairam

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 9 หลายเดือนก่อน +1

    WOW SUPERB SISTER MADHINI SAMAYAL AKKA THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKJAM OAKY ❤🙏🙏🙏

  • @rathy_v
    @rathy_v 9 หลายเดือนก่อน +1

    We can't control nature. Stay safe. God bless you

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 9 หลายเดือนก่อน

    பரண் கட்டி ஆடுகளை ஏத்தி விட்டிருக்கலாமே.பாவம் ஆடுகள்.கனடாவிலிருந்து

  • @narendrakumarb8776
    @narendrakumarb8776 9 หลายเดือนก่อน

    Manasu romba valeikkuthu unghaludaiya sareyana nelamy vera thaivethy 🙏🙏🙏

  • @k.krishnaveniveni6908
    @k.krishnaveniveni6908 9 หลายเดือนก่อน +2

    நாங்களும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பக்கம்

  • @VaithishwariVaithishwari-yf1xy
    @VaithishwariVaithishwari-yf1xy 9 หลายเดือนก่อน +5

    Be Safe Mathini,Banu And Family...

  • @thangaraj1974
    @thangaraj1974 8 หลายเดือนก่อน +1

    மதனின் படங்கள் வீடு எப்படி இருக்கிறது

  • @jijisujith
    @jijisujith 9 หลายเดือนก่อน +1

    பாதுகாப்பானா இடத்திற்கு மாறலாம் இல்லயா அக்கா 🙏

  • @thulasik1002
    @thulasik1002 9 หลายเดือนก่อน +1

    Malai la adunenga la nethu jolly ah iruku pudikumnu 😂

  • @SiddikSiddik-k8t
    @SiddikSiddik-k8t 9 หลายเดือนก่อน +1

    Amanga kadal karai oram ippaditha irukkum andha idam appadinna konja vera pakkam oorpakkam kudi ponga

  • @murugathassangeetha
    @murugathassangeetha 9 หลายเดือนก่อน +2

    Sai appa thunai irukkanum ungalukku

  • @shanthicauvery511
    @shanthicauvery511 5 หลายเดือนก่อน

    So sad ,God bless you be happy always .Ur innocent smile is beautiful

  • @RamaRama-vl7md
    @RamaRama-vl7md 9 หลายเดือนก่อน

    Iam god praying sister. Yours all safe first.god bless you yours family members,friends.

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 9 หลายเดือนก่อน

    கஷ்டமாக இருக்கிறது மதினி இறைவன் வழிநடத்துவார் கவலைபடாதீங்க

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 9 หลายเดือนก่อน

    மதினி பார்த்து பத்திரமாக இருங்கள் எல்லோரும் மழையில் நைனையாதீங்கள் காச்சல் வரும்.😢😢😢😮😮😮😮❤️❤️❤️❤️❤️

  • @sollamatenpoo8894
    @sollamatenpoo8894 9 หลายเดือนก่อน +12

    அப்போ நீங்க ஏன் அங்கேருக்கீங்க

  • @arulraj2405
    @arulraj2405 9 หลายเดือนก่อน +2

    God bless you sister I pray for your family

  • @sumathibala9956
    @sumathibala9956 9 หลายเดือนก่อน

    உங்கள் அனைவரின் நிலையும் மாற வேண்டும்,,