குளிர்ந்த காற்று அடிக்குது செமையா இருக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024

ความคิดเห็น • 164

  • @nirmalac654
    @nirmalac654 4 หลายเดือนก่อน +102

    அன்பிற்க்குறிய சகோதரி இடி மின்னல் அடிக்கும் போது தயவுசெய்து விடியோ எடுக்காதீர்கள் மா மின்னல் கதிர் வீச்சு போனில் படுவதற்கு வாய்ப்பு அதிகம் மழை நேரத்தில் உங்கள் ஊர் மிகவும் அருமையாக உள்ளது ஆனாலும் சகோதரி கவனமாக இருக்க வேண்டும் சகோதரி ❤❤❤❤❤❤❤ God bless you da ma 💞💞💞💞💞💞💞🙏🏻

    • @vijikrishna1
      @vijikrishna1 4 หลายเดือนก่อน +2

      ஆமாம் உயிருக்கே ஆபத்து. இப்பொழுது ஒன்றும் நடக்க வில்லை. அப்படியே எப்பொழுதும் இருக்காது. தயவு செய்து இனிமேல் இப்படி phone on செய்யாதீர்கள்.

    • @Vijayvp-fz7hs
      @Vijayvp-fz7hs 4 หลายเดือนก่อน

      😊

  • @godbless2858
    @godbless2858 4 หลายเดือนก่อน +53

    கடற்கரை ல தங்கி இருக்குறது பாக்கும்போது எப்பவுமே எனக்கு ஒரே கேள்வி தான் தோணும்..
    இவங்களுக்கு சுனாமி பயம் இல்லாம போச்சா 😮
    திடீர்னு சுனாமி வந்தா எப்படி இருக்கும் னு யோசிச்சாலே பயங்கரமா இருக்கு
    இவங்க எப்படி தைரியமா இருக்காங்க 😮

  • @Salomiya-m5o
    @Salomiya-m5o 4 หลายเดือนก่อน +21

    Nenga இருக்கிற இடத்தில் எத்தனை வீடுகள் இருக்கு

  • @shanmugapriya7450
    @shanmugapriya7450 4 หลายเดือนก่อน +57

    இரவு கடல் சத்தம் பயமா இருக்கு

  • @sakthikitchen879
    @sakthikitchen879 4 หลายเดือนก่อน +48

    நம்ம பக்கத்து பேச்சைக் கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் சாயல்குடி உங்க ஊரு தூத்துக்குடியை கடந்து தான் போகணும். இப்ப திருநெல்வேலி ல இருக்கோம். கடுஞ்சாயா மிக்ஸர் போட்டு கூதல் நேரத்துக்கு அட அட சூப்பரா இருக்கும். உலகம் பூராவுக்கும் ஒரே விளக்கு நிலா தான். அதுவும் கடற்கரையில் இருந்து பார்க்க சொல்ல வேண்டியதில்லை அருமை.

    • @kodeeswaran4206
      @kodeeswaran4206 4 หลายเดือนก่อน +1

      அ அக்கா நாங்க திருச்செந்தூர் வரம் நீங்க என்னைக்கு கோயிலுக்கு போறீங்க நாங்க பௌர்ணமி அன்னிக்கு வரோம் நீங்க என்னைக்கு போறீங்க அக்கா சொல்லுங்க

  • @mayavnp2237
    @mayavnp2237 4 หลายเดือนก่อน +10

    மதனி, கவனமா இருங்க, மழை நேரத்தில் செல் போன் பயன்படுத்த வேண்டாம். மிகவும் ஆபத்தானது. அந்த முருகனின் அருளால் உங்களுக்கு சீக்கிரம் பாதுகாப்பான இடத்தில் ஒரு வீடு அமைய வேண்டும். இதுதான் எங்களின் பிராத்தனையும் கூட.
    அமேரிக்காவிலிருந்து அன்புடன்.

  • @saranyasomu5848
    @saranyasomu5848 4 หลายเดือนก่อน +31

    உங்க வீடு மழை வீடியோ கடல் எல்லாம் ரொம்ப பிடிக்கும்...❤

  • @JanuJanusharmi
    @JanuJanusharmi 4 หลายเดือนก่อน +28

    அம்மா நீங்கா சிக்கரம் சொந்த வீடு வாங்கணும் அம்மா முருகா காப்பத்து முருகா❤❤ சிக்கரம் உங்கா வெளிச்சம் வாரும் அம்மா

  • @renamichelle8314
    @renamichelle8314 4 หลายเดือนก่อน +6

    I am from Singapore. Videos 👍. Love simple life style living . Sun, sand and sea. Wonders of nature. Enjoy n blessings

  • @sushi8879
    @sushi8879 4 หลายเดือนก่อน +3

    Banu madam Enna paduchu irukeenga?

  • @vasanthats6933
    @vasanthats6933 4 หลายเดือนก่อน +18

    கடல் அலை மிகவும் புடிக்கும்

  • @santhakumarid5068
    @santhakumarid5068 4 หลายเดือนก่อน +14

    Superb mathini enga ஊர் மதுரை ல மழை

  • @ShameemBanu-tm9gh
    @ShameemBanu-tm9gh 4 หลายเดือนก่อน +6

    மதினி எங்க ஊரில் மழை‌நாங்களும் சுக்கு காப்பி சம்சா சாப்பிட்டோமம் சூப்பராக இருந்தது

  • @pavithraj6259
    @pavithraj6259 4 หลายเดือนก่อน +2

    Enga amma mathiri irukega

  • @muthuk8777
    @muthuk8777 4 หลายเดือนก่อน +3

    அக்கா எனக்கு குழந்தை இல்லை திருச்செந்தூர்முருகனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் அக்கா முருகனுக்கு அரோகரா

  • @elisberthfrancis4924
    @elisberthfrancis4924 4 หลายเดือนก่อน +2

    i Love ❤ rain and 🌊 Wave sound i on this sounds to sleep at night

  • @ayeeshamarji9636
    @ayeeshamarji9636 4 หลายเดือนก่อน +2

    Plz cm intha mathiri ulla kastaoaduravangaluku unga help pannunga avungaluku house katti kudunga and street light podunga plz CM

  • @kamal.NathKamal
    @kamal.NathKamal 9 ชั่วโมงที่ผ่านมา

    Suppar. Mathani. Akka. Ugka. Camaramenai. Kaddugka

  • @gayathris9076
    @gayathris9076 4 หลายเดือนก่อน +2

    பகலில் அழகாக தெரியும் கடல் இரவில் சத்தத்துடன் பார்க்க கொஞ்சம் பயமாகத் தான் தெரிகிறது. ஆனாலும் இரவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ நன்றாக உள்ளது.

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 4 หลายเดือนก่อน +9

    சூப்பர் அக்கா.எங்க ஊரில் மழை பெய்யுது அக்கா எனக்கும் கடுஞ்சாயா குடிக்கணும் போல தோணுது அக்கா .❤❤❤👍👍👍👌👌👌.

  • @pramilah6480
    @pramilah6480 4 หลายเดือนก่อน +2

    Ur drinking tea or coffee

  • @kumaranm5579
    @kumaranm5579 4 หลายเดือนก่อน +4

    Beautiful climate and good location 👌 ❤good memories mari ❤

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 4 หลายเดือนก่อน +14

    Super video 🌧️🌧️🌧️🌧️🌧️

  • @Karthika-q8d
    @Karthika-q8d 4 หลายเดือนก่อน +3

    Today video super enakku ithumari tarunam rompa pidikkum aprm mrng kadalula irunthu video po2nka,kappal ellathaium ka2nka akka

  • @RaIh1111
    @RaIh1111 4 หลายเดือนก่อน +4

    எளிமையான மகிழ்ச்சியான வாழ்கை முறை.

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 4 หลายเดือนก่อน +4

    Nice place mathani ungal valkei yanaku petekum

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty 4 หลายเดือนก่อน +4

    எங்க ஊரு நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது🌧️🌧️⛈️🌧️⛈️ அக்கா நீங்க கவனமா இருங்க

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq 4 หลายเดือนก่อน +2

    Mathini seeni illamal nattu sarkarai or pannagalkandu use panavum.

  • @rhemamedona9574
    @rhemamedona9574 4 หลายเดือนก่อน +3

    Nice video sister. Very scary to see the waves at night.stay safe sister

  • @umasam4710
    @umasam4710 4 หลายเดือนก่อน +2

    Nit unga veetula vanthu stay pannanum oru nalavathu

  • @ayshaabdullah225
    @ayshaabdullah225 4 หลายเดือนก่อน +3

    Hai madhini nalla irukkangala. Video super ahh irukku madhini. Hai banu sister.

  • @farhanafarhana8806
    @farhanafarhana8806 4 หลายเดือนก่อน +3

    Mathani ungala orunal kandipa pakkanum neenga iruka area supera iruku sorkathula irukamari feel aguthu❤❤

  • @Jaaffijasi3512
    @Jaaffijasi3512 4 หลายเดือนก่อน +4

    கலவானிலம் வரமட்டங்களா 😢😢😢

  • @sangareeswarirajeshkannan581
    @sangareeswarirajeshkannan581 4 หลายเดือนก่อน +3

    Super sister enga area la yum nalla malai

  • @RevathiP-u3z
    @RevathiP-u3z 4 หลายเดือนก่อน +2

    Super mathini very super family 😊😊

  • @ElgaRodrigo
    @ElgaRodrigo 4 หลายเดือนก่อน +2

    Srilanka sariya kaththu malai. Yarum kadalukku poga mattanga.

  • @shalu3192
    @shalu3192 4 หลายเดือนก่อน +3

    nangalum oru kalathula ipdithan vazhthom mathani ....romba romba santhosama irunthom ....ana ipo elam iruku santhosam matum ila 😢.....

  • @logamahishan9476
    @logamahishan9476 4 หลายเดือนก่อน +5

    Super life ❤

  • @sivaj445
    @sivaj445 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் அக்கா உங்க தம் பி சிவா

  • @Dheenathilaga2728
    @Dheenathilaga2728 4 หลายเดือนก่อน +1

    Akka anga la thirudanga elam vara matangala gold la eptii safety ya vachurupikga reply panuga

  • @AlexAji-cp6hb
    @AlexAji-cp6hb 4 หลายเดือนก่อน +2

    மதினி... செம்மையா இருக்கு.... உங்க ஊரு

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 4 หลายเดือนก่อน +1

    Hi Madani & Banu. Are you reading all the English comments also? You never replied so far. Very interesting life. When are you going to Thiruchendur?. From Bangalore

  • @sujathalakshminarayanan8703
    @sujathalakshminarayanan8703 4 หลายเดือนก่อน +1

    Very nice to watch. Nice video

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r 4 หลายเดือนก่อน +3

    Mathini you are iron lady. You are always great. 🌺🌺🌺🌹🌹🌹💞💞💞

  • @mithrameera918
    @mithrameera918 4 หลายเดือนก่อน +2

    snami pathi sollunga madhuni...

  • @lohitdisha2371
    @lohitdisha2371 4 หลายเดือนก่อน +3

    Super video Madhini 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @LayaLavi
    @LayaLavi 4 หลายเดือนก่อน +3

    கடல் பார்க்க பயமா இருக்கு😢😢😢எவளோ இருக்குல்ல எப்டி மதினி இருக்கீங்க

  • @BismillahAashiq
    @BismillahAashiq 4 หลายเดือนก่อน +1

    Madani enga urla sariyana mazlai ,nanum ungala Pola tea priyar thaan

  • @KrishnasamySermasamy-nq4mo
    @KrishnasamySermasamy-nq4mo 4 หลายเดือนก่อน +1

    Vazlga vazlamutan

  • @rifayayumna8092
    @rifayayumna8092 4 หลายเดือนก่อน +2

    Pudhu veedu kattinalum inda sandosam irukadhu

  • @SudhaS-iu1ew
    @SudhaS-iu1ew 4 หลายเดือนก่อน +1

    Banu uninga home tour podunga

  • @Suresh_monish
    @Suresh_monish 4 หลายเดือนก่อน +2

    Super akka ennku romba pudikum

  • @priyafilemanager3939
    @priyafilemanager3939 4 หลายเดือนก่อน +2

    🎉❤🎉🎉 super mathani

  • @ARJUNANArumugam-b4p
    @ARJUNANArumugam-b4p 4 หลายเดือนก่อน +1

    Night enna samayal

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq 4 หลายเดือนก่อน +2

    அருமை.

  • @shanthim1215
    @shanthim1215 4 หลายเดือนก่อน +1

    Very Nice Video Super Sister Enjoy your Family

  • @kanagarajr5666
    @kanagarajr5666 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள்

  • @susmitha.vsusmitha.v7603
    @susmitha.vsusmitha.v7603 4 หลายเดือนก่อน +3

    Sunami pathi solluga mathani

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 4 หลายเดือนก่อน +2

    My husban......😊😊😊😊

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் 😊

  • @shaikkalifa7898
    @shaikkalifa7898 4 หลายเดือนก่อน +3

    மதனீ நாங்களும் காபி குடுச்சு வெங்காயம் பஜ்ஜீ சாப்பிட்டும் எங்க ஊர்லியும் சரியான மழை

  • @SanthaKumari-hy2zc
    @SanthaKumari-hy2zc 4 หลายเดือนก่อน +1

    Thuramuga name?

  • @suseelajosephbalaiah6804
    @suseelajosephbalaiah6804 29 วันที่ผ่านมา +1

    Godplessyou

  • @ArunArun-xc4qc
    @ArunArun-xc4qc 4 หลายเดือนก่อน +1

    Mathini.neenga.super

  • @143gaja
    @143gaja 4 หลายเดือนก่อน

    கடு சாயா சூப்பர் name

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 4 หลายเดือนก่อน +1

    Super madhini ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RathikaPalraj
    @RathikaPalraj 4 หลายเดือนก่อน

    Unga video rompa pidikkum amma

  • @Selvarajselvam-jd2nt
    @Selvarajselvam-jd2nt 4 หลายเดือนก่อน +2

    இரு சகோதரி இருவருக்கும்
    என் அன்பான வேண்டுகோள்
    மின்னல் இடி நேரத்தில்
    வீடியோஸ் எடுப்பதை
    தவிர்த்துகொள்ளுங்கள்
    சகோதரிகளே

  • @DeepaBabu-o6y
    @DeepaBabu-o6y 4 หลายเดือนก่อน +1

    unga video thavarama parpen akka. unga veedu romba romba pudikum unga samayal kuda pidikum . anga varanum polirukku akka. na chennai la iruken ana vasadhi irundhum nimmadhi illa unga life azhaga iruku kashta pattalum nimmathiyana vazhkai. adhu thaan oru manidhanuku romba mukkiyam

  • @pavideepupavideepu890
    @pavideepupavideepu890 4 หลายเดือนก่อน +1

    Sema climate 🎉🎉

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 4 หลายเดือนก่อน +1

    Superb👌

  • @shaikkalifa7898
    @shaikkalifa7898 4 หลายเดือนก่อน

    எனக்கு அலை ரெம்ப பிடிக்கும் எங்க பெயர் ர சொல்லுங்க மதனீ பானு அக்கா

  • @PunithavathiPunitha-o1j
    @PunithavathiPunitha-o1j 4 หลายเดือนก่อน +1

    Video arumai ❤❤❤

  • @veni774
    @veni774 4 หลายเดือนก่อน +1

    Yanga oorlaium nalla tha anni

  • @Karuppu362
    @Karuppu362 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் அக்கா இல்லi love u akka

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 4 หลายเดือนก่อน

    Full moon vidoe upload panunga sis

  • @jeyakrishnan4834
    @jeyakrishnan4834 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் அம்மா.❤

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 4 หลายเดือนก่อน +1

    Super ❤super ❤super ❤

  • @hemamani3300
    @hemamani3300 4 หลายเดือนก่อน

    Mathani nenga enga irukinga enakku asaiya irukku unga kuda irukkanum poala irukku

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 4 หลายเดือนก่อน +1

    Superb akka❤❤

  • @dorakuttylifestyle06
    @dorakuttylifestyle06 4 หลายเดือนก่อน +1

    Madhniஎங்க ஊருல மழை❤️🌨️🌧️🌧️🤩🤩🥳

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 4 หลายเดือนก่อน +1

    Super Madhani super Banu Akka video

  • @vetrivelmayil
    @vetrivelmayil 4 หลายเดือนก่อน +1

    Enaku kadala pathale bayama irukum mathini

  • @rathikarathika3506
    @rathikarathika3506 4 หลายเดือนก่อน +2

    Super madhini❤

  • @வெற்றிச்செல்வி
    @வெற்றிச்செல்வி 4 หลายเดือนก่อน +1

    Oru nal milk tea podunga sis

  • @vetrijeba5162
    @vetrijeba5162 4 หลายเดือนก่อน

    Madhini night ku enna samayal video podhugga

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 4 หลายเดือนก่อน +1

    Vazlga vazlmutan

  • @Four.m.channel
    @Four.m.channel 4 หลายเดือนก่อน

    Supera.irukku.akka

  • @vijayvj9422
    @vijayvj9422 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் மதனி

  • @thanga1805
    @thanga1805 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் மதினி 🙏

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 4 หลายเดือนก่อน +1

    சூப்பர்👌👍❤

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 4 หลายเดือนก่อน

    Appa kadal sound bayama erukku 🫣🫣🫣🫣🫣🫣

  • @lionjerry007
    @lionjerry007 4 หลายเดือนก่อน +1

    Super akka

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 4 หลายเดือนก่อน +2

    Superma❤

  • @rajalakshmi-m4t
    @rajalakshmi-m4t 4 หลายเดือนก่อน

    Unga life enagu rompa putikum mathini..... yen name ah oru thadava video la sollunga sis Raji

  • @velayuthamg3837
    @velayuthamg3837 4 หลายเดือนก่อน +1

    Supar video

  • @GsMobile-m3c
    @GsMobile-m3c 4 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤

  • @manikandanchinnakutty1729
    @manikandanchinnakutty1729 4 หลายเดือนก่อน +1

    hai mathini super❤

  • @SudarSudar-bb5ez
    @SudarSudar-bb5ez 4 หลายเดือนก่อน

    Night kadal sound rampa payama iruku🫣🫣

  • @sajidababus1822
    @sajidababus1822 4 หลายเดือนก่อน +1

    Wow ❤❤❤❤