செமை வீடியோ சிறந்த விருந்தோம்பல் அன்பான வாத்தைகள், மகிழ்ச்சியான தருணம்.. எங்களுக்கும் மதனி கையால் சாப்பிட ஆசைதான் ஆனால் நாங்கள் யேர்மனி ஐரோப்பா நாட்டில் இருக்கோம்.. வாழ்த்துக்கள்..
இந்த இடத்திலும், நீங்க சளைக்காமல் சமையல் செய்யும் நேர்த்தி..🤗 உங்க பொன்னகை இல்லா புன்னகை முகம்...🤗 விருந்தினரை இன்முகத்துடன் உபசரிக்கும் அழகு...🤗 இது தான் எங்க மாரி தங்கச்சி.!!👍👏👏 🐟குழம்பு, 🦀வறுயல், 🦐தொக்கு அருமையான சமையல் மா..!!😋 வீடியோ சுப்பரா எடுக்குறீங்க பானு டியர்.!!👍👏👏🎉🎉❤❤
எங்களுக்கும் வந்து சாப்பிடனும் போல ஆசையா இருக்கு மதினி 😊😊😊😊❤❤❤❤❤எல்லாமே அந்த அழகான பொன் சிரிப்பு ஓட சிறப்பாக செய்யறிங்க...நீங்க மென்மேலும் வளர்ச்சி அடைய இந்த அன்பு தம்பியின் வாழ்த்துக்கள்💐💐💐
எல்லாரும் மதனிஅப்டினு சொல்லுவாங்க எனக்கு நீங்க சகோதரிஅக்கா உங்கள ரொம்பா பிடிக்கும் பானு அக்கா உங்களையும் பிடிக்கும் உங்க வீடியோ அனைத்தும் பார்ப்பேன் அன கமன்ட் பண்ணுறது இல்ல குட்டி தம்பிய பாக்குறதுக்கு டைம் சரியா இருக்கு. ஏ பொண்ணுக்கு உங்க சமையல் வீடியோ பிடிக்கும்
எனக்கு மீன்களில் பிடித்தது முதல் மீன் குருவளை மீன் தான் செம டேஸ்ட்டா இருக்கும்.அதன் பிறகு தான் மற்ற மீன்கள் இரண்டாவது மீன் மதனம் மீன் , அடுத்து துப்புவாளை மீன் .😋
விருந்தாளிகளை உபசரிக்கும் தமிழர் பண்பாட்டை மதனி உபசரித்து விட்டார் அண்ணுக்கு.அருமையான சமையல் மதினி..அன்புள்ள பாசமுள்ள அக்கா
கள்ளம் கபடம் இல்லாத உபசரிப்பு எல்லா வளமும் பெற்று தங்கள் மனம் போல் வாழ்க பல்லாண்டு நலமோடும் வளமோடும் வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி அக்கா
Ennaku akka illa,
Hii sister parkkumpothe semma ya irukku vera leval super super super
சிறந்த உபசரிப்பு,
மகிழ்ச்சியான வீடியோ.அருமை மதினி ,பானு🎉🎉
ரொம்ப நன்றி அக்கா
செமை வீடியோ சிறந்த விருந்தோம்பல் அன்பான வாத்தைகள், மகிழ்ச்சியான தருணம்.. எங்களுக்கும் மதனி கையால் சாப்பிட ஆசைதான் ஆனால் நாங்கள் யேர்மனி ஐரோப்பா நாட்டில் இருக்கோம்.. வாழ்த்துக்கள்..
கண்டிப்பா வாங்க அண்ணா சாப்பிடலாம்
இந்த இடத்திலும், நீங்க சளைக்காமல் சமையல் செய்யும் நேர்த்தி..🤗
உங்க பொன்னகை இல்லா புன்னகை முகம்...🤗
விருந்தினரை இன்முகத்துடன் உபசரிக்கும் அழகு...🤗
இது தான் எங்க மாரி தங்கச்சி.!!👍👏👏
🐟குழம்பு, 🦀வறுயல், 🦐தொக்கு அருமையான சமையல் மா..!!😋
வீடியோ சுப்பரா எடுக்குறீங்க பானு டியர்.!!👍👏👏🎉🎉❤❤
எங்களுக்கும் வந்து சாப்பிடனும் போல ஆசையா இருக்கு மதினி 😊😊😊😊❤❤❤❤❤எல்லாமே அந்த அழகான பொன் சிரிப்பு ஓட சிறப்பாக செய்யறிங்க...நீங்க மென்மேலும் வளர்ச்சி அடைய இந்த அன்பு தம்பியின் வாழ்த்துக்கள்💐💐💐
ரொம்ப நன்றி அண்ணா
ஹாய் அம்மா எப்படி இருக்கீங்க சாப்டிங்களா..கண்டிப்பா நெஞ்ச என் கல்யாணத்துக்கு வரணும் சென்னை .உங்க குடும்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா ❤
அருமை கடல் மீன்கள் பார்ப்பதற்குசந்தோஷமாஇருக்கு
Gas ⛽onnu vangidunga madhini.... God bless u more.. U will be flourished more
மதினி சமையல் always super 👌👌👌✨✨✨
She has a very pure genuine smile ❤❤❤❤❤
Thanks akka
Neenga romba alaga irrukenga kabadamila sirippu valthukkal mathini❤
மீனை பாக்கவே ஆசையா இருக்கு 😋😋😋
Very Good Family. Excellent Samayal. Enjoy Yours Family. Banu Very Great.
Hi mathini niga Samayal pantratu super iruku unka video ellam naga pakrom
Ungal samayal eppavum super .Parkkum podathae samaya rusiya irrukkuthu.
Mathini unga samayal sapdanum asaiya iruku mathini😢😢😢❤❤
வாழ்க வளமுடன் மதினி மற்றும் குடும்பத்தார்!
ரொம்ப நன்றி அக்கா
Ennakum asaiya irruku ❤
Super mathini❤
Super thanks congratulations
Enga irukka
Unka oor❤❤❤❤super
Mthani mathani thenan super super
Sapuda nagalum varalama😊😊😊
மதினி நாங்க ஒரு நாள் உங்க வீட்டுக்கு வரோம் எங்க பாப்பா உங்க வீடியோ பார்த்து உங்கள மாதிரியே சமைக்க சொல்லுறாங்க
Super samayal sister
அட தம்பி உங்களுக்கு கொடுத்து வைத்திருக்கு மதினி சமையல்🎉🎉🎉😊😊
Akka unkaludaya siripile kadavulai kankiran. Valthukkal akka 💐💐💐
Aikka ninga en aikka boyla eruikkeinga ninga super ❤❤❤❤
Anni nalama ungala rompa pidikkum 🙏🫂💐
Yapati varunum unka ooruku pls
Super madhini.❤❤❤❤❤❤
Super very nice
Fish curry looks yummy, Malini❤
ப்ரஷ்ஷான மீன் நண்டு எங்களுக்கும் கிடைக்குமா மதனி
நானும் திருச்சி தான்
கட்டாயம் வருகிறேன்
ரொம்ப நாள் ஆசை
🥲 Ena solrathu nu theriyala kannula irunthu kanneer matum tha varuthu happy for ever amma
Akka unnga ooru enga irukku
Best hospitality❤❤
சூப்பர் சிஸ்டர்❤❤❤❤
🐠🐠🐠🐠🐠🐠🐠
அம்மா சமைப்பது அன்புச்சமையல்
அக்கா சமைப்பது வம்புச்சமையல்
மனைவி சமைப்பது மந்திரச்சமையல்
நீங்கள் சமைப்பதோ
சமையலோ சமையல்......
That white shirt anna . Romba sweet ah nadathikittinga♥️♥️
Thoothukudi harbour beech vandhutu epdi contact panradhu sis
Super mathani
Super cute 💖💚💛💖
நல்ல பதிவு சுப்பர் மதினி🎉🎊🎉🎊🎉🎊 சுப்பர் பானு❤❤❤❤❤வாழ்த்துக்கள்
Enakum vanthu saptanumnu aasaiya iruku Mathani akka☺️
Enakkum madini veetil saapidanum aanaal mudiyaadhu😢😢😢
Super very nice ❤❤❤❤
Super mathani and banu
மதினி உங்க சமையலை சாப்பிடுனம் எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு மதினி
mathani unga sappatu sapta enkum asayagathan ullathu sappatu super. mathani
நீங்க எந்த ஊர் அக்கா
U people are a very
loveable family
❤❤❤❤❤.
உங்க கமையல் சுப்பரா இருக்கு...
Very nice akka
Nanum varava mathani unga v2ku
எங்களுக்கும் இது போல் விருந்து கிடைக்குமா,அக்கா
Mathini supper
உங்களுடைய விலாசம் தெரிவிக்கவும் கண்ணம்மா வாழ்க வளமுடன் 💐🎉❤
வாழ்க வளத்துடன்🙏
Address solunga akka nanga orunal vandhu sapdurom
❤❤❤❤❤❤
Mathini unga samayal sapdanum pola iruku
Ethani Kodi uruntalm intha mathri sapadu kedikathu life enjoy
Super anni 🎉 unga address soluanga anni
Mathani super vanthavangala manasara kavanichi vairara saptavaikuringa super great mathani......
Thanks akka
❤️
Intha kulambu thool enga vankiniga
Super cooking
எல்லாரும் மதனிஅப்டினு சொல்லுவாங்க எனக்கு நீங்க சகோதரிஅக்கா உங்கள ரொம்பா பிடிக்கும் பானு அக்கா உங்களையும் பிடிக்கும் உங்க வீடியோ அனைத்தும் பார்ப்பேன் அன கமன்ட் பண்ணுறது இல்ல குட்டி தம்பிய பாக்குறதுக்கு டைம் சரியா இருக்கு. ஏ பொண்ணுக்கு உங்க சமையல் வீடியோ பிடிக்கும்
❤❤suber mathani🎉🎉
சூப்பர் அக்கா .அருமையான ஒரு சாப்பாடு அக்கா .இன்னைக்கு ஒரு புடிதான் செமெய இருக்கு அக்கா ..👍👍👍👌👌👌.
ரொம்ப நன்றி அக்கா
Nangalum sapia varalama anni
மதினி விருந்து பிரமாதம்❤❤❤
Super mathani.god Bless you
Naanum unga veettukku varen akka 😊😊
Unga veetuku epdi varanum
Eanpa kekuringa😢
Thoothukudi harbour beech
Thankyou
Super madhini🎉🎉🎉
Hi mathini hi banu akka yallarum unga ooruku eppdi varathunu kekuranga athuku konja reply pannunga banu akka ellathuku pandringa ooruku eppdi varathunu ketamatum reply panna matringa banu akka
Reply panna than seiren akka Thoothukudi harbour beech pakkathil water tank soluven akka
@@madhinisamayal ok banu akka reply pannathuku rompa santhosam thanks ka
👌👍🥰
ஏன் என்றால் புதிய மீன்
Very nice and good cooking ❤❤❤
Madhanikku nalla manasu
அக்கா குழம்பு சூப்பர்.வாய் உருது .
Super mathini I am sri lanka
Thanks akka
Arumaiyana unavu. God bless you sisters
Thanks sister
Super Madhini 🌹🌹👍👍👌👌
Thanks akka
Hi madhini super cooking one day our family will come to ur house
Arumai❤👌
Superb akka ur cooking always yummy 😋😋 u rock keep on rocking akka ❤❤all the best when we get chance we will definitely cm to u
One day I will come to your house for your good cooking
So good u respect so well the guest an good food God bless you and ur sister who is shooting this video 😊😊
Thanks anna
Banu was shooting this video
I love you Madini
மகிழ்ச்சி ma
எனக்கு மீன்களில் பிடித்தது முதல் மீன் குருவளை மீன் தான் செம டேஸ்ட்டா இருக்கும்.அதன் பிறகு தான் மற்ற மீன்கள் இரண்டாவது மீன் மதனம் மீன் , அடுத்து துப்புவாளை மீன் .😋
Neenga entha area
Thoothukudi harbour beech pakkathil water tank
Arumai akka and baanu super ❤❤❤