உண்மையாகவே மதினி சிங்கப் பெண் சிங்கப்பெண் சொல்றாங்க பாத்தியா நீங்கதான் சிங்கப்பெண் நான் பார்த்த பெண்மணியே மதினி உங்களைப் பார்க்கும்போது ரொம்ப ஹேப்பியாக உள்ளது மதினி எந்த ஒரு வேலையுமே தயங்காமல் செய்யக்கூடிய ஒரே பெண்மணி நீங்கள் மட்டும் தான் மதினி உங்கள் சிரித்த முகத்தோட சமையல் சமைப்பது சிரித்த முகத்தோடு வீட்டு வேலை செய்வது மிகவும் அருமை மதனி ரசித்து செய்யும் எந்த ஒரு வேலையுமே மிக அழகாக தெரியும் அது உன் முகத்தில் தெரிகிறது மதினி சூப்பர் கிரேட் பெண்மணி மதின❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊
வணக்கம் மதினி அம்மா மற்றும் பானு அனைவருக்கும். நல்ல மழை பெய்வது மகிழ்ச்சுதான், ஆனால் உங்க வீடு படுக்க முடியா அளவுக்கு ஈரமாக இருக்குமே என்று நினைக்கும் பொழுது கொஞ்சம் கவலையா இருக்கு.. மழைநீர் சேமிப்பு வாழ்த்துக்கள்.. மதனி அம்மாவை புரிஞ்சிக்கவே முடியலை, எந்த வேலை என்றாலும் இழுத்து போட்டு அசால்ட்டா வேலை செய்கிறார்.. கடலுக்கு போனால் மழை வெயில் காற்று குளிருக்குள் ஆண்கள் மீன்பிடிப்பார்கள், ஆனால் இங்கே மீனவப்பெண்ணின் செயலை பார்க்கும் பொழுது நாங்கள் எல்லாம் பெரும் சோம்பேறிகளோ என்று என்ன தோன்றுகிறது.. வாழ்த்துக்கள், நான்றி ..
மதினிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் மதனி உங்கள் சுறுசுறுப்புக்கு நல்ல நல்ல குணத்துக்கு மிகப்பெரிய சந்தோஷ நீங்க நல்லா இருக்கணும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
சூப்பர் வீடியோ அக்கா.நல்ல மழை பெய்யுதி ஜாலியாக இருக்குது ஆனால் இவ்ளோ மழையில் நனைந்து கொண்டே இருக்கிறீங்க அக்கா .அண்ணா தண்ணீர் பாட்டல் அருவி செமையா இருக்குது அக்கா ❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌.
Thank you taking us on this trip to experience the rain and wind. Your husband idea of gathering the water is very good 👍..keep up. மழையையும் காற்றையும் அனுபவிக்க இந்த பயணத்திற்கு எங்களை அழைத்துச் சென்றதற்கு நன்றி. தண்ணீர் சேகரிக்கும் உங்கள் கணவர் யோசனை மிகவும் நன்றாக உள்ளது 👍.. தொடருங்கள்.
இந்த video எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு madhini.... குழதை போல rain ல விளையாட்டுறிங்க madhini நீங்க .. உடம்பை பார்த்து கொல்லுங்கள் madhi .. அனைவரும் பத்திரமாக இருங்கள். .. ❤❤❤❤❤
Mathini I luv to watch yr videos. You are full of positivity. Yr family is blessed to hv you . Banu thank you for posting the videos. Take care be safe from Singapore
Super sis, enga nathunar oru vanthu kulavai pudhur unga oru pakkam than anga varum pothu kandipa ungala paakka varuven sis my name is Raji yen peraiyum oruthadava videola solllunga pls
Ungaluku cash eppadi anupurathu? Nengal ellarum dress kadaikku poi new dress vendi podudu appadije nalla 5star Restaurant ku poi sernthu erunthu sapidanum endathu en asai athatku thevaiyana money nan send pannuran anal eppadi contact nr??
மழை ரொம்ப பெய்யும் போது வீட்டிற்குள் தண்ணீர் வருமா மதினி எல்லாரும் பார்த்து பத்திரமாக இருக்கவும் மதினி நான் திருச்சியில் உள்ளேன் என் பெயர் பாத்திமா அடுத்த வீடீயோவில் என் பெயர் சொல்லுங்க உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு பானு அக்கா எடுக்கும் வீடியோ விதம் ரொம்ப ரொம்ப அழகாகப் இருக்கு
உங்கள் வீடியோ, வீடியோ தெளிவு, வீடியோ எடுக்கும் பெண், உங்கள் உழைப்பு, மழை நீர் சேகரிப்பு, நீங்கள் பேசும் விதம், அனைத்தும் அருமை❤🤗
Akka super video ❤❤❤❤❤❤❤❤
Mathini samial. Àmayzing. Kunamarumai. Vzhalha. Valamudan
உண்மையாகவே மதினி சிங்கப் பெண் சிங்கப்பெண் சொல்றாங்க பாத்தியா நீங்கதான் சிங்கப்பெண் நான் பார்த்த பெண்மணியே மதினி உங்களைப் பார்க்கும்போது ரொம்ப ஹேப்பியாக உள்ளது மதினி எந்த ஒரு வேலையுமே தயங்காமல் செய்யக்கூடிய ஒரே பெண்மணி நீங்கள் மட்டும் தான் மதினி உங்கள் சிரித்த முகத்தோட சமையல் சமைப்பது சிரித்த முகத்தோடு வீட்டு வேலை செய்வது மிகவும் அருமை மதனி ரசித்து செய்யும் எந்த ஒரு வேலையுமே மிக அழகாக தெரியும் அது உன் முகத்தில் தெரிகிறது மதினி சூப்பர் கிரேட் பெண்மணி மதின❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊
வீட்டின் மேற்கூரையின் மேல் பெரிய தார்பாய் வாங்கி கட்டிவிடுங்கள் மதினி❤மழை நீர் உள்ளே வராமல் இருக்கும் கனமழை காலங்களில்❤
வணக்கம் மதினி அம்மா மற்றும் பானு அனைவருக்கும். நல்ல மழை பெய்வது மகிழ்ச்சுதான், ஆனால் உங்க வீடு படுக்க முடியா அளவுக்கு ஈரமாக இருக்குமே என்று நினைக்கும் பொழுது கொஞ்சம் கவலையா இருக்கு.. மழைநீர் சேமிப்பு வாழ்த்துக்கள்.. மதனி அம்மாவை புரிஞ்சிக்கவே முடியலை, எந்த வேலை என்றாலும் இழுத்து போட்டு அசால்ட்டா வேலை செய்கிறார்.. கடலுக்கு போனால் மழை வெயில் காற்று குளிருக்குள் ஆண்கள் மீன்பிடிப்பார்கள், ஆனால் இங்கே மீனவப்பெண்ணின் செயலை பார்க்கும் பொழுது நாங்கள் எல்லாம் பெரும் சோம்பேறிகளோ என்று என்ன தோன்றுகிறது.. வாழ்த்துக்கள், நான்றி ..
மதினிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்
மதனி உங்கள் சுறுசுறுப்புக்கு நல்ல நல்ல குணத்துக்கு மிகப்பெரிய சந்தோஷ
நீங்க நல்லா இருக்கணும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
பார்க்கவே பயமா இருக்கு இப்போ கடல் இவோலோ மழை கடவுள் தான கடல் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் மழை தண்ணீரை பயன்படுத்துவோம் 👌👍
மதினி சுறுசுறுப்பு யாருக்கும் வராது ❤❤😊😊
பானு சிஸ்டர் உங்க வீட்டுக்காரர் ஐடியா சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் வீடியோ அக்கா.நல்ல மழை பெய்யுதி ஜாலியாக இருக்குது ஆனால் இவ்ளோ மழையில் நனைந்து கொண்டே இருக்கிறீங்க அக்கா .அண்ணா தண்ணீர் பாட்டல் அருவி செமையா இருக்குது அக்கா ❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌.
அருமையான மழை.பாதுகாப்பு முக்கியம் மதினி.பானு சிஸ்டர் ஹாய் 🎉
அடிக்கடி மழைல நனைந்து காய்ச்சல் வந்து விட போகுது... ஈர துணியில் இருந்தால் வரும்...
Super idea mam
@@jayak48245:34
சூப்பர் ஐடியா பானு வாழ்த்துக்கள் ❤❤❤😊😊😊😮😅
Super idea valthukkal solluga
நீங்கெல்லாம் தினமும் கடலைப் பார்க்கிறீர்கள் நாங்களும் ஒரு வருடத்திற்கு ஒரு முறை கூட பார்க்க முடிவதில்லை திருச்செந்தூர் முருகன்❤
ஆனால் பானு பாவம் பின்னாடியே ஓடி ஓடி வீடியோ எடுக்குது அண்ணா இன்னிக்கி தான் சிரிச்சா முகமா பேசிய உக்காரு சந்தோசமா இருந்தது ❤❤❤😅😅😅🎉🎉🎉
Thank you taking us on this trip to experience the rain and wind.
Your husband idea of gathering the water is very good 👍..keep up.
மழையையும் காற்றையும் அனுபவிக்க இந்த பயணத்திற்கு எங்களை அழைத்துச் சென்றதற்கு நன்றி.
தண்ணீர் சேகரிக்கும் உங்கள் கணவர் யோசனை மிகவும் நன்றாக உள்ளது 👍.. தொடருங்கள்.
எல்லோரும் பாத்து பத்திரமாக பாதுகாப்பாக இருங்கள் பானு ❤
video edukkaathunga pls😢😢minnal taaakki enfa ooru pakkaatthil oruvar iranthuttar 😢😢first safety mukkiyam ...veliya vara vendaam...apparam video எடுக்காளம் akka😢..sonnatha kelunga😢video semmaya irunthycchu❤🎉❤🎉❤🎉
Super idea Bhanu sister 👍👍
Banu Husband idea super ma...
Super take care your life.my name also Mariyammal from Pudukkottai.
மதனி எனக்கும் மழைத்தன்னிர் பிடிப்பது பிடிக்கும் மலையில் நனைந்து வேலைப்பாப்பது எனக்கும் பிடிக்கும் மதனி
Py
என்ன மதினி mazhaila இப்படி நனையுறீங்க சூப்பர் மழை
Very Nice Video Super Sister Enjoy your Family
மதினி என் பெயர் ராமலட்சுமி வீடியோவில்சொல்லுங்க❤
Neenga entha oor ma
Romba mazhaila nenayazigga mazini... Ellarum safe a irigga... Bhanu akka ugga husband ooda idea super a irukku.... ♥️♥️♥️.... 🇱🇰🇱🇰🇱🇰....
Thuthukudi la endha Edam please sollnga
beautiful life.... reminding our past in Sri lanaka.
Romba ungalukkum nandri seluthigieom.🙏
Mathany is very active and she is like a small girl playing in the rain. Very nice and entertaining video 👍🏽🥰
Evar kadal makkal
இந்த video எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு madhini.... குழதை போல rain ல விளையாட்டுறிங்க madhini நீங்க .. உடம்பை பார்த்து கொல்லுங்கள் madhi .. அனைவரும் பத்திரமாக இருங்கள். .. ❤❤❤❤❤
அருமையான வீடியோ மதினி,பானு🎉
அண்ணன் ஐடியா சூப்பர் 🎉🎉🎉🎉
மதினி எனக்கு உங்கல உங்கே குடும்பத்தாரே எல்லாத்தையும் ரொம்பே புடிச்சிருக்கு i💕love💕you💕so💕much
Nangalum mazhai thanni kudi pom samaipom satham vadicha nalla vellaya irukum
மிக மிகவும் அருமை ஆனால் இந்த தண்ணீர் கெட்டுப் போகாமல் இருக்குமா?
Kettu pogathu
@@ahilamanu8167 ok thanks
World class living❤
Mathini
I luv to watch yr videos.
You are full of positivity.
Yr family is blessed to hv you .
Banu thank you for posting the videos.
Take care be safe from Singapore
Mathani ungha veedu super...
மதனி நிங்க சூப்பா்❤❤
Minnal vuluthunu cell marachenu soltu ethum nenikathenganu solrenglae….apdilam yarum nenika maatanga..nenga safe aah irunga firstuh minnal adikumpothu ena venalum agalam..phone videolam uyir ku aprothan
Super, madhini and Banu, thank you
சூப்பர் மதினி❤❤❤❤❤❤❤பானுஅக்காசூப்பர்பாதுகாப்பாகயிருங்கள்
Super Madhani super Banu Akka video
God bless you mariyammal and banu sister
Super water bottle idea super semma akka❤❤❤❤
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏
Video super ❤ ... safe ah irunga sister ❤
Weight thookitu ipdi odathinga heavya wrk pakuringa bed rest edunga consive aaga vaaipu irukum kadavul arulala
Super madhini ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எங்க ஊர் பாண்டிச்சேரி எங்கள் ஊரில் மழை இல்லை என்ன வெயில் இல்லாமல் இருட்டிகொண்டு இருப்பதால் கொஞ்சம் நன்றாக உள்ளது
எந்த ஊரு
Bangalore Akka safety irungu
Super Video 👏👏👏👏👏👏👏👏
சூப்பர் வீடியோ அக்கா, மதினி அக்காவும் கேமரா மேன் அக்காவும் வாழ்த்துக்கள் ❤❤
Super sis, enga nathunar oru vanthu kulavai pudhur unga oru pakkam than anga varum pothu kandipa ungala paakka varuven sis my name is Raji yen peraiyum oruthadava videola solllunga pls
Ethan santhosamana valkai
👍👍👍❤❤❤❤❤❤
Oru periya plastic blue colour drum vanki vaithukollunga eppavum use aagum mathini
மதினி சூப்பர் மதினி👍🏻
Thank you for being out in this weather to share this video with us but please be safe
Great,job,banu,video,covering,super❤❤❤❤
Watet veetukula varatha akka
Mathani love you❤
Akka nice place neega romma Activa errukkeega I like it❤
Edhu yendha ooru thoothukudila
Mala time LA yellaru safety ah iruinga banu sis uinga husband water bottle ah super ah senchu kuduthurukaru
மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா
Atutha malaikul drum vangiringa
Superb ❤❤❤
என்னமா நீங்க இப்படி பண்றீங்களே மா நீங்க மழையில நனையுறத பார்த்தா எங்களுக்கு பயமா இருக்கு நீங்க அசால்ட்டா இருக்கீங்க பார்த்து பத்திரமா இருங்க please😊
Super idea ma
மதினி நான் மலேசியாவில் இருந்து பேசுறேன் உங்களுக்கு மழை ரொம்ப ரொம்ப பிடிக்குமா என் மெசேஜ பாக்குறீங்களா எனக்கு தெரியுங்க
Hi❤ super 👏 eppavume avathaanamaka irunko . santhoshamai irunko😊 Jesus loves you ❤
Nalla jolly thaan ungalukku malaiyile....thuni yellam thuvakeereengale. Jaladhosham pudikadha ungalukku.
தரை ஈரமாகிவிடுமா? அல்லது தரையில் பிளாஸ்டிக் Sheet போட்டுக் கொள்வீர்களா? எப்படி தூங்குவீர்கள்? அடுத்த Video ல் சொல்லுங்கள். நினைத்தால் கவலையாக உள்ளது.
அக்கா எத்தனை மணிக்கு மழை வந்ததுனு சொல்லுங்க
Super ❤super ❤super ❤
Ungaluku cash eppadi anupurathu? Nengal ellarum dress kadaikku poi new dress vendi podudu appadije nalla 5star Restaurant ku poi sernthu erunthu sapidanum endathu en asai athatku thevaiyana money nan send pannuran anal eppadi contact nr??
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் ❤❤❤❤❤
Banu supera cover pandringa
Super video banu sister super worker madini
😮 super water system super❤❤❤❤
Semma super place peace of mind
Hii solunga akka name ah mention ponnunga suba sadhana
Rain water harvesting is good idea. If you have tank can store in it. Thank you.
Rain water romba save panna koodadu. Poochi varum.
எங்க ஊருல மழை இல்லை😢 இந்த மாதிரி
Super idea
Akka unga adress sollunga pls nanga ungala pakka varom rompa aasaya irukku akka 😊😊😊❤❤❤❤
☔☔☔☔☔
Super.banu.sis👌
plastic paper ella konjam clean pannunga
மழை ரொம்ப பெய்யும் போது வீட்டிற்குள் தண்ணீர் வருமா
மதினி எல்லாரும் பார்த்து பத்திரமாக இருக்கவும்
மதினி நான் திருச்சியில் உள்ளேன் என்
பெயர் பாத்திமா
அடுத்த வீடீயோவில் என் பெயர் சொல்லுங்க உங்க வீடியோ எல்லாமே
சூப்பரா இருக்கு
பானு
அக்கா
எடுக்கும் வீடியோ விதம் ரொம்ப ரொம்ப அழகாகப் இருக்கு
Malai neer dapatu superaga irkum enagum malai thaneet ueir
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழியில் முத்தாதிபுரம் கிராமம்
Madhani brother idea super
Sheet konjam onnum fulla cover agara maari pottyngana antha veedu ola ellam nanaiyathu alla sis
Amma niga erukira place la soonami vanthuruka Amma replay panuga pls..