Animation: Potassium-rich foods for diabetes, hypertension, heart attack & stroke - dr karthikeyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 262

  • @RameshK-fu1gb
    @RameshK-fu1gb 2 ปีที่แล้ว +2

    தங்களின் வீடியோக்கள் என்னை பிரமிக்க வைக்கிறது இந்த பயணம் தொடரட்டும் ஒவ்வொரு வீடியோவும் ஒரு சிறந்த புத்தகம் நன்றி நன்றி நன்றி
    4

  • @ganesank6939
    @ganesank6939 2 ปีที่แล้ว +16

    Very useful information about role of Potassium in our body.
    Thanks Dr.

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil9638 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சார் மனித சமுதாயம் நோயில்லாமல் வாழ வழி சொல்லும் Dr அய்யாவுக்கு வாழ்த்துக்கள்

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 2 ปีที่แล้ว +2

    வணக்கம் டாக்டர்
    நான் மிக மிக எதிர்பார்த்த பதிவு. நிச்சயம் சர்க்கரை நோயின் அளவை குறைக்க முயற்சிப்பேன். நன்றி 🙏

  • @kangeyankanmanimedicals3980
    @kangeyankanmanimedicals3980 2 ปีที่แล้ว +8

    ஏழை எளிய மக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் தங்களது சேவை பாராட்டத்தக்கது நன்றி🙏 மருத்துவர்🏥

  • @Durai1956
    @Durai1956 2 ปีที่แล้ว +12

    பொட்டாசியத்தின் அவசியம் குறித்தும், தேவையான அளவு குறித்தும் மற்றும் எந்தெந்த காய்கறிகளில் அதிகமாக கிடைக்கிறது என்பதைக் குறித்தும் ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதைப் போல வரைபடங்களுடன் எங்களுக்கு விளக்கினீர்கள். மிக்க நன்றி.

    • @lakshmiprabhapalaniappan1362
      @lakshmiprabhapalaniappan1362 2 ปีที่แล้ว +1

      அருமை யான பதிவு நன்றி

    • @shashvatam9382
      @shashvatam9382 7 หลายเดือนก่อน

      பிரிட்ஜ் ல வைச்சு சாப்பிடற காய்களுக்கு சத்து உண்டா

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 2 ปีที่แล้ว +1

    சூப்பராக சொன்னீர்கள் நன்றாகவே புரிந்தது நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்

  • @pramilapillai7157
    @pramilapillai7157 8 หลายเดือนก่อน

    Wonderful and very useful lifelong explanation.You are great doctor.God bless you ❤

  • @varadharajannarayanasamy4184
    @varadharajannarayanasamy4184 2 ปีที่แล้ว +2

    Thank you Dr. My best wishes for you and your family God bless you and your family.

  • @mallikaambrose3420
    @mallikaambrose3420 2 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள்,👌
    நன்றி டாக்டர்.🙏

  • @raghurajesh100
    @raghurajesh100 ปีที่แล้ว +1

    Thank you doctor. Very useful. I will increase vegetable intake from now onwards.

  • @1959geetha
    @1959geetha 2 หลายเดือนก่อน

    Very well explained. Can we take a bowl of steamed vegetables? Will it contain potassium?

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 ปีที่แล้ว +2

    Thanks doctor for health wise tips and advice without tabs capsules swallowing.....valuable video....

  • @shanthishanthi4073
    @shanthishanthi4073 2 ปีที่แล้ว +6

    நன்றி 🙏💕வாழ்க வளமுடன் பயனுள்ள பதிவு … தெளிவான விளக்கம்🙏

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 ปีที่แล้ว +3

    Dr ji you are really soooooo good 👍👌👌. Such A superb video.Very Beneficial for people like me ,May The LORD Bless you and your family 🙏🙏🙏 and keep you all in Sound health 🤠🤠🤠

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 2 ปีที่แล้ว +3

    Thanks doctor very good explanation I like to say this you are the best doctor in the world all of your videos giving us a good lesson to our future life how to maintain our body and health I wish you live long

  • @susilanagarajan9984
    @susilanagarajan9984 ปีที่แล้ว

    அருமையான பதிவு. எளிதாக மனதில் பதிந்தது ஐயா. மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @cpuma9134
    @cpuma9134 2 ปีที่แล้ว +6

    Thank you so much Doctor. Very very informative.

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 2 ปีที่แล้ว +7

    Thanks Doctor , for enlightening us the importance of adding potassium into our body by taking good amount of vegetables and banana ... daily.

  • @arthikarunagaran7242
    @arthikarunagaran7242 ปีที่แล้ว

    Very Thankful, it make us to understand, how important to intake green vegetable regularly.

  • @anagarajannaicker6624
    @anagarajannaicker6624 ปีที่แล้ว +1

    Very usefull information.Thank u Dr.

  • @jothijothi2635
    @jothijothi2635 2 ปีที่แล้ว +1

    Dr iam jothi pharmacist unga msg ellam engalugu rempa use fulla irugu Dr tanq very much

  • @senthamarair8339
    @senthamarair8339 2 ปีที่แล้ว +3

    உங்கள் வீடியோவை லைக் செய்யாமல் இருக்க முடியாது. வாழ்க வளமோடு💐

  • @basheerabanu1173
    @basheerabanu1173 2 หลายเดือนก่อน

    தேவையான பதிவு thankyou very much dr

  • @joeanto1430
    @joeanto1430 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு.
    தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன்.நன்றி

  • @nagarajanpadma8272
    @nagarajanpadma8272 2 ปีที่แล้ว +4

    Thank you Doctor for video on potassium
    Will you please release a similar video on
    magnesium, as there are so many videos released online on magnesium supplements, pl clarify,

  • @hajamohideen3625
    @hajamohideen3625 ปีที่แล้ว +1

    Useful information expecting more videos

  • @santhoshk.k4327
    @santhoshk.k4327 2 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் அழகான பதிவு நன்றி டாக்டர்

  • @Paruthi.618
    @Paruthi.618 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👏👏
    நன்றி🙏
    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 2 ปีที่แล้ว +1

    Useful information for every one . Thank you

  • @geethaperumal7916
    @geethaperumal7916 2 ปีที่แล้ว +2

    Thank u very much for your detailed information about potassium Doctor

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 2 ปีที่แล้ว +3

    Thank you so much for your beautiful explanation sir

  • @uvaraj1902
    @uvaraj1902 2 ปีที่แล้ว

    U r grt human doctor and doing gud awareness.

  • @venkatharish6140
    @venkatharish6140 2 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்லும் பிரச்சனைகளுக்கு தீர்வு சொன்னால் பலன் மடங்கு பயன் பெறுவோம் டாக்கர்

  • @amalorpavarani9431
    @amalorpavarani9431 2 ปีที่แล้ว +1

    God Bless you Dr.

  • @susanvincent1905
    @susanvincent1905 2 ปีที่แล้ว +1

    Thanks for your efforts Dr.can we take spirulina,is it good for all& for sugar&BP patients,please reply

  • @maheshvhare7929
    @maheshvhare7929 2 ปีที่แล้ว

    You are great Doctor, No Doctors explaining like you. Please continue sir.

  • @apciba6603
    @apciba6603 2 ปีที่แล้ว +1

    Very very super and very very useful information Dr. Thank you so much Dr.

  • @santhinikumar4754
    @santhinikumar4754 ปีที่แล้ว

    You are awesome Dr explaining everything. Thank you so much sir. Pl keep teaching us

  • @amudhakannan4705
    @amudhakannan4705 2 ปีที่แล้ว

    Super sir thank you🙏🌹 so much for sharingஒமுருங்கை ககாய் முருங்கை கீரை யில் அதிக potassium இருக்கிறது sir

  • @agalyaananthigandhi7478
    @agalyaananthigandhi7478 2 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம்... தங்களுடைய மருத்துவம் சார்ந்த பதிவுகள் மிகவும் பயனுள்ளதாகவும் புரியும் வகையிலும் . உள்ளது. நன்றி ஐயா... என்னுடைய மகன் 13 வயதுடையவன்.... கடந்த ஒரு வருடமாக அவன் உடலில் ஒரு வித பிரச்சனையை சந்திக்கிறான். அதாவது அவனுடைய கை மற்றும் கால் பாதங்கள் சில நேரங்களில் குறிப்பாக குளிர் நேரம் மற்றும் தொடர் ஓட்டம் அல்லது உணர்ச்சிவயப்பட்டு எதிர்செயல் செய்யும் வேளைகளில் இரத்த ஒட்டம் குறைந்து கை விரல் நுனிகள். கால் பாதம் முழுவதும் நிறம் மாறி வெள்ளையாகிவிடுகிறது... அச்சமயங்களில் வலி எதுவும் அவன் உணர்வது இல்லை.. இந்நிலை குறிப்பிட்ட இடைவெளியில் சரியாகி விடுகிறது... ஆனால் அதிகமாக குளிரால் நடுங்கும் போது நிறம் மாற நேரம் தேவைப்படுகிறது.... நானும் பல மருத்துவர்களைச் சந்தித்து விட்டேன்.... சரியான தீர்வு கிடைக்க வில்லை. எனக்கு பயமாக இருக்கிறது. இது வேறு ஏதேனும் உடல் குறைக்கு காரணமாக இருக்குமோ என்று ... இவ்வாறு திடிர் என்று இரத்த நாளங்கள் சுருங்க காரணம் என்ன ஐயா.... இதனை சரி செய்ய வழி உண்டா . பதில் சொல்லி உதவுங்கள்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 ปีที่แล้ว +4

    Thank you so much for your valuable information Doctor 🙏🏽

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 ปีที่แล้ว +4

    Very elaborate explanation...thank u so much for another important information...🙂👌👍 vegetables are most powerful sources of many nutrients...but we always for away from vegetables...😌

    • @thangarasuc1084
      @thangarasuc1084 2 ปีที่แล้ว

      நல்ல பதிவு வாழ்க வளமுடன்

    • @dasamnaidu4454
      @dasamnaidu4454 2 ปีที่แล้ว

      After your suggestion for sugar usually my sugar level above 200 but dr karthikeyan you tube message realy very useful because my sugar level less then 120 only so thank you very much sir by dasam naidu LLB bangalore

  • @alannithesh8g312
    @alannithesh8g312 ปีที่แล้ว

    Thankyou so much
    Very good information

  • @indirat.s4495
    @indirat.s4495 2 ปีที่แล้ว +1

    Sir very well explained .....thank you sir

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 ปีที่แล้ว

    ONLY TODAY I CAME ABOUT POTTESCIUM... IMPORTANCE TO OUR BODY... THANK YOU DOCTOR.

  • @harikrishnan9713
    @harikrishnan9713 2 ปีที่แล้ว +3

    Very informative & authentic lecture . All the facts said herein are actually proven ones …. Thank you, Dr. Karthikeyan for enlightening the people at large.

  • @funnymemesworld9239
    @funnymemesworld9239 2 ปีที่แล้ว

    Hi sir ,
    I have an doubt is it true the black kadaknath chicken have high health benifits than normal eggs ??

  • @lalithabalasubramanuan5503
    @lalithabalasubramanuan5503 ปีที่แล้ว

    ரொம்ப அருமையாவிள்க்கிசொல்கிறீர்Dr

  • @kesavelu4687
    @kesavelu4687 2 ปีที่แล้ว

    Very important anf useful information.Thank you sir.

  • @umapillai6245
    @umapillai6245 2 ปีที่แล้ว

    Good afternoon Dr.
    Cristal Clear explanation.Tq

  • @murugana9404
    @murugana9404 2 ปีที่แล้ว +2

    Thanks for your information Sir

  • @namachi100
    @namachi100 2 ปีที่แล้ว

    Doctor sir, I am having diabetes over 15 years (current age is 48 and weight 130kg). My fast sugar level is 180 with medicine (feb 2022). I am under going acupuncture treatment from Feb 2022. As per my acupuncture doctor I stopped all the diabetic medicine. weekly once I am going to him for treatment (he is punching with copper needle in hand, head, legs to activate the pancreas . As per his guidance he told to eat when you feel hungry. Now (7th June 2022) my fast sugar level is 207 without medicine and weight 126kg. Any problem will be there in future? Could you pls suggest my whether I am doing right or wrong?. Need your advice please.

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 2 ปีที่แล้ว

    You are different sir.so many topics you are giving videos.thanks.

  • @padminiramanathan4970
    @padminiramanathan4970 2 ปีที่แล้ว +1

    Thank you doctor for your valuable information.

  • @rkharinisre3074
    @rkharinisre3074 2 ปีที่แล้ว

    Arumai sir, first time joined ur channel sir

  • @parthasarathyk42
    @parthasarathyk42 2 ปีที่แล้ว

    Great explanation and public service by you for human

  • @johnk6337
    @johnk6337 2 ปีที่แล้ว

    Thanks for uploading very useful helthy tips

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 2 ปีที่แล้ว

    சரியான விபரம் நன்றி

  • @kasthurirangarajan6371
    @kasthurirangarajan6371 2 ปีที่แล้ว

    SIR U ALLWAYS GREAT..., .EXCELLENT......

  • @rakeshparthasarathy7775
    @rakeshparthasarathy7775 7 หลายเดือนก่อน +1

    Thank you very much

  • @geetharamamurthy4575
    @geetharamamurthy4575 2 ปีที่แล้ว

    Thank you Dr, what test to be done to check the K+ in our body as a youngster in our family have swelling in feet. All tests have been done n came out normal. This is something we are hearing for first time. Please guide us

  • @shanthimary8366
    @shanthimary8366 2 ปีที่แล้ว

    Doctor I have severe leg pain and spine nerves pain. What should I do

  • @roselineselvi2399
    @roselineselvi2399 ปีที่แล้ว

    ஊங்க தகவல் அனைத்தும் சூப்பர் 👍👍👍

  • @rsmmadurai2783
    @rsmmadurai2783 2 ปีที่แล้ว

    Super sir
    Good image for constipation 🙏

  • @vadijega1720
    @vadijega1720 2 ปีที่แล้ว

    Thanks doctor. Good information .🙏🇨🇦

  • @rameshkunjithabatham7466
    @rameshkunjithabatham7466 2 ปีที่แล้ว

    Pl.explain what will happen if we have high pottassium. Treatment to reduce it.

  • @shanmughavadivu840
    @shanmughavadivu840 ปีที่แล้ว +1

    God. Bless you sir

  • @banu3193
    @banu3193 2 ปีที่แล้ว

    Valga valamudan

  • @chitravenkat6379
    @chitravenkat6379 2 ปีที่แล้ว +1

    Sir pls explain how to overcome diabetic weight loss

  • @selvakumarimadheswaran9258
    @selvakumarimadheswaran9258 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு நன்றி சார்

  • @JR-kw4yf
    @JR-kw4yf 2 ปีที่แล้ว

    Hi sir .Blood pressure medicine lifelong edukanuma sir.

  • @geethasanthanagopalan4129
    @geethasanthanagopalan4129 ปีที่แล้ว

    Thank you so much clear explanation

  • @puneethpunee9589
    @puneethpunee9589 2 ปีที่แล้ว

    Happy doctor's day sir

  • @leena2139
    @leena2139 2 ปีที่แล้ว +4

    Sir pls talk about migraine, treatment and prevention pls 🙏

  • @meenarajavel9739
    @meenarajavel9739 2 หลายเดือนก่อน

    நன்றி சொல்ல வார்த்தை இல்லை டாக்டர் சார் கோடி நன்றி சார்

  • @nanbarelax5954
    @nanbarelax5954 2 ปีที่แล้ว

    Nice explanation sir. Thank you very much

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv ปีที่แล้ว

    Good expln dr.vv useful

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 ปีที่แล้ว

    Thank you for your for thus detailed presentation. We are so thankful to you.for this information .

  • @minister536
    @minister536 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி கார்த்திக் அண்ணா. எனக்கு அதிக மது அருந்தியது உடனே மதுவை விட்டதனால் Alcohol has had an impact. Fits Problem நிறைய முறை வந்தது. Livipil 500mg காலை இரவு இரண்டு வேளை எடுத்துக் கொள்கிறேன். உடல் பருமன் அதிகரிக்குமா. எனக்கு உடல் எடை அதிகமாகிவிட்டது. எப்படி உடல் எடை குறைக்கிறது என்று சொல்லுங்கள் அண்ணா.....🙏🙏🙏🙏🙏🙏

  • @gunavathis3903
    @gunavathis3903 2 ปีที่แล้ว

    vazhga vazhamudan sir

  • @sujathas6661
    @sujathas6661 2 ปีที่แล้ว

    Super sir.vy easy to understand.

  • @SenthilKumar-mh4rf
    @SenthilKumar-mh4rf 2 ปีที่แล้ว

    Sir vanakkam ,I am pregnant 4th month bp 160 irukku na entha mathiri food follow panla pls video podunka sir pls

  • @maheshwaripalanisamy4441
    @maheshwaripalanisamy4441 2 ปีที่แล้ว +1

    Super Doctor 👌

  • @burhannoor7221
    @burhannoor7221 2 ปีที่แล้ว

    Thank you Dr,
    I am every day 2 or 3 banana took. its good or bad ?
    please let me Dr.
    Thanks lot's. 🙏

  • @soundariragav8479
    @soundariragav8479 2 ปีที่แล้ว

    Always i like your vedioes sir! Thank you very much sir!

  • @harrissm9994
    @harrissm9994 ปีที่แล้ว

    Super clear explanation sir❤

  • @umavishwanath4396
    @umavishwanath4396 2 ปีที่แล้ว +2

    Thanks for this great post Doctor 🙏

  • @meerasethu8597
    @meerasethu8597 2 ปีที่แล้ว

    This video is very useful. Thank you doctor

  • @prabhuarunachalam6771
    @prabhuarunachalam6771 2 ปีที่แล้ว

    Always excellent advice doctor all should follow to get well

  • @vestacorporation4302
    @vestacorporation4302 2 ปีที่แล้ว

    நன்றி மருத்துவரே

  • @divyabalag
    @divyabalag 2 ปีที่แล้ว

    Pls post a home remedies for vitiligo .

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ปีที่แล้ว +1

    Thank you Doctor... 👍

  • @v.n.purusothaman2817
    @v.n.purusothaman2817 2 ปีที่แล้ว

    Thanks for your information Sir.

  • @sugunakumari5949
    @sugunakumari5949 2 ปีที่แล้ว

    Nallathaga. Solkrigal. Thanks sir

  • @mayilvel7181
    @mayilvel7181 2 ปีที่แล้ว

    Thanks doctor you are a philanthropist

  • @Karthik-ss1992
    @Karthik-ss1992 2 ปีที่แล้ว

    Migraine Headache pathi pesunga sir pls

  • @alicemangalavalli6671
    @alicemangalavalli6671 ปีที่แล้ว

    Is there any medicine for I b s?

  • @arockiarajc9253
    @arockiarajc9253 ปีที่แล้ว

    Superb sir

  • @rameshk7506
    @rameshk7506 2 ปีที่แล้ว

    Thanking you Dr. superooooooooooooooooooooooosuper vazhghavalamudan valargaungalthondu