ความคิดเห็น •

  • @drkarthik
    @drkarthik 2 ปีที่แล้ว +77

    என்னுடைய மற்ற வீடியோக்கள்:
    உங்கள் உடல் எதிர்ப்பு சக்தி எவ்வளவு - th-cam.com/video/HfyCEz1y7js/w-d-xo.html
    எட்டு நடைபயிற்சி - th-cam.com/video/tSspKHYbPo4/w-d-xo.html
    கண் பார்வை நன்றாக் இருக்க பயிற்சிகள் - th-cam.com/video/gE5x1QRV10c/w-d-xo.html
    எலும்பு தேய்மானம் குணமாக - th-cam.com/video/sYMeJf7eM50/w-d-xo.html
    சேற்றுப் புண் குணமாக - th-cam.com/video/HNEsOwj_pGg/w-d-xo.html
    காலை தும்மல் அலர்ஜி வீடியோ 2 - th-cam.com/video/ocJ2DU1yomg/w-d-xo.html
    காலை தும்மல் அலர்ஜி குணமாக வீடியோ 1 - th-cam.com/video/Wez0E-aRo4I/w-d-xo.html
    தலைமுடி கொட்டுவரை தவிர்க்க - th-cam.com/video/0JECifHNkl0/w-d-xo.html
    சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா - th-cam.com/video/Aww8I-EvD2E/w-d-xo.html
    மது பழக்கத்தில் இருந்து வெளியேற விடுபட - th-cam.com/video/BxyyvJ9A-dU/w-d-xo.html
    கை கால் மூட்டு வலி உடற்பயிற்சிகள் - th-cam.com/video/Alb47SuTaOI/w-d-xo.html
    பக்க வாதம் அறிகுறீகள் - th-cam.com/video/K3ApP2YQbUw/w-d-xo.html
    கழுத்து வலி குணமாக உடற்பயிற்சிகள் - th-cam.com/video/snH9l8l6El4/w-d-xo.html
    புகை பழக்கத்தில் இருந்து விடுபட - th-cam.com/video/uxk-E9IivOs/w-d-xo.html
    பொடுகு பிரச்சினை குறைய - th-cam.com/video/AtoVpTEpeGY/w-d-xo.html
    தைராய்டு பிரச்சினை மருத்துவம் - th-cam.com/video/cjfDSc27t5g/w-d-xo.html
    எப்படி இருமினால் சளி வெளியேறும் - th-cam.com/video/k_XINrTpXIA/w-d-xo.html
    சைனஸ் தொந்திரவு சளி மூக்கடைப்பு குணமாக - th-cam.com/video/o2R9rs7DNzU/w-d-xo.html
    தசை பிடிப்பு கொரக்கலி வலி உடற்பயிற்சிகள் - th-cam.com/video/BZmnXAenIKM/w-d-xo.html
    முதுகு வலியிலிருந்து விடுபட உடற்பயிற்சிகள் - th-cam.com/video/9JKlMn7TGn4/w-d-xo.html
    மாரடைப்பு அறிகுறீகள் - th-cam.com/video/GXKlfQfMV0A/w-d-xo.html
    கண் புரை மருத்துவம் தமிழில் - th-cam.com/video/GTt4OCX5J00/w-d-xo.html
    குறட்டை குறைய மருத்துவம் - th-cam.com/video/Axf2VTuoKRI/w-d-xo.html
    கால் ஆணி பித்த வெடிப்புகள் குணமாக - th-cam.com/video/etJRiAqyyGc/w-d-xo.html
    வெரிகோஸ் வெயின் தொந்திரவு - th-cam.com/video/-kSuG9T6emA/w-d-xo.html
    கொழுப்பு கட்டி மருத்துவம் - th-cam.com/video/bSPiV_F91kU/w-d-xo.html
    வெரிகோஸ் இரத்த கட்டி - th-cam.com/video/aypZh5Gt21c/w-d-xo.html
    பித்த பை கட்டிகள் குணமாக மருத்துவம் - th-cam.com/video/0kOO4HJyou0/w-d-xo.html
    மலச்சிக்கல் குணமாக மருத்துவம் - th-cam.com/video/wDU-HNqZlaM/w-d-xo.html
    கிட்னி கற்கள் கரைய உணவு மருத்துவம் - th-cam.com/video/gxeprQysseA/w-d-xo.html
    வயிற்றில் புண் எரிச்சல் என்ன உணவு என்ன மருத்துவம் - th-cam.com/video/CPNeFZzLb2c/w-d-xo.html
    காது வலி - th-cam.com/video/pz-QOMMmZGw/w-d-xo.html
    சர்க்கரை வியாதிக்கு உடற்பயிற்சி உணவுகள் - th-cam.com/video/bpbOTcxklW4/w-d-xo.html
    கால் மூட்டு வலிக்கு உடற்பயிற்சி உணவுகள் - th-cam.com/video/uukcRLrSZ98/w-d-xo.html
    கொரோனாவிற்கு என்ன உடற்பயிற்சி - th-cam.com/video/A4ekuvFW_xU/w-d-xo.html
    உணவில் கலந்திருக்கும் பூச்சி கொல்லி மருந்துகள் - th-cam.com/video/bCqYR1PnYWY/w-d-xo.html
    சர்க்கரை வியாதிக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம் - th-cam.com/video/bqhcRulzX7o/w-d-xo.html
    கிராம்பு சோம்பு மிளகு மருத்துவ பயன்கள் - th-cam.com/video/wNHOlN-sBac/w-d-xo.html
    டீ காபி குடித்தல் நல்லதா - th-cam.com/video/CepTE0EY3Rc/w-d-xo.html
    சரிவிகித உணவு முறை என்றால் என்ன -th-cam.com/video/y3Rwh1gyiLg/w-d-xo.html
    தேங்காய் எண்ணெயும் பல் துலக்கும் முறையும் - th-cam.com/video/UMeYzj5fUXc/w-d-xo.html
    எந்த எண்ணெய் சமையலுக்கும் உடலுக்கும் ஏற்றது - th-cam.com/video/ZUoL0ZOmP08/w-d-xo.html
    மசாலா வகைகளும் உடல் ஆரோக்கியமும் - th-cam.com/video/M7moPiLtFiY/w-d-xo.html
    உங்களுக்கு நல்ல கெட்ட கொழுப்பு அதிகமா- th-cam.com/video/z77YuaHDvWM/w-d-xo.html|
    சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - th-cam.com/video/BwIn1OOK9Mw/w-d-xo.html
    பேலியோ உணவுமுறை குறித்த பதிவு - th-cam.com/video/oIrkilboCjM/w-d-xo.html
    சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - th-cam.com/video/xjEQG0OFajI/w-d-xo.html
    சர்க்கரை வியாதிக்கான உணவுமுறை - th-cam.com/video/p_Wm2itiV_Q/w-d-xo.html
    இரத்த கொதிப்பை குறைக்க எளிய உடற்பயிற்சிகள் - th-cam.com/video/8Oi9NO5WI7s/w-d-xo.html
    கீழ் முதுகு வலி உடற்பயிற்சிகள் - th-cam.com/video/5i5BmzPUZlY/w-d-xo.html
    கொரோனாவிற்கு உடற்பயிற்சிகள் - th-cam.com/video/m3k385ozaUw/w-d-xo.html
    கொசுக்கடி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை - th-cam.com/video/epPuY3lcRcU/w-d-xo.html
    நகைச்சுவையும் உடல் ஆரோக்கியமும் - th-cam.com/video/7IQjqCmJoOg/w-d-xo.html
    டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 1 - th-cam.com/video/BPoG2V5Snmk/w-d-xo.html
    டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 2 - th-cam.com/video/FH9PlfA6SSg/w-d-xo.html
    கோபத்தை குறைக்க எளிய வழிமுறைகள் - th-cam.com/video/mbCEpicbTps/w-d-xo.html
    சர்க்கரை வரும்முன் வரும் தோல் நோய்கள் - th-cam.com/video/mbCEpicbTps/w-d-xo.html
    வெள்ளை முடி கருப்பாக - th-cam.com/video/yC1oh81fvVw/w-d-xo.html
    ஞாபக மறதி குறைய - th-cam.com/video/XJ0Q7GpMKHk/w-d-xo.html
    கர்ப்ப கால சர்க்கரை நோய் - th-cam.com/video/7IrpTi62_-U/w-d-xo.html
    முகப்பரு குறைய மருத்துவம் - th-cam.com/video/GPUoQyWWWZY/w-d-xo.html
    இரவு விரதமிருக்கலாமே - th-cam.com/video/dnnf4EdWtoQ/w-d-xo.html

  • @DhanaLakshmi-dv1cc
    @DhanaLakshmi-dv1cc ปีที่แล้ว +18

    முதல் முறையாக இவ்வளவு அழகாக தெளிவான விளக்கம் கிடைத்துள்ளது. நீங்கள் மருத்துவர் மட்டுமல்ல ஒரு நல்ல மனிதர் கூட. வாழ்க valamudan🙏🏿

  • @malarkodi6992
    @malarkodi6992 2 ปีที่แล้ว +157

    இரண்டு வார்த்தை பேசினாலே அதற்கும் பில் வாங்கும் மருத்துவ உலகில் நீங்கள் ஒரு நடமாடும் தெய்வம் அய்யா. உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு நலமுடன் வாழ வேண்டும்

    • @vinothkannan2569
      @vinothkannan2569 ปีที่แล้ว +3

      Hi

    • @csithan8275
      @csithan8275 10 หลายเดือนก่อน +1

      செவ்வாழைப்பழம் சாப்பிட ழம்மா

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 10 หลายเดือนก่อน

      ​@@csithan8275yes 1/day

    • @Abijesus986
      @Abijesus986 9 หลายเดือนก่อน

      ​@@csithan8275don't

    • @KayalVizhi-oq9ls
      @KayalVizhi-oq9ls 7 หลายเดือนก่อน +1

      💯 fact sis, enakkum romba pidikum

  • @ragunathanc8939
    @ragunathanc8939 2 ปีที่แล้ว +8

    ஐயா,மக்களை நோய்களிலிருந்து காக்க வந்த தெய்வமய்யா நீங்கள் .உங்களைப் போல் இவ்வளவு தெளிவாக,மக்கள் மீது அக்கறையோடு எடுத்துச் சொன்ன மருத்துவர்களை,அதிலும் குறிப்பாக அலோபதி மருத்துவர்களை இதுவரை நான் கண்டதில்லை.இது உண்மை;வெறும் புகழ்ச்சி இல்லை. மக்கள் உடல் நலன் காக்க நீங்கள் நீண்ட காலம் வாழ உளமார உங்களை வாழ்த்துகிறேன்.பாராட்டுகளும் நன்றியும். உங்கள் குடும்பத்தினருக்கும் என் நல்வாழ்த்துகள்.

  • @krishnamoorthyb8644
    @krishnamoorthyb8644 2 ปีที่แล้ว +7

    தொண்டுள்ளம் கொண்ட மகத்தான மருத்துவர், மக்களின் சேவைக்காக, புரிதலு க்காக, வீடியோ மூலம் தெளிவு படுத்தும்விதம் அருமை! " மக்கள் மருத்துவர் " பணிசிறக்க இறைவன் அருள்புரியட்டும்!

  • @suryahari1369
    @suryahari1369 3 ปีที่แล้ว +147

    உண்மையில் ஒரு அலோபதி டாக்டர், மருந்தில்லா மருத்துவம் என்பதை இவ்வளவு அழகாக, நேர்மையாக, தொழில் தர்மத்தை மீறி சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. கண்டிப்பாக உங்களைப் போன்ற நல்ல டாக்டர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள். மனித சமுதாயத்திற்கு தங்களால் முடிந்ததை மருந்தில்லாமல் சொல்லுங்கள், நாங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு.

    • @allvinsrinivasan8990
      @allvinsrinivasan8990 3 ปีที่แล้ว +5

      True

    • @nachascookwithfun7406
      @nachascookwithfun7406 2 ปีที่แล้ว +2

      💯 Ture. God bless you sir

    • @abdulkhadar9325
      @abdulkhadar9325 2 ปีที่แล้ว

    • @veeyes3547
      @veeyes3547 ปีที่แล้ว

      Great and well said. First I thought it's strange and money making. Now I realise he makes efforts sincerely and logically. Hats off Doctor

    • @rifaqueen3509
      @rifaqueen3509 ปีที่แล้ว

      ஆம்

  • @natarajanvs5100
    @natarajanvs5100 2 ปีที่แล้ว +9

    டாக்டர் சார் ,தங்களின் தெளிவான எளிமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி.

  • @susilamariappan1504
    @susilamariappan1504 ปีที่แล้ว +6

    இது,வரை,இந்தமாதிரிபதிவுபார்த்ததில்லை,அருமையானபதிவு,வாழ்கவளமுடன்

  • @hntraders9085
    @hntraders9085 2 ปีที่แล้ว +3

    Good morning sir
    Unga video parthu en sugar level control paniten. Tablets ellathaiyum stop panniten. God bless you sir .
    Thank you

  • @k.maurank.mauran8775
    @k.maurank.mauran8775 3 ปีที่แล้ว +7

    அருமை அருமை வாழ்த்துக்கள் டொக்ரர் உங்கள் பணி மென்மேலும் வளர இறைவன் ஆசிகள் வழங்கட்டும் வாழ்க வளமுடன்

  • @mohamedsahfersathiqnooghu1346
    @mohamedsahfersathiqnooghu1346 3 ปีที่แล้ว +151

    இறைவன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நீண்ட ஆயுளுடன் நிம்மதியான வாழ்க்கையும் தருவானாக.!!!

    • @user-gl6vo2zy4i
      @user-gl6vo2zy4i 3 ปีที่แล้ว +7

      நானும்கூட வணங்கிக்கொள்கிறேன்

    • @thookusattiVlogs
      @thookusattiVlogs 3 ปีที่แล้ว +3

      God bless you sir🙏🙏🙏

    • @brijay44
      @brijay44 3 ปีที่แล้ว

      Doctor thank you for the guidance. Please let me know if millets have low glycemic index. Would you recommend them for us? Is matta rice recommended?

    • @gopikrishnan4802
      @gopikrishnan4802 3 ปีที่แล้ว +2

      Nandri doctor.

    • @sudhatap682
      @sudhatap682 3 ปีที่แล้ว

      @@brijay44 even my doubt

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 ปีที่แล้ว +2

    மனித உருவில் கடவுளை காண்கிறேன் ..மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தங்கள் பணி மிக்க சிறப்பானதொரு சேவையாகும்... சிலநாட்களாக தங்கள் பதிவு,பகிர்வுகளை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது ... தொடர்கிறேன் நன்றி🙏 தாங்களும் ,தங்கள் குடும்பத்தினருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆசிகளாலும் ,பிரபஞ்சத்தின் பேராற்றலினாலும்... பதினாறு பேறுபெற்று பெரும் வாழ்வு வாழ்வீர்கள் கவிஞர் கலைஅரசி(R.k)

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 2 ปีที่แล้ว +3

    அருமையான தகவல் உங்கள் நேரத்தை ஒதிக்கிவிட்டு நம் எல்லோருக்காகவும் விளக்கம் கொடுக்கிறீங்கள் நன்றி டொக்டர், ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக, 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏

  • @kumarr8160
    @kumarr8160 3 ปีที่แล้ว +26

    சக்கரை நோய்க்கு இவ்வளவு தெளிவாக இதுவரைக்கும் யாரும் சொன்னதில்லை மிகச் சிறப்பாக சொன்னீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி ஐயா

    • @jayanthiv8539
      @jayanthiv8539 3 ปีที่แล้ว +2

      சக்கரையின் அளவைக் குறைக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்.

    • @lalithagowri4603
      @lalithagowri4603 3 ปีที่แล้ว

      @@jayanthiv8539 to

  • @duraisamymariyappan3947
    @duraisamymariyappan3947 2 ปีที่แล้ว +9

    டாக்டர், சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு பற்றிய தங்கள் விளக்கம் அருமை... நன்றிகள் 🙏🙏🙏

  • @thulasinarayani9260
    @thulasinarayani9260 2 ปีที่แล้ว +1

    நாங்க கேக்கனும்னு நினைக்கிற நிறைய சந்தேகங்களை நீங்களே சொல்லிட்டீங்க சார். ரொம்ப யூஸ்ஃபுல் மெசேஜ். நன்றி சார்

  • @sgmuser
    @sgmuser ปีที่แล้ว

    One of the best videos about GI and Diabetes. Very simple and clear. No Dr will reveal this!

  • @downloadme6407
    @downloadme6407 3 ปีที่แล้ว +4

    மருத்துவ மாணவர்களுக்கு பாடம் எடுப்பதுபோல் மிக அழகாக விளக்கம் அளிக்கின்றீர்கள் டாக்டர்.எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி டாக்டர் 🙏🙏🙏.

  • @revathiprabhakar558
    @revathiprabhakar558 3 ปีที่แล้ว +36

    மனதைத் தொட்ட பதிவு.உங்களின்
    இந்த விழிப்புணர்வு சேவை தொடர எங்களின் மனமார்ந்த
    வாழ்த்துகள்.

    • @t.velloduchennimalai2497
      @t.velloduchennimalai2497 3 ปีที่แล้ว

      பிரசர்சுகர்அதிகமாகிஸ்டோக்வந்துஒருகைகால்இழூத்துஇப்பொழுதுநன்றாக உள்ளேன்அதற்குஎன்னகூறப்போறீங்கசார்ஒற

  • @antonyrajarathinam9976
    @antonyrajarathinam9976 2 ปีที่แล้ว +2

    Not sure WHY so much Dislikes. If they mentioned their reasons will be helpful.
    Nice video get more awareness of today’s common problem Diabetes. Thanks for sharing the knowledge and best wishes !!

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 ปีที่แล้ว +3

    Nice presentation Dr. Kartikeyan you talked about glycaemic index but didn't mention about lean index. Infact all carbohydrates r culprits. Pl talk on diabetic neuropathy tt. N reversal of diabetic nephropathy. Thanks dr. Ramesh svadhani

  • @shriramgopinath7067
    @shriramgopinath7067 3 ปีที่แล้ว +29

    Sir மிக்க நன்றி. இறைவன் அருள் உங்களுக்கும் தலைமுறைக்கும் உண்டு

  • @harinipriya6710
    @harinipriya6710 3 ปีที่แล้ว +7

    Evaluvu crystal clear ah diabetes ku food explain panna ore doctor Neenga madum than. Very informative. Thank you 👍

  • @ramanathankalai
    @ramanathankalai 2 ปีที่แล้ว +2

    Vanakkam Dr. Please list out the foods to consume which will reduce the sugar level .....bitter gourd Murunggai etc.

  • @santhanamarydorisamy5949
    @santhanamarydorisamy5949 2 ปีที่แล้ว +1

    Doctor a Great Salute to you. Your explanation is very very clear and very helpful for me doctor. I've learnt from your brief summary. I'm also very clear what food I must choose Thank you Doctor. I'm a Malaysian 🙏🙏🙏

  • @meerasankaran4082
    @meerasankaran4082 3 ปีที่แล้ว +9

    Very informative Dr. sir. Thank you for this education especially about the glycemic index food varieties that a diabetic have.

  • @vannnakkilirafi6685
    @vannnakkilirafi6685 3 ปีที่แล้ว +5

    மிகவும் உபயோகமான தகவல்கள். Thank you sir

  • @vedavimaladoss3362
    @vedavimaladoss3362 2 ปีที่แล้ว +1

    DEAR.DR.YOUR SHARING IS OF GOOD EDUCATION,THANK YOU,May the Almighty God Bless you and your family.

  • @deepaandavar3223
    @deepaandavar3223 2 ปีที่แล้ว +1

    Thank you so much for your detailed explain. Is oats good for diabetic? 🙏 thank you

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 ปีที่แล้ว +17

    Thanks a lot for your advice doctor🙏🙏🙏. I am surprised to know that beans (sundal ) has low glycemic index

  • @raisingstarrecruitments5629
    @raisingstarrecruitments5629 3 ปีที่แล้ว +17

    Doctor, I like your way of presentation and explanation

  • @malakumar543
    @malakumar543 2 ปีที่แล้ว +1

    You are an amazing doctor , you explain very well. Thank you

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 2 ปีที่แล้ว +2

    சுருக்கமாக தெளிவாக மருத்துவம் பற்றிய குறிப்புகள் கூறியதற்கு பாராட்டுகள்

  • @AbdulRahman-eu8yz
    @AbdulRahman-eu8yz 3 ปีที่แล้ว +10

    Sir 3times food chart plan பண்ணி சொல்லுங்க.easy யா இருக்கும் sir

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 3 ปีที่แล้ว +4

    Thanks Dr for the detailed explanation. God Bless you and family

  • @sathyas5146
    @sathyas5146 2 ปีที่แล้ว

    Well explained doctor👏👏doctor can we eat millet instead of rice?what about its GI value?

  • @user-kd3my3xn6j
    @user-kd3my3xn6j 2 หลายเดือนก่อน +1

    மிகவும் பொறுமையாக தெளிவாக பள்ளி ஆசிரியர் பாடம் எடுத்தது போல் அருமையாக இருந்தது நன்றி வாழ்க பல்லாண்டு

  • @senthilkumar1786
    @senthilkumar1786 3 ปีที่แล้ว +7

    Good day Doctor,
    Thanks for your valuable messages, this is hopefuls for everyone
    Magilchi

  • @ezrapm16
    @ezrapm16 3 ปีที่แล้ว +15

    இதுவரை பார்க்காத பதிவு.
    நல்ல ஆலோசனை.
    நன்றி டாக்டர்.

  • @m.madhanathariniiv-c7737
    @m.madhanathariniiv-c7737 2 ปีที่แล้ว +2

    Thank you Sir. I am 42 years old. No such defects to me. Even though I want to control from now itself. Better if you share the list of foods to be taken on age basis

  • @banu4457
    @banu4457 2 ปีที่แล้ว

    மிகவும் உபயோகமாக தகவல்கள் thank you sir 🙏🙏

  • @ramas8868
    @ramas8868 2 ปีที่แล้ว +7

    Thank you doctor , so well explained , with simple terms .

  • @kmsubramany7230
    @kmsubramany7230 3 ปีที่แล้ว +7

    Verry Verry Important and useful message for all, Thank you sir.

  • @sushiranganag
    @sushiranganag 2 ปีที่แล้ว +1

    Thank you doctor…
    சுத்தமான தமிழில நல்ல புரியும்படி சொன்னதுக்கு ஒரு சபாஷ்
    உங்கள் நல்ல பணிக்கு கரம் பூப்பி வணங்குகிறேன்
    🙏🌺👌🏼👏🏻

  • @meharhamid7855
    @meharhamid7855 2 ปีที่แล้ว

    Thank you very much Doctor Sr, 🙏your explanation is excellent and your explanation is very helpful to my diabetic 👍

  • @ranidevamanisathiyanagar9658
    @ranidevamanisathiyanagar9658 3 ปีที่แล้ว +4

    Excellent 👌 sir
    பாமரனும் புரிந்து கொள்ளும் அளவிற்கு மிகவும் அருமையாக பதிவு இருந்தது ஐயா வளர்க உங்கள் தொண்டு உள்ளம்

  • @SubramanyaSelva
    @SubramanyaSelva 3 ปีที่แล้ว +5

    அருமை. காணொளி எல்லோரும் இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் நற்பணி.
    Subramanya Selva / Motivational TH-camr

  • @steveaustin7930
    @steveaustin7930 2 ปีที่แล้ว +1

    Hi doctor, it that sugar necessary for our body? If what what type of sugar should we consume? Thanks

  • @Mk-yt5yp
    @Mk-yt5yp 2 ปีที่แล้ว

    Wonderfully explained sir.Many thanks for educating us.

  • @sarungeorge8822
    @sarungeorge8822 3 ปีที่แล้ว +7

    Good Dr Karthikeyan infomative regarding glycemic index

  • @sujatha.sukumar
    @sujatha.sukumar 3 ปีที่แล้ว +16

    Thank you doctor 🙏. Can you share your thoughts on red rice, brown rice, basmati rice and boiled white rice? Is it true the glycemic index for these are low? Thank you in advance.

  • @sureshmajeela8484
    @sureshmajeela8484 2 ปีที่แล้ว +1

    More about protein rich vegetables, and about nuts, beans seeds, herbs and green vegetables.
    Role of fasting

  • @shuttlemates5751
    @shuttlemates5751 2 ปีที่แล้ว +6

    I have done GI for many foods. The rice GI is looks very high and alarming, as rice is our stable food. We also should understand that, the range of GI will vary greatly among the subjects (human used for the GI tezting). There wouldn't be constant GI for any food. So, it's ultimately depending on the person's metabolism, it vary. We will give the mean and SD of all as final GI value. So, we need to see the range as well. Not all the rice having the same GI. And, I also wish to inform that, there are few low GI rice

    • @sharumaha2791
      @sharumaha2791 ปีที่แล้ว

      Doctor says white rice. So he is correct. Yes other rices have different GI.

  • @amirthasuresh6836
    @amirthasuresh6836 3 ปีที่แล้ว +47

    தொடருட்டும் உங்கள் சேவை

    • @djteebz
      @djteebz 3 ปีที่แล้ว +1

      உங்கள் பணிக்கு சகஸ்ர கோடி கோடி நன்றிகள்🌹🌹🌹🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️தேவராணி நடராஜா நன்றி

  • @sathishvelusamy9261
    @sathishvelusamy9261 3 ปีที่แล้ว +13

    Hi Dr, Can we consume cheese, butter, Ghee on daily basis?

  • @malabalashankar4578
    @malabalashankar4578 2 ปีที่แล้ว

    Very informative doctor. Thank you.
    Is the GI calculated /100 g of the food

  • @user-px2kr6nt9n
    @user-px2kr6nt9n 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா நன்றி ஐயா நீங்கள் நீண்ட நாளுக்கு இருந்தால் தான் இந்த மக்களும் நீண்ட நாளுக்கு வாழ முடியும் ஆங்கில மருத்துவர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் உங்களைப் போன்ற மருத்துவர்களை பார்ப்பது மிகவும் வரப்பிரசாதம் தான் உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @radhakrishnanrengasamy1246
    @radhakrishnanrengasamy1246 3 ปีที่แล้ว +12

    This diet restriction is applicable to diabetic as well as nondiabetic people . This point has been omitted by the doctor and need be emphasized for nondiabetic people too to ward off diabetes. Besides diet . the importance of physical exercises , yoga, breathing exercises and asanas apart from keeping a balanced mind just like a balanced diet play a significant role in preventing NCDs permanently. These points need be included in his videos. The doctor:s way of presentation of the subject matter is very very excellent.

  • @sereneisaacs4151
    @sereneisaacs4151 3 ปีที่แล้ว +3

    Thank you for your explanation...and the food list we can have in our diet..

  • @chewstan
    @chewstan 2 ปีที่แล้ว +6

    Thank you very much Dr Karthikeyan. Very useful information for diabetic patients.
    A few days ago I watched a video by you, explaining the glycemic index of different food with graph using a whiteboard . I forgot to save it.
    I could not find the video in your channel. Can you share with me once again. It contains a very clear explanation about the glycemic index.
    Thank you very much.

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 2 ปีที่แล้ว

    DOCTOR Sir your instructions will be followed in future as per your quantity mentioned there in the board .Thank you very much Doctor for your sincere advise. Congrats. Jk

  • @sandys4491
    @sandys4491 3 ปีที่แล้ว +13

    Wonderful video, especially the foods with high and low glycemic index .

  • @elangovan.s1959
    @elangovan.s1959 2 ปีที่แล้ว +7

    Superb Presentation Doctor.
    Thank you so much for your valuable information.

  • @kumarvaradharajan5701
    @kumarvaradharajan5701 2 ปีที่แล้ว +6

    Sir,
    Please post a separate list of low glycemic index food items.

  • @mohamedkoyakoya6451
    @mohamedkoyakoya6451 2 ปีที่แล้ว +7

    Thanks Doc. No Doc so far has explained such a detailed and well studied discourse about sugar and sugarelated deseasrs.

  • @venkatramansampathkumar2358
    @venkatramansampathkumar2358 3 ปีที่แล้ว +7

    Simple and superb demo, congratulations

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 3 ปีที่แล้ว +14

    டாக்டர் கட்டணம் வாங்காமல் இப்படி எல்லாம் நல்ல முறையில் மக்களுக்கு உதவி செய்கிறீர்கள்.வாழ்க வளமுடன்🙏

  • @stellajeyaselvi1381
    @stellajeyaselvi1381 2 ปีที่แล้ว

    Dr really u are equal to God. Most of the doctors even hesitate to tell about the diesese and ask to take scan unnecessarily in order to profit them as well as the management so that students are dying to get the doctor seat. But great salute to u to create awareness about disease and love u for ur humanity. May God bless u and ur family abundantly and give peace, long life to u and to ur famil

  • @nithyanithu1040
    @nithyanithu1040 2 ปีที่แล้ว

    Tq for your videos sir, what about ragi, kambu glysemic index?

  • @thangaduraimannagati6109
    @thangaduraimannagati6109 3 ปีที่แล้ว +3

    சார் ரொம்ப அழகா எளிமையாககூறினீர்கள்,,,நுறு வயதுடன் நிங்கள் நலமுடன் வாழ எல்லா வல்ல இறைவன் அருள் புரிவாராக,,,

    • @chandiranpanorama5618
      @chandiranpanorama5618 3 ปีที่แล้ว

      டாக்டர் நன்றி. பயனுள்ள தகவல்கள, பேரீச்சம்பழம் எவ்வளவு சாப்பிடலாம்?

  • @gandhimathiselvam9212
    @gandhimathiselvam9212 3 ปีที่แล้ว +6

    அ ருமையாண விளக்கம் நன்றி ஐயா

  • @vigneshiyer4087
    @vigneshiyer4087 ปีที่แล้ว

    Tks Dr. Can u pls advice us what to and what not to eat to reduce LDL cholesterol. Is brown rice good for diabetic patient?

  • @ponirulayi2197
    @ponirulayi2197 2 ปีที่แล้ว +1

    Hi doctor, is type 2 diabetes reversible/controllable without medications , age 36 and normal weight person
    fasting -120, PP - 170 and hba1c -8%.My doctor didn't prescribed any medicines because this was diagnosed when admitted for dengue fever with very low platelets and liver infection and asking us redo the tests in a month. Is single time spike of hba1c confirmed diagnosis of diabetes sir?

  • @maryjothi5153
    @maryjothi5153 3 ปีที่แล้ว +3

    Tnku dr even for Dm2 suffering drs--- this class is very useful & friendly 👍👍👍👍

  • @arumugamragav6154
    @arumugamragav6154 3 ปีที่แล้ว +10

    டாக்டர் ஐயா உங்கள் பதிவு மிக மிக மிக அருமை உடல்நலத்திற்கு மிக முக்கிய யோசனைகள் கூறினீர்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் மிக்க நன்றி ஐயா.

  • @deepaj8006
    @deepaj8006 ปีที่แล้ว

    Thank you so much for your wonderful Message sir about Diabetes diet 🙏🙏🙏

  • @OptionKing.4664
    @OptionKing.4664 ปีที่แล้ว

    Dear Dr sir... May God bless you. Very very Crystal clear!!!!! explained. Thanks a lot

  • @sivakalai3561
    @sivakalai3561 3 ปีที่แล้ว +12

    Very very useful, especially the way you explain is very clear and have a good aim. Thank you doctor. I also like your corona episodes

  • @rayappanjansirani2013
    @rayappanjansirani2013 3 ปีที่แล้ว +17

    கண்ணுக்குத் தெரியும் கடவுள்
    Doctor Super🥰

    • @ganesandevasthanam9640
      @ganesandevasthanam9640 3 ปีที่แล้ว +1

      Yes

    • @amudhaganesan9693
      @amudhaganesan9693 3 ปีที่แล้ว

      நன்றிஐயாஉங்கள்விளக்கம்அருமையாகஉள்ளதுதொடர்ந்துஉங்கள்அறிவுரைஎங்களுக்குதேவை

    • @asik.5168
      @asik.5168 3 ปีที่แล้ว

      Pai

    • @asik.5168
      @asik.5168 3 ปีที่แล้ว

      P0i

  • @fyazahmed3374
    @fyazahmed3374 2 ปีที่แล้ว

    Dr Sir. Can we take dates which you mentioned as low glycemic .

  • @chandrashekariyer3919
    @chandrashekariyer3919 2 ปีที่แล้ว

    Well explained. Also let me know the correct range/ level of diabetic. Morning walk or Eve walk which one advisable. Pls reply.

  • @SN-qo7fu
    @SN-qo7fu 3 ปีที่แล้ว +20

    What a wonderful and clear explanation Dr, thank you so much, just subscribed ur channel after hearing ur speech 🙏👍🌹 god bless you for your precious service 🙏

  • @ramyarajendran486
    @ramyarajendran486 3 ปีที่แล้ว +4

    Fantastic video Sir! Thank you very very much from the bottom of my heart!

  • @parthasarathy663
    @parthasarathy663 ปีที่แล้ว +1

    உங்கள் ஒவ்வொரு பதிவும் அற்புதமானவை வாளமும்பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @vithyasagar2609
    @vithyasagar2609 2 ปีที่แล้ว

    Beautifully explained , hats off to you 👏 👌 👍 🙌 ❤ Doctor.

  • @varshinidhamotharan8135
    @varshinidhamotharan8135 3 ปีที่แล้ว +3

    வணக்கம் சார்...
    நான் துபாயில் இருக்கிறேன்...உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ரொம்ப நன்றிங்க...
    வெளிநாட்டு வாழ்க்கையில் முதல் பிரச்சினையே உணவும் உறக்கமும் தான் சரியான நேரத்தில் அமைவதே சிரமம்...
    கிடைக்கும் நேரங்களில் உறக்கம்...
    ஒரு நாள் சமைத்து இரண்டு நாட்கள் சூடு செய்து சூடு செய்து சாப்பிடும் சூழலில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நிறைய பேர் வாழ்க்கையும் இப்படித்தான் போய் கொண்டிருக்கிறது...
    உங்களிடம் நான் அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியுமா....
    சில சந்தேகங்கள் கேட்க வேண்டும்....
    உங்கள் நம்பர் பதிவிடவும்...
    நன்றியுடன் இரா.தாமோதரன் துபாய்..

  • @chandras3892
    @chandras3892 2 ปีที่แล้ว +6

    Thanks a lot for the informative presentation!

  • @shakilanigai3588
    @shakilanigai3588 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை👌👌. Wheezing problem ku சரியான food சொல்லுங்க ஐயா.

  • @ranbarivu9615
    @ranbarivu9615 2 ปีที่แล้ว

    Thank you Doctor, Very useful information.

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 ปีที่แล้ว +16

    அருமையான ஆரோக்கியமான பதிவு 👏👏 முக்கியமாக எல்லோருக்கும் விளங்குமாறு சொல்லியது சூப்பராக இருக்குங்க நன்றி💐💐🙏

  • @thulasibanu8479
    @thulasibanu8479 3 ปีที่แล้ว +4

    Sir thanks for your information very helpful...got some ideas about low&high glycemic index foods. What are the food we can add instead of whiterice in the afternoon? Tell us some tips??? About this....

  • @vijayapandian8689
    @vijayapandian8689 2 ปีที่แล้ว

    Very clear clarification.
    🙏 Very much Dr. Sir

  • @thomasjayakumari7520
    @thomasjayakumari7520 2 ปีที่แล้ว

    Dr. U r explanation is simple but veryeffective no one is explaining like u thk u doctor

  • @vigneswarithavakumaran153
    @vigneswarithavakumaran153 3 ปีที่แล้ว +6

    Very good prediction thank u very much iya Sri Lanka person 70yrs sir

  • @blueforever93
    @blueforever93 3 ปีที่แล้ว +7

    Good explanation. CKD- (urea & creatine level increase) diet chart podunga sir

  • @muthujesi1635
    @muthujesi1635 9 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா .

  • @radhachellappa
    @radhachellappa 2 ปีที่แล้ว +4

    Thank you for your great efforts to educate us. Please give a excel chart for diabetic with GI and GI load in it. I'm a diabetic and I have to reduce 35 kgs. Your advice will be helpful.

    • @drkarthik
      @drkarthik 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/7q3fgeKOd4s/w-d-xo.html
      This video will definitely help you

    • @annehopepriyaselvamonie7433
      @annehopepriyaselvamonie7433 2 ปีที่แล้ว

      @@drkarthik 👍

  • @alandurradhakrishnanchakkr276
    @alandurradhakrishnanchakkr276 2 ปีที่แล้ว +3

    நன்றி Dr. Glycaemic < 55 தேவையான தகவல். எனக்கு 69. FBS 169 PPBS 207. YOGA & NATUROPATHY omanthur hospital blood report. Acupuncture points treatment & yoga exercises taught. But Dr. Ur timely diet in lecture video detailed needed diet food items really will be followed today onwards
    Thanks Dr. .

  • @luciacoonghe896
    @luciacoonghe896 3 ปีที่แล้ว +3

    மிக அருமையான விளக்கம்.மிக்க நன்றி.

  • @doremonshorts7475
    @doremonshorts7475 ปีที่แล้ว +1

    THANK YOU SO MUCH DOCTOR.... GOD BLESS YOU... OM SHANTI...