தெய்வானையம்மாவை கண்டதும் மனம் தானாக துள்ளுகிறது சந்தோஷத்தில்!! 🙏👍🙏 கண்ணூறு பட்டிருந்தாலூம் அந்த பாஸிட்டிவ் Vibes-தான் அதிகம்!!✌️💯✌️ கடவுள் நிச்சயம் பல்லாண்டு வாழ வைப்பார்!!🪔🙏🪔
அம்மாவை இப்பிடியாக எதிர்பார்கல்ல. கடவுள் எப்பவும் துணையாக இருப்பார்!! வேண்டுவோம்!!🪔🙏🪔 கோடி நன்றிகள் பிரகி...திவா.... மற்றும் உதவிய உறவுகளுக்கும்!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
தெய்வானை பாட்டினாலே ஒரு சந்தோசம் தான் அனைவருக்கும்... ஆனா இன்றைய காணொளி கண்ட அனைவருக்கும் கண்ணீர் பெருக்கெடுக்கும்... பாட்டி நீங்கள் மீண்டு வருவீர்கள்... இன்று எங்கள் பிரார்த்தனை உங்களுக்காக மட்டுமே...🙏🙏🙏
உண்மையாக தம்பிமார் நீங்க இருவரும் இந்த பாட்டி செய்கின்ற பெரிய உதவிக்கு தேவன் நிச்சயமாக இருவரையும் ஆசீர்வதிப்பாராகதனிமையில் இருக்கும் பாட்டிக்கு தெய்வம் பரிபூரண சுகம், பெலம் கொடுப்பாராக.ஆமேன்.🙏
🙏🙏🙏🙏 நீங்கள் வன்னி பகுதிக்கு வந்ததும் நாங்கள் எதிர் பார்த்த தெய்வானைப் பாட்டி வீடியோ;ஆனால் கவலையுடன் பார்க்க வேண்டியதாயிற்று.😂😂😂😂 பாட்டி வெகு சீக்கிரம் குனமடைய வேண்டுகிறோம்.❤❤❤❤ திவா,பிரகலநாதன் இருவருக்கிம் நன்றி.👏👏👏👍🏽👍🏽👍🏽👍🏽
நான் என்ன சொல்றேன்னா பாட்டிக்கு ஊரில் உள்ள வீடு கட்டி கடைசி நேரத்தில் தினம் ஒரு வாழ்ந்துட்டு வாழ்ந்துட்டு இவ்வளவு உதவி செய்ற நீங்க பாட்டுக்கு ஊருக்குள்ள ஒரு வீடு கட்டி தனிமையிலே இருக்காங்க தனிமையிலே தயவுசெஞ்சு பாட்டிக்கு ஊருக்குள்ள ஒரு இந்த காட்டுக்குள்ளே இந்த கண்ணால பாக்குறீங்க வீட்டை பாக்குறிங்க ஊருக்குள்ள ஒரு ஓலை வீடு கூட கட்டிக் கொடுக்க கூடாதா இதுதான் உங்க மனிதாபிமானம் கடைசி நேரத்துல ஜனங்களை சந்தோஷமா
நான் தமிழ் நாடு சமீபத்தில் தான் உங்கள் வீடியோ பார்த்தேன் இந்த அம்மா அவர்கள் வாழும் இடம் உங்கள் கனிவு அப்பை பெற்று அவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி இதை பார்க்கும் போது ஏதோ ஒரு வீடியோ பார்த்து விட்டு போகலாம் என்று தோன்றவில்லை இந்த இந்த அம்மாவின் வாழும் வாழ்க்கை முறை அவர்கள் பேச்சு உங்கள் உதவும் குணம் இதெல்லாம் என் இதயத்தில் ஏதோ ஒரு டச் உணர்வை ஏற்படுத்துகிறது வாழ்க வளமுடன் 🙌 வாழ்க வையகம் 🙌🥰
🙏தெய்வயானை பாட்டி பார்க்கும் போது மனம் நிறைவாக இருக்கு 😌 ஆனால் இந்த நிலைமையில் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது 😢😢பாட்டிக்கு சீக்கிரம் குணம் ஆகனும் 🙏🙏
வணக்கம். தம்பிகளா. இன்றுதான் பாட்டியையும் உங்களையும் யோசித்தேன் எங்கே ஒருவரையும் காணவில்லையே என்று திவானின் கதை கேட்பது என்றா விருப்பம் வித்தியாசமாக கதைப்பார். நன்றி
So sad see Dheivanai parti on this condition 😞 please buy some chairs so parti can sit comfortably like a resting chair! Hope Parti get better soon May God bless her 🙏 P&D ThQ for video!!😊
தெய்வானையம்மாவை கண்டதும் மனம் தானாக துள்ளுகிறது சந்தோஷத்தில்!! 🙏👍🙏
கண்ணூறு பட்டிருந்தாலூம் அந்த பாஸிட்டிவ் Vibes-தான் அதிகம்!!✌️💯✌️
கடவுள் நிச்சயம் பல்லாண்டு வாழ வைப்பார்!!🪔🙏🪔
உதவி செய்த தம்பிகளை யேசப்பா ஆசிர்வதிப்பார்
பாட்டி மனம் தளர வேணாம் சுகம் வரும் தம்பிங்களா பாட்டியை காட்டினதுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்
புது வீடு கட்டி சந்தேஷமா இருந்த தெய்வன பாட்டிக்கு கண் திஷ்டிபட்டு இருக்கு
அம்மாவை இப்பிடியாக எதிர்பார்கல்ல. கடவுள் எப்பவும் துணையாக இருப்பார்!! வேண்டுவோம்!!🪔🙏🪔
கோடி நன்றிகள் பிரகி...திவா.... மற்றும் உதவிய உறவுகளுக்கும்!!💯🙏💯
வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
தெய்வானை பாட்டினாலே ஒரு சந்தோசம் தான் அனைவருக்கும்... ஆனா இன்றைய காணொளி கண்ட அனைவருக்கும் கண்ணீர் பெருக்கெடுக்கும்... பாட்டி நீங்கள் மீண்டு வருவீர்கள்... இன்று எங்கள் பிரார்த்தனை உங்களுக்காக மட்டுமே...🙏🙏🙏
பாட்டி இயேசு உங்களை ஆசிர்வதிப்பார்
மீண்டும் தெய்வானை பாட்டியை பார்த்தும் மிகவும் சந்தோஷம் சீக்கிரம் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்
வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤🎉❤
வாழ்த்துகள் RJ TAMIZHA U TUBE CHANNEL TEAM. மேன்மேலும் வளர வாழ்த்துகள்
பாட்டி சந்தோசமா இருக்க இறைவனை வேண்டுகிறேன் வார கிழமை எல்லாம் சரியாகும் 🙏🙏🙏🙏🙏🙏💯👍❤️❤️❤️🙆🙆🙆
ரொம்ப ரொம்ப கவலையாக இருக்கிறது சீக்கிரம் பாட்டிசுகமாக இறைவனை பிரார்த்தனை செய்வோம்
கவலையாக இருந்தது தெய்வனை அம்மாவை பார்க்க கவலைபடாதிங்க அம்மா கடவுள் எப்பொதும் உங்க கூடதான் இருப்பார் ❤❤❤❤பிரபாமகன் ❤❤❤திவா மகன்❤❤❤
உண்மையாக தம்பிமார் நீங்க இருவரும் இந்த பாட்டி செய்கின்ற பெரிய உதவிக்கு தேவன் நிச்சயமாக இருவரையும் ஆசீர்வதிப்பாராகதனிமையில் இருக்கும் பாட்டிக்கு தெய்வம் பரிபூரண சுகம், பெலம் கொடுப்பாராக.ஆமேன்.🙏
Neenga help pandratha patha rompa happy a iruku😊
பாட்டிக்கு இறைவன்
துணை இருப்பார் .
திவா ,பிரகா
உங்களுக்கு நன்றியும்
வாழ்த்துக்களும்
பாட்டி நீங்கள் சுகமாக இறைவனை வேண்டுகிறோம்
பாட்டிமா சீக்கிரம் குணமாகி நீங்கள் பழையபடி கலகலப்பாக உங்கள் பேரன் கூட சந்தோஷமாக வீடியோ போடுவீங்க வாழ்க வளமுடன் தெய்வானை பாட்டி 🙏🙏🙏🙏🙏🙏🙏
பாட்டிக்கு நாய் கடித்தது மனவேதனையாக இருக்கு அவவுக்கு ஆதரவாகஇருக்கும் தம்பிமாா் இருவருக்கும் நன்றிகள்
Amma God bless you 😢
Happy happy happy happy happy happy happy
கஸ்ரப்படும் போது உஷாராக இருந்தா இப்போது உங்கள் மூலம் வசதியாக இருக்கும் போது காஸ்ரம் பர்ரா பாவம்
❤❤❤paattiyoda ulagame neenga rendu perum dhan
Kuduthu wechu irukanum ipdiyoru paasam kidaikka
பாட்டி i love you😍😍
பாட்டி உங்களுக்கு கடவுள் நிட்சயம் துணையிருப்பார் உங்களுக்கு உதவி செய்யும் கரங்பளைக கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!
She is talking very nice,nice lady and god bless her.buy for her one flask and one chair .God bless both
பாட்டி சுகமாக வாழ வேண்டும்.
பாவம் பாட்டி.
பாட்டிக்கு உதவியே தம்பிமாற்கு நன்றி
அம்மாயி உங்களுக்கு சீக்கிரம் சுகம் இருக்கும் ❤❤❤
பாவம் பாட்டி😢
Rj peragalathan 🖤💙😘 miss u patty ma
பாட்டியை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது பாட்டி நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
Thankyou soo much ❤god bless you patti amma 😢🙏💯
Anna paatti ya paththrama paaththukkonga ❤❤❤❤
பாட்டிக்கு குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
ஆண் அழகன் பிரகலாதன் வாழ்க ❤️
❤andavar thunai eappavum unkaludan itukkum ❤
தெய்வானை பாட்டியை எனக்கு ரொம்ப பிடிக்கும் பாட்டி இருக்கும் இடம் மிகவும் அழகாக இருக்கிறது
பாட்டி சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன். தம்பிகளின் உதவும் குணத்திற்கு கடவுள் என்றும் துணை செய்வார்.
தெய்வானை பாட்டி உங்களுக்கு சீக்கிரம் குணமாகனும் நாங்கள் வேண்டுகிறோம்
இறைவா இறைவா
God bless you grandma...
God bless you patti😢
பாட்டி உங்களுக்கு உடல் நிலை சரியாக இறைவனை வேண்டுகிறேன்❤️❤️❤️❤️❤️
🙏🙏🙏🙏
நீங்கள் வன்னி பகுதிக்கு வந்ததும் நாங்கள் எதிர் பார்த்த
தெய்வானைப் பாட்டி வீடியோ;ஆனால் கவலையுடன் பார்க்க வேண்டியதாயிற்று.😂😂😂😂
பாட்டி வெகு சீக்கிரம் குனமடைய வேண்டுகிறோம்.❤❤❤❤
திவா,பிரகலநாதன் இருவருக்கிம் நன்றி.👏👏👏👍🏽👍🏽👍🏽👍🏽
Kadavul thunai paddi
Lord gave you good health Amma 🙏 🙌🏻 ❤️ god bless you brother's
Super paddykku help pannunka thampikala ok pavam paddy congratulations continue ok
Theivaanai baaddijai ninaikka kavalajaai irukku god bless you baaddy
வணக்கம் பாட்டி🙏
சுகம் வந்திரும்
🙏🙏🙏
நன்றிங்க தம்பியாக நன்றிங்க
Thanksbro
allarukum pidicha theivana patti
பாட்டி பவம் 😅😅😅😅😅😅😅
Pavam paddiyamma kavliya irukku 😢 thanks bro
Neega siikiramey gunamahanum patti may god bless you 🙏
Jesus love's you ❤❤❤ bro 🙏🏻
God bless you mother
அண்ணா தெய்வானையுடன் ஒரு வீடு காட்டி குடுங்கா❤
God bless you all ❤❤❤🙏🙏🙏
கர்த்தர் உங்களுக்கு நல்ல சுகம் தருவார் கவலைப்படவேண்டாம் நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்
நான் என்ன சொல்றேன்னா பாட்டிக்கு ஊரில் உள்ள வீடு கட்டி கடைசி நேரத்தில் தினம் ஒரு வாழ்ந்துட்டு வாழ்ந்துட்டு இவ்வளவு உதவி செய்ற நீங்க பாட்டுக்கு ஊருக்குள்ள ஒரு வீடு கட்டி தனிமையிலே இருக்காங்க தனிமையிலே தயவுசெஞ்சு பாட்டிக்கு ஊருக்குள்ள ஒரு இந்த காட்டுக்குள்ளே இந்த கண்ணால பாக்குறீங்க வீட்டை பாக்குறிங்க ஊருக்குள்ள ஒரு ஓலை வீடு கூட கட்டிக் கொடுக்க கூடாதா இதுதான் உங்க மனிதாபிமானம் கடைசி நேரத்துல ஜனங்களை சந்தோஷமா
God bless you amma ❤❤❤❤❤ Tanks you so much helping all
பாவம் பாட்டி 😢😢
பாட்டி ❤❤❤❤கவனமாக இருங்கள் ❤❤❤கடவுள் அருள் கிடைக்கும் பாட்டி❤❤❤❤
May God bless you pattimma😭😭
Ennachi paatiku kastam iruku brother 😢😢😢
நான் தமிழ் நாடு சமீபத்தில் தான் உங்கள் வீடியோ பார்த்தேன் இந்த அம்மா அவர்கள் வாழும் இடம் உங்கள் கனிவு அப்பை பெற்று அவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி இதை பார்க்கும் போது ஏதோ ஒரு வீடியோ பார்த்து விட்டு போகலாம் என்று தோன்றவில்லை இந்த இந்த அம்மாவின் வாழும் வாழ்க்கை முறை அவர்கள் பேச்சு உங்கள் உதவும் குணம் இதெல்லாம் என் இதயத்தில் ஏதோ ஒரு டச் உணர்வை ஏற்படுத்துகிறது வாழ்க வளமுடன் 🙌 வாழ்க வையகம் 🙌🥰
Palaiya kathaiyum udsakavum paddikku illai😢😢😢
Ungaluku help kidaikum thambi be happy and strong enough 💪 ppa
🥰God bless youma paaddiii 😢😢😢 miss you so much paaddiii ❤❤❤
Ayyo paati nenganna enakku rompa pitikkum nenga paththirama irunga
😢😢😢Thank you pro🎉🎉❤❤
😔😔😔😔😔ஐய்யோ பாவம்
God bless you Amma ❤️❤️❤️ I'm prayers 🙏🙏🙏
பாட்டியின் முகம் உறக்கம் இருக்கு நன்றாக குணம் அடைவார் நாராயணன் துணையிருப்பார் கவலைப்படாதிர்கள் பாட்டி ஓம் நமோ நாராயணாய நமஹ 😂❤
பாட்டிய கவனியுங்கள் bro பாட்டிக்கு கதிரை வாங்கி கொடுங்க 😢
🙏தெய்வயானை பாட்டி பார்க்கும் போது மனம் நிறைவாக இருக்கு 😌 ஆனால் இந்த நிலைமையில் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது 😢😢பாட்டிக்கு சீக்கிரம் குணம் ஆகனும் 🙏🙏
❤️😭😭❤️❤️😭😭❤️❤️
God bless you
Unga manasukgu eppavum nalla iruppinga paddy
God bless you ❤
God bless you பாட்டி
Paty 🤲🤲🤲💐
கண்ணூறு பட்டுவிட்டது பாவம் பார்ட்டி
Ok bro
I miss you patti❤❤❤❤
Thanks
So sad God bless you ❤❤❤
வணக்கம். தம்பிகளா. இன்றுதான் பாட்டியையும் உங்களையும் யோசித்தேன் எங்கே ஒருவரையும் காணவில்லையே என்று திவானின் கதை கேட்பது என்றா விருப்பம் வித்தியாசமாக கதைப்பார். நன்றி
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஒரு கோழி அருத்து சாமி கு காவு குடுக்கணும்😢
தம்பி பாட்டியைக் கவனமாகப் பாருங்கள் அத்தோடு உங்கள் உடல் நலத்திலும் கவனம் கொள்ளுங்கள் அனுசனின் நிலமை எப்படி ஐயா?
So sad see Dheivanai parti on this condition 😞 please buy some chairs so parti can sit comfortably like a resting chair! Hope Parti get better soon May God bless her 🙏 P&D ThQ for video!!😊
❤❤❤❤
Paaddima God bless you 😍😍
Pro🙏🙏🙏
God bless you Patty ma 🙏❤
பாட்டி நலம் பெற வேண்டி 🙏🙏🙏🙏🙏
அம்மா கடவுள் கை விடமாட்டார்