அடேங்கப்பா😳 கடுக்காயில் இவ்வளவு நன்மைகளா! Dr Sivaraman speech in Tamil | Kadukkai | Health | Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- அடேங்கப்பா😳 கடுக்காயில் இவ்வளவு நன்மைகளா! Dr Sivaraman speech in Tamil | Kadukkai | Health | Tamil
#drsivaraman #sivaramansiddha #sivaramanspeech #tamilspeechbox #kadukkai #கடுக்காய் #healthyfood #health #tamil
டாக்டர் சிவராமன் போன்ற அறம் சார்ந்த உரை நிகழ்த்தும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் பலர் தோன்ற வேண்டும்.நான் மலேசியனாக இருந்தாலும் இவருடைய பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்
அருமை ஐயா.உங்கள் பேச்சில் உரிமையோடு உள்ள கண்டிப்பை காண முடிகிறது. மிக்க மகிழ்ச்சி.
கடுகாய் நான் பயன்படுத்தி வருகிறேன்.. நல்ல பலன் தருகிறது
Epadi payanpadutha vendum solungalen
@@ushajamu ம்
திரு.சிவராமன் சார் கிராமத்தில் ஒரு பழமொழி
ஒரு புத்திசாலி மாணவனின் மலத்தை தின்னு புத்திவரும் என்று சொல்ல கேட்டிருக்கிறோம்
அது விஞ்ஞான உண்மை
என்னோட பள்ளி பருவத்தில் நீர்ரஅறம் குடிச்சிட்டு பள்ளிக்கு போயிருக்கிறேன் 💯😍 உண்மை
இன்றைய தலைமுறையை காப்பாற்ற நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் ஐயா
டாக்டர் சிவராமன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
Dr...you are doing a great service ..long live sir
Really you are a trustworthy doctor who always take health care of human society. Super message I use to repeatedly listen your health share best wishes sir
Ada Ada deivam Sir Neenga❤ you are recollecting our lost memories. God bless you Sir❤❤❤ Awesome explanation 🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் மருத்துவர் தேவர்களுக்கு இணையானவர்🙏🙏🙏👌👌👍👍👍 Good Information sir
ஆமா சார் நீங்க சொன்ன பிரச்னைகள் எனக்கும் இருக்கு இப்போ பழைய சாதம் குடித்து கொண்டிருக்கிறேன் .
வாழ்வோம் நலமாக வைத்தியரின் ஆலோசனைப்படி 👍
Dr Sivaraman always gives healthy tips. very nice person
Super super arumiyanana pathivu valga valamuden palandu ungga anba kudubamum
Augustine violinist from Malaysia
இப்போது எந்த வயலிலும் கரிசலாங்கண்ணி இல்லை ஐயா பத்து வருடம் முன்பு வரை நிறைய கிடைத்தது தற்போது கிடைக்கவில்லை
Excellent.... Very informative to all the viewers....
இந்த தலைமுறையில் இருக்கும் எங்களுக்கு இதெல்லாம் என்னவென்றே தெரியாது, ஆனால் உங்களது ஒவ்வொரு உரையிலும் நம் பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவத்தின் சிறப்பை, இந்த தலைமுறையினருக்கு எடுத்துக் காட்டுகிறது உங்கள் மாண்பு தன்னிகரற்றது. கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக. 💐
மிக்க நன்றி ஐயா 🙏
சிகப்பு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வோம்
Thankssir
Excellent speech Dear Sivaram an Sir. A real eye opener for all of us
Genuine and well wisher doctor Almighty bless you doctor.
அற்புதம் அற்புதம்!!
அருமை அருமை!
எளிதாக கிடைக்கும் மூலிகைகள் பயன்படுத்தினால் மருத்துவ செலவு வராதுங்க👍
Super speech
மிக்க நன்றி அய்யா
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
மிக மிக அற்புதமான விளக்கம்
மிக மிக எளிமையாகவும் இருந்தது எல்லோருக்கும் புரியும்படியாக
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
பல பல உணவே மருந்து என்று எல்லோரும் உணர வேண்டும் அப்போது நோய் நொடிகள் நம்பளை அவ்வளவு சீக்கிரம் நெருங்காது
அருமையான விளக்கம் ஐயா உங்களுக்கு நன்றிகள்.
Excellent news ❤
அருமை அருமை
மக்கள் உணர்ந்து வாழவேண்டும்
சிறந்த கருத்துகள் நிறைந்த சொற்பொழிவு
அருமையான பதிவு
உணவே மருந்து 🙏
God bless you and give long life ayya😊
Thanks for the information sir
நன்றி ஐய்யா.
❤ மிக்க மகிழ்ச்சி
பயனுள்ள தகவல்கள். வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
0.24 👌👍🙏
நீங்கள் கூறும் போதே நான் செயல் படுத்தி விட்டேன்.🙏
Aashus world தாத்தாவும் வாலுப்பயலும்.
தெய்வங்கள்
தோற்று போகும் உங்கள் அறிவுறை க்கு முன்னால்
அருமையானவிளக்கம்
மிக்கநன்றி
Arumai❤ mikka nanri
Every one who are viewing this should thank dr
நான் கடந்த இரண்டு வருடங்களாக கடுக்காய் கலந்த திரிபலா சூரணத்தை உட்கொண்டு வருகிறேன். வயதான காலத்திலும் மருத்துவர் கூறிய படியே நல்ல பலன்களை அளிக்கின்றது.
Malacikaluku palan tharutha epti sapta ventum nita kalailaya
@@bathrabathra4149 மலச்சிக்கலை முழுமையாக போக்கும் தினம் இரவு முக்கால் ஸ்பூன் அளவு சுடு தண்ணீரில் கலந்து உட்கொள்ள நல்ல பலன் தரும்.
நன்றி சிவா அண்ணா இதன் தொடர்ச்சி போடுங்க சகோ🙏நெல்லையில் இருந்து
Sir very useful video
அருமையான பதிவு நன்றி👍👍👍👍
Nantri dr God bless your dedicated service
Thanks
Super super super
Dr. Sivaraman sir's speech is always good.
சூப்பர்
அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 100 ஆண்டுகள்
Excellent speech sir, Thank you
Uungal sevai mikavum devai valka valamudan
Migavum arumaiana vilakkam Dr.
Excellent information sir
Excellent explanation sir hats off.
health issue is going to be a challenge for future generations no one is serious about plz be serious and take good note of what he says very very valuable information.
அருமை பயனுள்ள தகவல் 🙏🙏🙏
அருமை அருமை அருமை மிக அருமை நன்றி
Good❤
அருமை அண்ணா
மிகவும் சிறந்த கருத்துக்கள் நன்றி 🙏🙏🙏🙏👌👍
Super
🙏🙏🙏🙏🙏Nandri sir
,காலை இஞ்சி கடும் பகல் சுக்கு இரவில் கடுக்காய்
Very good 🙂
பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏
Arumai anna
Nalla erukkanum neinga
Thank you so much sir
உலகின் மிகச்சிறந்த உயிர் காக்கும் உணவு பழைய சோறு மற்றும் இட்லி ,சிறுதானியம்
Super sir
நாம் மறந்தது நமது ஆரோக்கியத்தை
Iraivan vunkalai ponrorai nantraha pathukaaka vendum ...tamilahathin pokisankal🙏🙏🙏
Sir I like it your Tamil speech thanks sir for your advice
Super speech sir ❤️
Tq sir
Excellent explanation, Dr. Thamizha vazhga vazhga
வாழ்க வளமுடன் ஐயா
வாழ்க வளமுடன்
அருமை 💐 ஐயா 🙏🏼
Sir ,thondai saliku marundhu sollunga sir,6 month ah vida matendhu please
Congratulations
வாழ்க வளமுடன் டாக்டர்
Thank you sir very nice topic 🙏🙏🙏
உங்கள் பேச்சில் கருத்தாலம் இருக்கிறது நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent sir👍
8.3.23 kadumaiyana veyil aarambittuvittathu aiyya!
Great information sir. Thank you.
கடுகாய் sugar patient Sapdulama ஐயா😊
Thank you sir 🙏🙏🙏
🙏🙏 Thank You Sir🙏🙏
Ok sir
🙏🙏🙏 Dr excellent 🙏🙏🙏
அதிசய மாமனிதர்
Thank you universe
T hank 👍you
Om namah shivaya namah Om Shanti
Useful message
🙏🙏Very useful.
Thai kku appuramthan kadavul.athikku apparam kadukkai,kadalakai ellam.
🌴🌴உங்கள்நல்லமனசுக்கும். உங்கள்திரைமையானசொல்லுக்கும்மனம்மார்ந்தவாழ்துகள்