10 பேருக்கு ரோட்டு கடை பரோட்டா சால்னா | Hotel style Parotta Salna | கெட்டி சால்னா | Empty Salna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 244

  • @praveenkumar-xl6pd
    @praveenkumar-xl6pd 6 หลายเดือนก่อน +41

    ஐயா இன்று நான் சப்பாத்திக்கு இந்த குருமா
    செய்தேன். அருமையாக இருந்தது. என் மகன் பரோட்டா இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும் என்று கூறினான். அடுத்த முறை செய்யலாம் என்று கூறியுள்ளேன். எனது மாமியார் என் சமையலை ஒரு நாளும் பாராட்டியது இல்லை. திருமணமாகி 25 வருடத்தில் இன்று தான் என் மாமியார் மனதார சூப்பரா இருக்கு என்று கூறினார். ரொம்ப நன்றி ஐயா😊

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน +3

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி. எங்கள் சேனலை பார்த்து சமைத்து , அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    • @ilayaraja6852
      @ilayaraja6852 6 หลายเดือนก่อน +1

      Vandi kadaila erukkum pothu erukka santhosam eppo ella anna yeppudi erukiga

    • @rameshvairakkannu9938
      @rameshvairakkannu9938 5 หลายเดือนก่อน

      Anna yaaru naa neenga. Evlo naal yanga irunthinga na hmm. Super na thambi yooda vaz6na
      Love you na ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PrasannaVasan-h5k
    @PrasannaVasan-h5k 6 หลายเดือนก่อน +30

    ரொம்பநாள் காத்துஇருத்த ஒரு நல்ல ரெஸிபி . நன்றி ராஜன் அண்ணா , நித்தரா கிட்சன்❤❤❤❤❤❤❤❤

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน +5

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @KathiresanKathiresan-yq9so
    @KathiresanKathiresan-yq9so 4 หลายเดือนก่อน +6

    உங்களின் சமையல்
    அதைவிட அதை ரசித்து சொல்லிக்கொடுப்பது சிறப்பு.
    வாழ்த்துக்கள்.

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 6 หลายเดือนก่อน +6

    உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் நல்லா இரூப்பீங்கள்

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @shanmugasubramanaiyam4275
    @shanmugasubramanaiyam4275 3 หลายเดือนก่อน +2

    அற்புதமான விளக்கம்
    குருமா தயார் செய்து விட்டு கமெண்ட் டில் சொல்கிறேன் சார்

    • @nitharakitchen
      @nitharakitchen  3 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @thiruthirusca
    @thiruthirusca 6 หลายเดือนก่อน +5

    Vera level...Unga all samayal pudikum...thank you sir ❤..

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @santhisethurajanjawahar8795
    @santhisethurajanjawahar8795 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா. நான் இப்பொழது தான் நீங்கள் செய்து காட்டிய சாம்பார்,ரசம் சிக்கன் வறுவல் செய்து கொடுத்தேன் அதை வீட்டில் நன்றாக இருக்கிறது என்றார்கள்.எனக்கு புளி குழம்பு பற்றி குறிப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி அண்ணா.

    • @nitharakitchen
      @nitharakitchen  2 หลายเดือนก่อน

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 6 หลายเดือนก่อน +5

    தல, எல்லோருக்கும் சொல்லி கொடுக்கும் மனம் சிறந்த பொன் மனம் வாழ்க ,வாழ்க.

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @ecbmanikandan
    @ecbmanikandan 5 หลายเดือนก่อน +1

    Vera Level Brooo, Neenga Use Pana Words kettalye Antha Ruusie Theriuthu., Semma Video Bruuuh

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน +1

      Thanks for watching our channel.

  • @m.guruvaurappan226
    @m.guruvaurappan226 4 หลายเดือนก่อน +1

    அண்ணா நானும் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது, தங்களின் டிப்ஸ்க்கு மிகவும் நன்றி....

    • @nitharakitchen
      @nitharakitchen  4 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @JayaSwetha-i6j
    @JayaSwetha-i6j 2 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் சாம்பார் வீடியோ பார்த்து சமையல் செய்தேன் மிகவு ம் நன்ராக eruந்தது thank you sir

    • @nitharakitchen
      @nitharakitchen  2 หลายเดือนก่อน

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @karthikeyan.m1210
    @karthikeyan.m1210 6 หลายเดือนก่อน +9

    அண்ணா உங்களின் தீவிர ரசிகன்

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน +1

      Thanks for watching.

  • @divya.v5986
    @divya.v5986 6 หลายเดือนก่อน +4

    Unga chicken gravy video na 1st time parthan, romba nalla taste, thank you Anna

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @rameshbabu123
    @rameshbabu123 6 หลายเดือนก่อน +1

    அனுபவம் பேசுகிறது ..அருமை 🙏🏽👌🏽

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน +1

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @vijisai9210
    @vijisai9210 6 หลายเดือนก่อน +2

    Elarukum kadandhu vandha paathei migavum valli mikkavei. Ninga vidhi vilakala. Epdio vairkayathode muneri vandhtinga. Ini porkalam than ungalku. ungal kaipakum anathum arumei 👌🙏

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @savithirisundharam584
    @savithirisundharam584 6 หลายเดือนก่อน +3

    I have tried this recipe yesterday,one of the best salna ever❤ thanks you anna

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி. எங்கள் சேனலை பார்த்து சமைத்து , அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  • @thiraviammari3804
    @thiraviammari3804 6 หลายเดือนก่อน +5

    அண்ணா கல்யாண வீட்டு ஸ்டைல் வத்தகுழம்பு போடுங்க pls.....

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @thillaijayarajan5509
    @thillaijayarajan5509 6 หลายเดือนก่อน +7

    இவருடைய சமையல் அனைத்தும் சுவையாக இருக்கும்.வீடியோ எடுப்பவர் சமையல் செய்வதை அதிகம் காண்பிக்கவும்.

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @LavanyaKrishnan
    @LavanyaKrishnan 5 หลายเดือนก่อน +1

    Ungala pathale pothum anna nalla sapta mathiri oru happy feel ❤

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @ajaikmr4705
    @ajaikmr4705 6 หลายเดือนก่อน +3

    Netru nan kettathum innaicku pottinga romba thanks

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน +1

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @dhanambkm7267
    @dhanambkm7267 6 หลายเดือนก่อน +3

    அருமையான ரெசிபி ஈசியானதும் கூட

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน +1

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @venkatesharumugam2643
    @venkatesharumugam2643 6 หลายเดือนก่อน +2

    SIR I TRYED YOUR STYLE REALY IT CAMEOUT VERY WELL . THANKS FOR THE SALNA

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி. எங்கள் சேனலை பார்த்து சமைத்து , அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  • @viswarubini
    @viswarubini 14 วันที่ผ่านมา

    வீட்டு முறையில் கறி மசாலா மட்டன் மசாலா குழம்பு தூள் செய்து காட்டவும்.

  • @sureshsupersirabhulsirplea254
    @sureshsupersirabhulsirplea254 6 หลายเดือนก่อน +9

    மோர் குழம்பு அனைத்து குழம்பு வகைகள் போடவும் ஹோட்டல் ஸ்டைல் போடவும் நன்றி

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน +1

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd 6 หลายเดือนก่อน +1

    Anna masssspanringaa ungaloda channa masalll veralevelll kanthrikaa kolambuu ultimate cheff deensskitchen lapa ingala pathu tryyypanennn Vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 super keep rocking

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Thanks for watching.

  • @arunprakash8349
    @arunprakash8349 4 หลายเดือนก่อน +1

    ஐயா
    நீங்கள் கோவை மாவட்டத்திற்கு கிடைத்த வரம்
    உங்களால் எனக்கு பாராட்டு கிடைத்தது

    • @nitharakitchen
      @nitharakitchen  4 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @jaiammu0846
    @jaiammu0846 3 หลายเดือนก่อน

    Vanakkam paaa 😇 nenga snathu pola potato onion kuruma vachen nethu unmayave supera irunthuchu really superb unga kai pakuvam arumai expecting more 😍😇

    • @nitharakitchen
      @nitharakitchen  3 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 หลายเดือนก่อน

    குருவே இந்த குருமா எத்தனை பரோட்டா வுக்கு வரும் என்று சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @madhavijensi8185
    @madhavijensi8185 5 หลายเดือนก่อน +1

    ❤ arumai

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน +1

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

    • @madhavijensi8185
      @madhavijensi8185 5 หลายเดือนก่อน

      @@nitharakitchen always watching

  • @gazzadazza8341
    @gazzadazza8341 6 หลายเดือนก่อน +1

    Thank you for sharing this recipe Mr Rajan, regards from Australia. Gary.

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน +1

      Thanks for watching our channel.

  • @rajasekarans4851
    @rajasekarans4851 6 หลายเดือนก่อน +1

    Please put masal dosa maavu preparation and ratio for maavu

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Sure will do it. Thanks for watching our channel.

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 6 หลายเดือนก่อน +1

    Brother mandabathla seiyum Pongal,,sambhar receipe podunga.

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน +1

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @AMBROSEJOHNSON-hm8cd
    @AMBROSEJOHNSON-hm8cd 6 หลายเดือนก่อน +1

    அண்ணாச்சி சூப்பர் நன்றி

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @Kanavu-p3m
    @Kanavu-p3m หลายเดือนก่อน +1

    Super uncle 🎉salna🎉🎉🙏

    • @nitharakitchen
      @nitharakitchen  หลายเดือนก่อน

      Thanks for trying our recipe and watching our channel.

  • @mohanraj3972
    @mohanraj3972 6 หลายเดือนก่อน +3

    அண்ணா கல்யாண வெஜிடெபிள்பிரியாணி செய்து காட்டவும் 🙏

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @pushpanathan3821
    @pushpanathan3821 6 หลายเดือนก่อน +1

    Super Anna vazhuthkal❤

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @arnahini
    @arnahini 5 หลายเดือนก่อน +2

    Super Anna. Vegetable poriyal recipes podunga. Thank you🙏

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @bpkmsk
    @bpkmsk 5 หลายเดือนก่อน +1

    Rajan sir thank you🙏🏻❤️❤️

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @JP_JAY
    @JP_JAY 5 หลายเดือนก่อน +1

    kari masal podi recipe share panunga

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @manghais6161
    @manghais6161 2 หลายเดือนก่อน +1

    Idli and idly sambar recipe podunga

    • @nitharakitchen
      @nitharakitchen  2 หลายเดือนก่อน

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @selviarun7123
    @selviarun7123 6 หลายเดือนก่อน +1

    Rava uppuma podunga sir

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @asavandhids618
    @asavandhids618 6 หลายเดือนก่อน +6

    அண்ணா யாக் ஒருவர் கடந்த காலத்தை நினைக்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் உயர பறப்பார்கள்.

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @Manomani20
    @Manomani20 5 หลายเดือนก่อน

    He is so expert wow. I like him

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน

      Thanks for watching our Channel.

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 6 หลายเดือนก่อน +1

    Bro. Semiya kesari recipe potuke

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna 6 หลายเดือนก่อน +5

    இவருடய புளியாணம் செய்து என் உடல் முடியாத அப்பாவை சந்தோஷப் படுத்தினேன்

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน +2

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @Vijayakumarprathan
    @Vijayakumarprathan 6 หลายเดือนก่อน +1

    Nanri rajaNa❤️❤️❤️

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @PreathikshaU
    @PreathikshaU 5 หลายเดือนก่อน +1

    Anna super nakuworuthu. 😅😊

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @rosearun6441
    @rosearun6441 หลายเดือนก่อน +1

    Anna super

    • @nitharakitchen
      @nitharakitchen  หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @selvidandiya5720
    @selvidandiya5720 6 หลายเดือนก่อน +1

    Very tasty sir ❤❤❤

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @vijibala7566
    @vijibala7566 6 หลายเดือนก่อน +4

    Pulikulambu hotel style please

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @shylaarulkumaranshylaarul5479
    @shylaarulkumaranshylaarul5479 6 หลายเดือนก่อน +1

    Super Anne pacha puli chettney video padunga

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @umadevithangam8237
    @umadevithangam8237 4 หลายเดือนก่อน +1

    Super uncle

    • @nitharakitchen
      @nitharakitchen  4 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @shylaarulkumaranshylaarul5479
    @shylaarulkumaranshylaarul5479 6 หลายเดือนก่อน +1

    Super Anne ,ninga more members teaching

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @GanesanS-pm9rk
    @GanesanS-pm9rk 6 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி நன்றி....

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @KanagaRaj-tr6gz
    @KanagaRaj-tr6gz 5 หลายเดือนก่อน +1

    Very nice anna

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @saravananvishnu6541
    @saravananvishnu6541 5 หลายเดือนก่อน +1

    உழைப்பு.என்னைக்கும்
    ஶ்ரீவெற்றியேதரும்
    நண்பா

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @padmasekara4053
    @padmasekara4053 6 หลายเดือนก่อน +1

    Iya neingo palandu vazhga

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @viperrocks9983
    @viperrocks9983 5 หลายเดือนก่อน

    Hotel parottala ena ena add pandrakanu oru video podunga

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน

      Thanks for watching our Channel.

  • @selvi2714
    @selvi2714 6 หลายเดือนก่อน +2

    கண்டிப்பா கறிமசால் தூள் எப்படி செய்வது என்று போடவும்

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @MalarS-rw7eu
    @MalarS-rw7eu 6 หลายเดือนก่อน +5

    கல்யாண வீட்டு பைனாப்பிள் கேசரி செய்யுங்க ஜயா

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน +1

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @mainavathi5450
    @mainavathi5450 5 หลายเดือนก่อน +1

    Super sir

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @rcraceraravinthrcracerarav5891
    @rcraceraravinthrcracerarav5891 5 หลายเดือนก่อน +1

    🎉 super

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @dineshjancy2021
    @dineshjancy2021 3 หลายเดือนก่อน +1

    Good

    • @nitharakitchen
      @nitharakitchen  3 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @RamasamyMerendarani
    @RamasamyMerendarani 25 วันที่ผ่านมา

    Aya Well Come super

  • @smithap653
    @smithap653 6 หลายเดือนก่อน +1

    What is curry masala powder ingredients sir can you please mention

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Will post separate video for Garam masala powder. Thanks for watching our channel.

    • @smithap653
      @smithap653 6 หลายเดือนก่อน

      @@nitharakitchen thank you powder recipe used for all purpose garam masala without Daniya professionally prepared by you sir please and curry masala powder please

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 6 หลายเดือนก่อน +1

    Super!

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @aztamil_kk
    @aztamil_kk 5 หลายเดือนก่อน +2

    Annan neenga neeya naana la briyani estimation soninga avanga thaana

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน

      Yes. Thanks for watching.

  • @globetrotterpriya3663
    @globetrotterpriya3663 6 หลายเดือนก่อน +1

    Kari masala powder packet la varume adhuva anna?

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Yes Garam Masala . Thanks for watching our channel.

    • @southabegam7223
      @southabegam7223 6 หลายเดือนก่อน

      👌👌👌👌👌🎉🎉

  • @rosearun6441
    @rosearun6441 หลายเดือนก่อน +1

    U rite the recepe book

    • @nitharakitchen
      @nitharakitchen  หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @jramkumar2519
    @jramkumar2519 5 หลายเดือนก่อน +1

    Super anna

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @LavanyaKrishnan
    @LavanyaKrishnan 5 หลายเดือนก่อน

    Nalla coffee solle thanga anna

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @sunderpaul9698
    @sunderpaul9698 6 หลายเดือนก่อน +4

    Super I am from Bangalore really good I'll try thanks for teaching us God bless.

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Sure. Thanks for watching our channel.

  • @appanasamy8256
    @appanasamy8256 4 หลายเดือนก่อน

    மட்டன் கிரேவி போடுங்கள் அண்ணா

    • @nitharakitchen
      @nitharakitchen  4 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @ShreeAnnapurna-cd3if
    @ShreeAnnapurna-cd3if 6 หลายเดือนก่อน +1

    Chicken salna pannuga sir

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Sure will do it. Thanks for watching our channel.

  • @rsathyanarayanan5906
    @rsathyanarayanan5906 6 หลายเดือนก่อน +1

    Kara chatni and mushroom masala please na

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @ashoksakthivel4198
    @ashoksakthivel4198 6 หลายเดือนก่อน +1

    Unga nala manasuku vaalthukal anna❤

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @kannammakannamma5763
    @kannammakannamma5763 4 หลายเดือนก่อน +1

    Anna nalla sambar recipe podunga Anna... Thirumana sambar podunga pls

    • @nitharakitchen
      @nitharakitchen  3 หลายเดือนก่อน

      Sure. Thanks For watching our channel.

  • @VanithaSelvaraj-u1z
    @VanithaSelvaraj-u1z 2 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் பாணி பூரி குழம்பு தள்ளு வண்டில தண்ணி மாதிரி வெப்பங்க இல்ல அந்த குர்மா குழம்பு தயவு செஞ்சி வெச்சி காட்டுங்க ஐயா

    • @nitharakitchen
      @nitharakitchen  2 หลายเดือนก่อน

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 หลายเดือนก่อน +1

    Arumai Nanba..

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @rajasekarans4851
    @rajasekarans4851 6 หลายเดือนก่อน

    Please put masal dosamaavu ratio

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Sure will do it. Thanks for watching our channel.

  • @SeethaLakshmi-t8u
    @SeethaLakshmi-t8u 5 หลายเดือนก่อน +1

    Thanks

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @pushpanathan3821
    @pushpanathan3821 6 หลายเดือนก่อน +1

    Chicken 65 video podunga na

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @umaranirani8694
    @umaranirani8694 6 หลายเดือนก่อน +1

    Hotel style vathakulamburecepie

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @priyas3923
    @priyas3923 6 หลายเดือนก่อน +1

    Super

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @ThirumalaEthirumala-kz9uf
    @ThirumalaEthirumala-kz9uf 6 หลายเดือนก่อน +1

    Anna first coment ana nenga pest comentnu na feel pandrenna 🎉

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @sathishsubramaniam
    @sathishsubramaniam 6 หลายเดือนก่อน +1

    Nandri Anna

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @BhaminiPrem-fp1ym
    @BhaminiPrem-fp1ym 4 หลายเดือนก่อน

    Thank you anna

    • @nitharakitchen
      @nitharakitchen  3 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @ezhilmukilbrothers6953
    @ezhilmukilbrothers6953 6 หลายเดือนก่อน +1

    Ingredients list separate podavum anna

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Sure. Thanks for watching our channel.

  • @nancyjay7422
    @nancyjay7422 3 หลายเดือนก่อน +5

    நவீன காலத்தில் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி குழந்தைகள் உட்பட 5 பேருக்கு செய்வதற்கு வீடியோ வெளியிடவும். அதே நேரத்தில் கிராம் கணக்கில் சொன்னால் அடுப்பங்கரையில் யாரும் எடை மிஷனுடன் இல்லை என்பதை புரிந்து தக்காளி எண்ணிக்கை, பிற பொருட்கள் டேபிள் ஸ்பூன் டீஸ்பூன் அளவுகளில் சொன்னால் அனைவரும் தொடர இயலும். மேலும் பொருட்களின் அளவுகளை டிஸ்கிரிப்ஷனில் பட்டியல் கொடுத்தால் தங்கள் சேனல் அனைவரும் விரும்பி மேன்மேலும் வளரும்.

    • @mohanraj-rx7nr
      @mohanraj-rx7nr 2 หลายเดือนก่อน +4

      ரெண்டு பேர் இருக்கற வீடு, 3 பேர் இருக்கற வீடு , 4,5,6 பேர் வீடு 7 குழந்தைகள் இருக்கற வீடுன்னு தனித்தனியா உனக்கு வீடியோ போட்டு நொட்டுவாங்க.. 10 பேருக்கு சொல்ற அளவை 5 பேருக்கான அளவா மாத்திக்கக்கூட தெரியாதா உனக்கு ?? அரைக்கிலோ,
      கால் கிலோல எத்தனை தக்காளி இருக்கும்ன்னு கூட உனக்கு தெரியாதா?? 😄😄 ஒரு பேச்சுக்கு 6 தக்காளி போடுங்கன்னு சொல்றாரு , நீ வாங்குன தக்காளி ஒவ்வொண்ணும் ஆப்பிள் சைசுல இருந்தா என்னபண்ணுவ?? இல்லை நெல்லிக்காய் சைஸ் இருந்தா என்ன பண்ணுவ..??😂ஒரு சாதாரண குருமா ரெஸிப்பிக்கு என்னென்ன டீடெயில்ஸ் கேக்கற நீ...?? 😄 உனக்கு சமையல் பேசிக் கூட தெரியாது போல இருக்கே... 😄😄😄

    • @nitharakitchen
      @nitharakitchen  2 หลายเดือนก่อน

      Sure. Thanks for watching our channel.

  • @cmsubramaniam237
    @cmsubramaniam237 2 หลายเดือนก่อน

    இன்னும்சற்று தெளிவாகச் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்

    • @nitharakitchen
      @nitharakitchen  หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @dmeanbarasanv2166
    @dmeanbarasanv2166 3 หลายเดือนก่อน +1

    தலைவா நீங்க தானே நீயா நானா ல வந்தது ❤

    • @nitharakitchen
      @nitharakitchen  2 หลายเดือนก่อน

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @MrRyder3737
    @MrRyder3737 6 หลายเดือนก่อน +1

    Thanks Anna

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน +1

      Thanks for watching our channel.

  • @mariyappan5871
    @mariyappan5871 2 หลายเดือนก่อน +1

    ஐயா எங்களுக்கு வெஜ் இறால் செய்வது பற்றி வீடியோ எடுத்து போடவும் வெஜ் இறால் எங்கு கிடைக்கும்

    • @nitharakitchen
      @nitharakitchen  2 หลายเดือนก่อน

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 6 หลายเดือนก่อน +1

    👌👌👌👌anna 👌

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @himayvarambanranirani9940
    @himayvarambanranirani9940 5 หลายเดือนก่อน

    Curry masala means?

    • @nitharakitchen
      @nitharakitchen  4 หลายเดือนก่อน

      Garam masala. Thanks for watching our channel.

  • @sureshsupersirabhulsirplea254
    @sureshsupersirabhulsirplea254 6 หลายเดือนก่อน +4

    ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி கார சட்னி டிபன் சாம்பார் ரவா தோசை போடவும் நன்றி சாப்பாட்டு சாம்பார் உருளைக்கிழங்கு வறுவல் போடவும் நன்றி

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @kannasubarna9288
    @kannasubarna9288 6 หลายเดือนก่อน +1

    Super ggg

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @siktelugu
    @siktelugu 6 หลายเดือนก่อน +1

    What is curry masala

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Garam Masala . Thanks for watching.

  • @ilayaraja6852
    @ilayaraja6852 6 หลายเดือนก่อน +1

    Anna I am ilayaraja palani thampi pudukkottai

    • @nitharakitchen
      @nitharakitchen  6 หลายเดือนก่อน

      Thanks for watching our channel.

  • @sreekevin525
    @sreekevin525 5 หลายเดือนก่อน +2

    கரம் மசாலா, கறி மசாலா இரண்டும் வேறு வேறையா ஐயா... வேற தான் என்றால் கறி மசாலாவில் என்ன பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும் ??

    • @nitharakitchen
      @nitharakitchen  5 หลายเดือนก่อน +3

      ரெண்டும் ஒரே மசாலா தான் . விரைவில் கரம் மசாலா ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.nnel.

    • @sreekevin525
      @sreekevin525 5 หลายเดือนก่อน

      @@nitharakitchen பதில் தந்தமைக்கு நன்றி ஐயா.. ❤️❤️❤️