மனதில் வேதனையோடும் தைரியத்தோடும் அடர்ந்த யானைக்காட்டில் வசிக்கும் வாகப்பனை கிராம பழங்குடியின மக்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 63

  • @96980
    @96980 6 หลายเดือนก่อน +4

    செல்வராஜ் அவர்களுக்கு குழந்தை இல்லை என்பது வருத்தமான செய்தி நண்பரே... தெளிவான பேட்டி

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  6 หลายเดือนก่อน +1

      ஆண்டவன் படைப்பில் இப்படியும் உண்டு...
      நன்றி 🙏🙏🙏

  • @mariyappanselvam128
    @mariyappanselvam128 ปีที่แล้ว +6

    Good video
    சின்ன சின்ன பிரச்சினை
    இருந்தாலும் மனதுக்கு அமைதியான இடம்..100%
    .
    இவர்கள் நமது இடத்துக்கு வந்தால்
    ஒருநாள் இருப்பதே அதிசியம்
    .
    Accitend
    Marder
    Robery
    .
    😊

  • @MohanKumar-nl8ot
    @MohanKumar-nl8ot 6 หลายเดือนก่อน +1

    Very nice video , good people , living with nature , no jealousy , no religious chaos , no politics , .
    Congrats karamadai jais .

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +13

    முன்னோர்கள் வாழ்ந்த இடம். விட்டுச்சென்றால் வாழ இடம் வேலை எல்லாம் வேண்டும்.. அதற்க்கெல்லாம் என்ன செய்வார்கள். இருந்த இடத்த விட்டு வேறு ஊருக்கு வந்து நாங்கள் படும் பாடு அந்த இறைவனுக்கு தான் தெரியும்.

  • @vellore2354
    @vellore2354 ปีที่แล้ว +13

    எத்தனை சினிமா நடிகர்களும் அரசியல் கட்சி காரர்களும் கோடி கணக்கில் வருமானம் பார்கிறார்கள் இவர்களை பொன்ரா மலை கிராம மக்களுக்காக சாளை வசதிகளை ஏற்படுத்தி தரலாம்

  • @havabegam2051
    @havabegam2051 11 หลายเดือนก่อน +2

    Beautiful nellgiris. Nice peoples mannu house ilike reall life peoples. Video 😍 methrama 💐

  • @varaiamman
    @varaiamman ปีที่แล้ว +4

    மலை தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை நிங்காள் அருமை அருமை அண்ணா

  • @estherrajathi5629
    @estherrajathi5629 ปีที่แล้ว +10

    இதெல்லாம் தனி உலகம் மகிழ்ச்சி தான் இந்த வாழ்க்கை

  • @96980
    @96980 6 หลายเดือนก่อน +2

    இயற்கையின் காவலர்கள் இவர்கள் நான்... இன்னும் காடுகள் வளமாக இருக்கிறது என்று சொல்வது உண்மை தான்... இவர்கள் காடுகளில் மரம் வெட்டுவதில்லை.... காய்ந்த பின்பு கீழே சரிகின்ற மரங்களை விறகு க்காக பயன்படுத்தி வருகின்றனர்...

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  6 หลายเดือนก่อน

      உண்மை...
      கண்டிப்பாக...
      நன்றி 🙏🙏🙏

  • @CvkBava
    @CvkBava ปีที่แล้ว +2

    Romba supero super

  • @friendofforest8189
    @friendofforest8189 ปีที่แล้ว +3

    vakappanai trip fantastic bro.

  • @prakashlic7578
    @prakashlic7578 11 หลายเดือนก่อน +1

    அழகிய கிராமம் ❤

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    விலங்குகள் வாழும் இடத்தில் மனிதன் வாழ்ந்தால் விலங்குகள் மீது குற்றம் சொல்லி என்ன இருக்கு.

  • @sridharang364
    @sridharang364 ปีที่แล้ว +2

    இந்த இடம் தமிழக அரசு இ‌ன் வன துறை இக்கு சொந்த இடமா? இல்லை தனியார் பட்டா இடமா? வன துறை இக்கு சொந்த இடம் என்றால். பொது மக்கள் உதவி செய்ய தயங்குவார்கள்,தனியார் பட்டா இடம் என்றால் புது‌க்கோ‌ட்டை செல்வி பெரிய ஆத்தா போல் பல அமைப்புகள் உதவி கிடைக்கும்.🎉முயற்சி செய்யுங்கள் நண்பர்களே நன்றி 👍🙏🙂

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +1

    நன்றிங்க ப்ரோ

  • @murugavel6697
    @murugavel6697 ปีที่แล้ว +3

    Ayya arumy video ok non veg food awards non veg food devil food ok vadaloor vallalar Book badegaum Life real use

  • @snmh597
    @snmh597 ปีที่แล้ว +4

    All the best bro

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  ปีที่แล้ว +1

      Thankyou Sis... 🙏

    • @snmh597
      @snmh597 ปีที่แล้ว +1

      Welcome bro

    • @snmh597
      @snmh597 ปีที่แล้ว +2

      Bro anga irukura village oda traditional Ellam keluga differenta irukum

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  ปีที่แล้ว +1

      Ok Sis... 🙏🙏🙏

    • @snmh597
      @snmh597 ปีที่แล้ว +1

      Thanks bro take care

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 ปีที่แล้ว +4

    Simple life ❤

  • @sivakumargovindan5890
    @sivakumargovindan5890 ปีที่แล้ว +3

    Natural life

  • @sivakumargovindan5890
    @sivakumargovindan5890 ปีที่แล้ว +4

    How to contact this families and I will try to help.

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  ปีที่แล้ว +1

      Thank you bro... Only if you visit their village you could contact them....

    • @renuka7324
      @renuka7324 ปีที่แล้ว

      @@karamadaijaistrip5849 thanks. its not feasible, dear.

  • @moontravel8038
    @moontravel8038 ปีที่แล้ว +3

    Very good but income?

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  ปีที่แล้ว +1

      தினமும் 1.30 மணி நேரம் நடந்து மலைமேல் எறிவந்து எஸ்டேடில் கூலி வேலை செய்கிறார்கள்...

  • @arumugamm6040
    @arumugamm6040 ปีที่แล้ว

    தோட்டத்துக்கு வேலைக்கு போவதாக சொல்கிறார்கள் அங்கே என்ன வேலை. தேயிலை தோட்ட வேலையா ? விவரங்கள் கொடுப்பது போதுமானதாக இல்லை.

  • @armyofficercrpf2123
    @armyofficercrpf2123 ปีที่แล้ว +2

    எந்த மாவட்டம் இது

  • @SaravananSaravanan-yp6dd
    @SaravananSaravanan-yp6dd ปีที่แล้ว +1

    Bro avanga permission yodatha video yedukuringala

  • @Anand-wp5oq
    @Anand-wp5oq ปีที่แล้ว +1

    நானும் காரமடை தான்

  • @mselvaraj5278
    @mselvaraj5278 ปีที่แล้ว +1

    ஆதிதமிழ்குடிகள்

  • @sugusiva-l4s
    @sugusiva-l4s ปีที่แล้ว +1

    அந்த ஊர் காரங்களை பேச விடுங்க நீங்களே பேசிட்டு இருந்தா வீடியோ போர் அடிக்கும்.

  • @balasubramaniansundararaja8969
    @balasubramaniansundararaja8969 ปีที่แล้ว +4

    குரங்குகள் இல்லாதது ஆச்சரியம்

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  ปีที่แล้ว +2

      பழங்கள் சீசன் இப்போது எதுவும் இல்லாததால் குரங்குகள் இல்லை...