சதுரடி ரூ.5, மேற்கூரை போட வெறும் 1000 இருந்தால் போதும் வீடு, ஆடு, மாடு, கோழி மேற்கூரை பேனல் சீட்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • சதுரடி ரூ.5, மேற்கூரை போட வெறும் 1000 இருந்தால் போதும் வீடு, ஆடு, மாடு, கோழி மேற்கூரை பேனல் சீட் #shed #cowshed #goatshed #kozhipannai #kozhished #smallbusinessideas #businessideas #lowinvestmentbusiness #bestbusinessideastamil #tamilbusinessideas #bestbusinessideas2024 #homeneedsbusinessideas #sidebusinessideas #homebusinessideas #homebusinessideasforwomen #lowcostcowshed #lowcostchickenshed #lowcostgoatshed #cheapshedmethod #cheapshedforcow #cheapshedforfarm #farmshedideas
    ============================================
    CONTACT :
    ஜெய்தமிழா பேனல்சீட்
    சேலம்
    மேச்சேரி
    இரட்டைகிணறு
    90428 97857 / 90438 97857
    =========================================
    நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள், நிலம் வாங்க விற்க, நீங்கள் செய்யும் தொழிலை இந்த சேனலில் பதிவிட விரும்பினால் தொடர்பு கொள்ளவும் :
    yazhivlogs : +91 88383 44116
    =========================================

ความคิดเห็น • 45

  • @Jaitamilapenalsheet
    @Jaitamilapenalsheet หลายเดือนก่อน +5

    9am to 5pm call pannuga

    • @babu.natarajan
      @babu.natarajan 26 วันที่ผ่านมา +2

      உங்கள் கடையின் மேல் சிமென்ட் ஷீட் பின்புறம் கீற்று இருப்பது இந்தக் காணொளியில் நன்றாகத் தெரிகிறது நீங்களே இதைப் பயன்படுத்தவில்லை நாங்கள் எப்படி நம்பி வாங்குவது😂😂😂

    • @sampathkumar9955
      @sampathkumar9955 21 วันที่ผ่านมา

      Pannuna matdum oreee kiliya kiluchuruvaaaa.........

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 15 วันที่ผ่านมา

      எந்த நேரத்திலும் போன் எடுக்காத ஒரே நபர்.

  • @abdulmubarak1143
    @abdulmubarak1143 หลายเดือนก่อน +16

    Kg 120 Rs சொன்னீங்க கால் பண்ண நாம கேட்கின்ற அளவு இல்லை என்று சொல்றாரு

  • @babu.natarajan
    @babu.natarajan 26 วันที่ผ่านมา +8

    இவர்கள் கடையின் மேல் சிமென்ட் ஷீட் பின்புறம் கீற்று இருப்பது தங்களது காணொளியில் தெரிகிறது இவர்களே இதைப் பயன்படுத்தவில்லை நாங்கள் எப்படி நம்பி வாங்குவது.😂😂😂

  • @mohamedansari1914
    @mohamedansari1914 19 วันที่ผ่านมา

    Tahnkyou birathars super nandri waazltukkal

  • @dasthagir5726
    @dasthagir5726 หลายเดือนก่อน +5

    பக்கத்தில் தென்னை இருக்கிறது இதில் தேங்காய் விழுந்தால் பிய்ய வாய்ப்பு உள்ளது உங்கள் கருத்து சொல்ல முடியுமா

    • @suryarajraj438
      @suryarajraj438 หลายเดือนก่อน

      ஒன்றும் ஆகாது... குறுக்கு கொம்பு 1 அடிக்கு ஒன்று போட்டு shed போடுங்கள்...

  • @ravichandran4062
    @ravichandran4062 26 วันที่ผ่านมา +2

    கிலோ கணக்கா ? SOFT கணக்கா? நீள அகலம் எவ்வளவு? 12 x 10க்கு 4 Sheet தேவை. எவ்வளவு ஆகும்?

  • @RameshRamesh-ic9ij
    @RameshRamesh-ic9ij 2 วันที่ผ่านมา

    Sheet to sheet ottamudiyuma

  • @muthusavari2899
    @muthusavari2899 25 วันที่ผ่านมา +3

    ப்ரோ வந்தா அவ்வளவு ரெஸ்பான்ஸ் இல்ல ப்ரோ

  • @Kingsofking8525
    @Kingsofking8525 24 วันที่ผ่านมา

    Intha seet போடும் முறை வீடியோ போடுங்க

  • @chelladuraiarumugam4315
    @chelladuraiarumugam4315 26 วันที่ผ่านมา +2

    எலி கடிக்க வாய்ப்புள்ளதா?

  • @DeepaSusil
    @DeepaSusil 26 วันที่ผ่านมา +1

    மேல ஏறி ஆணி அடிச்சா பிச்சிக்காதா sir

  • @saravananr6379
    @saravananr6379 27 วันที่ผ่านมา

    Supar

  • @sangappadivati9881
    @sangappadivati9881 17 วันที่ผ่านมา

    Kanada transalet sir

  • @senthileswaran9650
    @senthileswaran9650 27 วันที่ผ่านมา +3

    இவர் கால் பண்ணா கண்டிப்பாக எடுப்பதில்லை

  • @Prasanth2810
    @Prasanth2810 23 วันที่ผ่านมา +1

    நான் இவரு கிட்ட 18 kg வாங்கினேன் 5 rolls கொடுத்தாரு but இவரு சொல்லற மாறி rate கம்மி பண்ணல Rs.200 only

    • @thirupets3205
      @thirupets3205 22 วันที่ผ่านมา

      Prashant2810 quality eapadi irukku brother

  • @euginsuresh6727
    @euginsuresh6727 19 วันที่ผ่านมา

    18*15 ,how much price

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 25 วันที่ผ่านมา

    👍👍👌👍👍

  • @TMariSelvam-w8f
    @TMariSelvam-w8f หลายเดือนก่อน

    Madiyil set podalama

  • @thiyagarajang3750
    @thiyagarajang3750 หลายเดือนก่อน +2

    20 adi Neelam 15adi agalam. Ethnai kilo varum

  • @gnanaveluramakrishnan435
    @gnanaveluramakrishnan435 27 วันที่ผ่านมา

    Thickness ethana mm ?

  • @user-nf3yd5sy6o
    @user-nf3yd5sy6o 26 วันที่ผ่านมา

    Roof negaley vanthu pottu kodupengala

  • @sivamanishanmugam9872
    @sivamanishanmugam9872 27 วันที่ผ่านมา

    Design erukka? Puyal kattru adithaal onnu agatha

  • @haripuni2575
    @haripuni2575 21 วันที่ผ่านมา

    Mazai ulla pogatha sir

  • @boominathanm2706
    @boominathanm2706 หลายเดือนก่อน

    1000Sq feet how many kg

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 15 วันที่ผ่านมา

    போன் செய்தால் எடுப்பது இல்லை.
    இதில் விளம்பரம்

  • @dffcreatives7634
    @dffcreatives7634 15 วันที่ผ่านมา

    Evlo avlo nu solranga cal panna no response

  • @sakthivelu6318
    @sakthivelu6318 หลายเดือนก่อน

    சீட்எங்கே தயாரிப்பு

  • @ushathirumurugan
    @ushathirumurugan หลายเดือนก่อน

    🎉🎉

  • @varatharajraj660
    @varatharajraj660 28 วันที่ผ่านมา

    10*30 irukuma sir

    • @yazhivlogs360
      @yazhivlogs360  28 วันที่ผ่านมา

      சார் வீடியோல கொடுக்கப்பட்டுள்ள நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் நன்றி...

  • @asintegratedfarm4942
    @asintegratedfarm4942 11 วันที่ผ่านมา

    Phone panna yaduka mata fradu punnda

  • @vasanthraj9729
    @vasanthraj9729 หลายเดือนก่อน

    18×30

  • @manivel3778
    @manivel3778 หลายเดือนก่อน +1

    கலர் சீட்போட்டதுல மழை பெய்தால் மேலே சத்தம் வருகிறது இதை மேலே பரப்பினால் சத்தம் வருமா

    • @suryarajraj438
      @suryarajraj438 หลายเดือนก่อน

      கண்டிப்பாக வருகிறது.... கீத்து போட்டு மேலே ஷீட் போட்டால் சத்தம் குறைவு தான்... ஆனால் குறைந்த விலை அதிக உழைப்பு ... நன்றாக உள்ளது

    • @Ramelectrical
      @Ramelectrical 25 วันที่ผ่านมา +1

      போன் பண்ணி பேசுனா மரியாதை இல்லாத பேச்சு ஒரு தெளிவில்லாத பேச்சு

  • @abijithlalchandru7713
    @abijithlalchandru7713 14 วันที่ผ่านมา

    Fake he told 120 per kg. But he take 200 per kg