6மாத மழையை 6மாதங்களுக்கு முன்பே கணிக்கும் “கர்ப்போட்டம் முறை” இதயவனம் இளங்கோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มิ.ย. 2024
  • Elango ( 95389 31747 )
    Ithayavanam
    Irumborai,Coimbatore
    💥பாரம்பரிய முறையில் வறுத்து, இடித்து, வேய்த்து காய்ச்சிய சுத்தமான விளக்கெண்ணை...,
    💥மருத்துவ குணமுள்ள காட்டு சுண்டை வற்றல்...,,
    💥இரசாயனமில்லாத அரப்பு குளியல் பொடி கிடைக்கும்....
    #kovai #organic #lifestyle #தற்சார்பு #இளங்கோ #elango #மரபு #tharcharbuvazhkai #தற்சார்புவாழ்க்கை #இரும்பொறை #இதயவனம் #ithayavanam #irumborai #sathyamangalam #நாட்டுமாடு #kongamadu #erode #forest #reservedforest #சத்தியமங்கலம் #cow #tiger #leopard #maaduvalarpu #maadu #knpalayam #perumpallamdam #perumpallam #veerappan #bull #veerappanforest #veerappanhistory #nature #organicfactory nature #love #organicfactory #இயற்கை #iyarkai #vivasyi #விவசாயி #விவசாயம் #vivasayam #organic #organicfarming #மாடு #ஆடு #intamil #தமிழ் #farm #farmer #naatu #நாட்டு #பண்ணை #pannai #tribe #tribal #பழங்குடி

ความคิดเห็น • 16

  • @gayugayu4074
    @gayugayu4074 9 วันที่ผ่านมา +16

    6 மாத மழை பொழிவை ஆறு மாதங்களுக்கு முன்பே கணிக்கும் கர்போட்ட முறை:
    June - 24 - ஆடி 4 மாலை 6 மணியிலிருந்து கர்ப்போட்ட காலம் ஆரம்பம். எப்படி குறிப்புகள் எடுக்க வேண்டும் என்ற XL படிவம் இதனுடன் இணைத்து உள்ளோம்.
    ஒவ்வொரு 18 நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு குறிப்பு எடுக்க வேண்டும்.
    நம் தலைக்கு மேல் உள்ள மேக மூட்டங்களைத்தான் குறிப்பாக எழுத வேண்டும்.
    உதாரணமாக
    1. வெண்மேகம்,
    2. வானம் தெளிவாக உள்ளது.
    3. கருமேகம்
    4. சாரல்
    5. தூரல்
    6. மிதமான மழை
    7. கனமான மழை
    8. நல்ல மழை
    இப்படி குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.
    ஒவ்வொரு 108 நிமிடம் ஒரு நாளைக் குறிக்கும்.
    ஒரு நாளைக்கு 1440 நிமிடங்களில் ஒரு நாள் குறிப்பு 13.33 நாட்களாக மழை பெய்யும் நாட்களாக மாறும்.
    எனவே கவனமாக 24 மணி நேரமும் குறிப்பு எடுக்க வேண்டும்.
    வீட்டில் உள்ள வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சேர்ந்து குறிப்புகள் எடுத்துப் பழக வேண்டும்.
    நம் தோட்டத்தில் என்றென்று மழை வரும் என அறிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் வேளாண்மை தொழிலை முன்கூட்டியே திட்ட மிடலாம்.
    இந்த ஆடி - 4 லிருந்து ஆடி - 17 வரை எடுக்கும் குறிப்புகள் அடுத்த தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி வரை 6 மாதங்களில் எப்பொழுதெல்லாம் மழை வரும் என அறிந்து கொள்ளலாம்.
    XL Sheet -ல் ஆடி - 4 -ல் எடுக்கும் குறிப்பு மார்கழி - 27 என்று அதற்கு நேராக என்று மழை வரும் என குறிப்பு இருக்கும் .
    அதை அந்த காலங்களில் சரி பார்த்துக் கொள்ளலாம்.
    நாங்கள் தொடர்ந்து நான்கு வருடங்களாக சரி பார்த்துத் தான் இதை கடைபிடிக்கிறோம்.
    நன்றி.

    • @sureshr2263
      @sureshr2263 9 วันที่ผ่านมา

      XL sheet WhatsApp இல் அனுப்ப முடியுமா அல்லது எப்படி எடுப்பது

    • @darvinguru6940
      @darvinguru6940 8 วันที่ผ่านมา

      Good information...
      XL not available, if you share, this will be usefull for all

    • @user-valkavalamudan5
      @user-valkavalamudan5 3 วันที่ผ่านมา

      Antha format xl sheet ling anupunga....

  • @velansiruvidaifarm8387
    @velansiruvidaifarm8387 4 วันที่ผ่านมา

    அண்ணனோட பேச்சு அருமையா இருக்கு

  • @SharkFishSF
    @SharkFishSF 9 วันที่ผ่านมา +2

    ஆழியார் ரவிசந்திரன் ஐயாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்

  • @VKC_EDIT
    @VKC_EDIT 8 วันที่ผ่านมา +1

    உங்கள் தோற்றம் கம்பீரமாக இருக்கிறது ❤❤.
    உழவன் ❤❤❤...

  • @rajeswarim5325
    @rajeswarim5325 9 วันที่ผ่านมา +1

    அருமையான விளக்கம் 🙏

  • @velansiruvidaifarm8387
    @velansiruvidaifarm8387 4 วันที่ผ่านมา

    சாமி அவர் நெக்ஸ்ட் வீடியோ ஒரு வீடியோ போடு சாமி

  • @NannirGomathiSelvamTrichy
    @NannirGomathiSelvamTrichy 7 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @kavin2597
    @kavin2597 7 วันที่ผ่านมา

    அண்ணா வாழ்த்துக்கள்

  • @muthukarthi007
    @muthukarthi007 8 วันที่ผ่านมา

    Science...

  • @Santhamyoga
    @Santhamyoga 9 วันที่ผ่านมา +4

    இந்த முறை எங்கள் ஊரில் மார்கழி மாதம் மட்டும் பார்ப்பார்கள்

    • @gayugayu4074
      @gayugayu4074 วันที่ผ่านมา +1

      @@Santhamyoga உங்களது தொடர்பு எண் தர முடியுங்களா?

  • @user-zg4hb8wt6v
    @user-zg4hb8wt6v วันที่ผ่านมา

    வயலில் பூச்சி தாக்குதல் இருந்தால் அப்போது மந்திர வாதியை கூப்பிட்டு வயலில் புகை போட்டு தீர்வுகான் பார்கள் யாருக்கு தெரியும்