தோட்டத்திற்குள் எங்கள் தொட்டி கட்டி வீடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 478

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 11 หลายเดือนก่อน +98

    Mr.senthil ...i haven't seen a video like this...a delicate subject neatly presented even a normal layman able to understand..thank you so much.God bless 🙏❤

    • @sinndoss
      @sinndoss 10 หลายเดือนก่อน +6

      "Normal layman" is redundant. All laymen are normal or average people !!

    • @SPLxy3
      @SPLxy3 2 หลายเดือนก่อน +1

      @@sinndossI do believe the above person is not wrong in saying “normal layman” as both words are not synonymous. “Normal” as opposed to “abnormal” perhaps? Peace!❤

    • @sinndoss
      @sinndoss 2 หลายเดือนก่อน +1

      @@SPLxy3 Who was your English language teacher, a Dravidian party hack ??

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 หลายเดือนก่อน +1

      Only millionaire can built such a grand house. Atleast one crore will require.

    • @gomathisinivasan7747
      @gomathisinivasan7747 หลายเดือนก่อน

      P55mp7pPeople ​there555😮
      .
      @@sinndoss

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 2 หลายเดือนก่อน +26

    ராஜாக்கள் வாழும் அரண்மணை போல் இருக்கிறது.வாழ்ந்தால் இந்தமாதிரி வீடுகட்டி வாழவேண்டும். இந்த காணொளியை பார்த்ததில் மிக்க மனமகிழ்ச்சி வாழ்த்துகள்!

  • @sreesaradha335
    @sreesaradha335 10 หลายเดือนก่อน +84

    என் நீண்ட வருட கனவு வீடு நான் வீடு கட்டும் போது இப்படி தான் கட்ட வேண்டும் என்ற ஆசை இதே மாதிரி கோவையில் ஒரு வீடு பார்த்தேன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @gtlgaming616
    @gtlgaming616 10 หลายเดือนก่อน +107

    என்னுடைய நீண்டநாள் ஆசை இந்த வீடு.

  • @sivavijay3882
    @sivavijay3882 10 หลายเดือนก่อน +86

    அழகு குடும்பம் அழகு தமிழ் போல தழைத்து வாழ்க. இறைவன் இவர்களிடம் விரும்பி வாழ்கிறார்..

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj 10 หลายเดือนก่อน +149

    எங்கள் கீழ்வானி கிராமத்தில் பல வீடுகள் தொட்டிக்கட்டு வீடு என்று இருந்தது. எங்கள் வீடு, எங்கள் பெரியப்பா வீடுகள் அப்படி தான் இருந்தது. காலப்போக்கில் மறைந்து விட்டது. பெரியப்பா வீடு பாதி இன்றும் உள்ளது. நாங்கள் விளையாடியது நினைவில் உள்ளது. உலகில் எங்கும் கானமுடியாது தமிழ் வழி கல்வியில் படித்து சுமார் 70 மருத்துவர்கள் உள்ள சிறு கிராமம் கீழ்வானி மூங்கில்பட்டி ஆகும். எமது மண்ணின் பெருமை. நண்பரின் முயற்சி பெருமைமிக்கது. வாழ்த்துக்கள்.

    • @Rajeswari_Moorthy
      @Rajeswari_Moorthy 10 หลายเดือนก่อน +6

      வாழ்த்துக்கள்

    • @dhanalakshmiayyakkannu1892
      @dhanalakshmiayyakkannu1892 10 หลายเดือนก่อน +4

      செந்தில் அருமை அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

    • @ragavendranc6007
      @ragavendranc6007 10 หลายเดือนก่อน +3

      அத்தாணி

    • @ragavendranc6007
      @ragavendranc6007 10 หลายเดือนก่อน +7

      எங்கள் குழந்தைகள் இதேமுறையில் படிக்கின்ற

    • @RamanathanRamanathan-sh2cv
      @RamanathanRamanathan-sh2cv 10 หลายเดือนก่อน +7

      ஆனந்தமாக உள்ளதுஎனக்குஇப்படி வீடுகட்ட ஆசைநிறைவேறவில்லை உங்களுக்கு வாழ்தத்துக்கள்

  • @vbalu4672
    @vbalu4672 8 หลายเดือนก่อน +6

    அற்புதமான வீடு.முறையாக வீடு கட்டி பாரதியார் கூறிய ஈசானியதிறப்பு முறையை பயன்படுத்தி பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் உடல் ஆரோக்கியம் செழித்து வாழ்க.நன்றி.

  • @parvathykugan1285
    @parvathykugan1285 4 หลายเดือนก่อน +9

    🙏 மீண்டும் நம் மரபு வீடுகள் வர வேண்டும்.எனக்கு மிகவும் பிடிக்கும் 🔱

  • @tamilselvimaruthu3396
    @tamilselvimaruthu3396 10 หลายเดือนก่อน +74

    அருமையான வீடு எனக்கு இந்த மாதிரி வீடு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்💐🥰

  • @radhasakthivel2502
    @radhasakthivel2502 10 หลายเดือนก่อน +61

    வீடு அற்புதமாக இருக்கிறது ❤❤❤ இந்த வீட்டில் திருமணம் காதுகுத்து சீர் வளைகாப்பு என எல்லா வகையான விஷேஷத்தையும் செய்யலாம் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு ❤❤❤

    • @a.p.sankaran-nz1fo
      @a.p.sankaran-nz1fo 19 วันที่ผ่านมา +1

      இந்தமாதிரிபழயகட்டிடக்கலைவீடுகள்மிக்கசுகாதாரம்நிறைந்ததாகவும்இருநூறுஆண்டுகள்அனலும்பாதுகாப்பாகவும்பெயர்சொல்படிஇருக்கும்நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kalaivani_dharma
    @kalaivani_dharma 10 หลายเดือนก่อน +23

    மீண்டும் இது ‌போல‌ நிறைய பேர் ‌முயற்சி பண்ணாலாம்

  • @kuppanmunikrishnan6053
    @kuppanmunikrishnan6053 8 หลายเดือนก่อน +48

    முதலில் மன தைரியம் தேவை.தம்பதியர் இருவருக்கும் நன்றி.நல்வாழ்த்துக்கள்.

  • @BagyalakshmiBagyalakshmi-n5x
    @BagyalakshmiBagyalakshmi-n5x 10 หลายเดือนก่อน +57

    ரொம்ப சந்தோசமா இருக்கு!மறுபடியும் நாம் பழைய வாழ்கை க்கு திரும்ப நீங்க பிள்ளையார் சுழி போட்டு இருக்கீங்க!👍

  • @N.Revathi-r8u
    @N.Revathi-r8u 8 หลายเดือนก่อน +5

    Super ethu pola vedu pathu roba naal aagithu

  • @nathank.p.3483
    @nathank.p.3483 10 หลายเดือนก่อน +9

    மிக அருமையான வீட்டை கட்டியதால் மிக அருமையாக வாழ்வீர்கள். வாழ்த்துகள்.

  • @kalaivelmsvelmurugan688
    @kalaivelmsvelmurugan688 10 หลายเดือนก่อน +45

    நம்மாழ்வார் முதலாம்ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செந்தமிழன் உரையை கேட்ட அன்றுமுதல் இன்றுவரை எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லாமல் போய்விட்டது மிக்க நன்றி

  • @VijayPeriasamyVJ
    @VijayPeriasamyVJ 10 หลายเดือนก่อน +62

    தாய்மொழி வழிக் கல்வி பயிலும் தங்கள் குழந்தைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அந்த புரிதலும் மன உறுதியும் பெற்றோருக்கு அமைந்ததும் மிகச்சிறப்பு. அருமையான மரபு கட்டுமானம். ஆனால் தற்போது இது எழைகளுக்கு எட்டாக்கனி. மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் 🎉

    • @suryaa8457
      @suryaa8457 10 หลายเดือนก่อน +6

      வாழ்த்துக்கள். தமிழ்வழியில் பயிலச்செய்தமை தங்களின் புரிதலையும், அறிவியல்அடிப்படையிலான நோக்கினையும், இளங்குழந்தைகளின் மனநிலையையும் எண்ணிச் செய்த செயல். வாழ்க உங்கள் நோக்கம். தங்களின் துணைவியாரும் இதற்கு உடன்பட்டுப் பயணிப்பது உலகின் அதிசயம் தமிழ்நாட்டில்! துணைவியார் அம்மாவுக்கும் என் வாழ்த்துக்கள்!

    • @JagadeeshwaranGanesan
      @JagadeeshwaranGanesan 10 หลายเดือนก่อน +5

      நன்றி.😎🙏🙏🙏

  • @ArunPrakash-jn8jh
    @ArunPrakash-jn8jh 6 หลายเดือนก่อน +22

    என்னுடைய கனவு இல்லம் இதுமாதிரி வீடுகட்டுவதுதான்.நான் 15 வருடத்திற்கு முன்னமே 1400சதுரடியில் பெரிய வீடாககட்டிவிட்டேன். சீக்கிரமாகவே இது போல் அமைதியான அழகான வீடு கட்டுவேன்.

  • @saradhamaniduraiswamy695
    @saradhamaniduraiswamy695 10 หลายเดือนก่อน +33

    அருமையான நேர்காணல். இனிமையான மக்கள். அழகான குடும்பம். அழகான வீடு. வாழ்க வளமுடன.

  • @madhumalas5841
    @madhumalas5841 9 หลายเดือนก่อน +3

    மிகுந்த பாராட்டுக்கள் ஐயா பார்க்கவே ஆசையாக இருக்கிறது,இது போலவே வீடு கட்ட வேண்டும் என்பதே எனது கனவு

  • @PreethiVenkatesan-wo4fj
    @PreethiVenkatesan-wo4fj 10 หลายเดือนก่อน +43

    Nanum intha மாதிரி வீடு கட்ட வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை எனக்கு இந்த வீடு மிகவும் பிடிக்கும் இந்த மாதிரி வீட்டில் இருக்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை ❤️🥰

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 10 หลายเดือนก่อน +17

    நன்றி தமிழ்மீது பற்றும் இயற்கைமீது பற்றும் கொண்டமைக்கும் வாழ்த்துகள். கனடா

  • @selvaboopathi8909
    @selvaboopathi8909 หลายเดือนก่อน +1

    பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. இதுதான் அருமையான வாழ்க்கைமுறை.

  • @jayanthir5310
    @jayanthir5310 8 หลายเดือนก่อน +14

    மிக அருமை 👌எங்கள் தாத்தா வீடு இப்படி தான் கட்டி இருக்கிறார்கள். 52 ஆண்டுகள் ஆகியும் இன்றும் உள்ளது. ❤

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 10 หลายเดือนก่อน +12

    அருமையான பதிவு, திரு & திருமதி உமா குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்👍👍

  • @venkateshk7575
    @venkateshk7575 10 หลายเดือนก่อน +20

    எண்று நான் இது போன்று நான் வாழ்வது இறைவா

  • @kannar2418
    @kannar2418 10 หลายเดือนก่อน +9

    என் கனவு இல்லம். வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 🥳🙌

  • @agilavijayan5352
    @agilavijayan5352 10 หลายเดือนก่อน +7

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ரொம்ப அழகாகவும் அருமையாகவும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் அற்புதமாகவும் வீடு அமைந்திருக்கும்.நீண்டக்காலம் நிறைவாக வாழ்க வளமுடன்

  • @vasanvas8321
    @vasanvas8321 10 หลายเดือนก่อน +29

    என் கனவு இல்லம்,நானும் கட்ட வேண்டும். அருமையான பதிவு அய்யா❤

  • @marianamiami
    @marianamiami 10 หลายเดือนก่อน +35

    எல்லாமல்ல ஆதி பரம்பொருளின் அருளாசியுடன் இந்த குடும்பம் ஆழ் போல் தலைத்து வாழ வேண்டும். வரப்புயற ❤

  • @anithasaikumar8941
    @anithasaikumar8941 10 หลายเดือนก่อน +17

    மிகவும் அழகான வீடு அருமையாக உள்ளது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 🎉🎉🎉🤗🤗🤗

  • @ramasamyjagadeesan5658
    @ramasamyjagadeesan5658 7 หลายเดือนก่อน +8

    வீடு மிகவும் அருமை, தங்களை நேரில் சந்தித்து மேலும் விபரம் அறிய ஆவல். தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.
    ஜெகதீசன். பூலம்பட்டி, இடைப்பாடி, சேலம்.

  • @thalapathiynsonthangal
    @thalapathiynsonthangal 7 วันที่ผ่านมา

    அற்புதமான வீடு எங்களது கனவு வீடு

  • @divyaviswanathan3515
    @divyaviswanathan3515 10 หลายเดือนก่อน +16

    வீடு total square feet dimensions.. Rooms Hall, முற்றம், kitchen, dinning, bedrooms, வெளிய portico தனி தனியாக (# *# அடி எவ்வளவு ?) என சொல்லி அஸ்திவாரம், மரம், Flooring, plumping, electrical, ceiling எல்லாவற்றையும் cost detail ஓட சொல்லி இருந்த இன்னும் நல்லா இருக்கும்..
    Anyway நம்ம பக்கம் இ‌ப்படி ஒரு வீடு இவ்ளோ சிரத்தை எடுத்து அழகா கட்டி இருக்கீங்க... So inspiring... 👍👍ஈரோட்டிலிருந்து வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்... 🙏

    • @Revan_Raj
      @Revan_Raj 10 หลายเดือนก่อน +2

      Correct

  • @bhuvaneswariramadoss978
    @bhuvaneswariramadoss978 10 หลายเดือนก่อน +7

    பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துகள்🙏🙏

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 8 หลายเดือนก่อน +1

    Respected sir superb and simple life they lead sir vazthughal vivasiya kudumbam vazgha vivisayi vazgha pallandhu sir

  • @anbarasikarthikeyan4303
    @anbarasikarthikeyan4303 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை❤

  • @BigBaskyBasky
    @BigBaskyBasky 10 หลายเดือนก่อน +21

    Anna veedu romba sooper. Idhu dhan en kanavu illam.

  • @abilesh2301
    @abilesh2301 7 หลายเดือนก่อน +3

    என் கனவு வீடு உங்கள் வீடு மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் 💐👌😎😃😍🤝

  • @anandmurugan3804
    @anandmurugan3804 10 หลายเดือนก่อน +8

    தங்களது தமிழ் உரையாடல் கேட்க இனிமையாக உள்ளது..

  • @kambanus3708
    @kambanus3708 23 วันที่ผ่านมา

    நேர்காணல் அருமை.
    வாழ்த்துக்கள் 🙏.

  • @yalaganpmathi
    @yalaganpmathi 8 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க வளமுடன்

  • @shridevi6823
    @shridevi6823 10 หลายเดือนก่อน +10

    அருமையாக உள்ளது சகோதரனே வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @rajanbabu3448
    @rajanbabu3448 25 วันที่ผ่านมา +1

    Semma super ...Congratulations 💐💐💐👍 ( Thanks for bringing the same Image of my Thatha & Patti house in front our Eyes ) Nostalgic. ...🙏🏻

  • @Joseph-kj2go
    @Joseph-kj2go 10 หลายเดือนก่อน +2

    சிறந்த வீடு சிறப்பான குடும்பம் வாழ்கவளமுடன்

  • @ushaselvaraja2635
    @ushaselvaraja2635 10 หลายเดือนก่อน +7

    அற்புதம் ஆனந்தம் ஆனந்தம் வாழ்க வளர்க இறவன் வாலும் இல்லம் அல்லவா. அற்புதம் அற்புதம் 🤗🤗🤗

  • @buvanabuve8523
    @buvanabuve8523 10 หลายเดือนก่อน +3

    Best understanding couple. And reporter also raising good questions and clarifications.

  • @divyaviswanathan3515
    @divyaviswanathan3515 10 หลายเดือนก่อน +22

    வீடு total square feet அதன் dimensions.. Hall, முற்றம், kitchen dinning, எத்தனை bedrooms, வெளிய portico தனி தனியாக (# *# அடி எவ்வளவு ?) என சொல்லி கட்ட எடுத்துக் கொண்ட காலம், labour, அஸ்திவாரம், மரம், Flooring, plumping, electrical, ceiling எல்லாவற்றையும் cost detail ஓட தெளிவா விளக்கமா சொன்னா நல்லா இருக்கும்... குறிப்பா கொங்கு மண்டலத்தில் இப்ப இருக்கும் கட்டுமான முறைகளுக்கு நடுவே இ‌ப்படி ஒரு வீடு இவ்ளோ சிரத்தை எடுத்து அழகா கட்டி இருக்கீங்க... என் அம்மாய் வீடெல்லாம் தொட்டி கட்டு வீடு தான் நான் இப்ப இ‌ப்படி வீடு கட்டலாம் னு சொன்னா பெரியவர்களே ஒதுக்க மாட்டேங்கறாங்க... அண்ணா உங்களுக்கு புண்ணியமா போகும் சிரமம் பார்க்காமல் தெளிவா விளக்கமா சொன்ன நான் அவர்களை convince பண்ண உதவியா இருக்கும்.. இன்னொரு Video கூட போடுங்க.. நன்றி...

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t 10 หลายเดือนก่อน +4

    மிகவும் அழகாக இருந்தது வீடு!❤

  • @om-od1ii
    @om-od1ii 10 หลายเดือนก่อน +8

    ஒரு.குடும்பம்.சந்தோசமா.ஒற்றுமையாக.இருந்தால்.இங்க.இருக்கும்போது.நிம்மதி.கிடைக்கும்🎉🎉🎉🎉🎉

  • @jeyabharathi350
    @jeyabharathi350 3 หลายเดือนก่อน +2

    என்னுடைய கனவு இல்லம். இது மாதிரி கட்டவேண்டும் என்ற ஆசை

  • @roshini-fs6dv
    @roshini-fs6dv 10 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு உங்களைப் போல் மற்றவர்களும் மாறவேண்டும்

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 10 หลายเดือนก่อน +2

    அருமையான அழகான வீடு,வாழ்க வளமுடன்

  • @kalasasi2649
    @kalasasi2649 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமை . மீண்டும் ஒரு முறை பழைமைக்கு போனது போல் இருந்தது . மிக்க நன்றி நண்பரே

  • @magendravarmanraja7887
    @magendravarmanraja7887 10 หลายเดือนก่อน +6

    அருமை, சிறப்பு, மகிழ்ச்சி...

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar1240 10 หลายเดือนก่อน +1

    Very nice house video thanks for sharing valgha valamudan 🙏

  • @TNPSCSHORTS81
    @TNPSCSHORTS81 10 หลายเดือนก่อน +289

    எவ்வளவு செலவு ஆகும். எங்களுக்கும் இதே போல் கட்டணும்னு ஆசை

    • @devisankar1682
      @devisankar1682 10 หลายเดือนก่อน +26

      10lalhs

    • @raghusaraboji462
      @raghusaraboji462 10 หลายเดือนก่อน +6

      வாழ்த்துக்கள்..

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 10 หลายเดือนก่อน +6

      இடம் என்ன விலை

    • @NBN4820
      @NBN4820 10 หลายเดือนก่อน +11

      50 லட்சம்

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 10 หลายเดือนก่อน

      வாய்ப்பில்லை ராசா வாய்ப்பில்லை ​@@devisankar1682

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன். இயற்கையோடு இயைந்த வாழ்க்கை.

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 9 หลายเดือนก่อน +2

    Woa❤செம்ம nice❤

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 10 หลายเดือนก่อน +20

    அருமை அருமை அருமை அருமை ஐயா.மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பதிகளே

  • @harikrishnan.g6933
    @harikrishnan.g6933 10 หลายเดือนก่อน +2

    இந்த வீடு எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.வாழ்க வளமுடன்

  • @ramakeishna4094
    @ramakeishna4094 8 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 6 หลายเดือนก่อน

    Super. எங்க கிராமத்தில் முன்பு இப்படித்தான் வீடு

  • @vinodkumarvino4607
    @vinodkumarvino4607 8 หลายเดือนก่อน +1

    மிகச்சிறப்பு சார் நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் உங்களுடைய தொலைபேசி எண்ணை அனுப்பி வைக்கவும்

  • @kvrr6283
    @kvrr6283 10 หลายเดือนก่อน +18

    செட்டிநாடு பகுதிகளில் ஆதி தமிழர்களான நகரத்தார் பெருமக்கள் 200 வருடங்களுக்கு முன்னரே அருமையான மாளிகைகள் கட்டி வைத்து, குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை இல்லாமல் வீடுகள் பல இன்று பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது பார்க்கவே ஒரு வலியை கொடுக்கிறது

    • @Preeti03685
      @Preeti03685 9 หลายเดือนก่อน

      ஆதி தமிழன் நகரத்தார் எப்படி கூறலாம். ஓரு சாதி உயர்வாக பேசுவது தவறு. இதனால் காரைக்குடி என்றால் வெறுப்பு வருகிறது

    • @m.sganesan5395
      @m.sganesan5395 9 หลายเดือนก่อน

      நான் தேவகோட்டை.
      எங்கள் குடும்பத்திலும்
      இந்த ஒற்றுமை இல்லை.
      மனது வலிக்கிறது

  • @umayalramachandran4651
    @umayalramachandran4651 10 หลายเดือนก่อน +4

    In Jaffna we have many old houses like this, we call நாட்சார வீடு,
    The missing part is a swing.
    The house is very nice God bless your family.

  • @kvasugi7420
    @kvasugi7420 9 หลายเดือนก่อน

    நீங்கள் சரியான முறையில் வாழ்கின்றீர்கள் ,,, வாழ்க வளமுடன் தம்பி

  • @chandrasekar1556
    @chandrasekar1556 10 หลายเดือนก่อน +1

    வீடு அழகாக உள்ளது

  • @saravanng6300
    @saravanng6300 10 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான வீடு

  • @vazhgavalamudanendrum
    @vazhgavalamudanendrum 8 หลายเดือนก่อน

    Ennoda amma veedum ipadi than irunthathu. Ennoda sagotharar ipo oru periya bungalow type house kattitanga. Analum ennodaya pazhaya ninaivugal ellamey antha veedu illama irukathu.
    Rendu mutram irukum
    Wonderful memories

  • @srinivasan-zf2vb
    @srinivasan-zf2vb 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 หลายเดือนก่อน

    ஆரோக்கியமான வீடு🎉🎉🎉🎉

  • @malaramu6817
    @malaramu6817 10 หลายเดือนก่อน +3

    Vazhga vazhamudan🎉🎉

  • @zarag1366
    @zarag1366 10 หลายเดือนก่อน +7

    Wow, this is my dream house. The house looks amazing.

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 10 หลายเดือนก่อน +1

    வெகு சிறப்பு. வாழ்த்துக்கள். 👍

  • @drsumithranbbds
    @drsumithranbbds 5 หลายเดือนก่อน

    Beautiful house,very traditional looking,reminding like my grandparents house in villages,lucky to choose a unique system

  • @KarthikaiSelvi-c1i
    @KarthikaiSelvi-c1i 10 หลายเดือนก่อน +1

    ❤en mahanukku enthamathiri veedu katti vazhvatharkku romba nalla aasainga kadavul arullala seekirama kattukiran nandriayya

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 10 หลายเดือนก่อน +2

    அருமை வாழ்த்துக்கள் ஊரில் எங்கள் வீடும் இப்படி தான் இருக்கும் அருமை தெரியவில்லை உஙகளை பார்கலாம ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க

  • @renu9575
    @renu9575 7 หลายเดือนก่อน

    Beautiful house, vibe and traditional architecture! This charm is always golden! Best wishes and thank you for inspiring this generation to emphasize that old is gold!

  • @srivishnu2075
    @srivishnu2075 5 หลายเดือนก่อน +1

    ஆசான் ம.செந்தமிழன் அவர்களின் வழிகாட்டலில் உருவான மரபு வீடு❤❤❤

  • @kumargowri3235
    @kumargowri3235 10 หลายเดือนก่อน +8

    🎉 தம்பி தமிழகத்துக்கு வழிகாட்டியாக தஇகழஉங்கள்
    வாழ்த்துக்கள் தங்கம்

  • @balaji.d8437
    @balaji.d8437 21 วันที่ผ่านมา

    நாங்களும் தலைமுறை தலைமுறையாக இன்னும் மரபு வீட்டில் தான் இருக்கிறோம்

  • @Stkumaran
    @Stkumaran 4 วันที่ผ่านมา +1

    🎉🎉 great future

  • @tharanim7855
    @tharanim7855 5 วันที่ผ่านมา

    Very very nice ma super🎉🎉

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 10 หลายเดือนก่อน +2

    Sir, arumaieyana vedu and arumaieyana concepts. Super Sir.

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 10 หลายเดือนก่อน +5

    சிறப்பு ❤️ வாழ்க வளமுடன் ❤️💯❤️

  • @balasubramanim5336
    @balasubramanim5336 10 หลายเดือนก่อน +1

    தமிழர்கள் அறம் சார்ந்த வீடு வாழ்த்துக்கள்

  • @SPKK3020
    @SPKK3020 10 หลายเดือนก่อน +2

    எங்கள் பூர்வீக வீடு இது போன்று தான் இருக்கும். திண்டுக்கல் மாவட்டத்தில்

  • @jayasrisundaralingam3613
    @jayasrisundaralingam3613 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்.❤

  • @kanthimathilakshmansamy2019
    @kanthimathilakshmansamy2019 2 หลายเดือนก่อน

    Enga amma veedu thottikattuveeduthan
    150varudam palemaiyanathu.valthukkal magane

  • @devasahayam9479
    @devasahayam9479 5 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்...

  • @starkid4657
    @starkid4657 หลายเดือนก่อน

    Super 🎉 hilarious
    Fantastic house ❤

  • @Chettinadukodirecipes-xg1zk
    @Chettinadukodirecipes-xg1zk 3 หลายเดือนก่อน

    அருமை அழகு ரசனை

  • @Jothilakshmi-pd3kr
    @Jothilakshmi-pd3kr 24 วันที่ผ่านมา

    அருமையான வாழ்க்கை

  • @parimala680
    @parimala680 11 หลายเดือนก่อน +6

    அருமை அழகு 🎉

  • @TENSIONBOY-rr2jc
    @TENSIONBOY-rr2jc 10 หลายเดือนก่อน +3

    அருமையான வீடு👌🏻👌🏻

  • @kozhunji
    @kozhunji 4 หลายเดือนก่อน

    அருமை! வாழ்த்துகள்!❤

  • @Shiningstars2060
    @Shiningstars2060 10 หลายเดือนก่อน +5

    Inside muttram you can build a small bench with bricks which can be coated the top with granite So that old people can sit and eat easily Leave one feet gap between the bench and sitting place Very nice house God bless your family

  • @321verykind
    @321verykind 9 หลายเดือนก่อน

    சிறப்பு, வாழ்க, வளர்க.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 10 หลายเดือนก่อน +2

    Azhagana veedu Arumai ❤️❤️👌👌