விவசாய வெற்றி பெற உழைக்கும் மனிதருக்கு, இந்த முயற்சி பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள். மேலும் பல நடைமுறை பச்சை துண்டு மனிதர்களை உருவாக்க வேண்டும். பண் முக தன்மைக்கு பாராட்டுக்கள்.👍.
ஐயா, உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது, 1100 சதுர அடி உங்களின் வீடியோ படி தார்சு மட்டும் வருவதற்கு குறைந்தது 7 லட்சம் ஆகியிருக்கும், பிறகு எப்படி3.5 லட்சத்தில் வீடு முடிப்பீர்கள்? தயவுசெய்து வீடு முடிந்தவுடன் உண்மையான செலவை பதிவிடவும், ஏனென்றால் இதுபோன்ற தவறான தகவல்களால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள், நன்றி
நல்ல முயற்சிதான் இந்த காலத்தில் காற்று மற்றும் சூரிய வெளிச்சம் வரலாம். நிலா இல்லாத வெளிச்சத்தின் போது திருடர்களுக்கு வழி வகுக்காமல் பாதுகாப்பை யோசித்து கட்டுவது நல்லது.
Structural engineer ah consultant pannama indha mari roof slab la gaps vaikurathu structural strength ah kammi pannum... 10 or 15 years la cracks , breakage form agum
Please contact me in this number without fail urgent as your convenience I just want to construct my land at Chennai summer immediately contact me or my phone number or send a WhatsApp message please
@@நம்மாழ்வார்பச்சைமனிதர் உங்களைப் போன்று சில நல்ல உள்ளங்கள் பூமியில் உள்ள காரணத்தினால் விவசாயம் மற்றும் இயற்கை சார்ந்த நிகழ்வுகள் நன்றாக நடைபெறுகிறது அன்புடன் குண்டூர் ஊராட்சி துணைத்தலைவர்
For footing up to basement level 400 to 450 rs per sq feet.. impossible to finish the building 300 per sq feet 2.5 inch roof concrete is not enough for roof slab and also maximum spaceing for room slab is around 4 to 6 inches
3.5 லட்சத்தில் 11 சதுரம் வீடு கட்ட முடியாது அண்ணா நீங்க பயன்படுத்தும் செங்கல் எத்தனை ஆயிரம் சிமன்ட் ஆட்கூலி கம்பி எல்லாம் சேர்த்தால் நிங்க சொல்வது கண்டிப்பா தவறு
ஐயா பல புயல்களை சந்தித்து விட்ட எனக்கும் உண்டு லாரி பேக்கர் ஐயா அவர்களுக்கும் உண்டு இயற்கையோடு ஒத்து போனோம் என்றால் நல்லதே நடக்கும் சிறப்பு ஆசிக்கு நன்றி
தேடல் சரியானதாக இருக்க வேண்டும். 2.5 இஞ்சு கான்கிரீட் கலவை தவறான முறை. மேலே வீடு கட்டவோ, அதிக லைப் வர வாய்ப்பு இல்லை. மக்களே எப்பவும் போல இரும்பு கம்பி போட்டு 5 இன்சு காங்கிரீட் போடுங்க. மேலே சீமை ஓடு (சுருக்கி) பதித்து கொண்டால் போதும்... வெப்ப காற்று வெளியேற extension fan கூட வைக்கலாம். நல்ல குளிமையான வீடு அமையும். இந்த வீடியோ ல சொல்லுற மாதிரி 2.5 இஞ்ச் காங்கிரிட் போட்டால் உங்கள் பணம் நஷ்டம். மேலே வீடும் கட்ட முடியாது. ஒரு சதுரத்துக்கு 100 கிலோ கம்பி சரியான முறையில் அமைக்க வேண்டும். ஒரு எடுத்து காட்டு சொல்லுறேன். நீங்கள் உங்கள் வீட்டின் வாஸலில் செல்லும் சாக்கடைக்கு ஒரு 2 இஞ்ச் கணமுள்ள சிலப் கல் போட்டிருபிங்க. அதன் வாழ்நாள் எவ்வளவு வரும். சில வருடத்தில் வெடிப்பு கோடு விழும். பின்பு சிலெப் உடையும். அதே 5 இஞ்ச் கணத்தில் போட்டால் அதன் வாழ்நாள் எவ்வளவு வரும் என யோசியுங்கள். வீடு ஒரு மனிதன் வாழ்கையில் ஒரு முறை கட்டும் கோயில். தரமாக கட்டி அடுத்த சந்ததி பெயர் சொல்லட்டுமே... பணம் கொஞ்சம் அதிகம் ஆகும் என எண்ணி மட்டும் கட்டினால் பின்னால் கஷ்ட படுவிங்க. நல்ல வீடு கட்டுங்க. நல்ல சந்தோசமா இருங்க...
I dont think using pot as filler wont give enough reinforcement, may be ok for single storey terrace. The building may not be suitable double or triple storey
Environmental factors must be considered before designing anything like this. Wood will expand in summer. You can find wall cracks near to wood windows.
This is not a good way of building structure stability........ Better use Clay bricks after concrete Roof slab is finished it's reduce the heat of temperature at the top..... Please follow proper procedure don't be Live at 1970s technology development a lot's and also don't challenge if you can do only 30000 it's totally wrong
Due to difference in temperature, hot and cold weather,.. their will be joint cracks developed between concrete and brick tile which they are using... also no any bonding agent used... this will reduce the life of the building... pls make mock up and confirm before advertising to others... God bless you.
ஐய்யா ஒரு சந்தேகம், வீட்டின் உள் பூச்சுக்கு என்ன பயன் படுத்துவீர்கல், இல்லாவிடில் வீட்டின் உள்ளிருந்தூ மேலே பார்க்கும்போது சரியான முழுமையடையதாத மேற்கூரை போல அல்லவா இருக்கும்....
விவசாய வெற்றி பெற உழைக்கும்
மனிதருக்கு,
இந்த முயற்சி பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள்.
மேலும் பல நடைமுறை பச்சை துண்டு மனிதர்களை உருவாக்க
வேண்டும்.
பண் முக தன்மைக்கு பாராட்டுக்கள்.👍.
என்னை தொடர்ந்து கவனித்து வருதல் நலம்
@@நம்மாழ்வார்பச்சைமனிதர் டேய் உடணே ஆடாத எப்பவுமே நல்லவனா இரு நடிக்காதடா
ஐயா, உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது, 1100 சதுர அடி உங்களின் வீடியோ படி தார்சு மட்டும் வருவதற்கு குறைந்தது 7 லட்சம் ஆகியிருக்கும், பிறகு எப்படி3.5 லட்சத்தில் வீடு முடிப்பீர்கள்? தயவுசெய்து வீடு முடிந்தவுடன் உண்மையான செலவை பதிவிடவும், ஏனென்றால் இதுபோன்ற தவறான தகவல்களால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள், நன்றி
தங்களது பொது நலம் வரவேற்கத்தக்கது பழைய பொருட்கள் என்னிடம் இருந்தது ஐயா தங்களிடமும் வாய்ப்பு உள்ளது ஐயா
@@நம்மாழ்வார்பச்சைமனிதர் ஐயா நான் உங்கள் வீட்டை நேரில் பார்க்க ஆசை படுகிறேன்... என் சொந்த ஊர் சேலம் அருகில் உள்ளது
Roop 3.5laks only...
@@நம்மாழ்வார்பச்சைமனிதர் ஐயா பழைய பொருள் வேண்டும்.கிடைக்குமா?
Lz
அதிக அளவு மகிழ்ச்சி தருது மக்கள் இயற்கை வழிக்கு மாறிட்டு வருகிரார் வாழ்த்துகள்
சிறப்பு நன்மையே நடக்கட்டும்
அற்புதம் வியக்கதக்க முயற்சி வாழ்த்துகள்
சிறப்பு நன்றி ஐயா
Rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
Yyhyu
நல்ல முயற்சிதான் இந்த காலத்தில் காற்று மற்றும் சூரிய வெளிச்சம் வரலாம். நிலா இல்லாத வெளிச்சத்தின் போது திருடர்களுக்கு வழி வகுக்காமல் பாதுகாப்பை யோசித்து கட்டுவது நல்லது.
சிறப்பு ஆலோசனை
தங்க சண்மு சுந்தரத்தின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.ஜீ.ஆர்.
சிறப்பு
Angangae konjam ice kattigalium payan paditiruntal innum kulumaiyaga irukum👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
😂😂😂
அருமை ஐயா. வாழ்த்துக்கள். நன்றி
வாழ்க தயவுடன்
தயவுடன் வாழ்க
அருமை நன்று சிறப்பு
சிறப்பு ஐயா
குளு குளு வீடு வேணும்னா குளிர் பிரதேசம் போகமனும் இல்லை ac போட்டு இருக்கணும். இதெல்லாம் வெப்பத்தை குறைக்காது..
சிறப்பு, வாழ்த்துகள்💐😊
மிகவும் நன்று.
Structural engineer ah consultant pannama indha mari roof slab la gaps vaikurathu structural strength ah kammi pannum... 10 or 15 years la cracks , breakage form agum
Anna super soluravaga thappa solittutha eruppaga nega sega 👌👌👌💐💐💐💐♥️♥️♥️
சிறப்பு
Congrats ku mupathu valai atkal athigam
மிகவும் அருமை உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
சிறப்பு
Om 🙏 மிக அருமை ஐயா
சிறப்பு பார்வை ஐயா
சிறப்பான தொகுப்பு நன்றி
Dear sir. Respect. I want your. Roller bearing method of construction. Pls contact me as yr convenience without fail urg. Thanks lots
Please contact me in this number without fail urgent as your convenience I just want to construct my land at Chennai summer immediately contact me or my phone number or send a WhatsApp message please
Very very good message thank you 👍
Ukgalukgu valthukgal 🎊🎉👏🌹🌼
Very interesting we are waiting
முயற்சிக்கு வாழ்த்துக்கள் அன்புடன்
சிறப்பு வணக்கம் 🙏
@@நம்மாழ்வார்பச்சைமனிதர் உங்களைப் போன்று சில நல்ல உள்ளங்கள் பூமியில் உள்ள காரணத்தினால் விவசாயம் மற்றும் இயற்கை சார்ந்த நிகழ்வுகள் நன்றாக நடைபெறுகிறது அன்புடன் குண்டூர் ஊராட்சி துணைத்தலைவர்
For footing up to basement level 400 to 450 rs per sq feet.. impossible to finish the building 300 per sq feet 2.5 inch roof concrete is not enough for roof slab and also maximum spaceing for room slab is around 4 to 6 inches
ஆலோசனைக்கு நன்றி
But he make it possible like Elon Musk🤣🤣
He said 5 inch total with filling, Watch it again bro 10:23
Its possible study about laurie baker, benny kurikose . They are architects in tamilnadu and kerala. Saw their buildings.
Ji video settings la report la poi spam and missleading kodunga.
தவறான வழிகாட்டி வீடியோ இது. மக்கள் யாரும் குழம்பி ஏமாற கூடாது.
Concrete i tavithu erumai maatu saaniya kondu varpatham moolam eyarkai muraiyil nala kulumai kedaikum. Selavum micham agum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் அய்யா
அருமை ஐயா நான் ஒரு மரபு சார்நத வீடு கட்டுவேன் தங்களின் துணையோடு
வா ங் க
@@நம்மாழ்வார்பச்சைமனிதர்
அய்யா உங்களை தொடர்பு கொள்வது எவ்வாறு.
What about slab strength, I think it's a wrong decision, because it will make leakage within a few months or years...
Ji video settings la report la poi spam and missleading kodunga.
தவறான வழிகாட்டி வீடியோ இது. மக்கள் யாரும் குழம்பி ஏமாற கூடாது.
After completing show the temperature difference between other normal construction and your construction?
நேரில் வரலாம் ஆய்வு செய்ய வரவேற்கிறோம்
Finished look pakka mudiyuma... Oru video post pannunga...
@@நம்மாழ்வார்பச்சைமனிதர் vara mudiyadhunu nambikai💪🏻💪🏻
Valthukal anna
வாழ்க வளமுடன்
Valga valamudan
வாழ்த்துக்கள் நன்றி சகோ
சூப்பரா இருக்கு
Technically design is failed due to larger aggregate in below bottom reinforcement , it becomes fall after installing few years
Also pebbles are good conductors of heat, they will store the heat and heat up at night. May cause cracks in concrete.
வீடு குடி பெயர்ந்து விட்டீர்களா, புதிய videos போட வும் 💐💐
👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌💐💐💐💐💐💐romba supera iruku.
ipdi senja cooling agadhu. Slab (ceiling) oda strength than kuraiyum.
அனுபவத்தை தருகிறோம் வாருங்கள் வந்து ஆய்வு செய்து பாருங்கள்
Super brother 💐💐🙏
3.5 லட்சத்தில் 11 சதுரம் வீடு கட்ட முடியாது அண்ணா நீங்க பயன்படுத்தும் செங்கல் எத்தனை ஆயிரம் சிமன்ட் ஆட்கூலி கம்பி எல்லாம் சேர்த்தால் நிங்க சொல்வது கண்டிப்பா தவறு
எனது எண்ணிற்கு அழைக்கலாம் நேரில் வந்து பார்வையிடவும்
கண்டிப்பாக 35000 ல் கட்ட முடியாது
Neenga neananaipadhu thavaru avar sollvadhu sadhuram na 1*1 fit appo smara oru sinna veedu 1000 sadhuram kattuvadhunana 3.5 cr
ஐயா வீடியோவை முழுமையாக உள்வாங்கினால் விளங்கும் பழைய பொருட்களை நிறைய கலெக்ட் பண்ணி விலையில்லாமல் கிடைத்தது ஐயா
சுவருக்கு காற்று முக்கியமாம்... அதனால் பூச மாட்டாராம் 😂😂😂
வாழ்த்துக்கள். சூப்பர். நன்றி. 👍
இரண்டு புயல் மழை பார்த்துச்சுனா இந்த வீடு இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்...
ஐயா பல புயல்களை சந்தித்து விட்ட எனக்கும் உண்டு லாரி பேக்கர் ஐயா அவர்களுக்கும் உண்டு இயற்கையோடு ஒத்து போனோம் என்றால் நல்லதே நடக்கும் சிறப்பு ஆசிக்கு நன்றி
அருமையான பதிவு
சிறப்பு
Super video... Thank u
வாழ்த்துக்கள் நண்பரே
Great effort and information
தேடல் சரியானதாக இருக்க வேண்டும். 2.5 இஞ்சு கான்கிரீட் கலவை தவறான முறை. மேலே வீடு கட்டவோ, அதிக லைப் வர வாய்ப்பு இல்லை.
மக்களே எப்பவும் போல இரும்பு கம்பி போட்டு 5 இன்சு காங்கிரீட் போடுங்க. மேலே சீமை ஓடு (சுருக்கி) பதித்து கொண்டால் போதும்... வெப்ப காற்று வெளியேற extension fan கூட வைக்கலாம். நல்ல குளிமையான வீடு அமையும். இந்த வீடியோ ல சொல்லுற மாதிரி 2.5 இஞ்ச் காங்கிரிட் போட்டால் உங்கள் பணம் நஷ்டம். மேலே வீடும் கட்ட முடியாது. ஒரு சதுரத்துக்கு 100 கிலோ கம்பி சரியான முறையில் அமைக்க வேண்டும்.
ஒரு எடுத்து காட்டு சொல்லுறேன். நீங்கள் உங்கள் வீட்டின் வாஸலில் செல்லும் சாக்கடைக்கு ஒரு 2 இஞ்ச் கணமுள்ள சிலப் கல் போட்டிருபிங்க. அதன் வாழ்நாள் எவ்வளவு வரும். சில வருடத்தில் வெடிப்பு கோடு விழும். பின்பு சிலெப் உடையும். அதே 5 இஞ்ச் கணத்தில் போட்டால் அதன் வாழ்நாள் எவ்வளவு வரும் என யோசியுங்கள்.
வீடு ஒரு மனிதன் வாழ்கையில் ஒரு முறை கட்டும் கோயில். தரமாக கட்டி அடுத்த சந்ததி பெயர் சொல்லட்டுமே...
பணம் கொஞ்சம் அதிகம் ஆகும் என எண்ணி மட்டும் கட்டினால் பின்னால் கஷ்ட படுவிங்க.
நல்ல வீடு கட்டுங்க. நல்ல சந்தோசமா இருங்க...
அன்பரே அவர் சொன்னது 5 இன்ச் கான்கிரீட்டில் 2.5 இன்ச் கான்கிரீட்டில் 2.5 இன்ச் ஓடுor கொட்டாங்குச்சி Fill பன்ரார் மொத்தத்தில் 5 or 6 இன்ச் Roofing வந்துவிடும்
அருமை
உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Semma super yenga v2la katta mudiuma
It is structural engineer approved plan??
எப்படியோ மண்டையில் பேந்துவிழாம இருந்தசரி.
சிறப்பு
அருமையான தகவல்.
Ji video settings la report la poi spam and missleading kodunga.
தவறான வழிகாட்டி வீடியோ இது. மக்கள் யாரும் குழம்பி ஏமாற கூடாது.
சிறப்பு
சிறப்பு அம்மா
சகோ, ஒரு கேரள engineer பாக்கு மரத்தில் அருமயான வீடு கட்டியுள்ளார். புதிய தலைமுறை சேனல் வீடு என்ற வீடியோ பாருங்க. அது மாதிரி dom House கட்ட முடியுமா?
இயற்கை அன்னை வழிகாட்டுவாள் உறுதியாக
Congratulations sir
Excellent,,,,,,👏👏👏👏👏
He says 35k per square. Need more clarification on this. Is it from foundation to finish. What are the works include , what are works excluded
There is a differences btwn per square(10*10) vs per square feet(1ft*1ft).hope u got this
சிறப்பு எனது வீட்டு கட்டுமானம் பழைய பொருட்கள் பயன்படுத்தி கட்டியதால் விலை குறைவு
1 square means 100 sqft
He's telling 11 squares equals to 1100sqft
@@ananthtkec in tamil oru sathuram mean 10×10 =100 sqft. That is the common terminology used in construction language.
Part 2 video house complete video post please
நன்றி அண்ணா
சிறப்பு வணக்கம் 🙏 ஐயா
I dont think using pot as filler wont give enough reinforcement, may be ok for single storey terrace. The building may not be suitable double or triple storey
Athuku neenga oottu vedae kaatirukalam, ethuku concrete podureenga..?veedu nalla cooling ah irukum aana veedu thala mela vilama iruntha sari..
Correct
Sondha nilam erundhum veedu katta mudeyamal erukkom unga veedu pathathum santhosama erukku
சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉
சிறப்பு
நீங்க. இதுக்கப்பரம். வீடு. பத்தி. வீடியோ. போடுங்க. ஐ. லைக். யூ
Unmai sir 🙏🙏👍👍
Paart 2 upload panni iruntha comment la link a shere pnnuga sis
Super👌👌👌
சிறப்பு
Environmental factors must be considered before designing anything like this. Wood will expand in summer. You can find wall cracks near to wood windows.
அழகு, அலகு அல்ல.
, உங்கள் தொலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும்.
வீடியோவை முழுமையாக பாருங்கள் கொடுத்து உள்ளோம்
வீடு முடிந்து பினிஷிங் எப்படி இருக்கும் என்பதையும் காட்டி இருக்கலாம் அண்ணா
Ji video settings la report la poi spam and missleading kodunga.
தவறான வழிகாட்டி வீடியோ இது. மக்கள் யாரும் குழம்பி ஏமாற கூடாது.
This is not a good way of building structure stability........ Better use Clay bricks after concrete Roof slab is finished it's reduce the heat of temperature at the top..... Please follow proper procedure don't be Live at 1970s technology development a lot's and also don't challenge if you can do only 30000 it's totally wrong
உண்மையை அறிய கணக்கு சொல்லுங்க
i appreciate your effort , but engineering is not easy thing. if this sturcture still in good condition after 26 months i wonder.
ithu ethana masam thangumoo...ada pavingala.. full concrete pottu kattnale sila varushathula oluguthu..
Nalla muyachi
We use a stablised mud concrete for filler slab roof , mud plastering for few walls , oxide flooring for rooms.
Ji video settings la report la poi spam and missleading kodunga.
தவறான வழிகாட்டி வீடியோ இது. மக்கள் யாரும் குழம்பி ஏமாற கூடாது.
இதெல்லாம்? தேவையில்லாத வேலை? இது அனைவருக்கும் சாத்தியப்படுமா?
Please update Finished house video
கண்டிப்பா
your numbers pls
Finished building video podunga
Waiting
நேர்ல வரலாமே
இன்றைய நிலவரப்படி 1100 சதுரடி கட்ட கூலி மட்டுமே மொத்தமாக மிக குறைந்த பட்சம் 5 to 5.5 லட்சம் செலவாகும்
நமது முறையில் குறைந்த கூலி செலவே ஆகிறது ஐயா
👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 super
Apapdina enakum kattanume bro
Neenga resorts la idhu madhiri try panlam
Dear , Consult to structural engineer for bar bending detailing
Nalla muyarchi vaazhthukallu sollalaam but neenga 3.5L nu soldranga yevlo aacho video duration la sambadhichitu irupingala
Please come to Middle east and prove your technology
Finishing panna aparam kaminga kandipa
Due to difference in temperature, hot and cold weather,.. their will be joint cracks developed between concrete and brick tile which they are using... also no any bonding agent used... this will reduce the life of the building... pls make mock up and confirm before advertising to others... God bless you.
ஐயா லாரி பேக்கர் எனும் பேரறிஞர் கண்டறிந்த முறை இது
Did you analyse lourie baker methods before commenting ?
especially when using stones, the temperature difference will be high and will cause cracks in concrete
I am engineer.....this building roof slab will fall down within few years...
தங்களது வாழ்த்துக்கு நன்றி மேலும் நேரில் வந்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து அறிக்கையாக தரலாமே மக்களுக்கு தாங்கள் செய்த புண்ணியமாக இருக்கும்
@@நம்மாழ்வார்பச்சைமனிதர் not necessary you do those things after 5 years , what is your building situation ...
It may be cool it will start crack in few years
Roof strength affect aagum
Dangerous try 🙄 steel thuru pudikkum not good idea
லாரி பேக்கர் பதில் சொல்வார்
கொட்டாங்குச்சி அல்லது சிரட்டை இது எத்தனை ஆண்டுகள் வழுவாக அல்லது தரமாக இருக்கும்
Super anna
Video podunga sir, indha house🏠 completed or not
சிறப்பு சூன் 3 இயற்கை இல்ல புகுவிழா
Super iyya👌🤗
சிறப்பு
your no
yours cell no
ஐய்யா ஒரு சந்தேகம், வீட்டின் உள் பூச்சுக்கு என்ன பயன் படுத்துவீர்கல், இல்லாவிடில் வீட்டின் உள்ளிருந்தூ மேலே பார்க்கும்போது சரியான முழுமையடையதாத மேற்கூரை போல அல்லவா இருக்கும்....
😊
Nice
கொட்டாங்குச்சி . சட்டி பழுதானல் எப்படி சரி செய்விங்க
அண்ணா அப்ப உள்பக்கம் பூசு வெல பாக்க மட்டிங்களா
அவரவர் விருப்பம்
Mmm nalla kadhula seiringa da
1 Square feet 30000 na
..2 Square la eaduthu ...sleep pannnalama