நானும் ஒரு பெண் குழந்தைக்கு தாய் தான் சார்...நீங்க பேசும் போது நா என் பொண்ணுகிட்ட எப்டி நடந்துகறேன்னு நினைக்கும் போது 50 % குறைவு தான் சார்...என்னா திருத்திக்குறேன்... அருமையான பேச்சு சார்
அனைத்து குணங்களும் உள்ள நல்ல தாயாக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அதை மேலும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறேன். விலங்குகளிடம் உள்ள அனைத்து நல்ல குணநலன்களும் பார்க்கக்கூடிய ஒரு அருமையான அலுவலராக தெரிகிறீர்கள் ஐய்யா
பெற்றோர் நாம் இப்படி தான் இருக்க நினைக்கிறோம் இதற்கு மார்க் நம் பிள்ளைகள் தான் நமக்கு தர வேண்டும் ஆம் என் அம்மா இப்படி தான் என் அப்பா இப்படி தான் என்று அவர்கள் சொல்ல வேண்டும்
Thank you sir, I'm proud of u sir, ethu ellam na en kids ku pandra kudikren, avangalam maximum follow pandraga I'm good parenting nu perumai paduren sir. Thanks so much sir.
👏Best speech 🎉about parents responsibility in bringing up the moral kid.. Such kid will be a good human of tomorrow.. Every point comparing with forest/animals is iconic sir.. Hats off to you sir❤ I'm a mother/ teacher/ doctor (by profession)doing service work for kids and old age.. Trying to be a role model for my kids.
இவை அனைத்தும் எனக்கு அதிக அளவில் இருக்கிறது நான் என் பிள்ளை என்னை போலவே வளர்க்க ஆசை எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உங்கள் கருத்து தலைவணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன் ❤❤❤❤❤
சார் நீங்க சொல்ற7கேரக்டர்ம் என்கிட்ட இருக்கு உங்க கைல பரிசு வாங்க முடியல இது இவ்வளவு முக்கியத்துவமா இதுன்னு. நீங்க சொல்லித்தான் தெரியுது என்மேல் எனக்கு மதிப்புவர நீங்க தான் காரணம்
ஹலோ சார் சூப்பர் நல்லா பேசினீங்க நானும் ஒரு அம்மா தான் எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க நானும் சொல்லிக் கொடுத்து வளர்க்க நீங்க சொன்ன எல்லாமே நான் என் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து தான் வளர்க்க
Nanum pc than sir neenga Sona 7 character Na eruken sir .duty mudichu vanthu avanuku kooda time spent panuven .na epothume rest time veetula kooda busy than .en piyanuku epo 3year age start again pothu .neenga solra padiye na veetula piyanku good teacher and f sir.
சார் நீங்கள் எந்த Range-யில் பணி செய்கிறீர்கள் .....உங்கள் கருத்து-7ம் சூப்பர் .....உங்களில் பொதுநலம் இருப்பது பாராட்டுகிறேன் சார்....காடு வளர்க்கவும்,உங்கள்Range-க்கு உட்பட்ட கிராமங்களில் கிராம சாலைகளின் ஓரங்களில் மரங்கள் நடுவதற்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்க சார்.....ஏனென்றால் உங்ளிடம் பதவி உள்ளது....-சூப்பர் சார்
Before i saw your video i have only 6 character. Now successfully i achieved that 7th character.really i say thank you to you saga(Ranger).Thanks a lot for your speech. Really.even i am a biology teacher (11th, 12th)i known about hormones at adolescent age.now i come to know my parents difficulties. Before 30years. I am very kind teacher my children loving me a lot.at my home even i am very lovely parent but i don't how can i handle my adolescent baby. I already so so kindly handle. But know use.Now i successful. Thanks a lot for your video. Once again.SAGO.
Greetings Ranger Thought provoking speech...I am teacher...in our school time every thing possible in classrooms we grown up disciplined though we didn't get proper academic support...but nowadays watching children with premature activities than their age ...somedays couldn't sleep... every parent and must watch it... your point social responsibility very nice..I am trying in my classrooms they must know their own responsibilities...Thank you I learnt and changed in personal
Enathu appa oru nalla appa. He is my role model. He always help ever one. He not an higer offers he is a good human. He was no more but i love you forever appa😢
அதிகாரி நன்றாக, ஆழமாக, ஆளுமை நிறைந்த பேச்சு பேசுகிறார். பாராட்டுகிறேன்.
நானும் ஒரு பெண் குழந்தைக்கு தாய் தான் சார்...நீங்க பேசும் போது நா என் பொண்ணுகிட்ட எப்டி நடந்துகறேன்னு நினைக்கும் போது 50 % குறைவு தான் சார்...என்னா திருத்திக்குறேன்... அருமையான பேச்சு சார்
😅😅😅😅
அனைத்து குணங்களும் உள்ள நல்ல தாயாக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அதை மேலும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறேன். விலங்குகளிடம் உள்ள அனைத்து நல்ல குணநலன்களும் பார்க்கக்கூடிய ஒரு அருமையான அலுவலராக தெரிகிறீர்கள் ஐய்யா
Range officer அவர்கள் ரொம்ப தெளிவாக பேசி உள்ளார் ரொம்ப நன்றி
அருமையான பேச்சு நல்ல குணங்கள் கொண்ட உங்களிடத்தில் தலை வணங்குகிறேன் அண்ணா
மிகவும் உயர்த்த மனிதர் sir🎉🎉🎉🎉🎉🎉வாழ்க வளமுடன் பல நூறு ஆண்டுகள் sir.
7 குணங்கள்:
1) கற்றுத் தருவது
2) ஆர்வத்தை வளர்த்தெடுப்பது
3) ஒழுக்கம்
4) உணர்வுகளை கையாள்வது
5) சமூக அக்கறை
6) சுதந்திரம்
7) ரோல் மாடல்
புதிய தலைமுறைக்கு தகுந்த கருத்து.பெற்றோர் இருவரும் வேலைக்குசெல்பவருக்கு மிக சிறந்த கருத்து
Super. Valazha Valamudan thambi
0000⁰0⁰😅😊😊@@premarajendran3859
Very good & practical.
I am a Father with all 7 characters.
Thank you!
மிகவும் அருமையான தலைப்பில் பேசி இருக்கிறீர்கள் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு சார் இந்த 7 தகுதிகள் என்னிடம் உள்ளது
பெற்றோர் நாம் இப்படி தான் இருக்க நினைக்கிறோம் இதற்கு மார்க் நம் பிள்ளைகள் தான் நமக்கு தர வேண்டும் ஆம் என் அம்மா இப்படி தான் என் அப்பா இப்படி தான் என்று அவர்கள் சொல்ல வேண்டும்
ஐயா நல்ல கருத்துக்கள் சொன்னீர்கள் மிக்க நன்றி நான் இதை கடைப்பிடிப்பேன் நன்றி நான்
🎉❤❤🎉 இன்று தான் பார்த்தேன் நல்லா அருமை யாக பேசுவது சிறப்பு 🎉❤ இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் ❤️🎉❤
7 குணநலன்கள் எனக்கு இருக்கிறது .நன்றி ஐயா!
அருமையாக இருந்தது சார் . இனிமேல் கண்டிப்பாக சிறந்த பெற்றோராக இருப்பேன் ❤❤❤❤❤ மிக்க நன்றி
என்னுடைய அப்பாவுக்கு இந்த ஏழு குணங்களும் இருக்கிறது ....❤ . I proud of my dad bcz he is the best dad in this world and i realzied..... Love U dad...
இத பிள்ளைகள் சொல்லும் போது சந்தோஷம் a irukirathu
I proud of you my sweet hart
Super sir... மிகப்பெரிய கருத்தை யதார்த்தமாக கூறியுள்ளீர்கள்...
Yes sir,I am a role model and now to grand children also. Superb msg to parents.
உங்கள் உங்கள் கருத்து மிகவும் அருமையாக உள்ளது உங்களுக்கு எனது சல்யூட்🎉🎉🎉💯
அருமையான பேச்சு சார் நான் இன்னும் கொஞ்சம் மாற்றிக்கணும் சார் அறிவுரை கூறியதுக்கு ரொம்ப நன்றி சார்
பெருமை சேர்க்கும் அதிகாரி.
என்னுடைய அப்பா அம்மாஇருவருக்கும் ஏழு குணங்களும் இருக்கிறது இருவரும் என்னுடைய சிறந்த துணை
நன்றாக உள்ளது தமது கருத்துகள்
அருமையான பேச்சு ஐய்யா ஆகசிறந்த கருத்துக்களை அழகாய் கூறினீர்கள்👏👏👏👏💐💐💐💐👏👏💪👏💪💪💪👏💪💪💪
Thank you sir, I'm proud of u sir, ethu ellam na en kids ku pandra kudikren, avangalam maximum follow pandraga I'm good parenting nu perumai paduren sir. Thanks so much sir.
இந்த 7 குணமும் என்னிடம் உள்ளது என் பிள்ளைகளை நான் sir சொல்வது போலத்தான் வளர்க்கிறேன்
நல்ல பதிவு அண்ணா நன்றி என் பிள்ளைகளை நல்ல பிள்ளைகளாக வளர்க்க எனக்கு பெரிதும் உதவும் மிக்க நன்றி🎉🎉🎉
👌 சார் அருமையான வார்த்தைகள்
👏Best speech 🎉about parents responsibility in bringing up the moral kid.. Such kid will be a good human of tomorrow.. Every point comparing with forest/animals is iconic sir.. Hats off to you sir❤ I'm a mother/ teacher/ doctor (by profession)doing service work for kids and old age.. Trying to be a role model for my kids.
Great speech sir
Anna superb na.ivaru yen friend husband.romba happya irrukku na
அருமை . காக்கி உடையில் ஓர் வள்ளுவர்.
Very nice Checklist. I have used it and I have scored 7/7. Thank you Sir
Super ❤🎉
Super sir nan 100 percent correctanu thriyathu but nan muyarchi pannuven such a valuable speech great salite for u sir ❤
இவை அனைத்தும் எனக்கு அதிக அளவில் இருக்கிறது நான் என் பிள்ளை என்னை போலவே வளர்க்க ஆசை எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உங்கள் கருத்து தலைவணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன் ❤❤❤❤❤
அருமையான பேச்சு ஐயா நன்றி....
அருமையான பதிவு ஐயா 🙏 அனைத்து பெற்றோர்களும் கேட்கவேண்டிய பதிவு 🎉❤
சூப்பர் சேர் வாழ்த்துக்கள்
சார் நீங்க சொல்ற7கேரக்டர்ம் என்கிட்ட இருக்கு உங்க கைல பரிசு வாங்க முடியல இது இவ்வளவு முக்கியத்துவமா இதுன்னு. நீங்க சொல்லித்தான் தெரியுது என்மேல் எனக்கு மதிப்புவர நீங்க தான் காரணம்
ஹலோ சார் சூப்பர் நல்லா பேசினீங்க நானும் ஒரு அம்மா தான் எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க நானும் சொல்லிக் கொடுத்து வளர்க்க நீங்க சொன்ன எல்லாமே நான் என் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து தான் வளர்க்க
Superb sir
Super sir❤
Oramba correct sir neenga peasurathu will try but ealla. Nearamum epidinu k will try sir
சிறப்பான பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள் பல...
Nanum pc than sir neenga Sona 7 character
Na eruken sir .duty mudichu vanthu avanuku kooda time spent panuven .na epothume rest time veetula kooda busy than .en piyanuku epo 3year age start again pothu .neenga solra padiye na veetula piyanku good teacher and f sir.
Your the best father ungla mari ka appa yennaku illai salute Appa
Don't worry dear
Sir enn grandson grand daughter ethai Pola valarka ninaiken Super sir
நீங்கள் கூரிய. 7 குணங்களை பின்பட்ரி வருகிறேன் அதை என் குழந்தை கள் புரிந்து. கொல்ல. வேன்டும். நன்றி நன்பா
பின்பற்றி
கூறிய
புரிந்து கொள்ள வேண்டும்
நண்பா
10:05 10:05 😂😊😢😊😢
அருமை யான பேச்சு சார் வாழ்த்துக்கள்
அருமையான அழகான பேச்சு
Nengal sollum 7 qualities yenidam iruku sir .apa Nan nalla Amma than sir thank you sir😊
👏👏👏👏👏. Nan iruken sir.
அருமையான பதிவு சார் 😮
ரொம்ப தெளிவுவான அரிவுரை❤
I have 7 charecter sir tnq sir just u examine myself.
Hats off to him the way he given real life examples
Super pechi வாழ்த்துகள் சார்...
10:38 good and great advice ranger .god bless you.
Thank you very much for your wonderful speech
நல்ல பதிவு மிக்க நன்றி அண்ணா 👌👌👌👌👌
Neenga enga irukinga naa pakkanum sir.... உங்களுக்கு நன்றி தெரிவித்து.... வணக்கம் solla வேண்டும்....
Thank you
Very good sir.your speaking very beautiful your advice good
சார் நீங்கள் எந்த Range-யில் பணி செய்கிறீர்கள் .....உங்கள் கருத்து-7ம் சூப்பர் .....உங்களில் பொதுநலம் இருப்பது பாராட்டுகிறேன் சார்....காடு வளர்க்கவும்,உங்கள்Range-க்கு உட்பட்ட கிராமங்களில் கிராம சாலைகளின் ஓரங்களில் மரங்கள் நடுவதற்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்க சார்.....ஏனென்றால் உங்ளிடம் பதவி உள்ளது....-சூப்பர் சார்
இந்த 7 குணமும் என்னிடம் உள்ளது sir 👍
சூப்பர் சார் அருமை 👌👌👌👌👌👌🎉
அருமையான கருத்துக்கள். நன்றி ஐயா
Before i saw your video i have only 6 character. Now successfully i achieved that 7th character.really i say thank you to you saga(Ranger).Thanks a lot for your speech. Really.even i am a biology teacher (11th, 12th)i known about hormones at adolescent age.now i come to know my parents difficulties. Before 30years. I am very kind teacher my children loving me a lot.at my home even i am very lovely parent but i don't how can i handle my adolescent baby. I already so so kindly handle. But know use.Now i successful. Thanks a lot for your video. Once again.SAGO.
சிறப்பு ஐயா.
Thank you Sir,I am the best mother ❤
Greetings Ranger
Thought provoking speech...I am teacher...in our school time every thing possible in classrooms we grown up disciplined though we didn't get proper academic support...but nowadays watching children with premature activities than their age ...somedays couldn't sleep... every parent and must watch it... your point social responsibility very nice..I am trying in my classrooms they must know their own responsibilities...Thank you I learnt and changed in personal
Enathu appa oru nalla appa. He is my role model. He always help ever one. He not an higer offers he is a good human. He was no more but i love you forever appa😢
அருமை Brother வாழ்த்துக்கள்
Thank you sir neenka solra ella keraktarum en pillaigaluku karru kotuthu erukkiren
Sir I don't know this quality I have, but from now on I will follow sir. Thank you
Thank you for your guiding
Sirappu ... Sirappu ... Migavum Sirappu.
Sir... 🙏🏻 vanakkam அழகான urakkammana தகவல் sir.... Very nice sir 💞💞
Fantastic speech sir. We heard this speech with my family. My 9.5 year old son given 7 out of 7 marks for me for these qualities
they are so lucky to have your love and guidance in your son and daughter life. U R great anna
ஐயா மிகவும் அருமை
Anna Thank you very much. 7 Checklist.romba arumai !!! ethil 7um nan katruthanthu erukkan but so many kashtam
I have these all....sir.....proud of mine
Very nice sir
Thank u so much
Sir intha 7 kunangalum enakku irukku sir hand's up you sir
Sir good speech, we correct our mistake
அருமை அண்ணா
Super. Speech. Sir..salute
Super sir 💯 correct
அருமையான பேச்சு
வாழ்த்துகள்🎉🎉🎉
Very nice use fulla erunthuchu ennum neraya speech pannunga
ஐயா மிக்க நன்றி
Excellent officer
அருமையான பதிவு நன்றி ஐயா
Super speech good
ஐய்யா வணக்கம் நான் இந்த 7 வழி முறையிலும் சரியா இருக்கிறேன் உங்களுக்கு நன்றி🙏
மிக அருமை 💐👌
Very well
Very nice speech sir.i have 5 qualities.
Super ra peasuringa nenga sonnathu yeallam nan yean pasangaluku pannidu irukean
Super sir nanum oru amma than
ஐயா மிக்க நன்றி 🙏