பீமன் உண்ட விஷம் | மஹாபாரதக் கதை | பாரதி பாஸ்கர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 192

  • @7tbeast44
    @7tbeast44 4 หลายเดือนก่อน +65

    ராமாயணம் கதை முழுமையாக சொல்லவும் கேட்க ஆவலாய் உள்ளது படிப்பதை விட நீங்க சொல்லி கேட்க அழகாக இருக்கு மேம் ப்ளீஸ் 🙏

  • @hodophile-f2i
    @hodophile-f2i 4 หลายเดือนก่อน +6

    Hello mam I am 17 yrs old, I love the way how you deliver the stories and the morals of your story helps me to improve myself .thank you mam 😊 wish you health and happiness mam keep going 🎉

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 4 หลายเดือนก่อน +22

    எத்தனை ஆச்சரியங்கள்.. நம் பாரதத்தில்🙇🌹🙏🙇

  • @navaneethanc854
    @navaneethanc854 4 หลายเดือนก่อน +14

    நான் உங்கள் கதைகளை தினமும் கேட்கிறேன்..மனத்தில் உள்ள அத்தனை அழுத்தமும் குறைகிறது.. நன்றி.... ❤

  • @GTR4CRM
    @GTR4CRM 4 หลายเดือนก่อน +9

    Who else can tell a story like this better than Ms. Bharathi Baskar. She is a treasure for Tamil community! God bless you Madam !

  • @ramanisrinith615
    @ramanisrinith615 3 หลายเดือนก่อน +3

    கதையை சொல்லும் விதம், மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. சிறக்கட்டும் உங்கள் பணி 🙏

  • @kalaikala4523
    @kalaikala4523 4 หลายเดือนก่อน +7

    யாதவ குலத்தின் பெருமையை உங்கள் பேச்சில் கேட்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது ....

  • @rajanrajan7701
    @rajanrajan7701 4 หลายเดือนก่อน +12

    மஹாபாரத புகழ் ஓங்குக தெளிவு படுத்தியதற்கு நன்றி அக்கா

  • @BanumathiR-ii5bq
    @BanumathiR-ii5bq 4 หลายเดือนก่อน +11

    நீண்ட நாள்கள் கழித்து மீண்டும் உங்கள் மகாபாரத கதை கேட்டது நிம்மதி.

  • @muthusamyramakrishnan3177
    @muthusamyramakrishnan3177 2 หลายเดือนก่อน

    Final point sema👌👌poramai endra ondrai vizhunginan

  • @abikannankannan2849
    @abikannankannan2849 4 หลายเดือนก่อน +7

    இந்த கதை மிகுந்த மன நிறைவை அளித்தது வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்........

  • @rajapriyag7299
    @rajapriyag7299 4 หลายเดือนก่อน +3

    Your explanation of the story is really admirable. We know the Mahabharata story, but when we heard the story in your voice, our minds went beyond the imagination level. Thanks a lot, mam.❤ One thing I want to tell you, mam. After hearing your speech, I changed to take one book as my friend in my life, so I chose Thirukural and chose Thiruvalluvar as my life guru. Heart felt thanks, mam.

  • @punithadevi1987
    @punithadevi1987 4 หลายเดือนก่อน +3

    மிக சிறப்பு மேடம்,நீங்கள் கதை சொல்லும் அழகு சிறப்பு,அடுத்த கதை!!

  • @rsubasree
    @rsubasree 4 หลายเดือนก่อน +1

    Neatly narrated the story mam, love to hear more mahabharatham story ❤

  • @krishnapillaimadhavanthamp9176
    @krishnapillaimadhavanthamp9176 4 หลายเดือนก่อน +1

    സുഖം തന്നെ Madam your speech is very good and Pattiman dam. അഭിനന്ദനങ്ങൾ❤

  • @deepamanoj1734
    @deepamanoj1734 3 หลายเดือนก่อน

    உண்மை உண்மை முற்றிலும் உண்மை. பொறாமை என்னும் விதை விழுந்தால் அது முள் மரமாகத்தான் முளைக்கும் .நீங்கள் கதை சொல்லி முடித்த போது உடல் சிலிர்த்தது.❤அவ்வளவு ஆழம் இருந்தது சொல்லிய விதத்தில் 💐💐💐💐💐

  • @rekhaanand6176
    @rekhaanand6176 4 หลายเดือนก่อน +2

    நீங்கள் கதையை விவரிக்கும் விதம் மிகவும் அழகாக இருக்கிறது. நான் உண்மையில் உலகிற்கு எடுத்துக்கொள்கிறேன்

  • @geethagopinath507
    @geethagopinath507 2 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை

  • @Rathika84
    @Rathika84 4 หลายเดือนก่อน +4

    மகாபாரதத்தில் இருக்கக்கூடிய சிறு சிறு கதைகளை தற்காலத்துடன் உவமைப் படுத்தி கூறும் தோரணை ❤🌷💐

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb 4 หลายเดือนก่อน +2

    Eallam Avan Sayeal 🙏👍💐💪🪙👑 sagalam Sri Krishna Swamy Arpanam samarpanam 👍💐🙏😊☺️😊👍

  • @vasansrini4150
    @vasansrini4150 4 หลายเดือนก่อน

    அருமை அருமை இனிமையாக கதையை கூறி உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 3 หลายเดือนก่อน

    சொன்ன விசயங்களும் விசங்களும் சொன்னவிதங்களும் மிகஅருமையாக இருந்தது.சகோதரிக்கு மிக்க நன்றி.

  • @vijayalakshmi8324
    @vijayalakshmi8324 4 หลายเดือนก่อน +2

    நன்றாற்றலுள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்தாற்றாக் கடை - என்பது உண்மையான கதை

  • @saraswathipachiyappan1166
    @saraswathipachiyappan1166 4 หลายเดือนก่อน +6

    பாரதி அம்மா நலமா உங்கள் குரல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvanayakimurugasamy5022
    @selvanayakimurugasamy5022 4 หลายเดือนก่อน +3

    சாதாரணமாக நடந்த கதையை தத்துவரீதியாக அருமையாக வளக்கினீர்கள் அம்மா. இப்பணி ஓர் சமுதாயப் பணியாகும். இது தொடரட்டும் .வாழ்க வளமுடன்.

    • @nithyag2137
      @nithyag2137 2 หลายเดือนก่อน

      விளக்கினீர்கள்

  • @Vasu_deva_
    @Vasu_deva_ 2 หลายเดือนก่อน

    Thanks for your stories 🙏

  • @vramkani6777
    @vramkani6777 3 หลายเดือนก่อน

    பல நிலைகளைக் கடந்து வாழக்கூடிய மனிதனின் மனமானது மாறக்கூடியது
    அம்மாற்றங்களை தங்களைப் போன்ற சொற்பொழிவாளர்களாலும் அறிவாளர்களாலும் நெறிமுறை படுத்தப்பட்டு உயர்வடைய தங்களின் சொல்லாற்றல் உதவும் வாழ்க தமிழ் வளர்க உங்கள் நற்தொன்று ❤

  • @MadhavaGopaladas
    @MadhavaGopaladas 4 หลายเดือนก่อน +5

    உடல் சார்ந்த விஷயங்கள் கொண்ட எண்ணங்கள் பொறாமை குணத்தை ஏற்படுத்துவது ஆச்சரியம் அல்ல பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பக்தி தூண்டும் ஆற்றும் ஒரு உண்மையான பக்தன் தன்னுடைய சக ஆன்மீக சகோதரரின் முன்னேற்றத்தை பார்த்து பூரித்துப் போகிறான்

  • @solaipandi2789
    @solaipandi2789 3 หลายเดือนก่อน

    அருமை மேடம் மகாபாரதம் பெயர் உண்மையில் மகாபாரதம் தான் நன்றி

  • @c.mathappan2670
    @c.mathappan2670 4 หลายเดือนก่อน

    அற்புதமான விளக்கம் சகோதரி

  • @Sham-t4t
    @Sham-t4t 4 หลายเดือนก่อน +1

    Super mam❤

  • @sabarifashions6097
    @sabarifashions6097 2 หลายเดือนก่อน

    சிறந்த கதை சொல்லி சகோதரி நீங்கள்❤

  • @usharamaprasad3133
    @usharamaprasad3133 4 หลายเดือนก่อน +1

    Well said. Looking forward to more stories

  • @aksuppiah6898
    @aksuppiah6898 4 หลายเดือนก่อน

    Superb, Excellent, Brilliant Your narration is extremely extraordinary.
    Congratulations Lady

  • @nethrar6410
    @nethrar6410 4 หลายเดือนก่อน +1

    Very nice narration mam

  • @SarathadeviMahendiran
    @SarathadeviMahendiran 2 หลายเดือนก่อน

    நீங்கள் கதை சொல்லும் அழகு தனி 😊

  • @muthuselvi4073
    @muthuselvi4073 4 หลายเดือนก่อน +1

    Very nice mam❤

  • @visissash1724
    @visissash1724 4 หลายเดือนก่อน

    U are amazing mam. The way u narrate the story is like a magnet. Thanks for this story. I watch almost all ur speech.

  • @iraivan010
    @iraivan010 4 หลายเดือนก่อน

    நீங்கள் இப்புராணங்களை தனி தனியான பாகங்களாக விவரிக்கும்போதும், நேரம் போவதே தெரியாமல், மிக ஆவலுடன் கேட்க தோன்றுகிறது பாரதிமேடம்.

  • @deepanarasimhan6899
    @deepanarasimhan6899 4 หลายเดือนก่อน +1

    Nice story and nice presentation 🎉

  • @karateviswa85
    @karateviswa85 4 หลายเดือนก่อน +1

    Super akka

  • @dharunSuresh
    @dharunSuresh 4 หลายเดือนก่อน

    Super amma

  • @balajikn2188
    @balajikn2188 4 หลายเดือนก่อน +1

    அற்புதமான உரை..

  • @spsevam6669
    @spsevam6669 4 หลายเดือนก่อน

    (#MAHABHARATAM Oru 🔥) #Valthukkal, Nallathoru #Pathive. Nandri #Vanakkam Ma'am 💓🙏

  • @babur8793
    @babur8793 4 หลายเดือนก่อน +1

    As usual ur story soooooo nice madam...

  • @muthuswamythillaikkarasi8565
    @muthuswamythillaikkarasi8565 4 หลายเดือนก่อน

    What a story!!! Though we are educated it's not possible to know everything. One of the best everyone should know from this Bharathi mam's story Bheeman undda visam.

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr 4 หลายเดือนก่อน +7

    மதுரையிலிருந்து S.M.S.Ramesh kumar M.A., ( Philanthropist). தமிழர்களின் அன்பு சகோதரி, இதய தெய்வம் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு உலக தமிழர்கள் சார்பில் வணக்கம் 🙏❤❤❤. மகாபாரதக் கதைகளை எல்லோரும் அறியும் வண்ணம் எளிமையாக திறமையாக சுருக்கமாக பொருள் மாறாமல் சொல்லும் அழகே தனி. ஷேமமா இருப்பேள் 🙌. மெத்தப்படித்த மேதைகளும், அறிஞர்களும், வெளி நாட்டினரும் " மகாபாரதம் ". ஒரு கற்பனை கதை என்று தவறாக சொல்கிறார்கள். அதில் வரக்கூடிய பாதாள உலகம் மற்றும் அதன் அரசர் வாசுகி. வாசுகி க்கு மனிதர்கள் தூங்கும் போது அவர்களின் கனவுக்குள் சென்று பேசும் சக்தி இருக்கிறது என்று சொல்கிறார் . அபாரம் அற்புதம் வியப்பு. வாழ்த்துக்கள் தாயே. வணங்குகிறோம் உன்னை 🙏🙏🙏

  • @sujathasoundappan2431
    @sujathasoundappan2431 4 หลายเดือนก่อน

    Mam feeling devine listening to your stories.
    I sm getting motherly care in all your speech.
    It made my mind to move towards literature and finally to good deeds. (Aaram)
    Thank you much mam 😊

  • @gayathriprabakaran3974
    @gayathriprabakaran3974 4 หลายเดือนก่อน +1

    ஓவியங்கள் மிக மிக அருமை.

  • @sashitharan12
    @sashitharan12 3 หลายเดือนก่อน

    Amazing.. wow

  • @arunavijayaragavan924
    @arunavijayaragavan924 4 หลายเดือนก่อน

    Excellent!!! Nengal muzhu Mahabharata kadhayayum solalam 😊 ketka nangal thayaragavum aavalagavum vulom 😊

  • @muthuswamythillaikkarasi8565
    @muthuswamythillaikkarasi8565 4 หลายเดือนก่อน

    I love it, the story was narrated by mam is just like a film shown in my memory.❤

  • @nalls.
    @nalls. 4 หลายเดือนก่อน +5

    மிக சிறந்த பேச்சாளர்

  • @DurgaDevi-vc9bw
    @DurgaDevi-vc9bw 4 หลายเดือนก่อน

    Getting more interest in Mahabharatham because of your way of story telling!!! Thank you mam

  • @v.gomathy3818
    @v.gomathy3818 4 หลายเดือนก่อน +1

    Thank you akka 🙏🏼

  • @DevanRaj7007
    @DevanRaj7007 2 หลายเดือนก่อน

    # Fav Bheema ❤💪🔥

  • @hodophile-f2i
    @hodophile-f2i 4 หลายเดือนก่อน

    Hello mam ,I love the way how you deliver the story with morals it helps me to improve myself . Thank you mam😊.wish you health and happiness ,keep going 🎉

  • @sureshjackey5842
    @sureshjackey5842 4 หลายเดือนก่อน

    Very Excellent

  • @latha.s98
    @latha.s98 4 หลายเดือนก่อน +1

    Super 🎉

  • @jackulindurai
    @jackulindurai 4 หลายเดือนก่อน

    Ma'am my wish is ive to see u even a one day.... ma'am i didn't know when u came my city Tirunelveli...great miss...
    But i know with grace of god im going to see and may be sit besides u.... I love ur speech so so much....

  • @thilageswariapadinaraidy8059
    @thilageswariapadinaraidy8059 4 หลายเดือนก่อน +1

    They way U narrated the story very interesting mam...

  • @radha377
    @radha377 4 หลายเดือนก่อน

    Great expression madam and valuable story . We are great fans of you and following the stories.

  • @pooranimoorthy2824
    @pooranimoorthy2824 4 หลายเดือนก่อน

    It’s a true bliss to listen to your stories. You are a great story teller Bharathi mam 🎉

  • @TheHaridharan
    @TheHaridharan 4 หลายเดือนก่อน

    Mam Thank you for another wonderful story. Though we all know Mahabharat Or Ramayana, hearing a small portion of it in detail with its moral makes it more special. Iam telling most of your stories to my children. Please continue this wonderful job. Today I got one to tell them 😊

  • @anikasfashionjewellery
    @anikasfashionjewellery 4 หลายเดือนก่อน

    அற்புதமான பதிவு 😇😊

  • @manthirammanthiram7913
    @manthirammanthiram7913 4 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @sylvestersg8010
    @sylvestersg8010 4 หลายเดือนก่อน

    Superb bharathi maam👌 ur a very good story teller...

  • @lifeismusical8959
    @lifeismusical8959 4 หลายเดือนก่อน

    Hi Maam ! I am your huge fan. You are my inspiration, guru, role model. I watch at least one video everyday of yours or Raja sir. ❤🎉 Btw was expecting a conversation video btw you and Raja sir on latest happenings in our country on vaanga pesalaam .
    Hope to see you more always! ❤Take care maam 😊

  • @sumathig2709
    @sumathig2709 4 หลายเดือนก่อน

    Super mam

  • @JayanthiRavikumar-nd4ir
    @JayanthiRavikumar-nd4ir 4 หลายเดือนก่อน

    Excellent story. everyone should have the lesson of the story.

  • @deepashreert2
    @deepashreert2 4 หลายเดือนก่อน

    So beautiful story mam 😍

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p 4 หลายเดือนก่อน +1

    🎉அன்பு துரியோதனன்🎉

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 4 หลายเดือนก่อน

    Extraordinary way of telling this story Bharathy baskar madame ❤❤❤

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 2 หลายเดือนก่อน

    Thx for your nice MAHABHARATHA STORIES. .MAY BE I WOULD BE TWICEE OR MORE OF YOUR AGE I AM HAPPY TO LISTEN TO YOU SPASHTA TAMIL FALL INTO MY EARS LIKE HONEY DROPS. BLESS YOU.

  • @tskavitha1837
    @tskavitha1837 4 หลายเดือนก่อน

    I am addicted to your mahabharatha story mam...

  • @ponnuthuraichandrakumary7381
    @ponnuthuraichandrakumary7381 4 หลายเดือนก่อน

    Mesmerising story telling ability ❤

  • @vinodhinivinodhinijagadees283
    @vinodhinivinodhinijagadees283 4 หลายเดือนก่อน

    Arumai amma❤

  • @charlesprestin595
    @charlesprestin595 4 หลายเดือนก่อน +1

    Very nice

  • @shank3k
    @shank3k 4 หลายเดือนก่อน

    Excellent mam. Yes what you said is 100% true.

  • @RajuRaju-lg1cj
    @RajuRaju-lg1cj 4 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉

  • @kannanga4526
    @kannanga4526 4 หลายเดือนก่อน

    அழகான விவரிப்பு 😊

  • @b.gopinath
    @b.gopinath 4 หลายเดือนก่อน +1

    Bravo 👏

  • @akhilaa9423
    @akhilaa9423 4 หลายเดือนก่อน +1

    Arumai, nandri❤

  • @kcsk1
    @kcsk1 4 หลายเดือนก่อน +1

    super sister

  • @ParthibanMB-p6v
    @ParthibanMB-p6v 4 หลายเดือนก่อน

    Very nice Sister

  • @ranganathanlatha8569
    @ranganathanlatha8569 4 หลายเดือนก่อน

    Super sirappu

  • @venkatramana9240
    @venkatramana9240 4 หลายเดือนก่อน

    Very nice story❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sargurugnanamramalingam4105
    @sargurugnanamramalingam4105 2 หลายเดือนก่อน

    🎉 great

  • @sinukumarsinukumar9871
    @sinukumarsinukumar9871 4 หลายเดือนก่อน

    Tq mam keep rocking

  • @mythilirethi8896
    @mythilirethi8896 4 หลายเดือนก่อน

    Namaskaram Madam you are day by day to tell stories for us🙋🙏

  • @karthisuriya9642
    @karthisuriya9642 4 หลายเดือนก่อน

    நன்றி மேடம்...💯🙏

  • @bhavanisivakumar4541
    @bhavanisivakumar4541 4 หลายเดือนก่อน

    "நலம் தானே "கேட்பது மிக மிக அழகு ...நீங்கள் கதை சொல்வது மிக்க அழகு..நீங்கள் சொல்வதால் கதை இன்னும் இன்னும் அழகு....நன்றி அம்மா

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 4 หลายเดือนก่อน

      மிகவும் சரியே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @malathynagarajan4093
    @malathynagarajan4093 4 หลายเดือนก่อน

    Excellent

  • @kalpanam3241
    @kalpanam3241 4 หลายเดือนก่อน +1

    Arumai

  • @manishmanimani6935
    @manishmanimani6935 4 หลายเดือนก่อน

    Arumai en vazhikaiyim appasithan amma

  • @suseelananjan4178
    @suseelananjan4178 4 หลายเดือนก่อน

    Mam awsome rendering ism travelling with you in ir story telling wow msm. Please say mahabharat story from beginning each episode waiting eagerly to listen.

  • @Meenakshi-n2k
    @Meenakshi-n2k 4 หลายเดือนก่อน

    Excellent mam.

  • @Thiyagarajansai
    @Thiyagarajansai 4 หลายเดือนก่อน +1

    Nandri

  • @manickamvasagam8598
    @manickamvasagam8598 4 หลายเดือนก่อน +1

    Nice story

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 4 หลายเดือนก่อน

    Very interesting video