அரவான் | மஹாபாரதம் | Bharathy Baskar | Pattimandram Raja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 363

  • @arjunanarjunan9291
    @arjunanarjunan9291 2 ปีที่แล้ว +40

    உங்களின் பேச்சு கேட்டும் போது அந்த போர் இப்போது கண்கூடாக பார்த்த மாதிரி ஒரு எண்ணம் எனக்கு தோன்றுகிறது வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்

  • @rainbowcapsrainbowcabs9505
    @rainbowcapsrainbowcabs9505 2 ปีที่แล้ว +18

    கதை கேட்கும்போதே களம் பல கண்முன் வந்தது.

  • @yazhini8743
    @yazhini8743 2 ปีที่แล้ว +33

    ஏற்கனவே தெரிந்த கதையாக இருந்தாலும் நீங்கள் இந்த கதையை கூறு‌ம் பொழுது அரவானை நினைத்து கண்களில் கண்ணீர் வருகிறது

  • @vaidhiyanathansivaramakris2443
    @vaidhiyanathansivaramakris2443 2 ปีที่แล้ว +30

    இதிகாச வரலாற்றின் தியாகங்களோடு .. நமது சுதந்திரத் தியாகங்களை இணைத்து கூறி உரையை நிறைவு செய்திருப்பது..
    நெகிழ்ச்சி... அருமையான பதிவு....

  • @gopalanponnandi7998
    @gopalanponnandi7998 2 ปีที่แล้ว +18

    தெரிந்த கதையை திகட்டாமல் சொல்லி பாரதி என்ற பெயருக்கு பெருமை சேர்த்துள்ளார்.

  • @karthikeyana8539
    @karthikeyana8539 2 ปีที่แล้ว +6

    அருமை. இதில் சிறிது மாற்றம், கிருஷ்ணர் மாஹாபாரத போருக்கு முன் ரதத்தில் வந்து கொண்டிருந்த போது ஒருவன் ஒரே அம்பை கூர்தீட்டிக்கொண்டிருப்பதை கண்டு அவனிடம் எதற்கு தயாராகிறாய் என கேட்க அவன் தன் பெயர் நல்லரவான் என்றும், தான் பாரதபோருக்கு பாண்டவர் பக்கம் போருக்கு தயாராகி கொண்டிருப்பதாக சொல்ல, எல்லாம் தெரிந்த மாயகண்ணன் அப்பெரியபோரில் ஒரே அம்பை வைத்து என்ன செய்வாய்? என கேட்க, அரவான் தூரத்தில் இருக்கும் ஒரு மரத்தை காட்டி அதன் மீது அந்த அம்பை விடுகிறான். கிருஷ்ணன் அந்த மரத்தை அருகில் சென்று பார்க்க ஆறு இலைகள் மட்டுமே இருக்க அதுபற்றி அவனிடம் கேட்க, அரவான் பஞ்சபாண்டவர்கள், திரௌபதி தவிர அனைவரையும் கொல்ல போவதாக சொல்கிறான். கிருஷ்ணர் இவனை விட்டால் ஒரே நிமிடத்தில் போரை முடித்துவிடுவான் அதன் பிறகு பீமன் சபதம்,பாஞ்சாலி சபதம் போன்ற எதுவும் நிறைவேறாது என உணர்ந்து கொண்டான். அப்போது களபலி எதை கொடுத்தால் சிறப்பு என்று துரியோதனன் கேட்டது நினைவுக்கு வர அவனிடம் வெள்ளையானையை பலிகொடுக்க சொல்கிறான். இதனால் பாண்டவர்கள் வேறு எதனை கள பலி கொடுக்கலாம் என்று சாகாதேவனிடம் கேட்க சகல லட்சணமும் பொருந்திய எதிர் ரோமம் உடைய ஒருவன் அவனாகவே தன்னை கள பலியாக கொடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்ல அப்பொழுது எதுவும் தெரியாதது போல் கிருஷ்ணன் அரவானை சுட்டிக்காட்டுகிறான்.அரவான் சகல லட்சணமும் பொருந்திய ஆண் அதுவும் எதிர் ரோமக்காரன். அரவான் மகிழ்வுடன் ஒப்புக்கொள்ள அதற்குமுன் திருமணம் முடிந்திருக்க வேண்டும் என்பதால் கிருஷ்ணனே பெண்ணுருவில் அவனுடன் ஒரு இரவு மட்டும் வாழ்கிறான்.மறுநாள் அரவான் களபலி ஆகிறான். கிருஷ்ணன் ஆணாக இருந்து பெண்ணாக மாறியதால் திருநங்கைகள் இப்பொழுதும் கிருணனாகவே மதிக்கப்படுகிறார்கள். வடநாட்டில் எல்லா விழாக்களிலும் அவர்களிடம் ஆசிபெறுகிறார்கள். ஒருநாள் மட்டும் சுமங்கலியாக வாழ்ந்து மறுநாள் அரவான் இறந்து கிருஷ்ணர் விதவையானதுபோல் இன்றும் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் முதல் நாள் இரவு கோவிலில் தாலி கட்டி கொண்டு கொண்டாட்டமாக இருந்து மறுநாள் விதவைகோலம் பூணுகிறார்கள். மஹாபாரதம் உலகின் மிகப்பெரிய ஒரு புதினம். ரோமரின் இலியட்டை விட பெரியது. மிக அதிக கிளை கதைகளை கொண்டது. மதிப்பிற்குரிய் பாரதி பாஸ்கர் அவர்கள் இக்கதையை சொல்லிய விதம் மிக அருமை! நீங்கள் இதனை வேறு விதமாகவும் கேட்டிருக்கலாம். பகிருங்கள்

  • @veeranganait4087
    @veeranganait4087 ปีที่แล้ว +14

    பகத்சிங்கையும், திலீபனையும் நினைவு கூர்ந்தது போற்றத்தக்கது. 💐🙏🤗

  • @kanagaraj8414
    @kanagaraj8414 2 ปีที่แล้ว +8

    கதை நிஜமோ கற்பனையோ சொல்பவர்களின் சொல்லாற்ற லால் கதை சிறப்புபெறுகிறது பாரதிமேடம் சிறந்த பேச்சு

  • @thangavelkandasamy6646
    @thangavelkandasamy6646 10 หลายเดือนก่อน +3

    தீலிபன் பகத்சிங் எனற சொல் உலகம் இருக்கும் வரை உங்களையுடைய பேச்சால் என்றும் நிலைத்து நிற்கும் நன்றி அம்மா🎉🎉🎉

  • @felixjayaseelan3276
    @felixjayaseelan3276 2 ปีที่แล้ว +7

    அரவானையும், தோழர் திலீபன் மற்றும் தோழர் பக த்சிங், களப்பலிகளாக ஓப்பிட்டது மிக சிறந்த கவித்துவமான ஒப்பீடு. இரண்டு களப்பலிகளால் பாரதப் போரும், பாரத நாடும் வெற்றி பெற்றது. ஆனால் நம் திலீபனை களப்பலியாக கொடுத்தும் நம் வெற்றி தள்ளிப்போனதே.சகோதரி பாரதி பாஸ்கர் வாழ்த்துக்கள் 🙏

  • @selvaraja8054
    @selvaraja8054 2 ปีที่แล้ว +13

    கண்கள் குளமாகிவிட்டது ,இது போன்ற மகாபாரதக்கதைகள் கேட்பதற்கு நமக்கு ஒரு இறைவனின் கிருபை வேண்டும்.

  • @subramaniann4958
    @subramaniann4958 2 ปีที่แล้ว +37

    நன்றி சகோதரி.
    மகாபாரதக் கதையைப் பல்வேறு கோணங்களில் ஆய்ந்துள்ள பல நூல்களைப் படித்திருக்கிறேன்.அவற்றில் இல்லாத சில நுண்ணிய தகவல்களை இதில் சொல்லியுள்ளீர்கள். நன்றி.
    அரவானின் தியாகத்தோடு பகத்சிங்கையும் திலீபனையும் ஒப்பிட்டிருப்பது மிகுந்த பொருத்தமானது.
    நன்றி.

    • @latharamachandran2389
      @latharamachandran2389 2 ปีที่แล้ว

      Mikka nandri madam 🙏 arumaiyaana narration.. 🎉🙏

    • @ramaselvi1654
      @ramaselvi1654 2 ปีที่แล้ว

      Mahabharatha kadaiai vavarikum sila noolkalin peair sollungal en children ku solli kuduka please thunai kadaikal teiriya matenguthu

    • @murugeshmdasamy833
      @murugeshmdasamy833 2 ปีที่แล้ว

      Rama selvi வியாசர் விருந்து ..ராஜாஜி மகாபாரதம்.கிருபானந்த வாரியார் சுவாமிகள் உரை எழுதியது.என்று விசாரிக்கலாம் இன்னும் நிறைய இருக்கலாம் ஆனால் மூலக்கதை வியாச பாரதம் என பார்த்துபக்கங்கள் அதிகம் உள்ளதை (600

  • @veraverpuvisions3683
    @veraverpuvisions3683 2 ปีที่แล้ว +118

    கூவாக்கம் திருவிழாவை"கண்ணீர்ப் பூக்களின் காதல் திருவிழா" என்ற பெயரில் 1991 ல் ஆவணப்படமாக எடுத்துப் பம்பாய் பிலிம் கிரியேட்டிவ் ் அவார்டு பெற்றுள்ளேன்

  • @bethanasamypandurengan9902
    @bethanasamypandurengan9902 2 ปีที่แล้ว +12

    புதுச்சேரி அரும்பர்த்தபுரம் திரவ்பதை அம்மன் சித்ரா பௌர்ணமி விழாவில் இக்கதையை கூறக் கேட்டுள்ளேன். சகோதரி இக்கதையை நீங்கள் கூறிய விதம் மிகவும் சிறப்பு. இறுதியில் கண்கள் கசிந்தன.

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 2 ปีที่แล้ว +4

    அரவான்,பகத்சிங்,திலீபன் ஒப்பீடு சிறப்பு..திருநங்கைகள் ஸ்ரீ கிருஷ்ணரின் வழிதோன்றல்கள் ..அவர்களையும் மதிக்க வேண்டும்..

  • @mattharry4768
    @mattharry4768 2 ปีที่แล้ว +24

    திலீபனின் தியாகம் உங்கள் செவிகளுக்கு எட்டியதை நினைத்து மகிழ்ச்சி மேலும் அத்தியாகத்தை நீங்கள் போற்றும் பகத்சிங்குடன் சேர்த்துக்கொண்டபோது சிறிது ஆறுதல் கிடைக்கின்றது. நன்றிகள்

  • @SivaKumar-hj1ew
    @SivaKumar-hj1ew 2 ปีที่แล้ว +40

    சகோதரியின் பேச்சை கேட்க கேட்க திகட்டாத அமுதம்
    என்றென்றும்🙏 நன்றி🙏 சகோதரி💐💐💐

  • @Tkannamma
    @Tkannamma 2 ปีที่แล้ว +19

    ஈழவிடுதலைக்கு தன்னை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனை இங்கு நினைந்துகொன்றதற்கு மிக்க நன்றி 🙏உங்கள் குரலில் கதைகளைக் கேட்கும் போது மிகவும் நன்றாக உள்ளது 👌👍

  • @rangarajangovindarajan1716
    @rangarajangovindarajan1716 ปีที่แล้ว +5

    Bharathy Bhaskar, is doubtlessly a multi-multi-faceted person. I am simply wondering how she could learn so many stories from Mahabharatam , Puranam Divyaprabandham and other epics and spread them amongst us in a manner that we appreciate. May God bless her with long life and good health.

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive 2 ปีที่แล้ว +12

    அக்கா.. தஙகளுடய பேசும் விதமே என்னுடைய கண்களில் கண்ணீர் கொண்டு வருகின்றது! அலப்பறிய சேவைக்கு கோடான கோடி நன்றி! 🙏🏻🙏🏻🙏🏻

  • @seemajagranmanchdachintami1509
    @seemajagranmanchdachintami1509 2 ปีที่แล้ว +3

    தொடரட்டும் தங்களது வரலாற்று சேவை.

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 2 ปีที่แล้ว +3

    மிகஅருமை. ஒவ்வொரு வருடமும் திண்டிவனத்தில் திரௌதிஅம்மன் கோவிலில் பாரத உபன்யாசமும் அரவான் பலி தீமிதிவிழா சிறப்பாக நடக்கிறது. திலீபன் பகத்சிங் மேற்கோள் காட்டியது அருமை

  • @sachidhanandak7935
    @sachidhanandak7935 2 ปีที่แล้ว +15

    தங்கள் பணி தொடரட்டும் உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி வைத்து விட்டு மக்கள் மத்தியில் பெரும் அரவாணை பற்றிய சொற்பொழிவு மிகவும் அருமை தாங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதே எங்கள் பாக்கியம் நன்றி வாழ்த்துக்கள்

    • @shanmugams5661
      @shanmugams5661 2 ปีที่แล้ว +1

      உண்மை உண்மை

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 2 ปีที่แล้ว +28

    தமிழ் உள்ளவரை உங்கள் பெயரும், நினைவும் நிலைக்கும்.மிகவும் உணர்ச்சி பூர்வமாக, கண்ணீர் சிந்த வைக்கும் வன்மம்

  • @senthilkumar-rv6ji
    @senthilkumar-rv6ji 2 ปีที่แล้ว +62

    மிக்க நன்றிங்க சகோதரி! கதையை கேட்க கேட்க கண்ணீர் பெருகியது! அரவானை வணங்குகிறேன்! இன்றுவரை அவர்நினைவாக வாழும் திருநங்கைகளின் திருவடிகளை வணங்கி தொழுகிறேன்!

  • @vijayalekshmymeenakshi1220
    @vijayalekshmymeenakshi1220 2 ปีที่แล้ว +8

    கதை கேட்டு உணர்ச்சி மிகுதியால் கண்ணீரோடு இந்த பதிவு ...நன்றி.

  • @SenthilKumar-ic6lo
    @SenthilKumar-ic6lo 2 ปีที่แล้ว +38

    அரவான் கதையை இவ்வளவு அற்புதமாக...அனைவருக்கும் எளிதில் புரியும் விதமாக...உதராணத்தோடு சொல்லும் விதம் அருமை...நன்றி சகோ...வாழ்க வளமுடன்...

  • @Abinaya456
    @Abinaya456 2 ปีที่แล้ว +4

    நான் பின்பற்றுவதிலேயே மிகச்சிறந்த காணொளித் தொகுப்பாக இந்த ஒளியலை வரிசையை நான் கருதுகிறேன். நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் அறிவுக்களஞ்சியத்தை நாங்கள் அறிந்துகொள்ளும்படி எங்களுக்கு உதவியதற்கு மிக்க நன்றி! -- மதிப்பிற்குரிய பாரதி பாஸ்கர் அவர்களுக்கும் மதிப்பிற்குரிய ராஜா அவர்களுக்கும்.

    • @ukt_Akash
      @ukt_Akash 10 หลายเดือนก่อน

      ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேச விளைந்தது தங்கள்பால் பெரு மதிப்பை தருகிறது.

  • @senguttuvans6770
    @senguttuvans6770 2 ปีที่แล้ว +2

    கண்ணீர் வரைந்த காவிய வரலாற்று பதிவு அருமை அருமை ""

  • @srividya2192
    @srividya2192 2 ปีที่แล้ว +31

    கதை கேட்கும் பொழுதே... அழுகையாக வருகிறது...நீங்கள் இந்த தலைப்பை பற்றி பேசியதற்கு நன்றி அம்மா...🙏🏼

  • @thiyagarasavijikaran5674
    @thiyagarasavijikaran5674 10 หลายเดือนก่อน

    திலிபன் போன்றோரை நினைவுகூறுவதற்கு நேர்மையான ஓர் தைரியம் வேண்டும். வாழ்த்துக்கள் வணக்கங்கள் உங்களுக்கு.
    பல பல மாவீரர்களை களம் கொண்ட ஈழம்
    இக்காலத்தில் இலட்சிய நோக்கற்றவர்களைக் தாங்கும்மண்ணாக நீண்ட காலம் நிலைக்காது.
    வெல்லும்/ அழியும்/ உருமாறும்

  • @anusomasundaram2872
    @anusomasundaram2872 2 ปีที่แล้ว +2

    அற்புதம் அம்மா... கோடி கோடி நன்றிகளும் வணக்கங்களும் ❤️🙏

  • @sujatharajamannar7897
    @sujatharajamannar7897 ปีที่แล้ว

    நன்றி சகோதரி..
    உருக்கமான உரையாடலும்
    சிறந்த வர்ணணையும்...
    கேட்க்கும் அனைவரையும்...
    திக்கு‌முக்காட செய்தது..!!!!!
    சர்வ லக்க்ஷணம் பொருந்துவது..
    "" சாமுதிரிக்கா லக்க்ஷணம்""
    என்பது அக்காலத்தின் மரபு

  • @angamuthumuthiapillai7218
    @angamuthumuthiapillai7218 2 ปีที่แล้ว +2

    களப்பலி கொடுப்பது மூடப்பழக்கம் என நினைத்த எனக்கு அருமையான
    விளக்கம் தந்து களப்பலி மரபு
    என்று புரிய வைத்துள்ளார்
    மிக்க நன்றி

  • @vasantharamanujam6667
    @vasantharamanujam6667 ปีที่แล้ว

    மகாபாரத கதையை இவ்வளவு அழகாக , அரவானைபற்றியும் தெளிவாக குறிப்பிட மைக்கு மிக்க நன்றி வாழ்த் வயதுண்டு நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க 🎉

  • @nathiyaakshaya1610
    @nathiyaakshaya1610 ปีที่แล้ว

    எங்கள் ஊர்தான் கூவாகம் மிக சிறப்பா பாரதகதையை சொல்கிர்கள் உண்மை அருமை

  • @b.gopinath
    @b.gopinath ปีที่แล้ว +3

    Classic story, within Mahabharat, nicely presented madam.thanks🙏

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி அம்மா அருமையான விளக்கம் நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றி பணிவான சன்மார்க்க வந்தனங்கள் அம்மா.
    அரும்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை

  • @gurunathanbharathi8760
    @gurunathanbharathi8760 2 ปีที่แล้ว +120

    அரவான் கதை எனக்கு ஏற்கனவே தெரியும் ஆனால் நீங்கள் சொல்வதை கேட்டுக்கும்போது கண்ணீர்வருகிரது உங்கள் பேச்சாற்றல் சக்திமிக்கது

    • @subramaniansethuraman3826
      @subramaniansethuraman3826 2 ปีที่แล้ว +4

      What are the books to read

    • @bhuvanajoe3686
      @bhuvanajoe3686 2 ปีที่แล้ว +2

      அரவான் கதை மிக அருமை. சகோதரி பாரதி கூறிய விதம் என்றும் என் மனதை விட்டு அகலாது. வாழ்த்துக்கள்

    • @kiruthikasubramanya2142
      @kiruthikasubramanya2142 2 ปีที่แล้ว

      Madam
      U r Legend
      U r my big Inspiration 💙

    • @suryaoxford
      @suryaoxford 2 ปีที่แล้ว

      @@subramaniansethuraman3826 ஜெய மோகன் எழுதிய வெண்முரசு. பாரதி பாஸ்கர் சொல்லும் மகாபாரத கதை முழுதும் அங்கிருந்து எடுத்த மாதிரி தான் தெரிகிறது

  • @soundarirajasekaran7573
    @soundarirajasekaran7573 2 ปีที่แล้ว +2

    அம்மா நீங்கள் பேசும் தமிழ் அழகு. கேட்பதற்கே இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @jayaranijayarani1504
    @jayaranijayarani1504 ปีที่แล้ว

    மகாபாரதத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களின் பெயர்களையும் நினைவாற்றலுடன் கூறுவது மிக ஆச்சரியமாக உள்ளது.வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.தாயே💯👌

  • @boopathyambalam1911
    @boopathyambalam1911 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள முளையூரில் வரும் வைகாசி மாதம் அரவான் திருவிழா நடைபெர உள்ளது. திருவிழாவில் இந்த கதையில் வரும் பல அம்சங்கள் குறியீடாக(சடங்குகளில் )நிகழ்த்தபடும். குறிப்பாக போர், களப்பலி, அரவாணின் தாய், அரவாணின் உடல் என பல விஷயங்கள் இந்த கதையை உணர்த்தும்

  • @marudhachalamvenkatasalam7281
    @marudhachalamvenkatasalam7281 2 ปีที่แล้ว +2

    I know mahabharatam litttle but l am very much very much required interested to take it next generation

  • @elanchezhiang36
    @elanchezhiang36 ปีที่แล้ว

    களபலிக்கு தாங்கள் கொடுத்த விளக்கமும் கதை சொன்ன விதமும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தது. நன்றி🙏

  • @neelaanbalagan2252
    @neelaanbalagan2252 2 ปีที่แล้ว +4

    Superb! very expressive and interesting,,mentioning about திலீபன் மிகவும் நன்று

  • @dhivya1696
    @dhivya1696 2 ปีที่แล้ว +11

    அரவான் அருமை... சித்திரைத் திருநாள் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா...🌹🙏🏽🌹

  • @RajivRajiv-nx9dp
    @RajivRajiv-nx9dp ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு அம்மா

  • @pappuvenkat
    @pappuvenkat ปีที่แล้ว

    Wow. Very unique story. My grandmother used to tell me every snippet of Mahabharat and I have never come across one that I haven’t heard from her. Now this was rendered so beautifully and I hadn’t heard this from her ever. Thanks for this. Though I miss her I felt the same intensity of her narration in this. Thanks Maam.

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 ปีที่แล้ว

    இப்படியான கதை சொன்னதர்கு நன்றி.அருமை. நன்றி சகோதரி.

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 2 ปีที่แล้ว +3

    உங்களை...சந்தத்தில்.....எனக்கும்.மிக்கமகிழ்சி.........நீங்க......நல்லா..இருக்கணும்
    .

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +3

    வணக்கம் செல்லம்
    அருமையான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @Prasannasubramaniankaushik
    @Prasannasubramaniankaushik 2 ปีที่แล้ว +8

    No words to compliment your narrative style... The success of story is story will be carried forward to generations.. Am sure your version of story will live forever..

  • @gangaparameswari21
    @gangaparameswari21 2 ปีที่แล้ว +7

    Narration is an ART..... THE BLESSINGS BY THOSE TRANSGENDER TO PEOPLE IS WHOLE HEARTED...

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 ปีที่แล้ว +3

    ஆஹா அருமையான பதிவு சகோதரி
    பாராட்டுகள்🎉🎊 வாழ்த்துக்கள்

  • @Up0408
    @Up0408 2 ปีที่แล้ว +3

    Beautifully explained.
    I thought Barbarik (son of ArjunA and Chitrangatha) was the one who was beheaded and watched the entire war with just his head. I was not aware of this and knew something new today.

  • @jaishreenarayanan560
    @jaishreenarayanan560 2 ปีที่แล้ว +3

    Madam I am very happy to hear you back and see you

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 2 ปีที่แล้ว

    Bharathi bas kar madam. Ungalukku marunpiravi kodutha krishnarkku mudalil nandri chollugiren. Mahabaradam kathayagavum, serialaagavum, padi thi parthu irukkom but Idhu madiri azhuthamaga manadil oodurivi pigumbadi neengal chollum azhahu. manadai urukkygiradu. Ungalukku arogyamana 100 years kodukka baghavanai prarthikiren. Ennakku ungaloda kurale devamrudam. Nan ungalida payithyam enru kooda chollalam. Neengal thirumbi old bharathiyaga aagavendum enru eppadi oru thapas seithu daily baghavanidam azhudu irukken. Idai ketkumbodu nadriyai mattumdan therivithu kolla mudigiradu. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaraj-mw5ve
    @selvaraj-mw5ve 10 หลายเดือนก่อน

    கதை கேட்பது எளிது ஆனால் அதை திறம்பட சொல்லுவதும்,மற்றவர்களுக்கு புரியும்படி கூறுவதும் கடினமானது அதைவிட கிளைக்கதைகளாக உள்ள மகாபாரதத்தை சொல்வது மிககடினம் அதை தெள்ளத்தெளிவாக தாங்கள் சொல்வது சிறப்பு.

  • @kishorekumar5151
    @kishorekumar5151 2 ปีที่แล้ว

    அருமை அம்மா,இந்த மாதிரி விசயங்களை எதில் இருந்து எடுத்தீர்கள்.நானும் தெரிந்து கோள்ள விரும்பூகிறேன்.என் குல தெய்வம் திரெளபதி அம்மன்.நல்ல தகவல்.கேட்காத தகவல்.ஒம் நமசிவாய,சிவாய நம,சிவ சிவ.திருச்சிற்றம்பலம்.தீல்லையம்பலம்.சிவ சிதம்பரம்.எல்லாம் அவன் செயல்.குரு வார பிரதோச தினமே போற்றி,போற்றி.அம்மையப்பனின் திருவடிகளே போற்றி,போற்றி.

  • @arunmanjunath8028
    @arunmanjunath8028 2 ปีที่แล้ว +3

    its always my wish to meet Bharathi ma'am...one of my inspiration and I trust her words...

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 ปีที่แล้ว +1

    Story Narrration - Very Special & Unique ! BHARATHI Mam - Vazgha Valamudan !

  • @murugesanm5176
    @murugesanm5176 2 ปีที่แล้ว +5

    கதை சொல்லும் விதம் அருமை அம்மா........

  • @k.prabhakaran5504
    @k.prabhakaran5504 2 ปีที่แล้ว +1

    Beutiful story by Tmt.Bharathi Bhaskar, Very interesting narration.

  • @narayanaswamynaidu4245
    @narayanaswamynaidu4245 2 ปีที่แล้ว +2

    madam, very clearly explained. many people may not know actual history.. Thanks madam do your social service. & awareness. Still you can have many topics which people may not know. I am a retired civil engineer settled in Mumbai.

  • @joshniyachandrasekar2675
    @joshniyachandrasekar2675 2 ปีที่แล้ว +1

    Azha vachuteenga madam ippa than intha katha ennaku theriyuthu so emotional

  • @elangoauto9571
    @elangoauto9571 2 ปีที่แล้ว

    ௮ருமை ௮ற்புதம் சகோதரி வாழ்த்துகள் ஆட்டோ இள௩்கோ சேலம் மாநகர் ஜாரிக்கொண்டலாம்பட்டி

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @mohanjosierjosiermohan91
    @mohanjosierjosiermohan91 2 ปีที่แล้ว

    Arumaiyaana pathivu Amma....baghavaan arul endrum ungalai kaakum...vaazhga pallandu...

  • @mylittleworldsrilanka1442
    @mylittleworldsrilanka1442 ปีที่แล้ว

    ஈழத்தமிழர் விடிவிற்காய் உயிர் நீத்த மேதகு வாழ்ந்த காலத்தில் நான் வாழ்வதை பெருமையுடன் நினைவு கூருகின்றேன்

  • @AnandKumar-nk1fe
    @AnandKumar-nk1fe 2 ปีที่แล้ว +7

    I am so emotional to watch this video. Because we have great literature.

  • @RamKumar-fm8wp
    @RamKumar-fm8wp 2 ปีที่แล้ว +1

    அரவான் கதை என்க்கு தெரியாது தெரிந்துவிட்டது நன்றி

  • @kvhariharan
    @kvhariharan 2 ปีที่แล้ว +4

    We never could imagine that in these days of rhetoric there are scholars like Bharatiji who truthfully has taken the task of motivating the present generation with stories of the bygone days. I immensely enjoyed the narration. 👍

  • @naviniyerk455
    @naviniyerk455 2 ปีที่แล้ว

    Arumai migavum Arumai .God Bless You 🙌

  • @ramasara848
    @ramasara848 2 ปีที่แล้ว +1

    great super my favrt carectet in Mahabharata.

  • @tksenthilmedia4317
    @tksenthilmedia4317 2 ปีที่แล้ว +5

    உங்களுக்குப் பிடித்த ஹீரோ ஹீரோயின்கள் யார் என்று கேட்டால் எல்லோரும் நடிகர் நடிகைகளை கூறுவார்கள் எனக்கு பிடித்த ஹீரோ பட்டிமன்றம் ராஜா சார் ஹீரோயின் பாரதி பாஸ்கர் மேடம்

  • @kmuraju9985
    @kmuraju9985 2 ปีที่แล้ว +3

    Storytelling is an art. You are a master at it!!

  • @marypushpam7928
    @marypushpam7928 2 ปีที่แล้ว +4

    கதை சொல்லும் விதம் அருமை 👌

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 ปีที่แล้ว +2

    God blessing...sister...good soul live long

  • @karthikjeevitha8322
    @karthikjeevitha8322 2 ปีที่แล้ว +1

    Hi amma your information is super I'm in karnataka but i love your stage performance love you ma

  • @midhun9071
    @midhun9071 2 ปีที่แล้ว

    அம்மா கண்களில் கண்ணீர் துளி நன்றி நன்றி நன்றி

  • @thanuthanu406
    @thanuthanu406 2 ปีที่แล้ว +1

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @nagarajd9643
    @nagarajd9643 11 หลายเดือนก่อน

    What a fluent. Excellent performance mam❤

  • @lakshmikrishnamoorthy3023
    @lakshmikrishnamoorthy3023 2 ปีที่แล้ว +3

    புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @lakshmananpk1457
    @lakshmananpk1457 2 ปีที่แล้ว +2

    Thank you very much for explaining Aravan and linking it to Bhagat singh story!👍👍

  • @venkadasamym7949
    @venkadasamym7949 ปีที่แล้ว

    Arumaiyaana vilakkam ammar.nandrigal.vmv

  • @sathiyaseelansithambaram7318
    @sathiyaseelansithambaram7318 2 ปีที่แล้ว +5

    Aravan is the classical candid camera of modern technology version. Mahabharata has 1000 of such technology descriptions.

  • @gowthampaul5011
    @gowthampaul5011 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. அருமை அருமை மிக்க நன்றி🙏💕

  • @jegadeeswaran471
    @jegadeeswaran471 2 ปีที่แล้ว +1

    அருமை.சகோதரி அவர்களே நன்றி.

  • @RameshKumar-bb3pe
    @RameshKumar-bb3pe 2 ปีที่แล้ว

    உங்கள் வார்த்தைகள் மட்டுமே எங்கள் இதயங்களில்வெகு விரைவாக நுழைந்து விடுகிறது ஏனென்று தெறியவில்லை.,. சரி அது ஒருபுறம் இருக்கட்டும்...எங்களுக்கு உங்கள் நலனே முக்கியம் அதனால் நீங்கள் அருட்பேறாற்ல் கருணையினால் உங்கள் குடும்பம் நீள்ஆயள் நிறைசெல்வம் உயர் புகழ் மெய்ஞாணம் கிடைக்கப்பெற்று... வாழ்க வளமுடன் நன்றி.

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam ปีที่แล้ว

    Very good explanation with super example of Baghatsingh

  • @charlesprestin595
    @charlesprestin595 2 ปีที่แล้ว

    மஹாபாரதம் கதைகள் அருமை அருமை
    Ending அருமை அருமை

  • @vijayab6569
    @vijayab6569 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்று சகோதரி

  • @mathiazhagan3131
    @mathiazhagan3131 2 ปีที่แล้ว +1

    Mahabarathathil aravan kathabaathirathin
    Muekkiyathduvam
    Kalapani maittumale
    Arjunan maaru vedan
    Puriindu gourvarkal
    Parvail padalal ereppathaerekum
    Pen vedan purinthadeum
    Aravanagave parekka
    Paittadu antha maariveda
    Kaala kaittam
    Melum sikaindy
    Bishmare batham seivathaerekku
    Entha creators payanpaduththa
    Paittadu
    Ungal kuriyadu kuththaindavar
    Kovil koththaindavar varalaittrin
    Unmaiya
    Verynice beautiful
    History story
    Congratulations

  • @gopikrishnanthalapathy1596
    @gopikrishnanthalapathy1596 ปีที่แล้ว

    You are amazing
    The way you say it , it impress a lot ..in this story you so beautifully avoid using " handicap "word
    Every time i listen to your story ..i always forwarded to someone..mostly my kids .
    Wishing you health .stay blessed

  • @888Manjula
    @888Manjula 9 หลายเดือนก่อน

    Wow amazing story telling madam… so much is there to learn from Mahabharatam…. Plz kindly do more stories from the epic mahabharatam… I have watched all your narration related to maharabharatam… wanting to know more stories .. plz kindly upload more thanks 🙏🏻

  • @kumarnarayanan3182
    @kumarnarayanan3182 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான தொகுப்பு..... நன்றி

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @AR_19-11
    @AR_19-11 2 ปีที่แล้ว +4

    Waiting for siragai viri para mam... 🔥🔥🔥🔥long wait...happy to see u 🎉

  • @manickammanickam6805
    @manickammanickam6805 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி திருநங்கைகளின் வரலாறு தெறியாத சிலர் திருநங்களை இந்த சமூகத்தில் அவமானபடுத்துவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று

  • @sanv9591
    @sanv9591 2 ปีที่แล้ว +4

    In Coimbatore same happens in Singanallur temple we celebrate the same with all rituals