அம்மா என்றழைக்காத உயிரில்லையே. | மஹாபாரதக் கதை | பாரதி பாஸ்கர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 38

  • @User-m1-l6l
    @User-m1-l6l 2 วันที่ผ่านมา +10

    Hi bharathi madam. I have always admired your boldness, clarity and your charisma. There is something magical when you talk/convey message to people. You are a good example of how a feminist should be. I have been watching your videos throughout my pregnancy and now in my postpartum and it has been super helpful. Wishing you a long healthy life and keep up this good work. Pls let me know when you do a pattimandram in US. I will not miss it for anything.
    One suggestion - can you pls share your life experiences like the struggles you faced and how you overcame everything? It will be a motivation for everyone

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 3 วันที่ผ่านมา +1

    ஆஹா கதைக்குள் கதை அருமை 🙏எத்தனை அதிசயங்கள் நம் காவியங்களில்🙏

  • @suriyalingam9072
    @suriyalingam9072 2 วันที่ผ่านมา +4

    Mam please continue such stories. Your voice ,voracious reading and memory power mesmerises us. Especially Mahabarat stories , A.Muthulingam and Jeffrey Archer stories . Pls continue. Don't stop posting videos.

  • @jothimanijeevananthan9683
    @jothimanijeevananthan9683 3 วันที่ผ่านมา +2

    நல்ல தகவலோடு இக்கதை இருந்தது.மிக்க நன்றி .வணங்குகிறேன்.

  • @knivesforks1547
    @knivesforks1547 2 วันที่ผ่านมา +4

    மிகச்சிறந்த தகவல் நன்றி வணக்கம் 🙏

  • @cutehearts3964
    @cutehearts3964 2 วันที่ผ่านมา +2

    நன்றி அம்மா மிக அருமையான கதை. நல்ல கருத்து❤👍🏻👍🏻

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 2 วันที่ผ่านมา +9

    பெரிய திருவடி போன்றேதான் சிறியதிருவடியும், ஒருமுறை தன் தாய் அஞ்சனை செய்த சத்தியத்தை காப்பாற்ற தன் உயிர்நாயகனான ஸ்ரீராமரை எதிர்த்தார் ஆஞ்சநேயர் 🤩😍

  • @mythilirethi8896
    @mythilirethi8896 2 วันที่ผ่านมา +3

    நமஸ்காரம் மேடம் நமஸ்காரம்

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 2 วันที่ผ่านมา +3

    அற்புதமான விளக்கம் மேடம் 🪷🙏

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 2 วันที่ผ่านมา +2

    ஆமா மேடம் ரொம்ப நாள் ஆச்சு மகாபாரதக் கதைகள் கேட்டு. வழக்கம்போல அபாரமான கதை.

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 2 วันที่ผ่านมา +1

    No one can convey this story like you Mam 🙏

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 3 วันที่ผ่านมา +1

    விடுதலை தந்த வைனதேயன் என்ற தலைப்பில் வானொலி நாடகம் நாற்பது வருடங்களுக்கு முன் ஒலிபரப்பானது. முதல் முறையாக இந்தக் கதையை அப்போது கேட்டேன். இப்போது உங்கள் சொல்லில் கேட்டேன்.

  • @sujathasoundappan2431
    @sujathasoundappan2431 3 วันที่ผ่านมา +2

    Wonderful story mam
    Each of your stories make us one step towards good

  • @KhaviyaAravindh
    @KhaviyaAravindh 3 วันที่ผ่านมา +4

    அம்மா தினமும் ஓர் கதை

  • @v.gomathy3818
    @v.gomathy3818 3 วันที่ผ่านมา +1

    Thank you akka 🙏🏼

  • @monarchs.6417
    @monarchs.6417 3 วันที่ผ่านมา +1

    ❤❤❤ My fav series🎉🎉🎉

  • @CrazyVenky-b5i
    @CrazyVenky-b5i 3 วันที่ผ่านมา +4

    வணக்கம் அம்மா 🙏

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 วันที่ผ่านมา +1

    Intressting and inspiring story 🎉🎉🎉

  • @drponnuvel
    @drponnuvel 2 วันที่ผ่านมา +1

    Very nice. Keep on telling famous short stories. Your stories are informative and educational one.

  • @IamSarah07
    @IamSarah07 2 วันที่ผ่านมา +1

    Amazing ❤

  • @suganthichandrasekaran6249
    @suganthichandrasekaran6249 3 วันที่ผ่านมา +1

    Excellent

  • @pattu7483
    @pattu7483 2 วันที่ผ่านมา +1

    Super❤

  • @jacinthaselvarasu1966
    @jacinthaselvarasu1966 2 วันที่ผ่านมา +1

    Thank you for the beautiful story..

  • @parasakthir1996
    @parasakthir1996 3 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @SheelaPugal-v9b
    @SheelaPugal-v9b 3 วันที่ผ่านมา +1

    Fantastic as always. Have read it before but your narration priceless. You have cold madam?

  • @sasikalaethiraj7209
    @sasikalaethiraj7209 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @Youpreinsan
    @Youpreinsan 2 วันที่ผ่านมา

    ❤❤🎉

  • @kaviv3406
    @kaviv3406 3 วันที่ผ่านมา +2

    First comment amma

  • @subashbose1011
    @subashbose1011 3 วันที่ผ่านมา

    அப்பப்பா.....

  • @penme
    @penme 2 วันที่ผ่านมา

    வணக்கம்.
    நீரோடி நிலம் பிளந்து
    நலத்து வாழை குருத்தெறிந்து
    காரோடிய கரு மணலில்
    கரு சுமக்கும் பெண் அம்மா. 🙏

  • @MeenakshiEswaran-c8l
    @MeenakshiEswaran-c8l 2 วันที่ผ่านมา

    க௫டன் அண்ணன் பெயர் அ௫நோதயன் சூரியனுக்கு தேரோட்டி, க௫டன் செய்த உதவி தன் அம்மாவிற்க்காக

  • @gobur93
    @gobur93 3 วันที่ผ่านมา

    ராமாயணக் கதையில் வாலியின் கதை மற்றும் இந்திரஜித் கதை பற்றி கூறுங்கள்

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 3 วันที่ผ่านมา +1

    👌👏🙌👍🌹

  • @geetha9781
    @geetha9781 3 วันที่ผ่านมา

    First comment kindly pin me😄

  • @mallikakumar5635
    @mallikakumar5635 3 วันที่ผ่านมา

    Jeffrey Archer story

  • @BanumathiR-ii5bq
    @BanumathiR-ii5bq 2 วันที่ผ่านมา

    வணக்கம் அம்மா.

  • @mahalakshmiganapathy6455
    @mahalakshmiganapathy6455 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @vedhamaanu
    @vedhamaanu 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤