சத்தியவான் சாவித்ரி | மஹாபாரதக் கதை | பாரதி பாஸ்கர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #Mahabharatham #BharathyBaskar #BharathyBhaskar #pattimandramraja
    Siragai Viri Para is a talk show presented by Mrs Bharathi Basakar. She, through the art of storytelling brings to you, various excerpts from the Mahabharata and walks us through the shades of the various characters that illustrate the epic and the lessons we can learn from them.
    விநாயகரும் வியாசரும் | மஹாபாரதக் கதை | பாரதி பாஸ்கர்
    • விநாயகரும் வியாசரும் |...
    மகாபாரதத்தில் துரோணர் | Mahabharatham | Bharathy Bhaskar | Pattimandram Raja
    • மகாபாரதத்தில் துரோணர் ...
    வறுமைக்கு வறுமையை வைத்த கர்ணன் | Mahabharatham | Bharathy Baskar | Pattimandram Raja
    • வறுமைக்கு வறுமையை வைத்...
    அம்பிகா | மஹாபாரதம் | Bharathy Baskar | Pattimandram Raja
    • அம்பிகா | மஹாபாரதம் | ...
    அரவான் | மஹாபாரதம் | Bharathy Baskar | Pattimandram Raja
    • அரவான் | மஹாபாரதம் | B...
    மகாபாரதத்தில் காதல் Part 2 | சிறகை விரி, பற! | Bharathy Baskar | Pattimandram Raja
    • மகாபாரதத்தில் காதல் Pa...
    மகாபாரதத்தில் காதல் Part 1 | சிறகை விரி, பற! | Bharathy Baskar | Pattimandram Raja
    • மகாபாரதத்தில் காதல் Pa...
    மீண்டும் மஹாபாரதம் | Bharathy Baskar | Pattimandram Raja
    • மீண்டும் மஹாபாரதம் | B...

ความคิดเห็น • 90

  • @vbvbeditz1888
    @vbvbeditz1888 วันที่ผ่านมา +4

    சிறகை விறி பற தொடரை மேலும் போடவும்...நான் காலேஜ் படிக்கும் மாணவன்...உங்கலால தான் நான் வெண்முரசு மீது காதல் கொண்டேன்

  • @sabarishbs7885
    @sabarishbs7885 วันที่ผ่านมา +3

    பேச்சாளர் பேச்சாளர் தான்.எப்போதும் தெள்ளத்தெளிவான பேச்சு.மிக அருமை.❤

  • @nagarajangurusamynagarajan4293
    @nagarajangurusamynagarajan4293 วันที่ผ่านมา +2

    பலமுறை கேட்டிருந்தாலும் உங்கள் குரலில் கேட்பது ஒரு தனி இனிமையே மிக்க நன்றி❤❤❤

  • @jasminerose4378
    @jasminerose4378 วันที่ผ่านมา +3

    சாகுந்தலா.....காவியம் ..? தயவுசெய்து ...சொல்லவும்

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t วันที่ผ่านมา +2

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள் கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும்

  • @parimaladevimaruthamanimal5219
    @parimaladevimaruthamanimal5219 วันที่ผ่านมา +2

    Madam, the way you tell the story is amazing super.❤❤❤❤❤❤❤ Thank you

  • @Mohammed-Micheal-Murugan
    @Mohammed-Micheal-Murugan วันที่ผ่านมา +2

    நீண்ட நாள் கழித்து மஹாபாரதக்கதை, அருமை பாரதி மேடம் ❤

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 วันที่ผ่านมา +1

    சாவித்திரி கதையை இயற்கனவே கேட்டிருக்கிறேன். ஆனால் அவள் எமனின் பின்னால் கடந்த பாதையை பற்றிய விவரத்தை நீங்கள் கூறிய பின்னர்தான் தெரிந்தது கொண்டேன். அருமையான பதிவு. உங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @karikalcholandoraiswamy8056
    @karikalcholandoraiswamy8056 วันที่ผ่านมา +1

    இதையெல்லாம் கற்பனை என்று எவராவது சொன்னால் அவர் மன நிலையை ஆராயவேண்டும்.

  • @vjayvenkat
    @vjayvenkat วันที่ผ่านมา +1

    Interesting story. Will check out Shivaji ganesan savitri performance as well. Thank you

  • @banupriya3476
    @banupriya3476 วันที่ผ่านมา +1

    அம்மா உங்கள் பேச்சு அருமை, உங்களை பார்த்து கொண்டே இருக்கணும் போல இருக்கு .உங்கலின் அருமையான பேச்சு கேட்க ரொம்ப பிடிக்கும் அம்மா

  • @revathye5006
    @revathye5006 วันที่ผ่านมา +1

    The way you explain, your choice of words are truly amazing madam!! Thank you so much for all your efforts❤

  • @jasminerose4378
    @jasminerose4378 วันที่ผ่านมา +1

    சாவித்திரியின் வழியில் ...சத்திய பாரதி ..நாங்கள் கண்டது..வாழ்க நீர் நித்ய சுமங்கலி யாக..

  • @shanmugapriyarajendiren9495
    @shanmugapriyarajendiren9495 วันที่ผ่านมา +1

    Thank u so much mam... For sharing this wonderful story. Love u mam🎉🎉🎉🎉🎉

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 วันที่ผ่านมา +1

    எப்பவும் போல பிரமாதம்.அருமையாக கதை சொல்கிறீர்கள் மேம்

  • @vishaksrinivasan6728
    @vishaksrinivasan6728 วันที่ผ่านมา +1

    Mam I love your videos.... Explained beautifully and very simply❤

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t วันที่ผ่านมา +2

    😊அன்பு பலமானது உறுதி யானது

  • @SheelaPugal-v9b
    @SheelaPugal-v9b วันที่ผ่านมา +1

    Had been waiting madam .please keep doing this. I bow down, anañdhakodi namaskaram

  • @MegaChange2012
    @MegaChange2012 วันที่ผ่านมา +1

    Just watched Navarathiri, simply superb movie.

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 วันที่ผ่านมา +1

    நீங்கள் சொல்லும் போது கூடுதல் அழகு வருகிறது😃

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 วันที่ผ่านมา +1

    எளிமையான... ஆனால் ஆழமானகருத்தை விதைத்த கதை🙏🌹🙏

  • @rmff8389
    @rmff8389 วันที่ผ่านมา +1

    Arumaiyana story super speech excellent madam all the best 🎉🎉

  • @parimaladevimaruthamanimal5219
    @parimaladevimaruthamanimal5219 วันที่ผ่านมา +2

    Wow it's nice story,❤❤❤❤❤

  • @hemalathakd1013
    @hemalathakd1013 วันที่ผ่านมา +1

    அருமை அம்மா
    தினமும் ஒரு மஹாபாரத கதை பதிவு போடுங்கள்

  • @Simplyvani
    @Simplyvani วันที่ผ่านมา +1

    I am hearing this full story in detail for the first time . I am Impressed. Thank you mam

  • @bhuvanar1282
    @bhuvanar1282 วันที่ผ่านมา +1

    Please continue this service for current and future generations sake

  • @karthicki5066
    @karthicki5066 วันที่ผ่านมา +1

    கேட்பதற்கு அருமையாக உள்ளது...❤

  • @sudhameena8343
    @sudhameena8343 วันที่ผ่านมา +2

    சிறப்பு

  • @ashleywilkes6369
    @ashleywilkes6369 วันที่ผ่านมา +1

    Fine! Tell us Nalan - Dhamayanthi story!

  • @arunadevi6412
    @arunadevi6412 วันที่ผ่านมา +1

    மக அருமை
    சாவித்திரி யின் உறுதி பிரமிப்பு

  • @g.purushothamanjayanth2475
    @g.purushothamanjayanth2475 วันที่ผ่านมา +1

    Super explain, thank you🌹 mam

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 วันที่ผ่านมา +1

    Very intressting story Bharathy baskar madame ❤❤❤

  • @maheswaribalasubramanian2694
    @maheswaribalasubramanian2694 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Thanks for sharing 🙏 best wishes.

  • @sakthivelaero1210
    @sakthivelaero1210 วันที่ผ่านมา +2

    Super ❤

  • @manomano403
    @manomano403 วันที่ผ่านมา +1

    சத்தியம் எனும் பொருள் பகர்வோம்!

  • @knivesforks1547
    @knivesforks1547 วันที่ผ่านมา +1

    மிகச்சிறந்த தகவல் நன்றி வணக்கம் 🙏

  • @radhaeganesh
    @radhaeganesh วันที่ผ่านมา +1

    ❤such a treat for the ears as always🙏

  • @IamSarah07
    @IamSarah07 วันที่ผ่านมา +1

    Such a inspiring story ❤

  • @manichandran3904
    @manichandran3904 วันที่ผ่านมา

    IYYAPPAN SAMY kathaiya sollunga mam... kindly request mam...😇

  • @chitrashree2520
    @chitrashree2520 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Superb narration mam

  • @padmanabhansr587
    @padmanabhansr587 18 ชั่วโมงที่ผ่านมา +1

    மிக‌வும் அற்புதம்

  • @kalaiselvan6627
    @kalaiselvan6627 วันที่ผ่านมา +1

    Wonderful narrative ❤

  • @leninshankar6032
    @leninshankar6032 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமை அம்மா.......

  • @apr9826
    @apr9826 วันที่ผ่านมา

    Very very beautiful madam. I am an admirer of you. Especially your way of telling stories from Mahabharata & Ramayana. Am a great fan of you. Hats off to you Mrs. Bharathi Bhaskar. I always admire your mental strength. ❤😊😊😊

  • @PraDeeSa287
    @PraDeeSa287 วันที่ผ่านมา +1

    வணக்கம் ங்க பாரதி அக்கா ❤

  • @Vegee_
    @Vegee_ วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு

  • @ThamaraiThamarai05
    @ThamaraiThamarai05 วันที่ผ่านมา +1

    Nice story ma🙏

  • @mythilirethi8896
    @mythilirethi8896 วันที่ผ่านมา +1

    Namaskaram Madam 🙏

  • @sandyredemption4239
    @sandyredemption4239 วันที่ผ่านมา +1

    நன்றி அம்மா 😊

  • @deepashreert2
    @deepashreert2 วันที่ผ่านมา +1

    Wonderful mam ❤️

  • @bhuvanar1282
    @bhuvanar1282 วันที่ผ่านมา +1

    Thank you Madam

  • @latha.s98
    @latha.s98 วันที่ผ่านมา +1

    Super Story Mam

  • @pandirajan9062
    @pandirajan9062 วันที่ผ่านมา +1

    நன்றி அக்கா

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 วันที่ผ่านมา +1

    Arumai 🙏

  • @venkatrajan1233
    @venkatrajan1233 วันที่ผ่านมา +1

    அருமை

  • @girvaneshbalasubramanian6258
    @girvaneshbalasubramanian6258 วันที่ผ่านมา

    Beautiful as usual! Choice of words and analogy superb!! Ma’am, you are a gifted person

  • @BanumathiR-ii5bq
    @BanumathiR-ii5bq วันที่ผ่านมา +1

    நன்றி அம்மா

  • @v.gomathy3818
    @v.gomathy3818 วันที่ผ่านมา +1

    Thank you akka 🙏🏼

  • @sylvestersg8010
    @sylvestersg8010 วันที่ผ่านมา

    Nice story bharathi mam, but while crossing the second river she agreed to give up her life then hw she could travel further & get the 3rd wish?

  • @RadhaThiagarajan
    @RadhaThiagarajan วันที่ผ่านมา +1

    அருமை.

  • @geethasankar6175
    @geethasankar6175 วันที่ผ่านมา +1

    Ma'am ❤

  • @kousalya978
    @kousalya978 วันที่ผ่านมา +1

    Nandri

  • @allit4309
    @allit4309 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivaprakash6430
    @sivaprakash6430 วันที่ผ่านมา +1

    Marvelous❤

  • @parimaladevimaruthamanimal5219
    @parimaladevimaruthamanimal5219 วันที่ผ่านมา +1

    Good evening

  • @ponkannan8248
    @ponkannan8248 วันที่ผ่านมา +1

    Pure love ❤

  • @arunprasath4511
    @arunprasath4511 วันที่ผ่านมา +1

    Excellent mam 🔥🔥🔥❤️

  • @manikandan-oy8ny
    @manikandan-oy8ny วันที่ผ่านมา +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthimanikandan8431
    @shanthimanikandan8431 วันที่ผ่านมา +1

    Very nice

  • @deepsaro4837
    @deepsaro4837 วันที่ผ่านมา +1

    Vanga madam 😊

  • @cashewsrewies4578
    @cashewsrewies4578 วันที่ผ่านมา +1

    Super...

  • @anandishanmugam158
    @anandishanmugam158 15 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤

  • @rajasekarsuyambu9074
    @rajasekarsuyambu9074 วันที่ผ่านมา +1

    ❤nice

  • @valarmathi4082
    @valarmathi4082 วันที่ผ่านมา +1

    Nice mam

  • @pichaikuppann9033
    @pichaikuppann9033 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi วันที่ผ่านมา +1

    Arumai 🎉🙏🏻🙏🏻

  • @thilagavathy9636
    @thilagavathy9636 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @vijayalakshmignanavel672
    @vijayalakshmignanavel672 วันที่ผ่านมา +1

    👍

  • @jananiethivyan6216
    @jananiethivyan6216 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @seventhirajan4490
    @seventhirajan4490 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @Johan26d
    @Johan26d วันที่ผ่านมา +1

    🎉

  • @mohanareena5753
    @mohanareena5753 วันที่ผ่านมา +1

  • @sumathi3373
    @sumathi3373 วันที่ผ่านมา

    உங்களுடைய கதைகள் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துகள்🎉🎉

  • @chaitanyascollectionz
    @chaitanyascollectionz วันที่ผ่านมา

    Om namo bhagavathe sri Aravindaya 🙏🙏

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 17 ชั่วโมงที่ผ่านมา

    மிக தைரியமாக பெண் அவள் பத்தினி தெய்வம் அவள்

  • @parimaladevimaruthamanimal5219
    @parimaladevimaruthamanimal5219 วันที่ผ่านมา

    Love you Madam, from MALAYSIA.❤❤❤❤

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 14 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பகிர்வு,நன்றி

  • @selvigopalan5451
    @selvigopalan5451 วันที่ผ่านมา

    Super....nice story...thank you mam.

  • @meenasujith613
    @meenasujith613 วันที่ผ่านมา

  • @sinukumarsinukumar9871
    @sinukumarsinukumar9871 วันที่ผ่านมา

    Tq mam❤