MGR என்னை நெஞ்சில் வைத்து கண்ணீர் விட்டத நான் பார்த்தேன்😭 Shankar Ganesh Exclusive Interview 😱 | MGR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 67

  • @shanthikn2205
    @shanthikn2205 3 หลายเดือนก่อน +15

    Yes mgr all ways rights

  • @nizarmadani3659
    @nizarmadani3659 13 วันที่ผ่านมา +1

    MGR ADVISE IS CORRECT REALLY GREAT

  • @hariprasanth2761
    @hariprasanth2761 3 หลายเดือนก่อน +18

    MGR the great 🙏

  • @krishnadoss8751
    @krishnadoss8751 3 หลายเดือนก่อน +4

    எங்கிருந்தாலும் வாழ்க பாடல் இடம்பெற்றப் படம் நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை படமில்லை!

  • @ravimgr8983
    @ravimgr8983 2 หลายเดือนก่อน +10

    மக்கள் திலகத்திற்கு செல்லப்பிள்ளை சங்கர் கணேஷ்
    முன் நின்று காதல் திருமணத்தை நடத்தி வைத்தார்
    முன் நின்று அவரை உயிரை காப்பாற்றினார்
    காலங்கள் கடந்து கடந்து புகழ் பேசப்படும் எங்கள் மக்கள் திலகம் புகழ் என்றென்றும் வாழும்

    • @davidnathandavid
      @davidnathandavid 15 วันที่ผ่านมา

      விஜய் இவருக்கு இணையாவாரா

    • @PremKumar-qv4dk
      @PremKumar-qv4dk 12 วันที่ผ่านมา

      வாய்ப்பில்லை​@@davidnathandavid

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv หลายเดือนก่อน +1

    Super super super information about purachi thaalaiver Bharath Rathna Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏

  • @prakashmiranda554
    @prakashmiranda554 2 หลายเดือนก่อน +3

    தரமான🙏💕 பகிர்வு

  • @manohark3068
    @manohark3068 3 หลายเดือนก่อน +8

    மகத்தான மனித நேயர் மக்கள் திலகம் அவர்கள்.

  • @vinnumenon102
    @vinnumenon102 10 วันที่ผ่านมา

    Fantastic vlog Respected Sir!

  • @rajanbabu3448
    @rajanbabu3448 2 หลายเดือนก่อน +2

    MGR THE GOLD -HEART ❤❤❤

  • @rajanbabu3448
    @rajanbabu3448 2 หลายเดือนก่อน

    Miga Miga Miga Natural recording . ..... Loved it ....fantastic ❤❤❤

  • @vasekar4513
    @vasekar4513 3 หลายเดือนก่อน +5

  • @JV-zq3dh
    @JV-zq3dh 3 หลายเดือนก่อน +4

    👌👌👌👌👌

  • @Thirsttolearn1994
    @Thirsttolearn1994 หลายเดือนก่อน

    Rendu kannam sandana kinnam padal migavum pidikkum ..❤

  • @RajiniK-s6f
    @RajiniK-s6f 3 หลายเดือนก่อน +7

    மனித நேயம் மிக்க மாமனிதர் ❤❤❤

  • @elangovane8534
    @elangovane8534 3 หลายเดือนก่อน +6

    நான் ஏன் பிறந்தேன் mgr நடித்த படம் வேற ஒருவருடைய இசை இவர் பேர போட்டுகொண்டதாக அந்த காலத்துல பேச்சு வெள்ளி கிழமை விரதம் அதன் பிறகு சொந்த சரக்கில்லை

    • @ananthivijay3120
      @ananthivijay3120 หลายเดือนก่อน

      இசை அமைப்பளர் ஆவாது எல்லாம் சும்மா இல்ல தம்பி இவர்களிடம் சரக்கு இல்லை என்று இல்லை இலையராஜாவை பிடித்து தொங்க ஆறம்பித்து விட்டார்கள் அதனால் தால் இவர்கள் போல் உள்ளவர்கள் வெளியே தெரியாமல் போய் விட்டனர் உதாரணம் இன்று அனி ரூத்தை பிடித்து தொங்கு பரதேசிகளை போல்

  • @prabu58
    @prabu58 3 หลายเดือนก่อน +6

    @3:35 is it kaaàdhalikka neramillai? Correct if I am wrong.

  • @Ajm337
    @Ajm337 3 หลายเดือนก่อน +4

    Actor sree’s dad..

    • @chandruk5032
      @chandruk5032 3 หลายเดือนก่อน +3

      யாரு ஶ்ரீ❓

    • @Ajm337
      @Ajm337 3 หลายเดือนก่อน

      @@chandruk5032 serial actor

  • @r.samuelselvadurai
    @r.samuelselvadurai 3 หลายเดือนก่อน +5

    Ethanala sir bomb blasts nadainthathu

    • @prabu58
      @prabu58 3 หลายเดือนก่อน +2

      Tape recorder switch press Panna naale 😂

    • @rrao7963
      @rrao7963 3 หลายเดือนก่อน +1

      ​@@prabu58way back in 1986 I suppose

    • @tamils4436
      @tamils4436 3 หลายเดือนก่อน

      Shankar ganesh Music mela verupaahi evlo verupiruntha bomb vecha tape recorder anupchurupaan

    • @SaiDanu6621
      @SaiDanu6621 3 หลายเดือนก่อน +1

      பொறாமைதான்

    • @Viji-s7r
      @Viji-s7r 3 หลายเดือนก่อน

      ​@@rrao7963at that time he said he had fire accident

  • @RaviMurugan-p5o
    @RaviMurugan-p5o 2 หลายเดือนก่อน +2

    இவர்,உண்மையை, பேசவில்லை

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 3 หลายเดือนก่อน +1

    (Shankar) Ganesh had correct a school teacher 's wife to given lyric writer chance..The victimized school teacher 's husband plants a radio bomb and sent a register post to kill Ganesh. Ganesh received the parcel bomb a insert tape recorder with pushed running button which resulted bomb blast.. Ganesh 's hand fingers damaged severely.

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 2 หลายเดือนก่อน +8

    வெல்லத்தியான மனிதர் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசி விடுவார்

  • @tilakshekar6150
    @tilakshekar6150 3 หลายเดือนก่อน +20

    யார் வைத்தார்கள் வெடி குண்டு. தெரிந்தவர் சொல்லவும் உண்மையை

    • @Viji-s7r
      @Viji-s7r 3 หลายเดือนก่อน +3

      I think he is lying because 20years back he said he got into an fire accident now bomb

    • @rosisundar2783
      @rosisundar2783 3 หลายเดือนก่อน +6

      ​@@Viji-s7rNo,he is not lying.

    • @coldpressoilextractionswad8675
      @coldpressoilextractionswad8675 3 หลายเดือนก่อน

      எங்கிருந்தாலும் வாழ்க பாட்டு காதலிக்க நேரமில்லை படத்தில் அல்ல நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் வந்த பாடல்.
      செய்தித் தாளில் வந்த செய்தி.ஒருவர் பாட்டெழுதிதபாலில் அனுப்பி, அதற்கு இசை அமைத்துக் கொடுக்கும் படி கேற்கிறார். பின் பல முறை நேரில் சென்று கேற்கிறார்.எதோ பணமும் கொடுத்திருக்றார்.இவன் இசை அமைத்துக் கொடுக்கவில்லை.கடைசியக ஒரு நாள் கேற்கும் பொழுது அடி ஆட்களை வைத்து செமையாக அடித்து விடுகிறான். இதில் பாட்டெழுதியவருக்கு ஆண்மைத் தன்மையே போச்சு.
      இந்த கோபத்திலியே இருந்த பாடல் ஆசிரியர்,ஒரு டேப் ரிக்கார்டரை பார்சலில் அனுப்பி வைக்கிறார்.அதை இவர் வீட்டில் வைத்து சுச் ஆன் பண்னினான் டேப் ரிக்கார்டர் வெடிச்சு கை விரல்கள் போச்சு.
      இது பத்திரிக்கைகளீல்ல் செய்தியாகவும் இந்த இசை அமைப்பாளன் மீது அனுதாபமாக செய்திகள் வந்தது.
      பின் பார்சல் அனுப்பியவரை போலீஸ் பிடித்து விசாரிக்கும் பொழுது தான்.இவனுடைய வண்டவாளம் வெளியில் வந்தது.பத்திரிக்கை களூம் இவனைத் திட்டித் தீர்த்தன.
      பத்திரிக்கைகள் பாடல் ஆசிரியர் மீது அனுதாபப் பட்டு செய்திகள் வெளியிட்டன.எம்.ஜி ஆருக்கு இது தான் வேலையா?இந்த நிகழ்ச்சி இவன் வீட்டில் நடந்தது.எம் ஜி ஆர் எங்கே அவன் வீட்டுக்குப் போனார்?

    • @elangovane8534
      @elangovane8534 3 หลายเดือนก่อน +8

      வேறு ஒருவர் இசையை திருடி அவரை ஏமாற்றிய தால் ஏமாந்தவங்க செய்தது இவர் சொல்றதெல்லாம் பொய்

    • @shanthiselvakumar7685
      @shanthiselvakumar7685 3 หลายเดือนก่อน +3

      He stole some ones music notes and cheated. The person who wrote those tunes, got angry and upset, blew his hand by sending a gift parcel, which contained a bomb.

  • @EliyassBhai
    @EliyassBhai 2 หลายเดือนก่อน

    NENJILORAALAYAM,,PADATIL,ENGIRUNTALUM,VALZGA,RAJESH,TAVARAGA,KADALIKKANEARAMILLAI,ENTRU

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 3 หลายเดือนก่อน +4

    Their must be a reason behind I heard his character also was not good.

    • @prabu58
      @prabu58 3 หลายเดือนก่อน

      Not found in Google 😂 why?

    • @shanthiselvakumar7685
      @shanthiselvakumar7685 3 หลายเดือนก่อน

      True poruki

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 หลายเดือนก่อน +1

    Yean vedichuthunnu theriyumla?

  • @MRB00777
    @MRB00777 2 หลายเดือนก่อน +3

    பப்பி லஹரி மியூசிக்ல வந்த தாய் வீடு 1983 பாடல்களுக்கு உன் பெயரை போட்டுகிட்டதால குண்டு அனுப்பி வச்சி பதம் பார்த்துட்டானுவ

  • @paramasivamparam9549
    @paramasivamparam9549 2 หลายเดือนก่อน +2

    MGR ippo illaiye yaridam poi kettpathu?

  • @Angamuthu-j9n
    @Angamuthu-j9n 3 หลายเดือนก่อน +11

    உனதுஇசைஅந்தளவுக்குகேவலமாக இருந்ததால்.அந்தநாட்களில்ஒருரசிகர்உனக்குபார்சல்அனுப்பிஉனதுவிரல்களைமட்டும்சிதறவைத்துவிட்டார்.😂😅😂😅