VIDEO LINK: th-cam.com/video/6rUXfAl8LIY/w-d-xo.html Eeramana Rojave 2 | Super Mamiyar Sweet ana Marumagal Ep 3 PROMO LINK: th-cam.com/video/I2wVfB0jEwk/w-d-xo.html *iss அடிக்கப்போனது ஒரு குத்தமாடா | The Journey of Love Box Promo
என்ன ஒரு தன்னம்பிக்கை, மன உறுதி,இலக்கினை அடைய இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மற்றவர்களுக்கும் அறிவுரை சொல்லும் சாதனையாளர். இவர் போட்ட மெட்டுக்கள் யாவும் அருமை. எனக்குப் பிடித்த இசை அமைப்பாளர். பேட்டி மிக இயல்பாக இருந்தது.
சங்கர் கணேஷ் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் போட்ட மெட்டுக்கள் எல்லாம் மிகவும் வித்தியாசமானது இவரும் சில ஆங்கில ஹிந்தி பாடல்களை சுட்டு போட்டு இருக்கிறார் ஆனாலும் சலிப்பே இல்லாத கேட்க கேட்க இனியது கொஞசம் கூட கர்வம் இல்லாத வெள்ளிந்தியான மனிதர் திரு கணேஷ் சங்கர் இறந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது எனக்கு மிகவும் வியப்பான விஷயம் இவரின் இளமை தோற்றம் சுமார் என்பது வயது இருக்கும் ஆனால் தோற்றம் படு இளைமை அதோடு மிகவும் துள்ளலாக இருக்கிறார் அதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது பொதுவாக எத்தனையோ இளைமை தோற்றம் உள்ளவர்களை நாம் பார்க்கிறோம் அவர்கள் பார்ப்பதற்கு இளைமையாக இருந்தாலும் சுறுசுறுப்பு இப்படி இருந்தது இல்லை ஆண்டவன் இவருக்கு இன்னும் நீண்ட ஆயுளை தர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
சிவப்பு மல்லி படத்தில் வரும் ரெண்டு கன்னம் சந்தனக்கிண்ணம், தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும் பாடலின் வரிகளும் அருமை, அவற்றிற்கு, சங்கர் கணேஷ் அவர்களின் இசை அருமையிலும் அருமை. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
வணக்கம் கணேஷ் ஐயா தாங்கள் இசை அமைத்து திரைக்கு வந்த அர்த்தங்கள் ஆயிரம் என்ற படத்தில் வரும் " கடலோடு நதிக்கென்ன கோவம்" பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். ஆனால் அதன் காணொளி மட்டும் இதுவரை கிடைக்கவில்லை. அந்தப் பாடல் அமைந்த ராகம், மனதை தாலாட்டி தூங்க வைத்து விடும். இரவில் தினமும் கேட்கும் பாடல். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
இவர் மியுசிக் டைரக்டர் ஆனது பெரும் போராட்டம் என்றால் அதைவிட பெரும் போராட்டம் இவர் காதலில் வெற்றி பெற்றது. எம்ஜிஆர் தேவர் போன்ற தெய்வங்கள் அந்த நேரத்தில் இவருக்கு துணை நின்றது..
தலைவர் எம்ஜிஆர் புகழ் பாடும் சங்கர் கணேஷ் எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஜாகிர் உசேன் பாபு பிலிம்ஸ் கோவை அஇஅதிமுக
I have met him in a few occasions.. He's a very nice interesting person Very knowledgeable and talented person.. He speaks from morning till evening with the same energy.. Excellent Bongos player
Ivaradhu isaiyil veli vandha "Paniyum naane malarum neeye" miga miga arumaiyana padal. One of my top favourite. In kannada, lot of their (S-G Duo ) songs are very very popular. Ithanai vayadhu aanaalum, Ganesh oru saadhaarana manidharai Pola, down to earth, naanum ungalil oruvan enbadhai Pola pesuvadhu migavum sirappukkuriyadhu. Avarin kuzhandai thanathai kaattugiradhu. I like his friendliness. Vaazhga Sankar Ganesh sirs. Valarga avargalin Pugazh. Taperecorder bomb moolam, kannai izhandhu, adhil irundhu meendu vandhirukkiraar... Paavam.
அன்பு சகோதரர் இசையமைப்பாளர் சங்கர் சார் உங்களு ஆண்டவர் கருனை உண்டு ஏன் என்றால் உங்கள்வாழ்க்கையில் மறக்க முடயாத மா மோதைகள் பரட்ச்சிதலைவர் எம்ஜூ ஆர் நடிகர்திலகம் சிவாஜிஅய்யா கவிஞர்பாடல்ஆசிரியர் கண்ணதாசன் இவர்கள்உங்களை வளர்த்து உள்ளனர் வாழ்த்துக்கள்
இது பகவத்கீதையில் உள்ள உன்னத வரிகளில் ஒன்று. சிலருக்கு கீதை பிடிக்காது. யாருக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் உண்மை ஒளிவிடும் கதிரவன் போன்றது அல்லவா ? V. GIRIPRASAD (69)
Thanks for this interview programme. Swami Vivekananda told "You become as You think". Many persons are testimonials for that, including Sri. Ganesh. In the Holy Day SRI VINAYAGAR CHADHURTHI, I Listened to Mr. Ganesh's versions. Ganesh is also a name for VINAYAGAR OM SRI GANESAAYA NAMAHA RAMA RAMA RAMA HAPPY SRI VINAYAGAR CHADHURTHI
Ganesh speaks naturally and very interestingly.No wonder he has made it big in music.I am afraid he suffered some serious accident in his hands details of which I have no idea now.
கிட்டதட்ட நாற்பது வருடங்களுக்கு முன்பு இவரை சந்தித்தேன். இப்போதுவரைக்கும் பெரிய மாற்றமில்லை. அன்றைய காலத்தில் சாமானியர்களுடன் இதே ஸ்டைலில்தான் கலந்துரையாடுவார். 🙏🙏🙏
இளையராஜா ஒரு ஒப்பற்ற இசையமைப்பாளர். இளையராஜா உலக நாயகனைபோல உலகத்தின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். அரை மணி நேரத்தில் ஒரு முழு பாடலுக்கு மெட்டமைத்து background score எழுதி ரெக்கார்டிங்கை முடிப்பவர். மேற்கத்திய இசையையும் இந்திய இசையையும் கலந்து ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த மாமேதை. எல்லா பாடல்களின் மெட்டும் , re-recording (படத்தின் பின்னணி இசையும் ) கற்பனைக்கு எட்டாத ஒன்று.
A brilliant music director with such humility. He deserves all the rewards and awards bestowed upon him. Mr. Ganesh's house is decorated with so many awards, trophies etc. Yet he is so humble. He has not forgotten his early days. He has an amazing memory power. I love his Madras Tamil. I wish him a long and a healthy life. God bless him.
முதல் படம் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள் நடித்த கிரைம் படம் நான் யார் தெரியுமா அதில் அந்த ஆங்கில பாடலும் டி எம் எஸ் சுசிலா பாடிய விடியும் மட்டும் பேசலாம் விழித்திருந்து பேசலாம் இந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் இரண்டாவது ரவிச்சந்திரன் நடித்த மகராசி படத்தில் வாழ்வில் புது மணம் மணம் வந்ததம்மா சுகம் சுகம் ஆனால் நான் யார் தெரியுமா படம் தாமதம் ஆனதால் மகராசி படம் முதல் படமாக வந்தது இலங்கை வானொலியில் அடிக்கடி மாலையில் வாழ்வில் புது மணம் மணம் பாடலை போடுவார்கள் நான் ரசித்து பிறகு ரிக்கார்டிங் சென்டரில் தேடி இந்த பாடல் கிடைக்காமல் பிறகு வெகு தொலைவில் உள்ள ஒரு ரிக்கார்டில் பதிவிரக்கி கேட்டேன்
புரட்சித்தலைவருக்காக இரண்டு படங்கள் தான் இசையமைத்தார் சங்கர் கணேஷ் சார் சும்மா மிரண்டுதுல்ல அந்த ரெண்டு படமும் அதன்பிறகு அவர் இசையமைத்த படங்களில் டுடும்...டுடும் டும்...டுடும் மியுசிக் விண்ணை பிளக்கும்
நேற்று ஒரு பழைய திரைப்படம் "அக்கா தங்கை " தேவர் பிலிம்ஸ் தயாரித்தது, ஜெய்சங்கர் மேஜர்சுந்தரராஜன் நாகேஷ் சௌகார்ஜானகி K. R. விஜயா நடித்தது. இசை சங்கர் கணேஷ். நல்ல பாடல்கள் பின்னணி இசை. ரசித்து பார்த்தேன்.
Shangkar Ganesh Very Talented Music Directors - Ithayaveenai , Naan ean Piranthen , velikilamai viratham songs are A1 - Specialy Unathu viliyil enathu parvai song very very Nice - ithayaveenai all songs Very Nice same Naan ean Piranthen songs .
VIDEO LINK: th-cam.com/video/6rUXfAl8LIY/w-d-xo.html
Eeramana Rojave 2 | Super Mamiyar Sweet ana Marumagal Ep 3
PROMO LINK: th-cam.com/video/I2wVfB0jEwk/w-d-xo.html
*iss அடிக்கப்போனது ஒரு குத்தமாடா | The Journey of Love Box Promo
0000000p
9o99999o9990 po
விளம்பரம் இல்லாமல் அந்த காலக்கட்டத்தில் நிரைய பேருக்கு உதவி செய்தவர் அண்ணன் சங்கர்கனேஷ் உதவி பெற்றவர்களில் நானும் ஒருவன் வாழ்க வாழ்க
என்ன ஒரு தன்னம்பிக்கை, மன உறுதி,இலக்கினை அடைய இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மற்றவர்களுக்கும் அறிவுரை சொல்லும் சாதனையாளர். இவர் போட்ட மெட்டுக்கள் யாவும் அருமை. எனக்குப் பிடித்த இசை அமைப்பாளர். பேட்டி மிக இயல்பாக இருந்தது.
சங்கர் கணேஷ் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும்
இவர் போட்ட மெட்டுக்கள் எல்லாம் மிகவும் வித்தியாசமானது
இவரும் சில ஆங்கில ஹிந்தி பாடல்களை சுட்டு போட்டு இருக்கிறார் ஆனாலும் சலிப்பே இல்லாத கேட்க கேட்க இனியது
கொஞசம் கூட கர்வம் இல்லாத வெள்ளிந்தியான மனிதர் திரு கணேஷ் சங்கர் இறந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது
எனக்கு மிகவும் வியப்பான விஷயம் இவரின் இளமை தோற்றம்
சுமார் என்பது வயது இருக்கும் ஆனால் தோற்றம் படு இளைமை அதோடு மிகவும் துள்ளலாக இருக்கிறார் அதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது பொதுவாக எத்தனையோ இளைமை தோற்றம் உள்ளவர்களை நாம் பார்க்கிறோம் அவர்கள் பார்ப்பதற்கு இளைமையாக இருந்தாலும் சுறுசுறுப்பு இப்படி இருந்தது இல்லை
ஆண்டவன் இவருக்கு இன்னும் நீண்ட ஆயுளை தர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
நான் ஏன் பிறந்தேன் படத்தில் உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது என்ற பாடல் மிக மிக சிறப்பான பாடல்.
யாரது சொல்லாமல் நெஞ்சல்லி போவது ... மனதை கொள்ளை கொள்ளும் பாடல் . இந்த ஒரு பாடல் போதும் உங்கள் பெருமை சொல்லும்
Yaar din sollamal ne
எளிமை கொண்ட இன்னிசை
வேந்தர் சங்கர் கணேஷ்.
இவருக்கு பத்ம விருது மைய அரசு தர வேண்டும் இவருடைய எதார்த்த இசைக்கு தருமா 🙏🙏🙏
சிவப்பு மல்லி படத்தில் வரும் ரெண்டு கன்னம் சந்தனக்கிண்ணம்,
தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும் பாடலின் வரிகளும் அருமை, அவற்றிற்கு, சங்கர் கணேஷ் அவர்களின் இசை அருமையிலும் அருமை. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
இளம்பிறையே இளம் பிறையே மறைந்து விடாதே 👌👌👌😄😄
பாலைவனச் சோலை: மேகமே மேகமே பால் நிலா தேயுதே...
இதை பார்த்த பிறகு தான் உங்கள் திறமை தெரிகிறது. அருமை அண்ணா
வணக்கம் கணேஷ் ஐயா
தாங்கள் இசை அமைத்து திரைக்கு வந்த அர்த்தங்கள் ஆயிரம் என்ற படத்தில் வரும் " கடலோடு நதிக்கென்ன கோவம்" பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.
ஆனால் அதன் காணொளி மட்டும் இதுவரை கிடைக்கவில்லை. அந்தப் பாடல் அமைந்த ராகம், மனதை தாலாட்டி தூங்க வைத்து விடும். இரவில் தினமும் கேட்கும் பாடல். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பின் போது மிகவும் அருகில் இருந்து உயிர் தப்பிய இசை தெய்வம். நீவீர் வாழ்க பல்லாண்டு
கை விஷயம் போஸ்டல் பாம் (வெடி).
அருமை,அருமை,மிக அருமை.பொதுவாக (சங்கர்) கணேஷை எனக்கு பிடிக்கும்.
நல்ல உள்ளம் கொண்ட மனிதர் GKவெங்கடேஷ் அவரின் உதவியால் ,இளையராஜா,சங்கர் கணேஷ் உருவானார்கள்
இவர் மியுசிக் டைரக்டர் ஆனது பெரும் போராட்டம் என்றால் அதைவிட பெரும் போராட்டம் இவர் காதலில் வெற்றி பெற்றது. எம்ஜிஆர் தேவர் போன்ற தெய்வங்கள் அந்த நேரத்தில் இவருக்கு துணை நின்றது..
@@srmurugan9838 MGR கிடையாது. சிவாஜி , பீம்சிங் போன்றவர்கள்.
@@ganesandakshinamurthy828ஏய் முட்டாள் உண்மை தெரியாமல் உலராதே, உன் அப்பாவிடம் கேட்டுப்பார்,
I'm from Nepal, Shankar Ganesha is my heart music director.he's respected person
சிவபெருமான் விநாயகர் சங்கர் கணேஷ் இசையமைப்பாளர் இருவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்
தலைவர் எம்ஜிஆர் புகழ் பாடும் சங்கர் கணேஷ் எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஜாகிர் உசேன் பாபு பிலிம்ஸ் கோவை அஇஅதிமுக
Vanakkam Anna
காலம் மாறினாலும் மகத்துவம் மாறாமல் வாழும் அற்புத மனிதன்.
I have met him in a few occasions..
He's a very nice interesting person
Very knowledgeable and talented person..
He speaks from morning till evening with the same energy..
Excellent Bongos player
Ivaradhu isaiyil veli vandha "Paniyum naane malarum neeye" miga miga arumaiyana padal. One of my top favourite. In kannada, lot of their (S-G Duo ) songs are very very popular. Ithanai vayadhu aanaalum, Ganesh oru saadhaarana manidharai Pola, down to earth, naanum ungalil oruvan enbadhai Pola pesuvadhu migavum sirappukkuriyadhu. Avarin kuzhandai thanathai kaattugiradhu. I like his friendliness. Vaazhga Sankar Ganesh sirs. Valarga avargalin Pugazh. Taperecorder bomb moolam, kannai izhandhu, adhil irundhu meendu vandhirukkiraar... Paavam.
தங்க தேரோடும் அழகினிலே, ஒரு பாடல் நான் கேட்டேன், நான் ஒரு கோவில் நீ ஒரு தெய்வம் - மறக்க முடியாத பாடல்கள்.
திரைப்படம் : நெல்லிக்கனி
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். உங்கள் நல்ல ஆரோக்கியம் கடவுள் அனுக்கிரகம்.
அன்பு சகோதரர் இசையமைப்பாளர் சங்கர் சார் உங்களு ஆண்டவர் கருனை உண்டு ஏன் என்றால் உங்கள்வாழ்க்கையில் மறக்க முடயாத மா மோதைகள் பரட்ச்சிதலைவர் எம்ஜூ ஆர் நடிகர்திலகம் சிவாஜிஅய்யா கவிஞர்பாடல்ஆசிரியர் கண்ணதாசன் இவர்கள்உங்களை வளர்த்து உள்ளனர் வாழ்த்துக்கள்
நல்ல மனிதன்❤️குழந்தை மனசு
Excellent music director nice songs extraordinary composer good human being megame megame
Idhaiya thamarai movie songs are incrideble👍
தோற்றபொலிவும், ,,பேச்சும் மேனரிசம் எளிமையாக இருக்கு. ஆனால் கருத்து ஆழமானது
This men super ❤️
சட்டம் ஒரு இருட்டறை அறிஞர் அண்ணா சொன்னார் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு படத்தில பாடின உங்களுக்கு நன்றி சங்கர் கணேஷ் சார் 🙏🙏🙏
நீ என்ன நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் 🙏🙏நன்றி ஐயா
இது பகவத்கீதையில் உள்ள உன்னத வரிகளில் ஒன்று. சிலருக்கு கீதை பிடிக்காது. யாருக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் உண்மை ஒளிவிடும் கதிரவன் போன்றது அல்லவா ? V. GIRIPRASAD (69)
சங்கர் கணேஷ் சார்,
நீங்களாவது msv அவர்களின் உதவியாளர்கள் ஹென்றி டேனியல், ஜோசப் கிருஷ்ணா இவர்களைப் பற்றிய தகவல்களை தர வேண்டுகிறேன்
கவிஞர்❤ வழங்கிய ❤❤❤தேவரின்❤❤❤
சங்கர்கணேஷ்
கவிஞர் னா யாரு???
Shankar Ganesh Duo was the music director of Dr Rajkumar Son's Shivrajkumar first film "Anadh" and all songs were blockbuster!
இவருடைய மகன்தான் சின்னத்திரை நடிகர் ஸ்ரீ.
Good interview..talented person 👍
என்ன ஒரு அருமையான பதிவு
His energy level is வேற லேவல்
மனுஷன் திறந்த மனது குழந்தை உள்ளம்.
@@hameed269 ஆமாம்.
Thanks for this interview programme.
Swami Vivekananda told "You become as You think". Many persons are testimonials for that, including Sri. Ganesh.
In the Holy Day SRI VINAYAGAR CHADHURTHI, I Listened to Mr. Ganesh's versions. Ganesh is also a name for VINAYAGAR
OM SRI GANESAAYA NAMAHA
RAMA RAMA RAMA
HAPPY SRI VINAYAGAR CHADHURTHI
Ganesh speaks naturally and very interestingly.No wonder he has made it big in music.I am afraid he suffered some serious accident in his hands details of which I have no idea now.
Oru kadhal devadhai all time favourite love song ❤️❤️❤️❤️
இன்னிசை வேந்தர் .
என்றென்றும் இனிமை .
Great Music Directors Shankar and Ganesh - MGR movie songs are A1 - Neeyaa Movie songs super - Ore jeevan onre super Song
கிட்டதட்ட நாற்பது வருடங்களுக்கு முன்பு இவரை சந்தித்தேன்.
இப்போதுவரைக்கும் பெரிய மாற்றமில்லை.
அன்றைய காலத்தில் சாமானியர்களுடன் இதே ஸ்டைலில்தான் கலந்துரையாடுவார். 🙏🙏🙏
ShankarGanesh ayyaa super motivation speech 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
shnkar ganesh is the real legend. he given us good songs.
உண்மைதான் இளையராஜா வுக்கு இவர் ஒன்னும் குறைந்த வர் இல்லை சங்கர்கனேஷ் சிறந்த இசையபபாளர்களில் ஒருவர் என்பது அவர் இசை அமைத்த பாடல்களை கேட்டாலே புரியும்
ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் 👌👌👌
இளையராஜா ஒரு ஒப்பற்ற இசையமைப்பாளர். இளையராஜா உலக நாயகனைபோல உலகத்தின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். அரை மணி நேரத்தில் ஒரு முழு பாடலுக்கு மெட்டமைத்து background score எழுதி ரெக்கார்டிங்கை முடிப்பவர். மேற்கத்திய இசையையும் இந்திய இசையையும் கலந்து ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த மாமேதை. எல்லா பாடல்களின் மெட்டும் , re-recording (படத்தின் பின்னணி இசையும் ) கற்பனைக்கு எட்டாத ஒன்று.
செம் காமெடி
@@chandrasekaran4113 இசையை முறைப்படி கற்றவர்களுக்கு உங்கள் கமென்ட் பெரிய comedy.
@@sundarraj6770syringa officer🤷♂️
Naan Yen Piranthen movie songs all super hits.
Super hard work your past memories .congratulations sir 🤗❤❤
He is a Superman and real man👌
'இதயத்தாமரை" படத்தில் இவரது பாடல்கள் அனைத்தும் முத்துக்கள்.
A brilliant music director with such humility. He deserves all the rewards and awards bestowed upon him. Mr. Ganesh's house is decorated with so many awards, trophies etc. Yet he is so humble. He has not forgotten his early days. He has an amazing memory power. I love his Madras Tamil. I wish him a long and a healthy life. God bless him.
அமர்ந்து பேட்டி எடுத்திருக்கலாமே!
ஆஹா பிரமாதம் ஒ தேவதாஸ் 4 வரி உங்கள் குரல் புதுச
True humble Legend
Enakku Rambe pidikkum shankar ganesh good body unakku etthina vayathu sir 😍
Amarar MGR avargalin Idhayaveenai, Naan yen piranthen ippadangalukku ISAI amaiththavargal SHANKAR GANESH IRATTAIYAR gal.
All songs hit!
Very humble and talented person ❤
வெள்ளத்தியான பேச்சு
முதல் படம்
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள் நடித்த
கிரைம் படம்
நான் யார் தெரியுமா
அதில் அந்த ஆங்கில பாடலும்
டி எம் எஸ் சுசிலா
பாடிய விடியும் மட்டும் பேசலாம் விழித்திருந்து பேசலாம் இந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்
இரண்டாவது
ரவிச்சந்திரன்
நடித்த மகராசி
படத்தில்
வாழ்வில் புது மணம் மணம்
வந்ததம்மா சுகம் சுகம்
ஆனால் நான் யார் தெரியுமா படம்
தாமதம் ஆனதால்
மகராசி படம் முதல் படமாக வந்தது
இலங்கை வானொலியில்
அடிக்கடி மாலையில்
வாழ்வில் புது மணம் மணம்
பாடலை போடுவார்கள் நான் ரசித்து பிறகு ரிக்கார்டிங் சென்டரில் தேடி இந்த பாடல் கிடைக்காமல் பிறகு வெகு தொலைவில் உள்ள ஒரு ரிக்கார்டில் பதிவிரக்கி கேட்டேன்
Very wonderful comments
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
Very wonderful comments✔✔✔
தமிழ் சினிமாவின் அடையாளம்
Truly one of the excellent music director........in Tamil Nadu.......
Excellent and very popular music director his music especially in the James bond jaishankar movies were too good
Iyyo Rama
Living legend ganesh ,long live ganezh sir
பழசு பழசுதான் old is gold very true
தனித்துவமான இசையமைப்பாளர்
You are really great sir
Sir shankar ganesh sir is a disciplined person with no ego or grudge. He is a gentleman
Arumai 👏👏👏
Admiring the way of his narration
Great person
Great 👏👍👍👍 old is gold Then indian R D Burman🇮🇳🇮🇳🙏🙏🙏🎸🎸🎺🎺🎺💕💕💕💕🎷🎷🎷✝️✝️✝️☪️☪️☪️🕉🕉⛪⛪⛪🔔🔔🔔
இதயவீணை படப்பாடல்கள்
G K Venkatesh was also Kannanda Music director where Ilayaraja sir was guitar player and later if i am not worked also as music arrainger
நல்ல தகவல்கள்
Ganesh அவர்கள் PRO வேலை பார்த்திருக்கிறார்.
His voice like Chitra Letchumanan sir.....😀
Exactly! Your Observation very super!
இசைக்கலைஞரின் இதயம் தொட்ட பேட்டி மிக அருமை
புரட்சித்தலைவருக்காக
இரண்டு படங்கள் தான் இசையமைத்தார் சங்கர் கணேஷ் சார்
சும்மா மிரண்டுதுல்ல அந்த ரெண்டு படமும்
அதன்பிறகு அவர் இசையமைத்த படங்களில்
டுடும்...டுடும் டும்...டுடும்
மியுசிக்
விண்ணை பிளக்கும்
I LOVE MM.MSV🔔 AYYA 💕💕
என்னைய பாத்த நல்லா இல்லையா😂😂 நல்ல எனர்ஜி💪
Super sir.
Kannada first movie Shivarajkumar Anand movie music composer shankar Ganesh all songs are super hit.🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
God bless you sir
Mass sir thank u for interview
B S Ranga was Kannada photographer, actor, producer and director
அருமை கணேஷ் அண்ணா
நேற்று ஒரு பழைய திரைப்படம் "அக்கா தங்கை " தேவர் பிலிம்ஸ் தயாரித்தது, ஜெய்சங்கர் மேஜர்சுந்தரராஜன் நாகேஷ் சௌகார்ஜானகி K. R. விஜயா நடித்தது.
இசை சங்கர் கணேஷ். நல்ல பாடல்கள் பின்னணி இசை. ரசித்து பார்த்தேன்.
Very underrated music director.
part 2 enga da vachurukinga video ye varla
Shangkar Ganesh Very Talented Music Directors - Ithayaveenai , Naan ean Piranthen , velikilamai viratham songs are A1 - Specialy Unathu viliyil enathu parvai song very very Nice - ithayaveenai all songs Very Nice same Naan ean Piranthen songs .
நல்ல ரசிகர்❤️
What is his age? He seems to have fit body.
Semma semma aiyya ❤❤❤🔥
Sankar sir you are great
Unnai etthanai Murai parthalum salippathillai❤️❤️❤️❤️
Anna nalla oru kallatthil nalla vadugega pirahu eppadi
தங்களது அடக்கமான பேச்சுதான் இவ்வுயத்திற்கு கொண்டு போகியிருக்கிறது
സാർ മകളെ നാൻ 967 പൊങ്കല് ഞാൻ ചെന്നൈയിൽ അടിക്കടി പാർത്തിരുന്നത് ഇപ്പോൾ നീങ്ക നല്ല അഴകാണു ശങ്കർ ഗണേഷ് താം rumba സന്തോഷം പ്രാർത്ഥനയിൽ
எல்லாம் சரி கையில் கிளவுஸ் எதற்க்கு?
டேப்ரிக்கார்டு பார்சல் பெறும் போது ஏதோ? விபரீத ம் நடந்தாக ஞாபகம்,அதைபற்றி ஒன்றும் விவரம் கூறவில்லையே?
ஆமாம்,பாட்டெழுத வாய்ப்பு தரவில்லை என்ற கோபத்தில் ஒருவர் வெடி குண்டை பார்சலில் அனுப்பி அதை இவர் பிரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் வலதுகை சிதைந்துபோனது.
Adhai ivare solluvara?
SUPER
Legend
Part 2 ?
Excellent life lessons from our music director sir for general public
Paal ullam Kondavar Mr.Sankar Ganesh.