MSV AND KANNADASAN -ARE AVATARS ASSERTS MADURAI SRI G S MANI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 163

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 ปีที่แล้ว +9

    இந்த ஜென்மத்தில் இந்த மேதையின் உரையை கேட்க முடிந்தது நான் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தினால்தான். அதே போல, அகங்காரம் பிடித்த ஜென்மங்களின் தன்னடக்கமில்லாத சவடால் பேச்சை கேட்க நேரிடுவது பூர்வ ஜென்ம பாவம்.

  • @mullairadha5868
    @mullairadha5868 ปีที่แล้ว +7

    அய்யா மணி இந்த வயதிலும்
    பழைய நினைவுகள் பசுமையான வை என்பதை
    நினைவு கூர்ந்து மறக்க முடியாத பாடல்களை
    சுதிமாரமல் எவ்வளவு அழகாக
    இனிமையோடு படுகிறார். கவிஞர் கண்ணதாசன் விஸ்வநாதன் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளோடு
    பணியாற்றிய பெருமைக்கு
    சொந்தக்காரர் ஐயா மணி அவர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @sakthiparthi5489
    @sakthiparthi5489 3 ปีที่แล้ว +15

    சுவரில் எழுதியதை படிப்பபது போல் கண்ணதாசன் பாட்டு எழுதுவார் என்று சொன்னது அருமை ஜயா.

  • @kumaresanv4089
    @kumaresanv4089 2 วันที่ผ่านมา +1

    மிகச் சிறப்பு. அப்படியே மெய்மறந்து பார்த்தேன்.
    🙏🙏🙏

  • @GuitarSuresh
    @GuitarSuresh 5 ปีที่แล้ว +16

    Thanks sir for this beautiful singing and explanation of MSV's and Kannadasan's geneius creations.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 ปีที่แล้ว +22

    மகா மேதைகள் வாழ்ந்த நாடு அதனால் தான் சிறப்பான பாடல் கிடைத்தது நமக்கு

  • @saravanakumarchinnasamy5499
    @saravanakumarchinnasamy5499 4 ปีที่แล้ว +6

    Super sir I like your speech and that bagadi music in karnan film song Kannu kulamedhu....always happy to see your video... hats off..

  • @mohamedask3448
    @mohamedask3448 ปีที่แล้ว +1

    இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக இது ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். நன்றி ஐயா.

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 2 ปีที่แล้ว +3

    What a genius MSV. Mr Mani Aiyer narration is also great.

  • @malayalanmk4466
    @malayalanmk4466 4 ปีที่แล้ว +15

    தமிழ்மொழியில் தான்இத்தனைவார்தை அழகு கவிஞர் மற்றூம் M.S.V.பற்றிஇப்படி இதைவிளக்கிசொல்ல மதுரை G.S.மணிஐய்யர்போல் மா மனிதார்கள் அமைந்ததுதமிழ்தாயின்யோகம்

  • @kaavyasri2705
    @kaavyasri2705 4 ปีที่แล้ว +10

    What a beautiful voice does Mani sir have even at this age (may be above 75 y)!!! Hats off sir

  • @rameshneelakantan2346
    @rameshneelakantan2346 5 ปีที่แล้ว +10

    Wonderful talk. Learnt so much about MSV the genius musician

  • @swaminathank2727
    @swaminathank2727 ปีที่แล้ว +1

    First time I see this genius praising MSV,Kannadasan duo. What a great man he was and what a tribute he gave to both. No govt award is greater than this genius praising.

  • @ahdhithya622
    @ahdhithya622 2 ปีที่แล้ว +2

    மிக அருமை👌👌👌

  • @bhanumathibhanumathi3874
    @bhanumathibhanumathi3874 2 ปีที่แล้ว +2

    How sweet music and song

  • @saikumarkrishnan
    @saikumarkrishnan 5 ปีที่แล้ว +17

    மிக்க நன்றி சார். We are really fortunate to hear you talk about MSV. Namaskaram

  • @girimuruganandam768
    @girimuruganandam768 ปีที่แล้ว +1

    ஈஸ்வரன் லீலை.... அருமை இதற்கு மேல் கவியரசர்.எம்.எஸ்.வி.யை பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது.... ஈஸ்வரருக்கு மேலாகாவா.....மகாதேவா மீண்டும் இவர்களை தமிழ்நாட்டிலேயே பிறக்க வைக்க வேண்டும் என மனதார பிரார்த்தனை செய்கிறேன்.....ஹர ஹர மகாதேவா

  • @kousalyas9988
    @kousalyas9988 5 ปีที่แล้ว +10

    Sir, wonderful speech about Kannadasan, MSV, TMS, PBS & Suseela. You're very much gifted.

    • @mjothi9216
      @mjothi9216 4 ปีที่แล้ว +1

      Super comment

  • @ramsrinivasan9600
    @ramsrinivasan9600 5 ปีที่แล้ว +18

    Mani Sir: Wonderful speech. We thoroughly enjoyed it.

  • @johncymahimairaj
    @johncymahimairaj 3 ปีที่แล้ว +12

    ஒவ்வொரு பாடலுக்கும் உடல் சிலிர்க்கிறது. கேட்க கொடுப்பனை வேண்டும். இந்த பதிவிற்கு நன்றிகள்.🥰💐❤

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว

      ஆம். கொடுப்பினை இருந்தால்தான் இது போன்ற மேதைகளின் உரையை கேட்க முடியும்.

  • @Jaffar540
    @Jaffar540 5 ปีที่แล้ว +12

    Sir, your speech is truly very inspiring. MSV was a rare genius, no doubt. He was more than a gift to South Indian music and film industry.

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 3 หลายเดือนก่อน +1

    Arumaiyana explanation Mani iyya
    Very rare information about MSV sir and Kannadasan sir
    We are so blessed to hear this amazing M S Mani sir’s speech

  • @jemimavasantha3746
    @jemimavasantha3746 8 หลายเดือนก่อน

    அருமையான நிகழ்ச்சியாக இருந்ததும் நன்றி.

  • @madhanakumar6155
    @madhanakumar6155 4 ปีที่แล้ว +6

    Thanks a lot fr explanation, really good speech/ fact about the great legends. Pl keep it up.

  • @kousalyas9988
    @kousalyas9988 5 ปีที่แล้ว +9

    Super Sir. அருமையான பதிவு. அற்புதம்.👌👌💐💐

  • @vijaikannikothandaraman4721
    @vijaikannikothandaraman4721 4 ปีที่แล้ว +7

    Sir as you said you are very gifted. Now we are also gifted as we are able to listen to you share your experiences with the legends.

  • @dhanabalbalan1319
    @dhanabalbalan1319 5 ปีที่แล้ว +18

    மிகவும் அற்புதமான பதிவு, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம். ஒரு இசையமைப்பாளரின் திறமையை அறிந்து கொள்ள இந்தப் பதிவு உதவும். காலத்தை வென்றவர் மெல்லிசை மன்னர்.

    • @ratnamshanmugaratnam964
      @ratnamshanmugaratnam964 5 ปีที่แล้ว +5

      மிகவும் அற்புதமான பதிவு, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம். ஒரு இசையமைப்பாளரின் திறமையை அறிந்து கொள்ள இந்தப் பதிவு உதவும். காலத்தை வென்றவர் மெல்லிசை மன்னர்.

    • @sobanbabubabu1823
      @sobanbabubabu1823 5 ปีที่แล้ว

      Nice information...

    • @GajaThangavelugaja
      @GajaThangavelugaja ปีที่แล้ว

      ​ 15:00 @@ratnamshanmugaratnam964fr right

  • @rambirthday8068
    @rambirthday8068 5 ปีที่แล้ว +30

    ஐயா!! "உங்களுக்கு ஆண்டவன் நல்ல ஆகிருதியும், குரல் வளமும் வாரி வழங்கியது போல நீண்ட, நெடிய ஆயுளையும் அருளுவார்!! "

    • @rambirthday8068
      @rambirthday8068 5 ปีที่แล้ว +2

      என் கமெண்ட்க்கு லைக் கொடுத்த அன்பர்களுக்கு நன்றி! நன்றி!

    • @jay11083
      @jay11083 4 ปีที่แล้ว +2

      Rightly said

    • @svrmoorthy
      @svrmoorthy 2 ปีที่แล้ว +1

      இசையோடு இணைந்த வாழ்வில் தாழ்வேது ?

  • @sivamanir9812
    @sivamanir9812 3 หลายเดือนก่อน

    MSV பற்றி தங்கள் மூலம் நிறைய தெரிந்து கொண்டோம். டியூன் போட ராகம் அறிய தேவையில்லை ஆனால் அதை ஞாபகம் வைத்துக் கொள்ள குறியீடு கொண்டு எழுத உங்கள் உதவி மிக அற்புதம். நன்றி.

  • @suryakumar54
    @suryakumar54 4 ปีที่แล้ว +3

    Very nice thank you please help me to see often & often with affection Suryakumar banglooru

  • @saravanakumarchinnasamy5499
    @saravanakumarchinnasamy5499 4 ปีที่แล้ว +6

    Super sir still I am watching this video so many times thank you very much,you are also great sir..

  • @chandramoulidharmarajan3674
    @chandramoulidharmarajan3674 5 ปีที่แล้ว +10

    What to say? AMAZING!! Mr Mani's recollection of that golden era is superb. His description of how a song developed is wonderful. Mr Mani himself is a treasure house from which we are lucky to enjoy. May Mr Mani live a healthy and long life ahead.

  • @saikumarkrishnan
    @saikumarkrishnan 5 ปีที่แล้ว +6

    Very well sung Pahadi. Thanks Sir

  • @vasudevancv8470
    @vasudevancv8470 5 ปีที่แล้ว +18

    Excellent. Whatever Shri GS Mani Sir recorded here was with his strong conviction and his enjoyment of those Compositions. It's not just for the sake of praising an artist formally. All his observations & comments came from his heart.

  • @sridhar8450
    @sridhar8450 5 ปีที่แล้ว +12

    இந்த மிகப் பெரிய மனிதரிடம் நான் வியந்தது அவர்களின் டீம் வேர்க்

  • @sugumarisekar2329
    @sugumarisekar2329 4 ปีที่แล้ว +2

    G.S Mani sir, Royal salute to your Voice at this 85,,்தாள் பணிகின்றேன்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 5 ปีที่แล้ว +5

    அருமை அருமை ஐயா 🙏🙏

  • @Dineshkumar-he7pz
    @Dineshkumar-he7pz 5 ปีที่แล้ว +11

    மனம் திறந்து கண்ண்தாசன் அவர்களையும் MSV அம்மாவையும் பாராட்டுகிறார். அவரே ஒரு கலைஞர். கலைஞன் தான் அறிவான் கலைஞனை. நெகிழ்ந்தேன். மகிழ்ந்தேன்.

    • @Dineshkumar-he7pz
      @Dineshkumar-he7pz 5 ปีที่แล้ว +2

      MSVஅய்யாவையும்....

  • @kavingarthillaikavingarthi7951
    @kavingarthillaikavingarthi7951 5 ปีที่แล้ว +14

    திரு ஜீ எஸ் மணி அவரகளது வாளுரை தணல் கவியரசர் கவிமழை இசையரசர் இசை சாரல் டிஎம்எஸ் சுசிலா குரல் ஓசை யில் கர்நாடக வடிவில் அமைந்த பாடல் வரிகள் மகா அபாரம் கவியரசு சிகிரெட் பிடித்தபடி கண்சிமிட்டியபடி சுவற்றில் எழுதியுள்ளதை படிப்பார் அருமை சரிகமபதநி என்ற சுரம் மாராமலும் தவறாமலும் மிளிர்ந்தவை சஞ்சமம் ரிஷபம் காந்தாரம் மத்திமம்பஞ்சமம்நிஷபம் அச்சு பிசகாமல் நின்றவை இன்றும் காலத்தால் வென்றவை மக்கள் மனதில் சென்றவை அடடா அருமை உயர்திரு மணி அனுபவ முத்திரைகள் அபாரம் அழகு அற்புதம்

  • @VHari-mw2cr
    @VHari-mw2cr 5 ปีที่แล้ว +7

    Those were the days..quality in all aspects of music..

  • @radhakrishnan1888
    @radhakrishnan1888 3 ปีที่แล้ว +1

    அருமை, அருமை வாழ்க மணி சார்

  • @tamilselvam2886
    @tamilselvam2886 5 ปีที่แล้ว +6

    நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 5 ปีที่แล้ว +12

    Those periods were golden days of Indian movies...

  • @PurelyMusic
    @PurelyMusic 5 ปีที่แล้ว +7

    God bless you Mani Sir with good health. Wonderful memories

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 ปีที่แล้ว +3

    அழுகை ஒன்றயே எங்களால் திரும்ப தரமுடியும். நன்றி அனைவருக்கும்.THANKS TO BASKARAN BASKARAN COMMENT

  • @saravankumar213
    @saravankumar213 5 ปีที่แล้ว +6

    great sir lucid and simple explanation

  • @sambasivamhariharan1160
    @sambasivamhariharan1160 5 ปีที่แล้ว +5

    Excellent sir

  • @nandakumarcp8756
    @nandakumarcp8756 4 ปีที่แล้ว +4

    A complete treat.

  • @udhayamenterpraises6185
    @udhayamenterpraises6185 5 หลายเดือนก่อน

    Welcome an very very good

  • @jothyshanmugam3189
    @jothyshanmugam3189 3 ปีที่แล้ว +1

    We admire MSV Sir very much.. but we admire your recollection of what happened and when

  • @vmaithilyvmaithily3040
    @vmaithilyvmaithily3040 ปีที่แล้ว +2

    Very good

  • @narayananss2226
    @narayananss2226 5 หลายเดือนก่อน

    You can go on listening to it…it’s just a an imagination of his talent and his voice is such a beautiful one,close your eyes and listen,it will stir your soul

  • @sambasivamhariharan1160
    @sambasivamhariharan1160 5 ปีที่แล้ว +8

    One and only MSV

  • @mayilvaganan-gv8fy
    @mayilvaganan-gv8fy 9 หลายเดือนก่อน

    அருமை சார்

  • @Good-po6pm
    @Good-po6pm 3 หลายเดือนก่อน

    T.M.S IS GREAT SOIL FOR MEANY IN CINEMA WORLD HIS VOICE Mirakeles

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 15 วันที่ผ่านมา

    இவர் அளப்பரிய பொக்கிஷம். எவ்வளவு
    அருமையான விஷயங்கள்.
    ஐயாவிடம் இருந்து நிறைய
    கேட்டுக்கொண்டே இருக்கலாம்.தயவு செய்து
    இவரை நிறையப் பேச வையுங்கள் இளந்தலைமுறையினர் கேடக வேண்டும்.எவ்வளவு
    ஐயா உங்களிடம் கொட்டிக்கிடக்கிறது.வாழ்கவழமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bhanumathibhanumathi3874
    @bhanumathibhanumathi3874 2 ปีที่แล้ว +1

    Amazing

  • @padmamalinir4962
    @padmamalinir4962 5 ปีที่แล้ว +7

    Classic quality era of melody and mesmerizing journey.... Thank you 😊we are blessed just listening to you Sir 🙏

  • @kssps2009
    @kssps2009 5 ปีที่แล้ว +7

    Hats off to Shri G.S. Mani Sir

  • @sv7247
    @sv7247 3 ปีที่แล้ว +5

    Who is here after Rahman's tweet? ❤️

  • @lksmomeemo
    @lksmomeemo 5 ปีที่แล้ว +30

    மகத்தான கலைஞர்கள்......அழியவே மாட்டார்கள்.ஐயா மதுரை மணி அவர்கள் வார்த்தைகளில் எவ்வளவு பாண்டித்தியம் தெரிகிறது.....

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 ปีที่แล้ว

    👏🏾🙏👏🏾💕🙏MADURAI G S MANI IS AN AMAZING, SUPERB SOUL. MY PRANAMS 🙏👏🏾👏🏾🙏

  • @baskaranbaskarankrishnamur7861
    @baskaranbaskarankrishnamur7861 5 ปีที่แล้ว +22

    அழுகை ஒன்றயே எங்களால் திரும்ப தரமுடியும். நன்றி அனைவருக்கும்.

  • @hariharanraman5899
    @hariharanraman5899 3 ปีที่แล้ว +2

    GS Mani has brought all things live.encyclopaedia of MSV

  • @ravichandranm2388
    @ravichandranm2388 3 ปีที่แล้ว +1

    திரு மதுரை மணி ஜயாவுக்கு நன்றி.இதை எங்களுக்குத் தெரிவித்துள்ளது என்ன சொல்ல.இறைவனுக்கு நன்றி தான் சொல்லணும்

  • @antibullshit594
    @antibullshit594 5 ปีที่แล้ว +5

    This is an important sharing....thank you Sri Mani Saar

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 3 หลายเดือนก่อน

    சிறப்பு வார்த்தை விளையாட்டு மெய்மறந்தேன்்🌹🌷🌹🌷🌹🌷🎉🎉💐💐👏👏💞💞💖💖

  • @பசாந்திதிருப்புகலூர்

    ஞானிக்கு நன்றி

  • @pknarayanan482
    @pknarayanan482 2 ปีที่แล้ว +3

    He has good memories at this age wonderful. Listening his experience with MSV Kavignar singers etc is highly remarkable. His phone no. Please to share my wish. Thanking you for this video.

  • @alamelukrishnan5851
    @alamelukrishnan5851 4 ปีที่แล้ว +2

    I am fan of G S Mani sir !

  • @ayyappans4803
    @ayyappans4803 2 ปีที่แล้ว +1

    உன்னை ஒன்று கேட்பேன் பாடல் பஹூத் சுக்ரியா என்ற o p nayyar பாடலின் inspiration என்பது சரியா

    • @mohans287
      @mohans287 ปีที่แล้ว +1

      Good observation

  • @seenivasan4699
    @seenivasan4699 3 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 5 ปีที่แล้ว +4

    ayya, nandri.

  • @sraghunathan6898
    @sraghunathan6898 5 ปีที่แล้ว +8

    THE GREAT MSV.

  • @suresh1957
    @suresh1957 4 ปีที่แล้ว +5

    That song "Udalukku uyir kaaval" was sung by PB Srinivos in his inimitable way.

  • @jamesnithiarajah1053
    @jamesnithiarajah1053 3 ปีที่แล้ว +2

    MSV sir is Godfather for musique

  • @perumalganeshan8633
    @perumalganeshan8633 5 ปีที่แล้ว +4

    Great

  • @RAVIKUMAR-tm2rz
    @RAVIKUMAR-tm2rz 3 หลายเดือนก่อน

    இந்த வாழ்கையில் கேற்க்கும் பாக்கியம்

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy1770 3 ปีที่แล้ว +1

    Superb

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or 2 ปีที่แล้ว +4

    ஐயா.
    தெய்வப் பாடகர் TMS அவர்களை விட்டு விட்டீர்களே.
    அந்த வெண்கலக் குரல்
    யாருக்கு வரும்.
    அவர் உச்சரிப்பு யாருக்கு வரும்.
    இந்த மூன்று ஜாம்பவான்கள் சேர்ந்தால்
    எதுவும் இனிக்கும்.

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 5 หลายเดือนก่อน

    Thank You

  • @gsams1213
    @gsams1213 4 ปีที่แล้ว +4

    Natalia intha velai song written by vaali

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl 3 ปีที่แล้ว

    நன்றிங்க

  • @Ashwin-1334
    @Ashwin-1334 2 ปีที่แล้ว

    Excellent

  • @arumugampooranam8476
    @arumugampooranam8476 4 ปีที่แล้ว +1

    When will come another ( sob )

  • @555shekha
    @555shekha 5 ปีที่แล้ว +6

    Msv is a music God.

  • @swaminathank2727
    @swaminathank2727 ปีที่แล้ว

    Inru puthithai piranthen iyya. Thangal padum vitham ennai engo azhaithu senrathu. Nanri ennum varthai pothathu.

  • @sugumarisekar2329
    @sugumarisekar2329 4 ปีที่แล้ว

    Arumai,arumai

  • @Gansanspic
    @Gansanspic 3 ปีที่แล้ว +1

    Did MSV formally learn to play the Piano? I have seen some videos of him playing it.

  • @saravanakumarchinnasamy5499
    @saravanakumarchinnasamy5499 4 ปีที่แล้ว +3

    Super sir.,.

  • @palavangudinagarathar7945
    @palavangudinagarathar7945 3 ปีที่แล้ว +3

    10:20 கண்ணதாசன் ஒரு தெய்வப் பிறவி

  • @shajithkrishnan
    @shajithkrishnan 3 ปีที่แล้ว +3

    Tweet by ARR💕

  • @anandparameshwari9360
    @anandparameshwari9360 3 ปีที่แล้ว

    Super

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 ปีที่แล้ว +1

    🙏👏👏👏

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 ปีที่แล้ว +6

    MSV SIR WORK 4 LANGAGE 1700 MOVIES.MSV.TKR 75O MOVIES.1952 TO 2015.ONE MAHAN AS NATHAM ONLY.😁

  • @natchander
    @natchander 5 ปีที่แล้ว +10

    M S VISWANATHAN was a baffling genius in music direction
    M S v had given music to all leading heroes heroines..
    N t r
    Nageswararao
    SIVAJI
    Gemini
    M G R
    Jayashankar
    Ravichandtwn....saroja devi
    Padmini savithris
    Anjali devi vanisree jeyalalotha latha and many more
    Let us remember this great M D
    M sviswanathan

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 5 ปีที่แล้ว +2

      Kamal rajni kb srithar ssr 1952 to 2015 1700 more than movies.msv tkr 1952 to 1965 750 more movie.
      Tks.

  • @mohamedabdulkasim.hmadurai
    @mohamedabdulkasim.hmadurai 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍💞💞💞💞👌👌👌👌👌👌👌

  • @meenakshiviyer9239
    @meenakshiviyer9239 5 ปีที่แล้ว +4

    Beautiful

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍👍

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 4 ปีที่แล้ว +3

    ஜாம்பவான்கள் நிரைந்திருந்த நாள் அன்று, நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் 'அன்று', இன்று..,?