வணக்கம் அண்ணா 🙏 நிதர்சனமான உண்மை.. உறவைப் பிரிந்து தவிக்கும் நமக்கு இந்த நுட்பமான தகவல்கள் அருமருந்தாக உள்ளது.. அண்ணா உங்களுக்கும் திரு விஸ்பி ஐயா விற்கும் கோடான கோடி நன்றிகள்.. கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடை கிறேன் உங்களின் நேர்மறையான கருத்துகளை மைய்யாக கொண்டு எங்கள் உறவுகள் அனுப்பிய இறைதூதாகவே இதை உணர்கிறேன்... 🙏💐
என் கணவர் என்னை விட்டு சென்று விட்டார்.எனக்கு அவர் பேச வேண்டும்.நான் அழுதால் அவருக்கு துன்பம் ஏற்படுமா.என்னை வேலைக்கு கொண்டு வந்து விட்டார்.ஆனால் மாலையில் அவரை உயிரில்லாத என் உயிரை பார்த்தேன்.எனக்கு அவருடன் மீண்டும் வாழ வேண்டும் 😭😭😭🙏🙏🙏
அன்பு மகனே! உடல்நலம் எப்படி உள்ளது? மிகவும் நலமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.இக்காணொளி மிக அருமையாகவும், ஆறுதலாகவும் உள்ளது.எனினும் ,தினமும் உயிருக்கு உயிரான உறவுகளை சந்திக்கிறோம் சரி.ஆனால் இடையிடையே அந்த ஞாபகங்கள் நமக்கு தெரிய வந்தால்,மனம் மிகவும் வேதனை படாது.விஸ்பி சொல்வது மிகவும் அரிய தெய்வீக தகவல்.மனதிற்கு நிம்மதிதான்.ஆனால் அதை உணர முடியாத நிலையில் மனிதர்களின் நிலை மிகவும் வருத்தத்துக்கு உரியது.
எனது அம்மா கடவுளிடம் போய் 1 வருடம் ஆகிறது. எனது கனவில் தினமும் வருவார்கள். நான் எப்போது தூங்கினாலும் வருகிறார்கள். உயிருடன் இருந்தால் என்ன செய்வார்களோ அதுவே கனவாக வருகிறது. இவ்வாறு கனவு வருவதால் என் அம்மா என்னுடன் இருப்பதாக உணர்கிறேன்.
Myself Kadagam. My wife thulam. Our 29 year marriage life was fantastic. She is very pleasing, simple, loving, beautiful without any makeup. Very friendly personality and will make everyone friends. Extraordinary Artistic talent. She suffered from Cancer and had a very devasting time for 10 years. Still she was very affectionate with my children and me and ensured that we were never found wanting for food etc. Annapoorani. I was very lucky to have her as my wife. I can keep on describing her for hours. She expired recently leaving me and my children orphaned. I am devastated and in a state of shock.
அருமை சகோதரா🌹 நன்றி நம்மை விட்டு பிரிந்து சென்ற ஆத்மா வை சந்தோஷப்படுத்த வேண்டும் நேற்று மாலை என் கணவர் என் அம்மா இருவரும் என் மகனை நினைத்து அழுதார் கள் நான் என் மகன் போட்டோவை இறுக்கி அனைத்து கொண்டு என் மகனுக்கு முத்தமிட்டேன் நீ எங்கே இருந்தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அடுத்த பிறவி என்று இருந்தால் நான் அம்மா நீ தான் என் மகன் என்று என் மகனை கொஞ்சினேன் உங்கள் பதிவு க்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
WOW. மிக பெரிய விஷயம் சொல்லி ஆச்சர்யம் அடைய வைத்தீர்கள்.coranaa காரணமாக என் பாசமிகு கணவரை இழந்து தினமும் அழும் எனக்கு மிகுந்த ஆறுதல் வார்த்தை சொல்லிய அன்பு சகோதரருக்கு. என் நன்றி மிகு கண்ணீர் காணிக்கை..இனி கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் என்று நம்புகிறேன்🙏🙏🙏
@@yamunahari1123 Please read BOOKS of Ramana MAHARISHI. Read again and again. It is very difficult to understand. You may read Ramana Maharishi books written by Ranga Rajan, Vishwanatha Swami and Devaraja Mudaliar. Go to Thiruvannamalai and go to Ramanar Ashramam. All books of Ramanar are available there.
சமீபத்தில், நான் என் அன்பு மனைவி, என் உயிர் போன்றவளய் இழந்து, சொல்ல முடியாத வேதனையில் தவிக்கிறேன்.! உங்க பதில் எனக்கு ரொம்ப ஆறுதல் தருகிறது. சொல்ல போனால், என் மனைவியை பிரிந்த பிறகு தான், உங்க வீடியோகளை தினமும் பார்க்க ஆரம்பித்தேன். மிக்க நன்றி!சார்!
எல்லாம் புரிகிறது ஆனால் எப்படி கவலைப்படமல் இருக் முடியவில்லை சார் ஆனால் இந்தபதிவு மிகவு பிடித்து இருக்கிறது சார் நன்றி. நன்றி இதையல்லாம் ஏன் மகள்தான் பார்க்க வைக்கிறாள் அப்படி என்று நான் முழுமையாக நம்புகிறேன் சார்
sir en kanaver இறந்து tow and of month agirathu enaku மிகவும் varuthamaga irumuren aver en kanavil kuda thi varala nan averai parthu pesa mudiyuma please sir
சார் என் கணவர் நான் உயிருக்குயிராய் நேசித்தவர் என்னை விட்டு பிரிந்து 10 மாதம் ஆகிறது அவர் தினமும் என்னை வந்து பார்க்கனும் பேசணும்னு தவித்துக் கொண்டிருக்கிறேன் சார் அவர் அடிக்கடி வருவது போலத் தெரிகிறது ஆனால் பேசுவது எதுவும் தெளிவாகத் தெரியவில்லை ஏன் சார்
அண்ணா நீங்க பேசியவார்தை. எனக்கு ஆருதலாஇருக்கு.என்பெயர் சுதா என் அம்மா இரந்து இன்னும் ஒருவருடம்கூட ஆகவில்லை. எனக்கு அம்மானாரெம்ப பிடிக்கும்*என் உயிர்.அவங்கலுக்கும்*நானா உயிர்.ஏன் என்னிடம் உயிர் பிரிந்து போகும் போது எதுவும் போடவில்லை. என் அம்மாவை,நான்பார்க்கவேண்டும்,போகவேண்டும்.என்அம்மாவைவரசெல்லுங்க.அண்ணா என்அம்மா இல்லை என்று நினைக்கும் பேதேல்லாம், என்இதயம் வெடிப்பது பேல்இருக்கு அண்ணா.
என் குழந்தை என்னை பிரிந்து ஒரு வருடம் ஆகிறது அந்தப் பிரிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என் குழந்தை என் கூடவே இருக்கிறான் என்று நினைத்து கொண்டு இது தற்காலிகமான பிரிவு என்றாவது ஒரு நாள் என் குழந்தையை பார்ப்பேன் என் குழந்தையுடன் சேர்வேன் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன் இது நடக்குமா சார்
ஆழ்ந்த உறக்கத்தில் நான் தினமும் இறந்த போன என் பாசமிகு அன்னையை தினமும் தொடர்பு கொள்கிறேன்.தங்களின் இந்த செய்தி மூலம் உறுதிப்படுத்தப்பட்டது நன்றி நண்பரே வணக்கம்.
அன்புச் சகோதரா இந்த காணொளியை நான் முதன் முறையாக பார்க்கிறேன் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என் தந்தை தான் என் உலகம் அவர் இறந்து பத்து ஆண்டுகள் ஆகிறது ஆனால் ஒவ்வொரு அமாவாசை வருவதற்கு முன்பு அன்று இரவு என் தந்தை என் கனவில் வருவார் ஒரு முறை என் சின்ன பாட்டியின் கனவில் சென்று இருக்கிறார் என்னப்பா நீ எங்கப்பா போற அப்படின்னு கேட்டு இருக்காங்க என் மகளை பார்க்க அவங்க வீட்டுக்கு போறேன்னு அப்பா சொல்லி இருக்காரு அந்த கனவு வந்து என் அம்மா கிட்ட அந்த பாட்டி சொன்னாங்க அன்று இரவு என் தந்தை என் கனவிலும் வந்தார் என் அம்மா எனக்கு போன் பண்ணி சொன்னாங்க சின்ன பாட்டி கனவுல வந்து அப்பா உங்க வீட்டுக்கு வருகிறார் என்று சொன்னார் என்று சொல்லிட்டு எனக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது நானும் என் கனவில் என் தந்தையை பார்த்தது கூறவே என் அம்மாவிடம் பேசலாம் என்று இருந்தேன் ஆனால் என் அம்மாவே போன் செய்து எனக்கு கூறியது மிகவும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது உங்கள் பதிவை காணும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்களின் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள் திருமதி தமிழ்ச்செல்வி மணிமாறன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
En appa 15.1.2022 eranthutaga,na daily avaga en kanavula pakkuren, daily pesuren daily life la ulla pola etho oru vishayam na kanavu kanuren,en kuda veetla ulla pola dhan irukaga, na itha veliya sonna,athigam think panra atha unaku appadi irukunu ellarum sonnaga,unga video enaku nalla theliva koduthu iruku romba thanks
வணக்கம் சகோதரரே.... நீங்கள் சொல்வது போல பல முறை உணர்ந்துள்ளோம். நான் என்றெல்லாம் அதிகளவில் என் மகனின் நினைவுடன் அழுவேனோ....... 😭 அன்றெல்லாம் ஆறுதல் சொல்வது போல் பதிலளிப்பான். இது எனக்கு அடிக்கடி நடக்கும். என் குடும்பத்தினரும் அவ்வப்போது இதே போல சொல்வார்கள். நாங்கள் பகலில் பேசும் சில விஷயங்களை சில பதில் தெரியாத கேள்விக்கு பதில் சொல்லுவான்..... எங்களுடன் இருப்பது போல் உணர்வோம். நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் இதெல்லாம் உண்மை என ஒரு ஆறுதல் கிடைக்கிறது..... ரணமான வேதனைகள் இடையே. .... உங்கள் ஆறுதல் பதிவுகளுக்கு நன்றி நண்பரே🙏.....
En magen suscide pentan oru girl love amathutan enyum amathitan enmun@lthugu matteykoden ethu manba) am illai 3 years back daily mental ergen avani p@rganum ill@i nan ergaventum sleeping tablete podugeren thaniya guligumpothu poivtan manurthaltuergern
God bless you sir. I am really happy sir. This post is really nice. I want you to make this Channel forever with interesting videos. Stay here forever. My prayer is always for you sir.
தாங்கள் சொல்வது உண்மைதான் சகோதரரே அந்த சகோதரி சொல்வதுபோல் நானும் அது போல்தான் நினைக்கிறேன் சில கனவுகளில் அவரை சந்தித்து பேசுவதுபோல உணர்வு இருக்கிறது புது இடம் இயற்கை காட்சிகள் போல் இருக்கிறது இந்த பதிவை கேட்டபிறகு நான் பார்த்தது உண்மை போல் உள்ளது மிகவும் சந்தோசம் இருக்கு நன்றி சகோ👍
என் அம்மாவை இழந்த வலியை என்னால் நாங்க முடியவில்லை.. ஒரு நொடி பொழுது கூட மறக்க முடியவில்லை😭😭💔😭😭 என் தாய் தந்தை இருவரையும் ஒன்றாக சந்திக்க ஏங்குகிறேன் யாருமில்லா அநாதையாக💔💔💔💔😭😭😭😭 பெற்றோர் இருவரையும் இழந்து வாழும் வாழ்க்கை வாழ்நாளில் எவருக்கும் வர கூடாது😔😔
Sir, my heart full thanks to you 🙏🏻 with your messages I’m able to help one of my friend to recover from sad feeling. Pity her, she lost her mom last year 😭
Nan en purushan a ezhandhu daily thavichitu iruken enaku vazhavea pidikala enaku saganum thonudhu nan sethuta en huspend a pakamudiuma enaku avara pakanum pesanum pls reply panunga anna
Anbula Appa vai ilantha magal: appa oru naal chest pain enru sonathum doctor idam alaithu senru injection potukondar gastric pain endru ninaithu vitom . At last athu heart attack endru theriyavilai . Within one week avar engalai vitu pirinthuvitar. Avarai veru nala hospital alaithu senrirunthal kapatri irukalamo enru manam vethanaiyil thavikinrom. Maraka mudiya vilai .. give me solution pls......
Sir my husband suicide and died april 9th 2022 iwant to see my husband what can I do for this I have live with my husband.i love my husband so much why he did like this way idont no ple reply me
Please read books of Ramanar. It will be very difficult to understand. But you should read again and again. You will understand the meaning of life. A book titled as Vasanamrutham is very useful. You may also read books written by Devaraja Mudaliar and Rangarajan. If you read 100 times, you will understand that life is a zero.
Very very thanks sir en husband death agi 12 years aguthu .. marriage agi 3 years la eranthuttanga..2 paiyan irukanga..intha pathiva kettathu romba nimmathiya iruku brother'..en husband enna vittu pogala. daily pesaren..ithu pola video niraya podunga brother nenga nalla irukanum
Anna en appa iranthu 25 days akuthu😭 na ea appa va romba miss panra💔 avaru intha poomila romba romba kasta pattutaru udal alaila romba valiya thangikkittaru 10 years la oru naal kuda night la nimmathiya thungala na avara paththu romba kasta patta 😭😭 ea appa romba nallavaru anna yarukkum entha kettathum pannala ippa avaru nala iruppara anna😭😭😭😭😭😭😭
என் மகன் ஏப்ரல்4..4..23ல் அதி காலை3..50..குல்ஹார்ட் அட்டாக்கிள் இறந்து விட்டான் இப்பொழுதுதனிமையில் தள்ளப்பட்டு தணியாகஉள்ளேன் என்மகன்துனையாக இருப்பாரா.₹என்வயது 77..!மகன் .நான்.டிசம்பர் 31.
Sir en husband aathma ena vitu poi two years agudhu en dream la adikadi varuvar one time dream la nanga sex vachikura madiri vandhuchu ana unmayavey nadakura madiri oru feel muzichu partha avar illa indha madiri dream ku ena artham sir
உண்மை... அற்புதமான பதிவு.. ஆறுதல் அளிக்கிறது..கனவு நிலையில் நானும் உணர்ந்திருக்கிறேன்.நன்றிகள்..
வணக்கம் அண்ணா 🙏
நிதர்சனமான உண்மை.. உறவைப் பிரிந்து தவிக்கும் நமக்கு இந்த நுட்பமான தகவல்கள் அருமருந்தாக உள்ளது.. அண்ணா உங்களுக்கும் திரு விஸ்பி ஐயா விற்கும் கோடான கோடி நன்றிகள்.. கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடை கிறேன் உங்களின் நேர்மறையான கருத்துகளை மைய்யாக கொண்டு எங்கள் உறவுகள் அனுப்பிய இறைதூதாகவே இதை உணர்கிறேன்... 🙏💐
Hi
என் கணவர் என்னை விட்டு சென்று விட்டார்.எனக்கு அவர் பேச வேண்டும்.நான் அழுதால் அவருக்கு துன்பம் ஏற்படுமா.என்னை வேலைக்கு கொண்டு வந்து விட்டார்.ஆனால் மாலையில் அவரை உயிரில்லாத என் உயிரை பார்த்தேன்.எனக்கு அவருடன் மீண்டும் வாழ வேண்டும் 😭😭😭🙏🙏🙏
Amma lemon la write panni panunga amma lIfe vasiyam marum avar kanavil varuvar amma feel panathinga
How to write?
அருமை அருமை brother. மனம் மிகவும் சந்தோஷம் அடைகிறது. Thanks for sharing brother.
அன்பு மகனே! உடல்நலம் எப்படி உள்ளது? மிகவும் நலமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.இக்காணொளி மிக அருமையாகவும், ஆறுதலாகவும் உள்ளது.எனினும் ,தினமும் உயிருக்கு உயிரான உறவுகளை சந்திக்கிறோம் சரி.ஆனால் இடையிடையே அந்த ஞாபகங்கள் நமக்கு தெரிய வந்தால்,மனம் மிகவும் வேதனை படாது.விஸ்பி சொல்வது மிகவும் அரிய தெய்வீக தகவல்.மனதிற்கு நிம்மதிதான்.ஆனால் அதை உணர முடியாத நிலையில் மனிதர்களின் நிலை மிகவும் வருத்தத்துக்கு உரியது.
எனது அம்மா கடவுளிடம் போய் 1 வருடம் ஆகிறது. எனது கனவில் தினமும் வருவார்கள். நான் எப்போது தூங்கினாலும் வருகிறார்கள். உயிருடன் இருந்தால் என்ன செய்வார்களோ அதுவே கனவாக வருகிறது. இவ்வாறு கனவு வருவதால் என் அம்மா என்னுடன் இருப்பதாக உணர்கிறேன்.
Myself Kadagam. My wife thulam. Our 29 year marriage life was fantastic. She is very pleasing, simple, loving, beautiful without any makeup. Very friendly personality and will make everyone friends. Extraordinary Artistic talent. She suffered from Cancer and had a very devasting time for 10 years. Still she was very affectionate with my children and me and ensured that we were never found wanting for food etc. Annapoorani. I was very lucky to have her as my wife. I can keep on describing her for hours. She expired recently leaving me and my children orphaned. I am devastated and in a state of shock.
அருமை சகோதரா🌹 நன்றி நம்மை விட்டு பிரிந்து சென்ற ஆத்மா வை சந்தோஷப்படுத்த வேண்டும் நேற்று மாலை என் கணவர் என் அம்மா இருவரும் என் மகனை நினைத்து அழுதார் கள் நான் என் மகன் போட்டோவை இறுக்கி அனைத்து கொண்டு என் மகனுக்கு முத்தமிட்டேன் நீ எங்கே இருந்தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அடுத்த பிறவி என்று இருந்தால் நான் அம்மா நீ தான் என் மகன் என்று என் மகனை கொஞ்சினேன் உங்கள் பதிவு க்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
Ungal maganuku enna achu amma? Kavalai padathirgal. Nichayam ungal maganai neengal santheepirgal.
என் கணவரை இழந்து விட்டு தவிக்கிறேன். உங்கள் பதிவை முதல்முதலாக கேட்டேன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 😢😢😢. நன்றி. மனசுக்கு நிம்மதி அடைகிறேன் 🙏🙏🙏
உங்கள் பதிவு எனக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது Thank you so much sir !❤❤🙏
Super தம்பி உண்மையில் உங்கள் பதிவு அறுதல் தம்பி என் அம்மா இறந்து 2 மாதம் ஆகிறது இந்த பதிவு மிகவும் ஆறுதலாக இருந்தது மிக்க நன்றி pa
WOW. மிக பெரிய விஷயம் சொல்லி ஆச்சர்யம் அடைய வைத்தீர்கள்.coranaa காரணமாக என் பாசமிகு கணவரை இழந்து தினமும் அழும் எனக்கு மிகுந்த ஆறுதல் வார்த்தை சொல்லிய அன்பு சகோதரருக்கு. என் நன்றி மிகு கண்ணீர் காணிக்கை..இனி கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் என்று நம்புகிறேன்🙏🙏🙏
கவலைப்படாதீர்கள் மா..உங்க கணவர் என்றும் உங்களுடன் தான் இருப்பார்...🤝
மிக்க நன்றி. உண்மையான அன்புக்குப் பிரிவு இல்லை....
Nanum en anbu kanavarai covid la ilandhu vitten
@@hariharan.s5259 ஆறுதல் அடையுங்க மா...நான் கூட என் அன்பு அம்மாவை இழந்து விட்டேன்....
உண்மைதான் நானும் என் மகனை இழந்தவள் நீங்கள் சொல்வதை கேட்கும்போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது மனமார்ந்த நன்றி ஐயா 🙏🙏🙏
Nanum maganai illantha Amma 😭😭
Nanum enn thanga maganai illantha amma
@@sumathiv9220 😭😭😭😭
@@yamunahari1123 Please read BOOKS of Ramana MAHARISHI. Read again and again. It is very difficult to understand. You may read Ramana Maharishi books written by Ranga Rajan, Vishwanatha Swami and Devaraja Mudaliar. Go to Thiruvannamalai and go to Ramanar Ashramam. All books of Ramanar are available there.
@@sampathkumar1415 🙏🙏🙏🙏
சமீபத்தில், நான் என் அன்பு மனைவி, என் உயிர் போன்றவளய் இழந்து, சொல்ல முடியாத வேதனையில் தவிக்கிறேன்.! உங்க பதில் எனக்கு ரொம்ப ஆறுதல் தருகிறது. சொல்ல போனால், என் மனைவியை பிரிந்த பிறகு தான், உங்க வீடியோகளை தினமும் பார்க்க ஆரம்பித்தேன். மிக்க நன்றி!சார்!
அருமையான பதிவு வித்தியாசமான பதிவு. நன்றிகள்
Santhosam
Guru vaazhga
Tq
Lot of thanks
நன்றி சகோ🌷 நான் என் அப்பா வை தினமும் பார்க்கிறேன் மகிழ்ச்சி அளிக்கிறது இனி அழ மாட்டேன் 💐🌸
Epdi pakkainha nerlaya kanavulaya
True brother, I experienced this many time. I lost my husband 7 years back, when ever he comes inm my dre I fea l happy.
Tears in my eyes sir...ur speech gives me a biggest support... neengalum ungal anbu kudumbamum vazhga valamudan sir 🙏 🙏🙏 thank you sir
எல்லாம் புரிகிறது ஆனால் எப்படி கவலைப்படமல் இருக் முடியவில்லை சார் ஆனால் இந்தபதிவு மிகவு பிடித்து இருக்கிறது சார் நன்றி. நன்றி இதையல்லாம் ஏன் மகள்தான் பார்க்க வைக்கிறாள் அப்படி என்று நான் முழுமையாக நம்புகிறேன் சார்
Correct ellam purighiradhu but digest panna mudiyala uravughalin izhappai.
Mahadev enathu Amma song enaku marakka mudiyala engagement enna seivathu theriyala engagement
True brother. i feel my Amma's presence with me always. she is guiding me in my everyday life.
sir en kanaver இறந்து tow and of month agirathu enaku மிகவும் varuthamaga irumuren aver en kanavil kuda thi varala nan averai parthu pesa mudiyuma please sir
நன்றி bro. நான் முதன் முதலாக பார்க்கிறேன். வாழ்த்துக்கள். Keep it up.
எது எப்படியோ சகோ என் பிள்ளை எனக்கே மீண்டும் மீண்டும் பிறக்க ஆசைப்படுகிறேன் சகோ ❤️
sir nenga sontha keten nanum silver code vaziya nan poy averai parka mudiyuma sir please sir wisbe sir help pannuvara please sir
Thank you so much Ram. 👍🙏🙏🌹🌹🌹
சார் என் கணவர் நான் உயிருக்குயிராய் நேசித்தவர் என்னை விட்டு பிரிந்து 10 மாதம் ஆகிறது அவர் தினமும் என்னை வந்து பார்க்கனும் பேசணும்னு தவித்துக் கொண்டிருக்கிறேன் சார் அவர் அடிக்கடி வருவது போலத் தெரிகிறது ஆனால் பேசுவது எதுவும் தெளிவாகத் தெரியவில்லை ஏன் சார்
Irantha athmakkalin thoothar neengal...thanks brother.
Arumaiyana. thagaval brother 🙏 arumaiyana thalaipu 🙏very happy brother daily santhikirom yenbathu manathiru aruthalaga irukirathu 🙏
neengal solvathu unmaithan brother
yengal anbu punithamanathu unmaiyanathu so kandipaga meet pannuvom yengira nambikai irukirathu 🙏 yennoda friends ku intha pathivai share panniruken brother 🙏 yengalai pondravargaluku kadavul annupiya irai thothuvar brother neengal 🙏thank God 🙏🙏
Today IAM really very happy kanavulayavathu santhikirom yenbathu very very happy. Tq🙏🙏
அண்ணா நீங்க பேசியவார்தை. எனக்கு ஆருதலாஇருக்கு.என்பெயர் சுதா என் அம்மா இரந்து இன்னும் ஒருவருடம்கூட ஆகவில்லை. எனக்கு அம்மானாரெம்ப பிடிக்கும்*என் உயிர்.அவங்கலுக்கும்*நானா உயிர்.ஏன் என்னிடம் உயிர் பிரிந்து போகும் போது எதுவும் போடவில்லை. என் அம்மாவை,நான்பார்க்கவேண்டும்,போகவேண்டும்.என்அம்மாவைவரசெல்லுங்க.அண்ணா என்அம்மா இல்லை என்று நினைக்கும் பேதேல்லாம், என்இதயம் வெடிப்பது பேல்இருக்கு அண்ணா.
நான் முதல் முறையாக உங்கள் பதிவை பார்த்தேன் மிகுந்த ஆறுதல் நன்றி அண்ணா .
Ur story is same like me 💕. Thank you very much for your video ❤️🎉
Thank you brother💐💐💐🙏🙏🙏
என் குழந்தை என்னை பிரிந்து ஒரு வருடம் ஆகிறது அந்தப் பிரிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என் குழந்தை என் கூடவே இருக்கிறான் என்று நினைத்து கொண்டு இது தற்காலிகமான பிரிவு என்றாவது ஒரு நாள் என் குழந்தையை பார்ப்பேன் என் குழந்தையுடன் சேர்வேன் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன் இது நடக்குமா சார்
ஆழ்ந்த உறக்கத்தில் நான் தினமும் இறந்த போன என் பாசமிகு அன்னையை தினமும் தொடர்பு கொள்கிறேன்.தங்களின் இந்த செய்தி மூலம் உறுதிப்படுத்தப்பட்டது நன்றி நண்பரே வணக்கம்.
Sir yennoda life la yennakkunu yentha nallathum nadanthathu ellai. Oruvaelai kitaiththaal santhozham ellai. Yethayo thetikittea erukku yennoda manazhu.puriyaatha vaalkkai pooguthu. Nimmathiyea ella sir . Yennakku 25 but yeah maint oru etathula erukkarathu ellanu theriyala. Please ethukku yenna kaaranamnu solluinga sir😢😭
Ayya unga number kidaikuma
Brother yanodaiya anbukuriyavar pirindhuvitean anbu yandraal avarthaan avalauanbu naa avaruku theripikodukanum nithaen marunaalea thavarivelundhu erandhuvitaar naa yapadithirupitharamudium naaavarkuda valanum sollunga brother naa yanaseiyanum
என் கணவரை இழந்து தவிக்கும் நான் ஒருமுறையாவது பார்த்துவிடமாட்டோமா என்று மனம்மிகுந்த வேதனை அளிக்கும் நீங்கள் சொல்வதுபோல் நடந்தால் ஒருகோடி சந்தோசம்
அழகாக சிரித்தது அந்த நிலவு
அனலாக கொதித்தது இந்த மனது
Very true I have experienced this through out of body experience 🙏🏼🙏🏼
My husband,my love of my life ,left us last year due to covid.,each and moment'i miss him.But have to live and stay strong for my children.
I too lost my husband last May 2021due to covid we are sailing in the same boat.
So glad to hear this message bro... Looking forward for more great messages in your upcoming posts... Thanks bro.
வணக்கம் தம்பி நலமுடன் வாழ வாழ்த்துகிறேன், ,🙏🙏🙏 என் மகனை ஒரு விபத்தில் இழந்து தவிக்கிறேன். என் மகனை நான் சந்திப்பேன்,
Love u so much anna Mikka nandri anna. vaalgha valamudan
அன்புச் சகோதரா இந்த காணொளியை நான் முதன் முறையாக பார்க்கிறேன் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என் தந்தை தான் என் உலகம் அவர் இறந்து பத்து ஆண்டுகள் ஆகிறது ஆனால் ஒவ்வொரு அமாவாசை வருவதற்கு முன்பு அன்று இரவு என் தந்தை என் கனவில் வருவார் ஒரு முறை என் சின்ன பாட்டியின் கனவில் சென்று இருக்கிறார் என்னப்பா நீ எங்கப்பா போற அப்படின்னு கேட்டு இருக்காங்க என் மகளை பார்க்க அவங்க வீட்டுக்கு போறேன்னு அப்பா சொல்லி இருக்காரு அந்த கனவு வந்து என் அம்மா கிட்ட அந்த பாட்டி சொன்னாங்க அன்று இரவு என் தந்தை என் கனவிலும் வந்தார் என் அம்மா எனக்கு போன் பண்ணி சொன்னாங்க சின்ன பாட்டி கனவுல வந்து அப்பா உங்க வீட்டுக்கு வருகிறார் என்று சொன்னார் என்று சொல்லிட்டு எனக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது நானும் என் கனவில் என் தந்தையை பார்த்தது கூறவே என் அம்மாவிடம் பேசலாம் என்று இருந்தேன் ஆனால் என் அம்மாவே போன் செய்து எனக்கு கூறியது மிகவும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது உங்கள் பதிவை காணும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்களின் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள் திருமதி தமிழ்ச்செல்வி மணிமாறன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤ tnz anna arivuraikku
En appa 15.1.2022 eranthutaga,na daily avaga en kanavula pakkuren, daily pesuren daily life la ulla pola etho oru vishayam na kanavu kanuren,en kuda veetla ulla pola dhan irukaga, na itha veliya sonna,athigam think panra atha unaku appadi irukunu ellarum sonnaga,unga video enaku nalla theliva koduthu iruku romba thanks
என் தம்பி இந்த பூவுலகில் நிறைய துன்பங்கள் அனுபவித்து விட்டார் உறவுகளால் அவன் அங்காவது சந்தோஷமாக இருப்பார் என்று நினைக்கிறேன் நன்றி
Nanrigal.pala
.Tq bro
வணக்கம் சகோதரரே....
நீங்கள் சொல்வது போல பல முறை
உணர்ந்துள்ளோம். நான் என்றெல்லாம் அதிகளவில் என் மகனின் நினைவுடன் அழுவேனோ....... 😭 அன்றெல்லாம்
ஆறுதல் சொல்வது போல் பதிலளிப்பான். இது எனக்கு அடிக்கடி நடக்கும். என் குடும்பத்தினரும் அவ்வப்போது இதே போல சொல்வார்கள். நாங்கள் பகலில் பேசும் சில விஷயங்களை சில பதில் தெரியாத கேள்விக்கு பதில் சொல்லுவான்.....
எங்களுடன் இருப்பது போல் உணர்வோம். நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் இதெல்லாம் உண்மை என ஒரு ஆறுதல் கிடைக்கிறது..... ரணமான வேதனைகள் இடையே. .... உங்கள் ஆறுதல் பதிவுகளுக்கு நன்றி நண்பரே🙏.....
Puthra sogam kodiyathu sister nanum anupavigiren 😭😭
En magen suscide pentan oru girl love amathutan enyum amathitan enmun@lthugu matteykoden ethu manba) am illai 3 years back daily mental ergen avani p@rganum ill@i nan ergaventum sleeping tablete podugeren thaniya guligumpothu poivtan manurthaltuergern
@@tamilhari7181 😭😭😭😭😭 nangalum maganai ilanthu meela thuyaril irukintom, ungaluku veru pillainga illaiya bro,unga name than ennudaiya magan Hari
@@yamunahari1123 ennagen vj hari mothername tamilarasi
@@tamilhari7181 mm🙏
Sir naa en anbanavarai izhanthutten en vazhkai en ulagam ellame avaithan naa avaridam pesanum enna seiyanum plz sollunga
God bless you sir. I am really happy sir. This post is really nice. I want you to make this Channel forever with interesting videos. Stay here forever. My prayer is always for you sir.
தாங்கள் சொல்வது உண்மைதான் சகோதரரே அந்த சகோதரி சொல்வதுபோல் நானும் அது போல்தான் நினைக்கிறேன் சில கனவுகளில் அவரை சந்தித்து பேசுவதுபோல உணர்வு இருக்கிறது புது இடம் இயற்கை காட்சிகள் போல் இருக்கிறது இந்த பதிவை கேட்டபிறகு நான் பார்த்தது உண்மை போல் உள்ளது மிகவும் சந்தோசம் இருக்கு நன்றி சகோ👍
I lost my husband in the month of September but till now I could not come out from his thoughts I want to meet in person and want to talk
என் அம்மாவை இழந்த வலியை என்னால் நாங்க முடியவில்லை.. ஒரு நொடி பொழுது கூட மறக்க முடியவில்லை😭😭💔😭😭 என் தாய் தந்தை இருவரையும் ஒன்றாக சந்திக்க ஏங்குகிறேன் யாருமில்லா அநாதையாக💔💔💔💔😭😭😭😭 பெற்றோர் இருவரையும் இழந்து வாழும் வாழ்க்கை வாழ்நாளில் எவருக்கும் வர கூடாது😔😔
Sir enadhu hasband illama ennala iruka mudiyala 😭😭🙏🙏🙏
Thank u sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks sir naa unmayaakavea santhikirean
Thank you for sharing your knowledge Ram
Dear. Sir. Anpasamana. Amma. Appa. An. Anbu. Kanavar. Allarum. Mihaum. Nallavarhal. Ivarhal. Allatayum. Sandikalama. Appadi oru. Deyvangal. Avarhalapirindu. Kannirodu. Thvikirom. Sir. Nanri
சார் நான் என் மகனை இழந்து தவிக்கின்றேன் என் மகனை ஒரு முறைபார்க்கமுடியுமா
Is silver chord and spirtual chord same?
En kanavarai elanthu13 nall aachu pls na avara paakkanum .plss sir......
How to contact u sir
Sir, my heart full thanks to you 🙏🏻 with your messages I’m able to help one of my friend to recover from sad feeling. Pity her, she lost her mom last year 😭
Sir ennoda thambiya elanthu thavikkara ore oru time aachum na pakkanum enna seyyanum pls sollunga
Bro en annanan magnai 4paru serithu vetti kontru pottaner svn asthma epadi avn erathan entry therithlkka moodiyum
I lost my loveable grand father recently i still love him want to see him
Thank you sir ungal patheu aruthel tarukerathu
god bless u bro.super bro. very nice👊👊👍👍👏👏👌👌😘😘
Anneh your video really touched me thanks Anneh see you again
Nandri sir...naan en iranthe kanavarai kanavil indru 3 murai kanden....kattitavuli konden .kannermalge.. .avar amaithuyage nindru kondirunthar...mugam migavum vaseegaramage irunthathu...naan avarai thorathil kandu oodi kattikonden...
Kuripage....en kanavar accident aage thalaiyil adippatu iranthar....aanal kanavil migavum alagage sivanthe mugatudan terinthar....avarum ennai kattikondar....mikka migilchj adaiten....avar irantha varudam 2017 kanavil vanthar...bayanthen..nijathil vanthar bayanthen....vittu poge sonne...5 varudham kalittu indru kanavil kandavudan ellai ella santhosham...😭😭😭😭😭😭😭enne nadanthathu terivillai....naan enne pandrathunu teriyame kasda patte ....avar mugate parthen ...thotten...aanantham ..
..meendum avarai kane vendum...kattirukiren .....🙏🟢
Migavum magilchiyaana seithi...mikka nandri amma...mikka nandri iraivaa
Nan en purushan a ezhandhu daily thavichitu iruken enaku vazhavea pidikala enaku saganum thonudhu nan sethuta en huspend a pakamudiuma enaku avara pakanum pesanum pls reply panunga anna
Amma lemon la write panni 3 days pooja room la panunga .daily ungal kanavil pesuvar amma feel panathinga .saganum solla vendame amma plz
SIR NAN ENNUDAYA ANBU KANAVARAIYUM ENNUDAYA ANBU AMMAVAYUM ELANTHU TANIYAGA TAVITTUKKONDU ERUKKEREN NAN AVARGALAI ENNUDAYA KANAVEL SANTHIKKA MUDIYUM ERUVARUM ENNUDAYA UYER KANAVEL VARUGERARGAL MATHATTEL ORU MURAI MATTUM VANTHU SANTHIKKERAR NANDRY VANAKKAM 🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏
Anbula Appa vai ilantha magal: appa oru naal chest pain enru sonathum doctor idam alaithu senru injection potukondar gastric pain endru ninaithu vitom . At last athu heart attack endru theriyavilai . Within one week avar engalai vitu pirinthuvitar. Avarai veru nala hospital alaithu senrirunthal kapatri irukalamo enru manam vethanaiyil thavikinrom. Maraka mudiya vilai .. give me solution pls......
5000 வருஷம் திரும்ப திரும்ப திரும்ப பிறந்து சாகுறோம்னு படிச்சிருக்குறேன் திரும்ப இந்த ஆண்டுகளில் இதே 2022 ல் இதே மாதிரி வாழ்வோம் என்று....
Hello sir I like to talk to you I am happy about your speak
Ennoda kaavar ilanthu 3 matham aakirathu but ennala marakkamudijela
😭😭😭😭😭😭😭அவர் இறந்து ஒரு வருடம்.ஆக போகிறது.என்னால்.அவரை மறக்க முடியவில்லை.இறந்து விடலாம்.என்ற.எண்ணம்.தா.வருகிறது.அவர்.இறந்தபின்.எனக்கு.வீட்டில்.மரியாதையும்.இல்லை.கேவலமா.பேசராங்க. உய்ரோட இருக்கவே.பிடிக்கல. 😭😭😭😭
கவலைப்படாதீங்க சகோதரி
@@chandrakala8798
.
@@chandrakala8798 🙏🙏😭😭❤️
Don't worry nannum அப்படித்தான்
நானும் என் கணவரை இழந்து விட்டேன் ஆனாலும் கூடவே இருக்க மாதிரி ஃபீல் ஆகுது 😢
எனது மகன் 17வயது கல்லூரி கனவு நிறைவேறாமலே அட்டாக் வந்து இறந்துவிட்டார்.நடைபிணமாக உள்ளேன்.என் மகன் என்னிடம் வ ந்துவிடுவானா
Yennoda amma daily kanavula varuvanga ❤️ thank you
Sir my husband suicide and died april 9th 2022 iwant to see my husband what can I do for this I have live with my husband.i love my husband so much why he did like this way idont no ple reply me
Amma lemon la write panni 3 days. Panunga kanavil varuvar feel panathinga amma
Thank u Ram really im very happy to hear ur valuable messages .. Once again thank u so much....god bless u my son.
Thanks lord 🙏 brother...
Sagothara 🙏 en magan Hari iranthu one year aaguthu 😭😭 engal oorla ulla manithargal avanuku sapadu vai thanni vai, avanuku pidithathu vai nu,solranga,Ni vaigalana aathma pasi pattini la alum nu solranga,enaku sapidavo mudiala bro,aathmaku pasikuma sago 🙏 pls enaku replay pannunga 🙏🙏 pls enaku valave pidikala 😭😭 sago enakku pathil sollunga sago😭😭😭😭
Please read books of Ramanar. It will be very difficult to understand. But you should read again and again. You will understand the meaning of life. A book titled as Vasanamrutham is very useful. You may also read books written by Devaraja Mudaliar and Rangarajan. If you read 100 times, you will understand that life is a zero.
@hari L sister kavalapadatheenga. Hari naalla iruppar. Avarukaga na pray pannikiren
@@rajeshdoctor2531 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭
என் மகன். இறந்து விட்டார். ஆனால் மீண்டும். நான். உன்னிடம். வந்து. பீறப்பேன். என்று. கூறினான். நடக்குமா
நன்றி
Sir. En magan. 19 old. March. Engalaivittu. Samikitta. Poitta. Ava. Poison. Aapda sir. Ava. Engalidam. Iruppaan. Sir. Ava. Aadhma. Engalidam. Irukkuma
Sir ennaku mariage aiu 5month tha aguthu my husband acciend achu death aiu 9 day tha aguthu uyire matum tha pogala enaku ava en uyirela
Lemon la write panni pooja room la 3 days panunga amma life change vasiyam
How r u Anna, thanks for sharing wonderful message
Aama anna en kanavar iranthu innaiyoda 31 naal aachu enmela romba paasam avaruku enakum avara romba pidikum ournaal kooda ennavittu piriyamataru avvlo understandinga irunthu avaruku high BP irunthuchu ippa Dec 7 avar thalayila rathakulaai vedichu iranthutaru appa irunthu ippa varaikum en kanavula orunaal thavarama vararu enaku avarkooda vaalanum thirumpavum avar enaku venum manasu romba kastama iruku anna nanum romba aasapatto renduperume aana vithi engala ipdi piruchuruchu
Sir eranthavana daily vantha enna nadagum sir
Very very thanks sir en husband death agi 12 years aguthu .. marriage agi 3 years la eranthuttanga..2 paiyan irukanga..intha pathiva kettathu romba nimmathiya iruku brother'..en husband enna vittu pogala. daily pesaren..ithu pola video niraya podunga brother nenga nalla irukanum
Thank you🙏🙏
Anna en appa iranthu 25 days akuthu😭 na ea appa va romba miss panra💔 avaru intha poomila romba romba kasta pattutaru udal alaila romba valiya thangikkittaru 10 years la oru naal kuda night la nimmathiya thungala na avara paththu romba kasta patta 😭😭 ea appa romba nallavaru anna yarukkum entha kettathum pannala ippa avaru nala iruppara anna😭😭😭😭😭😭😭
Nalla irrupparu madam. Avaroda udambula entha valiyum illa ma sugama irrupparu. avaru ungala pathu kittu irupparu. ungala thoduvaru. ungalukku kiss pannuvaru. Avar adutha jemathula Nalla arokiyama selvanthara pirapparu.
Ennkamma erantha thukam thaana mudeyala rompa varuthamaka vethanaiya eruku
Enna pethavagala ilanthutten same date la 29th October 2023 la.enna anathaya vittu tu poyetaga !!!!
என் மகன் ஏப்ரல்4..4..23ல் அதி காலை3..50..குல்ஹார்ட் அட்டாக்கிள் இறந்து விட்டான் இப்பொழுதுதனிமையில் தள்ளப்பட்டு தணியாகஉள்ளேன் என்மகன்துனையாக இருப்பாரா.₹என்வயது 77..!மகன் .நான்.டிசம்பர் 31.
Sir en husband aathma ena vitu poi two years agudhu en dream la adikadi varuvar one time dream la nanga sex vachikura madiri vandhuchu ana unmayavey nadakura madiri oru feel muzichu partha avar illa indha madiri dream ku ena artham sir
Amma lemon la write panni room la veinga .3 days .nalathe nadakum life vasiyam .unga kuta avar irupar. Feel panathinga real la irupar amma
Avar rasi natchathiram write panunga amma lemon la
நான் எனது கணவரை இழந்து இரண்டு வருடமாகிறது ஒவ்வொரு செயலும நினைவுகக்கு வரும்
ஒவ்வொரு நாளும் நினைத்து வேதனை அடைகிறேன் அப்படியானால் அவர் வருத்தபடுவாரா
c Thelivin valzhi you tube channel ... Thelivaga purium