யாரிடம் வேண்டுவது? - கடவுளிடமா அல்லது பிரபஞ்சமா
ฝัง
- เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
- @knowledgetreasury
#ஆன்மிகம் #பிரபஞ்சம் #கடவுள் #விழிப்புணர்வு #தத்துவம்"
"யார் இறைவன்? பிரபஞ்சம் தானா? ஒரு ஆழமான ஆன்மிக பயணம். கடவுள், பிரபஞ்சம், மற்றும் மனித இணைப்பு பற்றிய புதிய பார்வை. இறைவனை தேடுவது எங்கே? இந்த வீடியோவில், நாம் நம்முடைய ஆன்மிக கேள்விகளுக்கு விடைகளைத் தேடுவோம்.
--------------------------------------------------------------------------
"Who is God? Is it the Universe? A deep spiritual journey. A new perspective on God, the Universe, and the human connection. Where to find God? In this video, we seek answers to our spiritual questions.
மிகவும் அற்புதமான விளக்கம் .. மேலும் இரண்டு சிறிய எடுத்துக்காட்டு மகாபாரதத்தில் கிருஷ்ணன் யசோதையின் வீட்டில் வளரும் போது மண்ணை விளையாட்டாக உண்டு விட்டான் அதைப் பார்த்து யசோதை கிருஷ்ணனுடைய வாயை திறந்து பார்க்கிறார் அதில் அண்ட சராசரங்களே தெரிகிறது அதைப் பார்த்து பிரமித்து பிரமித்து விடுகிறார் .. அதேபோல் பகவத் கீதையில் விஸ்வரூப தரிசனம் இந்த அத்தியாயத்தில் இந்த பிரபஞ்சமும் நானும் ஒன்றுதான் யார் எப்படி அழைத்தாலும் நிச்சயமாக நான் வருவேன் ... மாணிக்கவாசகரின் வழக்கம் மிகவும் அற்புதம் .. விழிப்புணர்வுள்ள ஜீவன் நிச்சயமாக இறைவனடி சேரும் ..
நன்றி, வினோபாலா.
பாகவத புராணத்திலும் உபநிடதங்களிலும் மிக ஆழமான ஆன்மீக அறிவு உள்ளது. விஷ்ணுவின் அவதாரத்தில் உள்ள கிருஷ்ணர், விஸ்வரூபத்தின் உலகளாவிய உண்மையை தனது குழந்தைப் பருவத்திலும் பின்னர் பகவத்கீதையில் 11 ஆம் அத்தியாயத்தில் உபதேசத்திலும் அறிந்திருக்கிறார்.
இந்த மனித வாழ்க்கையில் நீங்கள் தெய்வீக உணர்வுடன் இருக்கும்போது மட்டுமே இந்த அறிவு சாத்தியமாகும். இதுவே இந்த போதனையின் முக்கியத்துவம்.
மிகவும் பயனுள்ள அற்புதமான தெளிவான விளக்கம். எளிதாக புந்துகொள்ள முடிந்தது. உங்கள் பதிவு மிகவும் . பயனுள்ளதாக இருந்தது. நன்றி. நன்றி.🙏🙏🙏
மிக்க நன்று ! நன்றி !! "பிரபஞ்சமே கடவுளாக மாறிய" வரலாறு கேட்டு உண்மை அறிந்தோம்.
தூய்மையான மனதின் வேண்டுதல்கள் உடனடியாக கேட்கப்படும் என்ற உண்மையை அறிந்து மகிழ்ந்தோம் !
விழிப்புணர்வுடன் இருக்கும்போது மனிதன், பிரபஞ்சம், இறைத்தன்மை அனைத்தும் ஒன்றே. அனைத்திடமும் வேண்டிப் பெறலாம் தூய்மையான உள்ளத்தோடு என்ற கருத்து மிக அருமை !
ஞானத்தின் ஊற்றாக இருக்கும் உங்களுக்கு நன்றி !
வாழ்த்துக்கள் !!
Thank you for your appreciation.
Hi sir and amma... First time watching your video..wisdom and awareness that you are giving is really valuable, God is love n mercy ...thank you Universe
Universe thaan kadavul..
Awesome explanation.. much thankful
Thank you universe thankyou
Thank you very much.
கடவுள் என்ன கொடுப்பார் பிரபஞ்சம் என்ன கொடுக்கும் முதல் அமைச்சர் என்ன கொடுப்பார் பிரதமர் என்ன கொடுப்பார் என்றால் பிச்சை எடுக்கவா பிறந்தோம் நம்மால் என்ன முடியும் என்ற தன்னம்பிக்கையை எப்போது எங்கே தொலைத்தோம்
கடவுளிடமோ அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களிடமோ எந்தவொரு பிரார்த்தனையும், வேண்டுகோளும் பேரம் பேசுவதும், பிச்சை எடுப்பதும் ஆகும். பிரார்த்தனையின் சிறந்த வடிவம் நன்றியுணர்வு.
Thanks for beautiful off universe thank you very much both of you Mom and sir 😇🙏
Only god is awareness 💯💯💯
Great sir.vazhga valamudan.
நாம் வேண்டுவது கிடைக்குமா?
கிடைக்க வேண்டியதை வேண்டுகிறோமா?
Nice Amma appa
Prapanjam, Universe is the Fact..... God is faith, the Placebo effect.
Both can work for our askings.....
Yes. The purity of the communication channel is very vital.
அருமையான விளக்கம். நன்றி
Thank you for your appreciation.
நன்றியுடன் தேவா
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி!
வாழ்க வளமுடன் 🙏
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி!
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் ஐயா 🙏🌷
Nice description thank you 🎉🎉
Thank you, dear Nalini.
பிரபஞ்சத்திடம் கேட்க வேண்டும்
Kadavulayum prabanjathyum pirikkamudiyadhu. Am I correct?
Yes, Bibi dear. If truly we understand this togetherness there will be peace in the world and in our hearts.
மிக மிக கொடூரமானவர்கள் பிரபஞ்சத்தை அணுகி தப்பித்தாள் தர்மம் எவ்வாறு செயல்படும்
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
தீய மனிதர்களை வழிபடுவதைப் புரிந்துகொள்வதில் நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் முக்கியமானது. நாங்கள் ஒரு வீடியோவை செய்து என்னவென்று விளக்குவோம்
உன்னையே நீ அறிவாய்.
நீ உன்னிடம் கேள் எதுவானாலும்.உன் செயல்களை,குணத்தை,எண்ணத்தை நல்லதாக மாற்று.
Unmai 💯 unmai😊
கடவுள் சக்தி நிறைந்தது தான் பிரபஞ்சம்.. பிரபஞ்சம் காற்று நிறைந்தது தான் இந்த பிர பஞ்சம். இதன் மூலந்தான் கடவுள், நவக்கிரகங்களின் சக்தி நமக்குக் கிடைக்கிறது. கடவுள் இல்லை என்ற சொல்லவர்கள் பிரபஞ்சம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள். கடவுள் சக்தி தான் பிரபஞ்சம். விழிப்புணர்வை சிந்தனை, அறியும் திறனை கொடுப்பது கடவுள்தானே.
அம்மா....பிரபஞ்சம் நம்புனா.. Non veg சாப்பிட கூடாதா
What comes out of your mouth is the important thing than what goes inside ma
Great @@margarettiburtius5697