மரணத்தை யார் தீர்மானிக்கிறார்கள் விதியா அல்லது கடவுளா? உயர் ஆன்மீகத் தெளிவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
  • மரணத்தை யார் தீர்மானிக்கிறார்கள் விதியா அல்லது கடவுளா? உயர் ஆன்மீகத் தெளிவு
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+9189257...
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    "மரணத்தை யார் தீர்மானிக்கிறார்கள்? விதியா, கடவுளா?"
    ("Who Decides Death: Fate or God?")
    "விதி அல்லது கடவுள்: நம் மரணத்தின் முடிவெடுப்பாளர் யார்?"
    ("Fate or God: Who Decides Our Death?")
    "உயர் ஆன்மீக தெளிவில் மரணத்தின் ஆதிக்கம்: விதியா, கடவுளா?"
    ("Higher Spiritual Clarity on Death's Power: Fate or God?")
    மரணம் (Death)
    விதி (Fate)
    கடவுள் (God)
    ஆன்மீகம் (Spirituality)
    உயிரின் முடிவு (End of life)
    மரணத்தின் காரணம் (Cause of death)
    ஆன்மீக தெளிவு (Spiritual clarity)
    மரணத்தின் நிர்ணயம் (Determination of death)
    (Divine intervention)
    Free will and destiny
    Spiritual discourse on death
    Ultimate fate of the soul
    Tamil Counselor, Counseling in Tamil, Counseling in Chennai Counselling in Tamil Nadu. Famous counsellor Tamil, Good counsellor Tamil. Spiritual Counseling, Spiritual counsellor, கவுன்சிலிங், Tamil Spiritual discourse, Tamil Spirituality, Spiritual concepts, Tamil Spiritual guru, Aanmeegam Aanmeega Guru, Uyar aanmeegam, Spiritual concepts,
    Please do subscribe & share if you resonate with our videos !!!
    #death ##மரணம் #maranam #soul #athma

ความคิดเห็น • 93

  • @judyc7985
    @judyc7985 หลายเดือนก่อน +5

    நன்றி ஐயா நா கடவுள் கிட்ட ரொம்பவே அழுதுட்டா நீ என் கணவரை காப்பாற்ற வில்லை நா இனிமேல் உன்னை கும்பிட மாட்டேன் என்று கடவுளை திட்டின உங்க தெளிவான வழி சேனல் மூலம் நா ரொம்பவே தெளிவு ஆகிட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி ஐயா மன குழப்பத்தில் இருந்து எனக்கு நிம்மதி கிடைத்தது நீங்க நல்லா இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  หลายเดือนก่อน

      Yes, message from the universe through this channel 🦋💗💕

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 2 หลายเดือนก่อน +15

    இந்த பிரபஞ்சம் கொடுத்த பொக்கிஷம் ஐய்யா நீங்கள்... வாழ்க வளமுடன் என்றென்றும்...இன்று மிகவும் அழுதேன்... என் தாங்க மகள் திவ்யா நினைத்து...அவ ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐய்யா....மீண்டும் மறு பிறப்பு எடுத்து வர வேண்டும் ஐய்யா ...🙏🙏

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 2 หลายเดือนก่อน +6

      வருவாள் உங்கள் தங்க மகள் திவ்யா

    • @tharani7460
      @tharani7460 15 วันที่ผ่านมา

      Sir good morning, my husband died 28.10. 24. How can speak to my husband .... Tel me

  • @sathiyabama2808
    @sathiyabama2808 2 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்கள் பதிவு மிகவும் அருமை அண்ணா... நான் நல்ல குழப்பத்தில் இருந்தேன் இப்ப இல்லை அண்ணா மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaKumar-ey6wx
    @sivaKumar-ey6wx 2 หลายเดือนก่อน +2

    உண்மை தம்பி எனது அனுபவத்தில் புரிந்து கொண்டேன் சூப்பர் வளரட்டும் உமது தொண்டு

  • @vasuvasu7056
    @vasuvasu7056 2 หลายเดือนก่อน +6

    மிகுந்த மன அழுத்ததில் இருந்தேன் அண்ணா.உங்கள் வீடியோ பார்த்த பிறகு தெளிவு கிடைத்தது. நன்றி அண்ணா.

  • @dharanibalasuresh2823
    @dharanibalasuresh2823 2 หลายเดือนก่อน +2

    Thank u so much... This video only for me..😢😢😢... கடந்து செல்கிறேன்...
    நீங்களும் உங்கள் வார்த்தைகளும் உண்மை😢😢😢😢

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 2 หลายเดือนก่อน

      தைரியமாக நம்பிக்கையுடன் இருங்கள் நிச்சயமாக உங்கள் கணவர் உங்களுடன் பேசுவார் 👍

  • @jesusthelord7863
    @jesusthelord7863 หลายเดือนก่อน +1

    Yanakana answer thank you brother Nandri🙏

  • @VanajaP.Munisamy
    @VanajaP.Munisamy 2 หลายเดือนก่อน +1

    Unggal pathivugal really super sir.

  • @usharamesh5565
    @usharamesh5565 2 หลายเดือนก่อน +1

    It is absolutely what iam going through in my life , you are telling what ever I wanted to ask you sir 🙏🙏🙏

  • @meenakshimeenakshi8708
    @meenakshimeenakshi8708 2 หลายเดือนก่อน +1

    அண்ணா இந்த பதிவுக்கு ரொம்ப ரொம்ப. நன்றிண்ணா

  • @Kavitha_balakrishnan
    @Kavitha_balakrishnan 2 หลายเดือนก่อน +2

    தெளிவின் வழி வாழ்வின் வழி 💯 எனக்கு பணவசதி நிறைய இருக்கிறது மனவலிமை இல்லைமல் இருந்த நான் மாவு மசாலா பொடி ரெடி பண்ணி சேல்ஸ் பண்ணுகிறேன் அண்ணாவின் பதிவு பார்க்க என் மகன் கனவில் வருவான் காலையில் வாட்ஸ் அப்பில் நிறைய ஆர்டர் வந்திருக்கும் என் மகன் எனக்கு ஆருதலை தந்து வழிகாட்டியாக இருக்கிறார் என்பதை 💯 நம்புகிறேன் நன்றி 🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 หลายเดือนก่อน

      💓🤝✨️🏹❤️

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 หลายเดือนก่อน

      *"தெளிவின் வழியின் ஞானம் பலரின் வாழ்க்கையை உயர்த்துவது மகிழ்ச்சியாக உள்ளது.*
      *"Happy to see the wisdom of Thelivin Vazhi uplifting lifes*

  • @Nagendran-kt6ny
    @Nagendran-kt6ny 2 หลายเดือนก่อน +2

    Valga valamudan அண்ணா.❤❤❤

  • @vidhya.k7907
    @vidhya.k7907 2 หลายเดือนก่อน +3

    இறந்தவர்களை கூட்டி செல்ல நம் சொந்தங்களோ அல்லது தெய்வங்கள் வருவார்களா

  • @yuwinraaj4051
    @yuwinraaj4051 2 หลายเดือนก่อน +1

    நன்றி ♥️🩷🩷

  • @Crazyboy0046
    @Crazyboy0046 2 หลายเดือนก่อน +3

    நன்றி அண்ணா

  • @SubramaniamRanganadhan
    @SubramaniamRanganadhan 2 หลายเดือนก่อน +1

    This is the truth.But very difficult to convince the affected party.
    Law of nature.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 หลายเดือนก่อน

      We are sharing higher wisdom about what is the truth. We are not convincing anyone, and it is up to them how they want to take it and apply it for themselves

  • @vaithilingamp9000
    @vaithilingamp9000 2 หลายเดือนก่อน +2

    Thank u so much god bless u

  • @Kavitha_balakrishnan
    @Kavitha_balakrishnan 2 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்கள் தெளிவின் வழி நேற்று பார்த்தேன் மனவேதனையில் இருந்த எனக்கு கனவு தளத்தில் என் மகன் எனக்கு காட்சி தந்தார் நான் மகனின் தலையை கோதினேன் காலையில் எழுந்ததும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது நன்றி 🙏 அண்ணா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 หลายเดือนก่อน

      🤝🤝🏹🏹✨️❤️💓🙏👍

    • @balraj7007
      @balraj7007 หลายเดือนก่อน

      தண்ணீர் வைத்தேன் அதிகாலையில் கனவில் வந்தார். ஒன்றும் பேசவில்லை சிரித்து விட்டு மறைந்தார். 😭😭

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan หลายเดือนก่อน +1

      @@balraj7007 கவலைப்பட வேண்டாம் சகோதரி நம்பிக்கையுடன் இருங்கள் நிச்சயமாக உங்கள் கணவர் உங்களுடன் பேசுவார் 👍

  • @umaraj1270
    @umaraj1270 หลายเดือนก่อน +1

    You are my guru sir😢😢😢 i can't live without my mother sir

  • @muthuselvinadar5981
    @muthuselvinadar5981 2 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா 🎉

  • @SK-ow6wg
    @SK-ow6wg 2 หลายเดือนก่อน +1

    Thanks

  • @sathiyabama2808
    @sathiyabama2808 2 หลายเดือนก่อน +4

    நானும் சாமிமேல கோவமா இருந்தேன் அண்ணா அவர் இறக்கும் போது ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு இருந்தாங்க அண்ணா இறக்கும் அன்னைக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நடந்து போறேன்னு சொல்லி காலையில் டூட்டி முடிச்சி கிளம்பும் போது accident ஆகி அந்த இடத்திலே உயிர் பிரிந்து விட்டது அண்ணா இன்றேடு 270 நாள் ஆகி விட்டது. கடவுள் ஏன் இப்படி பண்ணி விட்டாருன்னு கோவத்தில் இருந்தேன் அண்ணா. இப்ப இல்லை அண்ணா எனக்கு புரிந்து விட்டது என்னவர் விருப்பம் பட்டுத்தான் போயிருக்காங்க அது உண்மை தான் அண்ணா அவருக்கு தலைக்கு மேல் கடன் இருந்து என்னிடம் புலம்பி கொண்டே இருப்பாங்க என்ன பண்ண போறேன்னு தெரியல, இந்த கடன் எப்படி அடைக்க போறேன்னு சொல்லிட்டே இருப்பாரு இப்ப புரியுது அண்ணா அவர் ஏன் இந்த முடிவு எடுத்தாருன்னு 😒😒😒😒

  • @bootgaming2355
    @bootgaming2355 2 หลายเดือนก่อน +1

    Thanks!

  • @lathaselvam9446
    @lathaselvam9446 2 หลายเดือนก่อน

    Unggal pathivugal super

  • @Sangeetha-j7w
    @Sangeetha-j7w 2 หลายเดือนก่อน +2

    Thank you sir❤❤❤❤❤

  • @qwalitypets759
    @qwalitypets759 2 หลายเดือนก่อน +1

    Sir Good explanation sir thank you

  • @MeenakshiMoon-pg6wl
    @MeenakshiMoon-pg6wl 2 หลายเดือนก่อน +2

    ❤thk u

  • @bhuvaneshwaran6361
    @bhuvaneshwaran6361 2 หลายเดือนก่อน +1

    Ayya. Thanks for your information. Ennoda. Cinna. Paiyan poison. Sapda March 4th. Avana. Engalai vittu. Printhu vittan. Ungal. Vaarthaigal. En. Maranadhai. Thalli. Pottivitugirathu. En. Periya. Paiyan. Ninaithu. Vethi. Entrey. Vazhnthaga. Veandum ayya😢😭😭

  • @madhuraimamiskitchen6189
    @madhuraimamiskitchen6189 2 หลายเดือนก่อน

    You are awesome great soul Anna🎉🎉🎉

  • @lathagg9248
    @lathagg9248 หลายเดือนก่อน

    வணக்கம். ஐயா
    ௭ன் கணவா் இறந்து, துயரத்தில் இருக்கிறேன்.
    தாங்கள் பதிவு மன நிம்மதியை கொடுத்து ௨ள்ளது.மிக்க நன்றி

  • @banupriyathangamani2511
    @banupriyathangamani2511 หลายเดือนก่อน +1

    ஐயா எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் மேல் குழந்தை பாக்கியம் கிடைத்தது... ஆனா எனக்கு 7 மாதத்தில் குழந்தை பிறந்தது... நான் ரொம்ப கஷ்டப்பட்டு என் குழந்தைய காப்பாத்தி மருத்துவமனை இல் இருந்து என் வீட்டுக்கு கொண்டு வந்தேன்... எனக்கு பெண் குழந்தை ஐயா.... நானும் எனக்கு வரமாகா பிறந்த என் செல்ல பொன்னும் மிக சந்தோசமாக நாட்களை கடந்து சென்றோம்.... ஆனால் எங்கள் சந்தோசம் திடீர் என்று முடிந்தது.... வீட்டில் விளையாடி கொண்டு இருந்த என் செல்ல பொன்ன மருத்துவமனைக்கு நார்மல் செக்கப் கூட்டிக்கிட்டு போயிட்டு வந்தேன்... மருத்துவமனையில் பாபா மூச்சு விட கஸ்ட படுற மாதிரி இருக்கு அட்மிஷன் போட்டு தான் பாக்கனும் சொன்னாங்க நானும் அட்மிஷன் போட்டேன் சற்று நேரத்தில் என் செல்ல பொண்ணு இறந்துட்டாநு சொல்றாங்க....😢😢😢😢😢 மருத்துவமனைக்கு கூட்டின் போனது என் தவரா...

  • @sudhasubramani742
    @sudhasubramani742 24 วันที่ผ่านมา

    Sir enoda husband iranthu 2 weeks aachu.intha video la neenga enakagave pesina mari iruku.

  • @SelviGanesan-i9z
    @SelviGanesan-i9z 2 หลายเดือนก่อน +1

    This is answer for my question after my husband death

  • @cseyoutubechennel3420
    @cseyoutubechennel3420 2 หลายเดือนก่อน +15

    ஐயா என்னால் அவரின் பிரிவை தாங்க முடியவில்லை மனது மிகவும் வலிக்கிறது தங்களின் பதிவை பாத்து கொண்டே தான் வருகிறேன் அந்த நேரத்தில் மனது சற்று ஆறுதலாக இருக்கும் மறுபடியும் நினைத்து அழ ஆரம்பித்து விடுகிறேன் அவரை ஒரு முறையாவது பார்த்து விடமாட்டேனா என்ற ஏக்கம் இதனாலேயே என்னால் அவரிடம் கனவில் கூட சஞ்சாரம் செய்ய முடியவில்லை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 2 หลายเดือนก่อน +2

      தைரியமாக நம்பிக்கையுடன் இருங்கள் நிச்சயமாக உங்கள் கணவர் உங்களுடன் பேசுவார் வழி காட்டுவார்

    • @cseyoutubechennel3420
      @cseyoutubechennel3420 2 หลายเดือนก่อน +1

      @@Kavitha_balakrishnan thank you

    • @balraj7007
      @balraj7007 หลายเดือนก่อน +1

      எனக்கும ் தான் என்னால் தூங்க முடியவில்லை😭😭😭😭😭

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan หลายเดือนก่อน

      @@balraj7007 உங்களுக்கு என்ன நடந்தது என்பதை சொல்லுங்கள்

  • @JayaLakshmi-rw3wk
    @JayaLakshmi-rw3wk 2 หลายเดือนก่อน +1

    இந்த பதிவுக்கு நன்றி சார் மனவளர்ச்சி குன்றிய குழந்தை இறந்தால் அந்த ஆன்மா தெளிவாக இருக்குமா அல்லது மனவளர்ச்சி குன்றிய நிலையில் தான் இருக்குமா தயவுசெய்து எனக்கு தெளிவு படுத்துங்கள் சார் நன்றி.

  • @udhayaprapa1032
    @udhayaprapa1032 2 หลายเดือนก่อน +1

    மிஸ் யு பிரபா😭😭😭😭 நன்றி அண்ணா🙏🏼🥺🥺🥺

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 หลายเดือนก่อน

      Separation is an illusion

  • @Rajalakshmi-d8x
    @Rajalakshmi-d8x หลายเดือนก่อน +1

    Ennoda magan last 3 years a romba kashta pattan..night shift job.so.thookkam illa..proper food illa..last a 20 thousand vangitu sadhaya natchatram kovil ku porenu thiruvarur poitan..20 daya ku appuram kumbakonam poitu ,anga irundhu chennaikku cycle la vandhu veetla 1 day irunthutu annanagar ku poitan again 2 days ku appuram veetukku vandhu kadasiya oru murai anna nagar ku poi parthuttu vandhen u sonnan..next day nighi bread , milk saptu viboothi vechutu thoonga ponan.thookathulaye irandhu vittan...avan mudivu avanukku therinjuduchu...eppadiyo vaazha vendiyavan innaikku ennai thavikka vittu poitttan
    Avan oru murai thookathulaye poidanum amma nu sonnan..athu appadiye nadanthuduchu
    Avan anma avan innum kashta pada venndam nu mudivu eduthuduchu.. ennala accept pannave mudiyala sir...
    .

    • @thelivinvazhi
      @thelivinvazhi  หลายเดือนก่อน

      He is with you don't worry 💗🤝✨️

  • @m.rajendiranm.rajendiran154
    @m.rajendiranm.rajendiran154 2 หลายเดือนก่อน +1

    thanks sir

  • @jayakumari2841
    @jayakumari2841 2 หลายเดือนก่อน +2

    Anna 100 persent real anna

  • @MohidhanM
    @MohidhanM 2 หลายเดือนก่อน

    Super ❤❤❤

  • @As-zo6tm
    @As-zo6tm 2 หลายเดือนก่อน +3

    Sir,ஒரு ஆன்மா போதையில் வாழ நினைக்குமா? போதைக்காகவே பிறப்பு எடுக்குமா?🙏🙏🙏

    • @subashnichandrasekar2046
      @subashnichandrasekar2046 2 หลายเดือนก่อน +2

      Sir, kindly explain why some souls are always into this drunkenness. My husband is an alcoholic as I told you.
      My father-in-law and my brother-in-law in-law were both severe alcoholics. One died of kidney failure and the other due to liver failure.
      Now my husband and my brother-in-law are both alcoholics. We women of the family are going through hell with them.
      Can a soul also decide to be in intoxication all its life?
      Kindly answer sir 🙏

  • @kanimozhi8827
    @kanimozhi8827 2 หลายเดือนก่อน +1

    Namalum aanmavum onna athavathu uirum aanmavum onna

  • @naveenkumarr2660
    @naveenkumarr2660 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ! யுக்தன் துளானி பற்றி கூருங்குங்கள் அவர்கள் ஆத்மா உலகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள் மேலும் சவுல் பாக்ஸ் போன்ற devices மூலம் ஆத்மாக்கலுடன் பேசுகிறார்கள்?!!

  • @a.meenakshimeenu5856
    @a.meenakshimeenu5856 2 หลายเดือนก่อน +1

    Sir.. is there any rules and regulations i.e do's and don'ts given by universe?.. If yes can u give more clarity on this because every religion has it's own do's and don't and one religion say this is correct and another it is contradictory to that faith... is there any such strict universal laws that should not be violated..
    Thank you so much sir.. ur videos are mind awakening..

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 หลายเดือนก่อน

      I will upload a video soon

    • @a.meenakshimeenu5856
      @a.meenakshimeenu5856 2 หลายเดือนก่อน

      @@thelivinvazhi Thank you sir..

  • @sumathik4735
    @sumathik4735 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 2 หลายเดือนก่อน +2

    T̤h̤a̤n̤k̤ y̤o̤ṳ v̤e̤r̤y̤ m̤ṳc̤h̤ s̤i̤r̤.̤.̤🙏🙏🙏

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 หลายเดือนก่อน

    Have some relaxation...but some people were having very kind nature...especially they were very supportive and responsible person...why they were addicted to smoking and alcohol....they know that is very bad habit...they said they were having some bad experiences from relatives and no real affection from them...but they didn't understand due to these things their lovable persons are suffering and
    after their death ,mother will feel very much painful days....

  • @revarnishingrajendran1695
    @revarnishingrajendran1695 2 หลายเดือนก่อน +3

    ஆன்மா பிரக்கும்போதே முடிவெடுக்குமா எப்போது முடிவெடுக்கும்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 หลายเดือนก่อน +1

      @@revarnishingrajendran1695 yes before you were born

  • @jayasreegovindarao5046
    @jayasreegovindarao5046 2 หลายเดือนก่อน +1

    Please increase the sound difficult to hear

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 2 หลายเดือนก่อน +1

    I bear my husband 's lost.But it is not accepted by my daughter 's death.Why God not save her?

  • @AMBILI8
    @AMBILI8 2 หลายเดือนก่อน +1

    My mother passed away 😭 last month but she is my back bone and my house piller now she is ......please tell me solution.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  หลายเดือนก่อน

      She is with you
      மரணம் - Death: th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html

  • @sathishbe548
    @sathishbe548 2 หลายเดือนก่อน +1

    Ayyaa kuzhanthaiku aanmaa nu Enna nu theriuma avanga en death aaguraanga🤦🏻‍♂️ennaya solreenga...thanakku thaaney saavai thedum podhu adhu appozhuthu aanmavum sevi saaikirathu Idhu aanmavin viruppam endru kooralaam..aanaal 5 vayasu kuzhanthaiku Enna theirum avangalukku aanma na Enna nu theiruma avangalukku en death varuthu

  • @shrig0603
    @shrig0603 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏💐💐

  • @rajamallar8641
    @rajamallar8641 8 วันที่ผ่านมา +1

    இளம் வயது மரணம் ஏன் நடக்கிறது என் மகன்19வயதில் இறந்துவிட்டார் ஏன்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  8 วันที่ผ่านมา

      th-cam.com/video/5_Zqtcw-Zu4/w-d-xo.html

  • @krishnans4254
    @krishnans4254 2 หลายเดือนก่อน

    சார் 🙏சார் ஒரு சந்தேகம் என் கணவரின் அண்ணன் இறந்துவிட்டார் 8 வருடம் கழித்து என் மாமியார் படுக்கையில் 3நாள் இருந்தார்கள் 3வது நாள் இருப்பதற்கு முதல் நாள் எனக்கு பகலிலேயே நான் விழித்திருக்கும் போதே என் கணவரின் அண்ணன் வந்து என் மாமியாரை கூட்டி செல்வது போல் அப்படியே காட்டியது நாம் இரக்கும் போது இரந்தவரோ அல்லது கடவுளோ நம்மை கூட்டி செல்வார்களா தெளிவு படுத்துங்கள் சார்

  • @bootgaming2355
    @bootgaming2355 2 หลายเดือนก่อน +1

    😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @krishnans4254
    @krishnans4254 2 หลายเดือนก่อน +2

    🙏சார் நான் என் கணவரை இழந்து 1 மாதம் ஆகிரது அவர் தற்கொலை செய்து கொண்டார் இரந்ததற்க்கான காரனம் ஒன்றும் புரியாமல் இத்தனை நாள் குழம்பிகொண்டே இருந்தேன் தங்களின் இந்த வீடியோ பார்த்து தெளிவின் வழி தெளிவாகிறேன் மிக்க நன்றி நன்றி நன்றி சார் 🙏

  • @TAMILELAKKIYA-g8d
    @TAMILELAKKIYA-g8d 2 หลายเดือนก่อน +3

    Sir
    I understand ur speech meaning. But still now I miss my son .pls sir I want back my son😢.ennala mudiyala I want to go die😢

    • @Stunnerrtr-nr6xl
      @Stunnerrtr-nr6xl 2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக உங்க கூட இருக்கான் பேசுங்க...அவனுக்கு பிடித்ததை செய்ங்க...பதில் வரும்...pls thelivin வழி...பாருங்க...

    • @TAMILELAKKIYA-g8d
      @TAMILELAKKIYA-g8d 2 หลายเดือนก่อน

      @Stunnerrtr-nr6xl
      Thanks . ur words feel my heart free.feeling alone 😔.

    • @MuthuMunishwari-gr4qk
      @MuthuMunishwari-gr4qk 2 หลายเดือนก่อน

      same position😢😢😢

    • @TAMILELAKKIYA-g8d
      @TAMILELAKKIYA-g8d 2 หลายเดือนก่อน

      @MuthuMunishwari-gr4qk
      Why these are happened. God had a big mistake

  • @thilagaraj8316
    @thilagaraj8316 2 หลายเดือนก่อน +1

    ஆன்மா தானே முடிவு எடுத்து வரு‌ம்

  • @manimusic2388
    @manimusic2388 2 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா....🙏🙏🙏🙏

  • @suchitrav5335
    @suchitrav5335 2 หลายเดือนก่อน +2

    Thank you so much ❤

  • @umavisweswaran3491
    @umavisweswaran3491 2 หลายเดือนก่อน +1

    🙏🙏