இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை வீட்டில் வைத்து கொள்ளலாமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை வீட்டில் வைத்து கொள்ளலாமா?
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+9189257...
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் நாம் பயன்படுத்தலாமா?
    இறந்தவர்களுடைய பொருட்களை நாம் பயன்படுத்தும் பொழுது நமக்கு என்ன நடக்கும்?
    இறந்தவர்கள் பொருட்களை வீட்டில் வைக்கலாமா கூடாதா?
    இறந்தவர்கள் போன்றோரின் ஜாதகங்களை வீட்டில் வைக்கவே கூடாது
    அதே போல் இறந்தவர்களின் உடைகளை வீட்டில் வைக்கலாமா என்ற கேள்வி உண்டு
    இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை நாம் பயன்படுத்தினால் ஆபத்து வருமா..?
    இறந்தவர்கள் அவர்கள் பயன்படுத்திய பொருட்களிலும் நேர்மறை எதிர்மறை ஆற்றல்கள் இருக்கும். எனினும் இறந்தவர்களின் எந்த பொருளையும் முடிந்தவரை பயன்படுத்தாமல் இருப்பது தான் நல்லது
    இறந்தவர்களின் ஜாதகங்களை வீட்டில் வைக்கக் கூடாது
    can we use dead person's belongings, things. can we keep dead persons things at home, should we donate dead people's things
    குடும்பத்தில் இறந்த யாராவது ஒருவருடைய பொருட்கள் நீங்கள் பயன்படுத்தலாமா? வேண்டாமா?
    மரணம், மரணமடைந்தவர்களின் இறந்தவர்களின் ஜாதகம் துணி செருப்பு, செல்போன், கடிகாரம், சட்டை, புடவை நகை, தலையணை கண்ணாடி
    குடும்பத்தில் இறந்த யாராவது ஒருவருடைய பொருட்கள் நீங்கள் பயன்படுத்தலாமா? வேண்டாமா?
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    Please do subscribe & share if you resonate with our videos !!!
    #இறந்தவர்கள் #death #maranam #soul #atma

ความคิดเห็น • 178

  • @thelivinvazhi
    @thelivinvazhi  10 หลายเดือนก่อน +2

    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 ปีที่แล้ว +13

    இக்காணொளி மிகதெளிவாகவும் குழப்பத்திலிருந்து மீளவும் உதவியது.மிக மிக நன்றி‌சகோதரரே!

  • @kanthym7669
    @kanthym7669 8 หลายเดือนก่อน +3

    ரொம்ப நன்றிசார் கனநாட்களாக இருந்த கேள்விக்குபதில் கிடைத்தது எங்கள்அப்பாவின் பொருட்கள் இருக்கிறது இப்போ ரொம்பதிருப்தி சார்நன்றி🙏🏾🙏🏾🙏🏾

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 ปีที่แล้ว +17

    இறந்தவர் நகை நிலம் வீடு எல்லாம் பயண்படுத்துக்கொள்கிறோம் நம் மனது தான் 😊 உங்கள் பதிவுகள் எல்லாம் மனதுக்கு தெளிவாக உள்ளது சார் நன்றி வாழ்த்துக்கள் 🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +2

      🌈🌈🌈🌠

    • @dharmeshdharmesh3031
      @dharmeshdharmesh3031 11 หลายเดือนก่อน

      💯சரியா சொன்னிங்க

    • @arunaam
      @arunaam 5 หลายเดือนก่อน

      True

  • @manimalakrishna2286
    @manimalakrishna2286 ปีที่แล้ว +5

    வணக்கம் அண்ணா 🙏தெழிவான பதில்கள் மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏நான் என் மகனுடைய சிரு பொருளாக இருந்தலும் அதை நான் பாதுகாத்து வருகிறேன் 😭நான் நம்புகிறேன் என் மகன் என்னோடுதான் இருக்கிறார் என்று 🙏இருந்தாலும் மறைந்தாலும் அவர் என் மகன்

  • @sangeethakanish1157
    @sangeethakanish1157 2 หลายเดือนก่อน +3

    ஐயா என் கணவர் காலடி பட்ட தூசினை கூட நான் எடுத்து வைத்து உள்ளேன்.

    • @sangeethakanish1157
      @sangeethakanish1157 2 หลายเดือนก่อน +1

      ஐயா உண்மையில் அவரின் தலைமுடி கூட எடுத்து வைத்து உள்ளேன்.

  • @n.santhoniammalnithya9505
    @n.santhoniammalnithya9505 7 หลายเดือนก่อน +3

    மிகவும் தெளிவான விளக்கம் மனதில் ஏற்பட்ட சலனம் தீர்ந்துவிட்டது நன்றி ஐயா

  • @jeganathanjeyagowry5469
    @jeganathanjeyagowry5469 ปีที่แล้ว +4

    தெளிவான கருத்துக்களால் மனம் தெளிவடைத்தது. நன்றி நன்றி

  • @sankarpandi.p8561
    @sankarpandi.p8561 ปีที่แล้ว +2

    வணக்கம் தம்பி 🙏🏻🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் இந்த பதிவு அனைவருக்கும் தெளிவை கொடுத்திருக்கும் நம்முடைய மனதின் நம்பிக்கை பொறுத்து தான் இருக்கிறது என்பதை புரிய வைத்திருக்கிறீர்கள் நன்றி தம்பி 💫💫💫🙏🏻🙏🏻🙏🏻

  • @lingabhairaviinfotech8266
    @lingabhairaviinfotech8266 ปีที่แล้ว +4

    என் அம்மா இறந்த அன்று அவர் சடலத்தின் மீது போர்த்தி இருந்த புடவையை என் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் நான் கட்டிக்கொள்கிறேன், அடிக்கடியும் கட்டிக்கொள்வேன் தலைக்கு வைத்து தூங்குவேன். எந்த ஒரு நெகடிட் நிகழ்ச்சியும் வந்தது இல்ல... என் அம்மா இறந்த பிறகு நள்ளிரவு 1 மணி ஆனாலும் வெளிச்சம் இல்லாமல் நான் வெளியே வருவேன்.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +1

      Yes energy of love cannot be negative 🌈🌈🌈🌠

    • @user-ei8wu3gg7r
      @user-ei8wu3gg7r หลายเดือนก่อน

      Excellent👏👏

  • @amavasaimayandi5274
    @amavasaimayandi5274 6 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு.மேலும் தெளிவான விளக்கம்

  • @madhumitha4064
    @madhumitha4064 ปีที่แล้ว +4

    Excellent explanation with perfect example😊.Great👍. Thank you very much 🙏🙏🙏

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri 3 หลายเดือนก่อน +2

    உண்மை என் மகள் எங்களிடம் இல்ல அவள் போன் என்னிடம் இருக்கிறது நான் என் மகள் கூட இருப்பது போல் உணர்கிறேன்

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 ปีที่แล้ว +2

    உண்மையான விளக்கம்
    தெளிவான விளக்கம்
    நன்றி

  • @user-cz7in1vt5x
    @user-cz7in1vt5x 10 หลายเดือนก่อน +2

    Nalla pathivu. Enakku konjam doubt irunthathi. Clear panniyatharku nantri sir

  • @vighanaarocks4387
    @vighanaarocks4387 ปีที่แล้ว +21

    என் தங்க மகன் என்னுடன் தான் இருக்கிறான் அவனுடைய அனைத்து டிரஸ் மற்றும் பொம்மை அனைத்தும் என் உடலுடன் நான் தூங்கும் போதும் பக்கத்தில் வைத்து தான் தூங்குகிறேன் என் செல்லம் மகன் நான் செத்தாலும் என்னுடன் மட்டும்தான் இருப்பான் 😭😭😭 என்னை விட்டு போக விட மாட்டேன்.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +5

      Athma has no death.. he still exists as a non physical energy 🌈🌈🌈🌠
      🪷🧚🪽

    • @sumasuresh2187
      @sumasuresh2187 ปีที่แล้ว +1

      @@thelivinvazhi is oo

    • @vickysvg420
      @vickysvg420 10 หลายเดือนก่อน +2

      நானும் என் தங்க செல்ல மகனை விட்டுப் பிரியமாட்டேன்

    • @aishwaryamenterprisees5388
      @aishwaryamenterprisees5388 7 หลายเดือนก่อน

      👍👍

    • @vinothkumar4360
      @vinothkumar4360 26 วันที่ผ่านมา

      ​@@vickysvg420same my son 😢😢

  • @jeyabharathi350
    @jeyabharathi350 ปีที่แล้ว +1

    இந்த விஷயம் பற்றி பல குழப்பங்கள் இருந்தது இப்போது மிகவும் தெளிவடைந்தேன் நன்றிகள்

  • @meenum9866
    @meenum9866 3 หลายเดือนก่อน +1

    ❤ TQ sago ❤️ eppo manathu happy ya eruken ❤en..2.. varuda pain... ungal video partha udan....nalla purithal yerpattathu..... nanri solla word's ella sagothara❤

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 หลายเดือนก่อน +1

      🌈♥️👍

  • @InspirationstoriesinTamil
    @InspirationstoriesinTamil 28 วันที่ผ่านมา +1

    100%fact sir thank you

  • @j.mp.s.m5618
    @j.mp.s.m5618 5 หลายเดือนก่อน +1

    Superb explanation . Thank you very much.

  • @umagopu6452
    @umagopu6452 5 หลายเดือนก่อน +1

    நன்றி சார் அருமையான விளக்கம்

  • @user-xh4hf7jw9x
    @user-xh4hf7jw9x ปีที่แล้ว +2

    Great Message Anna. I have been told by many to trash or give away amma's things after she passed. Its super clear perspective that i have got it from you today to reply whenever its needed, your examples and interpretations are great as always. Thanks anna .

  • @gunavathy7697
    @gunavathy7697 5 หลายเดือนก่อน +1

    Good explanations. Thanks

  • @nandhinic1902
    @nandhinic1902 8 หลายเดือนก่อน +1

    Nanri ayyyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karunasinger007s9
    @karunasinger007s9 ปีที่แล้ว +2

    அருமை... மிக்க நன்றி... 😊👌👌👌👏👏👏💐👍...

  • @seetharamanchandrasekaran2637
    @seetharamanchandrasekaran2637 4 หลายเดือนก่อน +1

    Excellent.. Excellent

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux 11 หลายเดือนก่อน +1

    Anpu anna maddum ella nengal en guru. En anpu appa amma naan thaviththu vida koodathu enru than aanmehathai entha world patti enaku thelivai thara ungalai enaku thanthullarhal. Naan miha nimmathi adaikiren. Anna ungaluku kodanukodi nanrihal. Appa amma universe kodanukodi nanrihal......

    • @thelivinvazhi
      @thelivinvazhi  11 หลายเดือนก่อน

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @akashk1866
    @akashk1866 ปีที่แล้ว +3

    Wow super explanation sir. 🙏

  • @seethamahalaksmi331
    @seethamahalaksmi331 ปีที่แล้ว +2

    Exactly what u said is correct

  • @rajeswarivishwa2327
    @rajeswarivishwa2327 7 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉அருமை சார் 🎉🎉🎉

  • @sheelaindra5658
    @sheelaindra5658 ปีที่แล้ว +2

    Beautiful explanation Tq 👍

  • @ranik443
    @ranik443 ปีที่แล้ว +2

    Thank you for your brief guidance 🙏🙏

  • @ykalai7512
    @ykalai7512 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம்.👌👌🙏🙏🙏❇️❇️

  • @ijarijar2528
    @ijarijar2528 10 หลายเดือนก่อน +2

    Super sir nega nalla clear a sollitinga thank you very much very great msg all people enaku eruntha doubt clear panniyachu sir

  • @MatheshKing-qy4ck
    @MatheshKing-qy4ck 9 หลายเดือนก่อน +1

    Super speech sir. Very good

  • @Lakshmidass-gb4og
    @Lakshmidass-gb4og 3 หลายเดือนก่อน +2

    யாரு சார் நீங்க உங்க பதிவு அனைத்தும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன்

  • @malathimettur834
    @malathimettur834 6 หลายเดือนก่อน +1

    Nandri sir

  • @arunaam
    @arunaam 5 หลายเดือนก่อน +1

    Great politician's&actors samathies, things are worshiped How is it?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  5 หลายเดือนก่อน

      Depends on individuals belief

  • @lakshmicelin87
    @lakshmicelin87 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றி

  • @malinishunmugam453
    @malinishunmugam453 ปีที่แล้ว +2

    தெளிவான கருத்து.

  • @sselvi5495
    @sselvi5495 6 หลายเดือนก่อน +2

    என்கணவரின்.எந்த.பொருளையும்.நான்.தூக்கிபோடவில்லை
    அவர்.பயன்படுத்திய.தலையணையில்தான்
    படுக்கிறேன்.அவர்துணிமணிகளை.பீரோவில்.அடுக்கிவைத்திருக்கிறேன்
    செருப்பையும்.வீட்டில்.தான்வைத்திருக்கிறேன்
    இறவிலும்.அவர்.போட்டோவை.பார்த்துகொண்டுதான்
    இருக்கிறேன்.நன்றிகள்
    சகோதரரே.உங்கள்.ஆலோசனைகள்
    எனக்குதேவையானதாகதான்இருக்கிறது.நன்றி🙏🏼🙏🏼🙏🏼

  • @arulusha3452
    @arulusha3452 6 หลายเดือนก่อน +2

    நன்றி என் தம்பி தொடர்பில் வரவேண்டும் நான் என்ன செய்வது

    • @thelivinvazhi
      @thelivinvazhi  6 หลายเดือนก่อน +1

      இறந்தவர்களுடன் எப்படி பேசுவது?
      th-cam.com/video/m4gSRGDY5Bc/w-d-xo.html

    • @arulusha3452
      @arulusha3452 6 หลายเดือนก่อน +1

      நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilkumari4495
    @senthilkumari4495 ปีที่แล้ว +1

    நன்றி சார் மிக்க நன்றி தெளிவான விளக்கம்

  • @palanisamypalani1011
    @palanisamypalani1011 ปีที่แล้ว +1

    Thank you sir thelevana badilgal

  • @fissabilbanu7208
    @fissabilbanu7208 ปีที่แล้ว +1

    Good explanation sir . thankyou.

  • @ajithkrishna9471
    @ajithkrishna9471 9 หลายเดือนก่อน +1

    Enoda son use panuna Ella porulumm Nan vechiruken..

  • @vasanthiyuvaraj2505
    @vasanthiyuvaraj2505 ปีที่แล้ว +1

    Thanks for clarification

  • @sagamaryxavier170
    @sagamaryxavier170 ปีที่แล้ว +1

    Mikka nandri. Idu pola vozhipunarvu vidio Poduingga brother.

  • @user-tp1ol7fw1t
    @user-tp1ol7fw1t 5 หลายเดือนก่อน +1

    Sir mun koodiye oru sila visayam thiriuthu silar oda irapum ana atha ennala thadukka mudiyala en thampiku irapu vara poratha mun koodiye enaku unarthikitte iruthuchu na eppovum negative mind athunalainu ninaichen ana enaku ipdi munkoodiye theriuthu en thampi illama ennala vazha mudiyala sir ithu ethanala sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 หลายเดือนก่อน

      Stopping someone's death is not your job..you are only perceiving..perceive neutrally..otherwise perceiving will stop

    • @Theyoni-jp7bt
      @Theyoni-jp7bt 2 หลายเดือนก่อน

      Enakkum appadi than thonichuu

  • @sathyaseelan671
    @sathyaseelan671 ปีที่แล้ว +1

    Super good thampi, God bless you

  • @sastikapavi7755
    @sastikapavi7755 3 หลายเดือนก่อน

    Thank you sir....

  • @ajithkrishna9471
    @ajithkrishna9471 9 หลายเดือนก่อน +2

    Avan use panuna phone .avanoda amma.use panuth...

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு

  • @K.VPalaniappan-zo9wm
    @K.VPalaniappan-zo9wm ปีที่แล้ว +1

    ஐயாஉங்கள்‌‌
    விளக்கம்‌சிறப்பு

  • @jayalaxmi1571
    @jayalaxmi1571 9 หลายเดือนก่อน +1

    En thankamakan ennudanthanirukiran

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 ปีที่แล้ว +1

    Clear now,tq sir

  • @slncreativevlogs4280
    @slncreativevlogs4280 หลายเดือนก่อน +1

    Sir என் அம்மாவிடம் நான் பேச வேண்டும் என்ன செய்வது
    😢😢😢😢😢😢😢

  • @badkarma172
    @badkarma172 5 หลายเดือนก่อน +1

    Sir my son 26 years he expired due to Govid 2021 June 29th. I Could not forget him. Everyday I couldn't sleep. I am crying everyday what to do sir.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  5 หลายเดือนก่อน

      Use My death videos go to the playlist and choose death. You will see a lot of videos uploaded regarding death. First change your username from bad karma to good Karma.

  • @Asha-ly8gq
    @Asha-ly8gq 9 หลายเดือนก่อน +1

    En husband irandhu vittar. Udane avaru photos dress la thoki poda sonnanga . Apo kette apana avaroda savings panam oru 10 lakhs veetla irundha arha enna pannuvenga nu. Avargalal padhil solla mudiya villai innum husband dress vechuruken

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน

      🧚🌌🎉♥️

  • @vanajavanaja366
    @vanajavanaja366 7 หลายเดือนก่อน +1

    Super

  • @rrwayfarer1786
    @rrwayfarer1786 ปีที่แล้ว +1

    Thanks for the video 🙏

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl ปีที่แล้ว +1

    S you're statement correct sir, 🙏

  • @gomathimarisami2746
    @gomathimarisami2746 ปีที่แล้ว +1

    Nandri

  • @parvadiveerasingam7036
    @parvadiveerasingam7036 ปีที่แล้ว +1

    Thank you brother 🙏

  • @vethanayakivethanayaki845
    @vethanayakivethanayaki845 ปีที่แล้ว +1

    That's correct

  • @user-hw3sm4fg9h
    @user-hw3sm4fg9h 9 หลายเดือนก่อน +1

    thanks anna

  • @Bala-ee4sy
    @Bala-ee4sy ปีที่แล้ว +1

    Vanakam ayya nandri ayya 🙏🙏🙏

  • @artinfinity6481
    @artinfinity6481 ปีที่แล้ว +1

    Thank you so much sir

  • @MarikannuMarikannu-gt2yx
    @MarikannuMarikannu-gt2yx 9 หลายเดือนก่อน +1

    சார் இறந்தவர்களுக்கு திணமும் சாப்பாடு வைக்கலாமா என்னோட அப்பா இறந்துட்டாங்க அவர விட்டுட்டு சாப்ட மனசு வரமாட்டேங்குது 😢

  • @lathaannadurai5554
    @lathaannadurai5554 ปีที่แล้ว +1

    Super sir Thanks❤

  • @surekadevisureka3070
    @surekadevisureka3070 8 หลายเดือนก่อน +1

    Ammavin chain mahal enidam kodutharkal athil thali korthu thali cahinanaga potu kolalama

    • @thelivinvazhi
      @thelivinvazhi  7 หลายเดือนก่อน

      உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்

  • @asophiya1301
    @asophiya1301 ปีที่แล้ว +2

    எங்க அப்பா இறந்து முப்பத்தி ஆறு நாட்கள் ஆகிறது எங்க அப்பா இறந்ததில் இருந்து டெய்லியும் தண்ணி வைத்துக் கொண்டிருக்கிறேன் இந்த ஐந்து நாட்களாக தண்ணீர் கொஞ்சம் குறையுது இது வந்து இதுக்கு அர்த்தம் என்ன எங்க அப்பா வந்து தண்ணீர் குடிக்குறாரா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +1

      No.. he is non physical 🌈🌈🌈🌠

    • @asophiya1301
      @asophiya1301 ปีที่แล้ว +2

      @@thelivinvazhi தயவுசெய்து அப்போ தண்ணீர் குறை இருக்கு காரணம் சொல்லுங்க சார்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +1

      Send me a detailed message in WhatsApp 🌈🌈🌈🌠

  • @chitrak9970
    @chitrak9970 ปีที่แล้ว +1

    Thank you Anna superb

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 ปีที่แล้ว +1

    Explain super sir

  • @raththancrafts5493
    @raththancrafts5493 8 หลายเดือนก่อน

    En lover ku avanga use panna bike rompa pidikum.avar erantha pinnadi antha bike parthalae oru santhosam varuthu.bike partha udan avar mugam partha santhosam varuthu.avar antha bike la erukkura mathiri thonuthu.enna karanam sir.

  • @nageshwarinageshwari8192
    @nageshwarinageshwari8192 ปีที่แล้ว +2

    என் பொண்ணு இறந்த பின்டி ஒரு சாமியார் முனி பிடித்து உன் பொண்ணு சூசைடு பணிருச்சி நீ அவ யூஸ் பண்ணுனா டிராஷ் எல்லாம் ஓடுற தண்ணில விட்ருகனு சொல்லிடக எல்லாமே போட்டுடோம் ஆனா இpo..oru porul kuda illai rompa kasttama iruku anna 😭😭😭😭😭..unga vidio mattumea aruthal

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      🌈🌈🌈🌠🪽🪶

    • @dharmeshdharmesh3031
      @dharmeshdharmesh3031 11 หลายเดือนก่อน

      மற்றவர்கள் சொன்னால் நீங்க செய்விங்களா. உங்க பொண்ணு dress உங்களுக்கு பொக்கிஷம் அத போய்ட்டு இப்படி பண்ணிட்டீங்க

  • @sagamaryxavier170
    @sagamaryxavier170 ปีที่แล้ว +1

    Nan dri brother.

  • @chitharakannadasan.k5882
    @chitharakannadasan.k5882 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @abdulazeezabdulazeez6495
    @abdulazeezabdulazeez6495 9 หลายเดือนก่อน +1

    SOUPER۔۔۔۔۔TANGES

  • @tkganeshgaming7439
    @tkganeshgaming7439 ปีที่แล้ว +1

    Enakkum thilivu kidaithadu. Ayya

  • @archanas7297
    @archanas7297 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @MSBALA3671
    @MSBALA3671 9 หลายเดือนก่อน +1

    Sir ennudaiya ponnukku 5 age aval death aayida aval thuni pommai illam paththirama vaithuruken . Naan thunkkum poluthu aval t shirt pakkuthulatha irukkum en pillai nabakam varukirathu enna seivathu

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน

      You could be feeling her presence at those moments. But your mind is interpreting as seperation 🌈🧚‍♂️

  • @gaushik.a5576
    @gaushik.a5576 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @nathiyam2036
    @nathiyam2036 6 หลายเดือนก่อน

    En chella magal eranthu 1month aachu,avaluku 6 vayathu ,aval erapai ennal ethuka mudiyala,manasu romba kastama eruku,en magal pakanum pola eruku,ennala entha ulagathula eruka mudiyala sir😭😭

    • @thelivinvazhi
      @thelivinvazhi  6 หลายเดือนก่อน +1

      Use this channel teachings wisely. We need to raise your frequency to connect with your daughter’s soul

    • @thelivinvazhi
      @thelivinvazhi  6 หลายเดือนก่อน +1

      மரணம் - Death: th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html

  • @seethamahalaksmi331
    @seethamahalaksmi331 ปีที่แล้ว +1

    வெள்ளி தங்கம் என்றால் adai மாற்றிவிடலாம்

  • @vickysvg420
    @vickysvg420 10 หลายเดือนก่อน +1

    என் தங்கம் என்னை அம்மா என்று எப்ப தங்கம் கூப்பிடுவ

  • @a.r.baskara.r.baskar1876
    @a.r.baskara.r.baskar1876 6 หลายเดือนก่อน +1

    👍🙏💐💙🤩

  • @KuwaitIine-rx9gr
    @KuwaitIine-rx9gr ปีที่แล้ว +1

    ❤🙏🙏🙏❤

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 2 หลายเดือนก่อน +1

    பொருள் மட்டும் இல்ல சொத்தை கூட யாருக்கோ குடுக்க வேண்டியது தானே சும்மா கதை விடாதீங்க.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 หลายเดือนก่อน

      Watch the video properly

  • @anitharajakavi1279
    @anitharajakavi1279 ปีที่แล้ว +2

    Thanks for this clear explanation

  • @deekshjithbala9206
    @deekshjithbala9206 ปีที่แล้ว +1

    Super sir Tq so much

  • @sathissathis8759
    @sathissathis8759 ปีที่แล้ว +1

    🙏🙏🙏