இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உம் கரத்தில் இருக்கவே ஆசை படுகிறேன்(2) குயவனே நீர் என்னை தொடனுமே. உம் கரம் தினம் என்னில் படனுமே (2) எவர்களால் மிதிக்க்கப்பட்டோனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே(2) 1)நீர் என்னை வனையும் போது பலமுறை கெட்டு போனேன், உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுபோனேன். மண்னென்று தூக்கி எறியாமல், பொன் என்று கரத்தில் வைத்தீரே-(2) இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உம் கரத்தில் இருக்கவே ஆசை படுகிறேன்-2 குயவனே நீர் என்னை தொடனுமே. உம் கரம் தினம் என்னில் படனுமே (2) 2)உலகத்தின் பார்வையில் நான். அழுக்காக தெரிந்தெனையா, உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தெனையா (2) அழுகுயென்று தூக்கி எரியாமல் அழகுயென்று அணைத்து கொண்டீரே-(2) எவர்களால் மிதிக்கப்பட்டோனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே(2) இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உம் கரத்தில் இருக்கவே ஆசை படுகிறேன்(2) குயவனே நீர் என்னை தொடனுமே. உம் கரம் தினம் என்னில் படனுமே (2)
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
Bro. அருமையான பாடல். உள்ளத்தை கர்த்தருக்குள் வழிநடத்தி ஆராதிக்கும் பாடல்.உணர்ந்து பாடும் போது அழுகை வருகிறது. இது போல நிறைய பாடல்கள் பாடி கர்த்தரை ஆராதிக்க வாழ்த்துக்கள்.
இன்னும் உடைகிறேன் - நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசை படுகிறேன் - 2 குயவனே நீர் என்னை தொடனுமே உம் கரம் தினம் என்னில் படனுமே - 2 எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே- 2 நீர் என்னை வனையும் போதே பலமுறை கெட்டுப் போனேன் உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டு போனேன் - 2 மண் என்று தூக்கி எறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே - 2. இன்னும்...... உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேனய்யா உந்தனின் பார்வைக்கு மட்டும் அழகாக தெரிந்தேனய்யா - 2 அழுக்கென்று தூக்கி எறியாமல் அழகென்று அணைத்துக் கொண்டீரே - 2 இன்னும்........
குயவனே நீர் என்னை தொடனுமே உம் கரம் தினம் என்னில் படனுமே எவர்களால் மிதிக்கப்பட்டு அவர்களால் மதிக்கப்பட்ட வைத்த தேவனே உமக்கு நன்றி இந்தப் பாடல் வரிகள் மூலமாக கர்த்தர் என்னோடு இடைபட்டார் நீங்கள் பாடுகிற ஒவ்வொரு பாடல்களின் மூலமாக ஆவிக்குரிய வாழ்க்கையில் கர்த்தர் பெலனடைய கிருபை செய்கிறார் கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதிப்பார் இன்னும் ஆவிக்குரிய பாடல்களை எழுத ஆவி ஆனது உதவி உங்களுக்கு இன்னுமா இருக்கும்படியாக நாங்கள் ஜெபிக்கிறோம் பிரதர் இன்னுமா உங்களை கர்த்தர் எடுத்து பயன்படுத்துவார் பிரதர் நீங்கள் பாடுகிற ஒவ்வொரு பாடல்களும் ஆவிக்குரிய வாழ்க்கையில் எங்களை உயிர்பித்து கொண்டே இருக்கிறது எங்களுடைய குடும்பங்களுக்கு அதை பாடலை கேட்கும் போது மிகவும் ஆசீர்வாதமாக பாடல்களை எங்கட குடும்பங்களுக்கு இருக்கிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 praise the Lord Thank you Jesus
இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன்
உம் கரத்தில் இருக்கவே ஆசை படுகிறேன்(2)
குயவனே நீர் என்னை தொடனுமே.
உம் கரம் தினம் என்னில் படனுமே (2)
எவர்களால் மிதிக்க்கப்பட்டோனோ
அவர்களால் மதிக்கப்பட்டேனே(2)
1)நீர் என்னை வனையும் போது
பலமுறை கெட்டு போனேன்,
உம் கரம் பிடித்த பின்பும்
வெகுதூரம் விட்டுபோனேன்.
மண்னென்று தூக்கி எறியாமல்,
பொன் என்று கரத்தில் வைத்தீரே-(2)
இன்னும் உடைகிறேன் நான்
இன்னும் உடைகிறேன் உம் கரத்தில்
இருக்கவே ஆசை படுகிறேன்-2
குயவனே நீர் என்னை தொடனுமே.
உம் கரம் தினம் என்னில் படனுமே (2)
2)உலகத்தின் பார்வையில் நான்.
அழுக்காக தெரிந்தெனையா,
உந்தனின் பார்வையில் மட்டும்
அழகாக தெரிந்தெனையா (2)
அழுகுயென்று தூக்கி எரியாமல்
அழகுயென்று அணைத்து கொண்டீரே-(2)
எவர்களால் மிதிக்கப்பட்டோனோ
அவர்களால் மதிக்கப்பட்டேனே(2)
இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன்
உம் கரத்தில் இருக்கவே ஆசை படுகிறேன்(2)
குயவனே நீர் என்னை தொடனுமே.
உம் கரம் தினம் என்னில் படனுமே (2)
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics
Please check the second stanza. 2 lines are incorrect
which line which words
❤❤❤❤
Love you Jesus Christ 🎉🎉 God bless you Brother 🎉🎉
Super Anna my best wishes ❤❤❤
ஆம் ஆண்டவரே உன் கரத்தில் நான் இருக்க ஆசைப்படுகிறேன் ஆம் ஆண்டவரே உன் கரம் என்னை தொடணும் உன் கரத்தில் என் காலங்கள் இருக்க நான் விரும்புகிறேன் ஆமென்
Song supar brothar karthar ungalai aasirvathiparraga
Amen hallelujah 🙏🙏🙏 unga karathil irukkave aasai padukiren....🙏😢
Jesu appa ven entha songs thodanthu keddukondu erukanum polla erukku faster 🙏💐💐
குயவனே நீர் என்னை தொடனுமே!
உம் கரம் தினமும் என்மேல்படனுமே!
களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.
எரேமியா 18:6
AMEN AMEN
❤ super super song
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
என்னை உடைத்து உருவாக்குங்கப்பா
Glory to God ❤❤😭😭😭😭😭🙌🙌🙌🙌
Amen
❤❤❤❤❤amen🎉🎉🎉🎉
Super anna god bless you
❤❤❤❤❤❤.. அருமையான வரிகள் தேடுதலின் முடிவு என்று பார்த்தால் அது தொடரும் இயேசுவை நோக்கி... கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக...
Amen 🙏 இயேசப்பா ❤❤❤❤❤❤ காத்திருக்கேன் இயேசப்பா இன்னும் உடைகிறேன் 😢😢😢உம் கரம் என்னில் படட்டுமே 😢😢😢😢😢😢❤❤❤🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 அழுக்கான என்னை உம்மால் மட்டுமே அழகாக்க முடியும் அனைத்து கொள்ளவும் முடியும் 😢😢😢 ❤❤❤
Super fastar❤❤🎉🎉👍☺️☺️🤝🤝👏
Great songs own lyr
பாஸ்டர் கர்த்தர் உங்களை கொண்டு பெரிய காரியங்களை செய்வார்
Wonderful Song Thambi
Devanukkaaga innum Kalakkunga Thambi
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏
எத்தனை முறை உடைந்தாலும் வனைகின்ற குயவன் ............ heart to heart song .....praise god....❤❤❤❤❤❤❤
Amen Appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amen 🙏🏻
உங்க கரத்தில் இருக்கவே நான் ஆசைப்படுகிறேன் அப்பா இயேசப்பா உங்க கருத்திலேயே இருக்க ஆசைப்படுகிறேன் அப்பா 🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏
😭😭😭😭😭 love you Jesus nega enna thotogka appa😭😭
Amen😭😭😭😭😭😭😭😭😭jesus
🎉🎉🎉 GLORY TO GOD ❤ AMEN AMEN 👏👏👏👏👏
Praise the lord Hallelujah Thank you Jesus
Very nice song God bless you 🙏🙏🙏👏
Amen ⛪🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💐🇨🇵
❤❤❤🎉🎉 சூப்பர்
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
❤❤❤❤❤🎉🎉🎉
It's a heart touching lyrics....❤
Very nice song anna , very good lyrics God bless you anna ❤️❤️❤️🙏🙏🙏
This song is exactly for me.
Amen yesappa bless you brother and all dear ones
❤️❤️❤️❤️🌹🌹🌹👍க
👌 nice song pastor karththar ennum ungalai aservathippaar 🙏
Amen 🙏 🙏 🙏 🙏
Amen Appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 enna unga karathula vaithukollunga Appa 🙏🏻
Glory to God 🙏🙏🙏 God bless you abundantly brother 🙏
Supper song anna
Nalla padu ringa brother vunga pattula prasanatha vunaramudiediedhu brother 😊👍👍👍
Bro. அருமையான பாடல்.
உள்ளத்தை கர்த்தருக்குள் வழிநடத்தி ஆராதிக்கும் பாடல்.உணர்ந்து பாடும் போது அழுகை வருகிறது. இது போல நிறைய பாடல்கள் பாடி கர்த்தரை ஆராதிக்க வாழ்த்துக்கள்.
Nan daily indha song 10 times kekra enoda vazhkaila nadantha,nadanthu konduirukra elame indha songla linesa varudhu.neer matum enodu song kekumbotu kaneerodu tha kepa nandri appa
நான் விரும்புகிறேன் இயேசுவின் அன்பை , இன்னும் அதிகமாக உங்கள் பாடல்கள் மூலமாக அவர் என்னோடு இருப்பதை உணர முடிகிறது ❤❤❤❤❤
Praise the lord Anna🥰🥰
ஆமென்.அப்பா....
இன்னும் உடைகிறேன் - நான் இன்னும் உடைகிறேன்
உங்க கரத்தில் இருக்கவே
ஆசை படுகிறேன் - 2
குயவனே நீர் என்னை தொடனுமே
உம் கரம் தினம் என்னில் படனுமே - 2
எவர்களால் மிதிக்கப்பட்டேனோ
அவர்களால் மதிக்கப்பட்டேனே- 2
நீர் என்னை வனையும் போதே
பலமுறை கெட்டுப் போனேன்
உம் கரம் பிடித்த பின்பும்
வெகுதூரம் விட்டு போனேன் - 2
மண் என்று தூக்கி எறியாமல்
பொன் என்று கரத்தில் வைத்திரே - 2. இன்னும்......
உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேனய்யா
உந்தனின் பார்வைக்கு மட்டும் அழகாக தெரிந்தேனய்யா - 2
அழுக்கென்று தூக்கி எறியாமல்
அழகென்று அணைத்துக் கொண்டீரே - 2 இன்னும்........
Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for the lyrics
Super
ஆமென் அல்லேலூயா
Awesome ❤❤❤❤❤❤❤
🙏🙏🙏
Praise the Lord
Yes
Amen
Thank you
மிகவும் அருமையான பாடல் வரிகள்
பாடல் மிகவும் நன்று
❤❤❤
💯💯
God Bless you and all...🙏💞❤️
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏
Amen amen amen amen amen amen amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
Keep the New covenant Passover for your salvation, at zion. Rev.22:17, Psalm.132 : 13-16
ஆமென் அப்பா❤❤❤
Amen
Amen amen amen amen amen amen amen amen amen amen
ஆமேன்🙏🙏🙏🙏🙏🙏
Nice song ❤❤❤
Sema song
குயவனே நீர் என்னை தொடனுமே உம் கரம் தினம் என்னில் படனுமே
எவர்களால் மிதிக்கப்பட்டு அவர்களால் மதிக்கப்பட்ட வைத்த தேவனே உமக்கு நன்றி இந்தப் பாடல் வரிகள் மூலமாக கர்த்தர் என்னோடு இடைபட்டார் நீங்கள் பாடுகிற ஒவ்வொரு பாடல்களின் மூலமாக ஆவிக்குரிய வாழ்க்கையில் கர்த்தர் பெலனடைய கிருபை செய்கிறார் கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதிப்பார் இன்னும் ஆவிக்குரிய பாடல்களை எழுத ஆவி ஆனது உதவி உங்களுக்கு இன்னுமா இருக்கும்படியாக நாங்கள் ஜெபிக்கிறோம் பிரதர் இன்னுமா உங்களை கர்த்தர் எடுத்து பயன்படுத்துவார் பிரதர் நீங்கள் பாடுகிற ஒவ்வொரு பாடல்களும் ஆவிக்குரிய வாழ்க்கையில் எங்களை உயிர்பித்து கொண்டே இருக்கிறது எங்களுடைய குடும்பங்களுக்கு அதை பாடலை கேட்கும் போது மிகவும் ஆசீர்வாதமாக பாடல்களை எங்கட குடும்பங்களுக்கு இருக்கிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 praise the Lord
Thank you Jesus
My son Ashwin a udaithu uruvakkam appa
Super pastor god bless you ❤❤❤🎉
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen Hallelujah 🙏
Amen, appa
Amen lord amen lord
Amen appa
Thank you Jesus
❤ God bless you pastor
ஆமென்
Amen 🎉❤
❤❤❤❤❤super pattu paster amen🙏🙏🙏
Yasuva ner yanai thodanuma😢😢😢😢😢😢😢
Amen 🤲🤲Amen😭😭😭😭😭
❤ amen amen amen
Amen🎉
Pastor ungala jesappa inum Aaseer vathippar ❤
ஆமேன் இசேப்பா ❤❤❤❤❤
Amen ❤❤❤❤
அருமையான பாடல் கர்த்தர் கொடுத்த பாடல் வரிகள் god bless you bro
Amen Amen 🙏 Dadd.
😭😭😭😭😭😭😭😭😭😭😭
Amen Amen Amen Amen appa Aman 😭😭😭😭❤❤❤❤❤❤❤❤❤❤
Amen🙏😭😭😭 I want to be in your hand appa pls 🙏😭
❤❤❤
🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
Super
Amen appa God bless you
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏❤️♥️♥️❤️❤️❤️❤️
Praise the lord
Amen 🙏❤❤❤❤❤❤❤
Blessed ❤
ஆமென் ஏசப்பா ♥️♥️♥️♥️
❤❤❤ God bless you abundantly Brother
Yes