God bless you brother, i use to watch your songs allways. Tears rolling out of my eyes , since i feel this song was for me .praise god and upholding your ministry in my daily prayers.
@@princeprince291 Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
@@nelsonkarunakaran6711 Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
வாழ்க்கையில் எல்லாருமே நம்மள மறந்து போனாலும் கர்த்தர் மட்டும் நம்ம மேல் நம்பிக்கை வைத்து நம்மை பின்தொடர்ந்து வர ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டும் ஆமென்
Praise God. Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist❤🌷
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 TH-cam Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
இன்னுமா என் பேரில் நம்பிக்க❓️ என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல என்ன சொல்ல❤️ என்ன சொல்ல தடம் மாறி போனபோது பின் தொடர்ந்தீரே👍 நான் பாவ சேற்றில் வீழ்ந்த போது தூக்கியெடுத்தீரே -2 🙂 கரம் பிடித்த உம்மை நான் உதறி தள்ளினேன் 😰 உலக இன்பம் கண்டு நான் தடுமாறினேன் இந்த உலகம் இன்பம் கண்டு நான் தடுமாறினேன் மீண்டும் தடம்மாறினேன்😰 - இன்னுமா என் பேரில் 1 மாம்ச இச்சை பொருளாசை என்னை துரத்தவே 📿 லோத்தின் மனைவி போல நானும் திரும்பி பார்த்தேனே -2 😰 துளி விஷத்தை மனதுக்குள்ளே அனுமதிக்கவே முள் புதருக்குள்ளே விளைப்பயிராய் தடுமாறினேன் இயேசு அப்பா உம்மை விட்டு நான் ஒளிந்தோடினேன் -2 மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் (பாவி )ஒளிந்தோடினேன் -2 😭 - இன்னுமா என் பேரில் 2 என்னை சுற்றி எத்தனையோ பேர் இருந்துமே 🗿 பணம் பதவி புகழ் பகட்டு எல்லாம் இருந்துமே -2 👝 பல இரவுகள் மனமொடிந்து தனித்திருந்தேனே 😰 மீண்டும் ஒரு நாள் அவர் மடியில் மனங்கசந்தேனே 😭 இயேசு அப்பா என்னை மீண்டும் மீட்டெடுத்தாரே - 2 👍 மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் (அன்பால்) மீட்டெடுத்தாரே💗 - இன்னுமா என் பேரில் இன்னுமே என் பேரில் நம்பிக்க இயேசு அப்பாவுக்கு நான் என்றும் செல்லப்பிள்ள - 2 🙂🙂🙂
Praise God. Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist❤🌷
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 TH-cam Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
என்னை சுற்றி எத்தனையோ பேரிருந்துமே.... பணம் பதவி.. புகழ் பகட்டு... எல்லாம் இருந்துமே... 😂😂😂😂😂 பல முறை கேட்டு இருக்கிறேன்... Love you Paaa Jesus. And thank you Naa for write these lyrics.....very truth, so cute lines and feeling lines Annaaaa....
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா இந்த பாடலை கேக்கும் போது என்னல அழமா இருக்க முடியல ஐயா இன்னும் உங்க எல்லோரையும் கர்த்தர் அனேகருக்கு ஆருதல பயன்படுத்தத்தும் ஐயா
நான் மிகுந்த தலைவலி தலை பாரத்தோடு இருந்தேன். இந்த பாடலை கேட்டு முடிப்பதற்குள் என்னோட வலியும், பாரமும் இல்லை. என்ன ஒரு அற்புதம். பாடலை கேட்கும் போதும் அற்புதம் செய்கிற இயேசு 🙇♀️
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 TH-cam Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
இந்த song போல வாழ்ந்த என்னை மீண்டும் தூக்கி எடுத்தவர் என் இயேசு, கண்களில் கண்ணீர் வருகின்றது, ஆமென் ஏசுவே இனிமேல் உம்மை விட்டு பிரியாத வரம் மட்டும் போதும் 😭😭😭😭😭😭
Praise God. Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist❤🌷
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 TH-cam Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
அப்பா ஸ்தோத்திரம் என்னால முடியலப்பா😭😭 என்னுடைய வாழ்க்கை துரோகங்கள் ஏமாற்றம் தனிமை வெறுமை நிறைந்துள்ளது நீங்கள் மட்டும் தான் சரி செய்ய வேண்டும் அப்பா ஸ்தோத்திரம்😭😭😭😭😭😭
மிக மிக.......... அருமையான பாடல் கர்த்தருக்கே மகிமை....... இந்த பாடலை எழுத சகோதரனுக்கு தேவன் கொடுத்த ஞானம், கிருபைக்காய் தேவனை துதிக்கிறேன். இன்னும் அநேக பாடல்கள் எழுத தேவன் கிருபை செய்வாராக........... பாடிய சகோதரரையும் கர்த்தர் ஆசீர்வதித்து இன்னும் அநேக பாடல்களை பாட தேவன் கிருபை செய்வாராக...
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373. ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 TH-cam Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
நான் இந்த பாடலை கேட்டேன் 👂அதிலிருந்து இந்த பாடல் என் வாழ்க்கையில் 🦋ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது அதற்காக ஆண்டவரை துடிக்கிறேன் 🤲உங்களுக்கு இப்படி 👌ஒரு அருமையான பாடலை ஆண்டவர் தந்ததற்கு நன்றி🙏
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 TH-cam Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு வார்த்தையும் உணர்ந்து பாடப் பாட இயேசப்பாவின் அன்பை நினைத்து எல்லா கவலையும் மறந்து போய் விடுகிறது . மனசுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கு
நன்றி பாஸ்டர், அருமையான வார்த்தைகள், இப்படியான ஒரு வாழ்க்கை வாழ்ந்தேன் அப்பா அம்மா சகோதரி உதறித் தள்ளி விட அப்பா உங்கள் மாறாத அன்பு என்னை மீட்டெடுத்தார்... நன்றி அப்பா.... பாஸ்டர் அருமையான வார்த்தை நான் இந்த பாட்ட 100முறைக்கு மேல கேட்டேன் ஆனாலும் திருப்ப திருப்ப கேட்க தோணுது...
இயேசப்பா நீங்க என் கூட இருக்கீங்கனு நினைச்சு நான் பேசுறேன் அப்பா ஆனா நீங்க என்னோடு இல்லையா எனக்கு தெரியல அப்பா என்ட இருக்குற தவற சொல்லுங்க அப்பா நான் மாத்திகிறேன் ஆனா என்ன விட்டு மட்டும் போகாதிங்க இயேசப்பா உண்மையாகவே நீங்க என்னோடு இல்லையா
யாருமே என்ன நம்பலனாலும்... என் அப்பாக்கு தெரியும்..... உம்முடைய அன்ப நான் என்னப்ப சொல்றது.... மனுஷலாம் என்னுடைய குற்றத்தை மட்டுதான் பார்ப்பான்.... என் அப்பாதான் என்னோட உள்ளத்த பார்த்து என்னை நேசிக்கிறவர்.... உம்முடைய அன்புக்கு ஈடாய் நான் என்னத்தப்பா கொடுப்பேன்.... மனுஷன் எத்தன பொக்கிஷங்கள கொடுத்தாலும் என் அப்பா என்னோட உள்ளத்த மட்டும்தான் கேட்கிறவர்..... உமக்கு ஏற்ற இருதயமாய் எங்களை மாற்றும் இயேசப்பா....
Praise God. Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 TH-cam Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 TH-cam Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
I was having severe hip pain. Struggping for a long time. Sang this song and prayed. Got healed by Jesus. Then I sang the last line like this . இன்னும் என் பேரில் நம்பிக்கை ........நன்றி சொல்வேன் .. மீண்டும் மீண்டும் ..நன்றி சொல்வேன் " "Glory be to God
நான் பாவி என்று என் குடும்பம் 😭என்னை தள்ளினாலும்💔 இயேசப்பா❤️ என்னை தள்ளாமால் சேர்த்துக்கொண்டார். என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார். ( சங்கீதம் 27 : 10 )
இந்த சாங் நா தான் எங்க சர்ச்சுலே பஸ்ட் பாடுனேன். இப்ப எங்க சர்ச்சுலே இந்த சாங் எல்லாரும் பாடுறாங்க சின்ன பசங்கல இருந்து பெரியவங்க வரைக்கும் இந்த பாட்டு பாடுவாங்க. இன்னைக்கு ப்ரெயர்லே கூட பாடுனோம். இந்த பாட்டு பாடுனாலே அழுகை வந்துரும்
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 TH-cam Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again for your lavish and lovely comments. Dr.A.Pravin Asir, Tamil Lyricist🌷
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373. ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 TH-cam Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)? என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?என்ன சொல்ல?) x 2 என்ன சொல்ல?… (தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரே நான் பாவசேற்றில் வீழ்ந்தபோது தூக்கியெடுத்தீரே) x 2 கரம் பிடித்த உம்மை நான் உதறி தள்ளினேன் உலக இன்பம் கண்டு நான் தடுமாறினேன் இந்த உலக இன்பம் கண்டு நான் தடம் மாறினேன் மீண்டும் தடம் மாறினேன் இன்னுமா என் பேரில் நம்பிக்க (நம்பிக்கை)? என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?… என்ன சொல்ல?… 1. (மாம்ச இச்சை, பொருளாசை என்னை துரத்தவே லோத்தின் மனைவி போல நானும் திரும்பி பார்த்தேனே) x 2 துளி விஷத்தை மனதுக்குள்ளே அனுமதிக்கவே முட்புதருக்குள்ளே விளைபயிராய் தடுமாறினேன் (இயேசு அப்பா, உம்மை விட்டு நான் ஒளித்தோடினேன்) x 2 மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் ஒளித்தோடினேன் மீண்டும் மீண்டும் மீண்டும் பாவி ஒளித்தோடினேன் இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)? என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?…என்ன சொல்ல?… இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)? என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல? என்ன சொல்ல?… என்ன சொல்ல?… 2. (என்னை சுற்றி எத்தனையோ பேர் இருந்துமே பணம், பதவி, புகழ், பகட்டு எல்லாம் இருந்துமே) x 2 பல இரவுகள் மனமொடிந்து தனித்திருந்தேனே மீண்டும் ஒருநாள் அவர் மடியில் மனங்கசந்தேனே (இயேசு அப்பா, என்னை மீண்டும் மீட்டெடுத்தாரே) x 2 மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்தாரே. மீண்டும் மீண்டும் மீண்டும் அன்பால் மீட்டெடுத்தாரே. இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)? என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?…நான் என்ன சொல்ல?… இன்னுமே என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை) இயேசு அப்பாவுக்கு நான் என்றும் செல்லப் பிள்ள(பிள்ளை)… என்றும் செல்லப் பிள்ள(பிள்ளை)…
ஐயா இந்த பாடலை கேட்க கேட்க மிகவும் ஆறுதலாக இருக்கிறது. கர்த்தருடைய அன்பை இவ்வளவு நாட்கள் ருசி பார்க்காமல் இருந்து விட்டோமே என்று மனம் வேதனைப்படுகிறது. அருமையான பாடல். கருத்துள்ள பாடல். ஒவ்வொரு வரிகளும் மனதை நெருட வைக்கிறது. கண் கலங்குகிறது. சீமோன் பேதுருவைப் போல எங்களையும் சிந்திக்க வைக்கிறது. இன்னும் அதிகமான பாடல்கள் உங்களை கொண்டு தேவன் பாட வைப்பார். God bless u நன்றி. New jerusalem Bible Church. மற்றும். வானத்தின் வாசல் முதியோர் இல்லம் புதூர் உத்தமனூர்.
நான் கிறிஸ்தவன் என்பதில் என்றும் பெருமை அடைகிறேன் நான் இந்த பிறவியில் ஆண்டவர் இயேசுவை நான் பிறவியில் இருந்து அறிந்து கொண்டதால் என் கண்கள் துயவரை கண்டுகொண்டேன், என் நாவு திறந்து என் ஆண்டவரை போற்றி புகழ முடிகிறது
இந்த பாடலை கேட்கும் போது இயேசு அப்பா என் மீது வைத்த அன்பு எனக்கு புரிகிறது இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கணும் போல இருக்கு இப்படி ஒரு அருமையான பாடலை ஆண்டவர் உங்களுக்கு கொடுத்தற்கு ஆண்டவரை துதிக்கிறேன்
இந்த பாடல் என்னை இன்னும் தேவ சமூகத்திர்க்கு அழைத்துச் செல்கிறது.இந்த தம்பியின் பாடல்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்.இதுபோன்ற தனி தியான பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist❤🌷
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 TH-cam Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 TH-cam Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 TH-cam Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Praise God❤ Thanks for your testimonial review and feedback. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist

இருதயத்தை துளைத்த ஒரு பாடல் 😢 ஒரு வரி மட்டும் டிவி ல பாத்தேன் அத வச்சி TH-cam ல தேடி கேட்டேன் எனக்காக எழுதுன பாடல் மாதிரி இருக்குது.😢 இன்னுமா அப்பா என் பேருல நம்பிக்கை 😢😢😢😢
Hi Thank you so much for your feedback 🙏🏻 🙏🏻May God Bless you 🙏🏻 ✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373. ➖➖➖➖➖➖➖➖➖➖➖ OUR DIGITAL PLATFORMS ➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🎵 Amazone Music :- amzn.to/3mc5why 🎵 i-Tunes :- apple.co/3olMeYM 🎵 Spotify :- spoti.fi/34kdoY6 🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1 🎵 Google Music :- bit.ly2TggyWH 🎵WYNK :- bit.ly/2HuXmla 🎵 TH-cam Music : rb.gy/ikcqy || LIKE || SHARE || COMMENT || *🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
💯 true Amen hallelujah hallelujah praise the lord thank you so much Jesus. Yes you believed me and I believed you. Yes you were with me in trouble facing time. Thank you so much Jesus 🙏. Very good song nice song music and lyrics and voice 👍 God bless you and your family and ministry brother 🙏
꧁ Tʜᴀɴᴋs ᴛᴏ ᴜ ᴀʟʟ ғᴏʀ ᴡᴀᴛᴄʜɪɴɢ ᴛʜɪs ᗰIᑎᗪ ᗷᒪOᗯIᑎᘜ Sᴏɴɢ. GOD ʙʟᴇss ᴜ ᴀʟʟ. Pʟs sᴜʙsᴄʀɪʙᴇ ᴀɴᴅ sʜᴀʀᴇ ᴛᴏ ᴏᴛʜᴇʀs ꧂
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Uncle song really very super prise god
God bless you brother, i use to watch your songs allways. Tears rolling out of my eyes , since i feel this song was for me .praise god and upholding your ministry in my daily prayers.
Op
@@princeprince291 Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
@@nelsonkarunakaran6711 Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
Amen Appa love you Jesus Amen love you Appa amen love you Appa Jesus Amen ❤❤❤❤
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤
Unkal padal enakku rompa pidikkum intha padalai naan kedkatha naale illai
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இந்த தகப்பனைப்போல் அன்பு செலுத்த நமக்கு யாருவுன்டு
நாம் முழுமையாக நம்பக்கூடிய ஒருவர் உண்டென்றால் அவர் இயேசு மட்டுமே
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
வாழ்க்கையில் எல்லாருமே நம்மள மறந்து போனாலும் கர்த்தர் மட்டும் நம்ம மேல் நம்பிக்கை வைத்து நம்மை பின்தொடர்ந்து வர ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டும் ஆமென்
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இந்தப்பாடலை எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது❤
❤
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Entha paadhal ennai Oru maatraththai vuruvaakituu karththaruku nanri
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
நம்மை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை என்றாலும் ஜீவன் உள்ள நாள் எல்லாம் நம்மை நம்புவதற்கு தேவனின் அன்பு ஒன்று எப்போதும் நம்மோடு கூடவே இருக்கிறது.💙💙
Praise God. Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist❤🌷
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 TH-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Vera level.. What a lyric.. Wow.. Wonderful song..
👍🏻
Amen
Appa nandri thagapane 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்னுமா என் பேரில் நம்பிக்க❓️
என் அப்பாவின் அன்பை நான்
என்ன சொல்ல என்ன சொல்ல❤️
என்ன சொல்ல
தடம் மாறி போனபோது
பின் தொடர்ந்தீரே👍
நான் பாவ சேற்றில் வீழ்ந்த போது
தூக்கியெடுத்தீரே -2 🙂
கரம் பிடித்த உம்மை நான்
உதறி தள்ளினேன் 😰
உலக இன்பம் கண்டு நான்
தடுமாறினேன்
இந்த உலகம் இன்பம் கண்டு
நான் தடுமாறினேன்
மீண்டும் தடம்மாறினேன்😰
- இன்னுமா என் பேரில்
1
மாம்ச இச்சை பொருளாசை
என்னை துரத்தவே 📿
லோத்தின் மனைவி போல
நானும் திரும்பி பார்த்தேனே -2 😰
துளி விஷத்தை மனதுக்குள்ளே
அனுமதிக்கவே
முள் புதருக்குள்ளே விளைப்பயிராய்
தடுமாறினேன்
இயேசு அப்பா உம்மை விட்டு
நான் ஒளிந்தோடினேன் -2
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும்
(பாவி )ஒளிந்தோடினேன் -2 😭
- இன்னுமா என் பேரில்
2
என்னை சுற்றி எத்தனையோ
பேர் இருந்துமே 🗿
பணம் பதவி புகழ் பகட்டு
எல்லாம் இருந்துமே -2 👝
பல இரவுகள் மனமொடிந்து
தனித்திருந்தேனே 😰
மீண்டும் ஒரு நாள் அவர் மடியில்
மனங்கசந்தேனே 😭
இயேசு அப்பா என்னை மீண்டும்
மீட்டெடுத்தாரே - 2 👍
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும்
(அன்பால்) மீட்டெடுத்தாரே💗
- இன்னுமா என் பேரில்
இன்னுமே என் பேரில் நம்பிக்க
இயேசு அப்பாவுக்கு நான்
என்றும் செல்லப்பிள்ள - 2 🙂🙂🙂
Thank you sister
Thank you so much. God bless you greatly.🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise God. Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist❤🌷
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 TH-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Amen அல்லேலூயா கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உங்களை காக்கக்கடவர்
இயேசு ஒருவர் மட்டுமே மெய்யான தெய்வம்.
எங்களை சுற்றி எத்தனை பேர் வந்தாலும் எங்களுக்காக நீர் இருக்கீங்க அப்பா ............. டாடி லவ் யூ அப்பா அப்பா ❤️❤️❤️❤️🙏🙏
என்னை சுற்றி எத்தனையோ பேரிருந்துமே.... பணம் பதவி.. புகழ் பகட்டு... எல்லாம் இருந்துமே... 😂😂😂😂😂
பல முறை கேட்டு இருக்கிறேன்...
Love you Paaa Jesus.
And thank you Naa for write these lyrics.....very truth, so cute lines and feeling lines Annaaaa....
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா இந்த பாடலை கேக்கும் போது என்னல அழமா இருக்க முடியல ஐயா இன்னும் உங்க எல்லோரையும் கர்த்தர் அனேகருக்கு ஆருதல பயன்படுத்தத்தும் ஐயா
அண்ணா பாட்டு சூப்பரா பாடி இருக்கீங்க இந்தப் பாட்டு கேட்கும் போதெல்லாம் என்ன அறியாமலே காண்ணுல கண்ணீர் வருகிறது ❤❤😂😂😂😂
நான் என்னுடைய. கன வரை இழந்து 5மாதங்கள். ஆகிறது. எனக்கு. இந்த. பாடல் மிகவும். ஆ றுதலா க இருக்கிறது நன்றி கர்த்தர். உங்களை ஆசீர்வதிப்பாராக
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Very nice beautiful my haert songs
😢 yeasappa kuda irupanga sister
Don't worry jesus with you always
இயேசப்பா நல்ல வாழ்வு மீண்டும் தருவார்.. ஆமேன்...
இயேசுப்பா என்றுமே நீர் மட்டும் போதும் பா உங்க அன்பு தான் என் குடுபத்தை வாழவைக்கின்றன. உமக்கு கோடானா கோடி நன்றி அப்பா❤
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Jesus ❤❤❤❤❤❤
நான் மிகுந்த தலைவலி தலை பாரத்தோடு இருந்தேன். இந்த பாடலை கேட்டு முடிப்பதற்குள் என்னோட வலியும், பாரமும் இல்லை. என்ன ஒரு அற்புதம். பாடலை கேட்கும் போதும் அற்புதம் செய்கிற இயேசு 🙇♀️
நம் அப்பா இன்னும் நம்ம மேல அன்பை வச்சிருக்காரு........ நாம் அவருக்காக ஏதாவது செய்வோம் என்று........காத்துகொண்டுஇருகிறார் ஆயத்தமா......
Thanks a lot for taking time to give your wonderful words of message. May God bless you abundantly🙏 Dr.A.Pravin Asir, Tamil Lyricist
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 TH-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
இந்த song போல வாழ்ந்த என்னை மீண்டும் தூக்கி எடுத்தவர் என் இயேசு, கண்களில் கண்ணீர் வருகின்றது, ஆமென் ஏசுவே இனிமேல் உம்மை விட்டு பிரியாத வரம் மட்டும் போதும் 😭😭😭😭😭😭
Praise God. Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist❤🌷
Amen அல்லேலூயா நன்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே
@@sadhannatarajan8427 Amen....may God bless u
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 TH-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Yes
இன்னுமே என் பேரில் நம்பிக்கை
இயேசு அப்பாவுக்கு நான் என்றும் செல்லப்பிள்ளை
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
தாய் முகத்தை பாத்திருக்கேன் தந்தை முகம் பார்த்தது இல்ல ❤❤❤❤
Kaththar tukkurar thakappana
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
ரொம்போ வருஷம் கழிச்சு ஒரு நல்ல கிறித்தவ பாடலை கேட்டேன்... இந்த பாடல் என் இருதயத்தின் பாரங்களை இறக்கி வைத்தது. இயேசுவுக்கே மகிமை உண்டாகட்டும் 🙌🙋♂️
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இயேசுவின் அன்பை விட்டு தூரம் போயிருந்தாலும் அந்த அன்பு நம்மை பரிவோடு நம்மைப் பார்த்து அழைக்கிறதுபோலிருக்கிறது.
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Ennu ma yen beyaril nambikai thagappane ungallkku.appa en meethu alavilla anbu vaithitheenga nanti appa . Naanum ungalidam ennum kiti searanum.🙏🙏💯
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
அப்பா ஸ்தோத்திரம் என்னால முடியலப்பா😭😭 என்னுடைய வாழ்க்கை துரோகங்கள் ஏமாற்றம் தனிமை வெறுமை நிறைந்துள்ளது நீங்கள் மட்டும் தான் சரி செய்ய வேண்டும் அப்பா ஸ்தோத்திரம்😭😭😭😭😭😭
😊😊
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
முதன் முதலில் இந்தப் பாட்டை கேட்ட உடனே தேவனின் அன்பை நினைத்து கண்ணீர் விட்டேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
மிக மிக.......... அருமையான பாடல் கர்த்தருக்கே மகிமை....... இந்த பாடலை எழுத சகோதரனுக்கு தேவன் கொடுத்த ஞானம், கிருபைக்காய் தேவனை துதிக்கிறேன். இன்னும் அநேக பாடல்கள் எழுத தேவன் கிருபை செய்வாராக...........
பாடிய சகோதரரையும் கர்த்தர் ஆசீர்வதித்து இன்னும் அநேக பாடல்களை பாட தேவன் கிருபை செய்வாராக...
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 TH-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
இயேசு ராஜாவின் அன்பை உணர்ந்த, ஆத்துமா ஒன்றின் சத்தம் இது ❤
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் தான் வரும் இந்த மாதிரி பாடலாகளை இன்னும் தேவன் உங்களுக்கு ஒருவராக ஆமென் அல்லேலூயா ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤
M❤magan selva ku thirumanam nadathi vachinga mathave..kodi nandri❤nalla padiyaga kulanthai pirakkanum matave❤vendukirean amma❤🙏🙏🙏
நான் இந்த பாடலை கேட்டேன் 👂அதிலிருந்து இந்த பாடல் என் வாழ்க்கையில் 🦋ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது அதற்காக ஆண்டவரை துடிக்கிறேன் 🤲உங்களுக்கு இப்படி 👌ஒரு அருமையான பாடலை ஆண்டவர் தந்ததற்கு நன்றி🙏
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத் திரே நன்றி அப்பா
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 TH-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு வார்த்தையும் உணர்ந்து பாடப் பாட இயேசப்பாவின் அன்பை நினைத்து எல்லா கவலையும் மறந்து போய் விடுகிறது . மனசுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கு
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
நன்றி பாஸ்டர், அருமையான வார்த்தைகள், இப்படியான ஒரு வாழ்க்கை வாழ்ந்தேன் அப்பா அம்மா சகோதரி உதறித் தள்ளி விட அப்பா உங்கள் மாறாத அன்பு என்னை மீட்டெடுத்தார்...
நன்றி அப்பா....
பாஸ்டர் அருமையான வார்த்தை நான் இந்த பாட்ட 100முறைக்கு மேல கேட்டேன்
ஆனாலும் திருப்ப திருப்ப கேட்க தோணுது...
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இன்னுமா ஏன் பேரில் நம்பிக்கை என்ற பாடலை கேட்கும்போது எனக்கு கண்ணீர் வருகிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இயேசப்பா நீங்க என் கூட இருக்கீங்கனு நினைச்சு நான் பேசுறேன் அப்பா ஆனா நீங்க என்னோடு இல்லையா எனக்கு தெரியல அப்பா என்ட இருக்குற தவற சொல்லுங்க அப்பா நான் மாத்திகிறேன் ஆனா என்ன விட்டு மட்டும் போகாதிங்க இயேசப்பா உண்மையாகவே நீங்க என்னோடு இல்லையா
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
உன்னை காக்கும் தெய்வம் உறங்கமாட்டார்
பாடலை கேட்டவுடன் கலங்கினேன்
யாருமே என்ன நம்பலனாலும்... என் அப்பாக்கு தெரியும்..... உம்முடைய அன்ப நான் என்னப்ப சொல்றது.... மனுஷலாம் என்னுடைய குற்றத்தை மட்டுதான் பார்ப்பான்.... என் அப்பாதான் என்னோட உள்ளத்த பார்த்து என்னை நேசிக்கிறவர்.... உம்முடைய அன்புக்கு ஈடாய் நான் என்னத்தப்பா கொடுப்பேன்.... மனுஷன் எத்தன பொக்கிஷங்கள கொடுத்தாலும் என் அப்பா என்னோட உள்ளத்த மட்டும்தான் கேட்கிறவர்..... உமக்கு ஏற்ற இருதயமாய் எங்களை மாற்றும் இயேசப்பா....
Praise God. Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 TH-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
கண்ணிர் அடக்க முடியாது இயோசப்பா என்னை மன்னித்து விடுங்கள் நீங்கள் மராதவர் இயோசப்பா ❤❤❤
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
அண்ணா இந்த பாடலை ஒருநாளைக்கு 3.4 தடவை கேட்பன் அவ்வளவு அருமையான பாடல் இன்னும் பல பாடல்கள் பாட கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Innum Ungamela Nambikka Iruku Yesappa...En Uyir ennai Vitutu Purium varaikkum Unga mela Nambikka irukum pa 😭😭😭😭😭😭😭
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
God bless you sir❤
இந்த பாட்டு எனக்காகவே எழுதின மாதிரி இருக்கு... இந்த பாட்டு மூலமாக என்கூட பேசின yesappa விற்கு நன்றி நன்றி நன்றி.
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 TH-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடலை கேட்கனும் போல் இருக்கிறது 😭😭😭 பாஸ்டர் உங்களை கர்த்தர் ஆயிரங்களுக்கு பயண்படுத்துவாராக🙏🙏🙏👑👑👑👑👑💐💐💐💐💐
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
🙌This is true words i love this song 💕👑💕
Yes
Yanakkum appadithan erukkum
Hii❤❤❤❤
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் மன நிம்மதி கிடைக்குது
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இந்த பாடலை கேட்கும் போது இயேசு என்னை பாவத்திலிருந்து விடுவித்ததை உணர்கிறேன் I love Jesus ❤
இந்த பாடலை கேட்கும் போது இயேசு என்னை பாவத்திலிருந்து விடுவித்ததை உணர்கிறேன் love you Jesus
Amen🙏
Aaamen
🙏
கர்த்தர் உங்களை கோடாக் கோடியாய் ஆசீர்வதிப்பாராக.
I was having severe hip pain. Struggping for a long time. Sang this song and prayed. Got healed by Jesus. Then I sang the last line like this . இன்னும் என் பேரில் நம்பிக்கை ........நன்றி சொல்வேன் .. மீண்டும் மீண்டும் ..நன்றி சொல்வேன் " "Glory be to God
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
நான் பாவி என்று என் குடும்பம் 😭என்னை தள்ளினாலும்💔 இயேசப்பா❤️ என்னை தள்ளாமால் சேர்த்துக்கொண்டார்.
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.
( சங்கீதம் 27 : 10 )
ஆமென் 🙏
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
என் இயேசப்பாவுக்கு என்றும் நாம் செல்லப்பிள்ளை
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Karthar ungalum unga family um assirvathiparaga ✝️❣️
இந்த சாங் நா தான் எங்க சர்ச்சுலே பஸ்ட் பாடுனேன். இப்ப எங்க சர்ச்சுலே இந்த சாங் எல்லாரும் பாடுறாங்க சின்ன பசங்கல இருந்து பெரியவங்க வரைக்கும் இந்த பாட்டு பாடுவாங்க. இன்னைக்கு ப்ரெயர்லே கூட பாடுனோம். இந்த பாட்டு பாடுனாலே அழுகை வந்துரும்
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல ஆமென். அவர் கிருபை என்றும் உள்ளது.
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 TH-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again for your lavish and lovely comments. Dr.A.Pravin Asir, Tamil Lyricist🌷
Amen Appa Jesus Amen Appa love you Jesus Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த பாடல் என் உள்ளத்தை கவர்ந்தது 😢 ❤❤❤❤❤😣👌👌👌👌👌👌🥰
இந்த பாடலை கேட்கும் போது நான் செய்த பாவத்தை உணர்த்தி அதிலிருந்து விடுதலை பெறச் செய்தார்
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
ஆயிரம் முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இயேசு அப்பாவுக்கு நான் என்றும் செல்லபிள்ள....🤗
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 TH-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
@@DevotionalSongTamil❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤uhij8nibuhihih8yghghhuhuhhguhhuh
இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?என்ன சொல்ல?) x 2
என்ன சொல்ல?…
(தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரே
நான் பாவசேற்றில் வீழ்ந்தபோது தூக்கியெடுத்தீரே) x 2
கரம் பிடித்த உம்மை நான் உதறி தள்ளினேன்
உலக இன்பம் கண்டு நான் தடுமாறினேன்
இந்த உலக இன்பம் கண்டு நான் தடம் மாறினேன்
மீண்டும் தடம் மாறினேன்
இன்னுமா என் பேரில் நம்பிக்க (நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?…
என்ன சொல்ல?…
1. (மாம்ச இச்சை, பொருளாசை என்னை துரத்தவே
லோத்தின் மனைவி போல நானும் திரும்பி பார்த்தேனே) x 2
துளி விஷத்தை மனதுக்குள்ளே அனுமதிக்கவே
முட்புதருக்குள்ளே விளைபயிராய் தடுமாறினேன்
(இயேசு அப்பா, உம்மை விட்டு நான் ஒளித்தோடினேன்) x 2
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் ஒளித்தோடினேன்
மீண்டும் மீண்டும் மீண்டும் பாவி ஒளித்தோடினேன்
இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?…என்ன சொல்ல?…
இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?
என்ன சொல்ல?… என்ன சொல்ல?…
2. (என்னை சுற்றி எத்தனையோ பேர் இருந்துமே
பணம், பதவி, புகழ், பகட்டு எல்லாம் இருந்துமே) x 2
பல இரவுகள் மனமொடிந்து தனித்திருந்தேனே
மீண்டும் ஒருநாள் அவர் மடியில் மனங்கசந்தேனே
(இயேசு அப்பா, என்னை மீண்டும் மீட்டெடுத்தாரே) x 2
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்தாரே.
மீண்டும் மீண்டும் மீண்டும் அன்பால் மீட்டெடுத்தாரே.
இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?…நான் என்ன சொல்ல?…
இன்னுமே என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)
இயேசு அப்பாவுக்கு நான் என்றும் செல்லப் பிள்ள(பிள்ளை)…
என்றும் செல்லப் பிள்ள(பிள்ளை)…
ஐயா இந்த பாடலை கேட்க கேட்க மிகவும் ஆறுதலாக இருக்கிறது. கர்த்தருடைய அன்பை இவ்வளவு நாட்கள் ருசி பார்க்காமல் இருந்து விட்டோமே என்று மனம் வேதனைப்படுகிறது. அருமையான பாடல். கருத்துள்ள பாடல். ஒவ்வொரு வரிகளும் மனதை நெருட வைக்கிறது. கண் கலங்குகிறது. சீமோன் பேதுருவைப் போல எங்களையும் சிந்திக்க வைக்கிறது. இன்னும் அதிகமான பாடல்கள் உங்களை கொண்டு தேவன் பாட வைப்பார். God bless u
நன்றி.
New jerusalem Bible Church.
மற்றும்.
வானத்தின் வாசல் முதியோர் இல்லம் புதூர் உத்தமனூர்.
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
I love jesus❤ennoda favourite song ,jesus is the only true love❤❤❤❤❤❤
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இந்த பாடலை ஒரு நாளைக்கு 10 time keppen brother.very nice❤❤
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
நம்மை யாரும் எந்த வகையிலும் நம்பாத பட்சத்தில் என் நம்பிக்கைக்குரியவர் நீங்க தாம்பா. என்னை நம்புகிறவர் நீங்க தாம்பா
நா இந்து ஆனா இந்த பாடல் வரிகள் கேட்டதும் என்னோட கண்ணீர் அடக்க முடியல தினமும் இந்த பாடல் கேட்கணும் போல இருக்கு ரொம்ப மன அமைதி யா இருக்கு ரொம்ப நன்றி
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இயேசு நல்லவர்
Helleluya
I love this song
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் yesappa
நான் கிறிஸ்தவன் என்பதில் என்றும் பெருமை அடைகிறேன் நான் இந்த பிறவியில் ஆண்டவர் இயேசுவை நான் பிறவியில் இருந்து அறிந்து கொண்டதால் என் கண்கள் துயவரை கண்டுகொண்டேன், என் நாவு திறந்து என் ஆண்டவரை போற்றி புகழ முடிகிறது
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இந்த பாடலை கேட்கும் போது இயேசு அப்பா என் மீது வைத்த அன்பு எனக்கு புரிகிறது இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கணும் போல இருக்கு இப்படி ஒரு அருமையான பாடலை ஆண்டவர் உங்களுக்கு கொடுத்தற்கு ஆண்டவரை துதிக்கிறேன்
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
என்னால் முடியும் என்ற நம்பிக்கை தந்த பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
இந்தப் பாடல் என் நிகழ்கால வாழ்வை பிரதிபலிக்கிறது. இன்னுமா என் மேல நம்பிக்கை அப்பா. எவ்வளவு அருமையான வரிகள்.
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
பிரசன்னம் நிறைந்த பாடல் அதிகாலையில் படிக்கனும்
appa ennaoyum marupatiyum oru visai manniththu vituviyum payama erukkupa kadan karnga thurathuranga na ninnu kadana thiruppi thairiyama kutukka uthavi seyngappa❤😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த பாடல் என்னை இன்னும் தேவ சமூகத்திர்க்கு அழைத்துச் செல்கிறது.இந்த தம்பியின் பாடல்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்.இதுபோன்ற தனி தியான பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இன்னும் மா என் பெயரில் நம்பிக்கை என் அப்பாவின் அன்பு நா என்ன சொல்ல இயேசு அப்பாவிர்க்கு என்றும் நா சல்லப்பில்ல
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
என் வாழ்க்கைல நடந்த சம்பவம் போல் இருக்கிறது
மீண்டும் மீண்டும் அவர் என் மேல் வைத்த அன்பை இந்த பாடல் எனக்கு உணர்த்தியது
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
ஆண்டவரை விட்டு எவ்வளவு தூரம் போனாலும் மீண்டும் மீண்டும் மீண்டும் அவரண்டை கொண்டு வந்து நிறுத்திவிடும் பாடலிது
இதுக்கு நான் தகுதியே இல்லலிங்க ஆனாலும் என்ன நீ எனக்கு வேணும் என்று தகுதி படுத்திறீங்க அப்பா.... அப்பா.. கண்ணீர் வருகிறது.... 👍👍👍👍👍..
என் இருதயத்தை உடைத்த பாடல் எனக்காகவே இந்த பாடல் என்னை மாற்றினது தேவனுக்கே மகிமை
Amen❤❤❤❤❤❤enakku thadam Mari vilundha podhu song varigal pitiththirundhadhu 🎉🎉🎉🎉🎉❤
Entha song full enkagave yesuve ennnai manniyum appa ennuma en peril nambika jesus 😭😭😭😭😭😭😭💯💯💯💯🙏
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Yesappa nan oru paavi yesappa ennai manninga ppa na ummai vittu thooram poitten enna manningappa pls enna ummidaththil seththukkonga ppa😢😢
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இந்தப் பாடலைக் கேட்ட நாம் அனைவரும் இனிமேலாவது நம் தகப்பனின் நாமத்தை மகிமை படுத்துவோம்
Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist❤🌷
@@MegaRusticman Thank you sir yours reply ,Sir lyrics super 👌 sir.
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 TH-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ஆமென்
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல்
Thanks so much ✋️ Jesus daddy will be back to lord 🙏 😢😢😢 😢😢😢 abah 🎉 🎉 🎉 anbu anbu anbu anrum deva jabez anbu anbu anrum anbu
இந்த பாடலை மறுபடி மறுபடி கேட்கனும்
இந்த பாடல் என் உள்ளத்தை தொட்ட பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது அருமை அண்ணா
உளையான சேற்றிலிருந்து என்னை தூக்கி எடுத்து உம் பரிசுத்த இரத்தத்தால் கழுவி மீட்டு கொண்டீரே கோடி கோடி நன்றி இயேசப்பா.🙏❤️🙏
Hi Solomon,
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இந்த பாடலுக்காக நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்னுமா என் பேரில் நம்பிக்கை என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல.......... நான் என்ன சொல்ல 😔😔😔😔
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
என் வாழ்க்கையன் சாட்சி போல் உள்ளது
என்னையும் இயேசப்பா தூக்கி எடுத்தார்... எப்பவுமே உங்ககூட இருக்கனும் இயேசப்பா ஆமென்
Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 TH-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
இயேசு அப்பா என்னையும் மீண்டும் மீட்டெடுத்தாரே ஆமேன்
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 TH-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Amen yesappa padal mulamaga ennaku unarthinar. Amen.Hope
Praise God❤ Thanks for your testimonial review and feedback. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 TH-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Pastar,intha,songa,ketigama,orunal,irukga,marten,my,favarit,song,varigal,ovanrum,arumayi,super,karthar,innum,payanpatuthatum👌👌💐💐🙏🙏🙏🙏
இருதயத்தை துளைத்த ஒரு பாடல் 😢 ஒரு வரி மட்டும் டிவி ல பாத்தேன் அத வச்சி TH-cam ல தேடி கேட்டேன் எனக்காக எழுதுன பாடல் மாதிரி இருக்குது.😢 இன்னுமா அப்பா என் பேருல நம்பிக்கை 😢😢😢😢
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Ennai Metu eduthatharkai nandri. Thank you Jesus
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
எத்தனை வாட்டி கேட்டாலும் சலிக்காத பாடல்