மிக அருமையான பதிவு தோழர். எனது நிலமும் இப்படிப்பட்ட அமில தன்மை கொண்ட நலம் தான். எவ்வளவு உரம் கொடுத்தாலும் பயிர் வளராது. இதனை நான் இந்த முறை பயிர் சாகுபடி செய்து பார்க்கலாம் என்று என்னியுள்ளேன் ஐயா. நன்றிி.
வணக்கம் நண்பரே, தங்களுடைய உரப் பரிந்துரையை மூலம் ,கோடை விவசாயம் செய்து உள்ளேன் , நடவு நட்ட 3 நாள் ஜிங்க் சல்பேட்+ கலைக்கொல்லி அதில் இருந்து 7 நாள் யூரியா 1/2 மூட்டை, சூப்பர் 1 மூட்டை +Vam, இரண்டாவது உரமாக யூரியா 1/2 மூட்டை ,சூப்பர் 1,1/2 மூட்டை +சல்பா ஆகிய உரங்களை கொடுத்துள்ளேன் தற்பொழுது நன்றாக உள்ளது ஆரம்ப காலகட்டத்தில் பயிர் ரவுண்டு ரவுண்டாக உட்கார்ந்து வந்தது தொடர்ந்து தங்களுடைய உரை பரிந்துரையை பின்பற்ற உள்ளேன். நன்றி. உமாசங்கர் தஞ்சாவூர்.
32 நாளுக்கு மேல் நேரடி நெல் விதைப்பு நாளுக்கு நாள் பயிர் கரைந்துவருகிறது களைக்கொள்ளி அடித்து7 நாள் ஆகிறது இனிமேல் தான் உரம் போடும் நிலை உள்ளது பதில் போடவும் நண்பரே!
இந்த பட்டத்தில் நெருடி நெல் விதைப்பில் 12ஆம் நாள் கவுன்சில் ஆக்டிவ் .யுரியா கலந்து போட்டு களைகளை. கட்டுபடுத்த முடியும் மா? நண்பரே . அவசியம் .பதில். போடவும்
உங்கள் வீடியோ பார்த்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள படி உரம் போட்டு பார்த்தேன் ஆனால் எங்கள் பகுதியில் வழக்கமாக பின்பற்றும் உர மேலாண்மையின்படி உரம் போட்ட வயல்களில் பயிர் நன்றாக உள்ளது. எனது வயலில் அந்த அளவுக்கு நன்றாக இல்லை. எங்கள் பகுதியில் நல்ல நீர் மற்றும் நல்ல நிலங்கள் தான். எனது பயிர் நன்றாக இல்லை. ஜிங்க் மற்றும் சூப்பர் போட்டதில் பயிரில் வேர் நீளமாக உள்ளது. மற்றபடி கிளைப்பு அதிகமாக இல்லை. இந்த முறை எனக்கு நஷ்டம் தான்.
எப்படி பயன்படுத்தினீங்கனு சொல்ல முடியுமா? நல்ல நிலம் நல்ல தண்ணீர் ல பயிர் வராம இருக்காதே. இதுல இந்த உரம் தான் எடுக்கலைனு சொல்ல முடியாது நீங்க எதோ தவறு பண்ணிருக்கீங்க அது என்னனு பாருங்க...
அண்ணா வணக்கம், பருத்தியில் வரும் வாடல் நோய்க்கு முதல் உரத்தில் Corbandasim magnazeb மற்றும் COC கலந்து போடச் சொல்றீங்க, இந்த முறையை பின்பற்றினால் அரித்ரி வேம் போட முடியாதே? இதற்கு பதில் வேம் 40 வது நாளில் பார் அணைக்கும் போது போடலாமா, பயன்தருமா அண்ணா சொல்லுங்கள்.
ஒரு வருடமாக நெற் பயிர் நட்ட 3வது நாளில் ஜிங்க்சல்பேட் போட்டும் கூட வேர் பிடிக்க ஒரு மாதம் ஆகிறது இல்லை என்றால் 15 நாட்களுக்கு பிறகு வேர் பிடிக்கிறது மருந்து போட்டவுடன் பயிரின் நிறம் மாறிவிடுகிறது பிறகு மருந்து அடித்தால் தான் பச்சை பிடிக்கிறது உப்பு நீர் இல்லை மற்றும் வண்டல் கலந்த களிமண்மண் தான் இந்த பிரச்சினை எதனால் வருகிறது
அண்ணா நான் கோ 51 பயிர் நட்டு உள்ளேன் பயிரிட்டு 12 நாட்கள் ஆகியுள்ளது பயிர் பச்சைக் கட்டி வரவில்லை அடி உரமாக இரண்டு ஏக்கருக்கு பி ஏ பி இரண்டு மூட்டையும் வேப்பம் புண்ணாக்கு 20 கிலோவும் கள்ள புண்ணாக்கு 20 கிலோவும் ஒன்றாக மிக்ஸ் பண்ணி அடி உரமாக போட்டு உள்ளேன் பயிர் இன்னும் பச்சை கட்டவில்லை எனது நிலம் கொஞ்சம் கலர் நிலம் நான் என்ன செய்வது
மிக பயனுள்ள தகவல் நண்பரே... அடுத்த முறை இதை பயன்படுத்தி பார்ப்போம்..
👍
மிக அருமையான பதிவு தோழர். எனது நிலமும் இப்படிப்பட்ட அமில தன்மை கொண்ட நலம் தான்.
எவ்வளவு உரம் கொடுத்தாலும் பயிர் வளராது.
இதனை நான் இந்த முறை பயிர் சாகுபடி செய்து பார்க்கலாம் என்று என்னியுள்ளேன் ஐயா.
நன்றிி.
புதிய தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா🙏💕.
🙏
Mikka nanri bro
I faced same problem sir. Very useful information.Thanks for your effort.
You are welcome
@@vivasayapokkisham hack ella hock ella
வணக்கம் நண்பரே,
தங்களுடைய உரப் பரிந்துரையை மூலம் ,கோடை விவசாயம் செய்து உள்ளேன் ,
நடவு நட்ட 3 நாள் ஜிங்க் சல்பேட்+ கலைக்கொல்லி அதில் இருந்து 7 நாள் யூரியா 1/2 மூட்டை, சூப்பர் 1 மூட்டை +Vam,
இரண்டாவது உரமாக யூரியா 1/2 மூட்டை ,சூப்பர் 1,1/2 மூட்டை +சல்பா ஆகிய உரங்களை கொடுத்துள்ளேன் தற்பொழுது நன்றாக உள்ளது ஆரம்ப காலகட்டத்தில் பயிர் ரவுண்டு ரவுண்டாக உட்கார்ந்து வந்தது தொடர்ந்து தங்களுடைய உரை பரிந்துரையை பின்பற்ற உள்ளேன். நன்றி.
உமாசங்கர்
தஞ்சாவூர்.
சார் நடவு நட்டு எத்தனையாவது நாள் இதை செய்ய வேண்டும்
Dap 1/2லிட்டர் uriya 1/2 kadarpasi 1/2 போட்டு ஒரு ஆக்ரா கலந்து 12 டேங்க் அடிங்க 15 நாள் ஆகும் துற் வெடிக்கும்
Same problem sir
Thank you for your suggestion ❤️
Most welcome
நேரடி விதைப்பு பற்றி கூறுங்கள் சார்
வீடியோ பார்க்கவும்
கிடதண்ணீர். இல்லாமலும். 5.நாட்கலுக்கு.ஒருமுறை.புதுநீர்.விடவேண்டும்
டிஏபிக்கு பதிலா டி ஏ பி லிக்விட் யூஸ் பண்ணலாமா ஐயா
நடவு செய்து எத்தனை நாலில் மருந்து அடிக்க வேண்டும் சார்
🌹அய்யா வணக்கம் இலை வழி உரமாக கடல் பாசி உரங்கள் பயன்படுத்தி வருகிறேன் செய்யலாமா
Sir vakkam paruthikku thanni vittan sir mala vanthutu seti sariya kelambala sir yena bannalam sir
மருந்து தெளிக்கவும்
Bpt பொன்னி நடவு எந்த மாதத்திற்க்குள் நடவு செய்ய வேண்டும்.
நன்றி தோழரே
32 நாளுக்கு மேல் நேரடி நெல் விதைப்பு நாளுக்கு நாள் பயிர் கரைந்துவருகிறது களைக்கொள்ளி அடித்து7 நாள் ஆகிறது இனிமேல் தான் உரம் போடும் நிலை உள்ளது பதில் போடவும் நண்பரே!
Sir uram enna podalam
வீடியோ பார்க்கவும்
இந்த பட்டத்தில் நெருடி நெல் விதைப்பில் 12ஆம் நாள் கவுன்சில் ஆக்டிவ் .யுரியா கலந்து போட்டு களைகளை. கட்டுபடுத்த முடியும் மா? நண்பரே . அவசியம் .பதில். போடவும்
உங்கள் வீடியோ பார்த்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள படி உரம் போட்டு பார்த்தேன் ஆனால் எங்கள் பகுதியில் வழக்கமாக பின்பற்றும் உர மேலாண்மையின்படி உரம் போட்ட வயல்களில் பயிர் நன்றாக உள்ளது. எனது வயலில் அந்த அளவுக்கு நன்றாக இல்லை. எங்கள் பகுதியில் நல்ல நீர் மற்றும் நல்ல நிலங்கள் தான். எனது பயிர் நன்றாக இல்லை. ஜிங்க் மற்றும் சூப்பர் போட்டதில் பயிரில் வேர் நீளமாக உள்ளது. மற்றபடி கிளைப்பு அதிகமாக இல்லை. இந்த முறை எனக்கு நஷ்டம் தான்.
எப்படி பயன்படுத்தினீங்கனு சொல்ல முடியுமா? நல்ல நிலம் நல்ல தண்ணீர் ல பயிர் வராம இருக்காதே. இதுல இந்த உரம் தான் எடுக்கலைனு சொல்ல முடியாது நீங்க எதோ தவறு பண்ணிருக்கீங்க அது என்னனு பாருங்க...
கரைசல் சரியாக இல்லாவிட்டால் பயிர் கருகும் அபாயம் உள்ளது
இந்த அளவில் பயிருக்கு எந்த பாதிப்பும் வராது...
நன்றி சார்
Nano urea mattum use pannalama
Mmm
என் நெல் இப்படி தான் உள்ளது
அண்ணா வணக்கம்,
பருத்தியில் வரும் வாடல் நோய்க்கு முதல் உரத்தில் Corbandasim magnazeb மற்றும் COC கலந்து போடச் சொல்றீங்க,
இந்த முறையை பின்பற்றினால் அரித்ரி வேம் போட முடியாதே?
இதற்கு பதில் வேம் 40 வது நாளில் பார் அணைக்கும் போது போடலாமா,
பயன்தருமா அண்ணா சொல்லுங்கள்.
No
Super sir
Ok gi nalladu
ஐயா நான் நடவு நட்டு 13 நாள் ஆகுது பயிர் வேர் பிடிக்கலா.மேல் நடவு நட்டு 2நாள் ஆகுது
இந்த கரைசல் பயன் படுத்தலாமா.
என்ன உரம் போடலம்
Mmm
இந்த கரைசல் அடிக்கும்போது வயலில் தண்ணீர் எந்த அளவு இருக்க வேண்டும்
Marunithu name reply sir
தோட்டப்பயிர்களுக்கு பொருந்துமா???
ஒரு வருடமாக நெற் பயிர் நட்ட 3வது நாளில் ஜிங்க்சல்பேட் போட்டும் கூட வேர் பிடிக்க ஒரு மாதம் ஆகிறது இல்லை என்றால் 15 நாட்களுக்கு பிறகு வேர் பிடிக்கிறது மருந்து போட்டவுடன் பயிரின் நிறம் மாறிவிடுகிறது பிறகு மருந்து அடித்தால் தான் பச்சை பிடிக்கிறது உப்பு நீர் இல்லை மற்றும் வண்டல் கலந்த களிமண்மண் தான் இந்த பிரச்சினை எதனால் வருகிறது
Nalla kaaya vidugga seru athigama erukkaa koodaathu, cow yeruvu pottiggala
@@Elansugan வருடத்திற்கு ஒரு முறை மட்டும் போடுவோம்
அண்ணா நான் கோ 51 பயிர் நட்டு உள்ளேன் பயிரிட்டு 12 நாட்கள் ஆகியுள்ளது பயிர் பச்சைக் கட்டி வரவில்லை அடி உரமாக இரண்டு ஏக்கருக்கு பி ஏ பி இரண்டு மூட்டையும் வேப்பம் புண்ணாக்கு 20 கிலோவும் கள்ள புண்ணாக்கு 20 கிலோவும் ஒன்றாக மிக்ஸ் பண்ணி அடி உரமாக போட்டு உள்ளேன் பயிர் இன்னும் பச்சை கட்டவில்லை எனது நிலம் கொஞ்சம் கலர் நிலம் நான் என்ன செய்வது
VAM இட்டு பாருங்கள்
நானோ யூரியா தெளிப்பு கொடுக்கலாமா சார்
கொடுக்கலாம்...
Athuku 2% urea thelinga kasu micham
👍
🎉
நீங்கள் சொன்ன அளவு ஒரு ஏக்கருகாசார்
ஆமாம்
யூரியா+ஜின்க் சல்பேட் ஒண்ணா சேக்க கூடாதுனு சொன்னீங்களே..
Problem iruku
Hi
ஐயா நான் ஒரு உளுந்து விதை பண்ணை விவசாயி எனது வயலில் கோரை உள்ளது அதற்கு களைக்கொல்லி சொல்லுக சார்
Bigul 400ml/ac
💚💚💚
19:19:19 அடிக்ககூடாதா
இது best
Anna 19.19.19 foliar ....which month kodukkalam
❤🎉
Solution
All 19+ zinatra best result
Pydrthg
இந்த கரைசல் அடிக்கும்போது வயலில் தண்ணீர் எந்த அளவு இருக்க வேண்டும்
Super 👍