THREE ROW PADDY WEEDER களை எடுக்கும் கருவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 263

  • @bazuraticket9900
    @bazuraticket9900 3 ปีที่แล้ว +42

    வெளிநாடுகளில் இது போன்ற மிஷின்கள் உபயோகபடுத்துறாங்க..நம் நாட்டிலும் இந்த மிஷின் தயாரிப்பு செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு..
    பெருகட்டும் வேளாண்மை
    வளரட்டும் தமிழகம்..

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 3 ปีที่แล้ว +49

    என்ஜின் விலையை கழித்தால் கூட இந்த வீடெரின் விலை 75 ஆயிரம் என்பது கொள்ளை விலை.மிக அதிகம். அந்த அளவுக்கு fabrication ஒன்னும் இல்லை. Fab structure மதிப்பு அதிக பட்சம் 2000 மட்டுமே. விலை மிக மிக அதிகம்.பகள் கொள்ளை

    • @gvfarm
      @gvfarm ปีที่แล้ว +2

      விவசாயிகளைத் தவிர விவசாயிகளின் மூலமாகவும் சுரண்டி சாப்பிடும் கொள்ளையர்கள் அதிகம் ...விவசாயிகளை நாடி பிழைக்கும் பல கார்ப்பரேட் கொள்ளையர்கள் உரம், மருந்து, விவசாய கருவிகள், தீவனம் போன்ற பல வகைகளில் கார்பரேட் கொள்ளையர்களின் பங்கு இல்லாமல் இல்லை ....

    • @pazhania2251
      @pazhania2251 หลายเดือนก่อน +2

      Pacha pagal kollai Rate. Pesum vivasai. Commission vangitaro

  • @Yogamani-j1b
    @Yogamani-j1b 3 ปีที่แล้ว +21

    அநியாயமாக விலைவைத்து விவசாயிகள் உழைப்பை உறிஞ்சி குடிக்கும் கம்பெனி மற்றும் விற்பனையாலர்கள்

  • @venkatesanv7441
    @venkatesanv7441 2 ปีที่แล้ว +5

    இலவசம்.100நாள் மது விற்பனை மூன்றும் நிறுத்தினால்விவசாயம்உறிபடும்

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 ปีที่แล้ว +49

    விலை ரூ 75000 அதிகம். 25000 ரூ சரியான விலை கொடுக்கலாம். விலை கொள்ளையோ கொள்ளை.

  • @jeyapaul1848
    @jeyapaul1848 ปีที่แล้ว

    நல்ல பதில் சொன்னீர்கள் நன்றி நல்ல விளக்கஉரை நன்றி

  • @kothandaramang334
    @kothandaramang334 2 ปีที่แล้ว +4

    விலை மிக அதிகம். சிறு விவசாயிகள் வாங்கி உபயோகிக்கமுடியாது.

  • @hussainmeeran
    @hussainmeeran 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நன்றி நண்பரே...

  • @tamilanda2312
    @tamilanda2312 3 ปีที่แล้ว +24

    நன்றாக உள்ளது விலை தான் அதிகம்

  • @b.n.annadurai8152
    @b.n.annadurai8152 2 ปีที่แล้ว +5

    எனக்கு 2 ஏக்கருக்கு 13,000/= களை எடுக்க செலவிட்டேன். ஆள் வருவதில்லை, இப்போது உள்ளவர்களுக்கு களைப்பதற்கு சரியான பயிற்சி இல்லை, 7-8 நாட்களாக எடுத்தனர். இடையே 4 நாட்கள் வரவில்லை. இதையெல்லாம் ஒப்பிடும் போது இந்த இயந்திரம் நல்ல வரவுதான், விலைதான் சிறு விவசாயிகளுக்கு அதிகம்.

  • @nagarajand997
    @nagarajand997 3 ปีที่แล้ว +77

    மத்திய அரசு தயவு செய்து 100 நாள் வேலை நிருத்தினாளே போதும் நாடேஉருப்படும் ஒரு அரசியல்வாதி கூட குரல் கொடுப்பதில்லை வேதனையாக உள்ளது.

    • @meenaalaguraja7066
      @meenaalaguraja7066 2 ปีที่แล้ว +1

      சூப்பர்

    • @sivaraman8977
      @sivaraman8977 2 ปีที่แล้ว +1

      Aiyya z+ paathukapu yaar yaar kku iruku theyrimaa, MLAs,MP anupakkira sokusu ellam kannukku theyriyathaaa

    • @kalaiarasanpichaipillai8346
      @kalaiarasanpichaipillai8346 2 ปีที่แล้ว

      Yes

    • @gangatharan995
      @gangatharan995 2 ปีที่แล้ว

      Yes.

    • @velmuruganvelmurugan8479
      @velmuruganvelmurugan8479 2 ปีที่แล้ว +3

      100 நாள் வேலையை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் நடுத்தர விவசாயிகள் பயன்ப்படுவார்கள்

  • @mohang8526
    @mohang8526 ปีที่แล้ว +6

    விவசாயி கருவியை வாங்க வேண்டும் என்று விரும்பினாலும் விலையைக் கேட்டதும் நடுக்கம் ஏற்படும் நண்பர்கள் கூருவது போல் 25000௹ சரியாக இருக்கும்.

  • @earthlinksinc.-toolsthatwo5459
    @earthlinksinc.-toolsthatwo5459 2 ปีที่แล้ว +4

    Thank you for showing us a great video of a very interesting weeder!

    • @krishnamoorthyn284
      @krishnamoorthyn284 2 ปีที่แล้ว +1

      100நாள் வேலையை ஒழிக்க விவசாயம் தானாக முன்னேறும்

  • @youngfarmerinmadurai4195
    @youngfarmerinmadurai4195 2 ปีที่แล้ว +7

    நூறுநாள் வேலையை சீசனுகு 3 மாசம் நிறுத்தினாலேபோதும் ஆனால் விவசாயிகளுக்கு போட்டியாளர் போல் 100 நாள் பணி நடத்துறாங்க

    • @pasumaiththamilhiyam
      @pasumaiththamilhiyam ปีที่แล้ว

      மிகச்சரியாகச் சொன்னீங்க மிக்க நன்றி

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os หลายเดือนก่อน

      @@youngfarmerinmadurai4195 இருக்குற கட்டிட வேலை, கம்பனி வேலை எல்லாவற்றையும் நிறுத்த சொல்லுங்க. நிலம் வச்சி இருக்குறவன்னுக்கு cheap ஆக வேலையாள் கெடைக்கும். கூலிக்கு வேலை செய்யுறவன் நாசமா போகனும்..., நீங்க நல்லா இருக்கணும். அதானே????

  • @chandruramya4356
    @chandruramya4356 3 ปีที่แล้ว +3

    நான் இயற்கை முறையில் விவசாய ம் செய்து வருகிறேன் நிறைய பவர் விடர் குறுகிய காலத்தில் பழுது ஆகி விடுகிறது விவசாயி அடிக்கடி இயந்திரம் வாங்க முடியாது

  • @thiruthrown3919
    @thiruthrown3919 3 ปีที่แล้ว +24

    சரியான விலை 25k - 30k ...

  • @rajkumaar.psuntv1311
    @rajkumaar.psuntv1311 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 3 ปีที่แล้ว +131

    100நாள் வேலை திட்டத்தை நிறுத்தினா எல்லோரும் நல்லா வேலை செய்வாங்க..ஆள் பற்றாக்குறையே வராது

    • @ersathieshskj6226
      @ersathieshskj6226 3 ปีที่แล้ว +6

      அதனால தான் 150 நாள் வேலையாவும் 300 சம்பளமாவும் உயர்த்தி இருக்கிறார்கள்

    • @karthikp5687
      @karthikp5687 3 ปีที่แล้ว +7

      200% correct anna

    • @ganeshab9372
      @ganeshab9372 3 ปีที่แล้ว +1

      @@ersathieshskj6226 j

    • @ganeshab9372
      @ganeshab9372 3 ปีที่แล้ว

      @@ersathieshskj6226 llyggggggdddddddddvvvv

    • @krkeshavamurthy2380
      @krkeshavamurthy2380 3 ปีที่แล้ว

      W

  • @rlakshmay
    @rlakshmay 3 ปีที่แล้ว +8

    Nice product and looking forward to use this in near future. Please share the manufacturer info.

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 3 ปีที่แล้ว +10

    விவசாயி அவர்களுக்கு விலை கம்மியா கொடுங்கள் பாவம் அவர்கள் குறைந்த விலை அதிக விற்பனை 🙏🙏🙏

  • @zitafatima3941
    @zitafatima3941 ปีที่แล้ว

    Thank you you made agriculture work easily

  • @subashfarmer
    @subashfarmer 2 ปีที่แล้ว +6

    பல கோடி ருபாய் பணம் வைத்திருக்கும் பணக்காரர்கள் இது போன்ற விவசாய கருவிகளை வாங்கி கொடுக்கலாம் சாகும் போது அவ்ளோ பணத்தை கூடவே எடுத்துட்டு போகவா போறாங்க

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 ปีที่แล้ว +13

    Price Rs. 75000 appers to be too high. If it is Rs. 25000 it will be reasonable. Rice Agro should consider.

  • @sathishsathish9106
    @sathishsathish9106 3 ปีที่แล้ว +5

    அருமை

  • @sharfuddin5677
    @sharfuddin5677 3 ปีที่แล้ว +1

    Very good breather super

  • @pravashsahoo4129
    @pravashsahoo4129 3 ปีที่แล้ว +1

    It is a very good device.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 ปีที่แล้ว +12

    களை எடுக்கவே அதிகம் செலவாகுது. இதுமாதிரி இயந்திரங்கள் அதிகம் வரவேண்டும்.

  • @kanaksramasamy
    @kanaksramasamy 3 ปีที่แล้ว +4

    Great and efficient technology ....

  • @kamalakannankalyanasundara5896
    @kamalakannankalyanasundara5896 3 ปีที่แล้ว +3

    Technology and athula pottu Iruka materials ku thaguntha cost thaan nanbargaley,...
    And machine performance matra weeders ah compare pannum pothu nalla thaan irukku

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 2 ปีที่แล้ว

    Arumai Ayya

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 หลายเดือนก่อน

    பிரஸ்கட்டர் 7000க்கு வாங்கலாம். மற்ற பாகத்திற்கு ஒரு 10000 ஆகும். ஆக இதன் விலை ரூ 25000 சரியாக இருக்கும். 75000 பகல் கொள்ளை.

  • @sjqureshi6596
    @sjqureshi6596 2 ปีที่แล้ว

    Super technology

  • @selvarajum8841
    @selvarajum8841 3 ปีที่แล้ว +2

    என் பெயர் M.செல்வராசு நான் அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்கிறேன் 😎நெல் நாற்று நடவு SRI முறையில் ,ஒற்றை நாற்று நடவில் 1.5 அடியில் நடுகிறேன்.அதற்கு ஏற்ற இடைவேளையில் களை எடுக்கும் மெஷின்,கோனாவீடர் தேவை.மானிய விலையில் கிடைக்குமா எங்கு கிடைக்கும் விலை எவ்வளவு விலாசம் தெறிவிக்கவும்.

  • @chandruramya4356
    @chandruramya4356 3 ปีที่แล้ว +3

    வணக்கம் நல்ல தகவல் கம்பெனி பெயர் தொடர்புடைய அலைபேசி எண் நன்றி

  • @okepriyanto1546
    @okepriyanto1546 2 ปีที่แล้ว

    Mantap membantu petani banget

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 ปีที่แล้ว

    Very innovative...fine invention
    Great

  • @rajanattar3455
    @rajanattar3455 3 ปีที่แล้ว +2

    விவசாய கருவிகளை பதிவிடவும்

  • @ytvideobank5455
    @ytvideobank5455 2 ปีที่แล้ว

    Nice machine

  • @sugumaransugu5208
    @sugumaransugu5208 3 ปีที่แล้ว +4

    15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும் மாதத்திற்கு இரண்டு முறை களை முளைக்கும் பொழுதே எடுத்தால் மிக நன்று

  • @geraldaruna8907
    @geraldaruna8907 2 ปีที่แล้ว

    Overcoming the drudgery in using manual push weeder in SRI .
    Great 👍 invention
    How can I buy one ,please share purchase info

  • @mohammadjamal5517
    @mohammadjamal5517 3 ปีที่แล้ว

    Bahot achha banaya gi

  • @selvakumar5928
    @selvakumar5928 3 ปีที่แล้ว +14

    விலை ரொம்பவும் அதிகம்

  • @Healthandfitnessbymrkrajesh
    @Healthandfitnessbymrkrajesh 7 หลายเดือนก่อน

    Hight rate for this products..

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 2 ปีที่แล้ว +2

    விலை அதிகம் ஐயா அடிக்கடி ரீப்பார் ஆகும் அதை சரி செய்ய ஆள் இல்லை

  • @sangappadivati9881
    @sangappadivati9881 23 วันที่ผ่านมา

    Supara kanada transaleta sir

  • @aldisontejero1591
    @aldisontejero1591 3 ปีที่แล้ว

    good idea......

  • @மிஸ்டர்விவசாயி
    @மிஸ்டர்விவசாயி 3 ปีที่แล้ว +4

    Superb👏👏🙏

  • @koothadi978
    @koothadi978 2 ปีที่แล้ว

    Thanks

  • @srinivasreddyambati2135
    @srinivasreddyambati2135 3 ปีที่แล้ว

    Super sir

  • @m.pavithra7312
    @m.pavithra7312 10 หลายเดือนก่อน

    கோரை அதிகமாக உள்ளது அதை இந்த மிசின் எடுக்குமா

  • @murugank.murugan7691
    @murugank.murugan7691 3 ปีที่แล้ว

    V.good

  • @annakilisripuranthan3288
    @annakilisripuranthan3288 3 ปีที่แล้ว +19

    இதன் விலை 25000 ம்னா வாங்கலாம்

  • @tn72vlogs19
    @tn72vlogs19 2 ปีที่แล้ว

    Vera enda payirkulam use pannalam anna

  • @amogamagro
    @amogamagro 2 ปีที่แล้ว

    Nice

  • @dhamudhamodharan2141
    @dhamudhamodharan2141 3 ปีที่แล้ว +10

    விலை குறைவாக இருந்தால் அனைத்து விவசாய நண்பர்களுக்கு பயன்பெறும்.

  • @musherrafbuxhi6883
    @musherrafbuxhi6883 3 ปีที่แล้ว +1

    Please, show the pady transplanted vedio also that sow in so good lines. Translate into English also.

  • @Giridharan952
    @Giridharan952 3 ปีที่แล้ว +1

    Product good ,but price is too high , i have seen it in japanese youtube 4 or 5 years back, but also ventured ,it needs to be sold in parts like ,structure,. These type of machines should be taken to farmers , also we need inputs from solan, how he can change the track, without lifting it to next track

  • @rajapaneerselvam1681
    @rajapaneerselvam1681 2 ปีที่แล้ว

    ஐயா இந்த விவசாயம் கெட்டுப்போனது 100 நாள் வேலை திட்டத்தை எல்லாம் விவசாயமே கெட்டுப்போச்சு அந்த வேலை திட்டத்துக்கு ஒண்ணுமே செயல்பாடு கிடையாது அவ்வளவு ஆட்களும் ரோட்டில் படுத்து உறங்கவும் மரத்த மட்டும் கொள்ள உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கவும் எல்லாம் சோம்பேறித்தனங்கள் பண்ணி கவர்மெண்ட் அவங்களுக்கு ரூவாய கொடுத்து அவர்களை உரக்காட்டுது ஆனால் இந்த விவசாயம் இன்னைக்கு நல்லபடியா நம்ம வரணும் அப்படின்னா 100 நாள் திட்ட வேலைனு இருக்குல்ல அந்த வேலையை நீங்க நிறுத்தனும் அந்த வேலையை நிறுத்திட்டா ஆட்கள் பூரா விவசாய தொழிலுக்கு வாங்கிடும் விவசாயி தொழிலுக்கு வந்தாச்சுன்னா விவசாய தொழில் நல்லா இருக்கும் இத நீங்க முதல்ல செயல்படுத்துங்க ஐயா வேலை இல்லாம உறங்கிட்டு இருக்கக்கூடிய காலங்கள் இருந்தாலும் சோறு இல்லாம ஒருத்தனும் இருக்க முடியாது அதனால சோறு வயிறார சாப்பிடுவதற்கு என்ன வழி உண்டா அத பாருங்க முதல்ல இந்த திட்டத்தை அரசுக்கு பரிந்துரை பண்ணி இந்த 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்துங்க அப்ப என்ன ஆட்கள் வேலை செய்ய விவசாயத்துக்கு வரும்

  • @ராஜேஷ்C
    @ராஜேஷ்C 2 หลายเดือนก่อน

    இந்த மிஷின் செங்கல்பட்டு மாவட்டத்தில் எங்கு கிடைக்கும்

  • @snklurban8447
    @snklurban8447 ปีที่แล้ว

    Vilai evvalavu please?

  • @BullDriveGaani
    @BullDriveGaani 3 ปีที่แล้ว

    Super

  • @sridharansridharan233
    @sridharansridharan233 2 ปีที่แล้ว +1

    Velai Akali l Noor Naal Vela endru Suma okhara vaithe Vittu machine ethar ke

  • @santoshshelar866
    @santoshshelar866 4 หลายเดือนก่อน

    Who much price this product

  • @narendrapalachuru9097
    @narendrapalachuru9097 2 ปีที่แล้ว

    Use Bayer council active.. No need vehicle

  • @user-hh7pb7zy2f
    @user-hh7pb7zy2f 8 หลายเดือนก่อน

    75,000 romba romba athigam...

  • @Kolanji-qz6lv
    @Kolanji-qz6lv ปีที่แล้ว

    பவர் வீடர் சம்மந்தாக விசாரித்து தெரிந்து கொண்டு வாங்குவதற்காக

    • @Kolanji-qz6lv
      @Kolanji-qz6lv ปีที่แล้ว

      பவர் வீடர் வாங்க தேவை படுகிறது நேரில் சந்திக்க முடியுமா

  • @Kalaiselvan-rr9tw
    @Kalaiselvan-rr9tw ปีที่แล้ว

    Rate athigam

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 3 ปีที่แล้ว +1

    Nathu nanum machine patri video podunga

  • @aavincuddalore8315
    @aavincuddalore8315 2 ปีที่แล้ว

    வதிகால் பூமியில் போகுமா .அதிக வதிகாள் பூமி எனது வயல்

  • @jmrao742
    @jmrao742 11 หลายเดือนก่อน

    How much cost bro

  • @kolagatlakrishnaiah6227
    @kolagatlakrishnaiah6227 2 ปีที่แล้ว

    good how much cost

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 ปีที่แล้ว

    விலை அதிகமாக உள்ளது குரைத்தால் பயன்பெரலாம் விவசாயிகள்

  • @dewashishsahu8976
    @dewashishsahu8976 ปีที่แล้ว

    Kidhar hai weed????

  • @arusundaramoorthi7466
    @arusundaramoorthi7466 2 ปีที่แล้ว +1

    இந்த மிஷின் வரப்பு முனை பக்கவாட்டில் எப்படி உபயோகபடுத்துறாங்க? THE VIEDIO DOES NOT SHOWN, MORE OVER MACHINE COST NOT ANALYSISED.
    Power SPRAYER 32 cc Engine COST APPROXMATELY RS.7000/- IT IS A 48 CC 4 STROKE ENGINE WITH STRUCTUED MAY OFFERED A PRICE BETWEEN 2000 TO 25000

  • @haryanaagri-tech6470
    @haryanaagri-tech6470 4 หลายเดือนก่อน

    Prize??

  • @KumaresanMuruganandam-p6z
    @KumaresanMuruganandam-p6z ปีที่แล้ว

    100 நாள் வேலையை ஒழித்து கட்டவேண்டும். அப்போது தான் விவசாயம் உருப்படும். அதை மத்திய அரசு தான் செய்ய வேண்டும்.

  • @setturramanathanv8193
    @setturramanathanv8193 ปีที่แล้ว

    8:56

  • @nsharmiladevi4452
    @nsharmiladevi4452 2 ปีที่แล้ว

    சேர் தான் கலக்கிறது வேஸ்ட்

  • @gopinathbcgopinathbc9625
    @gopinathbcgopinathbc9625 3 ปีที่แล้ว +1

    Parkkave sandosama irukku

  • @shyamrajan5340
    @shyamrajan5340 3 ปีที่แล้ว

    Bro saethu mannu.... Vadhi mannu ku set aaguma... Maatama pohuma..

  • @johnagnes2272
    @johnagnes2272 3 ปีที่แล้ว +3

    கடலைக்கு களை எடுக்கலாமா?

    • @kalidhasm2802
      @kalidhasm2802 3 ปีที่แล้ว

      வாய்ப்பில்லை,
      இந்த இயந்திரம் நெல் வயல்களில் களை எடுக்க மட்டும்

  • @abdulrahmanrahman2137
    @abdulrahmanrahman2137 2 ปีที่แล้ว +1

    Too cast

  • @sawwailin7500
    @sawwailin7500 ปีที่แล้ว

    လိုချင်တယ်
    ဘယ်လိုဆက်သွယ်ရမလဲ

  • @sangilimuthu158
    @sangilimuthu158 3 ปีที่แล้ว

    Secents ethum kidaikkum ma

  • @SUID989
    @SUID989 2 ปีที่แล้ว

    என்ஜின் விலை 8 ஆயிரம்.75 ஆயிரம் பகல் கொல்லை

  • @sasikumarsasi7525
    @sasikumarsasi7525 2 ปีที่แล้ว

    Rate enna

  • @gajananabehera7804
    @gajananabehera7804 ปีที่แล้ว

    Price how much

  • @AdolfHitler-hs6iv
    @AdolfHitler-hs6iv 3 ปีที่แล้ว

    Post the video of weed cutting machine to cut parthiniam

  • @kamalchakma8019
    @kamalchakma8019 3 ปีที่แล้ว +1

    price please in Bangladesh

  • @youngsrinath3680
    @youngsrinath3680 ปีที่แล้ว

    பகள் கொள்ளை

  • @hampeprasad9713
    @hampeprasad9713 3 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏🙏🙏🌹

  • @ravichandranchintagumpala6569
    @ravichandranchintagumpala6569 5 หลายเดือนก่อน

    I have a three row yanmar paddy weeder
    I want to sell it

  • @balajir8876
    @balajir8876 ปีที่แล้ว

    75,000

  • @sunilkumar-hr1kd
    @sunilkumar-hr1kd 3 ปีที่แล้ว +1

    Price plz

  • @parthapaul7900
    @parthapaul7900 2 ปีที่แล้ว

    Row to row space?

  • @sunitapakanont7287
    @sunitapakanont7287 3 ปีที่แล้ว

    สุดยอดเลยชอบมาก

  • @thala_manoj46_15
    @thala_manoj46_15 3 ปีที่แล้ว

    Kalai irukura idathula oti katunga

  • @farming5120
    @farming5120 3 ปีที่แล้ว

    Great tool Konsi company ka hai, which company this tool

  • @madhvanmanoharan1230
    @madhvanmanoharan1230 3 ปีที่แล้ว

    மழைநீர் உள்ளே சென்றால்?

  • @hemantpatel5939
    @hemantpatel5939 3 ปีที่แล้ว +1

    Need to know price please sir