நெல் சம்பா உரங்கள் | Samba fertilizer | Agrirajesh | Vivasaya pokkisham

แชร์
ฝัง

ความคิดเห็น • 123

  • @muthaiyan.smuthu8975
    @muthaiyan.smuthu8975 2 ปีที่แล้ว +25

    ஒரு வீடியோ போடுங்க சார் இதே மாதிரி நேரடி விதைப்புக்கு எந்தெந்த கால கட்டத்தில் எப்படி உரம் போடணும் ஒரு வீடியோ போடுங்க சார்

  • @ragusindhu5739
    @ragusindhu5739 2 ปีที่แล้ว +4

    அருமை👌👌👌
    மிக்க நன்றி🙏🙏

  • @sivakumarsivakumar9183
    @sivakumarsivakumar9183 2 ปีที่แล้ว +3

    தாங்களின் புதிய பதிவுகள், அருமை. நன்றி ஐயா. 🙏💕

  • @jacobs6860
    @jacobs6860 2 ปีที่แล้ว +4

    பயனுள்ள தகவல் 🙏🏻🙏🏻🙏🏻

  • @kesavankesavan2351
    @kesavankesavan2351 2 ปีที่แล้ว +3

    மிக முக்கியமான தகவல்... நன்றி

  • @aravintharavinth4145
    @aravintharavinth4145 ปีที่แล้ว +2

    சம்பா பருவத்தில் நெற்பயிர்க்கு பயன்படுத்த கூடிய மருந்துக்களை பற்றி ஒரு பதிவு போடுங்க அண்ணா

  • @mkvtamil7716
    @mkvtamil7716 2 ปีที่แล้ว +2

    தகவல் நன்றி

  • @SivaSiva-cf8do
    @SivaSiva-cf8do 2 ปีที่แล้ว +1

    விவசாயிகள்!
    கோவில்பட்டியில் உரபற்றாகுறைபயண்படுதி,களிமண்ணை உரமெனசொல்லி கும்பல் மோசடிசெய்துள்ளது.
    எனவே வழக்கமாக வாங்கும் கடைகளில் வாங்கவும்.புதிய அறிமுகங்களை ஒவ்வொரு முறையும் திறந்து பார்த்து சோதித்து வாங்கவும்.

  • @user-ram06
    @user-ram06 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் சார். நன்றி

  • @saravananasmd2696
    @saravananasmd2696 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா

  • @Johnson69115
    @Johnson69115 ปีที่แล้ว +1

    சார் எங்கள் பகுதியில் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் கிடைப்பது இல்லை அதற்கு பதிலாக என்ன போடலாம்... நான் நடவு நட்டு 15 நாட்களாகிறது இன்னும் முதல் உரம் கொடுக்கவில்லை சரியான ஒரு உரம் கலவை சொல்லுங்கள் சார்...

  • @palanivelpalanisamy-yj2yi
    @palanivelpalanisamy-yj2yi 10 หลายเดือนก่อน

    கடையில் Vam போய் கேட்ட அந்த உரம் போட கூடாது பூஞ்சானை அழித்துவிடும் அதனாலே போடவேண்டாம் என்று கடைகn றாங்க சொல்றாங்க சார்

  • @kalaiselvankrishnan9086
    @kalaiselvankrishnan9086 2 ปีที่แล้ว +2

    அண்ணா இதுக்கு முன்தய வீடியோ ல பேட்லசர் கூட vam கலந்து போடகூடாது சொன்னிங்க ஆனா இப்போ vam கலந்து போடலாம் சொல் ரிங்க இதல எது சரினு சொல்லுங்க ப்ரோ

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ தெளிவாக கேட்கவும்

  • @BalaBala-bq4uv
    @BalaBala-bq4uv ปีที่แล้ว +1

    Super bro

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 ปีที่แล้ว

    ஒரு சாதாரண விவசாயிக்கு புரியும்படி கூறுகிறீர்கள்.நன்றிகள். ஒரு சிறு வேண்டுகோள் சார். பருவத்தை குறிப்பிடும் போது ஆங்கில மாதங்களையும் சேர்த்து கூறினால் நன்றாக இருக்கும்.

  • @prabakaranb5477
    @prabakaranb5477 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா நேரடியாக விதைப்பு சொல்லுங்கள் அண்ணா

  • @user-ram06
    @user-ram06 2 ปีที่แล้ว +1

    சார் இந்த படத்தில் எந்த நோய் மருந்துகள் தெளித்தல் வேண்டும்

  • @rravikumarrravikumar6583
    @rravikumarrravikumar6583 9 หลายเดือนก่อน

    சார் மூன்றாவது. உரம். எத்தனை நாள். கொடுக்கலாம்

  • @govindarajan5001
    @govindarajan5001 ปีที่แล้ว

    Saamba paravathula theriyaama kaalaikolli adicha naathu sethudimaa bro pls reply

  • @vinoththagarathinam6977
    @vinoththagarathinam6977 2 ปีที่แล้ว +1

    Thanks Anna

  • @snithiya2249
    @snithiya2249 2 ปีที่แล้ว +2

    Thanks... Super ku pathil 1/2 mootai DAP kotuka laa ma ?

  • @rajendranr8186
    @rajendranr8186 ปีที่แล้ว

    இந்த வீடியோவில் Pytocel பயன்படுத்தவில்லை
    Pytocil பயன்படுத்துவது என்றால் எப்போ பயன்படுத்துவது

  • @ragusindhu5739
    @ragusindhu5739 2 ปีที่แล้ว +1

    Bayer company நெல் ரகம் போடலாமா sir

  • @vickyvijay7578
    @vickyvijay7578 2 ปีที่แล้ว +2

    Sir, VAM அடியுரமாக போட்ட பிறகு முதல் அல்லது இரண்டாம் மருந்து இலைமேல் systemic Fungicide தெளிக்கும்போது, அந்த VAM Fungus இறந்திட்டாதா

  • @vincentsahayaraj2629
    @vincentsahayaraj2629 ปีที่แล้ว

    IR 20 பயிருட்டு உள்ளேன்,நீங்கள் சொன்ன மாதிரி இரண்டாம் உரம் ஸ்பிக்,வேம் போட்டும் பயிர் சரியாக தூர் அடிக்கவில்லை மற்றும் குள்ளமாக உள்ளது என்ன செய்வது???

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      மருந்து தெளிக்கவும்

  • @vijayakumarvijayakumar9764
    @vijayakumarvijayakumar9764 ปีที่แล้ว +1

    பூச்சிகளை கட்டுப்படுத்த முறைகளை பத்தி சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் ஐயா மருந்து போட்ட பிறகு பூச்சிகளுக்கு கட்டுப்படுத்தக் கூடிய தெளிப்பான் மருந்து பற்றி இதுல நீங்க கொடுக்கல அது கொடுத்தீங்கன்னா எங்களுக்கு எந்தெந்த நேரத்துல அந்த பூச்சிகள் நாங்க பயன்படுத்த முடியும் மருந்து போட்டுடும் பிறகு பூச்சிகளை எந்த முறையில கொடுக்கலாம் அதற்கான ஆலோசனை கொடுங்க ஐயா நன்றிங்க ஐயா

  • @ur.sureshraju6567
    @ur.sureshraju6567 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சார்,உங்கள் பதிவு தெளிவாக உள்ளது. எங்கள் வயலில் சீரகசம்பா நடவு செய்ய உள்ளோம் இந்த வீடியோவில் சொல்லிய உரத்தையே போடலாமா? எங்கள் பகுதி உரகடைகளில் கிடைக்குமா என்பதும் தெரியவில்லை

  • @baranidharan6521
    @baranidharan6521 ปีที่แล้ว +1

    அடி உரம் பாக் ட ம் பாஸ் கொடுக்கலாமா?

  • @rajarathinamraj6871
    @rajarathinamraj6871 ปีที่แล้ว +1

    Cms னா என்ன உரம்

  • @adhiguru7707
    @adhiguru7707 2 ปีที่แล้ว +2

    மணலுகு பதில் super பயன்படுத்தலாமா?

  • @agspdy8387
    @agspdy8387 ปีที่แล้ว +1

    இடையில் எந்தெந்த பூச்சி தாக்குதல் ஏற்படும் அதற்கு எந்தெந்த மருந்து அடிக்க வேண்டும் என்று விளக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்...

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @karunanidhiselvam6864
    @karunanidhiselvam6864 ปีที่แล้ว

    Vam ninga solra company kedaikkala . ralligold abda zyme ethan irukku

  • @marimanju1929
    @marimanju1929 2 ปีที่แล้ว +1

    Vanakkam sir ennudaya vayalla nadavukku pinnala mannu sakkadai mathiri agudhu Enna pannalam sir

  • @gunasekarangunasekaran7915
    @gunasekarangunasekaran7915 2 ปีที่แล้ว

    வணக்கம். சார். நன்றி

  • @sathishkumar-zn1ko
    @sathishkumar-zn1ko ปีที่แล้ว +1

    முதல் உரம் வேம் என்றால் என்ன?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @govindanramasamy5623
    @govindanramasamy5623 2 ปีที่แล้ว +1

    Akar 40Moottai vilaiyuma

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics 2 ปีที่แล้ว +3

    இயற்கை விவசாயத்துக்கும் ஆதரவு தாருங்கள் நண்பர்களே.
    என்றும் இயற்கை வழியில்...
    - செங்காந்தள் குழு.

  • @indrajithselvaraj482
    @indrajithselvaraj482 ปีที่แล้ว +1

    Sir... இரண்டாவது உரம் (நடவு) எப்பா போடவேண்டும்

  • @kuttymuni92
    @kuttymuni92 2 ปีที่แล้ว +1

    அம்மன் பொன்னி vedio podunga sir

  • @adhithanking
    @adhithanking 9 หลายเดือนก่อน

    1.Zinc sulphate 10kg -500rs
    2.urea -150
    Ssp-500
    VAM-600 TOTAL=1250rs
    3. Urea-150
    SSP-500
    Phytocil-1200
    Cms 1/2-350 Total=2200rs
    4.(optinal)
    Urea-150
    SSP-500
    CMS-700 Total-1350rs
    5. Ammonia-500
    Potassium-850. Total-1350rs
    SUB TOTAL-5300RS+1350rs=6650rs

  • @nethajimuthu3755
    @nethajimuthu3755 ปีที่แล้ว

    நீங்க சொல்றமாரி பண்ண எவ்ளவு செலவு ஆகும் ஒரு ஏக்கர்க்கு

  • @arunarani6335
    @arunarani6335 ปีที่แล้ว

    Thankyou sir

  • @ooviyacards1283
    @ooviyacards1283 ปีที่แล้ว

    நேரடி விதைப்புக்கு எந்தெந்த கால கட்டத்தில் எப்படி உரம் போடணும்

  • @monsoonsifan9360
    @monsoonsifan9360 2 ปีที่แล้ว

    சார் நான் கேரட் பயிர் போட்டு இருக்கிறேன் tebuconazole எவ்வாறு பயன்படுத்துவது என்பது சிறிய விளக்கம் தரலாமா

  • @agrinattu186
    @agrinattu186 2 ปีที่แล้ว +1

    Adt 54 seed enga kidaikum sir

  • @venkatpalani8318
    @venkatpalani8318 11 หลายเดือนก่อน

    ADT54PADDY EXPLAIN THE FERTILIZER

  • @ragusindhu5739
    @ragusindhu5739 ปีที่แล้ว

    சத்து குருணைகள் வாளி குருணை பற்றி சொல்லுங்க

  • @durairaj2775
    @durairaj2775 2 ปีที่แล้ว

    ராக்பாஸ்பேட் பற்றியும் நெல் சாகுபடியில் எப்போது எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிவிக்கவும் நன்றி

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @kandeepang4336
    @kandeepang4336 13 วันที่ผ่านมา

    Super.potta.elai.mala.patta.enna.saivathu

  • @rathirathi1981
    @rathirathi1981 2 ปีที่แล้ว +1

    Zinc sulphate + complex mix podalama

    • @ascreation2879
      @ascreation2879 2 ปีที่แล้ว +1

      Noo zinc manala kalathu podanunum

  • @sathyamuthusamy7329
    @sathyamuthusamy7329 ปีที่แล้ว

    👌👌🙏

  • @jagans9367
    @jagans9367 2 ปีที่แล้ว +1

    Mosaic virus பற்றி கூறுங்கள் அண்ணா. மரவள்ளிக் கிழங்கில் வந்துள்ளது.2 மருந்து அடித்தும் கட்டுபடுத்த முடியவில்லை.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      போட்டோ அனுப்பவும்...

  • @jsivaguru7721
    @jsivaguru7721 ปีที่แล้ว +1

    Sir vam and cms yanga areavala illa sir yanga irrku sir.

  • @muruganthamroobanmalar2605
    @muruganthamroobanmalar2605 ปีที่แล้ว

    Nanouriya marunthumkalanthuadikkalama

  • @priyaprakash3535
    @priyaprakash3535 ปีที่แล้ว

    Sir சீரக சம்பா நெற்பயிர் நடவு செய்ய உள்ளோம். அதற்கு தேவையான உரம் மேலாண்மை பற்றி செல்லுங்கள். ஏற்கனவே ஒருவர் இதைப்பற்றி கேட்டுள்ளார்.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      நெல் ரகம் எல்லாத்துக்குமே உரம் ஒன்றுதான் சார்

  • @srijuna5660
    @srijuna5660 2 ปีที่แล้ว +1

    Thaladi இந்த உரம் பொடலாமா

  • @jmilayaa
    @jmilayaa 2 ปีที่แล้ว +1

    Sir drum seedarukku

  • @yuvaraj3545
    @yuvaraj3545 2 ปีที่แล้ว +1

    Ponni payir uram malanmai soluga bro

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      Nitrogen உரத்தை குறைவாக போடவும்

  • @venkatesanvenkatesan6038
    @venkatesanvenkatesan6038 2 ปีที่แล้ว +1

    பைடோசில்லுடன் பெக்ட்ரா கலந்து போடலாமா

  • @arunpandiyangurunathan8606
    @arunpandiyangurunathan8606 ปีที่แล้ว

    Super laya c and s erukum la bro

  • @kalaikannan5200
    @kalaikannan5200 2 ปีที่แล้ว +1

    Council active parcel pannalama bro rsmangalam

  • @aravintharavinth4145
    @aravintharavinth4145 ปีที่แล้ว

    ARITHRI VAM PRICE EVALO ANNA..

  • @sridharb9985
    @sridharb9985 2 ปีที่แล้ว

    நேரடி விதைப்புக்கு zinc sulphate எத்தனாவது நாள் குடுகனும் sir

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      களைக்கொல்லி தெளித்து 3ஆம் நாள்

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 ปีที่แล้ว +1

    தனுகா வின் மைகோர் போடலாமா ஐயா

  • @annakilisripuranthan3288
    @annakilisripuranthan3288 2 ปีที่แล้ว +1

    வேம் எங்கே கிடைக்கும் அரியலூர் மாவட்டத்தில் இல்லை

  • @ksrinivasan7231
    @ksrinivasan7231 2 ปีที่แล้ว +2

    Thank you very much sir
    BPT5204

  • @sathyanm862
    @sathyanm862 2 ปีที่แล้ว

    Idha compensantional than Nan fulla ipo pathan but result kami

  • @kamalakannan7259
    @kamalakannan7259 2 ปีที่แล้ว +1

    Indha urangal ella edathilum kidaipathillai

  • @loganathanthana1970
    @loganathanthana1970 2 ปีที่แล้ว +1

    அருமை சார்
    சிலிக்கான் எங்கே கிடைக்கும் சார்

  • @arrameshkumar
    @arrameshkumar หลายเดือนก่อน

    Phytocil where buy bro

  • @MVeluMVelu-tp6wi
    @MVeluMVelu-tp6wi 7 หลายเดือนก่อน

    Phytocil

  • @ur.sureshraju6567
    @ur.sureshraju6567 ปีที่แล้ว +1

    sir,வணக்கம் தயவுசெய்து உஙகளின் contucd number தெரிவிக்கவும். தொடர்புகொள்ள முடியாமல் மிகவும் சிரமாக உள்ளது.நன்றி

  • @sathyanarayanan7572
    @sathyanarayanan7572 10 หลายเดือนก่อน

    Sir...urea and zinc sulphate sethu podalama

  • @kumaresanponnusamy10
    @kumaresanponnusamy10 2 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம் நான் குமரேசன் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் சேனப்பநல்லூர் கிராமத்திலிருந்து நான் சம்பா பருவத்திற்கு அக்ஷயா பொன்னி என்னும் நெல் நடவு செய்ய உள்ளேன் எனது வயலில் தொழு உரம் மற்றும் தக்கை பூண்டு தெளித்துள்ளேன் பயிர் நடவு செய்யும்போது டி ஏ பி அடி உரமாக இட்டு நடலாமா

  • @DineshKumar-we3sp
    @DineshKumar-we3sp ปีที่แล้ว +1

    அயா சோள சாகுபடிக்கு என்ன உரம் தராளம் அயா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @balasundaram4968
    @balasundaram4968 ปีที่แล้ว

    Vam.meaning.anna

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @kaliyaperumallakshmanan9201
    @kaliyaperumallakshmanan9201 2 ปีที่แล้ว +1

    SSP பதிலாக DAP போடலாமா? Govt கொடுத்த உரம் கையில் இருக்கு

  • @thangaveln2295
    @thangaveln2295 ปีที่แล้ว

    Yu

  • @kuganesankanapathipillai9283
    @kuganesankanapathipillai9283 2 ปีที่แล้ว +1

    Thambi vanakam
    Naan fertilizer business poda virupapadukiren, ungalai neri santhiga virupapadkiren, contact number plz tharavum. Ungal advice mega sirapu.