ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

BPT-5204 நெல் ரகத்தில் உரம் மற்றும் நோய் மேலாண்மை (அ-ஃ)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024

ความคิดเห็น • 243

  • @muralidharankkannan1980
    @muralidharankkannan1980 2 วันที่ผ่านมา +1

    மிக அருமையான பதிவு தோழர். விவசாயத்தை விட்டு வெளியே வந்து விடலாம் என்று என்னும் போது தங்கள் பதிவை பார்த்தேன். ஒரு முரை நீங்கள் கூறுவது போல செய்து பார்க்கலாம் என்று என்னியுள்ளேன்.
    தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி தோழர்.🙏🙏🙏🙏🙏

  • @agssarang4926
    @agssarang4926 ปีที่แล้ว +3

    விவசாயிகளுக்கு அருமையான பதிவு வீடியோ சார்

  • @sivakumarsivakumar9183
    @sivakumarsivakumar9183 ปีที่แล้ว +3

    பயன்னுள்ள தகவல் நன்றி ஐயா. வாழ்க தமிழ்.

  • @krajm3204
    @krajm3204 8 หลายเดือนก่อน +1

    Vaazhka valamudan!

  • @venkatapathymanoharan8299
    @venkatapathymanoharan8299 ปีที่แล้ว +3

    Hai sir. One small doubt at the stage of flowering tricyclozole and tubuconazole can control நெல் பழம்.

  • @manimaran2566
    @manimaran2566 ปีที่แล้ว +2

    VGT 1 நெல் இப்போது பயிர் இடலாமா அல்லது. எப்ப பயிர் இடனும் சொல்லுங்க . உரம் பற்றி சொல்லுங்க. நெல் விலை எப்படி இருக்கும்

  • @parthasarathiiyer8159
    @parthasarathiiyer8159 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை
    அரசு அதிகாரிகள் கூட ஏதுவும் தெரிவிப்பது இல்ல

  • @asuranagri6957
    @asuranagri6957 ปีที่แล้ว +2

    Very useful information

  • @jjentertainmentchennal2555
    @jjentertainmentchennal2555 ปีที่แล้ว +1

    வணக்கம் சசோ எங்களுடைய 1 ஏக்கர் உவர் நிலத்தில் (உப்பு மணல்)BPT 5204நேரடி நெல் விதைத்தேன் அது சரியாக முளைக்கவில்லை தற்போது BPT 5204 நாற்று நடவு செய்து 2நாட்கல் ஆகிறது. அது நன்கு வேர் பிடிக்க என்ன உரம் இட வேண்டும் சகோதரா. (குறிப்பு )
    போன வருடமும் இதே போன்று தான் இந்த நிலத்தில் நேரடி நெல் விதைதோன் சரியாக முளைக்கவில்லை பிறகு நடவு நட்டேன் பயிர் சரியாக எழவில்லை ஒற்றைத்தூரில் கருது பறிந்தது . மகசூல் இல்லை.

  • @dinesh9939
    @dinesh9939 ปีที่แล้ว +7

    sir வெள்ளை பொன்னி பற்றி பதிவிடுங்கள்..

  • @sridharm7947
    @sridharm7947 ปีที่แล้ว +1

    Thank you Anna. Good Chanel 👍

  • @m.tamilselvam4694
    @m.tamilselvam4694 7 หลายเดือนก่อน

    🙏மிகவும் சிறப்பு 🌺வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன் பல்லாண்டு 🙏

  • @prakashn1991
    @prakashn1991 ปีที่แล้ว +2

    Chemical name உச்சரிப்பு புரியவில்லை Sir. Name Display ல வர மாதிரி போடுங்க Sir.Good information.❤️❤️❤️❤️❤️

  • @venkatesanvenkatesan6038
    @venkatesanvenkatesan6038 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @thirumalaithiru1874
    @thirumalaithiru1874 ปีที่แล้ว +1

    Thank you for information sir

  • @nithishmadurai6600
    @nithishmadurai6600 ปีที่แล้ว +5

    மருந்து பெயர்களை Discription ல் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @rassal9836
    @rassal9836 2 หลายเดือนก่อน +4

    கேட்டு வாங்கும்போது மருந்து கடைகார் கடுப்பா பாக்குறாரு sir

    • @SHAHULHAMEED-pp8ee
      @SHAHULHAMEED-pp8ee 24 วันที่ผ่านมา

      ப்ரதர் நான் ஒருகடையில் மருந்து கேட்டே அவர் அவர்ட உள்ள பிராண்டை சொன்னார் எனக்கு நான் கேட்ட ரேசியோவ்ள உள்ள மருந்து தாங்க இல்லை விடுங்க ஒரே பதில் வாயடைத்து போனார்😂

  • @jeyaprakash1433
    @jeyaprakash1433 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா... நான் எடப்பாடி, சேலம் மாவட்டம். நடவு செய்து 35 நாள் ஆகிறது BPT இலைபுள்ளி நோய் அதிகம் உள்ளது என்ன மருந்து குடுக்கலாம் என்று கூறவும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்...

  • @prabukasthuri1539
    @prabukasthuri1539 ปีที่แล้ว +1

    Ancur sadhana enna oram enna marundhu use pannanum solluga sir? Please

  • @krpandian9319
    @krpandian9319 ปีที่แล้ว +7

    நேரடி நெல் விதைப்பு ஒ௫ ஏக்க௫க்கு எத்தனை கிலோ விதை விதைக்க வேண்டும்

  • @Skumar-qw5kf
    @Skumar-qw5kf ปีที่แล้ว +1

    Sir akshaya ponniyum bpt 5204 er and um Ora nek vagaya sir

  • @seenuvasan3656
    @seenuvasan3656 ปีที่แล้ว +1

    புரட்டாசி மாதம் இப்பொழுது நேரடி விதைப்பு செய்யலாமா? நன்பரே .. BBT நெல்லை.......

  • @Skumar-qw5kf
    @Skumar-qw5kf ปีที่แล้ว +2

    Sir akshaya ponni nellum BPT 5204 nellum irea vagaiya Sir

  • @jjentertainmentchennal2555
    @jjentertainmentchennal2555 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிகள் ஐயா நீங்கள் கூறும் தகவல் அனைத்து விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தொலைபேசி எண் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @kolumichamarathottem2026
    @kolumichamarathottem2026 ปีที่แล้ว +1

    சார் BPT 110 நாள் ஆகிறது 10 நாள் முன்பு டரைசைக்ளோசோள் அடித்து விட்டேன் ஆனால் கழுத்து குளை நோய் தெரிகிறது இப்போது என்ன மருந்து அடிப்பது.பால் படித்துள்ளது.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      Tricyclozole + tebuconazole சேர்த்து அடிக்கவும்

  • @tkrtech6373
    @tkrtech6373 ปีที่แล้ว +1

    நன்றி சகோ அருமை/ sulfa எவ்வளவு கலக்கவேண்ம்

  • @sivasamySubramanian-gj8tn
    @sivasamySubramanian-gj8tn 7 หลายเดือนก่อน

    SUPER SIR EXLEND ❤❤❤

  • @rajasekar2893
    @rajasekar2893 ปีที่แล้ว

    BPT மிஷின் நடவு தொட மழை காரணமாக 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது zinc sulphate போடலாமா சார்????? அடி உரம் இல்லை zinc sulphate or super uriya????

  • @user-vx9zy9zq7k
    @user-vx9zy9zq7k ปีที่แล้ว +3

    BPT அல்லது CR1009 எது சாகுபடி செய்வது

    • @natraaj1
      @natraaj1 ปีที่แล้ว +1

      BPT & CR இரண்டுமே இரு துருவங்கள். BPT சன்ன ரகம் CR மோட்டா நெல். CR ஆடி படத்திலேயே விதைத்து நட வேண்டிய பயிர். CR எதிர்ப்பு சக்தி அதிகம்.

  • @naturelover2309
    @naturelover2309 ปีที่แล้ว +1

    Iyya thanyavaseithu medicine name discussion la podunga

  • @JayavarathanJai
    @JayavarathanJai 29 วันที่ผ่านมา

    Very very thank you sir

  • @snithiya2249
    @snithiya2249 ปีที่แล้ว +3

    Sir.. ADT 51 and Savithiri full video poduga.

  • @arulshan3469
    @arulshan3469 ปีที่แล้ว +1

    bro brinjal fertilizer schedule patthy sollunga

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee 24 วันที่ผ่านมา +1

    அமோனியா சல்பேட் விலை அதிகம் ப்ரோ

  • @iyappann2843
    @iyappann2843 ปีที่แล้ว

    Sir best explain sir best result seltima best result sir

  • @gunasekarangunasekaran7915
    @gunasekarangunasekaran7915 ปีที่แล้ว +2

    வணக்கம். சார். நல்ல. விலகம். நன்றி

  • @lakshmisrg2428
    @lakshmisrg2428 ปีที่แล้ว +1

    30 நாட்களில் nadavu seithal natathilerunthu எத்தனை நாட்களில் kathir or poo varum

  • @manijeeva1468
    @manijeeva1468 ปีที่แล้ว +2

    Spraying marunthu total cost 8000
    Microfood cost 700
    களைக்கொல்லி cost 1100
    குருணை மருந்து cost 900
    Total 11000 rs expenses ஆகுது bro

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว +1

      மருந்து தெரிந்து வாங்கவும்

  • @nagarajannagarajan5446
    @nagarajannagarajan5446 5 วันที่ผ่านมา

    Super granules vadivil erukka anna

  • @thilakanammukutty7890
    @thilakanammukutty7890 ปีที่แล้ว +1

    Sir akchaya potalama please reply me

  • @salemsrisoundharrajaparuma7059
    @salemsrisoundharrajaparuma7059 ปีที่แล้ว +2

    ஐயா. தங்கள் பதிவில் தெரிவித்துள்ள மருந்துகள் சேலத்திற்கு அனுப்பி தர முடியுமா?
    தங்கள் தொலைபேசி எண் தெரிவிக்கவும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      8870716680

    • @ifyguna007
      @ifyguna007 ปีที่แล้ว

      Acre ku ethanai tank adikkanum sir...
      Marundhu eppudi mixing pannanum..

  • @senthilkumar2364
    @senthilkumar2364 ปีที่แล้ว +6

    மருந்தின் பெயர் எழுத்து வடிவில் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @ksrinivasan7231
    @ksrinivasan7231 ปีที่แล้ว +1

    Romba thanks sir ❤️

  • @sureshsureshmani3365
    @sureshsureshmani3365 ปีที่แล้ว +1

    Sir வணக்கம் உங்கள் பதிவு அருமை 10வது நாள் குருணை vam போட சொல்கிறீர்கள் நான் (இதுவரை cover குருணை பயன்படுத்துகிறேன்) சென்ற பதிவில் குருணை போட்டால் மண் கெட்டு விடும் என்ப தால் விட்டு விடலாம் என்று இருந்தேன், இப்போது vam பயண்படுத்தலாமா?

  • @thirumalaithiru1874
    @thirumalaithiru1874 ปีที่แล้ว +1

    மருந்துக் பெயரின் பதிவிட்டால் மிக நன்று

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp 10 หลายเดือนก่อน

    உங்கள் பரிந்துரையின் பேரில் உரம் போட்டு பார்த்தேன் ஆனால் பக்கத்து வயலில் வழக்கமாக உரம் போட்டவர்களை விட எனக்கு கூடுதலாக செலவானது அவர்களை விட பத்து நாட்கள் கழித்து அறுவடை (ஒரே தேதியில் நடவு செய்தது) செய்தேன்.

  • @balabala1711
    @balabala1711 ปีที่แล้ว +2

    Hi sir price rate to highly

  • @yogeshvijay7225
    @yogeshvijay7225 ปีที่แล้ว +1

    Tq brother 👍😘

  • @senthilmurugan5069
    @senthilmurugan5069 ปีที่แล้ว +3

    Bro CR1009 pathi video podunga bro

  • @kalaisathya5948
    @kalaisathya5948 ปีที่แล้ว +3

    Sir cr -1009 savithiri video podunga sir

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp 10 หลายเดือนก่อน

    கூகுள் தேடலில் நெல் பயிருக்கு உரம் போடும் முறை பற்றி பார்த்ததில் கடைசி உழவின் போது அடி உரமாக ஒரு ஏக்கருக்கு 33கிலோ யூரியா ஒன்றே கால் மூட்டை சூப்பர் மற்றும் 10கிலோ பொட்டாஷ் போட பரிந்துரை செய்துள்ளனர்.
    அடுத்து ஒரு கம்பெனி அக்ரி ஆபிஸர் அடி உரமாக யூரியா அரை மூட்டை பொட்டாஷ் அரை மூட்டை போடச் சொல்கிறார்கள் மேலும் 15 நாள் கழித்து அரை மூட்டை யூரியா அரை மூட்டை பொட்டாஷ் அடுத்த 15 நாள் கழித்து யூரியா பொட்டாஷ் கதிர் வரும் சமயம் அம்மோனியா 1 மூட்டை போடுமாறு கூறுகிறார்கள் எந்த முறையை பின்பற்றி உரம் போடுவது? ஒரே குழப்பமாக உள்ளது, இன்னும் 10 நாளில் நடவு செய்ய உள்ளேன்.

  • @loganathanthana1970
    @loganathanthana1970 9 หลายเดือนก่อน

    அசோக்ஸிஸ்ட்ரோபின் மற்றும் டிஃபெனோகோனசோல்
    வணக்கம் நண்பர் அவர்களுக்கு மூன்றாம் முறை இந்த மருந்து தெளித்து ரிசல்ட் இருந்தது இதை இந்த வருடம் கடைபிடிக்கலாமா

  • @naturelover2309
    @naturelover2309 ปีที่แล้ว +1

    நாற்று எத்தன நாட்கள் குள்ள நட வேண்டும்.?

  • @vasanthanv6099
    @vasanthanv6099 ปีที่แล้ว +1

    Sir, adt-46 பற்றி வீடியோ கிடைக்குமா சார்

  • @indrajithselvaraj482
    @indrajithselvaraj482 ปีที่แล้ว +2

    Sir...Cr 1009 பத்தி video போடுங்க sir

  • @nishathik2467
    @nishathik2467 ปีที่แล้ว +1

    சகோ எனக்கு அரை காளிதான் உள்ளது அதுக்கு குறைத்து சொல்லுங்குக

  • @sheikmuhaseenshamasters1556
    @sheikmuhaseenshamasters1556 ปีที่แล้ว +1

    நண்பரே தங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தங்களுடைய வாட்ஸ்அப் எண்ணை குறிப்பிட்டால் அவ்வப்போது கேள்விகள் கேட்டு பயன் பெறுவதற்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @pushpakumar2911
    @pushpakumar2911 9 หลายเดือนก่อน

    அண்ணே நான் ஆந்திரா பொன்னி நடவு செய்து 20 நாள் ஆகிருச்சி பயிரு பச்சை கட்டுது ஆனால் பயிரு வளர்ச்சி அடையமாட்டேங்குது இந்த பயிருக்கு என்ன செய்யலாம் எனது தண்ணிர் உப்பு தண்ணீர் தயவு செய்யுது தீர்வு சொல்லுங்க

  • @adhiguru7707
    @adhiguru7707 ปีที่แล้ว +1

    Phytocil enga vangalam? Enga sidela illa nu solluranga?

  • @kvb8792
    @kvb8792 7 หลายเดือนก่อน

    Details ha written la anupa mudiyuma sir for BPT

  • @sarankumaran3361
    @sarankumaran3361 ปีที่แล้ว +1

    யானைகொம்பன் குருத்துப்பூச்சி இயக்கைமுறையில் கட்டுப்படுத்த என்னசெய்ய லாம் சொல்லுங்கsir

  • @murugananthanvenkatesan1535
    @murugananthanvenkatesan1535 9 หลายเดือนก่อน

    அய்யா,,பிபிடி நெல் பூ முழுவதும் தண்டை விட்டு வெளியே வந்து காய் பிடிக்க என்ன செய்ய வேண்டும்..

  • @ashwinraj.k2279
    @ashwinraj.k2279 ปีที่แล้ว +1

    Sir zinc sulphate spraying pannalaama sir........

  • @snithiya2249
    @snithiya2249 ปีที่แล้ว +1

    Valli gurunai ( microfood) patri soluga

  • @boopathiboopathi4147
    @boopathiboopathi4147 ปีที่แล้ว +1

    Sir amman ponnikku uram solungga

  • @tamilanveravalaiyathusanth1319
    @tamilanveravalaiyathusanth1319 ปีที่แล้ว +1

    Anna last year Bbt 5204 4 acre 129 bag
    Yelid paditya.. bro

    • @karunakaran803
      @karunakaran803 16 วันที่ผ่านมา

      Hii....
      Yanthaa month correct a irukkum

  • @user-yg4fz2js9q
    @user-yg4fz2js9q 7 หลายเดือนก่อน

    Anna Nankavivasayam Nankavivasayam selvam Onnkanampar sollunga

  • @balasharvesh4235
    @balasharvesh4235 ปีที่แล้ว

    சார் வணக்கம் பிப்ரோனில் ஆனைகொம்பன் கேட்காதுனு சொல்றிங்க போன பதிவில் பேயர் கம்பெனியின் ரிஜண்ட் அடிச்சா ஆனைகொம்பன் பேன் ஆரம்ப நிலை குருத்து புச்சி கேட்கும் என்று சொன்னிங்க

  • @SureshKumar-ku7mc
    @SureshKumar-ku7mc ปีที่แล้ว

    சிங் சல்பேட் போட்டு முதல் உரம் போடாமல் இரண்டாம் உரம் போடலாமா. போட்டால் என்ன உரம் போடலாம்.

  • @SelvaM-th9lk
    @SelvaM-th9lk 9 หลายเดือนก่อน

    அண்ணே என் நிலம் கலர் பூமி அதாவது மணல்தரை முதன் முதல் நடவுநட போறேன் எந்த ரகம் வைக்கலாம் எந்த உரம் போடனனும் என்ன மருந்து அடிக்கனும் தயவு ஆலோசனைகூறுங்கள்.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  8 หลายเดือนก่อน

      மணல் பூமி களர் இல்லையே

  • @manijeeva1468
    @manijeeva1468 ปีที่แล้ว +2

    1ஏக்கருக்கு 1 தடவை மருந்து cost 1200
    2 nd time 1800
    3 nd time 2300
    4 th time 2700
    5 th time 3000

  • @user-ym6de2zm5b
    @user-ym6de2zm5b 10 หลายเดือนก่อน

    நன்றி தம்பி

  • @dineshkumar-bt1wm
    @dineshkumar-bt1wm ปีที่แล้ว +1

    Correct bro enagu marunthu anupa mudiuma

  • @sudarsanraghavan4271
    @sudarsanraghavan4271 ปีที่แล้ว +2

    சார்....Long duration பயிர்களுக்கும் பதிவிடுங்கள் சார்.

  • @dinagara3155
    @dinagara3155 ปีที่แล้ว

    Sir 105 barkal payr ethay same maruntha

  • @sivakumarrathinasabapathi2821
    @sivakumarrathinasabapathi2821 ปีที่แล้ว +1

    மருந்து பெயர் டிஸ்கிருப்ஷன்ல போடுங்க.

  • @vasanthanv6099
    @vasanthanv6099 ปีที่แล้ว +1

    சார் வணக்கம்
    Adt 46 நெல் பற்றி வீடியோ போடுங்க

  • @adhi.adhilakshmi8425
    @adhi.adhilakshmi8425 ปีที่แล้ว +2

    Adt45பயிர்செய்யலாமா

  • @SureshKumar-ku7mc
    @SureshKumar-ku7mc ปีที่แล้ว

    இரண்டாம் உரம் தலைசத்து மூலம் கொடுக்கலாமா என்ன மருந்து கொடுக்கலாம்.

  • @baluvasu5011
    @baluvasu5011 ปีที่แล้ว +1

    Sir please put your recommendation in tale form

  • @thirumalaithiru1874
    @thirumalaithiru1874 ปีที่แล้ว +3

    மருந்தின் பெயர் எழுத்து வடிவில் போட்டால் தெளிவாக இருக்கும் ஐயா

  • @stanger9663
    @stanger9663 ปีที่แล้ว +1

    Dhanveer paddy pathi sollunga

  • @vasanthkala7779
    @vasanthkala7779 10 หลายเดือนก่อน

    ஐயா நீங்க சொல்லும் உரங்கள் எங்க ஏரியாவில் இல்லை?

  • @vani8322
    @vani8322 ปีที่แล้ว

    நீங்கள் சொன்ன பிறகு சூப்பர் விலை கடைகளில் அதிகமாகி விட்டது.

  • @madeswaran4563
    @madeswaran4563 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் நான் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் எங்கள் பகுதியில் அதிகமாக மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படும் அந்த மரவள்ளி கிழங்குக்கு எந்தெந்த காலகட்டத்தில் என்னென்ன உரமேலாண்மை பண்ண வேண்டும் என்பதை ஒரு வீடியோ பதிவிடவும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว +1

      வீடியோ பார்க்கவும்

    • @madeswaran4563
      @madeswaran4563 ปีที่แล้ว

      மகிழ்ச்சி தாங்கள் பதிவிடும் பதிவுகளை நான் சமீப காலமாகத்தான் காண்கிறேன் ரொம்ப சிறப்பாக உள்ளது பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @vasanthanv6099
    @vasanthanv6099 ปีที่แล้ว +1

    சார் உங்களை தெடரபு கொள்ள
    நம்பர் கிடைக்குமா?

  • @radhakrishnan4573
    @radhakrishnan4573 ปีที่แล้ว +1

    புகையான் மருந்து தேவையில்லையா?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      Phytocil போட்டால் அடிக்க தேவை இல்லை

  • @PrakashPrakash-ql6ew
    @PrakashPrakash-ql6ew ปีที่แล้ว

    M 45 முதல் மருந்துடன் சேர்த்து அடிக்களாமா ஜி

  • @premcprc7274
    @premcprc7274 ปีที่แล้ว

    அண்ணா செளபாக்யா ரகம் நெல் சாகுபடிக்கு full video pannughaa

  • @govindanramasamy5623
    @govindanramasamy5623 ปีที่แล้ว +1

    SSP kurunai vadivil vanthullathga therivithirinthirkal tharpoluthu enku kidaikirathu

  • @bhuvaneshanandh1942
    @bhuvaneshanandh1942 ปีที่แล้ว +1

    எம் டி யு 12 62 ரகத்தை பற்றி கூறுங்கள் ஐயா

  • @madeswaran4563
    @madeswaran4563 ปีที่แล้ว

    சார் வணக்கம் தாங்கள் கூறும் மருந்துகளை எழுத்து வடிவில் திரையில் தெரியுமாறு பதிவிடவும் மகிழ்ச்சி

  • @velavan1113
    @velavan1113 ปีที่แล้ว +1

    மணலுக்கு பதில் ஜிப்சம் பயன்படுத்தலாமா?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      கலந்து தான் போடவேண்டும்

  • @jayabalan7227
    @jayabalan7227 ปีที่แล้ว +1

    புஞ்சை நிலத்திற்கு சிங்க் சல்பேட் போடனுமா

  • @anvarsathik6531
    @anvarsathik6531 ปีที่แล้ว +1

    Phytocil engu kidaikum

  • @balakrishnanj330
    @balakrishnanj330 ปีที่แล้ว +1

    Please send your name sir

  • @senthilvijaya2937
    @senthilvijaya2937 ปีที่แล้ว

    Ethnai maruthu ayya eppti rice vangi saptuvathu ellam maruthuve eruku eyarkai vavasayathuku marunka ayya

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว +1

      இயற்கை விவசாயம் பன்றிகனா bpt பயிர் செய்யக்கூடாது சார்

  • @govindarajkrishnaraj1613
    @govindarajkrishnaraj1613 ปีที่แล้ว +1

    Vellai ponni details

  • @brinopavin3468
    @brinopavin3468 ปีที่แล้ว +1

    Sir ഞാൻ കേരളത്തിൽ ഉമ എന്ന് പറയുന്ന ഇനം കൃഷി ചെയ്യുന്നു 130ദിവസം ആണ് പ്രായം അതിനെക്കുറിച് ഒരു വീഡിയോ ചെയ്യാമോ 🙏🙏🙏

  • @user-th9fn1fe6s
    @user-th9fn1fe6s ปีที่แล้ว +1

    ஐயா உங்க தொலைபேசி எண் தெரியவில்லை தொலைபேசி எண் கொடுத்தால் நன்றாக இருக்கும்