பெற்றால் உங்களைப் போன்ற பிள்ளைகளைப் பெற வேண்டும் கண்ணுகளா😊... அம்மாவை சுத்தி போடச் சொல்லுங்க🥰.. வீடியோல மட்டும் இல்லாம நிஜ வாழ்க்கையிலும் நீங்க ஒற்றுமையா இருக்கனும்.. வாழ்த்துக்கள் 🤝
உங்க ஒவ்வொரு வீடியோவும் பாத்துகிட்டிருக்கேன், இன்னிக்குதான் கமெண்ட் பண்றேன். குழந்தைகளா இருந்தாலும் , உங்க வீடியோகள் குழந்தை தனமானது அல்ல. என்னதான் வேற்றுநாட்டில் வாழ்ந்தாலும் தாய் மொழிக்கு கொடுக்கும் கவுரவம், சமூக அக்கறை, தேடல்னு நீங்க பகிர்ந்துக்கும் தகவல்கள் சிறப்பான குடும்பத்தின் அடையாளம். கண்டிப்பா இந்த வீடியோக்களும், அதில் வரும் உங்கள் தகவல்களுக்கும் பின்னால் உங்க பெற்றோர்களின் ஊக்குவிப்பு இருக்கும். இது எல்லாதையும்விட நானு ரொம்ப ரசிப்பது உங்க சகோதர பாசம், அண்ணன் தம்பிமேல காட்டும் அக்கறை ஒவ்வொரு குடும்பமும் கத்துக்க வேண்டிய ஒண்ணு. லொட லொடனு பேசுற குட்டி பையன் பண்ர அலப்பறை தாங்கல செம காமெடி வாழ்த்துக்கள் மகனே.
So sweet velbros your brothers relationship . This name (rice - சோறு) Also we are using in my home town. Your Dedication is amazing for our Thamizh language (தமிழ் மொழி). God bless you Velbros.
Well don boys super Saatham enpathu Samaskratham Soru than sutha tamil endu sona 2 kutty Singathukum 1000 kisses 👍🏽 thanks da Vaalka Tamil 🙏🏽 grating from Germany 🇩🇪🇱🇰🇮🇳
Vetri, neenga last ah sonnathu romba sariaanathu... pasichathaa saapidanum nu. B.fast tym.... lunch tym.... evng snacks tym... nyt dnr nnu Tank a neraichutte iruntha thaa thevaiyillathaa noaikalai varavazhaichukrathu saadhyam undaahuthu....! I luv to watch Both of u for ur togetherness.... God bless u both always as today...!! Luv from Bangalore!!
சோறு! தவறை அறிந்ததும் திருத்தி கொள்ளும் பண்பு சிறப்பு தம்பி வெற்றி! உங்கள் தமிழ் ஆர்வம் பாராட்டிற்குரியது! தொடர்ந்து தமிழ் கற்க மற்றும் கற்பிக்க வாழ்த்துக்கள்! தம்பி வஜ்ருவின் குழந்தைத் தனத்துடன் கூடிய அறிவு மெச்சத்தக்கது! அதுவும் குதிரைக்கு ஏதோ காய்ந்தால் என்றார் பாருங்கள்! வியப்பு! இந்த சிறுவனுக்குள் இப்படி ஒரு இங்கிதம் உணர்வா என்று! பாராட்டுக்கள்!
நேற்று தான் உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் தொடர்ந்து 5 வீடியோ பார்த்து விட்டேன்.இவ்ளோ நாள் என் பாக்காம விட்டுட்டேன் தோணிச்சு. ipdi oru thambi kedaika kuduthu vachirukanum. Vadaila pathi annan edukalanu thanthan parunga. Ur parents very great.😊☺️☺️😊
இன்று தான் நான் உங்களுடைய வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது இது போல் நிறைய வீடியோக்களை போடுங்கள் மற்றும் அங்கே இங்கிருக்கும் தமிழர்களுக்கு ஏதேனும் வேலைகள் இருந்தால் அதை வீடியோவாக எடுத்து போடுங்கள் நன்றி
சின்னப்பையன்களாக இருந்தாலும் பேச்சிலே நல்ல பக்குவம் இருக்கிறது. தெளிவு இருக்கிறது. உருப்படியான நல்ல செய்தி இருக்கிறது. இந்த கொரானா ஊரடங்கு இல்லாதிருந்தால் நான் இவர்களைக் கவனித்திருக்க மாட்டேன். எல்லா வளமும் நலமும் பெற்று நீடு வாழ்க என வாழ்த்துகிறேன்.
Super velbros. I started to watch your videos. All videos are very good. Namma pakathu veetu pasanga friends Madhuri feel aaguthu. Vajju Chelam. U also performing very nice.your parents appreciate good efforts about you. Thanks to your parents.
அண்ணன் தம்பி ரெண்டு பேரும் அவ்வளவு ஒற்றுமை இங்கேதான் பாக்குறேன். நல்ல வளர்ப்பு. தயவுசெய்து ஒரு videoல உங்க பெற்றோர்களையும் காமியுங்க.
Cute anna thampy
Keep up good
👍👍👍
1m subscribers varapa kaamipaanga bro
Yes
அதுமட்டுமல்ல இங்கே தமிழ்நாட்டில் இருப்பவர்களை விட மிக அழகாக தமிழில் பேசினீர்கள்
மிக்க நன்றி
தம்பிகள் இடைக்கிடை எங்கட தமிழ் கதைக்கிறியலே...வாழ்த்துக்கள்
@@VelBrosTamil automatic caraaaa
@@VelBrosTamil dhtnhfhu
இட்லியிக்கு முதல் அப்பளம் வைத்து சாப்பிட்ட முதல் பையன் வஜ்
😁😁😁😂🤣🤣
Nanum sapduven....enga appalam eruthalum
🤥🤥🤥🤥🤥😋
Mm
@@blessyblessings2942 me too
vetri is such a sweet brother 😂❤
Yes 😊
மிகவும் அருமையான காணொளி, பார்பதற்கு கொஞ்சம் கூட சலிப்பு வரவில்லை, இருவரின் தமிழ் அருமையாக உள்ளது , வாழ்க வளமுடன், தமிழ் வாழ்க 👍🏽
நல்ல அண்ணன் தம்பிங்க, நல்ல வளர்ப்பு உங்கள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள் இதுபோல் எப்பவும் ஒற்றுமையாக இருக்கணும் All the best 🙂
Vetri your very handsome, smart, matured, and carring... You know how to take care of children. I loved the way you served vajru
Ur parent is very great
Your parents have taught you the right lifestyle.Kudos. Enjoy.
Thank you
@@Dinesh-fm2dm a way of saying , GOOD JOB, GREAT WORK
Yah That's true!
வஜ்ருவோட கண ்globe ஜாமூன் போலவே உள்ளது.
உனது வார்த்தை (முற்றிலும்) மிக்க அருமை
எல்லா கோவத்தயும் சாப்பாட்ல காட்ட வேண்டியது தான் 😃 அண்ணனுக்கு ஒரு oothapam பார்சல் 😛😛😛
பெற்றால் உங்களைப் போன்ற பிள்ளைகளைப் பெற வேண்டும் கண்ணுகளா😊... அம்மாவை சுத்தி போடச் சொல்லுங்க🥰.. வீடியோல மட்டும் இல்லாம நிஜ வாழ்க்கையிலும் நீங்க ஒற்றுமையா இருக்கனும்.. வாழ்த்துக்கள் 🤝
We all are eagerly waiting to see ur parents.. want to say thanks to them for such a Good Childrens..God bless you kids....
The girl who is going to marry vetri she is very very lucky
🤣🤣
Who
Dai kutti paiya.. sema cute ra ne...😍😍😍
Thank you
Unga tamil pattru miga arumai..Tamilnadu la englishla Than pesuranga aanal Canadavil tamil pesuringa... vazga valamudan.
உங்க ஒவ்வொரு வீடியோவும் பாத்துகிட்டிருக்கேன், இன்னிக்குதான் கமெண்ட் பண்றேன்.
குழந்தைகளா இருந்தாலும் , உங்க வீடியோகள் குழந்தை தனமானது அல்ல.
என்னதான் வேற்றுநாட்டில் வாழ்ந்தாலும் தாய் மொழிக்கு கொடுக்கும் கவுரவம், சமூக அக்கறை, தேடல்னு நீங்க பகிர்ந்துக்கும் தகவல்கள் சிறப்பான குடும்பத்தின் அடையாளம்.
கண்டிப்பா இந்த வீடியோக்களும், அதில் வரும் உங்கள் தகவல்களுக்கும் பின்னால் உங்க பெற்றோர்களின் ஊக்குவிப்பு இருக்கும்.
இது எல்லாதையும்விட நானு ரொம்ப ரசிப்பது உங்க சகோதர பாசம், அண்ணன் தம்பிமேல காட்டும் அக்கறை ஒவ்வொரு குடும்பமும் கத்துக்க வேண்டிய ஒண்ணு.
லொட லொடனு பேசுற குட்டி பையன் பண்ர அலப்பறை தாங்கல செம காமெடி வாழ்த்துக்கள் மகனே.
தங்களின் இந்த பதிவு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கிறது. உங்கள் ஆதரவை மேன் மேலும் வேண்டுகிறோம். எங்களின் மனமார்ந்த நன்றி
உண்மை சகோதரப்பாசம் மிக இயல்பாகவும் உண்மையாகவும் இருக்காறது.
hi
Verithanam
@@KUMAR-vg9qy verithanam verithanam Aa
Happy to see thz work in Canada. Nilgiris
Proud of being nilgiris
Vajravel vetri ku pyan Mathiri pathukrenga so sweet of you 😇😇
Vetrivel is so caring 👍
Super vajjeru., குலோப் ஜாமுன் இப்படித்தான் சாப்பிடணும்
உங்க பதிவுகள் எல்லாம் அருமை.உங்கள் அண்ணன் தம்பி பாசம் வியப்பிற்குரியது.பாராட்டுக்கள்.
மிக்க நன்றி
Yes
I love the way the little guy talks😍😍😍😍❤️❤️❤️😅❤️❤️
Vetri your explaining well about hunger and eating in a proper way sooper pa❤️
சோறு 😍தமிழன்டா 💪😎🐯
சோறு நு சொன்னது மகிழ்ச்சி
Superda பசங்களா
"sorru" I like your Tamil Love....Great keep it bro
So sweet velbros your brothers relationship . This name (rice - சோறு) Also we are using in my home town. Your Dedication is amazing for our Thamizh language (தமிழ் மொழி). God bless you Velbros.
Thank you so much for your comment!
Its joyful to see you kutty bros.......மகிழ்ச்சி...... வாழ்க வளமுடன்....
Superb brothers . I appreciate you guys speaking full Thamizl and also teaching to others👏👏
Well don boys super
Saatham enpathu Samaskratham Soru than sutha tamil endu sona 2 kutty Singathukum 1000 kisses 👍🏽
thanks da Vaalka Tamil 🙏🏽
grating from Germany 🇩🇪🇱🇰🇮🇳
Sooru sonna illa I love you both and இப்படி ஒரு தமிழ் பற்று
Nilgiris is my hometown 🔥🤟😎proud to say
Yess👍😁
good
தம்பிகளா நல்லா இருக்கிறீர்களா உங்கள் வீடியோ பார்க்க லேட்டாகி விட்டது உங்கள் பேச்சை கேட்டுக்கொணடே இருக்கனும் போல் உள்ளது ரரஜா
Ennada posukunu epdi sollite......hahhahha...romba super....
தமிழ் அறிந்து வளர்க்கும் எம் மாண்களே... நீவீர் வாழ்க வாழ்க
....
11:10 👌👌👌👌உங்க தமிழ் நேசம் வியப்பாக உள்ளது ❤️
Vetri, neenga last ah sonnathu romba sariaanathu... pasichathaa saapidanum nu. B.fast tym.... lunch tym.... evng snacks tym... nyt dnr nnu Tank a neraichutte iruntha thaa thevaiyillathaa noaikalai varavazhaichukrathu saadhyam undaahuthu....!
I luv to watch Both of u for ur togetherness.... God bless u both always as today...!!
Luv from Bangalore!!
I like vetrivel bro very much...
சோறு! தவறை அறிந்ததும் திருத்தி கொள்ளும் பண்பு சிறப்பு தம்பி வெற்றி!
உங்கள் தமிழ் ஆர்வம் பாராட்டிற்குரியது! தொடர்ந்து தமிழ் கற்க மற்றும் கற்பிக்க வாழ்த்துக்கள்!
தம்பி வஜ்ருவின் குழந்தைத் தனத்துடன் கூடிய அறிவு மெச்சத்தக்கது! அதுவும் குதிரைக்கு ஏதோ காய்ந்தால் என்றார் பாருங்கள்! வியப்பு! இந்த சிறுவனுக்குள் இப்படி ஒரு இங்கிதம் உணர்வா என்று! பாராட்டுக்கள்!
வணக்கம். தங்களின் பதிவு எங்களுக்கு மிக்க ஊக்கமளிக்கிறது. தொடர்ந்து தங்கள் ஆதரவை வேண்டுகிறோம். நன்றி.
@@VelBrosTamil உறுதியாக எனது ஆதரவு உண்டு! வாழ்த்துகள்!
Bros Nala pesaringa......ketkum pothu Nala iruku
நேற்று தான் உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் தொடர்ந்து 5 வீடியோ பார்த்து விட்டேன்.இவ்ளோ நாள் என் பாக்காம விட்டுட்டேன் தோணிச்சு. ipdi oru thambi kedaika kuduthu vachirukanum. Vadaila pathi annan edukalanu thanthan parunga. Ur parents very great.😊☺️☺️😊
Vajre such a cutieee pieeeee!!❤️😂😂
சாதம்
வேண்டாம்
சோறு
வேணும்
தமிழ் வாழ்க
நல்ல
வீடியோ.
well done! nice video . proud to be a tamilian . ur parents have really brought u both very well
தம்பிகளா ... கலக்குங்கள் 👏👏👏
Vetrivel looking handsome and smart, as the days go...keep up your looks Mr.Charm🙂
Thank you!
I see
@@VelBrosTamil you guys from Sri Lanka or India ?
@@AshokKumar-we1be Canada
Vajru is so sweet... Vetri semma lucky ....😊😊
12:50 இதை தான் பாரதியார் "பசித்த பின் புசி" என்று கூறியுள்ளார் 🤗
Your little brother very cute and innocent.keep it up guys on your journy
குழந்தைகளுக்கு சுற்றி போடுங்க. அருமையான வளர்ப்பு.
இன்று தான் நான் உங்களுடைய வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது இது போல் நிறைய வீடியோக்களை போடுங்கள் மற்றும் அங்கே இங்கிருக்கும் தமிழர்களுக்கு ஏதேனும் வேலைகள் இருந்தால் அதை வீடியோவாக எடுத்து போடுங்கள் நன்றி
வாழ்க தமிழ்.. வாழ்க வளமுடன்..
வணக்கம் நண்பர்களே !! இன்சாப் இலங்கையில் இருந்து
Yr parents are gifted to have u as their children
Pasangala romba santhoshama eruku ungala pakum pothu good bless you
👌நல்ல வளர்ப்பு
வாழ்க வளமுடன்
நல்வாழ்த்துக்கள் 👍
Nice videos super tamil vazhga valamudan
உங்கள் parentsகு தான் நன்றி சொல்லனும்... அவர்களை ஒரு முறையாவது இந்த காணொளியில் காட்டுங்கள் 😁😁😁😁
காணொளி எடுப்பதே அவர்கள் பெற்றோர் தான் சகோ
Already kaamichitanga bro....paarunga
Ur a god gifted child’s 🤙🏽
சின்னப்பையன்களாக இருந்தாலும் பேச்சிலே நல்ல பக்குவம் இருக்கிறது. தெளிவு இருக்கிறது. உருப்படியான நல்ல செய்தி இருக்கிறது. இந்த கொரானா ஊரடங்கு இல்லாதிருந்தால் நான் இவர்களைக் கவனித்திருக்க மாட்டேன். எல்லா வளமும் நலமும் பெற்று நீடு வாழ்க என வாழ்த்துகிறேன்.
Thank you so much for your kind words!
So happy to hear your Tamil speech
அப்பளத்தை கரண்டி வைத்து எடுக்க வேண்டிய நிலைமை ஆயிப்போச்சு...😂
Net gaali.. unga videos pathu pathu....😁
Brother nenga podura videos ellama engalaku romba use fulla eraku
Congratulation brother nenga ennum high levelaku poganum
Engalaku ennum naraya use fullana videos vanum like job seeking , house seeking ,visa plz nenga sonna use fulla erakum
Really enjoyed god bless you child both of u .
வணக்கம் உங்கள் தமிழ் பற்றுக்கு வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்.
video about 1)gold price and 2)jewellery shops in canada pls...
Vera leval bro👍👍👍👍
Vajarkutty thanga...bayann.....chellabayan.speach romba super ah irrugum
உங்கள் மொழிபற்று எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது.
Arumai Anna inime hand dryer use panna maten sonathuku romba nanri puthusa irunthuchu
*Vetri Vel Best Brother inspiration of All Brothers ❤️*
*Very Lucky person Vajira Vel*
First time seeing your video. I love the way the younger boy talks. Now I will see the video reqularly. Chandrika
Sema 🤙 Vel bros 😋
Semaa.cute thambii Love you da vaguravel.. dailkumm un 2 video paturuken thambi.ilatha feeling 🙂
semaa.attitude semaa.talented
பசி பற்றி பேசியது மிகச் சரி மிக சிறந்த வளர்ப்பு வாழ்க வளமுடன்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பிகளே...
Super velbros. I started to watch your videos. All videos are very good. Namma pakathu veetu pasanga friends Madhuri feel aaguthu. Vajju Chelam. U also performing very nice.your parents appreciate good efforts about you. Thanks to your parents.
How so cute yr way if Talking
Bros.... You have reached 500k. Congrats🤗🤗Dont forget to reveal your parents face😁
Soru😍😍
Nilgiris Restaurant மட்டுமல்ல Nilgiris Supermarket கூட இருக்கு
Pro செம்ம point சொன்னிங்க சூப்பர் 👌👌
Ma shaa Allah TabarakAllah you both very cute 🤩 which class you two studying 👍
Unga rendu peraiyum pakka perumaiya irukuthu, ungaloda appa and amma va pakanumnu virupama irukuthu!
I'm first time watching ur video..... Just impressed
Vajra velu vunakaagave naan channela subscribe panniyirukken.Yen thambi payyan vunnoda vayasu dhaan.vunna madhiriye padu chutti.Rendu perume semmaya pandreengo.Innamum idhe maadhiri thodarndhu nallaa pannungo.Vazhthukkal.Naanga rendu perum nallaa saappiduvomnu sollradhukke oru dhillu venum.Sila peru yellam mathavanga yenna ninaippangannu thayanguvaango.Ayal naattula irundhalum thai mozhiya marakkama irukkuradhu romba perumai pada koodiya vishayam.Vunga rendu peroda petrorukkum yennoda vazhthukkalai sollidungo.Pillaingala arumayaa valarthu irukkango.Semma semma super continue💐💐
மிக்க நன்றி, பெருமையாக இருக்கிறது
Neenga badhil alithadhu yenakku romba perumai yaagavum magizhchi yaagavum irukkudhu.May God Shower You Both with all His Blessings and Goodness .
Semma bro vera level video train travel pannungha
Neenga Tamizh ku ivlo mukkiyathuvam kudukuringa romba sandhoshama irukku bros.
After short while, got to see your video👍👍 thanks for your very good video😊
😀😀😀
Cute da vajravel ❤
So nice... well done
wow u guys really GREAT.. I learned alot FROM u..
ya feel wanted to c ut parents
Hello bro unga video's yallama yanaku romba pudikum
Vetri & vaj unga videos ah innaiku tha pakka aarambichen, enaku romba pidichurunthuchu..
💖 Best wishes !
சிறிய வயதில் பெரிய கருத்து வாழ்த்துகள்
ஜலம் சாதம் &சோறு தண்ணி தமிழை வளர்ப்போம் 💗