ப்பா என்ன bro taste இது 😭 | சாப்பாட்டுல ஒரு சம்பவம் ஆகிருச்சு | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #japan #tamiltrekker #travelvlog #sushi
    Welcome to my Japan travel vlog! In this video, I will take you on a journey through some of the best places to visit in Japan. Sushi is one of Japan's most popular culinary exports, and it is consumed all over the world. But there’s nothing like experiencing the original sushi in Japan at a traditional sushi bar. Don't forget to hit the like button, leave a comment, and subscribe to our channels for more exciting and surprising content!
    Life in JAPAN - தமிழ் @lifeinjapan-Siva
    / @lifeinjapan-siva
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com

ความคิดเห็น • 812

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 ปีที่แล้ว +253

    இரண்டு பேரும் தெளிவாக பேசி விளக்கியதற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.வாழ்த்துக்கள்.எங்க தல எல்லாமே சாப்பிடுவார்

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision ปีที่แล้ว +2

      😃😃😃😃🤝🤝🤝

    • @subaasangeeth3444
      @subaasangeeth3444 ปีที่แล้ว +2

      Vadivelu soluvan la nu pesurenga!!! Yarukume respect koduthu pesa theriyatha bro... Avaru evlo per daily sirika veikura oru legendary actor

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision ปีที่แล้ว

      @@subaasangeeth3444 🤝🤝🤝🤝

    • @kaleelurrahman2045
      @kaleelurrahman2045 ปีที่แล้ว

      @@subaasangeeth3444 neega azaya kavanicheengo🤦‍♂️🤦‍♂️😀

    • @bibinc3018
      @bibinc3018 ปีที่แล้ว

      ​@@subaasangeeth3444 Ava character nala😂

  • @priyadharsinithiyagarajan9703
    @priyadharsinithiyagarajan9703 ปีที่แล้ว +47

    ஜப்பான் நாடு வியப்பாக இருக்கிறது ஹோட்டல்கள் சுத்தமாக இருக்கிறது விந்தைகள் தொடர வாழ்த்துகள் புவனி 👌👌👌👌

    • @Nilanthinii
      @Nilanthinii หลายเดือนก่อน

      ஹோட்டல்கள் சுத்தமாக தான் இருக்கும். சாப்பாடு தான் கண்டதையும் சமைச்சு கண்றாவியா இருக்கும்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 ปีที่แล้ว +32

    Siva is so humble. Bhuvani as usual rocking hotel and foods delivery amazing. Japan🇯🇵 super ra irruku. Thanks Brother.

  • @AravindKumar-rk6yz
    @AravindKumar-rk6yz ปีที่แล้ว +15

    Life in Japan Channel um super'ah irukum.. Both Bhuvani bro and Siva bro rendu per channel'um romba naal ah follow panren.. Already expected this crossover !

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 ปีที่แล้ว +27

    20 வருடம் முன்நோக்கி ஜப்பான் இருப்பது பார்க்க ரசிக்க வியப்பாக இருப்பினும் மனித ஸ்பரிசத்துடன் நாம் வாழ்வியல் இருப்பது தான் நல்லது. நம் நாடு நம் நாடு தான்.😟

  • @saathanavasagan
    @saathanavasagan ปีที่แล้ว +4

    ஜப்பான் மக்களின் கடும் உழைப்பும் தொழில் நுட்பமும் வியக்க வைக்கிறது. ஹிரோசிமா, நாகசாகி மற்றும் கிராமங்களில் மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள உதவுங்கள்.

  • @Hosur_Chill_City_Vlog
    @Hosur_Chill_City_Vlog ปีที่แล้ว +133

    தவறாமல் வீடியோ பார்க்கும் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்..🎉😂

  • @baskarandr
    @baskarandr ปีที่แล้ว +113

    Congratulations Tamil trekker. You had proved educational degrees are just alphabets! 💥🔥
    All the very best for Japan Series! 📺

    • @subaasangeeth3444
      @subaasangeeth3444 ปีที่แล้ว

      Vadivelu soluvan la nu pesurenga!!! Yarukume respect koduthu pesa theriyatha bro... Avaru evlo per daily sirika veikura oru legendary actor

    • @nithya2139
      @nithya2139 ปีที่แล้ว +3

      @@subaasangeeth3444 y bro.?? Avar congrats thana sonnaru🤔🤔🤔

    • @treatseaweed
      @treatseaweed ปีที่แล้ว

      @@subaasangeeth3444 cinemakaranuku avalathan mariyadai. No need to give undue respect to koothadis

  • @jayaseeli8308
    @jayaseeli8308 ปีที่แล้ว +22

    Shiva very humble and nice person...❤❤❤

  • @KanthesWaran
    @KanthesWaran ปีที่แล้ว +25

    வீட்டில் இருந்து விடியோ பார்க்கும் சங்கங்கதின் சார்பாக வாழ்த்துக்கள் இப்படிக்கு 90கிட்ஸ் ...🎉❤🎉❤

  • @nazeernishan3597
    @nazeernishan3597 ปีที่แล้ว +63

    பிலேட்லா ஒளிச்சி வச்சா 🍲
    நம்ம இனமடா 😂😂

    • @yuvarajs724
      @yuvarajs724 ปีที่แล้ว +1

      Kiruku ku avaga Suma sonnaga

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +26

    யப்பான் இல் உள்ள கிராமத்தில் எப்படி தோட்டம் செய்கிறார்கள் என்று ( தொழில்நுட்பம் ) காட்டுங்க தம்பி. சாப்பாடுகள் ஓடர் பண்ணிய பிரகு நாம் இருக்கும் இடத்திற்கு இப்படி வெல்த்தில் வருவது போல இத்தாலியில் ஒரு இடத்தில் நான் பார்த்தேன். யப்பான் சூப்பராக இருக்கு 👌👌👌எங்க ஊரு சத்து மாவு இவ்வளவு காசா?😂😂😂😂 சத்து மாவு யப்பானுக்கும் போயிட்டுதா?😂😂😂😂

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 ปีที่แล้ว +1

    என்ன தான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் நாட்டுக்கு நாடு காணும் நாகரிக மாற்றங்களை நம்மில் பலர் அறிய அறிய தெரிய வேண்டியன அதிகம் உள்ளது அவற்றை புவனியின்பயணத்தில் இருந்து வெட்கப்படாமல் கற்று கொள்ள பெரிதும் உதவுகிறது.வாழ்த்துக்கள்.

  • @Rahul-jai
    @Rahul-jai ปีที่แล้ว +87

    Japan technology லாம் நம்ம நாட்டுக்கு வரதுக்கு இன்னும் 150 வருஷம் ஆகும் போல 😭🥲😭🙆‍♂️🤧.

    • @heloise4360
      @heloise4360 ปีที่แล้ว +8

      😭😭yes adukula namba sethruvom

    • @suganya2781
      @suganya2781 ปีที่แล้ว +2

      @@heloise4360 kandippa

    • @Arasa왕
      @Arasa왕 ปีที่แล้ว +12

      Dmk ku vote podunga 500 varusam analum varadhu 😂🤣

    • @ashwindinesh9439
      @ashwindinesh9439 ปีที่แล้ว +2

      Loco feast nungambaakam chennai ponga idhey technology iruku

    • @SANTAMILGammy
      @SANTAMILGammy ปีที่แล้ว +6

      ​@@Arasa왕dmk மட்டும் இல்ல எவனுக்கு vote pottalum ithey nilamai தான்

  • @shrisrinivas8019
    @shrisrinivas8019 ปีที่แล้ว +94

    ஜப்பான் சீரியஸ் என்னை மிகவும் கவர்கிறது புவி bro ❤❤❤❤

  • @meiy3006
    @meiy3006 ปีที่แล้ว +8

    Addicted to Tamil trekker series waiting for your video

  • @sathyaguna182
    @sathyaguna182 ปีที่แล้ว +18

    கூட வந்த தம்பி நல்ல பையன்... இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @Antonthigashan
    @Antonthigashan ปีที่แล้ว +15

    செம்ம முழுமையாய் வாழ்வை அனுபவியுங்கள் அண்ணன்.

  • @Raja-id7nr
    @Raja-id7nr ปีที่แล้ว +14

    இந்தியர்கள் உள் இவ்வளவு நட்பும் புரிதலும் இருந்தால் நாடு நலமாக இருக்கும்

  • @Shalzmaz
    @Shalzmaz ปีที่แล้ว +19

    You're the meaning for simplicity ❤ Doing great bro

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 ปีที่แล้ว +2

    புவனி தம்பி இந்த எப்பிசோட் சூப்பர்!! ஜப்பானில் தமிழரோடு பயணிப்பதை பார்த்ததும் அருமை!

  • @n.rsekar7527
    @n.rsekar7527 ปีที่แล้ว +2

    இரண்டுபேருக்கும் புவனி And சிவாவுக்கும் நன்றி.சாப்பிட்ட Itemகளை Scanசெய்வது புரியவில்லை

  • @joshua21080
    @joshua21080 ปีที่แล้ว +1

    Naa ungaloda new subscriber bro yesterday dha unga video paathen rombo interest ah irukku ❤

  • @BalaKrishnan-hn7xu
    @BalaKrishnan-hn7xu ปีที่แล้ว +1

    ப்ரோ உங்க name தெரியல ஆனா உங்க வீடியோ இப்பதான் நான் பாலோ பண்றேன் பயங்கரமா இருக்கே நாங்க எல்லாம் பாரின் வந்து போகாம எங்களுக்கு காட்டிவிட்டீர்கள், உண்மையிலேயே ரியலி நைஸ் பர்சன்

  • @PRADEEP-md6ff
    @PRADEEP-md6ff ปีที่แล้ว +4

    Mass panringa Anna. This Japan series is awesome and more enjoyable. Thank you for uploading good videos. We all support you.

  • @_RANJITHP_B
    @_RANJITHP_B ปีที่แล้ว +8

    Both are my much more favorite you tubers....... 🎉

  • @karunanithir322
    @karunanithir322 ปีที่แล้ว

    சைனால நிலானி மற்றும் நண்பர்கள் போல உனக்கு ஜப்பான்ல சிவா உதவக்கூடும்னு பதிவு செய்ய நினைச்சேன்...அதற்குள்ள இருவரும் சந்திச்சிட்டீங்க...மிக்க மகிழ்ச்சி...சிவாவுடைய கானொளிகளையும் ரசிப்பேன்...தமிழ் உள்ளங்களின் சங்கமம் மகிழ்வளிக்கிறது...தொடரட்டும் பயணம் வாழ்த்துக்கள்...

  • @abdulkalic9508
    @abdulkalic9508 ปีที่แล้ว +4

    வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍

    • @Nilanthinii
      @Nilanthinii หลายเดือนก่อน

      உன் காசில்லா தரித்திரம் பிடிச்ச லூசு கமெண்ட்டை போடாம இருந்தியே அதுவே பெரிய விஷயம் தான்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +56

    அண்ணே நீங்க உங்க Credit card 💳 எடுக்க மறந்துட்டீங்க....திருப்பி எடுங்க 😇😇👍🏼👍🏼. ஜப்பான்ல இருக்குற ஹோட்டல்ல Technology சும்மா வேற லெவல்ல புகுந்து விளையாடுது🤩🤩🔥🔥.....சாப்பாடு வகைகளை பார்க்கும்போது ரொம்ப புதுசா இருக்கு அண்ணா 😁😁👍🏼👍🏼

    • @kgowribscit4436
      @kgowribscit4436 ปีที่แล้ว

      ..0......000000p0pppp00p000000p0pp000000000000.p0000p0pp0

    • @thillaiampathi
      @thillaiampathi ปีที่แล้ว +3

      Solla vanthen already comment vanthachu

    • @MuniN-mv5sh
      @MuniN-mv5sh ปีที่แล้ว

      Nanu sollalan vantha 😅😊

    • @simiyondaniy5545
      @simiyondaniy5545 ปีที่แล้ว

      Avaru eduthutarunga

  • @abdulkalic9508
    @abdulkalic9508 ปีที่แล้ว +11

    வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉

  • @nishanth3492
    @nishanth3492 ปีที่แล้ว +1

    நாங்கள் பார்ப்பதற்காக எப்படியான உணவு என்றாலும் உருசித்துப் பார்த்து சொல்லுகிறீர்கள் புவனி ... ஊருக்கு வரும் நேரங்களில் அம்மாட்ட சொல்லி உங்களுக்கு பிடித்த சாப்பாட்டை செய்து நல்லா சாப்பிடுங்க.... யாழ்ப்பாணத்து கூளும் செய்து சாப்பிடுங்க..❤❤❤❤

  • @chennaiponnu8460
    @chennaiponnu8460 ปีที่แล้ว +9

    Recently addicted 😂... Peace 🕊️

  • @akashr5523
    @akashr5523 ปีที่แล้ว +4

    Onga kooda vandhurukkura bro Ongalukku nalla help panraaru ,good human❤️

  • @jancymeega2892
    @jancymeega2892 ปีที่แล้ว +5

    முதல் நாளே வியப்பு 😮 இப்படி ஒரு உணவகமா.

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 ปีที่แล้ว +12

    Wow restaurant 😯👌🛎️ Japanese food 🥢 amazing... Shiva bro 👌 As usual thank you bhuvani 🙏 Enjoy 👍🥳🥳🥳

  • @loolujillu3967
    @loolujillu3967 ปีที่แล้ว +1

    இன்று முழுவதும் உங்கள் காணோளிய தான் பாத்தேன்... நான் .. இன்று முழுவதும் உங்கள் கூடவே பயனம் பன்னது போல் ஒரு உணர்வு....

  • @ramesh-M
    @ramesh-M ปีที่แล้ว +6

    மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தேன்

  • @venkatachalammatchmoveartist
    @venkatachalammatchmoveartist ปีที่แล้ว

    மிகவும் வியப்பாக உள்ளது புவனி ஜப்பான் தொழில்நுட்பத்தை பார்க்கும்போது. இன்னும் நிறைய வீடியோக்களை போடுங்கள் புவனி. பார்க்க ஆவலுடன் உள்ளோம்

  • @poornimashyam5400
    @poornimashyam5400 ปีที่แล้ว +5

    Very nice. இத இத்ததான் எதிர்பார்த்தேன்.i love both of you.thank you pa

  • @bukescrazyworld5038
    @bukescrazyworld5038 ปีที่แล้ว +1

    Bro, life in Japan ennoda favourite channel.. Covid time la nalla time pass aachu

  • @mkmckdesign1713
    @mkmckdesign1713 ปีที่แล้ว +3

    cooking game la varra kitchen maathiri real ah ve japan la vachirukaanga le 🤩🤩😍😍😍😀😀😀😀😀

  • @momogongcbe
    @momogongcbe ปีที่แล้ว +1

    Nice bro inum sirappaga nega valaranum vallthukkal🤠🤠🤠

  • @bharathiganesh947
    @bharathiganesh947 ปีที่แล้ว +4

    20 minutes japanla iruka Mari.... real-time feeling.....❤

  • @rockyboi3495
    @rockyboi3495 ปีที่แล้ว +8

    Bill podudu card angavae vidutigae ❤

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 ปีที่แล้ว

    இருவருக்கும் வாழ்த்துகள். எம்மவருக்கு இந்த சாப்பாடு எல்லாம் சாதாரணம்.ஆப்பிரிக்கா; எத்தோப்பியா;சமீபத்தில் ரஷ்யா இதுபோன்ற நாடுகளில் பச்சையாக சாப்பிட்ட நண்பரே இது ஒன்றும் உமக்கு புதிதல்லவே!!.
    மீண்டும் இருவருக்கும் வாழ்த்துகள். (நான் பட்டுக்கோட்டை)

  • @Zoneofbgm
    @Zoneofbgm ปีที่แล้ว +4

    Keep going bro , do more videos in japan bro please, please be safe

  • @ashoktamil6183
    @ashoktamil6183 ปีที่แล้ว +1

    நாங்கள் இருந்த இடத்திலிருந்து உலகை ரசிக்கிறோம் உங்களால்.....நன்றி தோழா

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 ปีที่แล้ว +2

    அருமை அருமை ஜப்பான் பயணம் வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள்

  • @SAISARAN698
    @SAISARAN698 ปีที่แล้ว

    Super super Brother
    Adi dhool pannitteenga ponga
    Vazhththukkal vazhka valamudan ❤

  • @pragaash91
    @pragaash91 ปีที่แล้ว

    Wasabi reaction 👌

  • @sancheef
    @sancheef ปีที่แล้ว

    Japan Food Restaurants யும் modern technology புகுந்து விளையாடுதே.....எங்கயோ போய்ட்டாங்களே.....Japan bro vum clear ah explain kudukkiraru 👌 👍 😍

  • @thanushan.d9
    @thanushan.d9 ปีที่แล้ว

    Entire experience um new one broo! Advance tech use pannuraanga ena bro? Semma semma neenga idha kaamikum waraikkum ipdi irukkunu theriyaadhu bro! Rotate food table conveyer belt la food waradhu parthu irukken but idhu full ah different ah irukkee awesome brooo!

  • @rddifferents4385
    @rddifferents4385 ปีที่แล้ว +1

    18:23 Card Maruthu tiya kumaru🤣

  • @petersvlog576
    @petersvlog576 ปีที่แล้ว +4

    ஆஹா வந்துடுச்சு ஆசையில் ஒடி வந்தேன்

  • @mohamedjavith1703
    @mohamedjavith1703 11 หลายเดือนก่อน +1

    18:27 bro left the card

  • @ramyasaravanakumar126
    @ramyasaravanakumar126 ปีที่แล้ว

    My favourite japan tamil youtuber helps all indian tamil youtubers....🎉 😊

  • @dinesharj12
    @dinesharj12 ปีที่แล้ว +11

    welcome to Japan brother ❤

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 ปีที่แล้ว +2

    அமெரிக்காவால் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோசிமா நாகசாகி செல்லும் வாய்ப்பு கிடைத்தால் செல்லுங்கள்

  • @samantha_fan
    @samantha_fan ปีที่แล้ว +4

    Wait panikitey irudha ❤😍

  • @manivannan8114
    @manivannan8114 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் புவிக்கு வாழ்த்துக்கள் நண்பரே

  • @vettiboy1721
    @vettiboy1721 ปีที่แล้ว +1

    சைனா காரனே உணவ பச்சையா திங்கும் போது ஒரு பச்சை தமிழனா நீ பச்சையா சாப்பிட்டு பச்சை தமிழன் நிருபிச்சட்டனா 🙌👍

  • @zaidhahmed6870
    @zaidhahmed6870 ปีที่แล้ว +3

    13:20 Naa Vera sirikkiren 😂😂😂😂😂😂

  • @jothis566
    @jothis566 ปีที่แล้ว

    Neengal sapitathu appadiye nangalum sapita mathiri irunthathu buvani. Sushi ippotha therinchukuren. Thanks buvani

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉🎉🎉hi bro💯😍 2024 December💯❤❤❤🎉video super 😊

  • @santhosht3113
    @santhosht3113 ปีที่แล้ว

    Siva thampiya kandippa meet pannuveengannu therium puvani,congrats both of you.

  • @Nithinlifestyle
    @Nithinlifestyle ปีที่แล้ว +1

    Anna food varathelam paka super ra eruthathu and super eruku Japan unga mulama Japan na pathukerathula roomba happy Super anna 👍👍

  • @devathathanvadiveloo8395
    @devathathanvadiveloo8395 ปีที่แล้ว +1

    Awesome bro, thank you for your awesome videos. 🙏🇲🇾❤️

  • @kaalidoss4134
    @kaalidoss4134 ปีที่แล้ว +5

    Boomber uncle சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂. ❤love you buvani❤

  • @asokanselvaraj6995
    @asokanselvaraj6995 ปีที่แล้ว +2

    Very nice...check if its possible to see how the school and children...they are more disciplined from childhood onwards...

  • @vickywaran2238
    @vickywaran2238 ปีที่แล้ว

    வர வர சாப்பிடுவதையும் குடிப்பதையுமே போட்டுகிட்டு இருக்காங்க. நாங்க restaurant tour பார்ப்பதை விட பல நாட்டை பற்றி தெரிந்து கொள்ள ஆசைபடுகின்றோம். இனி வரும் காலங்களில் சாப்பாடு பற்றி காட்டுவதை விட நாடுகளை பற்றி காட்டுவதற்கு கரிசனை கொள்வீர்கள் என நம்புகின்றோம்

  • @sethuraman8265
    @sethuraman8265 ปีที่แล้ว +20

    எல்லா நாட்டு சிம் கார்டையும் சேர்த்து வையுங்கள் புவனி

  • @krishhappa8075
    @krishhappa8075 ปีที่แล้ว +7

    Nice to see life in japan guy with u

  • @mebilamanikandan699
    @mebilamanikandan699 ปีที่แล้ว +2

    Ulagam muluvathum nam tamil makkal ....... super bro

  • @nivedhakuppuraju
    @nivedhakuppuraju ปีที่แล้ว +9

    Wonderful combo❤🔥 🔥

  • @sudharsan2064
    @sudharsan2064 ปีที่แล้ว +2

    Tamil tracker and life in Japan both fans ❤

  • @ssanjay7621
    @ssanjay7621 ปีที่แล้ว +1

    Video super bro and anime shop visit panni video poduga

  • @negemiah
    @negemiah ปีที่แล้ว +1

    Siva anna rabbit island vdo ennoda frvt❤.....Bhuvani anna siva anna ah meet pannunathu happyyyy✨😍

  • @madhumetha958
    @madhumetha958 ปีที่แล้ว +1

    Hii tamil trucker long time i watching your vides supper

  • @vpsaleem2497
    @vpsaleem2497 ปีที่แล้ว +1

    Hi bro,
    Please change your camera. Very low quality. Like video is dark. Just compared this video with "LIFE in JAPAN " Channel's Video.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 ปีที่แล้ว

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiyana Videography Japan Restaurant welcome systems food delivery system arpudhamana irruku Shiva Anna Rommbu azgha elimaya explain pannara Anna Neenga eppodhume Best humble kandipa indha maari system india restaurant vandha niraya perurrku Employment irrukadhu neat and clean rommbu Azgha maintain pannranga ellam parvathi parameshvaran Arula ungal ellam payanam vettri adaya vazthukal Japan Series Rommbu Arumaiya Vazgha Valamudan

  • @vishanth_jee
    @vishanth_jee 11 หลายเดือนก่อน +1

    18:20 oi bro card maranthitinga!

  • @Mind_voice-0
    @Mind_voice-0 ปีที่แล้ว +7

    LSG 256 அடித்ததை பார்த்தது விட்டு வந்து வீடியோ பார்க்கிறவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 😄😄
    Love you thalaiva 💯❤🇱🇰

  • @pramodsri
    @pramodsri ปีที่แล้ว +1

    18:23 card ah apdiye vitu poringa bro 😢

  • @manikandankrishnamurthy9594
    @manikandankrishnamurthy9594 ปีที่แล้ว +1

    Shiva was a perfect companion ❤

  • @mithunpoovi1182
    @mithunpoovi1182 ปีที่แล้ว +1

    Wow super sapadu thana varuthu...

  • @Nasa-5989
    @Nasa-5989 ปีที่แล้ว

    Life in Japan meet pannirungka
    Really happy that

  • @semmozhimazhigai4274
    @semmozhimazhigai4274 ปีที่แล้ว +1

    கடைசி வரைக்கும் உங்க கூட வந்த சகோதரரின் ஊர் பெயரை கேட்கவில்லை

  • @srinivasanselvaraj8505
    @srinivasanselvaraj8505 ปีที่แล้ว

    super anna ❤siva bro vuku vazthukal❤

  • @Raviernesto
    @Raviernesto ปีที่แล้ว +6

    Enna Video malai Poliyithu 😅😂

  • @akashr5523
    @akashr5523 ปีที่แล้ว +8

    Japan maathiri India develop aaganum thalaiva ,adhukku valiya paakkanum😕🇮🇳

  • @amudhavallis4159
    @amudhavallis4159 ปีที่แล้ว

    Wow super nice person siva and good explanation 👍 👏

  • @gsph2395
    @gsph2395 ปีที่แล้ว +1

    Wonderful bro... great job...

  • @ananth864
    @ananth864 ปีที่แล้ว +1

    enna bro pay pannitu card edukama vanthutinga ( video time : 18.21 ) 🤣🤣

  • @muralis158
    @muralis158 ปีที่แล้ว

    Marathu pochu yellamae kulirathu,
    Edha saptalum good nalla iruku...

  • @vizhiyaniniyanvlogtamil
    @vizhiyaniniyanvlogtamil ปีที่แล้ว

    Ungala polave valanum'nu asaiya irukku 😊❤❤ super sago💐💐

  • @meerakutty2622
    @meerakutty2622 ปีที่แล้ว +1

    Unga video ku than wait pannitu irunthan.

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 ปีที่แล้ว +1

    Food delivery 😋 😍 👌 Awesome 👌 👏 👍

  • @keetogaming6050
    @keetogaming6050 ปีที่แล้ว +1

    Elaii, carda machinelayae vituta le😂

  • @subaasangeeth3444
    @subaasangeeth3444 ปีที่แล้ว

    Vadivelu soluvan la nu pesurenga!!! Yarukume respect koduthu pesa theriyatha bro... Avaru evlo per daily sirika veikura oru legendary actor

  • @majiraji5931
    @majiraji5931 ปีที่แล้ว +1

    Hi bro good videos
    keep going...