கனடாவில் பலசரக்கு / மளிகை கடை | Grocery store in Canada VLOG | VelBros Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024
  • Instagram - @velbros_official
    -------------------------------------------------------------------
    Instagram - @velbros_official
    கனடாவில் பலசரக்கு கடை | Grocery store in Canada VLOG | VelBros Tamil
    கனடாவில் ஹோட்டல் சரவணபவன் VLOG - • கனடாவில் ஹோட்டல் சரவணப...
    கனடாவில் டீ கடை & மலிவு விலை கடை Vlog - • கனடாவில் டீ கடை & மலிவ...
    Thanks to Yehya YR7 and Ghayth
    Instagram - @velbros_official

ความคิดเห็น • 1.2K

  • @kannakunan8698
    @kannakunan8698 4 ปีที่แล้ว +459

    நா மலேசிய தமிழன். உங்கள் இருவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும்... நமது மொழி எப்போதும் அழகுதான்...

  • @pranjithrajamani5493
    @pranjithrajamani5493 4 ปีที่แล้ว +17

    பொறாமையா இருக்கு... வாழ்க பல்லாண்டு வளர்க தமிழ்...😘😘

  • @palaniselvam1827
    @palaniselvam1827 4 ปีที่แล้ว +1454

    நண்பர்களோடு சேர்ந்து ஆங்கிலம் பேசாமல், நண்பர்களையும் தமிழ் பேச வைத்த வெற்றி சூப்பர்டா தம்பி

    • @VelBrosTamil
      @VelBrosTamil  4 ปีที่แล้ว +111

      மிக்க நன்றி 😁

    • @sanjayvlogchannel2774
      @sanjayvlogchannel2774 4 ปีที่แล้ว +20

      @@VelBrosTamil நீங்கள் நல்லா தமிழ் பேசுறீங்க

    • @vigneshrocksvigneshvignesh5675
      @vigneshrocksvigneshvignesh5675 4 ปีที่แล้ว +6

      Thambi un name vetri ya enaku seriya kekala

    • @rashmikam777
      @rashmikam777 4 ปีที่แล้ว +3

      good

    • @RajuRaju-gf8ov
      @RajuRaju-gf8ov 4 ปีที่แล้ว +3

      Super kuddies.happya erukku tamila pesura canada pillakal nenika perumaja erukku.ammaku full support pola.god bless u all.im from srilanka

  • @balat9201
    @balat9201 4 ปีที่แล้ว +123

    இருப்பாய் தமிழா நெருப்பாய் 🔥
    மேதகு வே பிரபாகரன் புகழ் வாழ்க.
    நன்றி சகோ
    நாம் தமிழர்கள்

  • @pjeyalakshmipjeyalakshmi4223
    @pjeyalakshmipjeyalakshmi4223 4 ปีที่แล้ว +219

    எவ்ளோ வெளிநாட்டில் இருந்தாலும் அங்க போனதும் அவுங்க மொழி யை பெரியதாய் நினைத்து அந்த மொழியில் பேசுறாங்க நீங்கள் நம் தாய் மொழியை பேச வைத்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பிங்களா

  • @தமிழன்காமராஜ்லெமூரியன்

    1:50 தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகைப்படம் 😍🔥😎💪வாழ்க தமிழ்

  • @srinivasakumar4297
    @srinivasakumar4297 4 ปีที่แล้ว +290

    தமிழினத்தின் தேசியதலைவர் மேதகு வே.பிரபாகரன் படத்தை காட்டி உடனே உங்கள் தமிழ் தேசியப்பற்றை அறிந்துகொண்டோம். எங்கு இருப்பினும் தமிழன் தமிழனே.

  • @saravanankumar4853
    @saravanankumar4853 4 ปีที่แล้ว +115

    தமிழ் நாட்டில் நகரத்தில் இருக்கும் 90'sக்கு பிரண்டை , அகத்திக்கீரை என்றால் என்ன என்று தெரியாது. ஆனால் கனடாவில் வாழும் நீங்கள் இதன் பெயர்களை உச்சரிக்கும் போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. இதை கற்று கொடுத்த உங்கள் பெற்றோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    வாழ்க தமிழ். 🙏🙏🙏🙏🙏

    • @kuchisambar
      @kuchisambar 4 ปีที่แล้ว +1

      கீழ பெயர் ஃபோர்டு பார்த்து சொல்லுறாங்க

    • @DINESH-zi7sc
      @DINESH-zi7sc 4 ปีที่แล้ว

      @@kuchisambar 😂🤣

    • @strangermoment229
      @strangermoment229 4 ปีที่แล้ว +1

      90s kids ku pirandai agathi theriyadhunu comedy ah iruku bro. We know all these.

  • @dhinasarisamayal2031
    @dhinasarisamayal2031 4 ปีที่แล้ว +96

    நீங்கள் நண்பர்களை தமிழ் பேச வைத்து சிறப்பு....

  • @bavibavi9837
    @bavibavi9837 4 ปีที่แล้ว +65

    வெளிநாட்டவரும் தமிழ் பேசும் போது சந்தோஷமா இருக்கு😍..

  • @senthilgdirector
    @senthilgdirector 4 ปีที่แล้ว +90

    தலைவர் படத்தை காட்டியது சிறப்பு நண்பர்கள் தமிழ் பேச கற்று தருவது மிகவும் சிறப்பு.
    நாளை நமதே என்று வஜ்ரு நண்பர்கள் அனைவரும் பாடியது மிக மிக சிறப்பு...
    அங்கு உள்ள டிரக்கு , லாரி போக்குவரத்து பற்றியும் காட்டுங்க...

  • @asiyaomar
    @asiyaomar 4 ปีที่แล้ว +79

    வாவ்.மார்க்கெட்டில் எல்லாமே இருக்கே. சூப்பர்.நம்ம ஊரில் கூட இப்படி ஒரே இடத்தில் எல்லாம் கிடைக்காது.நல்ல பகிர்வு.

  • @arunvigneshmn5180
    @arunvigneshmn5180 4 ปีที่แล้ว +103

    Velupillai Prabhakaran... 👌🏽
    Tamil tigers.
    Good video boys!.

    • @nalin18
      @nalin18 4 ปีที่แล้ว +6

      💪

  • @KumarKumar-tc6ys
    @KumarKumar-tc6ys 4 ปีที่แล้ว +55

    தம்பிகளே நீங்கள் அழகு தமிழில் ஆங்கிலம் கலக்காமல் பேசுகிறீர்கள். அழகாக இருக்கிறது. எல்லாவற்றையும் விட உலகத் தமிழர்களின் தேசிய தலைவர் படத்தை பார்த்தபோது மெய் சிலிர்க்கிறது நன்றி.

  • @TTTTTTTHANMANASINGAM
    @TTTTTTTHANMANASINGAM 4 ปีที่แล้ว +149

    Ennamo therla unga videos ku addict agiten........mind romba free ya happy ya iruku unga videos parkumpothu

  • @arunkrishnan3359
    @arunkrishnan3359 4 ปีที่แล้ว +6

    தமிழின தலைவர் ❤️பிரபாகரன் அண்ணன் அவரை கண்டதில் பேரானந்தம்.....

  • @vengadeshs5827
    @vengadeshs5827 4 ปีที่แล้ว +19

    1.55 தலைவர் பிரபாகரன்😍😍😍😍😎😎😎

  • @meenasdiary4198
    @meenasdiary4198 4 ปีที่แล้ว +54

    You guys are amazing .i m so shocked that boys can also be so responsible at such a yong age. Salute to ur parents who has nurtured both of you with so much good behaviour.if every parent start teaching their child espicially their sons how to behave in a mature way like this ,i think the whole world will become a more better and safe place for the women .
    Keep rocking😊

    • @niranjanaselvam
      @niranjanaselvam 4 ปีที่แล้ว +3

      Thangaluku Tamil theriyadhaaaaa😣

    • @strkarthi8085
      @strkarthi8085 4 ปีที่แล้ว +2

      தமிழ் 🌹🌹🌹🌹🌹

    • @janu5077
      @janu5077 3 ปีที่แล้ว

      வெள்ளை கார தமிழச்சி வணக்கம் 🙏 from Europe

  • @thiyagarajan6604
    @thiyagarajan6604 4 ปีที่แล้ว +77

    தலைவர் பிரபாகரன் 💪💪🔥🔥

  • @sarathm3658
    @sarathm3658 4 ปีที่แล้ว +1

    சின்ன பையனுக்கு கூட காய்கறிகளையும் பயறு வகைகளையும் பற்றி தெரிந்திருக்கிறதே.உங்களைப் பார்த்தாலும் சிறு வயது தான் போல உள்ளது. அருமை.

  • @nasreenfathima9573
    @nasreenfathima9573 4 ปีที่แล้ว +8

    I like those two boys a lot... When they speak Tamil its happy to hear... Super boys

  • @sivadodo
    @sivadodo 4 ปีที่แล้ว +1

    இது தான் 1st time உங்க videos பாக்குறது but so impressed especially குட்டி தம்பியோட பேச்சு...

  • @rajeshbalusamy
    @rajeshbalusamy 4 ปีที่แล้ว +69

    Indha vayasu la unga rendu peroda maturity level semma...kudos to Ur parents 👌👌👌😀😀😀

  • @pushparanisamayal303
    @pushparanisamayal303 4 ปีที่แล้ว +15

    வீட்டிற்கு உதவி செய்யும் தம்பிகளா....😊
    வாழ்க வளமுடன்..😊
    வாழ்த்துக்கள்👍

  • @stephennathan1168
    @stephennathan1168 4 ปีที่แล้ว +136

    Thalaivar Prabakaran Photo 💪🏾💪🏾💪🏾

  • @cookingandbonding3080
    @cookingandbonding3080 4 ปีที่แล้ว +26

    I`m very impressed by how these boys know how to do buy groceries as I have seen some boys never have any interest at all. They speak Tamil very well as well as English. These boys are enjoying and my they are brilliant enough to compare prices. Beautiful video. God bless

    • @niranjanaselvam
      @niranjanaselvam 4 ปีที่แล้ว +9

      Because we are Tamilans...... Our moms send 3 year old kids to shop😂😅

    • @priyayarip8254
      @priyayarip8254 3 ปีที่แล้ว

      That's tru😂😂

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 ปีที่แล้ว +4

    தமிழ் இன தலைவர் பிரபாகரன் ❤️🇰🇬 இலக்கு ஒன்று தான் இனதின் விடுதலை 🇰🇬🐯

  • @vijayabalankalaiyarasan7491
    @vijayabalankalaiyarasan7491 4 ปีที่แล้ว

    உங்கள் காணொளிகளை மிகவும் ரசிக்கிறேன் நான் கனடா வந்த போது நானும் கனடாவை ரசித்தேன். நான் வந்த இடத்தின் பெயர் பிரின்ஸ் ரூபட். உங்கள் காணொளியை முன்னே பார்த்திருந்தால் பார்க்க தொடர்பு கொண்டு இருப்பேன் அடுத்த முறை கனடா வரும் போது உங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்...

  • @dinud71
    @dinud71 4 ปีที่แล้ว +25

    1:49 தலைவா 😍😍😍😍😘

  • @suganthimayilvahanan7565
    @suganthimayilvahanan7565 4 ปีที่แล้ว

    வணக்கம் தம்பிகளா,
    புதிதாக கனடா செல்லும் தமிழர்களுக்கு உங்களின் வீடியோக்கள் சிறந்த வழி காட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. என் மகள் 3 வருடத்திற்கு முன்பு மேற்படிப்புக்காக ஒட்டாவா சென்றபோது கொஞ்சம் சிரமம் இருந்தது.உங்கள் வீடியோக்கள் இருந்திருந்தால் எவ்வளவோ எளிதாக இருந்திருக்கும்.இருந்தாலும் Costco, dollar Rama stores
    Patri மகள் சொல்லி கேட்டிருக்கிறேன். இவற்றை நேரில் பார்த்தது போல இருந்தது. வாழ்த்துக்கள். Keep it up.

  • @balajipadmashree6622
    @balajipadmashree6622 4 ปีที่แล้ว +7

    Thakali illana sandaiku vandruvanga🤣🤣🤣🤣🤣

  • @hasiniramesh9825
    @hasiniramesh9825 2 ปีที่แล้ว +1

    Before 2 years this is the first video I sawn and now iam ur biggest fan . Please upload videos regularly

  • @ravindrashetty5165
    @ravindrashetty5165 4 ปีที่แล้ว +5

    I'm not a tamilan but I love tamil a lot I'm from Mangalore karnataka I always watching your video regularly!

    • @ntk_daily_bodi
      @ntk_daily_bodi 3 ปีที่แล้ว

      Tq . Love from tamilnadu ❤️

  • @balasubramaniam3479
    @balasubramaniam3479 4 ปีที่แล้ว +1

    Sema Cute 😍❤ Aii Dhora English pesuraru 😂😂

  • @santhoseraja2199
    @santhoseraja2199 4 ปีที่แล้ว +151

    Velupillai prabagaran 👌👌👌👌

  • @cruisetravellersclubindia6967
    @cruisetravellersclubindia6967 4 ปีที่แล้ว

    வீடியோ அருமையாக இருக்கு, வெளி நாட்டில் இருந்தாலும் தமிழ் பேசும்போது பெருமையாக இருக்கிறது. தம்பிகளுக்கு எனது வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு. 💐💐💐💐💐♥️♥️♥️♥️♥️♥️

  • @hihello2336
    @hihello2336 4 ปีที่แล้ว +32

    Yes. Tomato /onion is a soul of cooking 😂

  • @sathiyaseelan3423
    @sathiyaseelan3423 4 ปีที่แล้ว +1

    அருமை சகோ இது போன்ற பதிவுகளை பதிவிடுங்கள் நன்றி 💚💐💐🙏💪

  • @karthikshanmugam3632
    @karthikshanmugam3632 4 ปีที่แล้ว +9

    Bright kids ❤️ both of u look well matrured for the age .

  • @Kskumaran08
    @Kskumaran08 4 ปีที่แล้ว

    அருமை 👌 அருமை 👌 அருமை 👌 தம்பிகளே
    சூப்பர் 👌🏻💗 நம்ம ஊர் பொருட்கள் அனைத்தும் கிடைக்கிறதே😲👏 அற்புதம் 🌹
    Beautiful video , very Nice ❤️

  • @meh334
    @meh334 4 ปีที่แล้ว +7

    Seriously im feeling happy because canadian talks in tamil.

  • @newletting2432
    @newletting2432 4 ปีที่แล้ว

    தலைவர் படத்தை காட்டியது சிறப்பு !!! Thank you .

  • @simplyjpr
    @simplyjpr 4 ปีที่แล้ว +3

    Cari leaf-1doller indian price (70 ruppes)
    Neem leaf- 1 dollar
    Jack fruit-2.5 dollar (170 ruppes)size very small
    ..............economic wise india is best

  • @kasthuri5691
    @kasthuri5691 4 ปีที่แล้ว

    Romba assaya iruku ur videos pakurathuku today matum 20 days kita pathuruken ivlo nala miss pannita so intelligent kids 🤗😘😘😘

  • @rizwanrizmi
    @rizwanrizmi 4 ปีที่แล้ว +4

    I am From Sri Lanka 🇱🇰 I am a Big Fan of Vajru ❤️❤️❤️

  • @dinakaran9993
    @dinakaran9993 4 ปีที่แล้ว +1

    தலைவர் படத்தை காட்டியது சிறப்பு நண்பர்கள் தமிழ் பேச கற்று தருவது மிகவும் சிறப்பு.

  • @aravinthkumar2819
    @aravinthkumar2819 4 ปีที่แล้ว +38

    10:04 velupillai prapagaran

  • @d.seraginterrance6635
    @d.seraginterrance6635 3 ปีที่แล้ว

    0:25 the snow ball dropped on Vajre's head😂😂😂

  • @rajendiran1232
    @rajendiran1232 4 ปีที่แล้ว +76

    இப்பதான் உங்கள் வீடியோவை முதலில் பார்கிறேன்.மொத்த வீடியோ பார்கிறன்.

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 4 ปีที่แล้ว +1

    Super sema you guys are rocking👐👍👍👍😊

  • @madeinindia1996
    @madeinindia1996 4 ปีที่แล้ว +9

    At 1:50 god😍🔥❤️🙏🙏

  • @நாடோடிவாழ்க்கை
    @நாடோடிவாழ்க்கை 4 ปีที่แล้ว +1

    உங்கள் பெற்றோர்கள் உங்கள நல்லா வலத்துருக்காங்க இந்த சந்தோஷம் ஒற்றுமை உங்களுடனே இருக்க வாழ்த்துக்கள் தமிழன் தமிழன் தான்டா 😎😎😎😎

  • @SATHISHKUMAR-yc3vd
    @SATHISHKUMAR-yc3vd 4 ปีที่แล้ว +31

    திருச்சிற்றம்பலம்😍 அருமை சகோதரா 💐

  • @shreeannaitv
    @shreeannaitv 3 ปีที่แล้ว

    ,
    புதிய அனுபமாக தமக்கு இருந்தன.
    உங்கள் உடன் இருக்கும் நண்பர் தமிழை ரசித்து பேசியது மகிழ்வை தருகின்றது..!

  • @Dubaikaran
    @Dubaikaran 4 ปีที่แล้ว +6

    Doing great guys. I would recommend you to make a video of introducing your whole family in Canada. Expecting it soon😊😊😊😊

  • @joefernando1998
    @joefernando1998 4 ปีที่แล้ว

    செல்ல குட்டி வாண்டுகள்.பார்க்கின்ற பொழுது மனதிற்கு இதமாக இருக்கின்றது.

  • @karalmarks8043
    @karalmarks8043 4 ปีที่แล้ว +56

    How many of you Waiting for 💯 k Subscribers! 😍👋

  • @srividhyasrividhya9563
    @srividhyasrividhya9563 4 ปีที่แล้ว +1

    Tamil arumaiya pesureenga.superrrr.English stylisha pesreenga.👌👌👌👌👌

  • @banukrishnan2422
    @banukrishnan2422 4 ปีที่แล้ว +4

    Happy to see you my lil brothers . I know you are still in a growing side of youtube but your videos shows your dedication.. I love to watch your videos ... Keep rocking brothers

  • @saisanthosh6112
    @saisanthosh6112 4 ปีที่แล้ว +1

    Ungaloda. Thai thanthaiku oru oru salute ❤️👍🙏

  • @Im_SiVA
    @Im_SiVA 4 ปีที่แล้ว +4

    Both ur friends are great....

  • @mfamit9461
    @mfamit9461 4 ปีที่แล้ว

    இப்பதான் உங்கள் வீடியோவை முதலில் பார்கிறேன்.மொத்த வீடியோ பார்கிறன்.,,,,,,,, 😍 அருமை சகோதரா 💐

  • @Ravana48
    @Ravana48 4 ปีที่แล้ว +55

    🔥🖤தலைவர் புகைப்படம் 🔥🖤

  • @sentamilselvi6049
    @sentamilselvi6049 4 ปีที่แล้ว

    Romba alaga tamil pasuringa thambigala, super, antha kutty pasangalum alaga pasavakiringa, I appreciate this do well

  • @blackblack-cq5xi
    @blackblack-cq5xi 4 ปีที่แล้ว +8

    1.49..thalaivar 🔥🔥🔥🔥🔥🔥

  • @sudarshan1649
    @sudarshan1649 3 ปีที่แล้ว +1

    Bro ungaloda mechured ness ennaku romba pudithu irruku

  • @ashwinjaron3557
    @ashwinjaron3557 4 ปีที่แล้ว +51

    Dai tambi... College admissions pathi oru Vedio podunga... Nengalum +1 Thane padikuringa...

    • @Jack-to8nd
      @Jack-to8nd 4 ปีที่แล้ว +2

      Me too +1.but I thought you as college.hifi.nice video.lovely

  • @aarthi5814
    @aarthi5814 4 ปีที่แล้ว

    Unga videos paakum bodhu semma jolly ah iruku VelBros ❤️...and one important thing romba perumaya iruku

  • @govi8419
    @govi8419 4 ปีที่แล้ว +4

    1:46 👌👍
    2:33 நம்ம ஊர்ல free தான் மச்சி.!
    அங்கெல்லாம் காய்கறி தோட்டம் போட்டா வளருமா?இல்ல சட்ட பிரச்சினை வருமா?

  • @surendar_R
    @surendar_R 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஒரு லட்சம் சந்தாதர்களை அடைந்ததற்கு...மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🙂🙂🙂💐💐💐

  • @DineshDinesh-rm7xs
    @DineshDinesh-rm7xs 4 ปีที่แล้ว +11

    வாழ்க நம் தமிழ் (தலைவரின் ஆன்மா உங்களைப் பார்த்து பெருமைப்படும் நண்பா)

  • @HarishKirubakaran
    @HarishKirubakaran 4 ปีที่แล้ว +1

    அருமை தம்பி... வாழ்த்துக்கள் 💐💐

  • @nicholasjoseph699
    @nicholasjoseph699 4 ปีที่แล้ว +11

    Are you guys Vegetarian? I have never seen any non-veg recipes. Love the work bros!

  • @MaheshBaburajapalayam
    @MaheshBaburajapalayam 4 ปีที่แล้ว

    I really surprised. When I see Tamil peoples leader photos in front store 1.48 really I am happy.. வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்

  • @abdullahraj9653
    @abdullahraj9653 4 ปีที่แล้ว +6

    இந்த முறையும் அருமையான பதிவு
    🎦வாழ்த்துக்கள்...
    🌹#1️⃣0️⃣0️⃣k

  • @balajia8541
    @balajia8541 4 ปีที่แล้ว

    நீங்கள் பேசிய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை.... தமிழின் உச்சரிப்பு எங்குமே தனி அழகுதான்...
    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

  • @abiramichandrasekar2496
    @abiramichandrasekar2496 4 ปีที่แล้ว +3

    Happy to see that you know the name of all grocery items 👍

  • @vijayavenkatesan3933
    @vijayavenkatesan3933 4 ปีที่แล้ว

    Super bros ungaloda gesture semma yenna thaan velinatula irrundhalum Tamil words ellamea use panni pesuradhu romba nalla irruku✌✌

  • @remo2235
    @remo2235 4 ปีที่แล้ว +7

    Hey guys! I love watching your videos!!! You guys are truly awesome!! Im learning new things on every video, and I hope you can do daily vlogs in the near future! All the best!

    • @VelBrosTamil
      @VelBrosTamil  4 ปีที่แล้ว +3

      Will try to upload as much as we could. Thank you so much for your comment. 😁

  • @selvamvasudevan6003
    @selvamvasudevan6003 4 ปีที่แล้ว

    தம்பிங்களா சூப்பர்டா..வெள்ளைக்காரனையும் தமிழ் பேச வச்சிட்டீங்க....

  • @aravidkumar7166
    @aravidkumar7166 4 ปีที่แล้ว +20

    தமிழா 🤓
    நிங்க தமிழா😁
    வாங்க தமிழர்களா👪👨‍👩‍👧
    தமிழால் வெல்வோம்✌️✌️✌️

  • @singlesoul3153
    @singlesoul3153 4 ปีที่แล้ว

    Alligator...vs aloevera... Ha... Ha.. That's so cute...your excellent spoken Tamil really awesome. God bless.. From Malaysia

  • @Arathi1406
    @Arathi1406 4 ปีที่แล้ว +4

    Vanakam , first time watching this video....really impressed

    • @janu5077
      @janu5077 3 ปีที่แล้ว

      சகோ தமிழ் வரும் ஆனால் வராது from Europe

  • @VanakkamNeyveli
    @VanakkamNeyveli 4 ปีที่แล้ว

    Wow!!!!எல்லாமே பிரெஷா இருக்கு !!!!அருமை !!!🤝🤝🤝🤝👍

  • @vivek_95
    @vivek_95 4 ปีที่แล้ว +5

    12 minutes ponathe therila 😍. Keep it up

  • @coolnila111
    @coolnila111 4 ปีที่แล้ว +1

    All the videos r so good👌.... i m eagerly wants to see ur parents👨‍👩‍👦‍👦....lifestyle la change irunthalum naam tamilargal👍 endra unarvu otti valarthulargal...vazhukkal...👌👌👏👏👏👏👏👏....

  • @sdraj3876
    @sdraj3876 4 ปีที่แล้ว +39

    Beo canada La tamil la Name board la iruku but namba oorula ...

  • @renugakumaresankumaresan3158
    @renugakumaresankumaresan3158 4 ปีที่แล้ว

    Super da thambikala l like both of you chellams and your friends also God bless you my child. Keep doing. Brotherly bonding no chance. Convey my Congratulations to your parents. Nalla kulanthakala valathuirukkanga.

  • @arunmarlyzz
    @arunmarlyzz 4 ปีที่แล้ว +11

    1:50 Thalaivar 😍😍😍

  • @bineshbinesh3927
    @bineshbinesh3927 4 ปีที่แล้ว

    Unka videos pakku pothu mind relax ah irruku. Super keep it up.

  • @abisweety2073
    @abisweety2073 4 ปีที่แล้ว +4

    I love ur Tamil specking

  • @arunaasokan9325
    @arunaasokan9325 4 ปีที่แล้ว

    Vajru kutty ne on the spot la pesaraya ila script uh 😜😜😘 nala psareenga pasangala . N thanks for showing around vetri.

  • @rithvigrio8038
    @rithvigrio8038 4 ปีที่แล้ว +3

    When you came to USA

  • @barkavychandrasekaran2391
    @barkavychandrasekaran2391 4 ปีที่แล้ว

    Vepa illai, agathi keerai,kudhirai Vaali,pana kilangu ethu yelamae Canada la available iruku parkurathu romba happy iruku vel bros...today only I subscribed you channel...vaalga valamudan 🍬

  • @msoorya41
    @msoorya41 4 ปีที่แล้ว +4

    Love from Kerala♥️

  • @kowsisdiaries4685
    @kowsisdiaries4685 4 ปีที่แล้ว

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்... Super bro's... 💪👌

  • @KethTamilTubing
    @KethTamilTubing 4 ปีที่แล้ว +14

    In Canada Toronto, we have mini Tamil Eelam, everywhere you go, you will find Tamil eelam leader Prabhakaran. Freedom taken away from Sri Lanka, but all over Europe and north America the Tamils still hope we can achieve freedom for the eelam people. I hope the TamilNadu people will also support.

    • @arjunganesan9067
      @arjunganesan9067 4 ปีที่แล้ว +2

      Hope ah, we are there for Eelam my bloods! We'll definitely win, support for Eelam is growing very much among youngsters of TN these days. Day is not so far when Tamils will unite beyond boundaries for their motherland! Love from TAMILNADU♥️

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db 4 ปีที่แล้ว +1

    Hai all cute kids. Many of my relatives r in Canada.First time I am following your videos.🤩🤩🤩🤩

  • @USATamilponnu
    @USATamilponnu 4 ปีที่แล้ว +5

    Wow curry leaves 😊 yeallam kidaikuthey 😍

  • @rajesan9789
    @rajesan9789 4 ปีที่แล้ว

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.இந்த உணர்வு எவ்வளவு உயர்ந்த நிலை.மெய் சிலிர்க்க வைக்கிறது.