அடேங்கப்பா இது வேறலெவல் ஐடியாவா இருக்கே kitchen tips in tamil / samayal kurippu /cooking super ideas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 689

  • @parameswarynallathamby9265
    @parameswarynallathamby9265 3 หลายเดือนก่อน +4

    எத்தனையோ தடவை திருதாணி கழண்டு விழுந்து தேட வேண்டி இருக்கு, தோடு அணிவதை விட்டிடலாம் என்று கூட நினைத்திட செய்கிறது.
    நல்லதொரு வழி இப்போ உங்கள் மூலமாகக் கிடைத்திருக்கு . மிக்க நன்றி.

  • @saipoongodi6015
    @saipoongodi6015 ปีที่แล้ว +19

    நீங்கள் சொன்ன ஒவ்வொரு தகவலும் மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. இது அனைவரும் பின்தொடர எளிமையாகவும் இருக்கிறது. அனைவருக்கும் ஏற்றதாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐 நன்றி ❤❤🙏🙏

  • @arunvijay9974
    @arunvijay9974 2 ปีที่แล้ว +5

    Neenga "try panni paarunga" nu solradhu alaga iruku.. adhulayum "paarunga" word super...

    • @BismiSamayal
      @BismiSamayal  2 ปีที่แล้ว

      🤩🤩

    • @arunvijay9974
      @arunvijay9974 2 ปีที่แล้ว

      @@BismiSamayal thanks for accepting my compliment mam..

  • @tino.a.t2471
    @tino.a.t2471 ปีที่แล้ว +1

    04:30 திராட்சை அரிசி மாவு சேர்த்த பிறகு ஒன்றோடு ஒன்னு கட்டிப்புடிக்காது என்று சொல்லும் போது சற்று சிரித்து 😂விட்டேன் சகோதரி, ஆனால் உங்களின் காணொளி அனைத்தும் பயனுள்ளதாக அருமையாக இருக்கிறது, முடிந்த வரை பிலாஸ்டிக், முறம் இப்படி பிலாஸ்டிக் டப்பா உபயோக படுத்த வேண்டாம், சாப்பாடிற்கும் குடிநீருக்கும் செய்த triangle 4 and 5 pastic பார்த்து வாங்கி பயன்படுத்தலாம் நல்லது மற்றவை மிக மட்டமானவை தான், அதிலும் பிலாஸ்டிக் குடம் நமக்கு எமன் , நன்றி 🙏👍

    • @BismiSamayal
      @BismiSamayal  ปีที่แล้ว

      🥰🥰🥰

    • @tino.a.t2471
      @tino.a.t2471 ปีที่แล้ว

      @@BismiSamayal 🤣😂😃🙏🇫🇷

  • @balarenganathan3687
    @balarenganathan3687 ปีที่แล้ว +5

    Really nalla tips
    Cost free
    Aanaal,romba effective
    Best left over rice to.chappathi!!!!

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 ปีที่แล้ว +23

    அன்பு சகோதரி அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள். வாழ்க வளமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல்.நன்றி.

  • @kamalakamala4282
    @kamalakamala4282 6 หลายเดือนก่อน +10

    மிக்க நன்றி சகோதரி அருமையான பதிவு கொடுத்திருக்கீங்க நன்றி

  • @SivaKumar-rv9lu
    @SivaKumar-rv9lu 2 ปีที่แล้ว +7

    உங்கள் டிப்ஸ் எல்லாம் சூப்பர். வாழ்த்துக்கள் சிஸ்டர்.

  • @rajendran470
    @rajendran470 2 ปีที่แล้ว +6

    அனைத்தும் அருமை அருமை

  • @SudhaMani-b5b
    @SudhaMani-b5b 10 หลายเดือนก่อน +3

    Wooow semmma tips ma 👌🏾👌🏾👌🏾tea pirachanai than unga tipskku ro nandri ma

    • @BismiSamayal
      @BismiSamayal  10 หลายเดือนก่อน

      🥰🥰🥰

  • @643praveen.t3
    @643praveen.t3 ปีที่แล้ว +9

    உங்கள் Tips எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கு 👍👍👍👍

  • @redrose9311
    @redrose9311 11 หลายเดือนก่อน +3

    Ella tips um nalla usefull tips than sis thank u🎉

  • @AbdulSalam-gc2br
    @AbdulSalam-gc2br ปีที่แล้ว +2

    நன்றி மா சூப்பர் டிப்ஸ் மா

  • @kannangopal1593
    @kannangopal1593 9 หลายเดือนก่อน +2

    Very Very Super Use Ful Tips
    Thang You Mam 🙏🙏🙏

    • @BismiSamayal
      @BismiSamayal  9 หลายเดือนก่อน

      Welcome 😊

  • @ushamunusamy1042
    @ushamunusamy1042 หลายเดือนก่อน

    Super all the tips is very useful thankyou 🙏🏾🙏🏾

  • @vanithakarthik3604
    @vanithakarthik3604 ปีที่แล้ว +3

    Ungal dips ellame 👌👌👍sema

  • @GuruGuru-ty2ie
    @GuruGuru-ty2ie 7 หลายเดือนก่อน +2

    சூப்பர் சூப்பர் அருமை

    • @BismiSamayal
      @BismiSamayal  7 หลายเดือนก่อน

      Thank you 😍

  • @shanthikuttiyappan7957
    @shanthikuttiyappan7957 2 ปีที่แล้ว +4

    ரொம்பவே பயனுள்ள குறிப்புகள் நன்றி

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 ปีที่แล้ว +2

    டிப்ஸ் அனைத்தும் மிகவும் அவசியமான பயனுள்ள ஒன்று.

  • @nagaselvam8105
    @nagaselvam8105 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவிது..நன்று

  • @sivakumarm4763
    @sivakumarm4763 ปีที่แล้ว +1

    சூப்பர் செம செம அய்டியாங்க

  • @rajakili9500
    @rajakili9500 ปีที่แล้ว +1

    மிகமிக அருமையான செய்தி வாழ்க வளமுடன்🌄🙏🌹

  • @reginabanu3011
    @reginabanu3011 4 หลายเดือนก่อน

    சில சமயம் பால் சேர்க்கும் பொழுது திரைந்து விடுகிறதே இதை தவிர்க்க என்ன செய்யலாம்.
    எல்லாம் பயன்மிக்க தகவல்கள் நன்றி மேம்❤

  • @parameswarynallathamby9265
    @parameswarynallathamby9265 3 หลายเดือนก่อน

    நல்ல பயனான தகவல்கள். நன்றி மகளே.

  • @lakshminarasimhan2658
    @lakshminarasimhan2658 ปีที่แล้ว +3

    Sabhash thoziyarea..👏🏼...anaithum arumayana thaghaval...👌.... Unghalin nalla payanulla thaghaval parimaartram thodarattum...👍...mikka nandri...🙏

  • @devakani7415
    @devakani7415 ปีที่แล้ว +3

    Very very very useful. Thank you.

  • @gloryn6482
    @gloryn6482 2 ปีที่แล้ว +3

    Thank you sister good pathivu.

  • @harimurugan7424
    @harimurugan7424 2 ปีที่แล้ว +1

    அருமையான டிப்ஸ் சூப்பர் ...முருங்கைக் கீரைக்கான டிப்ஸ் அருமை ...

  • @sniper.1919
    @sniper.1919 ปีที่แล้ว

    Vunga tea ya neengale vera levelnu paaraatikiringa.

  • @nabeesar5519
    @nabeesar5519 ปีที่แล้ว +2

    This is my first video in your channel seriously I'm not expect this kind of hacks I never before seen this hack thank you very much sis😍😘😚

  • @THAAIMAGAN
    @THAAIMAGAN ปีที่แล้ว +3

    Keeraila irukura saththukala Vida adhigamaa adhoda thandula dhaa saththukal naraiya irukkum.nallaa boil pannittaa keeraila irukura thandu vaaila thattu padaathu , saththukkalum muzhusaa kedaikum .adhanaala siriya thandugalodu saerththu samaithu saapiduvathu sirappu.

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 9 หลายเดือนก่อน +6

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @padmaraj8482
    @padmaraj8482 2 ปีที่แล้ว +10

    Tea romba super ah vanthathu sister..All tips very useful wi follow..Keep it up..

    • @BismiSamayal
      @BismiSamayal  2 ปีที่แล้ว +1

      Thank you very much sister 🥰

  • @hemalathalatha-fy2bc
    @hemalathalatha-fy2bc ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @sweetbaby9724
    @sweetbaby9724 ปีที่แล้ว +1

    Unga voice apram nenga pesura style super sister❤❤❤

    • @BismiSamayal
      @BismiSamayal  ปีที่แล้ว

      Thank you so much sister 😊

  • @ManiMars-v6b
    @ManiMars-v6b หลายเดือนก่อน +1

    🎉super Tips !!🎉

    • @BismiSamayal
      @BismiSamayal  หลายเดือนก่อน

      Thanks a lot ❤

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 ปีที่แล้ว +20

    மிகவும் சிறப்பான அருமையான தகவல்கள் அடங்கிய காணொளி..... வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள்

  • @sundarviji9743
    @sundarviji9743 ปีที่แล้ว +1

    Super nallathu

  • @A.B.C.58
    @A.B.C.58 2 ปีที่แล้ว +2

    ஆமாம். அனைத்தும் பெஸ்ட். அழகாக எக்ஸ்ப்ளைன் பண்ணிணதும் பெஸ்ட். உங்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு. ஆகவே இதுபோன்ற டிப்ஸ் நிறைய போடுங்க மேடம் 🥰💯👌👍🙌🙌🙌🙌🤝🤝🤝🤝

  • @sskmohamedyacoob3723
    @sskmohamedyacoob3723 2 ปีที่แล้ว +26

    டீ போடுவதை தான் பதினைந்து நிமிடமா வீடியோ எடுத்து போடுறீங்களா
    அப்போ இது பிரியாணி செய்கிற மாதிரி ஒரு வித்தியாசமான டீயாக இருக்கும் என உள்ளே போய் பார்த்தால் விதவிதமான பயனுள்ள டிப்ஸ்கள் சொல்லியிருக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @VijayaSobanam
    @VijayaSobanam ปีที่แล้ว +1

    Super sidter😮 9:14

  • @RajSundharam-ip4iz
    @RajSundharam-ip4iz 7 หลายเดือนก่อน +2

    நன்றி ரிப்ஸ தந்த தங்கள் செய்திகு

    • @BismiSamayal
      @BismiSamayal  7 หลายเดือนก่อน

      🥰🥰🥰

  • @sangeethasangee3193
    @sangeethasangee3193 5 หลายเดือนก่อน +3

    All ideas are awesome 🎉 thanks for your tips 👍🤝

    • @BismiSamayal
      @BismiSamayal  5 หลายเดือนก่อน +1

      Most welcome 😊

  • @krishmurthy945
    @krishmurthy945 10 หลายเดือนก่อน +1

    Super sister really too good your home need tips.

    • @BismiSamayal
      @BismiSamayal  10 หลายเดือนก่อน

      Thanks a lot 🥰

  • @KarthiKeyan-xd4it
    @KarthiKeyan-xd4it 4 หลายเดือนก่อน +1

    SUPPER IDEA... VERY GOOD

    • @BismiSamayal
      @BismiSamayal  4 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @gemabichannel4320
    @gemabichannel4320 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி 👌🌹🙏

  • @Mekala370
    @Mekala370 4 หลายเดือนก่อน +1

    Super speech pa 🎉🎉🎉🎉🎉

    • @BismiSamayal
      @BismiSamayal  4 หลายเดือนก่อน

      Thank you ❤

  • @vanithakarthik3604
    @vanithakarthik3604 ปีที่แล้ว +1

    Thank you mam good 👌👌👍👍

  • @padmabharanni1270
    @padmabharanni1270 5 หลายเดือนก่อน +1

    முருங்கை இலை மற்றும் சப்பாத்தியின் புதுமையும் என்னைக் கவர்ந்தது

    • @BismiSamayal
      @BismiSamayal  5 หลายเดือนก่อน

      Thank you ❤

  • @velumanisundaramoorthi5948
    @velumanisundaramoorthi5948 2 ปีที่แล้ว +2

    பயன்உள்ள டிப்ஸ் .

  • @RajeswariBalaiya-x8z
    @RajeswariBalaiya-x8z 2 หลายเดือนก่อน +1

    Superb sister ❤

    • @BismiSamayal
      @BismiSamayal  2 หลายเดือนก่อน

      Thank you so much

  • @kalaganesan756
    @kalaganesan756 7 หลายเดือนก่อน +1

    All tips are super 👌🏻👏👏👍💐

    • @BismiSamayal
      @BismiSamayal  7 หลายเดือนก่อน

      Thanks a lot❤

  • @Subakavi-z2m
    @Subakavi-z2m หลายเดือนก่อน +1

    Super pa🎉🎉🎉

  • @VIJAYAKUMAR-ff7ov
    @VIJAYAKUMAR-ff7ov ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி

  • @Prakashiniv
    @Prakashiniv ปีที่แล้ว +2

    Tea explanation is very nice

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 ปีที่แล้ว +1

    Super Super Super thank you so much

  • @nirmalajay1876
    @nirmalajay1876 ปีที่แล้ว +3

    Very usful messages. Thank you ma

  • @padmaraj8482
    @padmaraj8482 2 ปีที่แล้ว +5

    Very very useful tips sister..Tea podarthu sonnathu very useful for me..tq so much..

  • @swapnasekar1246
    @swapnasekar1246 5 หลายเดือนก่อน +1

    Very useful tips ❤🎉🎉

    • @BismiSamayal
      @BismiSamayal  5 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @seethakrishnan7803
    @seethakrishnan7803 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
    Ellame useful ana tips than. Thank u.

  • @EmsKsa82
    @EmsKsa82 2 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள குறிப்புகள் 👌

  • @sasikala1676
    @sasikala1676 2 ปีที่แล้ว +1

    Tea&chappathi 👌

  • @syamalamissier6208
    @syamalamissier6208 5 หลายเดือนก่อน +1

    All commands are very useful 👍

    • @BismiSamayal
      @BismiSamayal  5 หลายเดือนก่อน

      Glad to hear that

  • @gnanasekaranm6867
    @gnanasekaranm6867 ปีที่แล้ว +1

    Good super idea

  • @sugathas7176
    @sugathas7176 2 ปีที่แล้ว +2

    Really very very very useful

  • @Disilda__disilda
    @Disilda__disilda ปีที่แล้ว +1

    Ellaa tips um super sis.. 👌 👍

  • @ramyagopal9397
    @ramyagopal9397 9 หลายเดือนก่อน +2

    So sweet tips for home food n really ur voice also., hats of sister

    • @BismiSamayal
      @BismiSamayal  9 หลายเดือนก่อน

      Thanks a lot❤

  • @thilagavathimuthuvenkatesa5435
    @thilagavathimuthuvenkatesa5435 ปีที่แล้ว +2

    superbsuper

  • @SHANTHIG-x5w
    @SHANTHIG-x5w 6 หลายเดือนก่อน +1

    Super sister. I am happy. Will try.

    • @BismiSamayal
      @BismiSamayal  6 หลายเดือนก่อน

      Thank you very much

  • @pannirselvan4484
    @pannirselvan4484 5 หลายเดือนก่อน +1

    Great sister 🙏

    • @BismiSamayal
      @BismiSamayal  5 หลายเดือนก่อน

      Thank you so much

  • @BhanuprakashMathi
    @BhanuprakashMathi 2 ปีที่แล้ว +3

    Hand bag tips is too useful for me Frnd, Thank u

  • @iswaryasithiraveliswaryasi8466
    @iswaryasithiraveliswaryasi8466 2 ปีที่แล้ว +8

    Super sister thank you😍

  • @kalaivaniloganathan3542
    @kalaivaniloganathan3542 ปีที่แล้ว +2

    சூப்பரான பதிவு சகோதரி அருமை வாழ்க வளமுடன் நன்றி❤❤❤❤❤

  • @syamalamissier6208
    @syamalamissier6208 5 หลายเดือนก่อน +1

    Hand bag tips super

    • @BismiSamayal
      @BismiSamayal  5 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @vilasinipkd6134
    @vilasinipkd6134 ปีที่แล้ว +1

    Very good tips🙏🏾🙏🏾🙏🏾

  • @rukumani8037
    @rukumani8037 ปีที่แล้ว +1

    Super super very nice sister

    • @BismiSamayal
      @BismiSamayal  ปีที่แล้ว

      Thank you very much😍😍😍

  • @manorasubramani6521
    @manorasubramani6521 2 ปีที่แล้ว +4

    Sister ungaloda voice romba sweet ah erukunga sister

    • @BismiSamayal
      @BismiSamayal  2 ปีที่แล้ว

      🥰🥰🥰

    • @vasanthithayanithi6396
      @vasanthithayanithi6396 2 ปีที่แล้ว

      @@BismiSamayal Three men & three women climbed the Monster Python Peak of Sanqing Mountain in Shangrao Jiangxi, and were fined 6 million yuan by the Court. Their courage were most admirable despite being fined 1 million yuan each, they completed the impossible task and let the World know about their performance. Let's take a look at the video footage of their climb from the drone. Scary, so scary.... These people are too brave and deserved World accolade. I know that there are people who are not afraid of death just for their own satisfaction and paid the fine too.

  • @jiffykadeejaummakadeejaumm7901
    @jiffykadeejaummakadeejaumm7901 ปีที่แล้ว +1

    Thanks sister

  • @ananthiravi6477
    @ananthiravi6477 2 ปีที่แล้ว +3

    All tips are very useful Thank you

  • @mohansubramaniyan4108
    @mohansubramaniyan4108 5 หลายเดือนก่อน +1

    All supper❤❤❤

    • @BismiSamayal
      @BismiSamayal  5 หลายเดือนก่อน

      Thank you ❤

  • @chandrachandra4298
    @chandrachandra4298 2 ปีที่แล้ว

    அருமையான பயனுள்ள பதிவு சூப்பர் சகோதரி நன்றி வணக்கம்

  • @priyamurli6100
    @priyamurli6100 ปีที่แล้ว +1

    Tnks for all ur tips da

  • @RizanaNaim
    @RizanaNaim 6 หลายเดือนก่อน +1

    Very very helpful maam , thanks alot, I am watching from Srilanka

    • @BismiSamayal
      @BismiSamayal  6 หลายเดือนก่อน

      My pleasure dear😊

  • @mohanmlatha3990
    @mohanmlatha3990 2 ปีที่แล้ว +1

    sister neenga veralevel
    tq

  • @srume9201
    @srume9201 9 หลายเดือนก่อน +2

    Useful tips superb

    • @BismiSamayal
      @BismiSamayal  9 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @jayasekar9364
    @jayasekar9364 ปีที่แล้ว +1

    Tq for the tips you have given bye

  • @MohamedSaleem-j5o
    @MohamedSaleem-j5o ปีที่แล้ว +1

    😢jashakallah சகோதரிக்கு நன்றி

  • @renukapillai6364
    @renukapillai6364 10 หลายเดือนก่อน +1

    All Tips super

    • @BismiSamayal
      @BismiSamayal  10 หลายเดือนก่อน

      Thank you 😍

  • @venugopalannamalai1444
    @venugopalannamalai1444 9 หลายเดือนก่อน +1

    Very Excellent Tips and useful tips

    • @BismiSamayal
      @BismiSamayal  9 หลายเดือนก่อน

      🥰🥰🥰

  • @nabeesar5519
    @nabeesar5519 ปีที่แล้ว +4

    Thanks for this video sis ,all tips are very useful 🤩😍

  • @bharathiarumugam2160
    @bharathiarumugam2160 ปีที่แล้ว +1

    THANKYOU SIS MAY GOD BLESS YOU SUPER

  • @akkuakku1573
    @akkuakku1573 ปีที่แล้ว +2

    Super tips sister

  • @smanickam7956
    @smanickam7956 ปีที่แล้ว +1

    All the tips are very superb .God bless you dear

  • @bareerabegum5410
    @bareerabegum5410 2 ปีที่แล้ว +1

    சூப்பர் மா

    • @BismiSamayal
      @BismiSamayal  2 ปีที่แล้ว

      Thank you so much ma🥰

  • @srikumar2959
    @srikumar2959 2 ปีที่แล้ว +12

    அனைத்தும் அருமையான பயனுள்ள கருத்து பதிவு சிறப்பானதாகும் இனிய
    நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்

  • @rkavitha5826
    @rkavitha5826 2 ปีที่แล้ว +1

    Last one super

  • @mohamedmahroof8280
    @mohamedmahroof8280 ปีที่แล้ว +1

    There is a good idea

  • @parimalan3495
    @parimalan3495 2 ปีที่แล้ว +2

    Chapati idea arumai.

  • @madhuprabhavegfoodiesh1560
    @madhuprabhavegfoodiesh1560 2 ปีที่แล้ว +2

    Wow super

  • @manorasubramani6521
    @manorasubramani6521 2 ปีที่แล้ว +1

    Sister yella ah tips me arumai arumai,thank you sister