கனடாவில் வாழை இலை உணவகம் | Yarl Banana Leaf Catering in Canada | VelBros Tamil VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.6K

  • @trendingworld2117
    @trendingworld2117 4 ปีที่แล้ว +778

    யாழ்ப்பாண தமிழர்களை மதிப்பவர்கள் like போடுங்க
    ரொம்ப நன்றி மக்களே........🥰

    • @mrpaunyt1325
      @mrpaunyt1325 4 ปีที่แล้ว +5

      Love from Tamil Nadu ❤️

    • @jayaramanjai1982
      @jayaramanjai1982 4 ปีที่แล้ว +11

      நான் தமிழ்நாடு கரூர் மாவட்டம் என்னுடைய like போட்டுட்டேன்

    • @manivannan7606
      @manivannan7606 4 ปีที่แล้ว +8

      Yalpanam mattum illa ulagila Ulla Ella tamilargalayum, manithargalayum mathikum tamilan. 🙏🙏

    • @roobi3613
      @roobi3613 4 ปีที่แล้ว +1

      Yalpaana tamil romba pudikkum bro

    • @manikandanmram9577
      @manikandanmram9577 4 ปีที่แล้ว

      Naa erode

  • @meiporulkanbathu658
    @meiporulkanbathu658 4 ปีที่แล้ว +227

    தமிழ் நாட்டில்...... தமிழ் பேசுவதற்கு சங்கடம் படும் காலத்தில்........ கனடாவில் தமிழை நிலை நாட்டிய வேல்சகோ களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் இப்படிக்கு....... இவன் ............ இராவணன் முரளி..........

  • @happyhello4527
    @happyhello4527 4 ปีที่แล้ว +16

    உலகிலேயே மிகப்பெரிய இரண்டாவது நாடு கனடா. அங்கு இந்த கொஞ்சும் தமிழில் பேசி நம்மை பிரமிக்கவும், மற்றும் நம்மை பல இடங்களுக்கு கட்டணமே இல்லாமல் அழைத்து செல்லும் இவர்களில் இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க தம்பிகளா. மலேசிய தமிழன்

  • @கவிதைப்பார்வை
    @கவிதைப்பார்வை 4 ปีที่แล้ว +82

    அருமை தம்பிகளா, உங்கள் காணொளி அனைத்தும் பார்க்கிறேன்.உங்கள் பெற்றோரையும் ஒரு பதிவில் காட்டுங்களேன்.நன்றி

  • @trendingworld2117
    @trendingworld2117 4 ปีที่แล้ว +358

    Like from யாழ் மண்ணின் நல்லூரில் இருந்து

  • @atm00007
    @atm00007 4 ปีที่แล้ว +35

    காலை வணக்கம்!
    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @randomuploader7677
    @randomuploader7677 4 ปีที่แล้ว +90

    Vetri: Chillu chillunu kaathu
    Vajru: jennala saathu.(thug life)
    Mission passed.
    Respect 9999+

  • @kowsikan9713
    @kowsikan9713 4 ปีที่แล้ว +110

    Bro im from
    பருத்தித்துறை 👍

  • @agnelfdz4054
    @agnelfdz4054 4 ปีที่แล้ว +9

    The way ur brought up is very gud.I must definitely see ur parents once in d video vetri and vajre.U both r genuine and rocking always man

  • @jamunasivaraman2840
    @jamunasivaraman2840 4 ปีที่แล้ว +55

    வஜ்ஜிரு பாத்து சாப்பிடனும் மிளகா இருக்கு brothers love ஶ்ரீ....கண்ணு படபோகுது தம்பிங்களா

  • @sskohul34
    @sskohul34 4 ปีที่แล้ว +118

    நானும் பருத்திதுறைதான்(அல்வாய்) தம்பி.
    (அந்த வடையின் பெயர் தட்டைவடை.
    ஈழத்தில் தட்டைவடை பருத்திதுறையில்தான் சிறப்பு (famous)).

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 4 ปีที่แล้ว +3

    Hi, vetti, vajira, my husband missed you guys my husband like both of u specialy way you speak Tamil so eloquently. Keep up the U tubing.

  • @vijaj652
    @vijaj652 4 ปีที่แล้ว +99

    5:48 Fastag for indian Tollgate

  • @akashrocky3196
    @akashrocky3196 3 ปีที่แล้ว +1

    Uonga frds kuda oru videoo poduga aandha urr frds kuda...😇❤

  • @VijayaLakshmi-je2ro
    @VijayaLakshmi-je2ro 4 ปีที่แล้ว +8

    மழையில் நனைகிறேன் சொல்றீங்க.. ஜாலியாக இருக்கும்.. என் வயசு மறந்து என் பிள்ளைங்க கூட நான்
    மழையில நனைஞ்சு ஆட்டம் போடுவோம்.. சந்தோஷமா இருக்கும்.

  • @kuttybhuskkas
    @kuttybhuskkas 4 ปีที่แล้ว +3

    அருமை நண்பர்களே என்று கேட்கும் போது மிகவும் ஆனந்தமாய் இருக்கிறது.😍

  • @aravindan9721
    @aravindan9721 4 ปีที่แล้ว +6

    Thambi Ithu Per pothi soru 👍 Elame Ore Ellai Le irukum It's a concept 👍✌️

  • @mathushan8684
    @mathushan8684 4 ปีที่แล้ว

    இங்கே யாழ்ப்பாணத்தில் எல்லா கடைகளிலும் இப்பிடி தான் எல்லாவற்றையும் கலந்து தருவார்கள்
    அது செம்மயா வேற லெவல்ல இருக்கும்
    அதோட எங்க பருத்தித்துறை வடை
    வேற லெவல் தம்பிகளா

  • @pushparajpushparaj2159
    @pushparajpushparaj2159 4 ปีที่แล้ว +260

    நானும் பருத்தி துறைதான் அண்ணா

    • @MysteryChannelCS
      @MysteryChannelCS 4 ปีที่แล้ว +11

      அருமை

    • @thirumaransrirangan4323
      @thirumaransrirangan4323 4 ปีที่แล้ว +5

      Haaa...superb...mmm...

    • @Mr-RAVANA-0
      @Mr-RAVANA-0 4 ปีที่แล้ว +1

      Vanakam namba

    • @thulasiram8852
      @thulasiram8852 4 ปีที่แล้ว +3

      பருத்தி துறையால் உங்களுக்கு பெருமை இருக்காது ஆனால் உங்களால் பருத்தி துறைக்கு பெருமை கிடைக்க வேண்டும் வளர்ச்சியும் வெற்றியும் முக்கியம்

    • @shbrothersmedia9883
      @shbrothersmedia9883 4 ปีที่แล้ว

      Naan mannar

  • @KrishnaKumar-yk7yp
    @KrishnaKumar-yk7yp 4 ปีที่แล้ว +2

    Semma video full fun and entertainment keep doing rock brothers

  • @divyadas9924
    @divyadas9924 4 ปีที่แล้ว +17

    This is called "Pothi Choru" in Kerala. This is the way they use to pack ( all in one wrap ... mmmmm....Gives a unique taste with the flavour of vazhai ezhai ) yummyyyyyy....

  • @jayaprakashbalakrishnan3635
    @jayaprakashbalakrishnan3635 4 ปีที่แล้ว +2

    All the best guys, your channel is peaking new heights. Really happy for you guys.

  • @rheyamom
    @rheyamom 4 ปีที่แล้ว +6

    Love to see all your thumbnails, makes me smile always, keep rocking Vel Bros

  • @cpaulraj7414
    @cpaulraj7414 4 ปีที่แล้ว +1

    Velbros I also like to eat வாழை இலை சாப்பாடு during pongal time 🙂🙂🙂 at that time its very 👌👌👌 If you have chances means please eat and see it.

  • @ismail2171989
    @ismail2171989 4 ปีที่แล้ว +3

    Both Rocking vera level 👌

  • @trendingworld2117
    @trendingworld2117 4 ปีที่แล้ว +19

    யாழ்ப்பாணத்தைப்பற்றி video போடுங்க🙏🤝

  • @tiktomisterious729
    @tiktomisterious729 4 ปีที่แล้ว +5

    It’s a Sri Lankan way of packing vel bros .. usually in sinhalese shops they used to pack everything together as well as some tamil shops too .. but it gives you a blend of taste . , it’s our way which we already used to it

  • @prakalya2321
    @prakalya2321 4 ปีที่แล้ว

    நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள நெல்லியடி கரவெட்டியை சேர்ந்தவர். உங்கள் பதிவுகள் நிறைய பார்த்தேன். சில பதிவுகள்
    அருமை. சில பதிவுகள் மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. மக்களுக்கு
    நல்ல செய்திகளை பதிவு செய்யவும். இந்தியா இலங்கை
    போன்ற நாடுகள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளது. எனவேதான் உங்கள் வாழ்க்கை முறையை தினிப்பதாக
    உள்ளது. இவற்றை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். நன்றியுடன் சகோ சந்திப்போம் எதிர்பார்த்து....

  • @krishnaraj3945
    @krishnaraj3945 4 ปีที่แล้ว +47

    இலங்கையில் வவுனியாவில் இருந்து பார்ப்பவர்கள் like பண்ணுங்க coment பண்ணுங்க

  • @crazyman3085
    @crazyman3085 4 ปีที่แล้ว +2

    2.38 What.. What... What 😂😂🤣🤣🤣🙈🙈vajravel sema cute ma 😁

  • @yuvasri1999
    @yuvasri1999 4 ปีที่แล้ว +13

    இப்போ எங்க தம்பி ஈஸி பாஸ் =fastag கேக்குறாங்க இ பாஸ் தான்😂😂😂

  • @cristianoandrew112
    @cristianoandrew112 3 ปีที่แล้ว

    vajiravel thug🤣🤣
    vetri : jillunu kaathu
    vajir : jennala saathu....😂😂

  • @krishnagirinkc4793
    @krishnagirinkc4793 4 ปีที่แล้ว +6

    தம்பிகளா தயவுசெய்து EIA 2020 பற்றி மக்களுக்கு சொல்லுங்கள்
    சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுங்கள்...... நன்றி

  • @foodohfooduh2424
    @foodohfooduh2424 4 ปีที่แล้ว

    Thambi... Vetrivel....sapitapothu one finger ah vitu sapidakudathu pa..... Adhu matum maathikonga... I am big fan of you... Love you both bros

  • @gayathris7295
    @gayathris7295 4 ปีที่แล้ว +4

    Super pa......food looks so delicious 🤗🤤🤤

  • @srinivasanchakkravarthi3722
    @srinivasanchakkravarthi3722 4 ปีที่แล้ว +1

    கனடாவில் தமிழ் காற்றை சுவாசித்து மகிழ்வித்த அன்பு நெஞ்சங்களுக்கு இரவு வணக்கம்..
    வாழ்க தமிழ்

  • @pavithradamodaran5358
    @pavithradamodaran5358 4 ปีที่แล้ว +10

    2:57 same bro I too like the climate ....🥰

  • @saravanantheni1494
    @saravanantheni1494 3 ปีที่แล้ว +1

    You two brothers rock the party always

  • @ranjithmaxwell9628
    @ranjithmaxwell9628 4 ปีที่แล้ว +33

    Bro I'm from srilanka 🇱🇰

  • @devakristy14
    @devakristy14 4 ปีที่แล้ว

    Ulundhu , seeragam elangai tamil paruthi vadai sooper..

  • @shahnawaz5632
    @shahnawaz5632 4 ปีที่แล้ว +3

    I like this VAJU's cuteness

  • @shreelakshmi489
    @shreelakshmi489 4 ปีที่แล้ว

    Semma bros..vajre thambi semma cute..☺

  • @selvakumar9945
    @selvakumar9945 4 ปีที่แล้ว +63

    தட்டை என்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கூறுவோம் தமிழக த்தின் வடக்கு மாவட்டங்களில் தட்டு வடை என்று சொல்ல படுகிறது

    • @sudhatalks9056
      @sudhatalks9056 4 ปีที่แล้ว +2

      Appo oottadai enbadhu thavaraa???

    • @ruler6440
      @ruler6440 4 ปีที่แล้ว

      Ottadai than solluvom kaalam kalamaga ipothan thattu vadai peru vanthadhu

  • @mr_gamer5510
    @mr_gamer5510 4 ปีที่แล้ว +1

    Hi..iam safkan from srilanka...❤️
    பொதுவா ஸ்ரீலங்கா ல இது மாதிரி தான் சாப்பாடு கட்டுவங்க...எல்லாம் ஒன்றாக கலந்து.......
    Love u brothers❤️

  • @அன்
    @அன் 4 ปีที่แล้ว +26

    4:55 நீங்கள் கூறுகிற Easy pass, இந்தியாவில் Fastag....என்ற பெயரில் உள்ளது.

  • @pagadalapadmaja8216
    @pagadalapadmaja8216 4 ปีที่แล้ว

    Vetrivel and Vajjravel posted nice videos, please show your parents and eager to see them

  • @HASU1920
    @HASU1920 4 ปีที่แล้ว +45

    தம்பி கனடா நாட்டு பிரதமர் பத்தி சொல்லுங்க

    • @gowrir6686
      @gowrir6686 4 ปีที่แล้ว +3

      @Velayuthan Ravanan hahaha he has three children

  • @appleapple1666
    @appleapple1666 3 ปีที่แล้ว +1

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்..

  • @selvavipulan2393
    @selvavipulan2393 4 ปีที่แล้ว +49

    தம்பிங்களா சாப்பாடு மிக நன்று 👍👍🥰🥰🥰🥰

  • @ericvin100
    @ericvin100 4 ปีที่แล้ว

    Bro..super.Really like your video.Continue your job

  • @jestinaro3442
    @jestinaro3442 4 ปีที่แล้ว +3

    Enjoy velbros
    Even in canada we(tamil) how great we r tamil.

  • @santhimari7520
    @santhimari7520 4 ปีที่แล้ว

    Bros oru tip solran puthina neega natu vaikum pothum .. Oru two days ku oru cup la thani vaichi roots thani la padura Mari vainga. .. Aprom 3 'th day veliya eduthu manula vainga... Seekirama valarum ..

  • @morehvicky5665
    @morehvicky5665 4 ปีที่แล้ว +8

    2:54 jannala saathu 😂😂😂

  • @sujathabalachandar6541
    @sujathabalachandar6541 4 ปีที่แล้ว +1

    Happy to hear your tamil pronounsation God bless you both

  • @tamilcottage
    @tamilcottage 4 ปีที่แล้ว +8

    Supper cute boys, enjoy our Jaffna taste 😊

  • @arulmozhi4157
    @arulmozhi4157 4 ปีที่แล้ว

    Romba arumaiyana kaanoli nanbargale😊

  • @ur_television
    @ur_television 4 ปีที่แล้ว +10

    Love from Srilanka ❤

  • @subamohan4011
    @subamohan4011 4 ปีที่แล้ว

    மரக்கறி சாப்பாடு தனிருசிதான் ...பருத்திதுரை வடை யாருக்குதான் பிடிக்காது ..எனக்கும் ரொம்ப பிடிக்கும் அருமை

  • @vijayaab4840
    @vijayaab4840 4 ปีที่แล้ว +6

    Office la veppanga meeting uh..
    Ivlo neram naa unga video kaaga waiting uhh...😉

  • @shalinijeevados1893
    @shalinijeevados1893 4 ปีที่แล้ว

    Very sweet both of U. God bless U both

  • @jananimohnish1859
    @jananimohnish1859 4 ปีที่แล้ว +22

    First comment and first veiwer

  • @manikandanmram9577
    @manikandanmram9577 4 ปีที่แล้ว

    Thanks friends information kuduthadhuku

  • @marchmay3742
    @marchmay3742 4 ปีที่แล้ว +10

    "Podhisoru " style la pack pannirukanga

  • @alltimefoodchannel9583
    @alltimefoodchannel9583 4 ปีที่แล้ว

    Ena koduma thambi, new variety mixed food

  • @karthikkeyan1658
    @karthikkeyan1658 4 ปีที่แล้ว +3

    ஆமாம் சகோதரரே மொத்தமாக சாப்பிடும்போது அருமையாக இருக்கும்

  • @Darksoul-ow9ww
    @Darksoul-ow9ww 4 ปีที่แล้ว

    Jillu nu kaathu jennala saathu....🔥🤣

  • @jobsamuell
    @jobsamuell 4 ปีที่แล้ว +9

    Love from god's own country 💘

  • @blessshinobi635
    @blessshinobi635 3 ปีที่แล้ว +1

    I am also Rajapalayam bro😀😀😀😎

  • @its_karthi_yoo
    @its_karthi_yoo 4 ปีที่แล้ว +34

    East or West நம்ம ஊரு முனியாண்டி விலாஸ் தான் பெஸ்ட்.

  • @punniamurthy609
    @punniamurthy609 4 ปีที่แล้ว

    Yal unavagam eppavum super thambi

  • @sudhasaravanan3283
    @sudhasaravanan3283 4 ปีที่แล้ว +6

    முதல் பார்வை நண்பர்களே 🤓

  • @dr.rameshsadhasivam9346
    @dr.rameshsadhasivam9346 4 ปีที่แล้ว +1

    vetri likes drizling sky,cool wind , i think he must be a poet!

  • @PeriaVivek
    @PeriaVivek 4 ปีที่แล้ว +11

    Fastag bro adhu..almost 70% are using it !! Now it's bit faster in tolls !!

  • @inthaoru.nimisam6513
    @inthaoru.nimisam6513 4 ปีที่แล้ว

    Dai thambigala nalla profession ah choose pannirukkinga... super ah pandringa I mean the clarity of voice is amazing 😉 ... just keep going . I think you guys don’t want to go to high school... enhance you content best of luck for the videos

  • @shivram6075
    @shivram6075 4 ปีที่แล้ว +4

    Nalla enjoy pandreenga pa 😅

  • @singlesoul3153
    @singlesoul3153 4 ปีที่แล้ว +2

    Mouth watering boys... Looks so tempting. Love from Malaysia

  • @adarsanagopalakrishnan508
    @adarsanagopalakrishnan508 4 ปีที่แล้ว +10

    Thambigala..... Anga theatres open panni irundha, anga poi vdo podunga.... Adhu oru tamil padathuku pona nalla irukum😜

  • @stmmaran
    @stmmaran 4 ปีที่แล้ว +1

    Superb keep it up anna & thambi...

  • @jeshuranrenoal4031
    @jeshuranrenoal4031 4 ปีที่แล้ว +13

    I hope to see you in canada one day bro ❤ best of luck

  • @sabatamila844
    @sabatamila844 4 ปีที่แล้ว

    Super ma வாழ்க வளமுடன்

  • @Rock-eu6zx
    @Rock-eu6zx 4 ปีที่แล้ว +38

    காலை வணக்கம் இராஐபாளயத்தில் இருந்து 💖

  • @Naveen-jh1hg
    @Naveen-jh1hg 4 ปีที่แล้ว +1

    Fantastic guys you are

  • @tocdude5834
    @tocdude5834 4 ปีที่แล้ว +3

    Hi Bros, So if they only give the rice in banana leaf and then 5 or 6 plastic bags for the curry . . . . not good for the environment. But that is not the point. There is a reason they sell it as "Banana Leaf" lunch parcel. It is slightly more pricier than the regular Styrofoam box lunch. Because . . .True or not . . . the belief is that when you put all the curries with rice and wrap it in banana leaf . . . . all that curry juices and flavors are seeped in to the lunch and it becomes more tastier and therefore the extra 2 or 3$ . . . by the way Sambaru is not common with rice and curry in Jaffna style cooking (Jaffna= Yaalpaanam) Trivia - Paruththi Thurai or also known as Paruthurai is the northern most town in Sri Lanka - it is a Port town and therefore named "thurai" - it has a English name too - Point Pedro

  • @tamilgamingyt8360
    @tamilgamingyt8360 3 ปีที่แล้ว

    தட்ட வடை செம்மயா இருக்கும்.வாங்கி சாப்பிட்டு பாருங்க

  • @inthaoru.nimisam6513
    @inthaoru.nimisam6513 4 ปีที่แล้ว +3

    Sambar engarkkunu thedanum 🤣🤣🤣😂

  • @Adventure_Life
    @Adventure_Life 4 ปีที่แล้ว +1

    Vlog ellam semaya iruku Thambi's...keep doing ur good work 👌🤩👍

  • @t.ssivaharanthanussan1467
    @t.ssivaharanthanussan1467 4 ปีที่แล้ว +67

    இதன் பெயர் தட்டுவடை

    • @avinashgowtham6618
      @avinashgowtham6618 4 ปีที่แล้ว

      தட்டுவடை (எள் சேர்த்து இருந்தால் எள்ளுவடை)

    • @kanapathi3971
      @kanapathi3971 4 ปีที่แล้ว +1

      தட்டை வடை.திருநெல்வேலி அல்வா மாதிரி,தட்டை வடைக்கு
      பருத்தித்துறை புகழ் பெற்றது.எனவே இலங்கை தமிழர்களால்
      பருத்தித்துறை வடை என்றே சொல்லப்படும்.பருத்தித்துறையில்
      தயாரிக்கப்பட்டது என்பது தவறு.

  • @இன்றையதகவல்-ன5ங
    @இன்றையதகவல்-ன5ங 4 ปีที่แล้ว +13

    வாழை இலை ல சாப்பிடறது எனக்கு பிடிக்கும்

  • @SasiKumar-ip8cu
    @SasiKumar-ip8cu 4 ปีที่แล้ว

    சூப்பர் குட்டி தம்பி குறும்பு சூப்பர் சூப்பர்

  • @Dir_leo_15
    @Dir_leo_15 4 ปีที่แล้ว +6

    Yummy 🤤🤤🤤
    Bro I'm your great fan from Salem

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 4 ปีที่แล้ว

    Very nice vel bro😍😍😍👍 i love vegitable too 😋😋 can bring us to bus trip to canada 😍😍😍i mean local tour 👍

  • @gayathris7190
    @gayathris7190 4 ปีที่แล้ว +4

    Bro inga Chennai pakkam Semma mazhai 😃😃..time 5:32 pm 25/7/20

    • @janu5077
      @janu5077 3 ปีที่แล้ว

      மழை ☔ ☔☔😢from swiss

  • @myvellorevillagesvillage2850
    @myvellorevillagesvillage2850 4 ปีที่แล้ว

    சூப்பர் சகோ.....street food or bbq hotel உணவு அருந்த சென்றால் ப்பதிவு போட வேண்டுகிறேன்

  • @As_YT_1727
    @As_YT_1727 4 ปีที่แล้ว +11

    Bro make a video that showing ur school in inside not outside

  • @venkatalakshmis1457
    @venkatalakshmis1457 4 ปีที่แล้ว

    Ur rocking guys...keep it up...

  • @gamingnanbargal5147
    @gamingnanbargal5147 4 ปีที่แล้ว +16

    Namba nowadays u r becoming a veg foodie 😀😀😀😂😂😂😂

  • @dinesharavind2916
    @dinesharavind2916 4 ปีที่แล้ว

    Superb guys...🙌👏💐💐

  • @suchetabernie872
    @suchetabernie872 3 ปีที่แล้ว +3

    Who likes the vettrivel reply "hmm hmm "???...

  • @kindlove1346
    @kindlove1346 4 ปีที่แล้ว

    Dai boys, listen to yr anna ,ME. you r grown up in foreign but ask your appa, amma or grandma . They will tell you why people like to eat in banana leaf,specially rice and all curries mixed altogether when you prepare rice parcel in banana leaf.thank you da for reminding me my childhood days. When my mum finish cooking ,i would ask my mum to make me a parcel in banana leaf for lunch sometimes. Then my mum would do that for me and i will eat that an hour later. When i open the parcel ,i will love that smell of banana leaf . Anyway, super da this vlog👌👌👌👌👌👌

  • @vjaynandakumaran1369
    @vjaynandakumaran1369 4 ปีที่แล้ว +5

    I m from rajapalaiayam here too much ☀