கனடாவில் வீட்டை சுற்றிப்பார்க்கலாம் | House tour in Canada | VelBros Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.2K

  • @VelBrosTamil
    @VelBrosTamil  4 ปีที่แล้ว +252

    th-cam.com/video/6HXc4QWmNLc/w-d-xo.html

  • @kavithat1131
    @kavithat1131 3 ปีที่แล้ว +129

    அயல்நாட்டிலும் தமிழில் அழகாக பேசி சுவையாக சமைத்து தமிழ் பாரம்பரியம் மாறாமல், வளர்த்த பெற்றோருக்கும், வளர்ந்த உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @sujimithra6688
      @sujimithra6688 2 ปีที่แล้ว

      Super தம்பி களா
      Good ரெண்டு பேரும் ஒன்னா panrathukku

  • @sarojinimuthupandi4780
    @sarojinimuthupandi4780 4 ปีที่แล้ว +260

    உங்க ரெண்டு பேரையும் உங்க பெற்றோர் அழகா வளர்த்துக்கிட்டு இருக்காங்க... வெளிநாட்டில் இருந்தாலும் எந்த கர்வமும் இல்லாமல் எளிமையாக... எதார்த்தமாக.. பேசுகிறீர்கள்.. உங்கள் தமிழுக்கும்.... தன்மைக்கும்
    தலை வணங்குகிறேன் 👌

    • @candylove6300
      @candylove6300 3 ปีที่แล้ว

      @@eshae2348 hi na

    • @eshae2348
      @eshae2348 3 ปีที่แล้ว

      @@candylove6300 hm... Say

  • @vijayab7070
    @vijayab7070 4 ปีที่แล้ว +50

    Over acting illa. Allattal illa. Tamila pesaradhu romba pudichirukku. God bless you both.

  • @ahamedrila5107
    @ahamedrila5107 4 ปีที่แล้ว +89

    அழகான தமிழ், வாழ்த்துக்கள் நண்பா.

  • @karthickkarthick6713
    @karthickkarthick6713 4 ปีที่แล้ว +2

    எங்க இருந்தாலும்
    இன்பதமிழில் பேசுகிறாய்
    ஒருபோதும் தமிழை மறந்து விட்டதே தம்பி
    உனக்கு பின்னால் உன்சந்ததிக்கும் கற்றுகொடு
    வாழ்க தமிழா...
    V.good super

  • @giftciejemimma6220
    @giftciejemimma6220 4 ปีที่แล้ว +101

    தம்பி வீடு பார்க்கவே கண்கொள்ளா காட்சியா இருக்கு ரொம்ப மகிழ்ச்சி தம்பி. குட்டி தம்பி பேசுறது ரொம்ப அழகா இருக்கு

  • @kanjanasasmitha7757
    @kanjanasasmitha7757 4 ปีที่แล้ว +90

    பிள்ளைகள் வளர்ப்பு தமிழ் உச்சரிப்பு sema

  • @samundeeswarisivanoli2148
    @samundeeswarisivanoli2148 4 ปีที่แล้ว +461

    U r speaking fully in Tamil, no big English words, really very appreciable keep it up

    • @VelBrosTamil
      @VelBrosTamil  4 ปีที่แล้ว +62

      Thank you

    • @Naszy660
      @Naszy660 4 ปีที่แล้ว +65

      Atha yenga nenga English la solringa😂

    • @Siddharthan6238
      @Siddharthan6238 3 ปีที่แล้ว +4

      @@VelBrosTamil Anna unga parents enna work pandraanga pls say anna

    • @praveensm8517
      @praveensm8517 3 ปีที่แล้ว

      Hi

    • @praveensm8517
      @praveensm8517 3 ปีที่แล้ว

      bro hi

  • @MauritiusMotherofParadise
    @MauritiusMotherofParadise 4 ปีที่แล้ว +43

    ரொம்ப சூப்பரா இருக்கு தம்பி...ஒரு முறையாவது அங்க வரணும் என்று ஆசையா இருக்கு பாப்பம் கடவுள் ஆசிர்வாதம் இருந்தால்...from Mauritius Island

  • @rakunathvasantha7369
    @rakunathvasantha7369 4 ปีที่แล้ว +1

    மிக்கா நன்றி சகோதரிகளே என் மனதில் தொன்றியது எவ்வளவு பெரிய வசதிகள் இருந்தாலும் தரையில் தன் சாப்பிடுவேம் தரையில் தன் உறங்குவேம் என்று சோன்னிர்கள் அருமை வாழ்க வளமுடன் 💐💐

  • @gayathri270
    @gayathri270 4 ปีที่แล้ว +268

    Dear guys on your refrigerator you sticked Indian Flag. I am proud of you.

  • @Saravana-db5hm
    @Saravana-db5hm 4 ปีที่แล้ว +731

    Unga family Elaraiyum intro kudunga..unga. Appa,Amma raised you guys very well ..want to thank them.♥️

  • @durgamuthuchlmseya5475
    @durgamuthuchlmseya5475 4 ปีที่แล้ว +175

    Super da தம்பிங்களா . Semmaya இருக்கு Vlog . அண்ணன் தம்பி ரெண்டு பேரையும் இவ்ளோ ஒற்றுமையா பாக்க happy ah இருக்கு .

  • @priyamano1830
    @priyamano1830 4 ปีที่แล้ว +1

    Ur speech sema. Foreign poyetave only English la pesaravanga irukanga but unga tamil super unga appa amma nalla solle kuduthu irukanga very good.👌👌

  • @cookingandbonding3080
    @cookingandbonding3080 4 ปีที่แล้ว +146

    Big applause to their parents. These boys are going to grow up to be a fine man.

  • @thameemunansari8339
    @thameemunansari8339 4 ปีที่แล้ว +116

    உங்கள் தமிழ் இனிமை..... 24 min போனதே தெரியவில்லை

  • @anmegam_dheivegam_jothidam
    @anmegam_dheivegam_jothidam 4 ปีที่แล้ว +13

    Lovely bro தங்களின் இயல்பான வாழ்க்கை முறையை பதிவிட்டதற்கு நன்றி தங்களின் பணி சிறக்கட்டடும் தங்களின் எண்ணங்கள் இனிதே பலிக்கட்டும்
    தமிழ் வாழ்க

  • @diwageryogen4750
    @diwageryogen4750 4 ปีที่แล้ว +91

    வணக்கம் தமிழ் பற்றும் நாட்டுப் பற்றும் சகோதர ஒற்றுமைக்கும்.வாழ்த்துக்கள்.வாழ்க தமிழ்.

    • @greenenergy8563
      @greenenergy8563 4 ปีที่แล้ว +1

      மிக அருமை செந்தமிழ் செல்வர்களே நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி வாழ இறவனை வேண்டுகிறேன்

  • @michaelarun5253
    @michaelarun5253 4 ปีที่แล้ว +13

    Thanks for having us in your home. Bless you.

  • @AnanthakumarBalakrishnan
    @AnanthakumarBalakrishnan 4 ปีที่แล้ว +9

    Super bro I'm from Russia, moscow really enjoyed and same weather rolling down here

  • @surag7947
    @surag7947 4 ปีที่แล้ว +617

    என்ன வாழ்க்கை டா நண்பா கொஞ்சம் பொறாமையா இருக்கு இருந்தாலும் இதுக்காக எவ்வளவு கஷ்டப்படும் நாம ஐ லவ் மை இந்தியன்

    • @winiamani2843
      @winiamani2843 4 ปีที่แล้ว +9

      இந்த வசதி இந்தியாவில இல்லன்னாலும, நாம ஏழைங்களா இருந்தாலும் அன்பு இருக்கு...

    • @madanagopalkm8521
      @madanagopalkm8521 4 ปีที่แล้ว +1

      hats off nanba

    • @yasminbegamdavoodkhan2783
      @yasminbegamdavoodkhan2783 3 ปีที่แล้ว

      @Angela Sangeeth instead busy life you can say lonely life... no one bothers you unless u have a set of friends group where you could meet once in a week but irunthalum thanimai jaasthi..

    • @lavanyass.lavanya9781
      @lavanyass.lavanya9781 3 ปีที่แล้ว

      @@winiamani2843 hi

    • @eaglegamingyt5000
      @eaglegamingyt5000 3 ปีที่แล้ว

      @Angela Sangeeth Durga

  • @Sakthivelparameshwari
    @Sakthivelparameshwari 4 ปีที่แล้ว +235

    Keelatha okkaarnthu saapiduvenu sonnengala semma

  • @deepstamilkitchen
    @deepstamilkitchen 4 ปีที่แล้ว +402

    I love Canada ! nice vlog ...u guys doing great job !!

    • @VelBrosTamil
      @VelBrosTamil  4 ปีที่แล้ว +74

      Thanks so much! 😊

    • @gtfan4463
      @gtfan4463 4 ปีที่แล้ว +14

      @@VelBrosTamil hi

    • @airinselshiya2010
      @airinselshiya2010 4 ปีที่แล้ว +8

      @@VelBrosTamil hi

    • @MohanMohan-jj1iw
      @MohanMohan-jj1iw 4 ปีที่แล้ว +7

      Unga amma appa enga ponanga bro..

    • @smitha853
      @smitha853 3 ปีที่แล้ว +1

      @@VelBrosTamil ❤🖐💋🦄

  • @HobbyJuice
    @HobbyJuice 4 ปีที่แล้ว +19

    I subscribed this channel for younger bro vajravel..give him some space n encourage him to talk. i hope he will be a good presenter. thank you

  • @kabilakarthi9231
    @kabilakarthi9231 4 ปีที่แล้ว +2

    Neenga Thamizh fluent aah pesrathu dha aachayamaa irukku💙🦋

  • @artcraftlife2656
    @artcraftlife2656 4 ปีที่แล้ว +67

    Lucky fellows thanks to your parents for raising obedient children sweet boys

  • @மெட்ராஸ்டாக்கீஸ்
    @மெட்ராஸ்டாக்கீஸ் 4 ปีที่แล้ว +61

    அருமை டா தம்பி!!
    Try to start ur fitness goal also!u r having really good physic!

  • @krisudees
    @krisudees 4 ปีที่แล้ว +48

    Proud to see you guys talking in Tamil in Canada. Hats off!

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl 4 ปีที่แล้ว +6

    Beautiful bros :-) ipdiye irunga kadasi varaikum bandha ilaama. So nice to see you taking us through your house. Please play that speaker one day for us. God bless you both

  • @fathimaazha5228
    @fathimaazha5228 4 ปีที่แล้ว +6

    I would like to see other countries places...I think this channel filled my dream

  • @get_going34
    @get_going34 4 ปีที่แล้ว +5

    Canada flag oda pakathula India flag paaka perumaiya iruku, super a iruku🇨🇦🇮🇳.. super pa👍

  • @venkatmuthu8750
    @venkatmuthu8750 4 ปีที่แล้ว +11

    The way you have been raised.. Good.. Bench mark .. Appreciate your parents.

  • @devishankar4989
    @devishankar4989 4 ปีที่แล้ว +58

    நல்லாஇருக்கு மகன்களே. எங்கே உங்கள் குடும்பம். இருவரும் தனியாகவா இருக்கீங்க. உங்களைபற்றி சொல்லவும்.

  • @seenumeena3609
    @seenumeena3609 3 ปีที่แล้ว

    Pakum pothey aasaya iruku , neega rombo azaga sollrega ... Oru thadavayavathu vanthu pakanum angalam .. u guys awseome ❤️❤️

  • @prakashachu6554
    @prakashachu6554 4 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு தம்பிகளா.... உங்களுடைய எதார்த்தமான பேச்சு மிகவும் பிடித்துள்ளது. நானும் கோவை தான்.... தங்களின் கொங்கு தமிழ் மற்றும் நமது கலாச்சாரம் மாறவில்லை... வாழ்த்துக்கள்... உங்க வீடு சூப்பர்.....👌👌👌👌👌😍😍😍😍😍💓💓💓💓💓

  • @aishwaryanaresh649
    @aishwaryanaresh649 4 ปีที่แล้ว +7

    Cutest part is little boy. He is sooo cute n the way he speaks he looks like my brother 😍

  • @abcd3025
    @abcd3025 4 ปีที่แล้ว +39

    Little boy talks beautiful , we like the way he speaks

  • @SakalakalaTv
    @SakalakalaTv 4 ปีที่แล้ว +73

    Ok canada good

  • @smmobiles6988
    @smmobiles6988 4 ปีที่แล้ว +4

    வாடகை வீடு பிரச்சினை நீங்கி நீங்கள் சொந்த வீடு வாங்க வேண்டும்.... அதில் நீங்கள் வீடியோ போட வேண்டும் .. என் மனமார்ந்த வாழ்த்துகள் என் அன்பு தம்பிகளுகு...

  • @muruganb9218
    @muruganb9218 2 ปีที่แล้ว

    கனடாவைவிட உங்கள் பேச்சில் இனிமை 👍👍

  • @vimalajoseph
    @vimalajoseph 4 ปีที่แล้ว +63

    Liking before I see! Good job guys! Nice to see brothers in unity.

  • @zachariahsundarrajan6120
    @zachariahsundarrajan6120 4 ปีที่แล้ว +8

    Even though u'll are in Canada u'll are talking in Tamil really cute😀😀😀😀

  • @manjulav6478
    @manjulav6478 4 ปีที่แล้ว +5

    Thank you for Ur home tour ...u peoples have a great vibes and attitude

  • @jayavallarasum4369
    @jayavallarasum4369 4 ปีที่แล้ว +10

    You know my dream country is also Canada.... 😍😍I hope we will meet in the future yarr.. 😃😃

  • @snoweditz8923
    @snoweditz8923 3 ปีที่แล้ว +2

    Addicted paa❤️❤️🙈vetrri ....crushey🤩🥰

  • @nickyvarsini145
    @nickyvarsini145 4 ปีที่แล้ว +10

    Thambi u both raised well by ur parents .. god bless u both abundantly

  • @sarahprem7713
    @sarahprem7713 4 ปีที่แล้ว +28

    Very beautiful House ❤️

  • @sofiabanuj7961
    @sofiabanuj7961 4 ปีที่แล้ว +4

    I'm from tamilnadu. I like ur nayagara video and become ur Subscriber. I feel ur videos are so different and unique. Thanks for introducing Canada for me

  • @susithrasusi7679
    @susithrasusi7679 3 ปีที่แล้ว

    வணக்கம் 🙏🏼 என் இனம் எங்கு சென்றாலும் வாழும் அனைவரையும் வாழ வைக்கும் ஆண்ட பரம்பரை 🙏🏼வாழ்க வளமுடன்

  • @Vishnusvibe
    @Vishnusvibe 3 ปีที่แล้ว +1

    ❤️ sibbling goals.. வஜ்ரா செம்ம cute

  • @Vijay-ph4gb
    @Vijay-ph4gb 4 ปีที่แล้ว +139

    When Vajra Vel said "INGA DHAN ELLAM" in bathroom. 😂😂🤣🤣

  • @rizwanrizmi
    @rizwanrizmi 4 ปีที่แล้ว +14

    4:32 Sooriya Matcher Box Sri Lanka. product Namma Ooru ❤️😍😍😍

  • @prasannaandharini9645
    @prasannaandharini9645 4 ปีที่แล้ว +7

    Is it a home or a palace? What a wonderful home!! Awesome

  • @tamil_vidhaipom
    @tamil_vidhaipom 3 ปีที่แล้ว +1

    TAMIL VIDHAIPOM. Everyone mark this comment.We will be very successful soon....like VELBROS.....SUCCESS NEEDS TIME THAN FAILURE....DO THE BEST AND WAIT TILL YOU SUCCEED.....NEVER EVER GIVE UP....

  • @Thagaval_Thedal
    @Thagaval_Thedal 4 ปีที่แล้ว

    Oru video va mulusa pathathe illa... but unga video first tym pakuren... but 10s video va ootala... full video pathachu... bcz of ur speech...

  • @khadhija
    @khadhija 4 ปีที่แล้ว +40

    I like ur talking slang.....

  • @rabiyabegum228
    @rabiyabegum228 4 ปีที่แล้ว +4

    வெளிநாட்டு வாழ் தமிழ் குழந்தைகள் பேசுவது சந்தோஷம்.....

  • @madanfan9555
    @madanfan9555 4 ปีที่แล้ว +263

    Who feels india is undeveloped country😔😔😔

  • @sasikala9185
    @sasikala9185 4 ปีที่แล้ว +8

    U have a great parents bro and your house super 👌👌

  • @ashwinivijayakumar5007
    @ashwinivijayakumar5007 4 ปีที่แล้ว +1

    Super pa Semmaiya irruku Ennakum Canada poganumnu pola thonudhu but corona 😂✌❤

  • @sukisiva4957
    @sukisiva4957 4 ปีที่แล้ว +8

    U r like my own brothers...😊😊😊👍👍👍...I can feel that...Long way ahead👍👍👍👌👌👌👌...💐love u chellangalaaa

  • @sajura
    @sajura 4 ปีที่แล้ว +33

    Only One Word To Say About Your House "Speechless"

  • @mananalakappagamaiyam1495
    @mananalakappagamaiyam1495 4 ปีที่แล้ว +206

    Veetukku vandhurukkom Tea , coffee yedhum illaiyaa???😊
    Bro unga Parentsa intro kudunga

  • @sonysanthosh6108
    @sonysanthosh6108 4 ปีที่แล้ว

    Paka nala iruku neenga ithaiye continue panunga .semaiya panringa epavume onah panunga inum niraya videos podunga ipa ta unga videos la pathen super ah iruku .semah happya iruku .byee broo

  • @vntastykitchen3753
    @vntastykitchen3753 4 ปีที่แล้ว

    Bro's Negha pesradhu spr, clear ungha vetla yarum Engha erukagha ungha parents Engha engaluku kamigha

  • @momtobe9492
    @momtobe9492 4 ปีที่แล้ว +57

    Ivanga 2 perum semma.. Tamilnadu la iruka nammale ipo lam neraya words english mix pandrom.. But ivangaloda tamil good pa

    • @ArunKumar-co2sk
      @ArunKumar-co2sk 3 ปีที่แล้ว

      தம்பி என்ன ஊரு தான் உங்க மொபைல் நம்பர் மெசேஜ் அனுப்புங்க

  • @santhoshs4940
    @santhoshs4940 4 ปีที่แล้ว +12

    When I watch your video, relax ...😊😍😍😍 nice dude do well

  • @badboy8800
    @badboy8800 4 ปีที่แล้ว +21

    You guys live a in a beautiful home, hope you enjoy your stay in Canada.

  • @ManiMani-gw1zt
    @ManiMani-gw1zt 4 ปีที่แล้ว

    Ivlo naala enga da poninga ippa tha unga azhagu tamila pathu subscribe pannen ur new subscriber thambigala....

  • @lathaganesh5288
    @lathaganesh5288 3 ปีที่แล้ว

    On your refrigerator you sticked Indian Flag. I am proud of you.

  • @thararam7797
    @thararam7797 4 ปีที่แล้ว +4

    Hi bro's first time unga video pakkuren, super a erukku, new subscriber ☺☺☺☺

  • @sanjinimanoha1206
    @sanjinimanoha1206 4 ปีที่แล้ว +9

    நன்றாக தமிழ் பேசுகிறீர்கள்

  • @anner7242
    @anner7242 4 ปีที่แล้ว +21

    These kind of videos only I was expecting kindly share about public school n private school in Canada then school timings will food provided by school need more information regarding schools in Canada boys😊

  • @blessylovely2554
    @blessylovely2554 4 ปีที่แล้ว +2

    Super brothers semmmaya panrenga unga Tamil fluency vera level . Seen podama natural ah pesuringa😍😍

  • @deeparaj8742
    @deeparaj8742 4 ปีที่แล้ว

    Thambigala, unggala pathala santhosama iruku da....valthukal....nalla irukanam neenghe

  • @kishanreigns5513
    @kishanreigns5513 4 ปีที่แล้ว +41

    Hi bros
    Semmaya vlog panringa👍

  • @kccsuresh
    @kccsuresh 4 ปีที่แล้ว +16

    In Canada, cold season temp will go extreme minus and in summer temp will go 30 to 40 degree oh god!! in whole world India is the country having equal balanced temperature proud to be in India. India is far better than any other country when compare to its geographical condition.

  • @mahalifestyle1657
    @mahalifestyle1657 4 ปีที่แล้ว +4

    no words excellent work.Parents a expect panunan but missing

  • @lahcnin
    @lahcnin 3 ปีที่แล้ว

    பொடிபையா நீ awesome.. God bless u

  • @anitaanitha7830
    @anitaanitha7830 4 ปีที่แล้ว

    Good speech and ur house.unga rendu peroda Tamil talks.ivlo Periya house irunthum naanga keela sit panithan sapduvomnu sonathu sleeping good hapits.na solute panuren.

  • @RameenasCulinaryStyle
    @RameenasCulinaryStyle 4 ปีที่แล้ว +9

    been a dream to move to Canada! Hope it gets true one day

  • @ammukutti116
    @ammukutti116 4 ปีที่แล้ว +20

    Semma . Love from TAMILNADU 🔥💘💘💘💘

  • @annapparavaipriyaj789
    @annapparavaipriyaj789 4 ปีที่แล้ว +9

    yr speech so swt quickly I understand and yr home awesome 😍😍❤️❤️

  • @makeiteasy691
    @makeiteasy691 4 ปีที่แล้ว +2

    Hai! Very proud of u both.gud tamil.calm quit.respect to indian flag .no dining table.well explaind in tamil.ur house is very nice.hope u both have gud understanding.its very gud.study well.stay blessed .convey my special wishs to ur parent's
    We will support u. I am also coming to Canada.

  • @ArunKumar-ls6hn
    @ArunKumar-ls6hn 3 ปีที่แล้ว

    Hiiii Anna I'm new subscriber rmba hpy Anna ivloo thannadakama irukinga.....inum brightful future ungalaku iruku

  • @SakthivelRajeswari
    @SakthivelRajeswari 4 ปีที่แล้ว +4

    Thank you for your Amma Appa Nalla vazharthu erukkganga very good vazhga valamudan 🌹 Tamil

  • @karthikfishbowls651
    @karthikfishbowls651 4 ปีที่แล้ว +4

    Hi bro's I'm Ur new subscriber...
    I started watching your vlogs...
    U guys r so cute and good.. keep rocking.love u guys . Stay safe

  • @anjugamkothandapani1271
    @anjugamkothandapani1271 4 ปีที่แล้ว +51

    தெளிவாக புரியவைக்க வேண்டும் என முயற்சிப்பதற்கு நன்றி.சிறியவர்களுடன் பழகுவது போல் இல்லாமல் இயல்பாக உள்ளது.

  • @rajmeyes3716
    @rajmeyes3716 4 ปีที่แล้ว

    Vera level thambi ....nalla irupinga

  • @anjuamsaa6547
    @anjuamsaa6547 3 ปีที่แล้ว +1

    Super home வெற்றி வேல் அண்னா

  • @pradeep.kumar966
    @pradeep.kumar966 4 ปีที่แล้ว +9

    கோயம்புத்தூர் ப்ரூக்ஃபீல்ட்ஸ் மால் இருந்து உங்கள் பிரதி உங்க வீடியோ சூப்பரா இருக்கும்

  • @vallikumaresan4638
    @vallikumaresan4638 4 ปีที่แล้ว +5

    I recently addicted to your channel 💥😍😍😍😍

  • @kowsalyazahara1278
    @kowsalyazahara1278 4 ปีที่แล้ว +9

    This is the first time I'm watching ur videos and it's really amazing 👌👌👌👌 Keep Rocking 😊

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை தம்பிகளா

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 2 ปีที่แล้ว

    அருமை குட்டி செல்லம் ❤️

  • @bavibavi9837
    @bavibavi9837 4 ปีที่แล้ว +5

    உங்கள் பேச்சு ரசிக்கும்படியாக இருந்தது தம்பிகளா😍. .உங்கள் வீடும் அருமை. .உங்களது பழக்கம் வழக்கமும் நல்லா இருக்கு 😊😍. .😍😍

  • @rjishu3361
    @rjishu3361 4 ปีที่แล้ว +3

    Sema bros vera level😍❤

  • @ANDREWSSOLOMON
    @ANDREWSSOLOMON 3 ปีที่แล้ว +4

    Decent vlog brother

  • @indoozxy
    @indoozxy 3 ปีที่แล้ว +1

    too impressive. God bless you guys. I never see your parents video..is it there.