LaLaLa humming in Illayaraja songs| Why Ilayaraja is a Genius/ Maestro? | Dr Karpagam Gnanaprakasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #FilmibeatTamil #Ilayaraja #Maestro #IlayarajaMusic #KarpagamGnanaprakasam
    LaLaLa humming in Illayaraja songs| Why Ilayaraja is a Genius/ Maestro? | Dr Karpagam Gnanaprakasam
    FRESH AND TRENDY AADI SALE. THE CHENNAI SILKS. LET THE CELEBRATIONS BEGIN!
    www.thechennai...
    Subscribe To Tamil Filmibeat TH-cam Channel For Unlimited Videos
    / @filmibeattamil
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Get Latest Entertainment Updates : tamil.filmibeat...
    Get Instant News Updates : tamil.oneindia....
    Like and Follow us on:
    Facebook : / tamilfilmibeat
    Twitter : / tamil_films
    Instagram: / filmibeattamil

ความคิดเห็น • 185

  • @vaithilingamsivasankaran8428
    @vaithilingamsivasankaran8428 3 หลายเดือนก่อน +5

    நல்ல விளக்கம் தாயே இளையராஜாவின் இசை உயிரை உருக்கும்

  • @benjohnsonaruldoss3878
    @benjohnsonaruldoss3878 ปีที่แล้ว +48

    இசைஞானியின் லாலா வில் கூட எவ்வளவு விசயங்கள் இருக்கிறது என்பதை அனைவருக்கும் பகிர்ந்தளித்த முனைவர்.கற்பகம் மற்றும் இதை வெளிக்கொணர்ந்தவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள் பல.

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 ปีที่แล้ว +79

    இளையராஜாவின் பாடலில் வரும் இடை இசை ( பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையே வருவது ) ஒரு அழகான கவிதை. எத்துணை நண்பர்கள் இதை ஆமோதிக்கறீங்க?

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz ปีที่แล้ว +19

    பாட்டை விட.... எவரும் அதிகமாக கண்டுகொள்ளாத பின்னனி இசையாக வரும்...ஹம்மிங்கே....அத்தனை படங்களையும் வெற்றி பெறச் செய்துள்ளது ...

  • @arulkumar7467
    @arulkumar7467 ปีที่แล้ว +18

    மேடம் உங்க வாய்ஸ் சூப்பர் 👍 இதயத்தை தொட்டு செல்கிறது, ராஜா சாரின் பாடலை பற்றி சொன்னது மிக அருமை

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 ปีที่แล้ว +15

    இயற்கையானாஇசைக் கலைஞன் இனி இந்த உலகில் பிறப்பாரோ மிகப்பெரிய கேள்விதான்.

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i ปีที่แล้ว +22

    இளையராஜா ஒரு இசைக் கடவுள். SPB பாடல் கடவுள்.

  • @nishasha4723
    @nishasha4723 ปีที่แล้ว +68

    ❤ நான் செய்ய நினைத்த ஒன்றை நீங்கள் செய்து விட்டீர்கள் 🌹🌹 ஆனால் கண்டிப்பாக இசைஞானி பற்றி phd பண்ண வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கிறது.. செய்வேன் 😍😍

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 ปีที่แล้ว +3

      வாழ்த்துகள் 💐😊

    • @ManiS-wd2eu
      @ManiS-wd2eu ปีที่แล้ว +6

      There more to research Ilayaraja mastro music

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc ปีที่แล้ว +4

      Seyyunga Seyyunga ellorukkum perumai.❤

    • @nishasha4723
      @nishasha4723 ปีที่แล้ว +1

      @@RameshKumar-vp5lc நன்றி

    • @durairaj7975
      @durairaj7975 11 หลายเดือนก่อน +1

      Super

  • @beinghuman5285
    @beinghuman5285 ปีที่แล้ว +11

    What an excellent analysis of Isainani Illayaraja sir songs.

  • @isaivenba1377
    @isaivenba1377 ปีที่แล้ว +39

    சிறந்த ஆய்வு. வாழ்த்துக்கள்

  • @pownrajanthangaiyan137
    @pownrajanthangaiyan137 ปีที่แล้ว +14

    அவர் பாடல்கள் ஆய்வு செய்ய வேண்டும் என நினைத்த காலங்கள் பல. எனக்கு பாடல் சங்கீதம் தெரியாததால் யாரேனும் ஆய்வு செய்ய மாட்டார்களா?பாடல்களில் அவ்வளவு விசயமும் வரிகள், காட்சிகளை உள்வாங்கி அதற்குரிய இசை வடிவத்தை அமைக்கிற முறை எனக்கு பல்வேறு பாடல்களில் உணர முடிகிறது.எல்லா இசையை கேட்டாலும் இவர் அமைக்கிற இசைக்கு தனித்துவம் இருக்கிறது.மனித நரம்புகளில் இனம் புரியாத ஒரு மென்மையான அதிர்வலைகளை ஏற்படுத்தி நரம்பு மண்டலங்களில் சிகிச்சையே மேற்கொள்கிறது.மாரியம்மா மாரியம்மா கரகாட்டக்காரன் பாடல் இன்றளவும் ஏதோ ஒரு இனம் புரியாத எழுச்சி உணர்வை ஏற்படுத்தும்.இந்த பாடல் எனக்கு பிடிக்காது என்ற எண்ணம் தோன்றினாலும் இரண்டு முறை திரும்ப கேட்டால் பிடித்துப்போகும்.அந்த அளவு பாண்டித்தியம் பெற்ற இசைமேதை. அம்மையார் அவர்கள் எனது சிந்தனையை செதுக்கியிருக்கிறார்.எனது ரசனையை அவர்கண் கொண்டு ஆய்வுக்களம் அமைத்திருக்கிறார்.மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.மிக மிக பாராட்டுக்குரியவர்.இசைஞானியால் பாராட்டுப்பெறவேண்டும். நிச்சயமாக நடந்தேறும் என்ற நம்பிக்கை உள்ளது.அம்மையாருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

  • @skynila2132
    @skynila2132 ปีที่แล้ว +10

    இதயம் போகுதே பாடல் ஜென்சியின் குரலில் ஏதோ ஒரு பாரத்தை மனதில் ஏற்றும்...
    அதில் இடை நடுவில் வரும் லாலலலல லா லா லலா அதுவும் ending... மரணப்படுக்கைக்கு கூட்டி போய் விடும்
    அதே போன்று "நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் "பாடலின் தொடக்கத்தில் வரும் லா லா...ஒரு உயிர்ப்பு வரும் ராஜா பாட தொடங்கும் போது(முதலில் சித்ரா தொடங்கி இருப்பார்)

    • @prakash-ds2hi
      @prakash-ds2hi 11 หลายเดือนก่อน +1

      Jensi dheiveega ragam supera irukum

  • @vasudevan9237
    @vasudevan9237 ปีที่แล้ว +14

    Raja sir is only composer who has given importance to chorus, lala Lili , humming equal to instruments and has used , proved and mesmerised is.

  • @manavalanashokan343
    @manavalanashokan343 ปีที่แล้ว +30

    Very great explanation about ilaiyaraaja's music

  • @kishorechandrasekaran9384
    @kishorechandrasekaran9384 ปีที่แล้ว +8

    Ilayaraja ayya ❤🔥

  • @josephdias7382
    @josephdias7382 ปีที่แล้ว +28

    The lilt in isaignani's La La La.... is limitless, in it's scintillating variety & irresistible allure.

  • @rajmohanpanneerselvam1505
    @rajmohanpanneerselvam1505 ปีที่แล้ว +44

    Any amount of criticism Illayaraja is surrounded with, his musics always come to the forefront and make us to believe that he is auperhuman

  • @rhythm_traveller
    @rhythm_traveller ปีที่แล้ว +11

    கண்மணி அன்போடு காதலன் Song Last End Bgm lala lalalalaaa....lalalaa..... best content valthukal🎉

  • @legendrams548
    @legendrams548 ปีที่แล้ว +25

    Many songs of Raja Sir, I listen more for its chorus. Unbeatable! Another one, I love the pauses he gives inbetween songs. They are exemplary!😘😘

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g ปีที่แล้ว +28

    Rahman always ask with Singer to Sing 5 type of variety of singing then he pick one put his name on that song...
    But raja never ask singers to improvise song... Raja sir decide the song. that's why He Is KING OF COMPOSER

    • @shellrambo8630
      @shellrambo8630 ปีที่แล้ว +2

      😂😂 what are you even saying... Improvising is no way puts down a composers creativity. In fact ilayaraja was destined to lose the race coz he was adamant not to change with time and technology. Rahman is a musical genius no lesser than anyone

    • @quasars_on
      @quasars_on ปีที่แล้ว +2

      @@shellrambo8630 கதரு கதரு திருட்டு பயலுக்காக 😂

    • @Mani.A78
      @Mani.A78 ปีที่แล้ว

      Romba sariya sonninga

    • @srisyarman7672
      @srisyarman7672 ปีที่แล้ว +4

      Yes Raja sir decides everything from top to bottom. Musicians just need to look at the music sheet and perform. That's all.

    • @ramasamyvenkataramanivenka4796
      @ramasamyvenkataramanivenka4796 ปีที่แล้ว +4

      உங்களால் அந்த பாடலை எங்கும் இமப்ரூவ் பண்ணமுடியாதபடி அவர் யோசித்து வைத்திருப்பார்.இதை திரு.ஹரிஹரனே சொல்லியிருக்கிறார் அவர் எல்லா மொழிகளும் தெரிந்து பாடுபவர் ராஜா சார் தமிழ் நாட்டிற்க்கு ஒரு பொக்கிஷம்.

  • @thiyagarajan7273
    @thiyagarajan7273 ปีที่แล้ว +10

    மெய்சிலிக்கிறது

  • @sunderraj1210
    @sunderraj1210 ปีที่แล้ว +14

    Wonderful interview with raaja sir's musuc

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 ปีที่แล้ว +7

    அ..ஆஆஆ ....என ஆரம்பிக்கும் நிறைய இனிய பாடல்கள் உள்ளது

  • @STYLODJ1
    @STYLODJ1 ปีที่แล้ว +5

    God raja sir❤❤❤

  • @user-eu7wm3eo3d
    @user-eu7wm3eo3d ปีที่แล้ว +12

    Raja sir is one and only master

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan7530 3 หลายเดือนก่อน +1

    SUPER. EXPLAIN. LA. LAA. LA. MADAM. SUPER. 🤷🙇👍

  • @skrish8938
    @skrish8938 ปีที่แล้ว +10

    It was a joyful interview. Melted my soul. My love and devotion to Raja Sir is limitless. I love to hear more about his work.

  • @ilangovenkatachalam5805
    @ilangovenkatachalam5805 9 หลายเดือนก่อน +1

    👌👍👌 mam சொல்ல ! சொல்ல !!! இசை ஞானி !!!அவருடைய படைப்புகள் எத்தனை உள்ளங்களை ஆக்கிரமித்திருக்கிறது. பொக்கிஷம். ராஜா ராஜாதான் .🙏🏻🙏🏻🙏🏻

  • @prabup3141
    @prabup3141 ปีที่แล้ว +5

    She has a nice voice, melting.

  • @baluc3099
    @baluc3099 ปีที่แล้ว +6

    Wow what a interesting interpretation . Hats off 👏

  • @truthalwayswinss
    @truthalwayswinss ปีที่แล้ว +3

    SUPERB DEFINITION OF OUR GNANI AND ISAI VENDHATHIR LALALA ARUMAYANA AARAICHI.. VAAZHGA VALAMUDAN...

  • @senthilkannan6240
    @senthilkannan6240 ปีที่แล้ว +15

    Thanks for the channel and karpagam mam for this wonderful video, which is cherishable and which will stand beyond the time line. Long live Raja sir.

  • @amuthaammu1308
    @amuthaammu1308 ปีที่แล้ว +12

    அருமை❤

  • @jayandranmohan3018
    @jayandranmohan3018 ปีที่แล้ว +4

    Dr is singing well. Super ..Mr Raja fantastic music creator

  • @vinothakelungaltharapadumj5321
    @vinothakelungaltharapadumj5321 ปีที่แล้ว +5

    Thanks mam❤. Naan pooveduthu vaikkanum pinnala song Lalalala... Lalala...

  • @mailamangai9080
    @mailamangai9080 ปีที่แล้ว +11

    லா லா வை இளையராஜா அவர்களை போல பாடல்களில் பயன்படுத்திய இசை அமைப்பாளர்கள் இந்தியா வில் எவரும் இல்லை. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

  • @annadurai9930
    @annadurai9930 ปีที่แล้ว +11

    WOW very nice

  • @smdevimano
    @smdevimano ปีที่แล้ว +6

    Super karpagam mam

    • @suresza
      @suresza ปีที่แล้ว

      அருமையான முயற்சி செய்து இருக்கிறார்.🎉

  • @gunasekharana4244
    @gunasekharana4244 ปีที่แล้ว +8

    இனிமை

  • @selvaraj5409
    @selvaraj5409 หลายเดือนก่อน

    லாலா ❤ இனிமை❤ மகிழ்ச்சி❤

  • @manavalanashokan343
    @manavalanashokan343 ปีที่แล้ว +12

    yes maestro ilaiyaraaja genius 🎉

  • @girishsamy2037
    @girishsamy2037 ปีที่แล้ว +3

    Sister... Long live... God ( Ilayaraja ) bless you...

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 24 วันที่ผ่านมา

    Seriously amazing mam. Hats off to you mam.

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 ปีที่แล้ว +6

    Very nice rendering with PERFECT PITCHING. I admire all the mentioned Songs which enthralled everyone for long time. My special appreciation to you to bringing back to next generation through your deepest research. The way of asking questions also very pleasant and krisp.
    Regards
    Cuddalore Ramesh

  • @kathirkishore7311
    @kathirkishore7311 ปีที่แล้ว +7

    Super akka❤

  • @beinghuman5285
    @beinghuman5285 ปีที่แล้ว +1

    What an excellent of Isainani sir.

  • @padysrini9955
    @padysrini9955 ปีที่แล้ว +12

    "Mella mella" song was created after the same tune was used as bgm in mani rathnam first movie ( starring anil kapoor and lakshmi ).

    • @sridharvivek7240
      @sridharvivek7240 ปีที่แล้ว +2

      Mella thottu bgm ,is a western play,IR mixed with our folk.

  • @RajaRaja-vm8vq
    @RajaRaja-vm8vq ปีที่แล้ว +6

    மேடம் உங்கள் லா லா லா விளக்கம் இன்று அதி காலையில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியது.உங்கள் குரல் மிக மிக இனிமை.நீங்களும் ஒரு திரை இசை பாடலாம்.

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 ปีที่แล้ว +1

      ஆமாம். அழகான குரல் வளம் உள்ளது..

  • @GMKUMARJJJ
    @GMKUMARJJJ ปีที่แล้ว +2

    Thats humming.. இளையராஜா ஸ்பெஷல்.. 👌

  • @murthynadasen6253
    @murthynadasen6253 ปีที่แล้ว +2

    லாலாலாலாலா❤லாலாலாலாலா❤

  • @prasannavenkatesh4500
    @prasannavenkatesh4500 ปีที่แล้ว +6

    Excellent interview next part upload panunga

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 ปีที่แล้ว +4

    Universal best musician isaignani

  • @thirumalai2709
    @thirumalai2709 ปีที่แล้ว +1

    அம்மா, தங்களது குரல் அருமை.

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @gnanamg7556
    @gnanamg7556 4 หลายเดือนก่อน

    மேடம் உங்கள் குரல் சிறப்பாக உள்ளது.

  • @danandaraj
    @danandaraj ปีที่แล้ว +1

    அற்புதமான பேட்டி

  • @girimadhan1869
    @girimadhan1869 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு❤

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 ปีที่แล้ว +3

    அற்புதம்

  • @KenP762
    @KenP762 ปีที่แล้ว +1

    Superb Mam

  • @swapnavijayraghavan-rv5wg
    @swapnavijayraghavan-rv5wg ปีที่แล้ว +1

    To be continued partha odanay nenjey vedicha madhiri irukku

  • @coumaravelcothandapani1111
    @coumaravelcothandapani1111 ปีที่แล้ว +1

    M.S.V. in la la wonderful excellent

  • @mithranbabu5953
    @mithranbabu5953 ปีที่แล้ว +2

    Nalla paduringa mam..

  • @vpalaniappan1045
    @vpalaniappan1045 ปีที่แล้ว +3

    Super mam

  • @gvkrishnan65
    @gvkrishnan65 ปีที่แล้ว +6

    அருமை. இது இளையராஜாவைப் பற்றிய பதிவாகவே இருந்தாலும் MSV இன் லாலாவைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.

    • @vaishnavirajamuthu5131
      @vaishnavirajamuthu5131 ปีที่แล้ว +4

      Why only MSV?? KVM pathi soli irukalam thaschinamoorthi pathi, sankar ganesh, vedha, paapa nu ella music director pathiyum pesi irukalame.. intha interview video length poite irukum sir. This is totally about Raja pathina interview athula why MSV? Avarkunum other composer ku vera interviews irukula.. we all know they all legends but sambanthame ilama ithula pesanumnu expect panringale

    • @user-bi2lx7ou7i
      @user-bi2lx7ou7i ปีที่แล้ว

      பார்ப்பனியத்துக்கு எரிச்சல், பொறாமை.

    • @Anjalirams.
      @Anjalirams. 11 หลายเดือนก่อน

      ​@velavandhanus7265ethukku intha anavasya comment! Clearly the show is about Maestro! Go and watch the videos about msv instead of ranting here!! 🤦🏻‍♀️

  • @anbumani8284
    @anbumani8284 ปีที่แล้ว +8

    Introவே 3 நிமிடம் இருந்தால் எப்படி .. என்னங்கடா ..டேய்

  • @dass2205
    @dass2205 ปีที่แล้ว +2

    அருமை தொடரட்டும் 🙏

  • @neethufebial4242
    @neethufebial4242 5 หลายเดือนก่อน

    Superb madam ❤❤❤

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 24 วันที่ผ่านมา

    Waiting for the next segment....

  • @ranim5505
    @ranim5505 ปีที่แล้ว +5

    Mesmerizing rendition

  • @MrUdayright
    @MrUdayright 2 หลายเดือนก่อน +1

    Lalala lalala actually its a theme in Pallavi anu pallavi(1983 kannada) Maniratnam film ever film,Then only it came as a song in Tamil as mella mella...More than song the theme was awesome

  • @user-np9jz6rm1o
    @user-np9jz6rm1o 10 หลายเดือนก่อน

    Super explanation Amma...la la la... good question Tambi.....both of you great.., Aiyaah Ilaiyarajaa exclent music composer. around the world..... God Saraswati Amma always with him Ilaiyarajaa Aiyaah.....thanks again for la la la

  • @SivaKumar-se1gg
    @SivaKumar-se1gg ปีที่แล้ว +1

    சிறந்த ஆய்வு

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 ปีที่แล้ว +4

    Good singer❤

  • @anbumosi
    @anbumosi ปีที่แล้ว +2

    Excellent

  • @Rahul-cj2jb
    @Rahul-cj2jb 10 หลายเดือนก่อน

    லா...... லா.....லா....... லா.......லா........ராசாவே உன்ன வைதேகி காத்திருந்தாள் பாடல்❤❤

  • @johnsonjo8454
    @johnsonjo8454 ปีที่แล้ว +1

    சூப்பர்👌 😍

  • @mohandass8609
    @mohandass8609 3 หลายเดือนก่อน

    isai kadavul illayaraja ❤❤❤

  • @veenavijayalakshmirajagopa4649
    @veenavijayalakshmirajagopa4649 ปีที่แล้ว +1

    Arumai akka

  • @SUNLIFECARE
    @SUNLIFECARE 4 หลายเดือนก่อน

    புது ராகம் படைப்பதாலே இளையராஜாவும் இறைவனே.

  • @muthukumare
    @muthukumare ปีที่แล้ว

    Arumai 👍

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 11 หลายเดือนก่อน

    அருமை

  • @dhavasanth
    @dhavasanth 4 หลายเดือนก่อน

    It will helpful if any body compose only laa laa

  • @dr.kkumar7292
    @dr.kkumar7292 ปีที่แล้ว +3

    முதல் 3 நிமிடங்கள் தேவையா?

  • @Ganesan-mt2ts
    @Ganesan-mt2ts ปีที่แล้ว +10

    16 minutes interview la first 4 minutes waste. Please come to the subject directly

    • @fireworxz
      @fireworxz ปีที่แล้ว +1

      Very very true.. 100% agreed..
      These useless editors and directors are totally incompetent with coprolite for brains, which they inherited from their equally useless parents

  • @jayaseelan8670
    @jayaseelan8670 9 หลายเดือนก่อน

    இசைக்கடவுள் 🙏

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i ปีที่แล้ว +10

    இதயக்கோயில்,
    புது புது அர்த்தங்கள்,
    மௌனராகம்,
    ....
    இதில் வரும் பாடல்களுக்காகவே படம் பார்க்கலாம்.

  • @ekambaramdakshina113
    @ekambaramdakshina113 ปีที่แล้ว

    impressed....very much...

  • @vickferb
    @vickferb ปีที่แล้ว +1

    Ma ❤❤❤ love you

  • @robertvijayan3888
    @robertvijayan3888 ปีที่แล้ว +1

    Wow

  • @dharmalingambalakrishnan7081
    @dharmalingambalakrishnan7081 11 หลายเดือนก่อน

    Good Program have music instruments

  • @umeshk.r132
    @umeshk.r132 ปีที่แล้ว +1

    Super

  • @ram2862
    @ram2862 ปีที่แล้ว +4

    Laa laa = themaa
    La la la = themaangaai
    Lal lala laa = koovilangaai
    Yappu maranthitteenga

  • @christopherrajapeter9039
    @christopherrajapeter9039 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @barathraj1981
    @barathraj1981 ปีที่แล้ว +2

    Poove poochudava... Enthen nejil paal varakava... Song before lala. Lala... Will come.. Movie : Poove poochudava

  • @rajarajan337
    @rajarajan337 ปีที่แล้ว +8

    Akka correct Mahalakshmi Madhiri raja ayya vae pugahringoo..Nandi ..Vazhum ONLY ONE TRUE Legend // (Now a days people are buying Oscar awards and using lot of money through TOOL Kits .. spreading negativity on Raja sir ... Once they brought Oscar awards..they need to keep quite .. they can't thought dust on TRUE legends )

  • @ravinv9594
    @ravinv9594 9 หลายเดือนก่อน

    Dr u r phenomenon,, extremely extraordinary Talent and sound knowledge....Aside sorry,The Anchor is so immaturely raising questions against her sound knowledge,kindly do some homework on the topic why u r going to discuss...❤

  • @mr_freesoul
    @mr_freesoul 6 หลายเดือนก่อน

    Super ma’am. To the channel, will some one have “to be continued” but for 3 mins?

  • @vpalaniappan1045
    @vpalaniappan1045 ปีที่แล้ว +2

    Pl. Post next video as soon as

  • @aachiaachi8719
    @aachiaachi8719 ปีที่แล้ว

    ❤❤❤

  • @kapaa1768
    @kapaa1768 ปีที่แล้ว +2

    Video starts at 3:05