அய்யா இளையராஜா அவர்களின் புகழை பேச கர்நாடக மாநிலத்தில் உள்ள எங்களுக்கு வாய்ப்பளித்த "அதிகாரம் " யூ ட்யூப் சேனலுக்கு எங்கள் Bangalore ILAYARAJA wings குழுவின் சார்பாக வாழ்த்துக்கள், மிக்க நன்றி 🙏🙏🙏
கட்டம் போட்ட சட்டை அணிந்த தம்பி பாடல் வரிகளிலும் இசையிலும் உள்ள சிறப்பம்சங்களை விவரித்து பேசியது மிக சிறப்பாக இருந்தது. அவருக்கு எனது பாராட்டுக்கள். நாம் தமிழர்.
இசை இசை இசை இசை இசை இசை இசை இசை ಸಂಗೀತ ಸಂಗೀತ ಸಂಗೀತ ಸಂಗೀತ ಸಂಗೀತ ಸಂಗೀತ ಸಂಗೀತ ಸಂಗೀತ Music Music Music Music Music Music Music Music இளையராஜா ಇಳಯರಾಜ Ilayaraja ❤❤❤❤❤
என்ன மனுஷன், பெரிய சிக்கலுக்கு, கவிதையில பொய் இருக்கும், இசையில பொய் இருக்காதுன்னு சொல்லிட்டாரு 👏. அப்படியே இந்த காவிரி காவேரி நீர்க்கு, அந்த மக்கள் ஒரு நல்ல தீர்ப்பு சொல்லிட்டா. நல்லா இருக்கும் 💯
நான் இளையராஜாவின் இசைக்காக மட்டுமே பாட்டு கேட்கிறேன்.. வார்த்தைகள் நல்லா இருந்தாலும்.. அர்த்தமற்றதாக இருந்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை.. ஆயிரம் பொருட்கள் சமையலறையில் உள்ளன.. அனைத்தும் தரமான பொருட்கள்.. ஆனால் ஒரு நல்ல சமையல் காரர்தான் சுவையாக சமைக்க முடியும்.. அதுபோல சினிமாவில் உள்ள அனைத்து படைப்பாளிகளின் படைப்பையும் தூக்கி நிறுத்துவது இசை ஞானி இளையராஜா என்னும் படைப்பாளியே..
😅 Music is Music !! 😊if There is no Words Music is Music !!!!!!. Composing is not A Easy Part !!!. So, Music is music🎉😅 So,No More fighting & ....😮🎉 So Music is music!!!!!😅😊 Esai Jnani Ilayarajaa !!!. Great Composer !!! So,Music is music😅😊🎉 Thanks .
இளையராஜா எனும் ஆழமரத்தை சாய்ப்பதற்க்கு எடுத்த தீவிர முயட்சிதான் இன்றைய அணைத்து துறை வளர்ச்சியும்......அது பாடல் ஆசிரியர்கள் ஆக இருக்கட்டும்.....இசையமைப்பாளர் ஆக இருக்கட்டும்......ஒளிபதிவாக இருக்கட்டும்......பிராண்ட படமாக இருக்கட்டும்.....சிறந்த இயக்குனறாக இருட்டும்.......அணைத்துமே இளையராஜா எனும்.....ஒன்றை சொல்லை ஆசைப்பதற்க்கு பாடுப்பட்டதால் வந்த வளர்ச்சிதான்...............
நானும் இளையராஜாவின் ரசிகன் தான் திரைப்படம் என்பது ஒரு கூட்டு முயற்சி நண்பர்களே இசை முக்கியமா பாடல் முக்கியமா பாடியவர் முக்கியமா மனிதனுக்கு கண்கள் முக்கியமா இதயம் முக்கியமா மூளை முக்கியமா என்று கேட்டால் எப்படி இருக்குமோ அது போல் இருக்கிறது அனைத்தையும் ரசிக்க வேண்டும்
I don’t understand why media is getting into this type of questions just to earn money. The whole world knows Raja sir is the greatest musician in all times… there is no question of debate…comparing this genius with anyone is an insult to the great legend and mastro … Respect you Sir and luv you from bottom of my heart. He is a most precious treasure that we got and we are blessed that he belongs to our Tamil people….please protect and value at any cost.
திரும்ப.. திரும்ப.. இசையா வரியா என்று கேட்காதீர்! இசையை இசைக்கும் போது கேட்கலாம் வரியை இசைத்தால் தான் கேட்க முடியும்! திருமண வீட்டில் வரியில்லாமல் நாதஸ்வரம் தவில் போன்ற இசை! சாவில் பறை.. பேண்ட்..போன்ற இசை இங்கு மக்களை ஆட்டம் போட வைக்கிறது! வரியை பார்க்கலாமே தவிர இசைத்தால் தான் கேட்க முடியும்!
That gentleman in brown checked shirt gave a tight slap to all Raaja haters. Kudos bro! Happy to see that the common audience rubbishes all this nonsensical claims about lyrics and is valuing the contribution of Raaja
இந்த பிரபஞ்சத்தின் மொழி இசையாகத்தான் உள்ளது. மனிதன் நீங்கலாக மற்ற அனைத்தும் ஓசையையால் மட்டுமே உணர்த்தி உணர்கின்றன. இசை பெற்றெடுத்த பிள்ளைகள்தான் உலகில் உல்ல அனைத்து மொழிகலும். 17:27
அருமையான பதிவு. ஒட்டுமொத்த தமிழ் social media தளங்களும் இளையராஜா அவர்கள் மேல் வன்மத்தை கக்கி பதிவு பொட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு நேர்மையான பதிவு வாழ்த்துக்கள்
ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் இந்த காணொளியில் பேசிய பெங்களூரு மக்கள் உங்களின் மூத்திரத்தை தயவுசெய்து ஒன்றாக சேர்த்து டின்னில் அனுப்பவும் . தமிழகத்தில் யூடியூபில் பிராத்திக் கொண்டிருக்கும் பல மூளை வளர்ச்சி இல்லாதவர்களுக்கு பாலாடையில் ஊற்றி நான் கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் நன்றி வணக்கம்
Ilayaraja changed lyrics in some places and the changed places have become the best. Vairamuthu, a man of all virtues is highly egoistic and trying his level best to spoil the name of the God of music due to his flexible tongue but all common people love only Illayaraja.
In a film, you can totally avoid songs. And with good sound design and BGM, you can make a film hit. In Hollywood films there is less songs but the theme music and BGM elevates the film.
“Any opposition not based on rationalism or science or experience will one day or other, reveal the fraud, selfishness, lies and conspiracies.” மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவருடன் போராடுவது கஷ்டமான காரியம்.
இசையை எதனுடனும ஒப்பிட முடியாது, ஒரு சினிமா theatre ககு projector முக்கியமாக இல்ல popcorn முக்கியமா அப்படி கேட்கிற மாதிரி இருக்கு, எவ்வளவு பிரபலமான படலும் முதல் 2~3 வரிகள் தான் பாடுவோம், மீதம் humming thaan செய்வோம், இசை மட்டும் தான் ஆன்மா
இளையராஜா இசையின் இனிமை தேனிலும் கிடையாது அதே நேரத்தில் மொழி என்பது உயிர் அவர் திருவாசகத்திற்கு இசை அமைத்தார் ஆனால் அந்த சிவனே அந்த திருவாசகத்தை பிரதியெடுக்க வந்தார் திருவாசகம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது
இசையா வரியா: அவை தனித்தும் நிற்கும், இசைந்தும் நிற்கும்! ஹிந்திப்பாட்டைக் கேட்கும் தமிழனுக்கு எந்த வரியும் விளங்காது; ஆனாலும் காதில் இனிமை தவளும்! பெரும் கவிதைகளையும் த்த்துவ முத்துக்களையும் படிக்கும்போது இசைக்குப் பின்னிருக்கை ஆனால் அறிவக்கோ விருந்து! மனதுக்கு இசை விருந்தளிக்கும், அறிவுக்கு வரி விருந்தளிக்கும்! இசையும் வரியும் இசைந்து சங்கமிக்கும்போது அது அமிழ்து! இதை அறியாத போட்டி தமிழ் இலக்கிய அழிவுக்கு வழி, வளர்ச்சிக்குத் தடை! நன்கு சிந்தியுங்கள் புத்திமான்களே….கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து எவ்வளவு அருமையான பாடல் ஆக்கங்கள் வந்தன. அது வைரமுத்து இளையராயாவால் ஆகவில்லை…எவ்வளவு பெரும் நட்டம்!!!??? ---------------------- தமிழர்களில் கொஞ்சம் அறிவு கூடினவர்களுக்கு பைத்தியம் வந்து ஏதேதோ கேள்விகளுக்கு விடை காண துடியாய் துடிப்பார்கள். அது அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு போலும். அந்த வகையில் இப்போ இசையா அல்லது வரியா என்னும் பெரும் ஆராய்ச்சியில் முழுத் தமிழ் நாடுமே ஈடுபட்டுள்ளது. மிகவும் முக்கியமான வலையொளித்தளங்கள் எல்லாவற்றிலும் இது பெரிதாகப் பேசப்படுகிறது….இசையா அல்லது வரியா?…..வைரமுத்துவா அல்லது இளையராஜாவா? தமிழ்நாட்டு மக்கள் படும் பாட்டில் இந்த ஆராய்ச்சி அவசியம்தானா??? வெய்யில் ஒருபக்கம் வாட்டி எடுக்கிறது….குடிக்கத் தண்ணீர் இல்லை. இப்படியான கூத்து சிவபெருமான் காலத்தில் இருந்து நடந்து வருகிறது!!! ்அன்று பாண்டிய மன்னன் “பெண்களின் கூந்தலில் இயற்கையாகவே வாசனை வருகிறதா” எனும் ஒரு தேவையற்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு அந்த ஆண்டவன் சிவனின் நேரத்தையே வீணாக்கினான். இன்று இசைக்கும் வரிக்குமான போட்டி இன்று ஆள்பவர்கள் எதை மடைமாற்றி மக்களை ஏமாற்றவோ தெரியாது???
அய்யா இளையராஜா அவர்களின் புகழை பேச கர்நாடக மாநிலத்தில் உள்ள எங்களுக்கு வாய்ப்பளித்த "அதிகாரம் " யூ ட்யூப் சேனலுக்கு எங்கள் Bangalore ILAYARAJA wings குழுவின் சார்பாக வாழ்த்துக்கள், மிக்க நன்றி 🙏🙏🙏
எங்க ஊர் ஆளுங்களுக்கு தனி அறிவு . ராஜா சாரை ஆதரித்தற்கு மிக்க நன்றி.
🙏
🙏🙏🙏 thanks
வைரமுத்து தமிழ் மொழியில் எழுதுகிறார்.. இளையராஜா உலக மொழியில் இசைகிறார்
Wow superb 👏👏👏
செம... சூப்பர்!
👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌🙏
Well said sir!!
Super sir❤❤
ராஜாவின் புகழ் உலகெங்கும் பரவிக் கிடக்கிறது என்பதை அதிகாரம் சேனல் மூலம் மக்கள் அறிய செய்ததற்கு நன்றிகள் கோடி.... 🙏
உலகமே வியக்கும் இசைஞானி இளையராஜா அவர்களை நம்மவர்கள் தூற்றுவது வெட்கம் வேதனை
🤣🤣🤣🤣🤣🤣🤣
இளையராஜா இசை என்றும் பொய்யில்லை🦋🦋🦋❤️❤️❤️❤️🌹
Really its true
அவர் ஒரு மாமேதை அவரை விமர்சிக்க இங்கு யாருக்கும் தகுதி கிடையாது
100% ur right
கட்டம் போட்ட சட்டை அணிந்த தம்பி பாடல் வரிகளிலும் இசையிலும் உள்ள சிறப்பம்சங்களை விவரித்து பேசியது மிக சிறப்பாக இருந்தது. அவருக்கு எனது பாராட்டுக்கள். நாம் தமிழர்.
நன்றி அய்யா 🙏🙏🙏
மிக்க நன்றி நண்பரே 🙏
👍👍👍🙏🏼🙏🏼💯👍👍
இசைஞானி எல்லா மொழி பேசுபவர்களின் பாராட்டைப் பெறுவதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
அவருக்கு தமிழ் நாடு பெருமை சேர்க்காமல் இருந்தாலும் சரி
அவரை சிறுமை படுத்தாமல் இருந்தால் போதும்
உண்மையை மறைத்து பொய்கள் ஆளும் உலகில் உண்மையை உரக்கச் சொல்லியதற்கு நன்றி
இசை மெய் ஞானி வாழ்க
நெறியாளருக்கும் நல்ல மனிதர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.. ராஜா sir ரசிகன் தமிழ்நாடு....❤❤❤❤❤
❤🙏🙏🙏
இசை இசை இசை இசை இசை இசை இசை இசை ಸಂಗೀತ ಸಂಗೀತ ಸಂಗೀತ ಸಂಗೀತ ಸಂಗೀತ ಸಂಗೀತ ಸಂಗೀತ ಸಂಗೀತ Music Music Music Music Music Music Music Music இளையராஜா ಇಳಯರಾಜ Ilayaraja ❤❤❤❤❤
இதே மண் நிலையில் கோடிக்கணக்கான பேர் இருக்கிறார்கள் அது தான் இசைஞானி ஐயா அவர்கள் வணக்கம் 🎉
கவிதைக்கு பொய் அழகு!
இசைக்கு மெய் அழகு!
Exactly 💯
perfect - wow what a fitting answer !
மெய் உரைத்தமைகு நன்றி
என்ன மனுஷன், பெரிய சிக்கலுக்கு, கவிதையில பொய் இருக்கும், இசையில பொய் இருக்காதுன்னு சொல்லிட்டாரு 👏. அப்படியே இந்த காவிரி காவேரி நீர்க்கு, அந்த மக்கள் ஒரு நல்ல தீர்ப்பு சொல்லிட்டா. நல்லா இருக்கும் 💯
Semmayaa explain pannittaaru, thalaivaa..thalaivarai engeyo kodupoittinga super bro. idha vida thelivaa yaarum sollave mudiyaadhu.
Am from Bangalore, always raja sir 👍👍👍👍👍👍
Thank you, please share your contact details
I'm from Bangalore ILAYARAJA wings, Bangalore
Great ilaiyaraaja 🎼🎵🎶🎵🎼 in world
maestro ilaiyaraaja sir 🎉
நான் இளையராஜாவின் இசைக்காக மட்டுமே பாட்டு கேட்கிறேன்.. வார்த்தைகள் நல்லா இருந்தாலும்.. அர்த்தமற்றதாக இருந்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை.. ஆயிரம் பொருட்கள் சமையலறையில் உள்ளன.. அனைத்தும் தரமான பொருட்கள்.. ஆனால் ஒரு நல்ல சமையல் காரர்தான் சுவையாக சமைக்க முடியும்.. அதுபோல சினிமாவில் உள்ள அனைத்து படைப்பாளிகளின் படைப்பையும் தூக்கி நிறுத்துவது இசை ஞானி இளையராஜா என்னும் படைப்பாளியே..
யாரப்பா நீவு அத்புதவாகி சங்கீத தாத்பரியவன்னு ஹேளிதிரேநிமக்கே தன்யவாதகளு Exellent Narratives thank you so much Brother 🙏🏽🙏🏽🙏🏽
ದನ್ಯವಾದಗಳು ಸಹೋದರರೆ 🙏
ನಿಮ್ಮ ಆಶೀರ್ವಾದ ಇರಲಿ
அந்த கன்னட சகோதரர் பேச்சு அருமை ❤❤❤❤❤
i respect this guy, hes a genuine music lover..awesome!!
Thank you so much sir 🙏
RAJA SIR HAS PRODUCED NUMEREOUS GEMS IN KANADA, STILL HEARD AND EVER GREEN HITS IN KARNATAKA.
music, ilaiyaraaja name only enough 🎉
Always Ilayaraja ❤❤❤
😅 Music is Music !! 😊if There is no Words Music is Music !!!!!!. Composing is not A Easy Part !!!. So, Music is music🎉😅 So,No More fighting & ....😮🎉 So Music is music!!!!!😅😊 Esai Jnani Ilayarajaa !!!. Great Composer !!! So,Music is music😅😊🎉 Thanks .
Amazing clarity in speech .who is this guy? 10:33 should be haedcore fan of Raaja from BLR. Hats off.
❤ thank you so much 🙏
கட்டம் போட்ட சட்ட சூப்பர் பா
இளையராஜா எனும் ஆழமரத்தை சாய்ப்பதற்க்கு எடுத்த தீவிர முயட்சிதான் இன்றைய அணைத்து துறை வளர்ச்சியும்......அது பாடல் ஆசிரியர்கள் ஆக இருக்கட்டும்.....இசையமைப்பாளர் ஆக இருக்கட்டும்......ஒளிபதிவாக இருக்கட்டும்......பிராண்ட படமாக இருக்கட்டும்.....சிறந்த இயக்குனறாக இருட்டும்.......அணைத்துமே இளையராஜா எனும்.....ஒன்றை சொல்லை ஆசைப்பதற்க்கு பாடுப்பட்டதால் வந்த வளர்ச்சிதான்...............
ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன்இறைவன்.எனவே இசை கடவுள், இளையராஜா.
Beautiful.. happy to know many genuine music lovers support Ilayaraja .. that guy’s thoughts about IR music is amazing..
Thank you so much brother ❤🙏🙏
தமிழ்நாடு அவரை அவமதிக்கிறது
எதிர்காலத்தில் வருத்தப்பட போகிறது
Thamizhnadu alla.
Voru kurippitta kulathavar pinnaniyil & Madhathil voru pirivinar.
Ulagam potrum isaignani avar.
BRICK RED CHECKED SHIRT PERSON - GOOD MUSIC KNOWLEDE AND UNDERSTANDING SUPER SIR.
அருமை அருமை
பாடல் பெரிதா, இசை பெரிதா என்றால் என்னால் எது பெரிதென சொல்ல முடியாமல் தவித்தேன். ஆனால், இந்த காணொளியை பார்த்தபின் இசையே உயர்ந்தது என உணர்ந்து கொண்டேன்.
அருமையான விளக்கம்
இந்த வீடியோ வை பார்த்துட்டு தகரமுத்து செத்துடுவான்.....
இனி சொரிமுத்து உயிரோடு இருக்க தகுதியற்றவன். இளையராஜா இசைப்பது உலக மொழி ( அனைவருக்கும் புரிகின்ற உயிர் உணர்வு என்ற மொழி)
என்றும் எங்கள் இசை பிரம்மா! இசைஞானி🙏💕 நன்றி நண்பரே❤
Excellent interview. Proud to be from tamilnadu because Raja sir
இசைக்கு மொழியே இல்லை..... வாழ்க இளையராஜா புகழ்🎉🎉
this person is great - and well said about illayaraja
Thank you sir 🙏
நானும் இளையராஜாவின் ரசிகன் தான் திரைப்படம் என்பது ஒரு கூட்டு முயற்சி நண்பர்களே இசை முக்கியமா பாடல் முக்கியமா பாடியவர் முக்கியமா மனிதனுக்கு கண்கள் முக்கியமா இதயம் முக்கியமா மூளை முக்கியமா என்று கேட்டால் எப்படி இருக்குமோ அது போல் இருக்கிறது அனைத்தையும் ரசிக்க வேண்டும்
வைரமுத்து போல 100 எழுத்தாளர்களாவது இருக்கிறார்கள், ஆனால் இளையராஜாவுக்கு இணையாக இன்னும் யாரும் தோன்றவில்லை.
❤Music God srilankan from Canada
❤❤❤
I don’t understand why media is getting into this type of questions just to earn money. The whole world knows Raja sir is the greatest musician in all times… there is no question of debate…comparing this genius with anyone is an insult to the great legend and mastro … Respect you Sir and luv you from bottom of my heart. He is a most precious treasure that we got and we are blessed that he belongs to our Tamil people….please protect and value at any cost.
Kanadiyana know the value of Our Raja sir than tamilians
Salute to them
திரும்ப.. திரும்ப.. இசையா வரியா என்று கேட்காதீர்! இசையை இசைக்கும் போது கேட்கலாம் வரியை இசைத்தால் தான் கேட்க முடியும்! திருமண வீட்டில் வரியில்லாமல் நாதஸ்வரம் தவில் போன்ற இசை! சாவில் பறை.. பேண்ட்..போன்ற இசை இங்கு மக்களை ஆட்டம் போட வைக்கிறது! வரியை பார்க்கலாமே தவிர இசைத்தால் தான் கேட்க முடியும்!
The greatest raja sir...
வாழ்த்துக்கள் youtube channel 🎉
That gentleman in brown checked shirt gave a tight slap to all Raaja haters. Kudos bro! Happy to see that the common audience rubbishes all this nonsensical claims about lyrics and is valuing the contribution of Raaja
Totally agreed with you brother
@@ravindransathiyaseelan5406 👍👍
இளைய ராஜாவை பற்றி தவறாக பேசுபவர்கள் இந்த வீடியோ பாருங்கள்
Red checks shirt brother exact explanation
இந்த பிரபஞ்சத்தின் மொழி இசையாகத்தான் உள்ளது. மனிதன் நீங்கலாக மற்ற அனைத்தும் ஓசையையால் மட்டுமே உணர்த்தி உணர்கின்றன. இசை பெற்றெடுத்த பிள்ளைகள்தான் உலகில் உல்ல அனைத்து மொழிகலும். 17:27
ஒட்டு மொத்த உலகத்தின் ஒரே மொழி இசை. இதில் எந்த ஐயமுமில்லை
Enathu kadavul ilayaraja ❤❤❤
Iam great fan of ilayaraja🎉🎉. Remembers his BGM and songs atleast 3000 songs can reproduce directly from my heart that much i love him🎀🎀🎀🎀🎉🎉🎁🎁🌹🌹
இசைஞானியின் இசை தான் பெரியது
Raja Rajathan
Raja sir very great
Always Ilayaraja only.... from Bangalore..
Love from Kerala❤❤❤❤❤❤
Avarukku kodukkam mariyathi isaikku kodukkam mariyathi from karnataka
Thanks!
அருமையான பதிவு. ஒட்டுமொத்த தமிழ் social media தளங்களும் இளையராஜா அவர்கள் மேல் வன்மத்தை கக்கி பதிவு பொட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு நேர்மையான பதிவு வாழ்த்துக்கள்
Thumbaa adbuthavaada maathu ealithike nimage saavira dhanyavaadagalu.
ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் இந்த காணொளியில் பேசிய பெங்களூரு மக்கள் உங்களின் மூத்திரத்தை தயவுசெய்து ஒன்றாக சேர்த்து டின்னில் அனுப்பவும் . தமிழகத்தில் யூடியூபில் பிராத்திக் கொண்டிருக்கும் பல மூளை வளர்ச்சி இல்லாதவர்களுக்கு பாலாடையில் ஊற்றி நான் கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் நன்றி வணக்கம்
Ilayaraja 🎉
Ilayaraja changed lyrics in some places and the changed places have become the best. Vairamuthu, a man of all virtues is highly egoistic and trying his level best to spoil the name of the God of music due to his flexible tongue but all common people love only Illayaraja.
Im from Bangalore..hates of to my people's who spoke about illayaraja's...we'll said about purity of music..thanks
👏🏻👏🏻Good Bangalore Tamils , this simple truth people in TN are debating 😢
Never heard any lyrics in any song till date.
I like songs in many languages... Im hearing just for tunes...
Excellent explanation sir superb Raja sir
அன்னனுக்கு தெறியல.மானத்தை மறைக்க வலதுகையா இடதுகையா
In tamilnadu some cine artists spoil the name of Illayaraja out of jealousy but we people have peaceful sleep by listening to his music.
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍🙏
இசை முக்கியமா? வரி முக்கியமா?
இளையராஜா தான் முக்கியம்
👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💯💯💯💯💯💯💯💯 சூப்பர் அண்ணா சூப்பர்
🙏🙏🙏
Summon him to TN to give him some exposure in TV
Sure to get a maximum view hype
Lyrics is the foundation and basis for the song and music is given to make it beautiful.
So we people can't agree with the views of Gangai Amaran
bro where in bengaluru i wouldlike to connect with this guy, he seems very interesting...plz reply
Chamrajpetai
🙏Thank you bro ,
from Mysore circle, chamrajpet Banglore
In a film, you can totally avoid songs. And with good sound design and BGM, you can make a film hit. In Hollywood films there is less songs but the theme music and BGM elevates the film.
தும்ப சன்னாகி ஏலிதிரா சங்கீத பிரியருகே ராஜா அவரா எம்மெகளு கொத்துண்டு ❤️❤️❤️❤️❤️❤️
S RESEARCHES ARE GOING ON "SIR" RAAJA
Marathuku adiyila bodhidharmar🎉
Super ra sonnaru Ilayaraja 👏👏👏👏👏
4.21 to17.50 thambi arumaya sonningha manasu la iruntha barame koranjiduchi
Super❤❤❤❤❤❤
“Any opposition not based on rationalism or science or experience will one day or other,
reveal the fraud, selfishness, lies and conspiracies.”
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்;
மானமற்ற ஒருவருடன் போராடுவது கஷ்டமான காரியம்.
❤🎉
Really super
இசையை எதனுடனும ஒப்பிட முடியாது, ஒரு சினிமா theatre ககு projector முக்கியமாக இல்ல popcorn முக்கியமா அப்படி கேட்கிற மாதிரி இருக்கு, எவ்வளவு பிரபலமான படலும் முதல் 2~3 வரிகள் தான் பாடுவோம், மீதம் humming thaan செய்வோம், இசை மட்டும் தான் ஆன்மா
❤️❤️❤️👍👍👍🎊🎊
இளையராஜா
இசையின் இனிமை
தேனிலும் கிடையாது
அதே நேரத்தில் மொழி என்பது உயிர்
அவர் திருவாசகத்திற்கு இசை அமைத்தார்
ஆனால் அந்த சிவனே அந்த திருவாசகத்தை பிரதியெடுக்க வந்தார்
திருவாசகம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது
Padam muluvathum isai...
Padalukku mattume kavignan..
Ragam...thalam...pallavi.
He speaks Tamil better than i
❣️
🎉🎉🎉 illai
இசையா வரியா:
அவை தனித்தும் நிற்கும், இசைந்தும் நிற்கும்!
ஹிந்திப்பாட்டைக் கேட்கும் தமிழனுக்கு எந்த வரியும் விளங்காது; ஆனாலும் காதில் இனிமை தவளும்!
பெரும் கவிதைகளையும் த்த்துவ முத்துக்களையும் படிக்கும்போது இசைக்குப் பின்னிருக்கை ஆனால் அறிவக்கோ விருந்து!
மனதுக்கு இசை விருந்தளிக்கும், அறிவுக்கு வரி விருந்தளிக்கும்!
இசையும் வரியும் இசைந்து சங்கமிக்கும்போது அது அமிழ்து!
இதை அறியாத போட்டி தமிழ் இலக்கிய அழிவுக்கு வழி, வளர்ச்சிக்குத் தடை!
நன்கு சிந்தியுங்கள் புத்திமான்களே….கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து எவ்வளவு அருமையான பாடல் ஆக்கங்கள் வந்தன.
அது வைரமுத்து இளையராயாவால் ஆகவில்லை…எவ்வளவு பெரும் நட்டம்!!!???
----------------------
தமிழர்களில் கொஞ்சம் அறிவு கூடினவர்களுக்கு பைத்தியம் வந்து ஏதேதோ கேள்விகளுக்கு விடை காண துடியாய் துடிப்பார்கள். அது அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு போலும்.
அந்த வகையில் இப்போ இசையா அல்லது வரியா என்னும் பெரும் ஆராய்ச்சியில் முழுத் தமிழ் நாடுமே ஈடுபட்டுள்ளது.
மிகவும் முக்கியமான வலையொளித்தளங்கள் எல்லாவற்றிலும் இது பெரிதாகப் பேசப்படுகிறது….இசையா அல்லது வரியா?…..வைரமுத்துவா அல்லது இளையராஜாவா?
தமிழ்நாட்டு மக்கள் படும் பாட்டில் இந்த ஆராய்ச்சி அவசியம்தானா???
வெய்யில் ஒருபக்கம் வாட்டி எடுக்கிறது….குடிக்கத் தண்ணீர் இல்லை.
இப்படியான கூத்து சிவபெருமான் காலத்தில் இருந்து நடந்து வருகிறது!!!
்அன்று பாண்டிய மன்னன் “பெண்களின் கூந்தலில் இயற்கையாகவே வாசனை வருகிறதா” எனும் ஒரு தேவையற்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு அந்த ஆண்டவன் சிவனின் நேரத்தையே வீணாக்கினான்.
இன்று இசைக்கும் வரிக்குமான போட்டி இன்று ஆள்பவர்கள் எதை மடைமாற்றி மக்களை ஏமாற்றவோ தெரியாது???
Super super
Isaiyemukkiyam varigala pathipesuravangalukku seruppadi