Dr. Narayanan, Being the eldest Son of your Guru Sri.S.Rajam, I felt my father is singing his favourite "Sabapathikku veru Deivam"...in your signing. So Identical. I am so happy you have learnt from him and always mention him in your programs. By accident I heard your program from a month ago. From then, I make it a point not to miss even one in future. Till now I was under the impression only my father is so strong in swaram. Now I am so happy you too have joined him. Your voice is a mixer of Dr.Balamurali & Dr.S.P.B. Kudos Dr.Narayanan.
Well presented sir.Manasunilpa Sakthi song composed by saint Thyagaraja swami is an excellent song in Rag Abhogi. It was well sung and by the great Vidwans Madurai Mani Iyer and GN Balasubramaniam.
Very beautiful voice Always tempting to hear again and again Doctor Narayanan. Madam Saranya's voice is also very excellent மிக அருமையான முகபாவனை சரண்யா மேடம் பாமரனுக்கும் புரியும் மாதிரியான விளக்கம் May GOD bless both of you
வாடிய பயிருக்குப் பெய்யும் மழை போல வந்தீர்கள் இருவரும்.❤ தினம் தினம் வேண்டும் திகட்டாத இந்த சங்கீதம்.🎉 ஒரே மனிதர் அப்பாவாக, அண்ணனாக, தம்பியாக, கணவனாக, முதலாளியாக, தொழிலாளியாக என்று பல உருவங்களில் உலவுகிறார். இந்த இராகமும் அது போல பலவேறு உணர்ச்சிகளுடன் உலா வருகின்றது. 🌈 ஸ்வராக்ஷரம் என்பது ஸ்வரமும், பாட்டும் ஒரே எழுத்தில் அமைவது.❤ இந்த ராகம் அதற்கு மிகப் பொருத்தமானது! "ஸமமா? மதமா?" என்று எதிரியை வெருட்டி விரட்ட ஏற்ற ராகம்.😊 சபாபதிக்கு நிகரான தெய்வமும் இல்லை. 👍 ஆபோகிக்கு நிகரான இராகமும் இல்லை.👌
Sir, excellent voice with authentic Carnatic techniques rendered in a superb manner. NAMASKARAM FOR YOUR KNOWLEDGE. GOD BLESS WITH U WITH GOOD HEALTH, SERVICE TO CARNATIC MUSIC WITH LONG LIFE..
சொல்ல வா்த்தைகளே இல்லை. ஓரு டாக்டர் நீங்கள் உங்கள் மயக்கும் வசீகர குரலால் எந்த மாத்திரை இல்லாமல் வரும் நோயாளிகளுக்கு உடனே நோய் த தீர்கும் அபூர்வ சக்தி வாய்ந்த ஒரு இசை ஞானி
10 min episodes were too short. 30 min program is a real feast. நேரம் போனதே தெரியவில்லை. தெவிட்டாத இன்பம். This duo combination is also extraordinary. Best wishes for future episodes.
I regret that I was not aware of such a talented musician who is so versatile. Thank god Pan India News for such a wonderful program. Totally enjoying every bit of it and beginning to learn more about the intricacies of south Indian classical music. I salute Dr.Narayanan for his immense knowledge and his down-to- earth manners.
Your way of explaining the raga with swaras is superb. Mesmerising voice. Cannot be measured. Expecting more ragas like this fromyou Sir. God bless you
நல்ல குரல் வளம். ரவை போன்ற சாரீரம். கோபால கிருஷ்ண பாரதி அவர்களின் இந்த ப்பாடலை கேட்டபின் தியாகையர் "ராம நீ சமானமேவரு" என்ற கீர்த்தனை இயற்றினார் என்று சொல்லி கேள்வி படுகிறேன். நல்ல ஒரு நிகழ்ச்சி.
இல்லை, தியாகையர் தன் சீடர்களுடன் பாடிக்கொண்டிருந்த இடத்துக்கு வந்த பாரதியாரிடம், `நீங்கள் ஆபோகியில் ஏதாவது பாடல் பாடியிருக்கிறீர்களா?` என வினவியபோது, பாரதியார், உடனே `சபாபதிக்கு வேறு தெய்வம்` பாடலை உடனடியாக, புதிதாகப் பாடியதாக வரலாறு. நீ ராமரைப் பாடினால் நான் ராமரே வணங்கிய சிவனைப் பாடுகிறேன் என்று பாடியிருக்கிறார் போலும்!
Aabogi raga thil nanithe விட்டேன். Enna அருமை என்ன அருமையான விளக்கம். சபாபதிக்கு வேறு theivam samanam வேறு evarumundo arumaiyo arumaiyo ketuko டே இருந்தேன் thilaithen. டாக்டர். நாராயணன் ethanai azghaga explain பண்றார். No words to say. Totally mesmerized. Ithu pola தினமும் ஒரு ராகம் பாடி விளக்கம் தர வேண்டும் என்று வேண்டி விரும்பி ketkirom. 👌👏👏🙏
டாக்டர் நாராயணன் அவர்கள் நிகழ்ச்சி கடவுளோடு நெருக்கமாக CONNECT-ஆகிறது... எவ்வளவோ இசை ஜாம்பவான்கள் நிகழ்ச்சிகள் இருந்தாலும், டாக்டர் நாராயணன் அவர்கள் நிகழ்ச்சி தினமும் பார்க்காமல் இருக்க முடியவில்லை தயவுசெய்து தடையில்லாமல் பதிவேற்றம் செய்யுங்கள்
Lovely. Enjoyed celestial experience
டாக்டர் நாராயணன் அவர்கள்
சரஸ்வதியின் செல்லப் பிள்ளைகளில் ஒருவர்...
டாக்டர் இசைப்புலமை ஒவ்வொரு ராகத்திலும் நன்கு வெளிப்படுகிறது. இவர் குருவுக்கு ஏற்ற சீடர். Super.
டாக்டர் நாராயணன் அவர்களின்
நிகழ்ச்சி தினமும் தடை இல்லாமல் வரவேண்டும் என்பது எனது விருப்பம்...
For everyone here!
So sweet song
Dr. Narayanan, Being the eldest Son of your Guru Sri.S.Rajam, I felt my father is singing his favourite "Sabapathikku veru Deivam"...in your signing. So Identical. I am so happy you have learnt from him and always mention him in your programs. By accident I heard your program from a month ago. From then, I make it a point not to miss even one in future. Till now I was under the impression only my father is so strong in swaram. Now I am so happy you too have joined him. Your voice is a mixer of Dr.Balamurali & Dr.S.P.B. Kudos Dr.Narayanan.
காலை நேரப்பூங்குயில் எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும்
Beautiful...
உங்கள் இசைப் பணி தொடரட்டும். அருமை அருமை
ஐயா டாக்டர் நாராயணன் அருமையான விளக்கங்களுடன் ஒவ்வொரு ராகத்தையும் அருமையாக இவர் ஒரு பெரிய மியூசிக் கம்போசர் ஆக வரவேண்டும் என்பது விருப்பம்
எனக்கு பயிற்சிக்குதேவை யான சங்கதிகள் தந்ததுக்கு மிக்க நன்றி
நாராயண தம்பி ஆண்டவன் கொடுத்த வரம்,எங்களுக்கு கிடைத்த பாக்கியம்
காலை நேரப் பூங்குயிலை கேட்டேன் காலங்காத்தால கேட்டேன் .
Well presented sir.Manasunilpa Sakthi song composed by saint Thyagaraja swami is an excellent song in Rag Abhogi. It was well sung and by the great Vidwans Madurai Mani Iyer and GN Balasubramaniam.
Very beautiful voice
Always tempting to hear again and again Doctor Narayanan.
Madam Saranya's voice is also very excellent
மிக அருமையான முகபாவனை சரண்யா மேடம் பாமரனுக்கும் புரியும் மாதிரியான விளக்கம்
May GOD bless both of you
Doctorate in carnatic music....marvellous
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே.. அழகான இசை கோர்வை.ம
Super Doctor and Madam...
காதிற்கும், கண்ணிற்கும் விருந்து..❤❤❤❤
வாடிய பயிருக்குப்
பெய்யும் மழை போல வந்தீர்கள் இருவரும்.❤
தினம் தினம் வேண்டும்
திகட்டாத இந்த சங்கீதம்.🎉
ஒரே மனிதர் அப்பாவாக, அண்ணனாக, தம்பியாக, கணவனாக, முதலாளியாக, தொழிலாளியாக என்று பல உருவங்களில் உலவுகிறார்.
இந்த இராகமும் அது போல பலவேறு உணர்ச்சிகளுடன் உலா வருகின்றது. 🌈
ஸ்வராக்ஷரம் என்பது ஸ்வரமும், பாட்டும் ஒரே எழுத்தில் அமைவது.❤
இந்த ராகம் அதற்கு மிகப் பொருத்தமானது!
"ஸமமா? மதமா?" என்று எதிரியை வெருட்டி விரட்ட ஏற்ற ராகம்.😊
சபாபதிக்கு நிகரான தெய்வமும் இல்லை. 👍
ஆபோகிக்கு நிகரான
இராகமும் இல்லை.👌
இன்னமும் ராகம் ஆபோகியில் சில ஸ்வராக்ஷரங்கள் இதோ!
ஸமமா? ஸரி ஸமமா?
மதமா? மிக மிக மதமா?
So beautiful and very sweet voice. Very nice to hear. Like to hear again and again.
Mind blowing performance by Dr Narayanan sir. Thank you Saranya madam for your wonderful anchoring and singing too!
Super
Beautiful sir
ஆபோகி காதில் தேனாய் கேட்டு கொண்டு இருக்கிறது.
மலையாளத்தில் திரைப் பட பாடல் ஆலில மஞ்சலில் என்ற பாடலும் மிக அருமையான பாடல். Pure ஆபோகி
Super 31:38
Super super sir.bhavan ungalukku paripoornamana ayuli kodukka Nan iraivani vendikolgiren sira.may god bless u
1.(MSV)..வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் முன்னே.. 2. தங்க ரதம் வந்தது வீதியிலே... 3.(வித்யா சாகர்) கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் சந்திரமுகி பட பாடல்..
Viswanathan ramamurthy.....sir...
Viswanathan ramamurthy...sir
Konja neram vera ragam Kavathi
@sudharshansinger is it? tomorrow I will try in my harmonium to clear my doubt thankyou sir
this is an outstanding episode ! ஆபோகியோ அபிநயம், அபிநயமோ அதிரசம்...! - இருவருக்குமே உளமார்ந்த பாராட்டுகள். :)
Sir, excellent voice with authentic Carnatic techniques rendered in a superb manner. NAMASKARAM FOR YOUR KNOWLEDGE. GOD BLESS WITH U WITH GOOD HEALTH, SERVICE TO CARNATIC MUSIC WITH LONG LIFE..
வணக்கம் டாக்டர் மிக மிக அரு மை எல்லா ராகங்களும் சார் Thanks sir
Every raga when you sing is excellent. How to express! Super
சார் வணக்கம் வாழிய நலம் உங்கள் குரல் ஆரம்ப கால🎉ஜெயச்சந்திரன் குரல் போலவே இருக்கிறது
Very nice sir
சொல்ல வா்த்தைகளே இல்லை. ஓரு டாக்டர் நீங்கள் உங்கள் மயக்கும் வசீகர குரலால் எந்த மாத்திரை இல்லாமல் வரும் நோயாளிகளுக்கு உடனே நோய் த
தீர்கும் அபூர்வ சக்தி வாய்ந்த ஒரு இசை ஞானி
இசைஞானி
இளையராஜா அவர்களே
இவரை இசை காவலர் இசை மேதை என்று சொல்லலாம்
ரொம்ப
சரியாக சொன்னீர்கள்
இசைக்காவலர்
மிகப் பொருத்தம்
THANQ FOR EVERYTHING AMAZING JFK GRACE ❤
Patham pirichu PADI makkalukku koduthathu miga miga arputham neenda ayulodu irungal Mr.Narayanan sir.
அற்புதமான குரலில் அருமையான ராகம். இந்த நிகழ்ச்சியை நாள் தோறும் அளித்தால் நன்றாக இருக்கும்.
வேண்டும் தினம் தினம்!!!
Very Very good Explanation s sir Needuzhi Vaazgha Valamudan Vaazthukkal.
ஆபோகியில் மயங்கி
ஆனந்திக்கிறோம்.
அத்தனையும்
அற்புதம்.
இருவருக்கும்
நன்றிகள். 💐💖🙏
Excellent show vaazhthukkal Dr sir and Saranya madam🎉
I enjoyed thoroughly. Absolutely brilliant 👌
10 min episodes were too short. 30 min program is a real feast. நேரம் போனதே தெரியவில்லை. தெவிட்டாத இன்பம். This duo combination is also extraordinary. Best wishes for future episodes.
What a talent,!very good experience, voice is lingering in our ears,
Really very nice to listen and learn from Dr Narayanan. Kettunde irukkalam
டாக்டர் நாராயணன் அவர்களின் குரலும் சங்கீத ஞானமும் அபரீதம்.மேடம் நீங்களும் நல்லா அபிநயம் செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்.சுவிசில் இருந்து சத்தியநாதன்
naanantri yaarvaruvaar tr mahalingam, ap.gomala very nice song
Super sir Abohi ragam miga miga arumai.neenga Dinamum yangalukku one hour isaiyi koduthal yen manasu amaidhuyaga irukku.❤
நல்ல குரல் வளம் அருமை
உங்கள் குரலின் இனிமைக்கு நான் அடிமை, நீண்ட ஆயுளுடன் வாழ்க.
அபிநயத்தை அவர்கள் குத்தகை எடுத்தார்கள் போலும். வாழ்த்துக்கள்
No words God,,s gift
தங்கரதம் பாடலில் டாக்டர் பாலமுரளி ஆபோகியை மறக்க முடியாது.
கர்நாடக சங்கீதத்தில் டாக்ட்ரேட் வியக்கவைக்கிறது...
He is original doctor in profession neck oncologist
Great 👍 song
Superb and melodious voice, Sir🙏
இசை சிங்கம் தரும் இனிய நாதம்
Wonderful Abogi
Excellent singing Dr Narayanan sir. Abinayam superb Saranya madam. Best wishes
Deep knowledge in karnatic music with wonderful voice. No words to say.
🙏🏻🙏🏻🙏🏻
ஆபோகி ராக சபாபதிக்கு வேறு இல்லை.சரண்யா அபிநயனம் ரொம்ப அருமை பார்க்க கொடுத்து வைக்கவேண்டும் சபாஸ்
அருமை சார்❤
Very great experience 👍 👏, thanks 🙏, Hare Krishna 🙏
Correction the song was well sung and popularised by MMI and Gnb
மிகவும் அருமை.....!
சிறப்பான பதிவு.....!
I regret that I was not aware of such a talented musician who is so versatile. Thank god Pan India News for such a wonderful program. Totally enjoying every bit of it and beginning to learn more about the intricacies of south Indian classical music. I salute Dr.Narayanan for his immense knowledge and his down-to- earth manners.
Superb
XLNT Doctor.
Extreme Excellence👏👏👏
டாக்டர்னா மருத்துவர்தானே?
நீங்கள் இசையால் சுகமளிக்கும் மருத்துவர் அய்யா!
புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன்
பாகேஷ்ரீயா ஸ்ரீ ரஞ்சனியா?
Superb Abohi. Superb selection of songs.
ஆஹா.. ரசித்து மயங்கினேன். சொல்ல வார்த்தைகளே இல்லை. இருவருக்கும் பாராட்டுகள்
I came to know that Aa(pasu)bhoki(indralokam) that means kamadhenu for the newly married couples song 🙏🙏
Excellent. No words to describe your perfection sir. 🙏🙏. Is கலையே என் வாழ்க்கையின் நிலை மாற்றினாய் song also in Abhogi Ragam?
I am listening to Dr Narayanan for the first time. Really superb sir. Where were you. Great no words to express.
Super super super sir.
Your way of explaining the raga with swaras is superb. Mesmerising voice. Cannot be measured. Expecting more ragas like this fromyou Sir. God bless you
Excellent Dr.
நல்ல குரல் வளம். ரவை போன்ற சாரீரம்.
கோபால கிருஷ்ண பாரதி அவர்களின் இந்த ப்பாடலை கேட்டபின் தியாகையர் "ராம நீ சமானமேவரு" என்ற கீர்த்தனை இயற்றினார் என்று சொல்லி கேள்வி படுகிறேன்.
நல்ல ஒரு நிகழ்ச்சி.
இல்லை, தியாகையர் தன் சீடர்களுடன் பாடிக்கொண்டிருந்த இடத்துக்கு வந்த பாரதியாரிடம், `நீங்கள் ஆபோகியில் ஏதாவது பாடல் பாடியிருக்கிறீர்களா?` என வினவியபோது, பாரதியார், உடனே `சபாபதிக்கு வேறு தெய்வம்` பாடலை உடனடியாக, புதிதாகப் பாடியதாக வரலாறு. நீ ராமரைப் பாடினால் நான் ராமரே வணங்கிய சிவனைப் பாடுகிறேன் என்று பாடியிருக்கிறார் போலும்!
தங்க ரதம் வந்தது is a clear winner 🏆
அருமையான விளக்கம்
He needs oscar award and Grammy award tooo
அருமை sir 🎉🎉
Aabogi raga thil nanithe விட்டேன். Enna அருமை என்ன அருமையான விளக்கம். சபாபதிக்கு வேறு theivam samanam வேறு evarumundo arumaiyo arumaiyo ketuko டே இருந்தேன் thilaithen. டாக்டர். நாராயணன் ethanai azghaga explain பண்றார். No words to say. Totally mesmerized. Ithu pola தினமும் ஒரு ராகம் பாடி விளக்கம் தர வேண்டும் என்று வேண்டி விரும்பி ketkirom. 👌👏👏🙏
Wonderful singer
I wish you can point out more movie songs in every ragam.
இசை இறைவனின் தெய்வீக மந்திரம்
Excellent! Please also showcase the intricacies of another song “வணக்கம் பல முறை”
Super performance sir
Nice program
Aahaaaa aahaaaa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰i love you sir 🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Aaha arumai dr 🎉🎉🎉
👏🏼👏🏼👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍
டாக்டர் நாராயணன் அவர்கள்
நிகழ்ச்சி
கடவுளோடு நெருக்கமாக
CONNECT-ஆகிறது...
எவ்வளவோ இசை ஜாம்பவான்கள் நிகழ்ச்சிகள் இருந்தாலும்,
டாக்டர் நாராயணன் அவர்கள்
நிகழ்ச்சி
தினமும் பார்க்காமல் இருக்க முடியவில்லை
தயவுசெய்து தடையில்லாமல்
பதிவேற்றம் செய்யுங்கள்
🙏 simply great Dr Narayanan sir.. excellent analysis. I have been waiting for something like this. Kindly continue, 😅sir.🙏
Great Raga, Aabhohi.
Great Dr. Narayanan's singing, both Classical & Film Songs.
Great Abhinayam by Saranya, the Great Dancer.
Thanks.
Arumai...sharanyah keerthanai
Excellent improvisation
Excellent please give carnatic notes for sababathikku...song👍👍
உங்கள் மனதில் தெய்வம் குடிகொண்டுள்ளது
Dr. Balamurali sir, kadal kalippu aabhogi
Without medicine Dr. Will cure all the diseases With his songs.Dr.Thank you so much, No words to praise you, More Salutes to you ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Yes it's true. Mesmarised voice.
Sir unga pattu kerkama ஒருமாதிரி ஆய்டுசு.நீங்க யப்பிதும் யூடியூபில் பாடி இருக்கணும்.மனசுக்கு ரொம்ப நிம்மதி. கிடைக்குது