இளையராஜாவை புகழ்வது எங்கள் நோக்கமில்லை! Actor Rajesh | Ilaiyaraja | Kamal | Balumahendra | Part 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2022
  • #ilaiyaraja #ActorRajesh #Astrology #Osbexclusive #kamal #balumahendra
    இளையராஜாவை புகழ்வது எங்கள் நோக்கமில்லை! Actor Rajesh | Ilaiyaraja | Kamal | Balumahendra | Part 3
    Part-1
    இளையராஜா அண்ணன் ஒருமுறை என்கிட்ட வெளிப்படையா சொன்னார்... | ACTOR RAJESH | ASTROLOGY
    • இளையராஜா அண்ணன் ஒருமுற...
    Part-2
    இளையராஜா இசைய ரசிக்க முடியாதவங்களும் இருக்காங்க... | Actor Rajesh | Astrology | Music
    • இளையராஜா இசைய ரசிக்க ம...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 205

  • @jawaharrethinasamy1240
    @jawaharrethinasamy1240 2 ปีที่แล้ว +46

    எங்கள் சாமி ... இசை சாமி... இந்த சாம்ராஜ்ஜியத்தின் பிரமிப்பினை பல்கலைகழகமாக்கி உலகமெங்கும் பரவ செய்திடல் வேண்டும். இந்த வாழ்க்கை பெரும் தவம் செய்த பேறு....எங்களுக்கு ...வாழ்க ....

    • @sumathip3745
      @sumathip3745 ปีที่แล้ว +3

      மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ. ஐயா வாழ்க 🙏

    • @sasikumarsasi5328
      @sasikumarsasi5328 4 หลายเดือนก่อน +2

      நல்ல கருத்து... உண்மையில் ராஜா சார் அவர்களின் திறமையை உலக அளவில் அனைத்து பல்கலைக்கழகத்திலும்... சேற்க வேண்டும்🙏 ஒரு சிலருக்கு இது தெரிய வேண்டும்🙏... இப்படி பட்ட இசையை நமக்கு அளித்த ஞானியை பெற்றதற்கு இந்த தமிழ் மண் பெருமைக்கொள்கிறது! அருமையான கருத்து நன்றி🙏💕 நண்பரே❤

    • @p.palraj3930
      @p.palraj3930 3 หลายเดือนก่อน +1

      Really true words 🎉🎉

    • @sridevirajan3672
      @sridevirajan3672 หลายเดือนก่อน

      True words long live raja sir

  • @cganesh65
    @cganesh65 2 ปีที่แล้ว +38

    இளையராஜா வை புகழ் வதை நோக்க மாக இருந்தால் தவறு ஒன்றும் இல்லை

  • @ragus1850
    @ragus1850 ปีที่แล้ว +12

    இளையராஜா ஒரு நம்மை போல் ஒரு சாதாரண மனிதர்
    தான்.ஆனால் அவரின் உடலில்
    கடவுள் நிரந்தரமாக தங்கி அவரை ஆட்டி படைத்து வருகிறார்.அதனால் அவர்
    வணங்க வேண்டியவர்.
    வணங்குகிறேன்.

    • @sridevirajan3672
      @sridevirajan3672 หลายเดือนก่อน

      Kandipa na kumbitukitu dhan iruken

  • @rameshsithaiyan6807
    @rameshsithaiyan6807 2 ปีที่แล้ว +116

    ஐயா இளையராஜா அவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழுகிறோம் என்பது மிகவும் பெருமை நாம் பேரு பெற்றவர்கள்

  • @site4dddd742
    @site4dddd742 2 ปีที่แล้ว +21

    இளையராஜாவை பேசினால் பெருமையா? அவர் பெயரே பெருமை . ஆனாலும் பெருமையை பெருமையாக சொல்வது அருமை.

  • @murugesunmanivel1220
    @murugesunmanivel1220 2 ปีที่แล้ว +12

    இசை ஞானி ஐயா இளையராஜா அவர்கள் தான் யார் என்பதை தனது முதல் படமான அன்னக்கிளியில்

  • @sugumaransangaisugumaran614
    @sugumaransangaisugumaran614 2 ปีที่แล้ว +54

    இசை ஞானி இளையராஜா அவர்கள் ஒர் இசை கடவுளின் அவதாரம்

  • @abcd-lh6zh
    @abcd-lh6zh 2 ปีที่แล้ว +8

    We must praise ILLAYARAJA sir because he is genius

  • @advsschandran1
    @advsschandran1 2 ปีที่แล้ว +43

    இசைஞானியின் பெரும்பாலான பாடல்களுக்கு இது போன்ற இசை நுணுக்க விளக்கங்கள் கொடுத்துக் கொண்டே போகலாம். வாழ்த்துகள் இருவருக்கும்!

  • @legendrams548
    @legendrams548 2 ปีที่แล้ว +43

    without music 99% movies won't run. Raja sir is an all time Genius. Can't imagine watching any movie without bgm.

  • @ckmoorthy1234
    @ckmoorthy1234 2 ปีที่แล้ว +44

    Tune போட்டு அதற்கு ஏற்ற பாடல், இதை ஒரு நிகழ்ச்சியில் இசை பிரம்மன் இளையராஜா அவர்களே சொல்லி இருக்கிறார்.

  • @baseuser
    @baseuser 2 ปีที่แล้ว +64

    ராஜேஷ் சார் உங்களுக்கு இசையிலும் சற்று ஞானம் இருந்தாலும், பார்வையாளர்களின் இடத்தில் இருந்து நிகழ்ச்சி நடத்திய விதம் அருமை, தங்களின் மேம்பட்ட முதிர்ச்சி பளிச்சிடுகிறது. உயர்ந்த பண்பும் கூட. மிக்க மகிழ்ச்சி சார். மிகவும் தாமதமாக வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. நேரம் அப்படி! 🙏

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 2 ปีที่แล้ว +45

    வாழும் இசைஅரசன்.கொண்டாட வேண்டும் நாம்

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 2 ปีที่แล้ว +34

    Super sir இளையராஜா sir ௮வர் ஒரு புதிர்.

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 2 ปีที่แล้ว +12

    இசைஞானி இளையராஜா🙏 நன்றி🙏💕

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +62

    கண்ணதாசன் கடைசி பாடலில் வந்த வரிகளில் ஒன்று : ஏனோ தெய்வம் சதி செய்தது.. பேதை போல வீதி செய்தது.. கண்ணதாசன் இறப்பை முன்க்குட்டியே அறிவது போல் இந்த பாடல் வழியே உணர உணரமுடிகிறது..

  • @kannanrajamani6064
    @kannanrajamani6064 ปีที่แล้ว +2

    இளையராஜா ஐயா இல்லையென்றால் எத்தனையோ உயிர்கள் மண் மறைந்திருக்கும் என்ற உண்மையை யாராவது ஆராய்ந்தால் அந்த இசை தேவனின் மகிமை புரியும்.இசைஞானியை
    நமக்கு என்று தந்த சின்னத்தாய் அம்மாவும் ஒரு தெய்வப்பிறவியல்லவா. தெய்வப்பிறவியல்லவா.

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 2 ปีที่แล้ว +18

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +35

    இசையுலகின் மிக பிரமாண்ட கலந்துரையாடல்!

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +20

    இசைச் சுரங்கம்
    இசைஞானி ! 👍❤️

  • @sschandran5497
    @sschandran5497 2 ปีที่แล้ว +9

    Oru paatuke ivlo gramatic இருக்குது enda appa around 6000-7000 songs a research panna i
    Oru jenma venum pola ippa vilanguthu Raja Sir da worth ♥ 👌

  • @bathrikugan8171
    @bathrikugan8171 2 ปีที่แล้ว +60

    இளையராஜா உயிருடன் இருக்கும் போதே பள்ளி பாடத்தில் அவரை பற்றிய தகவல்கள் இடம் பெற வேண்டும்.
    தமிழக அரசு சார்பில் அவருக்கு பாரட்டு விழா எடுக்க வேண்டும்

  • @neithalyoutube8433
    @neithalyoutube8433 2 ปีที่แล้ว +17

    அருமை ராஜா எப்பொழுதும் எங்கள் ராஜா தான்.

  • @rnatarajan3563
    @rnatarajan3563 8 หลายเดือนก่อน +2

    இளையராஜா என்றும் எங்கள் இதய ராஜா! அருமையான பாடல். அற்புதமான இசை. பிரமிக்க வைக்கும் யேசுதாஸ் அவர்களின் குரல்! Excellent analysis of musical intricacies; extraordinary genius of Ilayaraja. Hearty thanks for uploading this wonderful clip. 🎉🎉 🙏🙏

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 ปีที่แล้ว +13

    சிம்போனிகு அருமையான விளக்கமளித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா...

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 ปีที่แล้ว +5

    Raja sir 👉லவ் என்னா காதல்💘
    Love அல்ல true love it's correct

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 ปีที่แล้ว +31

    வணக்கம் சார் கண்ணே கலைமானே பாடலில் இசையை இசைஞானியின் இசை ஆளுமையை அண்ணன் ராபட் சொன்னதில் வியப்போ வியப்பு நன்றி !தொடரட்டும் உங்களின் சேவைகள்

    • @munusamy.p6049
      @munusamy.p6049 24 วันที่ผ่านมา

      இசைஞானியின் புகழ் ஓங்குக.

  • @kalyanrams7725
    @kalyanrams7725 2 ปีที่แล้ว +7

    ஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலை இவர் கேட்டதில்லை போலும்

    • @venkris5393
      @venkris5393 ปีที่แล้ว +1

      They do not know abouy the genius MSV and KVM

  • @jsasisekar
    @jsasisekar 2 ปีที่แล้ว +16

    அந்த பாடலின் சோகத்தை பல மடங்கு கூட்டிய பாடல் முழுவதும் மெலிதாக வந்து கொண்டே இருந்த வயலின் இசையைப் பற்றியும் சொல்லியிருக்கலாம். இருந்தாலும் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். பெரியோரை புகழ்வதும் இலமே என்றாலும் அவர்தம் புகழை அடுத்த தலைமுறைகள் உணர இது போன்ற முயற்சிகள் அவசியமே. நன்றி.

  • @BalaChennai
    @BalaChennai 2 ปีที่แล้ว +6

    The best minds of the evolution were all born in Tamilnadu to create the greatest symphony of the world. Just pure divinity.

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 2 ปีที่แล้ว +8

    இளையராசாவின் புகழை கேட்டுக்கொண்டே இருக்காலம்

    • @sridevirajan3672
      @sridevirajan3672 หลายเดือนก่อน

      Enaku velaiye idhudhan raja sir pathi ketukite irukanum

  • @RajaS-nw2zx
    @RajaS-nw2zx 2 ปีที่แล้ว +5

    ஒரு மேடைப் பேச்சில் கவிஞர் விஜய் கண்ணதாசன் அவர்கள் இந்த பாடலை அவர் தமிழுக்கும் தனக்குமான பாடலாக எழுதியிருப்பாரோ என ஒரு யூகம் சொன்னார் பொருத்தி பார்த்தால் அதுவும் நூறு சதவீதம் பொருந்துகிறது "நீ இல்லாமல் எது நிம்மதி நீ தான் என்றும் என் சன்னதி"
    கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்

  • @karthinathan7787
    @karthinathan7787 2 ปีที่แล้ว +18

    கவியரசர் சொன்ன பேதை என்ற வார்த்தைக்கு மூன்று முதல் ஐந்து
    வயதுவரை உள்ள பெண் குழந்தை என்று
    பொருளாம். பேராசிரியர் ஞானசம்பந்தன்
    சொன்னது. இசை பற்றிய நல்ல விளக்கம்.

  • @saravanakumark6852
    @saravanakumark6852 2 ปีที่แล้ว +2

    ஒன்னும் புரியல சார். ஆனா இது ஆண்டவன் ஆசீர்வதத்தால் மட்டுமே கிடைக்க கூடிய அற்புதம் அப்டின்னு மற்றும் தெரியுது. கலைஞர்கள் முன், கைகட்டி, வாய்பொத்தி, பயபக்தியுடன் வணங்கி நிற்கிறோம்.

  • @nehruarun5122
    @nehruarun5122 2 ปีที่แล้ว +17

    Ilayaraja is a gifted genius music composter. He has created many radical music pieces and future musicians and music community will study. So don’t feel bad praising ilayaraja.

  • @saravanandhanasegar2095
    @saravanandhanasegar2095 2 ปีที่แล้ว +3

    Ilyararaja வை புகழ்வதே நமக்கு புகழ் தான்

  • @MrJoggan
    @MrJoggan 2 ปีที่แล้ว +18

    அப்பா உங்கள் ஆத்மா very powerful இப்படி ஒரு ஆத்மார்த்தமான விசயங்களை என்னை போன்ற சாமானியனுக்கு கொண்டு வந்து கொடுத்துக்கு உங்கள் பாதங்களுக்கு சரணம் 🙏🙏🙏

  • @neoblimbos
    @neoblimbos 2 ปีที่แล้ว +20

    The truth as told by Raja himself in few interviews, Kannadasan /IR worked on three entirely different songs of three different genres ( different as in gigantic difference), 1. Koondalile megham vandhu ( Bala nagamma), 2.Raja Rani Jockey ( Nettrikan) and 3. Kanna Kalaimaane ( Moondram Pirai)..all songs composed and, songs penned on the same day by the greats in their wildest imagination in a single setting ( humanly impossible)...and the luckiest of these are none other than the music fans...

    • @srangarajan8452
      @srangarajan8452 2 ปีที่แล้ว +2

      @Rishikesh Rx Yes! Raaja has explained this more than once on stage.

    • @k.r.nagarajanranganathan2427
      @k.r.nagarajanranganathan2427 8 หลายเดือนก่อน

      Raja sir is a phenomenon person of music world we never compare with others musician he is extremely person totally he is a good of a musician

  • @natarajannamachivayam8065
    @natarajannamachivayam8065 2 ปีที่แล้ว +7

    Indha generation la ilayaraja ayya irupathu naangal kadavulidam ketkamaley thandha varam
    Thanks god

  • @komalkumar9073
    @komalkumar9073 2 ปีที่แล้ว +5

    Ilayaraja Music Genius🙏🙏🙏 🌹🌹🌹

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 2 ปีที่แล้ว +10

    Raja sir Raja sir thaan ❤️

  • @rajakumare3315
    @rajakumare3315 2 ปีที่แล้ว +12

    I remember IR got said he gave the tune first and KANNANDASAN wrote it....he bless the song and said raja goin to be a big hit in future....

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 ปีที่แล้ว +21

    Raja sir only king of music world

  • @rickyr1355
    @rickyr1355 2 ปีที่แล้ว +9

    'கண்ணே கலைமானே...' பாடலுக்கு முன்பே IR இதே ராகத்தில்(!) போட்ட 'தாலாட்டு பாடல்'... "தாலாட்டுதே வானம், தள்ளாடுதே மேகம்"!
    மேலும் இந்த ராகத்தை(!) சார்ந்த இன்னொரு தகவல். IR ரே எங்கோ சொன்னதாக ஞாபகம்! இது ஒரு பெங்காலி நாட்டுப்புற பாடலை அடிப்படையாக வைத்து(இன்ஸ்பிரஷன்) இசையமைத்த பாடல் என்று.
    முதல் முதலாக அப்படி இசையமைத்தது 'ஓடம் ஒன்று காற்றில் போன வழி நாமும் போகின்றோம்' (படம்:திரிபுரசுந்தரி) என்ற அருமையான பாடல். அதன்பின் "தாலாட்டுதே வானம்,..' மற்றும்... 'உனக்கெனத்தானே இந்நேரமா...' (பொண்னு ஊருக்கு புதுசு) பாடல். பிறகு தான் 'கண்ணே கலைமானே...'.

    • @kumaresanbojan6208
      @kumaresanbojan6208 2 ปีที่แล้ว

      You are right.There are so many good numbers in the earlier years.

  • @neithalyoutube8433
    @neithalyoutube8433 2 ปีที่แล้ว +10

    ராஜேஷ் sir உங்கள் நிகழ்ச்சி அருமை.

  • @venkatapathythangavelu5715
    @venkatapathythangavelu5715 2 ปีที่แล้ว +25

    அந்தப் பாடலுக்கு முதலில் இசை அமைத்து, அதை கண்ணதாசன் அவர்களிடம் வாசித்துக் காட்டி பாடலை எழுதி வாங்கிக் கொண்டதாக இளைய ராஜா அவர்களே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

    • @balachandarvairavan41
      @balachandarvairavan41 2 ปีที่แล้ว +1

      அருமையான பேட்டி அருமையான விளக்கம்

    • @smalldrops2968
      @smalldrops2968 2 ปีที่แล้ว

      th-cam.com/video/_BwoWp_B6d8/w-d-xo.html

  • @karthikeyanj2353
    @karthikeyanj2353 2 ปีที่แล้ว +10

    Rajesh Sir , indha padalukku Ilayaraja sir tune pottu vittu kannadasan sir tuneku lyrics ezhudinar sir. Both of them are genius.This was confirmed by Raja sir himself.

  • @nehruarun5122
    @nehruarun5122 2 ปีที่แล้ว +6

    Future music schools will study these pieces of music for music grammar rules.

  • @RundranMaha
    @RundranMaha 2 ปีที่แล้ว +3

    Isaignani god of music

  • @mercyprakash7081
    @mercyprakash7081 ปีที่แล้ว +2

    இசைக் கடவுள் இளையராஜாவினை புகழ்வதை கேட்பது கூட மிகப் பெரிய போதை!!!

  • @neithalyoutube8433
    @neithalyoutube8433 2 ปีที่แล้ว +8

    இன்னும் நிறைய.எதிர் பார்க்கிறோம்.

  • @karthikeyandd6951
    @karthikeyandd6951 2 ปีที่แล้ว +6

    very nice conversation about raja sir...rajesh sir thanks..

  • @immanuelravikumar8069
    @immanuelravikumar8069 2 ปีที่แล้ว +2

    Rajesh Sir..well done..neega thaan soluringa yengalukku yenna therium adhu Koda ragam .

  • @premganesh4679
    @premganesh4679 2 ปีที่แล้ว +21

    Tune composed before wrote lyrics for this song.Raja sir told it in one interview.

  • @krishnant202
    @krishnant202 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் 🎊 ஐயா

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 ปีที่แล้ว +7

    சரஸ்வதி தாயாரின் பிள்ளை இளயராஜ

  • @suraeshk4579
    @suraeshk4579 2 ปีที่แล้ว +12

    Rajesh sir.. this song's Lyrics is the love Kannadasan sir had over the Tamil language and the love for his writings... in his last song, he purely wrote his feelings out., coz he knew that he's leaving this world... hear it again sir., you'll know that this lyrics is not for the love between those 2 individuals., it's between the kannadasan sir and his writings ...

    • @BalaChennai
      @BalaChennai 2 ปีที่แล้ว +1

      really amazing connection... இறையாற்றல் உள்ளுணர்வு மூலம் அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். வாழ்க வளமுடன் ஐயா

  • @user-sg1uk1yk3p
    @user-sg1uk1yk3p 2 ปีที่แล้ว +12

    முன்பு ஒரு பாதையில் நிகழ்ச்சி சென்றது ,தற்போது வேறு ஒரு பாதையில் செல்கிறது

  • @mercyprakash7081
    @mercyprakash7081 ปีที่แล้ว +1

    நான் போதைக்கு அடிமையானவள்.... எனது போதைப் பொருள் இசைக் கடவுளின் இசை!!!

  • @bharat4282
    @bharat4282 2 ปีที่แล้ว +5

    There is no word to say about this interview, super.

  • @shanthia714
    @shanthia714 2 ปีที่แล้ว +6

    Raga Devan rajaaaa

  • @Bijigetah755
    @Bijigetah755 2 ปีที่แล้ว +8

    Really awesome 👏 raja sir no words 😶
    Thanks rajesh sir give us more information about raja sir music.. I am really waiting for parts 4

  • @mercyprakash7081
    @mercyprakash7081 ปีที่แล้ว +2

    இசைக் கடவுள்!!! இசை அரக்கன் இளையராஜா!!!

  • @sunda7866
    @sunda7866 2 ปีที่แล้ว +2

    Ayya rajesh peti edukum alagu🙏🙏

  • @msw1174
    @msw1174 2 ปีที่แล้ว +4

    Want more interview with him. . . .excellent analyst

  • @TheYoga1212
    @TheYoga1212 2 ปีที่แล้ว +7

    Thank you so so much for explaining the science of music amazing sir

  • @arumugamsethu6
    @arumugamsethu6 2 ปีที่แล้ว +2

    Sir this song written by kannadasan ....He told his cine life totally....Just listen honestly.....Kanne kalai mane means that is cinema .....Fully about cinema.....Every words .....

  • @arumugams6150
    @arumugams6150 2 ปีที่แล้ว +14

    கண்ணதாசன் அவர்கள் தனது கடைசிப் பாடலில் சரித்திரம் படைத்து விட்டார்.
    இளையராஜா அவர்களும் சாதனை படைத்து விட்டார்.
    "கண்ணே கலைமானே"
    என்ற அந்தப் பாடலை மீண்டும் ஒரு முறை ரசித்து கேளுங்கள்..!

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 2 ปีที่แล้ว +8

    King of music

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 ปีที่แล้ว

    Arumaiyaga Ammavin Thaalaattu thodangi Conima isaikettu valarnthom. Ragangalai patriyum solliyathil mikka nanry🙏 Rajesh Sir.

  • @BC999
    @BC999 2 ปีที่แล้ว +11

    The title of the video is unnecessary. Whom are you afraid of? Are you worried about "hurting" your subscribers' baseless sentiments and/or repercussions? When the guest and the host are discussing music, where is the need for such a title? This is unexpected and does not sound good, from someone who has a good personal rapport with IR. IR has handled Kaapi raagam (Pilu) in at least 12 songs in different genres like Thumbi vaa (Sandhathil paadaadha kavidhai) which is a beloved evergreen song in Kerala.

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 2 ปีที่แล้ว +4

    அருமை ஐயா

  • @avmrajan8730
    @avmrajan8730 2 ปีที่แล้ว +2

    ஒன்னும் புரியல. ஆனாலும் இனிமையான பாட்டு

  • @udayakumarkrishnan3819
    @udayakumarkrishnan3819 2 ปีที่แล้ว +12

    Beautiful, I have a request , can both of you discuss about half finished Beethoven X symphony composition and recently it has been completed by using AI technology and performed recently!

  • @ravichandranparamasivam2182
    @ravichandranparamasivam2182 2 ปีที่แล้ว +4

    இரு நிலை உணர்வுகளை இணையாக இசையால்
    இயம்புவதில் ....
    இளையராஜா ஓர்
    இருக்கன் ...!!!!!!
    மறதி நோயால்
    யுவதி ஒருத்தி
    காதலன் மடியில்
    பேதை மனதோடு ...
    எல்லாமிருந்தும்
    ஏதுமில்லா ஓர் நிலை ..!
    தாலாட்டு
    தாரகைக்கா , இல்லை
    தாளாத துயரத்தில்
    தடுமாறும் ..
    தன் மனதிர்கா..!!!
    தாரகை உறங்கிப்போனாள் ..
    குழல் நாதமாய் ...
    நாம் உறைந்துப்போனோம்..
    இரவின் மௌனம் போல ...
    தாலாட்டியவன் மனதின்
    மௌன விசும்பல்கள் ... அவளின் உறக்கம் கலைக்காமல் .....பாடலின் சரணம் முழுவதும் வார்த்தைகளின் விளிம்பில் அங்கங்கே எட்டி பார்க்கும் ஒற்றை வயலின் நாதமாய் ....!!! இது ஓர்
    மிகப்பெரிய உளவியல் ....!!!!!
    அழுது முடித்தபின்
    அழைக்காமல் வருமே
    ஆறுதலாய் ஓர் விசும்பல் ...
    அழுது முடித்தபின்
    அரவணைக்க வருமே
    அந்த கடைசி கண்ணீர் துளி ...
    அதுதான்
    அந்த சோகத்தின்
    ஆர்பாட்டமில்லா
    அமைதியான
    ஆழம் ... இப்போது
    அந்த எட்டி பார்க்கும்
    அரூப வயலின் விசும்பலின்
    ஆழ்ந்த உளவியல்
    புரிகிறதா ..!!!!!!!!!!!
    என்சோகம் என்னோடு
    என் நாதம் உன் கனவோடு ..
    என் விசும்பல்களின்
    விளிம்புகளில் உனை
    விடிவெள்ளியாய் காண்பேன் ....!!!!
    In case if you
    are listening to
    Ilayaraja songs ...
    Please understand you are listening to one of the rare breed of human being , who has a holistic or more comprehensive approach to his work...!!!
    So the music may carry information such as ..
    ... Location , time , weather , emotions, .........text .. which invariably you will not see in visuals on the whole..!!!
    Even the perception of the sound of ,in animated will be incorporated ....!!!
    Location : Hill station , winter night ...!!!
    Mood : Lullaby .. by a lover male , for a female ( adult ) with amnesia, behaving as a child ..!!
    Actually it’s to pacify himself
    From his anguish and inability to make her alright,,
    A kind of feel of standing in no mans land with all the luxuries..!!
    Watch carefully one single 🎻 note through out, carries the pain of a heart in extreme love , but with unknown future...!!!
    Lullaby in the Lap of Anguished Heart 💓
    You can meditate over this
    Song .
    இரவி - RAVI
    3 - 3 - 20

    • @civilengineerchinnasalem6057
      @civilengineerchinnasalem6057 2 ปีที่แล้ว +1

      நன்றாக இருக்கிறது. தமிழில் பயணம் தொடரட்டும்

  • @thiruneermalai3845
    @thiruneermalai3845 2 ปีที่แล้ว +20

    இது என்ன தலைப்பு? ஒரு மாபெரும் இசை கலைஞனை புகழ்வது அவ்வளவு பெரிய பெரிய குற்றமா என்ன?! என்ன கொடுமை சார் இது?!🤦

  • @msw1174
    @msw1174 2 ปีที่แล้ว +3

    Excellent interview

  • @manimegalaithirumalai7508
    @manimegalaithirumalai7508 2 ปีที่แล้ว

    Arpudham!!!

  • @saranaabraham5858
    @saranaabraham5858 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சார🎉🎉

  • @harikkaran
    @harikkaran 2 ปีที่แล้ว +1

    அடுத்த பகுதிக்காக waiting

  • @raghuperumal10
    @raghuperumal10 2 ปีที่แล้ว +9

    Apdithan kondaduvom avaru pannatha music illa nalla therinjavangala ku mattum than avrr music pathi therium evlo avaru kondada paduvabavrar tamil nattula poranthathun avaru thappu😢

  • @thayanada2877
    @thayanada2877 ปีที่แล้ว

    Sir amazing it’s just making goose bump. Though don’t understand the technical fact it’s amazing. Rajesh uncle you are doing awesome work.

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 2 ปีที่แล้ว +6

    ராஜாடா இசைக்கு எப்போதும் அவன் தான் ராஜா இசையில் ஒரு போதும் ராஜாவை மிஞ்ச யாராலும் முடியாது! சரஸ்வதி வேரயா ராஜா வேறையா? ராஜாவுக்கு முன்பும் ராஜாவுக்கு பின்பும் இசையை அளக்க சொல்ல இறைவனுக்கு அடுத்த படியாக ராஜா மட்டுமே!

  • @tigerlionish
    @tigerlionish 2 ปีที่แล้ว +2

    As usual interesting

  • @sureshkumark9996
    @sureshkumark9996 2 ปีที่แล้ว +6

    Please tell us that he has done all these wonders in just 2 to 3 days that is he completed film's in days.

  • @anandann6415
    @anandann6415 2 ปีที่แล้ว +1

    Sir thanks 🙏🏿

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 3 หลายเดือนก่อน

    Illayaraja great music composer in the world 🎉

  • @anandwin6277
    @anandwin6277 2 หลายเดือนก่อน

    Rajesh you are doing great job

  • @sibishankar7345
    @sibishankar7345 ปีที่แล้ว

    இசை இறையோன் இளையராஜா அவர்களை நாம் கொண்டாடாமல் யார் கொண்டாடுவது.

  • @prakasht551
    @prakasht551 2 ปีที่แล้ว

    Super sir

  • @nagendransubbaiah6182
    @nagendransubbaiah6182 หลายเดือนก่อน

    Very nice ❤❤❤

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 ปีที่แล้ว

    All done in 20 minutes this is IR IR IR Sir. Normal human being can't be done with this speed.

  • @tamilselvi9564
    @tamilselvi9564 4 หลายเดือนก่อน

    Isai prama ayya illayaraja ayya avargal❤❤

  • @SinguXing
    @SinguXing 2 ปีที่แล้ว +1

    கண்ணே களைமானே பாட்ட இது வரைக்கும் யாரும் இந்த அளவுக்கு detailing பண்ணிறுக்க மாட்டாங்க. போதும் போதும்.... 😂

  • @jegannathan9845
    @jegannathan9845 2 ปีที่แล้ว +1

    Rajesh sir unga arivuu Kita Oru kuanthai sir enaiyaum chinna sishana parranua sir pls

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 ปีที่แล้ว +1

    Ethanai pudhiya vishayangal👍

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 ปีที่แล้ว

    Sir, very interesting and informative. Ilayaraja is a genius.
    Sir can you do a vlog about A R Rahman

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 2 ปีที่แล้ว

    மூன்றாம் பிறை வானில் சிறிது நேரம் தோன்றி மறையும் அதுபோல அவன் வாழ்வில் சிறிது காலம் இருந்து விட்டு சென்று விடுகிறாள்.நல்ல தலைப்பு.

  • @vettipaiyan6477
    @vettipaiyan6477 2 ปีที่แล้ว

    Next part seekarama upload panunga

  • @RundranMaha
    @RundranMaha ปีที่แล้ว

    இதெல்லாம் இசைஞானி ஒரு நாளைக்கு 2 பாடல் பதிவு செய்தப்போ செய்தது. இப்போ 2 மாசத்துக்கு 1 பாடலே தண்ணி குடிக்கிற சீன போடுது.