எட்டாததையும் எட்ட வைக்கும் சக்தி வாய்ந்தவர் பையனூர் எட்டீஸ்வரர் | EtteswararTemple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • அருள்மிகு எழிலார்குழலி உடனுறை எட்டீஸ்வரர் திருக்கோயில்,
    காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், பையனூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
    நியாயமான வழக்கு விவகாரங்களில் நீதி கிடைக்காமல் திண்டாடுவோரும், சகல செல்வங்கள் கிடைக்கவும் இங்குள்ள எட்டீஸ்வரர் சுவாமியையும், எழிலார்குழலி அம்மனையும் வழிபட்டு அருள் பெறுகின்றனர்.
    ஆலய அமைப்பு: கிழக்கு நோக்கிய திருக்குளத்தின் தென்புறம் சிவாலயமும், வடபுறம் பெருமாள் ஆலயமும் கிழக்கு முகமாய் அமைந்துள்ளன.
    கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்ட கற்றளியாக பையனூர் சிவாலயம் அமைந்துள்ளது. ஆலய விமான அமைப்பு, "கஜபிரஷ்டம்' எனப்படும் தூங்கானை மாட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
    ஆலய தொடர்பு : 99415 34893
    Temple Goolge Map : maps.app.goo.g...
    Temple Website : sekepctrust.com/
    Temple Address :
    அருள்மிகு எழிலார்குழலி உடனுறை எட்டீஸ்வரர் திருக்கோயில்,
    பையனூர் - 603104 (payanoor)
    செங்கல்பட்டு வட்டம்
    காஞ்சிபுரம் மாவட்டம்.
    போன் : +91 99415 34893,
    Email:sekepctrust@gmail.com

ความคิดเห็น • 2