Shivaperuman TV
Shivaperuman TV
  • 273
  • 200 127
49வது உழவாரம் - நெரும்பூர் திருவாலீஸ்வரர் திருக்கோயில்
🙏🏻சிவ சிவ🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
04.08.2024 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றத்தை அடுத்த, நெரும்பபூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் *அருள்தரும் திரிபுரசுந்தி சமேத அருள்மிகு திருவாலீஸ்வரர் திருகோவிலில்* 49-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்
➖➖➖➖➖➖➖➖➖
அடியேன்
சிவ சேகர்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், நெரும்பூர் என்ற கிராமத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்தரும் திருவாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தற்போது, இத்திருக்கோயிலின் நிலை மிகவும் மோசமான சூழலில் உள்ளது. மேலும் குடமுழுக்குக் கண்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்பது தெரியவருகிறது. மதில் சுவர்கள் முழுவதுமாக இருந்த அடிச்சுவடே இல்லாமல் போய்விட்டது. 3 நிலை ராஜகோபுரம் எந்தவித ஆதாரமும் இன்றி நின்றுக்கொண்டிருப்பதால் விழுந்துவிடும் நிலையில் காணப்படுகிறது.
ராஜராஜ சோழ மன்னன், சம்புவராயர்கள், விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. ராஜராஜ சோழனுடைய கல்வெட்டில் இக்கோயிலுக்கு விளக்கு எரிப்பதற்கும், வழிப்பாட்டிற்கும் நிலம் தானம் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இவ்வூர், "நெரும்பூர் என்றே கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கம்பண்ணவுடையார் (கி.பி. 1367) காலத்தில் கோயிலுக்கு நிலம் அளிக்கப்பட்டது.
கிழக்கு நோக்கிய வாயில் கொண்ட திருக்கோயில். பலிபீடம், நந்தி மன்டபம் வெளியே அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்குள் நுழைந்தவுடன் மகா மண்டபம், அந்தராளம் மற்றும் கருவறை என்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறையின் உள்ளே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்ட வடிவ ஆவுடையாருடன் கூடிய லிங்கத்திருமேனி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைப் போக்கி நல்வாழ்வு அளிக்கிறார் மகேஸ்வரன்!
மகாமண்டபத்தில் இருந்து அந்தராளத்திற்கு செல்லும் நுழைவாயிலின் வலது பக்கம் விநாயகரும், இடது பக்கம் பாலமுருகனும் அமைந்து அருளுகின்றனர். மகா மண்டபத்தில் வலப்புறம் கிழக்கு நோக்கி ஒரு மேடையில் பெரிய உருவில் மகா கணபதியும், அருகில் மூன்று நாகர்களும் அருளுகின்றனர். மகா மண்டபத்தின் இடப்புறம் கிழக்கு நோக்கி இரண்டு நாகர்களும் முருகப் பெருமானும் அருள் கூட்டுகின்றனர். அதற்கு எதிரில் காலபைரவர் அமைந்து அருளுகின்றார்.
மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி சந்நிதி கொண்டு அம்பிகை திரிபுரசுந்தரி பக்தர்களின் குறைகளைப்போக்கி மேற்கைகளில் அங்குசம், பாசம் தாங்கியும் கீழ் கைகளில் அபயவரத முத்திரைத் தாங்கியும் நல்லருள் புரிகின்றார். மகா மண்டபத்தின் மேற்கூரையை சூரியன், சந்திரன் இவர்களை பாம்பு பிடிப்பது போன்ற சூரிய சந்திர கிரகணம் சார்ந்து புடைப்புச் சிற்பமும், யானை, மச்சம் (மீன்) போன்ற புடைப்பு சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெளிப்புற சுற்றில் நர்த்தன கணபதி, மகா விஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை அருளுகின்றனர்.
நரம்புத் தளர்ச்சி நோய், காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் இத்தல ஈசனை ஆராதிக்க நோய் குணமாகும். இவ்வீசனை தரிசித்து அபிஷேகம் செய்வித்து அபிஷேக விபூதியை வாங்கி வந்து தண்ணீரில் இட்டு பருகி வர, இந்நோய்கள் குணமாகும்.
இக்கோயிலில் ஒருகால பூஜை மட்டுமே நடந்து வருகிறது. நடைத் திறக்கும் நேரம், காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை சிவாச்சாரியார் வீடு அருகில் உள்ளது.
มุมมอง: 141

วีดีโอ

அருள்மிகு தையல்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் திருக்கோயில் - Pillaipakkam Vaitheeswarararan
มุมมอง 99หลายเดือนก่อน
கோவில் மிகவும் அமைதியானது மற்றும் அதிர்வுகளை உங்களால் உணர முடியும். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைவரும் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய கோவில். தொடர்புக்கு: கோவில் பூசாரி திரு.பிரகாஷ் அவர்களை 9894167707 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நேரம்: கோயில் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு காலை 8 மணி வரை திறக்கப்படும்.
நெரும்பூர் திருவாலீஸ்வரர் திருக்கோயில் | Nerumbur Thiruvaleeswarar Temple
มุมมอง 512หลายเดือนก่อน
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், நெரும்பூர் என்ற கிராமத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்தரும் திருவாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தற்போது, இத்திருக்கோயிலின் நிலை மிகவும் மோசமான சூழலில் உள்ளது. மேலும் குடமுழுக்குக் கண்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்பது தெரியவருகிறது. மதில் சுவர்கள் முழுவதுமாக இருந்த அடிச்சுவடே இல்லாமல் போய்விட்டது. 3 நிலை ராஜகோபுரம் எந்தவித ஆ...
48-வது உழவாரப்பணி கைலாசநாதர் திருகோவில் | Kailsanathar Temple Perumper Kandigai
มุมมอง 353หลายเดือนก่อน
48-வது உழவாரப்பணி கைலாசநாதர் திருகோவில் | Kailsanathar Temple Perumper Kandigai
47-வது உழவாரப்பணி வடதில்லை - பாபஹரீஸ்வர் திருக்கோயில் Pabahareswarar Temple, Vadathillai,
มุมมอง 2562 หลายเดือนก่อน
47-வது உழவாரப்பணி வடதில்லை - பாபஹரீஸ்வர் திருக்கோயில் Pabahareswarar Temple, Vadathillai,
பாவங்களைப் போக்கும் பாபஹரீஸ்வர் திருக்கோயில் Pabahareswarar Temple, Vadathillai,
มุมมอง 4473 หลายเดือนก่อน
பாவங்களைப் போக்கும் பாபஹரீஸ்வர் திருக்கோயில் Pabahareswarar Temple, Vadathillai,
சுயம்பு லிங்கம் - பிச்சாலீஸ்வரர் திருக்கோயில் பன்பாக்கம் | Pitchaleeswarar Panpakkam
มุมมอง 3013 หลายเดือนก่อน
சுயம்பு லிங்கம் - பிச்சாலீஸ்வரர் திருக்கோயில் பன்பாக்கம் | Pitchaleeswarar Panpakkam
46-வது உழவாரப்பணி அக்னீஸ்வரர் திருகோவில் | Kalakattur Agneeswarar Temple, Kancheepuram
มุมมอง 2893 หลายเดือนก่อน
46-வது உழவாரப்பணி அக்னீஸ்வரர் திருகோவில் | Kalakattur Agneeswarar Temple, Kancheepuram
சிவதொண்டிற்கே தம்மை அர்ப்பணித்துக்கொண்ட சிவனடியவர்கள் 63 நாயன்மார்கள்.
มุมมอง 66K3 หลายเดือนก่อน
சிவதொண்டிற்கே தம்மை அர்ப்பணித்துக்கொண்ட சிவனடியவர்கள் 63 நாயன்மார்கள்.
களக்காட்டூர் அக்னீஸ்வரர் | Kalakkattur Agneeswarar temple
มุมมอง 4104 หลายเดือนก่อน
களக்காட்டூர் அக்னீஸ்வரர் | Kalakkattur Agneeswarar temple
ஸ்ரீ காமேஸ்வரர் திருக்கோயில் | Madavilagam Kameswarar temple
มุมมอง 4034 หลายเดือนก่อน
ஸ்ரீ காமேஸ்வரர் திருக்கோயில் | Madavilagam Kameswarar temple
45-வது உழவாரப்பணி அறம்வளர்த்த ஈஸ்வரர்
มุมมอง 1K4 หลายเดือนก่อน
45-வது உழவாரப்பணி அறம்வளர்த்த ஈஸ்வரர்
மிகப்பெரிய நந்தி உள்ள திருக்கோயில் அறம்வளர்த்த ஈஸ்வரர் அணைகட், Aramvalartha Eswarar, Anaicut
มุมมอง 3735 หลายเดือนก่อน
மிகப்பெரிய நந்தி உள்ள திருக்கோயில் அறம்வளர்த்த ஈஸ்வரர் அணைகட், Aramvalartha Eswarar, Anaicut
எட்டாததையும் எட்ட வைக்கும் சக்தி வாய்ந்தவர் பையனூர் எட்டீஸ்வரர் | EtteswararTemple
มุมมอง 7085 หลายเดือนก่อน
எட்டாததையும் எட்ட வைக்கும் சக்தி வாய்ந்தவர் பையனூர் எட்டீஸ்வரர் | EtteswararTemple
44 வது உழவாரப்பணி அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ சொர்ணகிரீஸ்வரர் சுவாமி திருக்கோவில்
มุมมอง 3126 หลายเดือนก่อน
44 வது உழவாரப்பணி அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ சொர்ணகிரீஸ்வரர் சுவாமி திருக்கோவில்
ஸ்ரீபெரும்புதூரில் சிவனுக்கு பூதங்கள் கட்டிய கோவில்
มุมมอง 1.1K6 หลายเดือนก่อน
ஸ்ரீபெரும்புதூரில் சிவனுக்கு பூதங்கள் கட்டிய கோவில்
சிவபுரம் கிராமத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட சிவன்கோயில் | Sivapuram Sivan Temple
มุมมอง 5596 หลายเดือนก่อน
சிவபுரம் கிராமத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட சிவன்கோயில் | Sivapuram Sivan Temple
43 வது உழவாரப்பணி அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில்.
มุมมอง 1.6K6 หลายเดือนก่อน
43 வது உழவாரப்பணி அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில்.
படூர் சிவன் கோவில் ஆபத் சகாயேஸ்வரர்
มุมมอง 4357 หลายเดือนก่อน
படூர் சிவன் கோவில் ஆபத் சகாயேஸ்வரர்
42 ஆவது உழவாரப்பணி - பள்ளூர் குகை ஈஸ்வரர் திருக்கோயில்!
มุมมอง 7557 หลายเดือนก่อน
42 ஆவது உழவாரப்பணி - பள்ளூர் குகை ஈஸ்வரர் திருக்கோயில்!
கயா மற்றும் காசிக்கு நிகரான தலம் | ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில் | சிங்காடிவாக்கம்
มุมมอง 1.7K7 หลายเดือนก่อน
கயா மற்றும் காசிக்கு நிகரான தலம் | ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில் | சிங்காடிவாக்கம்
நாகம் வழிபடும் வள்ளீஸ்வரர் திருகோயில் மேவளுர்குப்பம்
มุมมอง 5657 หลายเดือนก่อน
நாகம் வழிபடும் வள்ளீஸ்வரர் திருகோயில் மேவளுர்குப்பம்
பட்டத்தையும் பதவியையும் வாரி வழங்கும் பட்டமுடீஸ்வரர் திருக்கோயில் பிச்சிவாக்கம் கிராமம்
มุมมอง 1.4K7 หลายเดือนก่อน
பட்டத்தையும் பதவியையும் வாரி வழங்கும் பட்டமுடீஸ்வரர் திருக்கோயில் பிச்சிவாக்கம் கிராமம்
சாக்கிய நாயனார் | Sakkiya Nayanar
มุมมอง 1037 หลายเดือนก่อน
சாக்கிய நாயனார் | Sakkiya Nayanar
மானக்கஞ்சாற நாயனார்| Manackanchara Nayanar
มุมมอง 1828 หลายเดือนก่อน
மானக்கஞ்சாற நாயனார்| Manackanchara Nayanar
ஒளவையார் வழிபட்ட பள்ளூர் குகை ஈஸ்வரர் திருக்கோயில்!
มุมมอง 7K8 หลายเดือนก่อน
ஒளவையார் வழிபட்ட பள்ளூர் குகை ஈஸ்வரர் திருக்கோயில்!
41 ஆவது உழவாரப்பணி - திருமண வரம் அருளும் ஆதிபுரீஸ்வரர் திருகோவிலில் திருமுக்கூடல்
มุมมอง 4738 หลายเดือนก่อน
41 ஆவது உழவாரப்பணி - திருமண வரம் அருளும் ஆதிபுரீஸ்வரர் திருகோவிலில் திருமுக்கூடல்
ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ செண்பகேஸ்வரர் திருக்கோயில் நத்தம் பரமேஸ்வரமங்கலம்
มุมมอง 4709 หลายเดือนก่อน
ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ செண்பகேஸ்வரர் திருக்கோயில் நத்தம் பரமேஸ்வரமங்கலம்
மெய்ப்பொருள் நாயனார் | Meiporul Nayanar
มุมมอง 1389 หลายเดือนก่อน
மெய்ப்பொருள் நாயனார் | Meiporul Nayanar
திருமண வரம் அருளும் முக்கூடல் ஆதிபுரிஸ்வர் திருக்கோயில்
มุมมอง 6029 หลายเดือนก่อน
திருமண வரம் அருளும் முக்கூடல் ஆதிபுரிஸ்வர் திருக்கோயில்

ความคิดเห็น

  • @ShivaperumanTV
    @ShivaperumanTV 11 วันที่ผ่านมา

    shivaperumandotcom.blogspot.com/2024/03/blog-post_31.html

  • @ShivaperumanTV
    @ShivaperumanTV 11 วันที่ผ่านมา

    th-cam.com/video/6_JK4qrhLGQ/w-d-xo.htmlsi=9USNz2TRajkpsGez

  • @ShivaperumanTV
    @ShivaperumanTV 11 วันที่ผ่านมา

    maps.app.goo.gl/oXp4mLEwaMCMvwkCA

  • @ShivaperumanTV
    @ShivaperumanTV 12 วันที่ผ่านมา

    maps.app.goo.gl/k2Fd75QaWgwxrAcu9

  • @ShivaperumanTV
    @ShivaperumanTV 14 วันที่ผ่านมา

    Location : maps.app.goo.gl/hLJcr5LH3azUvK2ZA

  • @ShivaperumanTV
    @ShivaperumanTV 19 วันที่ผ่านมา

    Location : maps.app.goo.gl/SV5UBwt85qjXajvv5

  • @ShivaperumanTV
    @ShivaperumanTV 19 วันที่ผ่านมา

    shivaperumandotcom.blogspot.com/2024/08/blog-post_20.html

  • @ShivaperumanTV
    @ShivaperumanTV 21 วันที่ผ่านมา

    shivaperumandotcom.blogspot.com/2024/08/blog-post.html

  • @ShivaperumanTV
    @ShivaperumanTV 21 วันที่ผ่านมา

    maps.app.goo.gl/WXCH3sKm8S817rRz8

  • @ShivaperumanTV
    @ShivaperumanTV 21 วันที่ผ่านมา

    maps.app.goo.gl/wabBSBkBqxzzxn9y7

  • @ShivaperumanTV
    @ShivaperumanTV 21 วันที่ผ่านมา

    shivaperumandotcom.blogspot.com/2024/08/108.html?m=1

  • @H.Kannan
    @H.Kannan 22 วันที่ผ่านมา

    Om Civayanama 🌿

    • @ShivaperumanTV
      @ShivaperumanTV 21 วันที่ผ่านมา

      சிவ சிவ

  • @ranganathannatesan513
    @ranganathannatesan513 26 วันที่ผ่านมา

    🙏

  • @கோயில்தேடல்
    @கோயில்தேடல் หลายเดือนก่อน

    இந்த சிறப்பான திருக்கோயிலின் அமைப்பு திருமீயச்சூர் கோயில் அமைப்பை போன்று இருக்கிறது. அரிதினும் அறிதாக

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 หลายเดือนก่อน

    🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻🙏❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaKumar-vm4wl
    @sivaKumar-vm4wl หลายเดือนก่อน

    Om nama sivaya

  • @shivanandha5045
    @shivanandha5045 หลายเดือนก่อน

    ❤. அடியார்க்கு அடியேன் ❤

  • @ConfusedClipperButterfly-wk3bw
    @ConfusedClipperButterfly-wk3bw หลายเดือนก่อน

    om nama shiva

  • @natarajan2606
    @natarajan2606 หลายเดือนก่อน

    இந்த கோயில் எந்த ஊரில் அமைந்துள்ளது என்பதை தெரிவிக்கவில்லை

    • @xeroxa-class8693
      @xeroxa-class8693 หลายเดือนก่อน

      காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், நெரும்பூர் என்ற கிராமத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்தரும் திருவாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

    • @natarajan2606
      @natarajan2606 หลายเดือนก่อน

      திருச்சிலிருந்து அந்த ஊருக்கு வரும் வழி தாங்களுக்கு தெரிவித்தால் தெரிவிக்கவும் நன்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 หลายเดือนก่อน

    🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻❤❤❤❤🎉

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 หลายเดือนก่อน

      Pls share location dist name land Mark so that easily for other dist tamil people. Namashiyam.

  • @arunadevi2575
    @arunadevi2575 หลายเดือนก่อน

    மிக மிக நன்றி

    • @ShivaperumanTV
      @ShivaperumanTV หลายเดือนก่อน

      சிவ சிவ

  • @SudhaSandhi-yj8pt
    @SudhaSandhi-yj8pt หลายเดือนก่อน

    சிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவ🎉❤

    • @ShivaperumanTV
      @ShivaperumanTV หลายเดือนก่อน

      சிவ சிவ

  • @lifewithcd1764
    @lifewithcd1764 หลายเดือนก่อน

    இவர்கள் அனைவரையும் ஒரு சேர தெரிந்து கொண்டமைக்கு , நான் பக்தி பரவசத்தில் ஆழ்ந்தேன். 🌺🌺 ஓம் நமசிவய நம ஓம் சிவாய நம. 🌺🌺

  • @d.balajidamodaran4655
    @d.balajidamodaran4655 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @சிவமும்
    @சிவமும் หลายเดือนก่อน

    நன்றி, ஓம் நமசிவாய எம் இறைவா அடிபணிந்து வணங்குகிறேன்....

    • @ShivaperumanTV
      @ShivaperumanTV หลายเดือนก่อน

      சிவாய நம

  • @tamilsudarrtv9443
    @tamilsudarrtv9443 หลายเดือนก่อน

    th-cam.com/video/No6APPGg_w8/w-d-xo.htmlsi=S5rXO4kvIEdDL0pQ

  • @user-fy2ou6cj5b
    @user-fy2ou6cj5b หลายเดือนก่อน

    மிக அருமை கோடான கோடி நன்மைகள் வந்து சேரும் ஐயா, சிவசிவா ஓம் நமச்சிவாயா 🙏🙏🙏

    • @ShivaperumanTV
      @ShivaperumanTV หลายเดือนก่อน

      சிவ சிவ

  • @ParameshwariParameshwari-ue9zl
    @ParameshwariParameshwari-ue9zl หลายเดือนก่อน

    🎉🎉❤❤🎉🎉🎉😂❤❤

  • @ParameshwariParameshwari-ue9zl
    @ParameshwariParameshwari-ue9zl หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🙏🏽🥰🥰🥰🥰🥰🥰

  • @bard6
    @bard6 หลายเดือนก่อน

    🙏Om Namah Shivaya🙏

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 หลายเดือนก่อน

    அருமை

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 หลายเดือนก่อน

    MYLAPORE KAPALEESHWAR KOYILIL 63VAR UTSAVAM 2VARUDAM PAARTHU IRUKKIREN

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 หลายเดือนก่อน

    OM NAMAH SHIVAYA

  • @logu76
    @logu76 หลายเดือนก่อน

    Super

  • @சிவமும்
    @சிவமும் 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய எம் இறைவா அடிபணிந்து வணங்குகிறேன் ....

    • @ShivaperumanTV
      @ShivaperumanTV หลายเดือนก่อน

      சிவ சிவ

  • @சிவமும்
    @சிவமும் 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய எம் இறைவா அடிபணிந்து வணங்குகிறேன்....

    • @ShivaperumanTV
      @ShivaperumanTV หลายเดือนก่อน

      சிவ சிவ

  • @muralidharan225
    @muralidharan225 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாயநமக சிவசிவ

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 หลายเดือนก่อน

    🙏🌿🌹சிவசிதம்பரம்🏵️🙏❤❤❤❤❤❤

  • @user-te1ix7jt8q
    @user-te1ix7jt8q 2 หลายเดือนก่อน

    om.namashivaya.❤❤❤❤❤

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

    • @ShivaperumanTV
      @ShivaperumanTV 2 หลายเดือนก่อน

      நமசிவாய வாழ்க

  • @ramakrishnann6670
    @ramakrishnann6670 2 หลายเดือนก่อน

    Super ❤

    • @ShivaperumanTV
      @ShivaperumanTV 2 หลายเดือนก่อน

      சிவாய நம

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 2 หลายเดือนก่อน

    2023பேரணது

  • @palanipalani5867
    @palanipalani5867 2 หลายเดือนก่อน

    நம சிவயா வாழ்க வாழ்கவே

  • @ParameshwariParameshwari-ue9zl
    @ParameshwariParameshwari-ue9zl 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @gameryt-i5w
    @gameryt-i5w 2 หลายเดือนก่อน

    Om sivogam sivaya nama om

  • @gameryt-i5w
    @gameryt-i5w 2 หลายเดือนก่อน

    Om sivogam

  • @SRD793
    @SRD793 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @pearlvinetamilnadu
    @pearlvinetamilnadu 2 หลายเดือนก่อน

    ❤ஓம் நமசிவாய🙇‍♂

  • @pearlvinetamilnadu
    @pearlvinetamilnadu 2 หลายเดือนก่อน

    🥰🤗😇