கிரிவலப்பாதையில் போலி சாமியார்கள் தொல்லை | ஆக்கிரமிப்பு அகற்றியதற்கு இதுதான் காரணம்?| Tiruvannamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #TiruvannamalaiTimes #TiruvannamalaiSadhus #GirivalamPath #Tiruvannamalai #SiddharTiruvannamalai
    || LIKE || COMMENT || SHARE || SUBSCRIBE ||
    This Video Recorded On 25.08.2022
    Tiruvannamalai Times Whatsapp Group
    8610883019 (No Calls Only Whatsapp)
    For Promotion & Ads
    whatsapp 8610883019
    more videos about TIRUVANNAMALAI...
    👉 கனமழையில் சாதுக்களின் நிலை இதுதான்
    • கனமழையில் சாதுக்களின் ...
    👉 தொப்பியம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டவரா?
    • Video
    👉 கிரிவலப்பாதியில் அதிசய கோவில்
    • கிரிவலப்பாதையில் இதை க...
    👉அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய தொப்பியம்மாள்
    • Video
    👉 Low Budget Rooms in Tiruvannamalai
    • குறைந்த பட்ஜெட்டில் தர...
    👉 இந்திர லிங்கம் ரகசியம்
    • கிரிவலப்பாதையில் முதலி...
    👉 வியக்கவைக்கும் திருவண்ணாமலை தளவாய்க்குலம் சந்தை
    • நம்ம ஊருல இப்படி ஒரு ச...
    👉 பஞ்சமுக தரிசனம்
    • திருவண்ணாமலையில் பஞ்சம...
    👉 கிரிவலம் போகும்போது இதை மிஸ் பண்ணாதீங்க...
    • கிரிவலம் செல்லும்போது ...
    👉 Biggest Kolam Competition in Tiruvannamalai Girivalam Path
    • கோலத்தில் இவ்வளவு விஷய...
    👉 Low Budget Hotel in Tiruvannamalai
    • 10 ரூபாய்க்கு பலவித உண...
    👉 Mangalam New Theatre Review
    • நம்ம ஊர்ல இப்படி ஒரு த...
    👉 யார் இந்த தொப்பியம்மாள் சித்தர்
    • யார் இந்த தொப்பி அம்மா...
    👉 இடுக்கு பிள்ளையார்கோயிலில் இத்தனை சிறப்புகளா?
    • திருவண்ணாமலை இடுக்குப்...
    👉 திருவண்ணாமலையிலிருந்து எந்தெந்த ஊர்களுக்கு மகளிர் இலவசமாக பயணிக்கலாம்
    • திருவண்ணாமலையிலிருந்து...
    👉 கிரிவலப்பாதையில் புதிதாக தோன்றியிருக்கும் இசை சித்தர்
    • திருவண்ணமலையில் இசை சி...
    follow us on FACEBOOK
    / tiruvannamalai-times-1...

ความคิดเห็น • 107

  • @TiruvannamalaiTimes
    @TiruvannamalaiTimes  2 ปีที่แล้ว +6

    கனமழையில் சாதுக்களின் நிலை
    th-cam.com/video/ZehbF2_-RKc/w-d-xo.html

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +9

    தம்பி விநோத் நீ தர்மத்தின் தேவனடா மகனே உன்னை வாழ்த்த வரிகளே இல்லையடா வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன் மகிழ்வாய் ஐயா

  • @manoharan5579
    @manoharan5579 2 ปีที่แล้ว +8

    பாத்ரூமுக்கு குரல் கொடுத்த இப் பதிவை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன் அதுமட்டுமல்ல அண்ணாமலையார் தங்களின் குரல் மூலம் சரியான நேரத்தில் சரியான முறையில் பாத்ரூம் பிரச்சினை எடுத்து சொன்னது நன்றி நன்றி நன்றி

  • @ranjaninn215
    @ranjaninn215 2 ปีที่แล้ว +9

    அன்பு மகனே, உன்னை மகனாகப் பெற்ற உன் பெற்றோர் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். உங்கள் எல்லா வீடியோக்களையும் நான் பார்க்கிறேன். கடவுள் உங்களையும் உங்கள் தெய்வீக சேவையையும் ஆசீர்வதிப்பார். உன்னைக் காக்க என் உண்மையான பிரார்த்தனைகள் அன்பு மகனே. தங்கள் மொபைல் எண் பகிருங்கள்.

    • @shantaj2995
      @shantaj2995 2 ปีที่แล้ว

      Homelessness should not be encouraged

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว +10

    வினோத் நல்ல மனம் கொண்ட அண்ணனுக்கு நல்வாழ்த்துக்கள்...

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 2 ปีที่แล้ว +4

    ,வினோத்செல்லம்நல்ல
    காரியம்நிறைய
    செய்கிறாய் எல்லோருக்கும்
    இந்தபாக்கியம்கிடைக்காது
    சிவன்அருள்இருந்தாள்தான்நடக்கும்நீடுடிவாழ்கவளர்க

  • @Happeeshop664
    @Happeeshop664 2 ปีที่แล้ว +15

    நிச்சயமாக ஒரு சிலர் பணம் வேண்டும் என்று தொல்லை கொடுக்கிறார்கள் அந்த நிலை மாறவேண்டும்

  • @PKPalanikalai
    @PKPalanikalai 2 ปีที่แล้ว +11

    ஐய்யா கிரிவலம் செல்லும பொழுது நானும் அனுபவித்து உள்ளோன் 🙏🙏🙏

  • @jayanthidhanapal4170
    @jayanthidhanapal4170 2 ปีที่แล้ว +3

    Very very beautiful service brother valthugal ungal pani Thodarevendom valzha valamudan pallandu palakodi Nurandu vinod bro. 👆👍🌹

  • @alexandersa7061
    @alexandersa7061 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா நீங்க திருவண்ணாமலை சாதுக்கலுக்கு உதவி செய்யுரது மிகவும் நல்ல விஷயம் அண்ணா ஒரு சின்ன வேண்டுதல் அண்ணாமலயார் கிலக்கு கோபுரம் உள்ளே செல்லும்போது பக்தர்களுக்கு செட் அமைத்து இருப்பார்கள் அதே வழியில் மரங்கள் இருக்கிறது அதில் செட்டில் போடபட்ட ஆங்கில் கம்பிகள் மரத்தின் மீது ஊடுருவி உள்ளது அதனால் மரத்திற்கு ஆபத்தான நிலைமை இருக்கும் நிலை உள்ளது தாங்கள் உங்கள் சேனல் மூலமாக அனைவருக்கும் தெரியப்படுத்தி அந்த மரங்களை பாதுகாக்க வேண்டும் எனறு ஆதங்கதோடு கேட்டு கொள்கிறோம் அண்ணா நன்றி அண்ணா அதன் போட்டோ வைத்தள்ளேன் எவ்வாறு அனுப்புவதென்று தெரியவில்லை

  • @GuruVasiShivaSitham
    @GuruVasiShivaSitham 2 ปีที่แล้ว +3

    Vinod sir super service. Keep going 👍God bless you. Your bold requests Apriciated. Proud of you

  • @balagurunathan5088
    @balagurunathan5088 2 ปีที่แล้ว +13

    முதலில் அனைவரையும் வேலைக்கு அனுப்பு வேண்டும் அதில் ஆதரவு அற்றோர் முதியவர்கள் உடல் ஊனமுற்ற காப்பது நமது கடமை
    உன்மை பேசினார்
    இது போன்ற துறவி வேஷம் போட்டு திருவண்ணாமலை யின் பக்திக்கும் அமைதிக்கும்
    நல்லது இல்லை

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @manoharan5579
    @manoharan5579 2 ปีที่แล้ว +1

    தமிழக முதல்வர் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் மாவட்ட நிர்வாகம் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு எண்ணற்ற உதவிகள் வழங்கும் பட்சத்தில் ஐயா தயவுசெய்து மீண்டும் மீண்டும் தங்களின் பொற்பாதம் வணங்கி கேட்டுக் கொள்கிறேன் தயவுசெய்து இரவு பகல் பாராது நாள் நட்சத்திரம் பாராமல் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தயவுசெய்து தயவுசெய்து இக் காணொளியில் வைக்கும் மிகவும் முக்கியமான (கழிப்பறை வசதி பாத்ரூம் வசதி) இச் சேவையை அரசு மூலம் அல்லது தனியார் மூலம் இலவசமாக அல்லது பணம் வாங்கிக் கொண்டோ இக் கோரிக்கையை உடனே காலதாமதம் இல்லாமல் ஏற்பாடு செய்து தரவும் இது போன்ற அவஸ்தை பல முறை பட்டதால் இந்த பாத்ரூம் கழிவறை கோரிக்கை மிகவும் முக்கியமான பதிவு நன்றி வணக்கம் ஐயா

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l 2 ปีที่แล้ว +6

    உன்மையான.சித்தர்கள்தான்.சிவன்.அருள்வான்

  • @PrakashPrakash-kf2uh
    @PrakashPrakash-kf2uh 2 ปีที่แล้ว +3

    Your good feeling

  • @vijivijitnj
    @vijivijitnj 2 ปีที่แล้ว +3

    வினோத் அண்ணா நல்ல மனிதர்

  • @mcharles3319
    @mcharles3319 2 ปีที่แล้ว +3

    Your's is good feel

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 ปีที่แล้ว +2

    நிலை அறிந்து அவர்களுக்கு உங்கள் கரம் நீள வேண்டும் நண்ப

  • @user-he8fi3pr5w
    @user-he8fi3pr5w หลายเดือนก่อน

    Om Namasivaya 🙏🪔🎇👍🌄

  • @hemaramani7376
    @hemaramani7376 2 ปีที่แล้ว +4

    Vinod sir, your request to the government regarding rest room facilities for the public is correct. 100% women suffer due to this. Thanks for your support

  • @ganeshpollachi2368
    @ganeshpollachi2368 2 ปีที่แล้ว +3

    Yes Alll both room's closed very sad...

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏ஓம்நமசிவாயா நமக 🙏🙏🙏

  • @subhabala263
    @subhabala263 2 ปีที่แล้ว +1

    Thanks bro, for the information

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว +1

    கடவுள் நம்பிக்கை உடையவன் கடவுள் தொடர்பாக எதை செய்தாலும் அது அவனுடைய சுய நலத்தை மையப்படுத்தியதாக இருக்கும்.

  • @bhuvanaarr4094
    @bhuvanaarr4094 ปีที่แล้ว

    Thank bro u message congratulations

  • @banureka2838
    @banureka2838 ปีที่แล้ว

    சிறப்பு! 💐⭐

  • @guruguru3333
    @guruguru3333 2 ปีที่แล้ว +10

    உன்மையான துறவிகளை கான வேன்டும் என்று நீண்ட நாள் கனவு ?
    அண்ணாமலையார் அருள்வேன்டும்.,

    • @Azagan
      @Azagan 2 ปีที่แล้ว

      மன்னிக்கவும் இவர்கள் துறவி அல்லர்
      துறவிகள் ஒரு வேளை சாப்பிட்டிற்கு
      மட்டும் பிட்சாந்தி என்றுமுன்று கேட்பார்கள் . அடுத்த வேளை சாப்பாட்டிற்கு எடுத்து வைக்கமாட்டார்கள் காசு பணம்தை
      தொடமாட்டார்கள்.
      நீங்கள் சொல்பவர்கள் ஆசாமிகள்.
      உண்மை துறவிகள்
      என்றும் இறை சிந்தனை மட்டுமே.
      என்னுடைய அனுபவம் பத்ரிநாத்தில்
      ஒருவருக்கு ₹10 கொடுத்தேன் வாங்வில்லை ₹100 கொடுத்தேன்
      வாங்கவில்லை. நான் சன்யாசி என்று
      சொல்லிவிட்டு சென்றுவிட்டார்!

  • @rosecreation9200
    @rosecreation9200 2 ปีที่แล้ว +5

    Anna poli samiyar irrukaga full pothai ,kanja nan than samiyar kasu koduga , unwanted speach romba kastairruku family ya girivalam vara payama irruku ,,

  • @mangalasairam274
    @mangalasairam274 2 ปีที่แล้ว +3

    Om namashivaya

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 ปีที่แล้ว

    Om nama sivaya guruve saranam 🙏💐

  • @sokkiahsokkiah6238
    @sokkiahsokkiah6238 ปีที่แล้ว

    Unmai ji
    Om namasivaya

  • @Gojodoart
    @Gojodoart 2 ปีที่แล้ว +1

    I think with the blessings of lord Shiva all this happened but for real sadhu he will show the good way and they should build a rest room on Girivalam road like tirupati please keep our country clean

  • @mahisarmag4563
    @mahisarmag4563 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 2 ปีที่แล้ว +3

    Social service, Ngo, they must come forward to open rest rooms for pilgrims on girivalam, with permission from government free of cost or on nominal charges. Government will not do that.

  • @muruganmani6023
    @muruganmani6023 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว +1

    கடவுள் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு செலவிடுவதை தவிர்த்து
    இதுபோன்ற ஆதரவற்றவர்களுக்கு உதவலாம்.

  • @apoovarasu90
    @apoovarasu90 2 ปีที่แล้ว +1

    🤝

  • @nagalakshmi7265
    @nagalakshmi7265 ปีที่แล้ว

    👏

  • @sakthivel30
    @sakthivel30 2 ปีที่แล้ว

    Super bro

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 ปีที่แล้ว

    vanakkam

  • @nalanir181
    @nalanir181 2 ปีที่แล้ว +1

    👍❤️

  • @user-my8pc7bh4l
    @user-my8pc7bh4l 2 ปีที่แล้ว +4

    கழிவறைகள் கட்டி அதற்காக ஒருதரப்பினர் அமைக்க
    உதவியாக இருக்கும்

  • @rvstudio4913
    @rvstudio4913 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @kavi0505
    @kavi0505 ปีที่แล้ว

    Not only in thiruvannamalai, we face same bathroom problem in many temples. They are spending a lot to build bathroom.. but it will not be of any use. For this reason, my mother never attends grand festivals in temples. People living outside temples, shopkeepers, nobody helps! I seriously wish that some good happens. In maharashtra too I have faced same issue! Once during kumbhamela in nashik, after bathing in punya theertham, there was no dress changing place like rameswaram. Hotels will be full. Next day morning only we reached home with full body itching without changing wet clothes. Vani devi Shakti peedam is a place where full year crowd will be there.. but for a very long time, no bathroom facility. Modiji ku letter ezhudhanum

  • @Sastha
    @Sastha 2 ปีที่แล้ว +1

    100 years ku munnadi Girivalam endre oru concept kidayathu . Girivalam thuku permit card issue panni public movement regulate pannunge. Sadhukkele disturb pannathinge. Oru example solren. Ramana Maharishi 1896 le school ku porenu sollittu madurai le irundhu train eri thiruvannamalai vanthu 60 varudam mouna guruvaga irundhu aanmeegam na ennenu Ulagathuku vazhnthu kaamithe bhoomi thiruvannamalai . Girivalam varuvatharku ovvuruvarum namakulle oru kelvi kekenum namaku thaguthi Iruka. Thiruvannamalai oru tourist spot kidayathu nu purinjikidenum. Girivalam poghuravange unmaiyileye Veedu Thirumba koodathu.

  • @bharathinaesan4560
    @bharathinaesan4560 2 ปีที่แล้ว +2

    But Tiruvannamalai temple is highly commercialized now. It is place for mukthi, place for sadhus and sanyasis. But now not only in Tirukarthigai and pournamai, but in all days, inside the temple, HR & CE office is looking like a star hotel. They are doing special darshan service to rich and influential people. In Tirukarthigai, selling the entrance ticket to huge temple premises is a bug business for HR&CE. All governments are doing the same. Common people are not even given any satisfying service inside the temple. So my doubt is, in future they may sell the entrance to Girivalapathai in pournami. For that they may be evacuating common people. First temple administration should ensure equal darshan for all. People in Safari dress, giving special darshan service to rich should be banned. all darshan should be let in in front of God in the same queue. Selling of tirukarthigai temple entrance ticket should be banned. All people should be given equal chance to enter the temple.

  • @theensuwaitheensuwai350
    @theensuwaitheensuwai350 2 ปีที่แล้ว

    👍🙋🙏

  • @ponnusamy9433
    @ponnusamy9433 2 ปีที่แล้ว +1

    உங்களூக்குஅப்பாநீங்கள்உண்மையாணவராய்இருந்தால்அனைத்துசக்தியும்உங்களுடயஎண்ணங்கலுசத்தியமாநிரைவேரும்ஓம்நமச்சிவாயம்🙏

  • @umaps8458
    @umaps8458 2 ปีที่แล้ว +1

    Don't support these kind of samiyars. They encroach the whole platform and the seats also. They put all rags and sleep on the seats meant for sitting for the pilgrims. These benches are put for people to sit for sometime while doing girivalam. Accidents happen because we're forced to walk on roads. Very good action taken by the Govt. Let it continue. Arunachala had given a good decision

  • @avadaimani2828
    @avadaimani2828 ปีที่แล้ว +1

    ஆளில்லா கிராமங்களைப் புதுப்பிக்க சாதுக்களைக் குடியேற்ற வேண்டும்

  • @RajKumar-th1lj
    @RajKumar-th1lj 2 ปีที่แล้ว

    Suppr

  • @sivagamasundari9704
    @sivagamasundari9704 2 ปีที่แล้ว +1

    Hi Vinoth 👌👍

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 ปีที่แล้ว

    இவர் யார் நல்ல துறவிகளுக்கு சான்றிதழ் கொடுப்பதற்கு..அதை அரசு பார்த்துக் கொள்ளும்

  • @RajKumar-sf8dl
    @RajKumar-sf8dl ปีที่แล้ว

    District collector keda application குடுங்க bro

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_Vimarsagan 2 ปีที่แล้ว

    Ellam vendam endravarkal
    Ethuvumey thevai attravarkal
    Kadavul pani seibavar, thaan uzhaithu athil varum varumanathil seivaarkal.
    Athravatror, oonamutror, muthiyavarkal mattum vilakki vidalam, aanal avarkal thuravi kidayathu.
    Kovilukku varuvor ithu pondravarkalukku uthavi seithal athu antha aandavanukku seitha sevai.
    Udal arokiyathudan, thaan thuravi, gnani endru solli kondu oorai emattrubavarkalai kalai edupathil thavaru ethum illai.

  • @vinaaivinaai4615
    @vinaaivinaai4615 2 ปีที่แล้ว +9

    Thopi ammanu mananalam bathikapatta oruvarai siddar enru vathanthigalai parapuginranar Athai nambi makkalum annamalaiyarai maranthu antha amma pinnal thiriginranar koodiya viraivil itharku mudivu katta vendum

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 2 ปีที่แล้ว

      Ama paithiyam mari pinnadi odudhunga mentals. Siddhar na ennane theriyadhu pola ivangaluku.

    • @kalaivani6886
      @kalaivani6886 2 ปีที่แล้ว +2

      S, u r correct

    • @vignesh9241
      @vignesh9241 2 ปีที่แล้ว +1

      Yes

    • @karuna6589
      @karuna6589 2 ปีที่แล้ว

      நீ யார் முடிவு கட்ட? சித்தர்கள் என்று சரியோ தவறோ பின் தொடர்வது மக்கள் சுதந்திரம்... போலிகள் சாக்கடை சாதுக்கள் தான்... நடுநிலை விமர்சனத்தை நீக்குகிற இவனும் போலி... மக்கள் கொடுக்கிற தானத்தை கொண்டு சேர்க்க எதற்கு போலித்தனம்

  • @pulayanen
    @pulayanen 2 ปีที่แล้ว +1

    GANJA IS NOT WRONG FOR SAMIYARS IT IS FOR SPIRITUAL SADHANA

  • @s.p.6207
    @s.p.6207 2 ปีที่แล้ว

    Only real sadhus with Adhar card should be allowed in Girivala roads of Thiruvannamalai after police verification as criminals can escape from laws.

  • @s.p.6207
    @s.p.6207 2 ปีที่แล้ว

    Girivala roads are not safe for pilgrims due to fake sidhars and beggars and poor seniocitizens and thieves, mentality affected persons. Pl.take care.

  • @gayathriGayathri-mi1sn
    @gayathriGayathri-mi1sn 2 ปีที่แล้ว +3

    Bath room romba mukkiyam vinoth.. Use n pay kuda paravalla..

  • @8fshreenithim389
    @8fshreenithim389 ปีที่แล้ว

    Pongdanenalumvonkacanlumvilamparmtangamudialada

  • @saisasi5977
    @saisasi5977 2 ปีที่แล้ว +4

    Nengal en food kodukkiringal karanam etkanave food ellaedathilum kodukkirargal.nengal sejjavendi ella.sorry.nan thiruvannamalaigil erunthen avarkalukku pothumana food kidaikkirathu.

    • @daisythomas6262
      @daisythomas6262 2 ปีที่แล้ว

      Nobody will do service like vinodh, because those who not able to walk nd very old people cannot take token nd wait for food. Try to understand, appreciate those who really do some service for disabled. Don't try to discourage. Plz

    • @govindarajanshankari9924
      @govindarajanshankari9924 2 ปีที่แล้ว

      Seiravangalaium kora solreenga ungaluku ena prachana

  • @akvadhan87kumar43
    @akvadhan87kumar43 2 ปีที่แล้ว

    Panathal karma athigam agirum bro ...
    No panamm no karma

  • @cyborgsaitama5732
    @cyborgsaitama5732 2 ปีที่แล้ว

    2:10 marimuthu 😃

  • @a.p.selvampanneer8789
    @a.p.selvampanneer8789 2 ปีที่แล้ว

    Bro after hearing your story what government officials did was right but as you mention those genuine devotees who are not given proper accommodation why so there are so many ashrams around giri valla pathai why are those ashrams not facilitating those genuine devotees in their ashramam. Then why are those places known as ashramam??? just for name sake only its a shame to ANNAMALAIYAR devotees n HIS followers n also to THIRUVANNAMALAI temple n its bygone history of being a sacred land n for all those jeevan mukthakals of our past for liberation of birth n death. Whose is to be blame awaiting answer???!!!.
    The true words known as
    ANNBAE SHIVAM is hidden behind ???!!!.
    ANNBAE SHIVAM.
    SINGAPORE TAMILAN

    • @akak4118
      @akak4118 2 ปีที่แล้ว

      Ashram only for foreigners and rich ppl

  • @haritime180
    @haritime180 2 ปีที่แล้ว

    North Indian debouts use ganga

  • @parandamana5300
    @parandamana5300 2 ปีที่แล้ว +2

    Instead of speaking in you tube u can complaint to higher authorities. Taking 14 to 15 mts simply speaking.

  • @CommonMan94369
    @CommonMan94369 2 ปีที่แล้ว +1

    மாமனிதன் என்றால் என்ன ?
    பதில் : முதலில், இந்த உலகில் கடவுள் படைத்த ஒவ்வொரு மனிதனையும் மொழிவாரியாக பிரித்துப் பார்க்க கூடாது. இந்த உலகத்தில் கடவுள் படைத்த ஒரு மனிதனை குணத்தின் அடிப்படைக் கொண்டு தான் பிரித்துப் பார்க்க வேண்டும். மற்றும் முழு முதற் கடவுளை மையமாக கொண்டு தான் ஒரு மனிதனை மூன்று குணத்தின் அடிப்படையாக கொண்டு தான் பிரித்துப் பார்க்க வேண்டும்.
    இந்த உலகில் மூன்று குணங்கள் மட்டுமே உள்ளன. அந்த 3 குணங்களின் பெயர் :
    1, சாத்வீக குணம்,
    2, ரஜோ குணம்,
    3. தமோ குணம்.
    இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் முதலில் நான் யார் ? முழு முதற் கடவுள் யார் ? என்று முதலில் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
    பிறகு அந்த மனிதன் நான் யார், முழு முதற் கடவுள் யார் என்று தெரிந்து கொண்டு. முழு முதற் கடவுளின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி கடவுள் பக்தனாக வாழ வேண்டும்.
    இப்போது நீங்கள் ஒரு மனிதனை எப்படி பிரித்துப் பார்க்க வேண்டுமென்றால்,
    எந்த மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் முழு முதற் கடவுளின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி கடவுள் உணர்வோடு உண்மையான கடவுள் பக்தனாக வாழ்கிறாரோ. அவரே, இந்த உலகின் சிறந்த மனிதன், சிறந்த கடவுள் பக்தனாவார்.
    மூன்று வகையான குணங்களில் வாழ்பவர்கள் யார் ?
    1. சாத்வீக குணத்தில் உள்ளவர்கள், 100 % சதவீதம் முழு முதற் கடவுளின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.
    2. ரஜோ குணத்தில் வாழ்பவர்கள், 50% சதவீதம் தான் முழு முதற் கடவுளின் உபதேசங்களை பின்பற்றுவார்கள்.
    3. தமோ குணத்தில் வாழ்பவர்கள், 10% சதவீதம் தான் முழு முதற் கடவுளின் உபதேசங்களை பின்பற்றுவார்கள்.
    இந்த உலகின் சிறந்த மனிதன் யாரேன்றால் ? சாத்வீக குணத்தில் வாழ்பவரே சிறந்த மனிதன் ஆவார்.
    ஆகையால் நீங்கள், இந்த உலகில் பிறந்த மனிதனை கடவுள் பக்தனாக சாத்வீக குணத்தில் வாழ்கிறாரா இல்லையா என்று தான் பிரித்துப் பார்க்க வேண்டுமே தவிர, ஜாதி வாரியாக அல்ல மற்றும்
    மொழிவாரியாக மனிதனை பிரித்துப் பார்க்க கூடாது. நம் எல்லோரையும் படைத்த முழு முதற் கடவுளை மைய்யமாக மற்றும் குணத்தின் அடிப்படையாக கொண்டு தான் ஒரு மனிதனை பிரித்துப் பார்க்க வேண்டும்.
    முதலில் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கீழ்வரும் இந்த கேள்விகளையும் மற்றும் பதில்களையும் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்:
    நான் யார் ?
    நான் ஏன் பிறந்தேன் ?
    நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன் ?
    நம் வாழ்க்கைக்கு உண்மையான நல்ல கல்வி மற்றும் சிறந்த கல்வி எது ?
    எனது கடமைகள் என்ன ?
    கடவுள் யார் ?
    கடவுள் எங்கு இருக்கிறார் ?
    கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு ?
    நான் கடவுளை எவ்வாறு பார்க்க முடியும் ?
    குரு என்பவர் யார் ? நான், உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது ?
    தூய அன்பு எப்படி செலுத்துவது ?
    நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம் ?
    பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது ?
    இறந்த பிறகு நான் எங்கே போவேன் ?
    மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் நமது உண்மையான கல்வி, நமது உண்மையான வாழ்க்கை மற்றும் நமது உண்மையான ஆன்மீகம், நான் யார் ? முழு முதற் கடவுள் யார் ?போன்ற அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன.
    இந்த இரண்டு புனித நூல்களை படித்து புரிந்து கொண்டு அனுதினமும் உங்கள் வாழ்க்கையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை பின்பற்றி ஒழுக்கத்துடனும், அன்புடனும், எல்லோரையும் அன்போடு அரவணைத்து கிருஷ்ண உணர்வுடன் அன்போடு வாழுங்கள்.
    www.iskcon.com
    இந்த உலகில் அனுதினமும் கடவுளின் உபதேசங்களை பின்பற்றி கிருஷ்ண உணர்வுடன் அன்போடு வாழ்பவரே இந்த நாட்டின் சிறந்த மாமனிதன் மற்றும் சிறந்த பக்தன் ஆவார்.
    நன்றிகள்
    ஹரே கிருஷ்ண 🙏
    அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்தகிஷோர் குமார் தாஸ்
    இந்த முக்கியமான செய்திகளை
    எல்லோருக்கும் பகிருங்கள்.
    நன்றிகள் 🙏

  • @maruthamarutha9910
    @maruthamarutha9910 2 ปีที่แล้ว

    Ok..Ferans

  • @mohanrajr9901
    @mohanrajr9901 26 วันที่ผ่านมา

    Video eduthu avargalai asinga paduthathinga

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 ปีที่แล้ว

    Whel chair Sara vanan poli sadhu and fraud man

  • @msdavinashavi7314
    @msdavinashavi7314 2 ปีที่แล้ว

    Mikka stadya pidinga

  • @ganeshwarand9804
    @ganeshwarand9804 2 ปีที่แล้ว +2

    கஞ்சா என்று சொல்லக்கூடாது சிவனடியார்கள் உட்கொள்ளும் சிவபானம் என்று கூறவேண்டும் ......

    • @user-wi2op2zc4b
      @user-wi2op2zc4b 2 ปีที่แล้ว

      கஞ்சா நாகராஜன் also போலி சாது

  • @RajKumar-sf8dl
    @RajKumar-sf8dl ปีที่แล้ว

    Om namchivaya