360 திருமணம் செய்த 😳 திருவிடந்தை , நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் , Nithyakalyana Perumal Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 109

  • @dhanalakshmilakshmi9843
    @dhanalakshmilakshmi9843 7 หลายเดือนก่อน

    நித்ய கல்யாண பெருமாளே என் மகளுக்கு நல்ல பையன் கிடைக்க அருளுங்க🙏

  • @tamilselvij5582
    @tamilselvij5582 11 หลายเดือนก่อน

    ஓம் நித்திய கல்யாணபெருமாள் சரணம்

  • @thimmarajm617
    @thimmarajm617 11 หลายเดือนก่อน

    ஓம் நித்திய கல்யாண பெருமாள் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +20

    "நித்தமும் கல்யாணம் ! கொடுத்து வெச்ச பெருமாள்.கல்யாண வைபோகமே !"💐🙏

  • @thimmarajm617
    @thimmarajm617 11 หลายเดือนก่อน

    ஓம் நித்ய பெருமாளே என் மச்சானுக்கு விரைவில் திருமணம் நடக்கணும் அருள் புரிவாயாக🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gmgm7090
    @gmgm7090 ปีที่แล้ว +2

    Bro from chengalpattu or Tambaram bus facility yepdi iruku I'm from tirunelveli if I'm coming in train which station should I get down chengalpattu or Tambaram.

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 ปีที่แล้ว +1

    MAGAM/NARPAVY........

  • @dhanalakshmilakshmi9843
    @dhanalakshmilakshmi9843 7 หลายเดือนก่อน

    இது உண்மை எனது அக்கா பையனுக்கு அங்கு போயிட்டு வந்து 3 வாரம் திருமணம் நிச்சியம் இன்று (27/3/24

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 ปีที่แล้ว +3

    திருவெடந்தை கோமள வல்லி தாயார் சமேத ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rathna.a8100
    @rathna.a8100 ปีที่แล้ว

    ஓம் நித்ய கல்யாண பெருமாளே என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கனும் அருள் புரியும் இறைவா

  • @pollachipodhigai4722
    @pollachipodhigai4722 2 ปีที่แล้ว +10

    நிறைய பேரை அழைத்து சென்றுள்ளேன் திருமணம் நடந்துள்ளது
    வாழ்க வளமுடன்
    ஓம்நமசிவாய🙏🌹

    • @madhipriya8132
      @madhipriya8132 ปีที่แล้ว

      indha kovil pona Love marriage veetla accept pani kalyanam nadakuma?

  • @saipreethi7
    @saipreethi7 11 หลายเดือนก่อน

    Good

  • @luxhmybala5314
    @luxhmybala5314 2 ปีที่แล้ว +1

    வணக்கம்
    பயனுள்ள தகவல்களுடன் அற்புதமான தரிசனம் . எங்களுக்கு நேரில் வந்து பார்க்க கிடைக்குமோ தெரியவில்லை. இப்பூவுலகில் கோயில்களின் தரிசனம் மனதுக்கு ஆறுதல் தருகிறது. வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள்

  • @poornajayanthi
    @poornajayanthi 2 ปีที่แล้ว +2

    உங்களுக்கு பகவான் அனுக்கிரகம் இருக்கு. தொடருங்கள் உங்கள் பணியை செவ்வனே.

  • @vishalinikamlithafuntime7636
    @vishalinikamlithafuntime7636 2 ปีที่แล้ว +12

    ஓம் கம் கணபதியே நமஹ ஓம் சரவணபவ ஓம் சக்தி நமசிவாயம் ஓம் லட்சுமி நாராயணா ஓம் பிரம்மா சரஸ்வதி இதை படியுங்கள் நல்லது நடக்கும் subscribe my channel friends

  • @santhoshstm2902
    @santhoshstm2902 ปีที่แล้ว

    நித்திய கல்யாண பெருமாள்🌺🌺 எனன்னு திருமணபன்டிவையப்பா. 🙏🙏🙏🙏

  • @muralidaranbala
    @muralidaranbala 2 ปีที่แล้ว +2

    அருமை ராகவ் by jaishreemurali

  • @gangaramd4355
    @gangaramd4355 2 ปีที่แล้ว +1

    அருமையாக இருந்தது தரிசனம்

  • @kumaran2451
    @kumaran2451 ปีที่แล้ว +3

    ஆனா தம்பி நீ தாடி வெச்சிட்டு இருக்கற இந்த தோற்றம்தான் நல்லா இல்லை.வீடியோ கோயிலும் நல்லா இருக்கு.தாடி இல்லாம இனி ஷோ போட ட்ரை பண்ணுங்க.😢

  • @nargeesbakur9607
    @nargeesbakur9607 ปีที่แล้ว

    Bangalore la ya irukku

  • @sankarankonar2505
    @sankarankonar2505 2 ปีที่แล้ว

    ஸ்ரீலெட் மிவராகப் பெருமnள் திருவடிகள் போற்றி

  • @srinivasankadambi5039
    @srinivasankadambi5039 2 ปีที่แล้ว

    Thank you thank you thank you....Ganesh Raghav and Naveen

  • @deenadinesh-sn7xg
    @deenadinesh-sn7xg ปีที่แล้ว

    Om namo narayana
    Super bro, very useful bro

  • @PraveenEmpire
    @PraveenEmpire 2 ปีที่แล้ว

    Music name solluga bro

  • @ArvindIyengar
    @ArvindIyengar 2 ปีที่แล้ว +1

    மிக சக்தி வாய்ந்த தலம் 🙏🏻🙏🏻

  • @agilsg5580
    @agilsg5580 2 ปีที่แล้ว

    whom to contact to perform kalyana utsavam for perumal?

  • @narasimhanshriinivas145
    @narasimhanshriinivas145 2 ปีที่แล้ว

    Anna unga mobile holder enga vanganinga nu sollringala...online la kidaikuma

  • @sasiKumar-yk2qz
    @sasiKumar-yk2qz 2 ปีที่แล้ว +2

    ஓம் நமோ நாராயணா, 🙏🙏🙏 நன்றி

  • @RaviChandran-yn7hp
    @RaviChandran-yn7hp 2 ปีที่แล้ว

    Vanakkam arumaiyana video nandri

  • @HemaLatha-ul8pv
    @HemaLatha-ul8pv 2 ปีที่แล้ว

    Arumaiyana padhivi and deiveega darshan 🙏🙏🙏

  • @trentthani8473
    @trentthani8473 2 ปีที่แล้ว

    Anna neenga Kanchipuram ah

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 2 ปีที่แล้ว +1

    இங்கு வேண்டிக்கொண்டு, ஒரு மாலை அணிந்து கொண்டு வலம் வந்து பிரார்த்தனை செய்ய, ஒரு வருடத்துக்குள் கல்யாணம் நடக்கும்

  • @annakodi5957
    @annakodi5957 2 ปีที่แล้ว

    ஓம் நித்திய கல்யாண பெருமாள் சரணம் சரணம் சரணம்.

  • @m.susheela432
    @m.susheela432 2 ปีที่แล้ว +3

    Very nice Temple 👌 I saw this Temple thank you for sharing

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +2

    Wow super video 🤩
    Thank you so much anna 💕

  • @blackcurrent6665
    @blackcurrent6665 ปีที่แล้ว

    Route eppadi... chennai central train or bus any one please

  • @pithapiraisoodibusdriver3338
    @pithapiraisoodibusdriver3338 2 ปีที่แล้ว +3

    Hai sir bus Driver pitha pirai Soodi Chennai

  • @natarajans5512
    @natarajans5512 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி தம்பி

  • @d.mahesh9282
    @d.mahesh9282 ปีที่แล้ว

    Super bro really great 👌🥰

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 ปีที่แล้ว +1

    Om Namo Narayana

  • @padmanabhanthyagarajan8749
    @padmanabhanthyagarajan8749 2 ปีที่แล้ว +1

    ஓம் நித்ய கல்யாண பெருமாள் போற்றி.

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +2

    🙏🙏பூவராக பெருமாளே சரணம் 🙏🌼🌺

  • @kanakalakshmikanakalakshmi3616
    @kanakalakshmikanakalakshmi3616 2 ปีที่แล้ว

    Hi sir! Can you share the location in the video from Bangalore to this temple

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 ปีที่แล้ว

    அற்புதம் 🙏🙏

  • @devanthidurai5487
    @devanthidurai5487 2 ปีที่แล้ว

    Agaaa Arumai..

  • @Ramkumar_2308
    @Ramkumar_2308 2 ปีที่แล้ว +1

    I went with my parents to this temple before COVID-19 came to India. Neenga sonna mathiriae swamikku malaiellam vangi satti senchom. But still I am single. Innum oru varan kooda amaiyilla. Any way I was pleased to have the darshan of perumal and thaiyar.

    • @thenmozhithenmozhi3470
      @thenmozhithenmozhi3470 2 ปีที่แล้ว

      Neenga ena caste la ponnu pakuringa

    • @Ramkumar_2308
      @Ramkumar_2308 2 ปีที่แล้ว

      @@thenmozhithenmozhi3470 enga castella thaan madam.

  • @vinodhkumarc6120
    @vinodhkumarc6120 2 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏

  • @karumbajalamkokila5559
    @karumbajalamkokila5559 2 ปีที่แล้ว

    Thank you

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 2 ปีที่แล้ว

    Hi Ganesh, very nice video and sure I will visit and add to my bucket list.
    Thank you for sharing.
    Om Radhe Krishna 🙏🥰

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 2 ปีที่แล้ว

    Very nice and very valuable information. Keep on going doing very good work for people.

  • @mohanapriya9049
    @mohanapriya9049 2 ปีที่แล้ว +3

    Very useful vlog bro

  • @S.kumar2721
    @S.kumar2721 2 ปีที่แล้ว +1

    தம்பி எங்கள் ஊர் திருசெங்கோடு வாங்க,அர்தனாரீஸ்வரர் மலை வீடியோ போடுங்க,

    • @blackcurrent6665
      @blackcurrent6665 ปีที่แล้ว

      Namakal visited, bus irruka malai mel selvatarku timing?

    • @S.kumar2721
      @S.kumar2721 ปีที่แล้ว

      @@blackcurrent6665 bus irukku kottam sernthal bus eduppanga. Malaikku

    • @blackcurrent6665
      @blackcurrent6665 ปีที่แล้ว

      @@S.kumar2721 koil famous enna bro... entha nal frequent bus kidaikum

    • @S.kumar2721
      @S.kumar2721 ปีที่แล้ว

      @@blackcurrent6665 திருசெங்கோடு வீக்கிபீடியா என்று கூகுளில் தேடுங்க

    • @S.kumar2721
      @S.kumar2721 ปีที่แล้ว

      @@blackcurrent6665 கோவில் பேமஸ் சிவனும் சக்தியும் ஒரே உருவமாய் இருப்பது மூலஸ்தானத்தில் இந்தியாவில் இங்கு மட்டும்தான்,

  • @rajendrankailash525
    @rajendrankailash525 2 ปีที่แล้ว

    Hai ganesh, where are my Navin thambi. What happened. Iam long days not see 🙋‍♂️🙏

  • @aswath1413
    @aswath1413 2 ปีที่แล้ว +2

    1st like 😇

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 ปีที่แล้ว

    Beautiful temple thanks thambi balaji

  • @ManojKumar-ug2wu
    @ManojKumar-ug2wu 2 ปีที่แล้ว

    அழியும் தருவாயில் நிறைய கோவில்கள் உள்ளது தமிழ்நாட்டில் அதை எல்லாம் எடுத்து காட்டுங்க.........அதன் முலம் மக்களுக்கு புது விழிப்புணர்வு வரும்.......தயவு செய்து பழைய கோவில்களை காப்பாற்றுங்கள்..........ஓம் நமசிவாய....ஓம் நமோ நாராயணா......

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 ปีที่แล้ว +4

    Beautiful temple.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @iyappandurai3934
    @iyappandurai3934 2 ปีที่แล้ว

    Hi bro am seeing your videos continuously.. you are doing good job..keep it up..

  • @jagandeep007
    @jagandeep007 2 ปีที่แล้ว +1

    Ganesh bro supr vlog. I have visited that place few years ago.. temple looks old and beautiful..

    • @srinivasankadambi5039
      @srinivasankadambi5039 2 ปีที่แล้ว

      Raghav Balaji spoke for the first time . In a way you are training

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 ปีที่แล้ว

    Super very nice 🙂🙂👍👍

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍 super excited video ganesh Raghav brother

  • @naveenravi1188
    @naveenravi1188 2 ปีที่แล้ว

    super anan iam going temple first time in the home

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 2 ปีที่แล้ว +1

    Bro pondicheery irunthu s. vinayagamoorthy 🙏

  • @lakshmiramanathan4468
    @lakshmiramanathan4468 2 ปีที่แล้ว

    Beautiful temple Thanks for sharing

  • @manosri.axl-a2398
    @manosri.axl-a2398 2 ปีที่แล้ว

    Beautiful thank you

  • @krishnamurthyramakrishnan4444
    @krishnamurthyramakrishnan4444 2 ปีที่แล้ว

    Super keep it up

  • @bhavanisparks5174
    @bhavanisparks5174 2 ปีที่แล้ว

    Superb 👌 bro

  • @PraveenEmpire
    @PraveenEmpire 2 ปีที่แล้ว

    Superb video bro 😍

  • @venkatmuthu3787
    @venkatmuthu3787 2 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽

  • @banukrish7550
    @banukrish7550 2 ปีที่แล้ว

    Sthala Virucham is Punnai tree.

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 2 ปีที่แล้ว +1

    Entha Kovil ku na kuda poi irukan bro but evaloo history theriyathu

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว

    Wonderful

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 ปีที่แล้ว

    I have been to this temple long time back.

  • @anandamavavanandam5806
    @anandamavavanandam5806 2 ปีที่แล้ว +3

    We feel nice experience as pray directly!!! Thank you!!!

  • @sarand8890
    @sarand8890 2 ปีที่แล้ว

    Anna Also visit thiruvalavendhai near sthala sayana perumal temple, mahabalipuram

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🌸🌺🌸🌺

  • @guganm.s22
    @guganm.s22 2 ปีที่แล้ว

    Blessed to have this temple nearby

  • @manisaisai3586
    @manisaisai3586 2 ปีที่แล้ว

    om

  • @70090441
    @70090441 2 ปีที่แล้ว +1

    Vanakkam Thambi 🙏🏼Awesome
    Tamil Nadu Is a Wonderful divines places🙏🏼
    Our Heartfelt Thanks For Shared 🙌🏻
    Your videos Giving us such a beautiful Bagawan Blessings 🙏🏼❤️🙏🏼And Very Meaningful dear👍🏻
    We Love it 💓

  • @sakthidharan8939
    @sakthidharan8939 2 ปีที่แล้ว +1

    Opposite laa hanuman sannadi kataveella

  • @mohanapriyagmohanapriyag9814
    @mohanapriyagmohanapriyag9814 2 ปีที่แล้ว

    Hi bro

  • @mohanapriyagmohanapriyag9814
    @mohanapriyagmohanapriyag9814 2 ปีที่แล้ว

    Intha temple ku marriage paneka pora 2 person num ona polama..

  • @Rajii-r6g
    @Rajii-r6g 2 ปีที่แล้ว

    Anna shirdi video put

  • @ananyaa3246
    @ananyaa3246 2 ปีที่แล้ว

    Super bro

  • @rajashree5992
    @rajashree5992 2 ปีที่แล้ว

    Bro come to ambur and a vlog of ambur temples

  • @professorchitra6098
    @professorchitra6098 2 ปีที่แล้ว +2

    Marriage , ..hahaha, ..😀😂😁😀😂😁😁😂😀😁😂😀...
    Should we go & pray for 'marriage' ?

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 ปีที่แล้ว

    எனக்கு 13km தான்

  • @titus4415
    @titus4415 2 ปีที่แล้ว

    Keep shining as brightly as you do!! Do not waste another day = Promo-SM!!!

  • @lathak7082
    @lathak7082 2 ปีที่แล้ว

    ழக.

  • @ravime2192
    @ravime2192 2 ปีที่แล้ว +3

    கோவில் அற்புதமாக இருக்கிறது.
    உங்களுடைய கர்நாடகா.. ஆந்திரா பயணம் முடிந்துவிட்டதா...
    நீங்கள் செல்லும் கோயில்களில் சிற்ப வேலைப்பாடுகள் பற்றி கூறுகிறீர்கள்... ஆனால் நீங்கள் வேகமாக நடந்து போகிறீர்கள்... உங்கள் தரிசினம் முடிந்த பிறகு இன்னும் ஒருமுறை பிரகாரம் சற்றி அப்போது அந்த சிற்ப வேலைபாடுகளை அருகில் சென்று காண்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும்... இது என் சின்ன வேண்டுகோள்.
    இங்கு கூட தலை விருட்சம் பற்றி கூறவில்லை... அங்கு இருப்பவர்களிடம் கேட்டு பதிவு செய்யவும்.

    • @lakshmipandiyan
      @lakshmipandiyan 2 ปีที่แล้ว

      Ganesh Ragav..mokka நன்றி.சில வருடங்களாக பெருமாள் சன்னதி மூடி இருந்தது.உதுப்பிக்கபட்டு இருந்தது.ஆகவே என்னால் தரிசிக்கமுடியவில்லை.. இன்று என்னால் செல்ல முடியாது.நீங்கள் பெருமாளை தரிசிக்க கொடுத்து வைத்தவர்.நான் இரண்டு முறை தரிசித்த பாக்கியம் வுண்டு.மிக்க நன்றி நீங்கள் காணொளி காட்டியதிற்கு.கடவுள் அருள் என்றும் வுங்களுக்கு வுண்டு.

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 2 ปีที่แล้ว +1

    ஓம் நாராயண ஓம் நமோ நாராயணா

  • @deepak4063
    @deepak4063 2 ปีที่แล้ว +1

    Om namo narayana

  • @narasimhanshriinivas145
    @narasimhanshriinivas145 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @archanamani4308
    @archanamani4308 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏