சங்க காலத்தில் குதிரை வணிகம் எப்படி நடந்தது ? | History Time with Historian V Sriram | Avatar Live

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 128

  • @arvinsubramaniam922
    @arvinsubramaniam922 3 ปีที่แล้ว +22

    I'm addicted to this series by Sriram sir.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் பேசுவது மிகவும் அருமை ,எப்பவுமே விசயங்களை தெரிந்து கொள்வதை விட தெரிந்த விசயங்களை மற்றவருக்கு ரசிக்கும்படி சொல்வது ஒரு கலை உங்களைப்போன்றோர் ஆசிரியராக இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்

  • @panneerselvamnagappan9439
    @panneerselvamnagappan9439 2 ปีที่แล้ว +2

    உங்கள் தகவல்கள் வருங்காலத்தில் ஒரு ஆவண பொக்கிஷமாக அமையும். நன்று ஐயா.

  • @rishithasuperinfo9118
    @rishithasuperinfo9118 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு....
    விளக்கம் சொல்லும் விதம் அருமை...

  • @kalpathyrama
    @kalpathyrama 3 ปีที่แล้ว +9

    துறை என்பது ஆற்றுதுறையும் உள்படும் காவேரி=பெறும்துறை

  • @vaduvuselvanathan9519
    @vaduvuselvanathan9519 3 ปีที่แล้ว +6

    Sriram sir is a very good communicator.He starts anything from scratch. He explains everything romantically. Therefore our attention never divers to anything and hence always concentrating to his subject. Best wishes for his well-being.

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 3 ปีที่แล้ว +15

    துறை என்பது ஆற்றுதுறையும் உள்படும் 1.காவேரி=பெறும்துறை (Erode)2.காவேரி=ஆடுதுறை(Thanjavur) 3 நொய்யல் ஆறு= ஆலந்துறை (Kovai) 4 காவேரி=திருவாவடுதுறை, 6 காவேரி=மயிலாடுதுறை(Sea_Side is Minimum 29km Away), 7 மஞ்சளாறு+காவேரி=திருவாவடுதுறை (ஆதீனம்) near Kumbakonam 8.பவானி ஆறு (Kovai)=மூலத்துறை 9.கல்லாறு +பவானி ஆறு (Kovai)=ஓடந்துறை, பவானி ஆறு (Kovai)

  • @krithikagokulnath4160
    @krithikagokulnath4160 3 ปีที่แล้ว +2

    History ivvalavu interesting aa padhivu seiyaradhukku manamarndha nandrigal... Enjoying Sriram sir's series. Thanks

  • @sramachandran6068
    @sramachandran6068 3 ปีที่แล้ว +7

    U must be a very good teacher in teaching History of anything.
    Quite interesting
    Keep doing
    Very clear

  • @mohanayyanperumal
    @mohanayyanperumal 2 ปีที่แล้ว

    மீண்டும் மீண்டும் கேட்க்க தோன்றும் விளக்கம் சார். மிகவும் நன்றி

  • @rajeshrareview1835
    @rajeshrareview1835 3 ปีที่แล้ว +3

    Sir your language is excellent. Information you give shows your dedication and work you put. Great work sir

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 ปีที่แล้ว +2

    ஜெய்ஸ்ரீராம்..

  • @sridharsrinivasan3752
    @sridharsrinivasan3752 2 ปีที่แล้ว +1

    Not only your video the viewers comments are also informative. Thanks for initiating a good discussion.

  • @hemanthakumar5822
    @hemanthakumar5822 3 ปีที่แล้ว +6

    Thanks Sri Ram Sir for your elusidative narratives...we are able to gather so much authentic information in very simple and at the same time interesting manner. We wish you all the best to continue more and more.

  • @GoldenSword001
    @GoldenSword001 3 ปีที่แล้ว +16

    மாணிக்க வாசகர் கூறிய சிவனுக்கு ராவுத்தர் வேடம் (ராவுத்தர்கள் தான் குதிரை வணிகம் செய்தனர் அவர்களை தான் அரேபியா குதிரை வணிகர்கள் என அழைக்கப்பட்டனர்)

  • @shaikfareed6579
    @shaikfareed6579 3 ปีที่แล้ว +3

    I have become ur ardent student. Every episode sends me into dream n dizziness. Wow! How indebted Iam to u sir.

  • @shajsalim3208
    @shajsalim3208 3 ปีที่แล้ว +1

    அருமை சார் நிறைய வரலாறு தெரிந்து

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 2 ปีที่แล้ว +3

    நம்ம நாட்டுக்கும் அன்று அரேபிய குதிரை இன்று பெட்ரோல் டீசல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உறவு உள்ளது

  • @gokulkumar21
    @gokulkumar21 3 ปีที่แล้ว +5

    மதுரை அருகில்தான் (திரு)வாதவூர் உள்ளது

  • @GoldenSword001
    @GoldenSword001 3 ปีที่แล้ว +5

    சூப்பர் சார்

  • @TalesofmyPluto
    @TalesofmyPluto 3 ปีที่แล้ว +1

    very interesting, I only knew the boring history but your Indian history is very interesting, some visuals about what you were referring to would be good

  • @hindustan6352
    @hindustan6352 3 ปีที่แล้ว +3

    Fantastic Explaining...... Sir... Great salute sirrrr

  • @g5realestate280
    @g5realestate280 3 ปีที่แล้ว +1

    Quite impressive.
    You are a great historian.
    GlD you have this online platform to connect to like minded people.
    I dedicate this to ancient historians who never had this unique opportunity to reach the people.

  • @ahamedrassath
    @ahamedrassath 3 ปีที่แล้ว +5

    நன்றி

  • @muthurose7800
    @muthurose7800 3 ปีที่แล้ว +4

    It's very interesting.. Keep continuing sir.. 👍

  • @rajathiruvengadam5709
    @rajathiruvengadam5709 3 ปีที่แล้ว +3

    Super speech

  • @syedmaricar9946
    @syedmaricar9946 2 หลายเดือนก่อน +1

    Good history,our next street is parimar. street ,they look after themselves and horses .in kayalpatnam.

  • @hindustan6352
    @hindustan6352 3 ปีที่แล้ว +1

    Sir your really Amazing.. Because of your language.. Both tamzh and English... Soo tremendous

  • @tgramachandran5125
    @tgramachandran5125 3 ปีที่แล้ว +2

    Excellent narration of an important subject because cavalry played an important role in a battlefield in olden times & decided the end result of many battles.This animal from the wild were domesticated long ago like any other animals/birds for human use.I salute this versatile animal for the important part played in service of humans for a long long time till the arrival of automobiles.

  • @MyJanarth
    @MyJanarth 2 ปีที่แล้ว

    I am living in Santhome Chennai, thank you so much for your speech explain 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓

  • @rtvplanners
    @rtvplanners 3 ปีที่แล้ว +2

    குதிரை பெற அரசியலும் சங்ககால இலக்கியமும்

  • @harishsingh6036
    @harishsingh6036 3 ปีที่แล้ว +2

    Gingee Raja Desingh , There are legends about his heroism and his horse “Neelaveni” - the valiant died in the battle at a place known as mavanandal on 3rd Oct 1714 .

  • @kongurailwaygrowthcouncil3306
    @kongurailwaygrowthcouncil3306 3 ปีที่แล้ว +2

    Shree SriRam VenkataKrishnan ji Make a History on 1. #Coimbatore_Podanur Railway History (from 1860-62 older than ChennaiCentral) 2.#Neelagiri (#Nilgiri_Mountain_Railway)
    3.#Ooty_Summer_Capital_Of_Madras_Presidency

  • @karthik9696
    @karthik9696 3 ปีที่แล้ว +5

    Horse trading,vera level sir

  • @rgowshan2
    @rgowshan2 3 ปีที่แล้ว +4

    fantastic sir

  • @SathishKumar-pd5ct
    @SathishKumar-pd5ct 3 ปีที่แล้ว +1

    Great work Sriram Sir.Keep it up.Regarding the Horse matter, I was expecting you will go in to the matter of why in the first place we were importing Horses when we had our own.For this I would like to share my childhood interaction with my Father on the same Question.The answer I got was the Arabs kept the habit of providing Ladam(A metal piece below the feet) to their horses a trade secret Which prevents,protects and improves the Longevity of their horses compared to ours.This could be the Logical reason.Just thought I should share this.

    • @sridharsrinivasan3752
      @sridharsrinivasan3752 2 ปีที่แล้ว

      This thing is explained in 'Ponniyin Selvan' novel (part 3) as Vandhiyadevan wants to put ladam for his horse.

  • @thenavinpista
    @thenavinpista 3 ปีที่แล้ว +1

    I am really enjoying your work.. thank you.

  • @g5realestate280
    @g5realestate280 3 ปีที่แล้ว +1

    Glad you have this…

  • @srivathsanj6953
    @srivathsanj6953 3 ปีที่แล้ว +2

    That matha church story similar to kanya kumari amman nose ring story. Is it so??

  • @MohammedAli-yu9qh
    @MohammedAli-yu9qh 2 ปีที่แล้ว

    It's a great pleasure to watch your videos

  • @ravimp3111
    @ravimp3111 3 ปีที่แล้ว +2

    மையிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், சென்னை சாந்தோம் சர்ச் இருந்ததாக வும், பின்னாளில் தற்போது இருக்கும் இடத்திற்கு இடம் பெயர்ந்தது என்றும், அங்கு இருக்கும் தெப்பக்குளம் ஆற்காடு இளவரசர் தானமாக தந்தார் என்று தமிழ்நாடு கோயில்கள் எனும் புத்தகத்தில் படித்தேன், உண்மையா என்று விளக்கவும் சார்

  • @jalk1959
    @jalk1959 3 ปีที่แล้ว +1

    Very interesting and informative, please continue sir🙏🙏

  • @joyalways3416
    @joyalways3416 3 ปีที่แล้ว +2

    Excellent Job 🙏

  • @SUDMAA
    @SUDMAA 3 ปีที่แล้ว +1

    Super sir...Mond blowing Information.

  • @s.saravanans.sankaranathan2185
    @s.saravanans.sankaranathan2185 2 ปีที่แล้ว

    Very nice information sir l am happy your speech

  • @gblsbm
    @gblsbm 3 ปีที่แล้ว +1

    What horses are referred to in Aswameda yagams. They predate the Sankam period.

  • @muniandy6052
    @muniandy6052 3 ปีที่แล้ว +2

    திருவாசகம் படியுங்கள், மாணிக்கவாசகர் வரலாறு பற்றிய அறிய.

    • @subbiahkaruppiah7506
      @subbiahkaruppiah7506 2 ปีที่แล้ว

      நரிகளை பரிகளாக்குவது நடக்காத செயலே. கதை என்று கூறியதாலும் திருவாசகத்தில் சில செய்திகள் இருப்பதாகவும் கூறுவதால் அது பற்றி அறிய ஆவல். குதிரை வாங்கச் சென்றவர் திரும்பாதது உண்மை. குதிரைகள் வந்தது உண்மை. சில இறந்து போன குதிரைகளை திண்ண நரிக்கூட்டம் வந்திருக்கலாம். மன்னன் கோபம் கொண்டு மாணிக்கவாசகரை தண்டித்திருக்கலாம். பின் உண்மை தெரிய அவர் மன்னிக்கப் பட்டிருக்கலாம். மாணிக்கவாசகர் அது ஈசன் செயல் என்று கருதினார் எனலாம். வேறு ஆதாரங்கள் இருந்தால் பதிவிடவும். கதைகளுள் வரலாற்று உண்மைகள் இருக்கலாம். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @balajibala7145
    @balajibala7145 3 ปีที่แล้ว +1

    All videos super, excellent keep it

  • @nawshathkalamkalam9463
    @nawshathkalamkalam9463 3 ปีที่แล้ว +3

    Super 👌

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 3 ปีที่แล้ว +2

    super sir,..

  • @pitquote
    @pitquote 2 ปีที่แล้ว

    PARI MAEL ALAGAR (IS THERE ANY LINK TO THIS SENTENCE) WILL THANK YOU FOR ENLIGHTNING ME -THANKS

  • @lakshmishree5593
    @lakshmishree5593 3 ปีที่แล้ว +6

    குதிரை வாங்கச் சொன்ன மன்னன் பெயர் அரிமர்த்தன பாண்டியன்

  • @varman7450
    @varman7450 ปีที่แล้ว

    Yow...ennnyaaaaa kadhai udrey

  • @aravindjayaraman7890
    @aravindjayaraman7890 3 ปีที่แล้ว +2

    Avudayar Kovil you can see Arabia horse, Greek horse statues

  • @balajibala7145
    @balajibala7145 ปีที่แล้ว

    ஓலி எப்படி varum

  • @subramaniana7761
    @subramaniana7761 3 ปีที่แล้ว +2

    குதிரை செட்டி என்று ஒரு சாதி முன்னர் இருந்தது. திருக்குறுங்குடி, திருபுடைமருதூர்( நெல்லை) கோவில்களில் அரேபியர்கள் கப்பலில் குதிரைகள் கொண்டு வரும் ஓவியம் உள்ளது. 16 ஆம் நூ்றாண்டிலிருந்து கண்யாகுமரியில் குதிரை சந்தை இருந்தது.

    • @GoldenSword001
      @GoldenSword001 3 ปีที่แล้ว

      Brother குதிரை செட்டி என்றால் குதிரை வணிகம் செய்தவர்கள் தானே, ராவுத்தர்களையும் குதிரை செட்டிகள் என்று S M கமால் எழுதிய புத்தகங்களில் படித்திருக்கிறேன், ஆம் குதிரை செட்டிகளாக வந்த குதிரை வீரர்கள் என ராவுத்தர்களை குறிப்பார்.

    • @GoldenSword001
      @GoldenSword001 3 ปีที่แล้ว +1

      அது அரபியரா அல்லது பாரசிகரா bro?

    • @subramaniana7761
      @subramaniana7761 3 ปีที่แล้ว +1

      @@GoldenSword001 ராவுத்தர் வேறு, குதிரை செட்டி வேறு.

    • @subramaniana7761
      @subramaniana7761 3 ปีที่แล้ว

      @@GoldenSword001 அவர் தமிழர்.

    • @GoldenSword001
      @GoldenSword001 3 ปีที่แล้ว

      @@subramaniana7761 சுல்தான் ஜமாலுதீன் ராவுத்தர் என்ற குதிரை வணிகர் பாண்டிய மன்னர்களிடம் குதிரை வணிகம் செய்த போது அவர்களை குதிரை செட்டி என குறிப்பதாக படித்திருக்கிறேன் நீங்கள் சொல்லும் குதிரை செட்டி சமூகம் என்பவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார்களில் ஒரு பிரிவா ?

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 ปีที่แล้ว

    மரைக்காடு‌ கடலில் வழியில் கப்பலில் வந்து இறக்குமதி ஆன குதிரைகள் 🐎 காட்டில் உலவ விடப்பட்டன. ஆனால் பின்னாளில் அது மறைக்காடு ஆகி வேதாரண்யம் என்று ஆனது ! ‌ இன்று நாம் திருமறைக்காடு என்று தவறாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். மரை - குதிரை 🐎 உலவிய காடு - மரைக்காடு என்பதே சரி.

  • @greenfocus7552
    @greenfocus7552 3 ปีที่แล้ว +4

    Hosur க்கு எப்படி அத்தப்பெயர் வந்தது என்று கூறுங்கள் ஐயா. அதுவும் குதிரை தொடர்பு கொண்ட ஊர்

    • @SriramV
      @SriramV 3 ปีที่แล้ว

      இல்லையே. ஓசு என்றால்

    • @greenfocus7552
      @greenfocus7552 3 ปีที่แล้ว

      @@SriramV I referred to the town "Hosur" near Bangalore sir. Hosur has a great horse tradition if I am correct sir

    • @SriramV
      @SriramV 3 ปีที่แล้ว +2

      Hi! Hos just means new. I am not aware of a horse tradition in Hosur.

    • @greenfocus7552
      @greenfocus7552 3 ปีที่แล้ว

      @@SriramV long ago I read that horses were brought from Australia to hosur during British times and trained in hosur. There was a training school in hosur housing thousands of horses. From there trained horses were distributed to different agencies of the British government. I am not sure but the towns name too owes a kind of horse lineage.

    • @3jaysa
      @3jaysa 3 ปีที่แล้ว

      கன்னடத்தில் ஹொச என்றால் புதிய என்ற பொருள் ஹொசவூர்- > ஓசுர் ஆனது .

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 ปีที่แล้ว

    Southern india என்ற புத்தகத்தை Somersetplane என் புத்தகத்தை 1915யில் எழுதியுள்ளார்.ஒன்றிய அரசு என்று கேலி பேசும் பேமானிகள் படிக்கவேண்டும்.கிட்டத்தட்ட 560 குறுநில மன்னர்கள் இருந்துள்ளனர்.

  • @venishraja4888
    @venishraja4888 3 ปีที่แล้ว +2

    குதிரைகள் இந்திய காடுகளில் வாழ்ந்த பூர்வீக உயிரினமா ??

  • @சி.பொ.பா.ச
    @சி.பொ.பா.ச 2 ปีที่แล้ว

    குதிரை பராமரிப்பாளர்களை பக்கிரி என்பார்கள்...அவர்களுக்கு மானியமாக கொடுத்த ஊர் பக்கிரி மானியம் என்ற பெயரில் இன்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ளது ....

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 ปีที่แล้ว

    Sir history of Coimbatore please tell us

  • @venkataraghotham7586
    @venkataraghotham7586 2 ปีที่แล้ว

    When Lord Hobart was Governor of Madras Presidency, horses were exported ftom Madras to Australia. The horses there are descendents of Madras horses.

  • @tamilvendan4621
    @tamilvendan4621 3 ปีที่แล้ว +1

    I
    Iya thousand light histery poduga sir

  • @sramachandran6068
    @sramachandran6068 3 ปีที่แล้ว +2

    Warfare

  • @mychessmaster
    @mychessmaster 3 ปีที่แล้ว +2

    திருவிளையாடலில் நரியைப் பரியாக்கிய கதையில் வந்தது எந்தக்குதிரை.

    • @GoldenSword001
      @GoldenSword001 3 ปีที่แล้ว +3

      மாணிக்க வாசகர் கூறிய சிவனுக்கு ராவுத்தர் வேடம் (ராவுத்தர்கள் குதிரை வணிகம் முஸ்லிமாக ஆவதற்கு முன்பே செய்தனர்)

    • @GoldenSword001
      @GoldenSword001 3 ปีที่แล้ว +3

      பரி என்றால் பாரசீக குதிரை, துரகம் என்றால் துருக்கிய குதிரை இரண்டையும் வணிகம் செய்தவர்கள் ராவுத்தர்கள்

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 3 ปีที่แล้ว +2

    Portuguese were navigated by Arabs from South Africa

  • @yezdibeatle
    @yezdibeatle 2 ปีที่แล้ว

    Original Sri.Kabaliswarar kovil was demolished and the santome church was built on the temple...!!!

    • @rasheedmars
      @rasheedmars ปีที่แล้ว

      Arambichutanunga.....sanghies.....kovila idichu katnangalam.....appo irundha arasar pathukittu irundhara.....thirundhungada

  • @kumarsm9444
    @kumarsm9444 3 ปีที่แล้ว +1

    இப்போது அரேபியவில்
    குதிரை உள்ளதா?

    • @GoldenSword001
      @GoldenSword001 3 ปีที่แล้ว +2

      அக்கால குறிப்பில் அரேபிய என்பது Saudi, middle east இல்லை mostly பாரசீகம்,துருக்கி, எகிப்த் போன்ற நாடுகள் அரேபிய நிலம் என குறிக்க பட்டுள்ளது

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 3 ปีที่แล้ว +1

    Santhome ...kathaiyaa?

  • @sramachandran6068
    @sramachandran6068 3 ปีที่แล้ว +1

    To the places also

  • @arunkumarparamasivam
    @arunkumarparamasivam 2 ปีที่แล้ว

    HORSE TRADING 👌

  • @stepstoeverest1021
    @stepstoeverest1021 3 ปีที่แล้ว

    தண்ணீர் மற்றும் புல் இலை தழைகள் காடு இல்லாத அரேபிய பாலைவனத்தில் எவ்வாறு குதிரைகள் வாழமுடியும் ?
    நான் நினைக்கிறேன் ஐரோப்பா அல்லது மத்திய ஆசியாவிலிருந்து குதிரைகளை அரேபியா கொண்டுவந்து அங்கிருந்து இந்தியா கொண்டுவரபட்டிருக்கலாம் !
    இன்று இந்திய எண்கணித முறை அரேபியா வழியாக ஐரோப்பா . ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு பரவியதால்

  • @sramachandran6068
    @sramachandran6068 3 ปีที่แล้ว +1

    That's why horse power

  • @nabeeskhan007
    @nabeeskhan007 3 ปีที่แล้ว +4

    இந்த வரலாற்று கதையை கேட்டு , அடுப்பில் இருந்த சோறு நாசமாய் போச்சு ! யாரிடம் சொல்வது ?

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 2 ปีที่แล้ว

    திரு பெருந்துரற =திருபராய்துரை

  • @tech.prasanna
    @tech.prasanna 3 ปีที่แล้ว +2

    சங்க காலத்தில் குதிரையா?

  • @silverback3633
    @silverback3633 3 ปีที่แล้ว +1

    Why the Indians could not breed the horses themselves? Is there an Indian horse variety native to India?

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 ปีที่แล้ว

    Dindigul history

  • @sramachandran6068
    @sramachandran6068 3 ปีที่แล้ว +1

    That's

  • @prakashn2398
    @prakashn2398 2 ปีที่แล้ว

    Any UPSC aspirants here

  • @yezdibeatle
    @yezdibeatle 2 ปีที่แล้ว

    Sorry do not say story for Manickvasagar life... I'm not agree your team as story...They all happened true and have evidence still there !!!

  • @rameshanbazhagan8552
    @rameshanbazhagan8552 3 ปีที่แล้ว +1

    அரேபிய குதிரை என்று அழைத்தாலும் உண்மையில் அவைகள் ஐரோப்பாவில் இருந்து அரேபியர்கள் மூலம் நமக்கு கிடைத்துள்ளது

    • @GoldenSword001
      @GoldenSword001 3 ปีที่แล้ว +2

      ஐரோப்பிய குதிரையும் இல்லை மத்திய ஆசியா (துருக்கிய நாடுகள்) மற்றும் பாரசீகம்(Iran,Iraq) போன்ற நாடுகளில் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டது இவைதான் "அராபிய போர் குதிரைகள்", வணிகம் செய்தவர்கள் இராவுத்தர்கள்

  • @andrewss4980
    @andrewss4980 3 ปีที่แล้ว +3

    St.Thomas arrival to India is not a story Dont spread false news. Then you will say British rule of India and Kamaraj, Anna, MGR are all stories.

  • @thomasdharmaraj7918
    @thomasdharmaraj7918 2 ปีที่แล้ว

    My Lord My God About St. Thomas It is true

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 3 ปีที่แล้ว +2

    Thomas story was fake

  • @viralhawk
    @viralhawk ปีที่แล้ว

    Horse Trading!!!