துறைமுருகன் வீட்டில் நடந்த ED ரெய்ட் தற்போது நடந்துள்ள அண்ணா யுனிவர்சிட்டி மில் நடந்த பிரச்சனையை திசைதிருப்ப திமுகவோடு மத்திய அரசும் சேர்ந்து நடத்துக்கிறது . 2011 ல் பிடிபட்ட பணத்த்திற்கு தற்போது ரெய்ட் அடிப்பது நாடகமே நான் பாஜக விசுவாசி தான் எனக்கே இப்படி தோன்றுகிறது . தண்டனை பெற்ற பொன்முடியே அமைச்சர். ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜி அமைச்சர். அண்ணாமலைக்கு மத்திய அரசு சரியாக ஆதரவு தருகிறதா
This gentleman says that some top officials in ED told him about the raid; a very tall claim as usual. Will any enforcement officer talk on the subject to a person knowing fully well that person will spread the information in You tube. If officials have really said something, it is with a purpose to spread misinformation.
திமுக-பாஜக உறவு புதிதல்ல ..... 1999-2004 காலகட்டத்தில் வாஜ்பாயி அரசுக்கு திமுக முட்டுக் கொடுத்துள்ளது .... முரசொலி மாறன் என்னும் ஏழைக்கு மக்களின் வரிப்பணத்தில் அமெரிக்காவில் உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தது பாஜகதான் .... அவரும் இலாகா இல்லாத அமைச்சராகவே தொடர்ந்தார் .... அப்பதவி அவருக்காகவே காலியாக வைக்கப்பட்டது .... பாஜக ஒன்றும் அப்பழுக்கற்ற, புடம் போடப்பட்ட காட்சியன்று .... இப்போதுகூட கனிமொழி அமித் ஷா இடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது ....
துரையார் பார்க்க வேண்டியவர்களை பார்த்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்பார் .... தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி திரட்ட சுப்ரீம் கோர்ட் குட்டு வைத்துவிட்டது ... ஆகவே கட்சிகள் வேறு பல வகைகளில்தான் நிதி திரட்டவேண்டும் .....
அண்ணாமலை இல்லாத அந்த மூன்று மாதங்களே உதாரணம் .மீண்டும் அண்ணாமலை வந்த பிறகு அரசியல்களமே கொந்தளிப்பதை காணலாம் .தமிழகத்திற்கு அண்ணாமலையின் தேவையை தலைமை உணரவேண்டும் .தமிழிசை திமுக அனுதாபி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
டெல்லி ராசாகோபாலன் சார் வாழ்த்துக்கள். நான் கிராமத்துல இருக்கேன் இங்கே டீ கடையில் பேசுகிறார்கள், துறை முருகனையும் அவரது மகனையும் ஒன்னும் செய்யமுடியாது என்று பேசுகிறார்கள்.
TUJATIRAN DURAIMURUGANISTANI SON KATIRASITANI ENJOY SHOUTING AT PARLIAMENT 40 MP WASTED ANOTHER GUY 500 CABLE THEIF AND 176 2G KAIMOLISTANI TASMAC BOSS GO DELHI CANT UNDERSTAND INDI TERIYATU PODAH 176 2G SPECTRUM R.RASASTANI TO SABANAYAGAR SAR SAR SAR ALL WASTE IN PARLIAMENT R.RASASTANI SAVE SO MUCH MONEY FOR HIS DAUGHTER ENJOY USA WITH AMERICAN
தினமலர் அழகு தேவதையே தயவு செய்து. மூத்த பத்திரிகையாளர் பீத்த பத்திரிகையாளர் என்று இது போன்ற கிளடுகளை பேட்டி கண்டு என் போன்ற கிளடுகளை வெறுப்பாத்தாதே. தேவதையே. தெய்வமே.
ரெண்டு நாள் தலைப்பு செய்தி வரும்... அதை தவிர ஒன்றும் நடக்க போவதில்லை... ஏற்கனவே நடந்த ரெய்டு என்னாச்சு... வருஷம் ஓடிப்போச்சு... இப்பவும் அதுமாதிரிதான்.... அதே மந்திரி பதவி அதே துறை நாளைக்கு ம் தொடரும்...
இவர் நிறையவே பேசுவார் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இவர் டில்லியில் இருந்து பேசிகிறாரா அல்லது அமெரிக்காவில் இருந்து பேசிகிறாரா என்று கேள்விகள் தோன்றுகிறது 😢
உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்பதுதான் சரியான வாக்கியம். ஷ்யாமளா சேகர் ஐயருடனோ அல்லது டெல்லி ராஜகோபாலுடனோ சம்பாஷிக்கும் போது ஒரு தந்தை மகள் போன்ற உணர்வு ஏற்படுகிறது. மேற்படி இரு டெல்லிவாசிகளும் உரிமையுடன் பெயர் சொல்லி அழைத்து அளவளாவும் போது மகழ்ச்சியாக இருக்கிறது. வேறு எந்த நேர்காணலிலும் இந்த உணர்வு ஏற்படுவதில்லை. என் உளம் கவர்ந்த நெறியாளர் ஷ்யாமளா.
Sir 2019 case now next action. Do you think there will be action after this? Money transfers by business people would have landed in jail. Political party members with power are not bothered about the action central government is silent as usual. FM is happy with GST planning to bring new streams hence no time for seeing money related issues to give directions to law enforcement agencies. Home minister also silent may be waiting for call from someone to save us. Rajani is afraid of local politics.he doesn't want to be jailed for no offence further he appears to be a weak person
Rajini has lost his appeal & popularity after disappointing people of Tn after raising their hopes. He will fold for another 600 crore film that will be produced by KD Maran brothers.
Nothing will happen . Nowadays, i can't believe , Rajagopalan sirs , Statements. No Concrete Results Obtained. All DMK , Personalities escaped already . They will escape in future also .
Yes Sir. Well said. U r cent percent right. His Speech / Statements are 100% REEL & DUBAKKOOR. எனக்கு அவரைத் தெரியும் இவரைத் தெரியும் நான் அவரோடு பேசினேன் இவரோடு பேசினேன் என்று எப்ப பாத்தாலும் பீலா வுட்டுக்கொண்டே இருப்பார். Sema comedy ஆ இருக்கும்.
வங்கிகளில் இருப்பதை விட அதிகமான பணம் துரைமுருகன் கம்பெனியில் இருப்பதை பாற்க்கும் போது இவர்கள் அரசியலில் இருப்பது கொள்ளையடிப்பதற்க்குதானா என்று தோண்றுகிறது.
Duraimurugan has accompanied most respected honest and true politician I n delhi to settlle all issues. Govt bodies will never talk about duraimurugan hereafter as people in delhi will not even whisper his name. Whatever rajagopalan says are only old stories
Supriya Sule will not find place in central cabinet. BJP will grow its Lok Sabha strength to a majority status. A significant part of the add on MPs will be from Samajwadi party, UBATA and NCP (Pawar).
எதுவும் நடக்காது இதுவும் கடந்துபோகும்
துறைமுருகன் வீட்டில் நடந்த ED ரெய்ட் தற்போது நடந்துள்ள அண்ணா யுனிவர்சிட்டி மில் நடந்த பிரச்சனையை திசைதிருப்ப திமுகவோடு மத்திய அரசும் சேர்ந்து நடத்துக்கிறது . 2011 ல் பிடிபட்ட பணத்த்திற்கு தற்போது ரெய்ட் அடிப்பது நாடகமே நான் பாஜக விசுவாசி தான் எனக்கே இப்படி தோன்றுகிறது . தண்டனை பெற்ற பொன்முடியே அமைச்சர். ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜி அமைச்சர். அண்ணாமலைக்கு மத்திய அரசு சரியாக ஆதரவு தருகிறதா
Central BJP waste
This gentleman says that some top officials in ED told him about the raid; a very tall claim as usual. Will any enforcement officer talk on the subject to a person knowing fully well that person will spread the information in You tube. If officials have really said something, it is with a purpose to spread misinformation.
திமுக-பாஜக உறவு புதிதல்ல ..... 1999-2004 காலகட்டத்தில் வாஜ்பாயி அரசுக்கு திமுக முட்டுக் கொடுத்துள்ளது .... முரசொலி மாறன் என்னும் ஏழைக்கு மக்களின் வரிப்பணத்தில் அமெரிக்காவில் உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தது பாஜகதான் .... அவரும் இலாகா இல்லாத அமைச்சராகவே தொடர்ந்தார் .... அப்பதவி அவருக்காகவே காலியாக வைக்கப்பட்டது .... பாஜக ஒன்றும் அப்பழுக்கற்ற, புடம் போடப்பட்ட காட்சியன்று .... இப்போதுகூட கனிமொழி அமித் ஷா இடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது ....
உறுதியாக இது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. துறைமுருகன் அதிகமாக ஊழல் செய்துள்ளார்...
துரையார் பார்க்க வேண்டியவர்களை பார்த்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்பார் .... தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி திரட்ட சுப்ரீம் கோர்ட் குட்டு வைத்துவிட்டது ... ஆகவே கட்சிகள் வேறு பல வகைகளில்தான் நிதி திரட்டவேண்டும் .....
அண்ணாமலையை தமிழக BJP தலைவர் பதவியிலிருந்து மாற்றினால் , தமிழகத்தில் BJP வளராது . தேய்ந்து விடும் .
இல்லாத மட்டும் அப்படியே 40 சீட்டு கிடைச்சுடும் போய்யா
அண்ணாமலை இல்லாத அந்த மூன்று மாதங்களே உதாரணம் .மீண்டும் அண்ணாமலை வந்த பிறகு அரசியல்களமே கொந்தளிப்பதை காணலாம் .தமிழகத்திற்கு அண்ணாமலையின் தேவையை தலைமை உணரவேண்டும் .தமிழிசை திமுக அனுதாபி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
இந்த மனிதர் சவடால்தான் ..ஒண்ணுகூடப் பலிக்கிறதில்லை..
செம்ம உருட்டு இந்த ஆள ரெண்டு வருஷமா பாக்குறேன் சரியான உருட்டு.
See my comments
எதுஇருப்பினும்இவர பேட்டி எடுப்பது வேஸ்ட்
true. velakannai type...
Exactly 😂
😊😊
கரீட்டு .
கோபால் மாமா கலர் கலராக ரீல் விடுவார்
டெல்லி ராசாகோபாலன் சார் வாழ்த்துக்கள். நான் கிராமத்துல இருக்கேன் இங்கே டீ கடையில் பேசுகிறார்கள், துறை முருகனையும் அவரது மகனையும் ஒன்னும் செய்யமுடியாது என்று பேசுகிறார்கள்.
Arumai
😂😂
You are a good story teller how these people buy property in London
இவர் சொல்வது நடக்கப் போவதும் இல்லை நடந்ததும் இல்லை
எதையுமே இவர் தெளிவாக சொல்லவில்லை.
Face of thief
Kingly complexion??!!😮😅😂🤣😁
Yes Rajagopal is total waste only
டெல்லியில் யார் அந்த சார் .......?😄
Super sir 🙏🏼🙏🏼🙏🏼
நேர்ல பார்த்த மாதிரி சொல்றாரே!
The best journalist. He is a classic journalist. He coonects dots in a really great way. Thank you siir.
டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் சந்தித்த சார் யார்?
வெங்கய்யா நாயுடு
TUJATIRAN DURAIMURUGANISTANI SON KATIRASITANI ENJOY SHOUTING AT PARLIAMENT 40 MP WASTED ANOTHER GUY 500 CABLE THEIF AND 176 2G KAIMOLISTANI TASMAC BOSS GO DELHI CANT UNDERSTAND INDI TERIYATU PODAH 176 2G SPECTRUM R.RASASTANI TO SABANAYAGAR SAR SAR SAR ALL WASTE IN PARLIAMENT R.RASASTANI SAVE SO MUCH MONEY FOR HIS DAUGHTER ENJOY USA WITH AMERICAN
Welcome Raja Gopal sir
I feel long cap sir debate 🇮🇳🌹🙏
தமிழகத்தில் மீண்டும் பாஜக தலைவர் அண்ணா மலை வரவேண்டும்
அமித்ஷா கனிமொழி உறவு பற்றி சொல்லுங்க. மத்திய பிஜேபி + திமுக கள்ள உறவு. ஆனால் தம்பி அண்ணா மலை தமிழகத்தில் திமுகவோடு போராடி வருகிறார்.
இவர் சொல்வது எதுவுமே நடக்காது எல்லாவற்றையும் மிக படுத்தியே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இந்த ஆள் சொன்னது ஒன்னும் கூட நடக்க வில்லை
நீங்கள் கூறுவது 100% உண்மை.பாரத் மாதா கீ ஜே.
👏👃🙏👌👏
Welcome sir
யோவ் நி சொன்னது எதுவும் நடந்தது கிடையாது
தினமலர் அழகு தேவதையே தயவு செய்து.
மூத்த பத்திரிகையாளர் பீத்த பத்திரிகையாளர் என்று இது போன்ற கிளடுகளை பேட்டி கண்டு என் போன்ற கிளடுகளை வெறுப்பாத்தாதே.
தேவதையே. தெய்வமே.
Sir,,
We are not believe.....
For your kind information.....
ரெண்டு நாள் தலைப்பு செய்தி வரும்... அதை தவிர ஒன்றும் நடக்க போவதில்லை... ஏற்கனவே நடந்த ரெய்டு என்னாச்சு... வருஷம் ஓடிப்போச்சு... இப்பவும் அதுமாதிரிதான்.... அதே மந்திரி பதவி அதே துறை நாளைக்கு ம் தொடரும்...
இதுவும் அதே கதைதான். பாஜக திமுக நண்பர்கள். திமுகவிற்க்கு பாஜக தீங்கு விளைவிக்காது. இது ஊர் அறிந்த உண்மை.
Pls election commission have to take proper action
இவர் நிறையவே பேசுவார் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இவர் டில்லியில் இருந்து பேசிகிறாரா அல்லது அமெரிக்காவில் இருந்து பேசிகிறாரா என்று கேள்விகள் தோன்றுகிறது 😢
When the raid was going on, How come he was allowed to travel out of the house/ City ??
Mr Rajagopal sir BJP DMK B team. Nengal solpovathu Pol oenrum nadakathu. Dubakor bjp.
🙏🙏🙏🙏🙏 H N Y
Superp
Sir tell vanakkam..not namaskaram..i did not expect this word from you genius
உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்பதுதான் சரியான வாக்கியம். ஷ்யாமளா சேகர் ஐயருடனோ அல்லது டெல்லி ராஜகோபாலுடனோ சம்பாஷிக்கும் போது ஒரு தந்தை மகள் போன்ற உணர்வு ஏற்படுகிறது. மேற்படி இரு டெல்லிவாசிகளும் உரிமையுடன் பெயர் சொல்லி அழைத்து அளவளாவும் போது மகழ்ச்சியாக இருக்கிறது. வேறு எந்த நேர்காணலிலும் இந்த உணர்வு ஏற்படுவதில்லை. என் உளம் கவர்ந்த நெறியாளர் ஷ்யாமளா.
நீங்கள் எத்தனை வணக்கம் சொன்னாலும் ஆரிய புத்தி நமஸ்காரம் தான் செய்யும் 😂😂
Sir 2019 case now next action. Do you think there will be action after this? Money transfers by business people would have landed in jail. Political party members with power are not bothered about the action central government is silent as usual. FM is happy with GST planning to bring new streams hence no time for seeing money related issues to give directions to law enforcement agencies. Home minister also silent may be waiting for call from someone to save us.
Rajani is afraid of local politics.he doesn't want to be jailed for no offence further he appears to be a weak person
ராஜகோபால் ஸார் நீங்க சொல்வது எல்லாம் உண்மை. ஆனால் யார் மீதும் எந்த கைது நடவடிக்கையையும் காணுமே
Csir. I pray God for a healthy life
பிதற்றல் கோபாலன் ஆகிவிட்டிர்
Rajagopalan beuatifully traces the recent "family rift" in Mamtha , Mayavathi, Uddhav, Pawar , Ramadoss families. Good job sir !
பார்த்து கைகால்ல சுற்ற போது சுட சுட இருக்கிறது என்கிறீர்கள்
Ottai Vaayi Rajagopalan
BJP ADMK நெருங்கவிடாமல் செய்வதற்கான அரசியல் உத்தியென்று கேள்விப்படுகிறேன்.
சரியாக சொன்னீர்கள் ரஜினிகாந் பற்றி இவரை நம்பமுடியாது ஜெய்ஹிந்
பேட்டி காண்பவர் ஹை பிட்ச் க்கு குரலை உயர்த்தாமலிருந்தால் நன்றாக இருக்கும் .....
ஒண்ணும் நடக்காது. As Cho Ramasamy said "தூங்கும் புலியை இடராதீர்... அது இடம் மாறி தூங்கும்...."
மக்களுக்கு உண்மை சொல்லும் ராஜகோபால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🙏🏾🙏🏾🙏🏾🌹🌹
Rajini has lost his appeal & popularity after disappointing people of Tn after raising their hopes. He will fold for another 600 crore film that will be produced by KD Maran brothers.
ED raid in TN is a drama without any Convictions so far..
தட்டி பார், தொட்டு பார்..
Madam correction asking to Rajini to appointment
நிர்மலா சீதாராமன் அவர்களை ஏர்போர்ட் டில் சந்திக்கவும்.
எல்லாம் சரியாகி விடும்.
தினமலர் செய்தி எந்த பயனும் இல்லை
I like this mama. He talks like kulanthai. Nice that he has come again with his josyam. But his josyam is interesting but not will take place.
துரைமுருகன் புதுடில்லியில் ஒரு சாரை சந்தித்தார் அந்த சார் யார்
Nothing will happen . Nowadays, i can't believe , Rajagopalan sirs , Statements. No Concrete Results Obtained. All DMK , Personalities escaped already . They will escape in future also .
Yes Sir. Well said. U r cent percent right. His Speech / Statements are 100% REEL & DUBAKKOOR. எனக்கு அவரைத் தெரியும் இவரைத் தெரியும் நான் அவரோடு பேசினேன் இவரோடு பேசினேன் என்று எப்ப பாத்தாலும் பீலா வுட்டுக்கொண்டே இருப்பார். Sema comedy ஆ இருக்கும்.
கயவர்களைப் பற்றி பேசி மகிழ்வோம்.நாட்டின் வளர்ச்சிக்கு வழி என்ன என்று பேசவேண்டாம்
கேள்விகள் பற்றிய கவனம் தேவை. நீளமான கேள்விகள் தவிர்க்க.
ரஜினி தெளிவான நீரோடையல்ல ஆழத்தைப் பார்ப்பதற்கு அது ஒரு புதை மணல் யாரு போனாலும் உள்ள புதைந்து போய்டுவாங்க
வங்கிகளில் இருப்பதை விட அதிகமான பணம் துரைமுருகன் கம்பெனியில் இருப்பதை பாற்க்கும் போது இவர்கள் அரசியலில் இருப்பது கொள்ளையடிப்பதற்க்குதானா என்று தோண்றுகிறது.
50/50 deal evar antha sir😅😅😅😅😅
Singam annamamal ji
கோகுலத்தின் ராதை அழகு அவளின் ஸால் அழகு அவளின் பண்பாடு பேரழகு
Duraimurugan has accompanied most respected honest and true politician I n delhi to settlle all issues. Govt bodies will never talk about duraimurugan hereafter as people in delhi will not even whisper his name. Whatever rajagopalan says are only old stories
தமிழ்நாட்டில் அண்ணா ஆரம்பித்த கட்சியும் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியின் தான் தான் ஆட்சியில் இருப்பார்கள்
நான் யாருன்னு தெரியாம வந்துட்டேன் நமஸ்காரம் னு சொன்னேனா நன்னா புரியுது நீ யார்னு
காங்கிரஸ்க்கு தெவசம் என்ற மங்களகரமான வார்த்தை ஏன் சொல்லவில்லை.
Andha sir yaaru (DELHI)
ரஜினிகாந்த் பற்றி தாங்கள் சொல்வது உண்மை
நாங்கள் அதிகமான இலவசம் எதிர்பார்க்கிறோம் இல்லைனா கவுத்திருவோம்
No proper updates
குஜராத்தி neveargivessuch gifts
Shyamala sympathiser of.. Rahul. Naturally she is upset
வதந்தி: தமிழிசை தலைமை பெறும் வாய்ப்பு உண்மையில் நிறைவேறும் பக்ஷத்தில் மியூசிக் அகாடமி அடைந்த பரிதாப நிலைதான் தமிழகத்தில் பாஜக அடையும்.
துரைமுருகன் பார்த்து பொட்டி கொடுத்த சார் மோடி சார் அப்புரம் ஸாடாலின் சார்க்கு ரொம்ப மகிழ்ச்சி
ஆயிரம்மோடி ,அமித்ஷாவந்தாலும்எல்லோருக்கும்பெப்பேகாட்டிவிடுவான்ஏங்கஅவன்ஒருகோழைஅவனோடதில்லுமுல்லைப்பற்றிதெரியாமல்அவனைநம்புவதுமுட்டாள்தனம்நம்பவைத்துகழுத்தைஅறுப்பான்
Yaar andha manaivee ?
செந்தில் பாலாஜி போன்முடி ஆகியோர் வழக்கு போல் இந்த வழக்கு இருக்கும்.
இந்த அம்மாவின் ஆண் குரல் கேட்க சகிக்க வில்லை. இவர் நிறுத்தி கொள்ளலாம்.
புலி வருது... புலி வருது கதை... ஆனால் புலி எப்போது வரும்?
ராஜகோபால் ஸார் நல்லவர் ஆனால் அவர் சொல்வது எதுவும் நடக்கவில்லை
நீங்கள் கூறுவது 100% உண்மை.பாரத் மாதா கீ ஜே.
அதெல்லாம்டோப்பாதலையன்சனிமொழியஅமித்ஷாகிட்டஅனுப்பிவைத்துபிரச்சனையமுடிச்சிருவான்பாருங்க
COMUNITTUKALUKKU, TAMILNATTIL, ORU MLA, THOKUTHIKKU, 2000, VOTTU,
KOODA, ILLAI
SIVAPPU THUNDU, KOLITHONDI
PUTHAIKKA, PATTU VITTATHU..
எப்ப ரிமாண்ட் பண்ணுவாங்க அதில் எல்லாமே உண்மையா கேட்கிற இந்த மாதிரி ஒரு எம்பி இந்த மாதிரி ஒரு மினிஸ்டர் பாரத நாட்டுக்கு அழுக்கு
இன்னும் குணமாகவில்லையா? 😂
ஜெய் பாரத்
இவருடைய பேட்டிகள் அனைத்தும் வேஸ்ட்.
Anthaluku onnum theriyathu
Supriya Sule will not find place in central cabinet. BJP will grow its Lok Sabha strength to a majority status. A significant part of the add on MPs will be from Samajwadi party, UBATA and NCP (Pawar).
அந்த Sir வெங்கய்யா நாயுடு....
ஒன்னும் நடக்காது.😂
Ragul gone to china to meet his girle friend
Evar solvathu nadakkathu
Kathir is at Dubai.
Ivar solvathu ethuvum nadakatu
குளிர் காலத்தில் சுட சுட செய்தி
பெரிய பொரி உருண்டை
சின்ன பொரி உருண்டை
இந்த பொரி உருண்டைகளால் என்ன பயன் தமிழகத்துக்கு..
All fate (எல்லாம் மக்களோட தலையெழுத்து)
Mounam sarvaartha
sadakam