நாடார் சாதியினர் SC பட்டியலில் இருந்தார்களா? - ரவீந்திரன் துரைசாமி | Raveendran | Episode 125

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.8K

  • @chandrauniverse
    @chandrauniverse 3 ปีที่แล้ว +65

    சாதி தேவையில்லை....நம் உழைப்பே நமக்கு மூலதனம்..... ஆனால் வரலாறு முக்கியம், நாம் எப்படி ஏமாற்றப் பட்டோம் என்பது அதைவிட முக்கியம்....... அருமை யான பதிவு ஐயா.... உங்கள் பின் நாங்கள் இருக்கிறோம்

  • @poovairajesh7791
    @poovairajesh7791 5 ปีที่แล้ว +262

    நாடார்களின் வெற்றியை புள்ளி விவரத்துடன் தெரிவித்த ஐயா ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.. தங்களது இந்தப் பேட்டி நாடார்கள் திராவிடத்தால் மட்டுமே வளர்ந்தார்கள் என்று கூறும் கபோதிகளுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்.

    • @rdravi.rrdravi4796
      @rdravi.rrdravi4796 4 ปีที่แล้ว +4

      இவை தான் நாடார் முன்னேற காரணம் ஒன்று காமராஜரால் 1963 சலுகை கொடுத்து இரண்டு கருணாநிதி சாணார் என்று மரியாதையுடன் அழைத்ததால் மூன்று கிறிஸ்துவ நாடார்களை சலுகையில் இணைத்தது

    • @arunthoothukudi8206
      @arunthoothukudi8206 2 ปีที่แล้ว +8

      @@rdravi.rrdravi4796 sc, MBC ல சலுகை இல்லையா

    • @kumareshjp8366
      @kumareshjp8366 2 ปีที่แล้ว

      @@rdravi.rrdravi4796 போட கள்ள ஓல் தேவிடியா மகனே 😂

    • @kingmaker2182
      @kingmaker2182 2 ปีที่แล้ว

      அடே முட்டாளே

    • @ramprakashconnect
      @ramprakashconnect 2 ปีที่แล้ว

      ஞஞஞஞஞ

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 4 ปีที่แล้ว +145

    யார் எல்லாம் பார்பணனை எதிர்த்தார்களோ அவர்களையெல்லாம் அவர்களை தீண்ட தகாதவர் பார்க்க தகாதவர் என்று கூறினார்.

    • @pnagamani6982
      @pnagamani6982 4 ปีที่แล้ว +14

      உண்மை.

    • @pnagamani6982
      @pnagamani6982 4 ปีที่แล้ว +8

      தப்பி ஓடுனவ சண்டாளன் ஊருக்குள்ள வரக் கூடாது. எதிர்த்தவர்கள் தாழ்த்தப்பட்டோர், நடுவில் இருந்தவன் , அண்டி ண்டி இருந்து வன்,,,,,?

    • @gangamuthu2622
      @gangamuthu2622 3 ปีที่แล้ว +2

      Right brother

    • @troopstroops3021
      @troopstroops3021 3 ปีที่แล้ว +2

      Kallu erakki vithingeda neenge

    • @troopstroops3021
      @troopstroops3021 3 ปีที่แล้ว +1

      @@pnagamani6982 dei parpan enga kalukku kila da sathiriyar maravar

  • @அகரம்சிகரம்-ள4ற
    @அகரம்சிகரம்-ள4ற 3 ปีที่แล้ว +24

    ஆதாரத்துடன். காட்டியமைக்கு நன்றி
    மனநிம்மதி கிடைக்கிறது.

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 4 ปีที่แล้ว +233

    அடப்பா.... சாமியலா..! சாதி சோறு போடாது.. மொதல்ல நல்ல மனிதராக வாழ பழகுங்கள்.. யாரும்... யாருக்கும் உயர்ந்தவனுமில்லை... தாழ்ந்தவனுமில்லை.

  • @KarthikVel83
    @KarthikVel83 5 ปีที่แล้ว +29

    மிக்க நன்றி.....நாடார்கள் சேர சோழ பாண்டியர்கள் தான்...தமிழ் குடிகளின் போர்கலை யை சொல்லி கொடுக்கும் ஆசான் மரபினர் நாடர்களே...
    அறப்போர் மரபினர் நாடார்கள்..
    இன்று அதிகமான கல்வி நிலையங்கள் & ஆசிரியர்களை கொண்ட இனம் நாடார் இனம்..
    துரைசாமி ரவீந்திரன் அவர்களே..
    தமிழர்களின் மூத்த குடியான ,பறையர்,பள்ளர்,கோனார்,மீனவர் பற்றி விளக்கமாக கூறவும்...
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
    நான் உங்கள் கருத்தை வரவேற்கிறேன்....
    நன்றி

  • @KannanKannan-ee3mv
    @KannanKannan-ee3mv 5 ปีที่แล้ว +41

    நாடார் வரலாறு தெளிவா சொன்னதுக்கு நன்றி ஐயா

  • @RaniRani-ni5jn
    @RaniRani-ni5jn 2 ปีที่แล้ว +14

    எங்களுடைய முத்தகுடியை பற்றி விளக்கம் கூறியதற்கு என்னுடைய மிகுந்தநன்றியை தாழ்மையுடன் சமர்பிக்கிறேன்

  • @iyarkaishakthi8197
    @iyarkaishakthi8197 2 ปีที่แล้ว +47

    தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் பாரும் இல்லை எல்லா தமிழ் மக்கள் அனைவரும் ஆன்ட‌ பரம்பரை

    • @senthils258
      @senthils258 2 ปีที่แล้ว +1

      Your caste not ruled any one place at India so you don't try to high class your caste, Evidence is strong. You can't remove in history. Alway(ever) you speak true.

    • @nayantharapage4740
      @nayantharapage4740 2 ปีที่แล้ว

      @@senthils258 Sunni
      நட்டாத்தி ஜமின்
      காயமொழி ஆதித்த நாடன்
      பத்தி லாம் padi

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 2 ปีที่แล้ว +1

      நாடார் உட்பட அனைவரும் தமிழர் குடிகள் !

    • @vinaynr
      @vinaynr 7 หลายเดือนก่อน

      Super

    • @Senthil-k7r
      @Senthil-k7r 5 หลายเดือนก่อน

      No

  • @siyamsundar4263
    @siyamsundar4263 3 หลายเดือนก่อน +2

    தமிழர் அனைவரும் சமம் என்கிற உணர்வுடன் இருக்க வேண்டிய முக்கியமான காலம் இன்று

  • @stephenp7675
    @stephenp7675 4 ปีที่แล้ว +81

    எங்கள் இனத்தின் வரலாறு பற்றிய தகவல்களுக்கு நன்றி.ஐயா.

    • @Rks07
      @Rks07 3 ปีที่แล้ว +3

      Avarum unga aalu than ......nadar

    • @stephenp7675
      @stephenp7675 3 ปีที่แล้ว +2

      @@Rks07 அவர் நாடாரா
      SUPER

    • @virasamyduraisamy2992
      @virasamyduraisamy2992 3 ปีที่แล้ว +3

      Nadar is a marameri or tree climber

    • @Professor24771
      @Professor24771 3 ปีที่แล้ว +2

      Saanar ah ila nadar uh ?

    • @dontgotomyabout5294
      @dontgotomyabout5294 3 ปีที่แล้ว

      @@Professor24771 Nadar consists of Shanar and Nelamaikkarar. Shanar means tree climbers and Nelamaikkarars means wealthy landlords

  • @poovairajesh7791
    @poovairajesh7791 5 ปีที่แล้ว +166

    பல நாட்களாக எனக்கு இருந்த சந்தேகத்தை தீர்த்த ஐயா ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ..
    பனையேறி சாணார் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் இன்று.

    • @raveendranduraisamy1394
      @raveendranduraisamy1394 5 ปีที่แล้ว +4

      இந்து முஸ்லிம் ன்னுபேசுவது சரியா சார்?

    • @raveendranduraisamy1394
      @raveendranduraisamy1394 5 ปีที่แล้ว +3

      நன்றி

    • @sankarganeshshanmugam1345
      @sankarganeshshanmugam1345 5 ปีที่แล้ว +17

      இதுல என்ன சகோதரா பெருமை.. இது என்ன நீ படித்து வாங்கிய பட்டமா இல்ல நீங்க செய்த நல்ல செயல்களுக்கான விருதா?

    • @robertraj1472
      @robertraj1472 5 ปีที่แล้ว +6

      Jathi perumai illa sakkadai

    • @சுரேஎந்திரன்
      @சுரேஎந்திரன் 5 ปีที่แล้ว +7

      @@raveendranduraisamy1394 நீங்கசொல்வது உண்மை தான்
      நாடார் வேறு சானார் வேறு கிராமணி வேறு

  • @ammandance9647
    @ammandance9647 ปีที่แล้ว +53

    நாடார் சமுதாயம் உழைத்து முன்னேறிய ஒரே சமூகம் 💙💚⚔️

    • @veluchamyshanmugam4784
      @veluchamyshanmugam4784 ปีที่แล้ว

      ரவீந்திரன் துரைச்சாமி இப்படி பொய்த் தகவல்களை அள்ளி விடுவார் என்று எதிர் பார்க்கவில்லை. நாடாரும் சாணாரும் ஒன்று என்று என்று நீங்களே ஏற்றுக் கொள்கிறீர்கள். சாணார்களை கோயிலுக்குள் கூட்டிச் சென்றதே 1931ஆம் (மதுரை மினாட்சி கோயில்) ஆண்டு. அது வரை இவர்களுக்கு அனுமதி கிடையாது என்பதையும் நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். பஞ்சமர் இடத்தில் கடை நிலையில் இருந்ததற்கு உதாரணம் சக்கிலியறைத் தொட்டால் தீட்டு சாணானைப் பார்த்தாலே தீட்டு என்று சொன்னதும் உங்களுக்குத் தெரியும். கேரளாவில் நடந்த கொடுமைகள்: முலை வரி, மார்புக் கச்சை அணியத் தடை. தெருவில் நடக்கத் தடை. வைகுந்தநாதர் போராட்டம், வைக்கம் போராட்டம், வீர மங்கையின் முலை இல்லாத சிலை இதை எல்லாம் பொய் என்று சொல்கிறீர்களா? கன்னியாகுமரி நாடார்கள் எதற்காக கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்கள்? மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நாடார் சமுதாயம் பற்றிய உண்மை வரலாற்றை CBSE பாடத்திட்டத்தில் கொண்டு வந்ததை எப்படியெல்லாம் போராடித் தடுத்தீர்கள். நாடார் சமுகம் பஞ்சமர் பட்டியலில் இருந்து போராடி பின்தங்கிய பிரிவில் சேர்ந்து அந்த மக்களின் கடின உழைப்பால் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளது பாராட்டத் தக்கது. இவர்களின் வளர்ச்சி மற்ற சமுதாயத்துக்கு ஒரு சிறந்த வழிகாட்டி. அதற்காக பளையவரலாற்றை மறைக்கப் பார்ப்பது சரியில்லை. நாடார்கள் தான் பாண்டியர்கள் என்றால் அவர்கள் எப்படி சேர நாட்டில் அடிமைகளாக இருந்திருக்க முடியும். பாண்டிய்களின் கட்டுப் பாட்டில்த் தான் சேர மன்னர்களே இருந்தார்கள். உங்கள் வளர்ச்சி மற்ற சமுதாத்துக்கு முன் உதாரணம் அதற்காக வரலாற்றை மாற்ற நினைப்பது தவறு.

  • @moysenap7903
    @moysenap7903 3 ปีที่แล้ว +7

    ஜாதியை தள்ளி விட்டு மனிதனாக வாழுங்க எல்லோரும் ஓரு மனிதனிலிருந்து தான் தோன்றினோம் நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள்

  • @arumuganr5524
    @arumuganr5524 5 ปีที่แล้ว +120

    நன்றி நாடார் இனமே

    • @ARUN_07.
      @ARUN_07. 2 ปีที่แล้ว

      Natar.. Sc Or bc.. Yaa broo

    • @arjunvikram516
      @arjunvikram516 ปีที่แล้ว +1

      Saanan 😂

    • @THALAPATHY-fv3uj
      @THALAPATHY-fv3uj ปีที่แล้ว +3

      @@arjunvikram516 dai nenga ellam thiruntha mattingalada 😏

    • @harimari3967
      @harimari3967 9 หลายเดือนก่อน

      apdiye poramai pattu irungada....@@arjunvikram516

    • @BVetriwin7308
      @BVetriwin7308 29 วันที่ผ่านมา

      ​@@THALAPATHY-fv3ujஅவனுக்கு பொறாமை

  • @VidyaharanSankaralinganadar
    @VidyaharanSankaralinganadar 4 ปีที่แล้ว +32

    வரலாற்று உண்மைகளை ஆதாரத்தோடு தெளிவுபடுத்தியது வரவேற்புக்குறியது. உண்மையான சமூகநீதி நிகழ்காலத்தில் ஏற்படுத்த முயற்சி எடுப்பவர்கள் கட்சி மற்றும் சாதிய உணர்விற்கு அப்பாற்பட்டு செயலாற்றினால் தமிழ் சமூகம் வரவேற்கும்.

  • @malaiamizh9750
    @malaiamizh9750 5 ปีที่แล้ว +232

    தமிழன் என்றாலே உயர்ந்தவன்தா ௮து என்ன sc Bc MBc தமிழன் வரலாறு இதுவ

    • @angel-love-devil-care-angel
      @angel-love-devil-care-angel 5 ปีที่แล้ว +20

      உண்மை.... பிராமணன் உருவாக்கிய செயல்பாட்டை இன்றளவும் கொண்டுவருவது.. முட்டாள்தனம்

    • @குட்டீஷ்சேனல்
      @குட்டீஷ்சேனல் 5 ปีที่แล้ว +29

      தமிழன் பெருமை நாடார்கள் மட்டும் சாரும் பனை ஓலையில் வறலாறு எழுதியவர்கள் நாடார்கள் தமிழ் நாடு என்று பெயர் வைத்தவர் நாடார்கள்

    • @angel-love-devil-care-angel
      @angel-love-devil-care-angel 5 ปีที่แล้ว +2

      Apdiya... pls proof kata mudiyuma

    • @angel-love-devil-care-angel
      @angel-love-devil-care-angel 5 ปีที่แล้ว +3

      Tholkappithula yentha ilakkanathula... nadar uravinar murainu kuripitrukkangga

    • @angel-love-devil-care-angel
      @angel-love-devil-care-angel 5 ปีที่แล้ว +5

      Sangga ilakkiyanggalil oru jathi peyar kuda idam peravillai yenbathu yen karuthu

  • @arjunganesan9067
    @arjunganesan9067 5 ปีที่แล้ว +4

    இதுதான் திராவிட இயக்கத்தின் சமூக நீதியா?♥️♥️♥️ அருமையான கேள்வி!!!

  • @karthickcb9840
    @karthickcb9840 3 ปีที่แล้ว +23

    நன்றி அண்ணாச்சி....

  • @k.r.natarajank.r.natarajan4576
    @k.r.natarajank.r.natarajan4576 3 ปีที่แล้ว +9

    நன்றி ஐயா உன்மை உரக்க ஒலித்தீர்கள்

  • @sivasiva-qr1uf
    @sivasiva-qr1uf 5 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி

  • @kesavannimallan8693
    @kesavannimallan8693 5 ปีที่แล้ว +8

    நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா

  • @summerwind3217
    @summerwind3217 4 ปีที่แล้ว +35

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை.

    • @ராஜராஜசோழசத்திரியசான்றோர்
      @ராஜராஜசோழசத்திரியசான்றோர் 3 ปีที่แล้ว +11

      ஆம் நண்பா, நான் நேரில்( GO- GOVERNMENT ORDER) பார்த்து இருக்கிறேன்.
      என் அப்பாவோடதிலும் FC நாடார் என்று தான் இருக்கிறது .

  • @shanthipandiyan7903
    @shanthipandiyan7903 5 ปีที่แล้ว +128

    ஐயா ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு வணக்கம். நான் பள்ளராகிய மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவன்.மருதநிலத்தின் தாய்க்குடியான பள்ளர் குடியில் இருந்து கிளைத்த பல தமிழ்க்குடிகளில் சாணார் எனும் நாடாண்ட நாடார் குடியும் ஒன்று என்ற தமிழின வரலாற்றை மீமிக நன்கு அறிந்தவன் நான்.
    சாணார்களை பார்தாலே தீட்டு, கோயிலில் நுழைய முடியாது, சாணார் பெண்கள் இடுப்புக்கு மேல் உடை அணிய கூடாது, முலை வரி கட்ட வேண்டும், ஆண்கள் முட்டிக்கு மேல் வேட்டி கட்ட கூடாது,தலைப்பாகை அணிய கூடாது......
    etc இப்படி எண்ணற்ற ஈவு இறக்கமற்ற கொடுமைகளை அனுபவித்தனர். இத்தகைய மனிதாபமில்லாத இழிச்செயலை நம் தமிழ் சமூகமான சாணார்கள் மீது ஏவி கொடுமைப்படுத்தியவர்கள் திராவிட வடுகள்களும்,ஆரிய பிராமணர்களுமே ஆவார்கள். இக்கொடுமைகளை சாணார்கள் எனும் நாடார்கள் மட்டுமே அனுபவிக்கவில்லை. நாடார்களோடு 18
    சாதியினர்கள் உண்டு.அதில் பள்ளர் எனும் மள்ளர்கள் கிடையாது.ஆக 18 சாதிகள் இக்கொடுமைகளை அனுபவித்திருக்க....ஏன் நாடார்கள் மட்டுமே இக்கொடுமைகளை அனுபவித்தனர் என்று வெளியில் சொல்லப்படுகிறது? ஏனெனில் நாடார்களே தென்தமிழக மற்றும் கேரள பகுதிகளை ஆண்ட அரச குடியினர்.
    ஆட்சியை இழந்த சாணார்களை திராவிடர்களும் / ஆரியர்களும் அவமானப்படுத்தினர். நான் நாடார்கள் பட்ட கொடுமைகளை பற்றி பட்டியலிட்டதை நாடார்கள் விரும்பமாட்டார்கள். நாடார்கள் தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்து கொடுமைகள் அனுபவித்ததை “சனாதனத்தால் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட நாடார்கள்” என்ற தலைப்பில் youtube ல் தேடி பாருங்கள். நாடார்கள் தாழ்த்தப்பட்ட சாதியாக இருந்து கொடுமைகள் அனுபவித்ததை வெளிப்படையாக வெளியில் மேடையில் பேசிய சீமான், ஐயா உதயகுமார், தந்தி டிவி ரங்கராஜ் பாண்டே....etc ஆகியோரை நாடார் சமூகம் கண்டித்துள்ளது.இன்று பொருளாதரத்தில் உயர்ந்து நிற்கும் நாடார் சமூகம் தங்களது பழைய நிலையை யாரும் பேசிவிட கூடாது என நினைக்கிறது.

    • @seelanjithu
      @seelanjithu 5 ปีที่แล้ว +16

      உண்மை.

    • @tlakshmanakumar8208
      @tlakshmanakumar8208 5 ปีที่แล้ว +21

      ஏன்டா பள்ளர் குலத்தில் இருந்து வந்ததா??? இந்த நாடார் இனம் ஆதாரம் இருந்தால் காட்டுடா சும்மா வாயில வடை சுடாதே

    • @vijay5446
      @vijay5446 5 ปีที่แล้ว +12

      Puriyama pesa thada ithu ellam thiruvancore samathanam atchil than in thirunelveli,(tenkasi), kanyakumari district mattum 300 varusam mattum than nee sollura nigalvu theriyama lusu mathiri pesatha

    • @RMURUGA511
      @RMURUGA511 5 ปีที่แล้ว +27

      @@tlakshmanakumar8208 .. உண்மை யான வரலாறு தெரிஞ்சா நீங்க தலகுனிஞ்சுதான்டா போவிங்க.. சாணார் எனும் நாடார்கள் தனது தாய் வழி சமூகமான மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் பழிப்பது வேடிக்கை யாக உள்ளது.. என்றிருந்தாலும் உண்மை தெரியாமலா போவிங்க... நீங்க மூவேந்தர் வம்சா வழினா உங்களோட தினை எந்த தினை.. உங்க கடவுள் யாரு..

    • @karateruban2904
      @karateruban2904 5 ปีที่แล้ว +4

      Unmai

  • @guruthas3343
    @guruthas3343 3 ปีที่แล้ว +13

    Very good sir... Thanks for your genuine information....

  • @mohanbharathi4232
    @mohanbharathi4232 2 ปีที่แล้ว +6

    யாரும் தாழ்ந்தவர் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

  • @kanagarajmanuel6280
    @kanagarajmanuel6280 4 ปีที่แล้ว +43

    🔥 என்று ஓழியும் இந்த சாதீ🔥🔥🔥

  • @jebastinrajadurai6937
    @jebastinrajadurai6937 5 ปีที่แล้ว +14

    தெளிவான விளக்கம் ஐயா

  • @kumark8912
    @kumark8912 3 ปีที่แล้ว +26

    நாடார் சாணார் மட்டுமல்ல sc bc என்று 19 சாதி க்கு முலை வரி இதுதான் உண்மை அமெரிக்காவின் காடு வேர்ல்டு எழுதிய நூல்களை படித்தேன்

    • @kumareshjp8366
      @kumareshjp8366 2 ปีที่แล้ว +10

      அப்போ நீ கால்டு வெல்க்கு பிறந்து இருப்பாய் என்று நினைக்கிறேன் 😂

    • @thankaraja
      @thankaraja 2 ปีที่แล้ว +1

      , பொய்

    • @சிவந்திராஜ்.ரா
      @சிவந்திராஜ்.ரா 2 ปีที่แล้ว +5

      வேற எந்த bookayum படிக்கல அதான். அதான் இப்படி கத்துற. தமிழ் மன்னர்கள் நாடார்கள் bookah வாங்கி படி

    • @jeganshadow6441
      @jeganshadow6441 2 ปีที่แล้ว +1

      @@kumareshjp8366 ila oo ammmavuku peranthirupar...😗😗

    • @prabhu3089
      @prabhu3089 ปีที่แล้ว

      இது வன்மம் pro max😂😅

  • @kmakesh2016
    @kmakesh2016 5 วันที่ผ่านมา

    நம் மக்களின் உழைப்பிற்கு சிவ்நாடார் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பவர்.

  • @MrRajaramanathan
    @MrRajaramanathan 5 ปีที่แล้ว +26

    I am following Ravindran duraisamy sir since 2014 in thanthi tv political discussion. Neutral person who clearly forecast the political atmosphere. I have not missed sirs video in this Aadhan tamil. Now it is great initiative by you on social justice. I belong to viswakarma community. Please do a video about viswakarma community and its history. This is my request to Ravindran duraisamy sir

  • @poovairajesh7791
    @poovairajesh7791 5 ปีที่แล้ว +50

    எங்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை வேண்டாம் நாங்கள் சேர சோழ பாண்டிய மன்னர்களின் வம்சாவளியினர்
    எங்களுக்கு எங்களது ஜாதி பெயரே போதும் என உரக்கக் கூறி அரசின் எவ்வித இட ஒதுக்கீடு சலுகைகளும் பெறாமல் நாங்கள் நாடாண்ட நாடார்கள் என உலகிற்கு உணர்த்துவதற்காக நாடார்ஷத்திரியாஸ் என்ற பெயரை அரசு ஆணையாக ஆங்கிலேய அரசை அறிவிக்க செய்த நாடார்களின் வெற்றி தினம் இன்று.
    07/07/1921..

    • @thesammuthusamy
      @thesammuthusamy 5 ปีที่แล้ว +1

      Nadar enra per from.which year.

    • @ashokkathavarayan9075
      @ashokkathavarayan9075 5 ปีที่แล้ว +6

      நாடார் எப்போ சத்திரியர் அணிங்க பிரிட்டிஷ் அரசு துரத்திவிட்ட வரலாறு தெரியுமா

    • @esakkimuthu1048
      @esakkimuthu1048 4 ปีที่แล้ว

      இந்தியா சுதந்திரம் அடையும் போது வல்லபாய்படேல் சமஸ்தான மன்னர்களை ஒன்றிணைத்து இந்திய நாட்டை உருவாக்கினார் அந்த நேரத்தில் தமிழகத்தில் தேவரின மன்னர்கள் நாயக்கமன்னர்கள் சில முஸ்லிம் மன்னர்கள் கூட தங்கள் பாளையங்களை ஒப்படைத்தார்கள் உங்கள் பாளையங்கள் எங்கே போனது?

    • @manimuthu950
      @manimuthu950 4 ปีที่แล้ว

      bc salugai thanda go fc

    • @mohanraj397
      @mohanraj397 4 ปีที่แล้ว

      அய்யா அதி புத்திசாலி ரவீந்தீர இட ஒதுக்கீடு 1920. ல. வந்தது பொய்ய கவனமா பேசவேண்டும் இது வரலாறு.

  • @manoharansubramaniam3596
    @manoharansubramaniam3596 5 ปีที่แล้ว +68

    அற்புதமான ஆணித்தரமாக பேச்சு.

    • @SenthilKumar-nb4ln
      @SenthilKumar-nb4ln 3 ปีที่แล้ว

      SC pattiyalil than irundathu poda 1920 check panni Paru

    • @SenthilKumar-nb4ln
      @SenthilKumar-nb4ln 3 ปีที่แล้ว

      SC pattiyalil paralysed, pallor, Kallar , Maravar, nadar, sanar, vanniyar, vannar, padayachi, kuyavar, maruthuvar, poda dai

    • @ராஜராஜசோழசத்திரியசான்றோர்
      @ராஜராஜசோழசத்திரியசான்றோர் 3 ปีที่แล้ว +5

      @@SenthilKumar-nb4lnஅட வைத்தெரிசல் புடித்த படிப்பறிவில்லாத கூமுட்டயே எவனாவது 1.40 MILLION + SUBSCRIBERS இருக்க CHANNEL ல ஆதாரத்தோடு பொய் சொல்லுவானா ?🤣எதுக்கு ல காமெடி பண்ணிட்டு இருக்க.
      அகமுடைய அரண் ல இருக்க
      பாலமுருகன் அகமுடையார் யாரு எவ்ளோ பெரிய ஆளுநு உனக்கு தெரியுமா ?.
      அவன்தான் GO NUMBER ஓட சொல்ட்ரான்ல சந்தேகம் இருந்தா அவன் சொன்ன GO NUMBER லாம் GOVERNMENT SECRATRIATE PARLIMENT ல CHECK பண்ணி பாரு ,
      நா நேர்ல பார்த்திருக்கேன்,.
      நாடார் அந்த நாத்தம் பிடிச்ச SC தலித் பட்டியல்ல ஒரு நாள் ஒரு நிமிசம் கூட இருந்ததில்லை நீ இங்க வந்து அடுத்தவன் வளர்ச்சிய பார்த்து கதராத .

    • @ராஜராஜசோழசத்திரியசான்றோர்
      @ராஜராஜசோழசத்திரியசான்றோர் 3 ปีที่แล้ว +9

      @@SenthilKumar-nb4ln அப்புடி எண்ண உனக்கு ஆசை அடுத்தவனை SC ல சேர்த்து அழகு பாக்கனும்னு ? 😂🤣😂🤣🤣😂 .
      சரி உன் ஆசை படி நாடார் SC ல இருந்தோமநு வெச்சுக்கொ 🤣🤣😂😂🤣
      போதுமா சந்தோசமா😂🤣😂😂🤣

    • @kumareshjp8366
      @kumareshjp8366 2 ปีที่แล้ว

      @@ராஜராஜசோழசத்திரியசான்றோர் ஏன்னா அவன் sc யா இருப்பான் நண்பா😂

  • @jayavel2587
    @jayavel2587 5 ปีที่แล้ว +26

    பட்டியலில் இல்லை ஆனால் தாழ்த்தபட்டவர்களாக இருந்தார்கள் என பதிந்துள்ளேர்கள்

    • @இன்னைக்குஎன்ன
      @இன்னைக்குஎன்ன 4 ปีที่แล้ว +4

      சிறுபாட்மையாக இருந்த சில இடங்களில்

    • @இன்னைக்குஎன்ன
      @இன்னைக்குஎன்ன 4 ปีที่แล้ว +4

      அது நியதி தான.. இப்ப கூட அதான்... உன் ஊர்ல எந்த சாதி அதிகமா இருக்கோ.. அவனுக தான் ரூல் பண்ணுவான்

    • @ராஜராஜசோழசத்திரியசான்றோர்
      @ராஜராஜசோழசத்திரியசான்றோர் 3 ปีที่แล้ว +13

      எங்கு தாழ்தபட்டவராக இருந்தார்கள்?
      திருவாங்கூர் ல நாடார்கள் தாழ்த்தப்பட்டவர் ஆக இருந்தால் அங்கு இருந்த
      மாப்பிள்ளை
      நசுறானியர்
      கருமறவர் ( தேவர்)
      செங்கோட்டை மறவர் (தேவர்)
      தூலுக்கபட்டர் (முஸ்லிம்)
      கைகொளர்( முதலியார்)
      புலையர்
      பறையர்
      கம்மாளர்
      இடையர் ( கோனார் )
      நாவிதர் ( மருத்துவர்)
      பானர்
      குயவர்
      வண்ணார்
      தீயர்
      ஈலவர்
      சக்கிலியர்
      பரவர்
      வானியர்
      ஆணைவரும் தாழ்த்தப்பட்ட ஜாதியே😄.

    • @senthil5539
      @senthil5539 ปีที่แล้ว +1

      @@ராஜராஜசோழசத்திரியசான்றோர் சூப்பரா சொன்னீங்க

  • @mathanachithirachithira6118
    @mathanachithirachithira6118 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள் நன்றி

  • @ragupathipandian3422
    @ragupathipandian3422 5 ปีที่แล้ว +6

    உங்கள் குலப்பெருமையை நன்றாகவே ஓங்கி, ஒரத்த குரலில் ஒலிக்கிறீர்கள்... நன்றி ரவீந்தரன் துரைச்சாமி அவர்களே...

  • @lyelsawyersingh9076
    @lyelsawyersingh9076 3 ปีที่แล้ว +5

    மிக அருமையான பதிவு 🙏

  • @dharanidarano-positive974
    @dharanidarano-positive974 5 ปีที่แล้ว +15

    திருவள்ளுவர் வம்சம் வள்ளுவர்களையும் (வள்ளுவன்) பற்றுயும் கடைசியில் சொன்னால் போதும் 🙏 வாழ்க தமிழ்.

  • @jaiseelan7191
    @jaiseelan7191 2 ปีที่แล้ว +13

    உண்மையை உரக்க சொன்ன ரவீந்திரன் அய்யா அவர்களுக்கு நன்றி.

    • @mithunyuva3432
      @mithunyuva3432 ปีที่แล้ว

      Avane kaasu vankidu koovuran ithula neenka vera . First unkaloda varalara neenka thedi padinka ivanq maari aalunka sollratha nampathinka

  • @dr.mkarthikassistantprofes2166
    @dr.mkarthikassistantprofes2166 4 หลายเดือนก่อน +3

    Nandri ayya for clear information about NADAR community

  • @gurusonbalaji3813
    @gurusonbalaji3813 5 ปีที่แล้ว +7

    ஐயா மிகவும் பயனுள்ள தகவல்களை கூறுகின்றீர்கள் மிக்க நன்றி தாங்கள் ஏற்கனவே ஜாதிவாரி கணக்கெடுப்பை பற்றிய கூறிய பதிவுகளை குடும்பத்துடன் அமர்ந்து கேட்டோம் மிகவும் நன்றாக இருந்தது இது போன்ற காணொளிகளை நீங்கள் தொடர்ந்து வெளியிட்டு சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு உங்களை சிறந்த அன்பு கேட்டுக்கொள்கிறோம்

    • @ns10008
      @ns10008 5 ปีที่แล้ว

      Guruson Balaji ஜாதிவாரி கணக்கெடுப்பு காணொளியை இன்னமும் பார்க்கவில்லை. முடிந்தால் அதன் லிங்கை , இதன் பதிலாக இணைக்கவும். நன்றி

  • @yazhchozha
    @yazhchozha 5 ปีที่แล้ว +9

    அருமை 👌 அய்யா

  • @sebastianaro5044
    @sebastianaro5044 4 ปีที่แล้ว +11

    Thank you very much sir clear information.🙏

  • @rdravi.rrdravi4796
    @rdravi.rrdravi4796 4 ปีที่แล้ว +13

    நாடார்கள் பயங்கரமான ஆட்கள்!1920 நாடார் பட்டம் (கவுரவம்) வேண்டும் சலுகை வேண்டாம்! என்று சொல்வார்களாம்!!! நாடார் பட்டம் (கவுரவம்) வாங்கிய பிறகு 1963 & 1983 சலுகை வேணும் என்பார்களாம் நல்ல நியாயம் தான்!!! வெள்ளைக்காரன் தான் நீதிமான்!!!

  • @raavana2125
    @raavana2125 5 ปีที่แล้ว +10

    Clear information. . 👌👌👌

  • @சத்திரியநாடான்
    @சத்திரியநாடான் 5 ปีที่แล้ว +14

    Super

  • @Jk-jr7nl
    @Jk-jr7nl 5 ปีที่แล้ว +18

    தமிழ்நாட்டில் தடை செய்யப்படவேண்டிய விமர்சகர்.சாதி ஒழிந்தால் மட்டுமே தமிழகம் ஒன்றுபடும்.

    • @sbjsjsbznzmz9491
      @sbjsjsbznzmz9491 4 ปีที่แล้ว +2

      Athu unmai than... But intha ulagathula niraya manushanga Veri pudichi alairanuva.... Ivangaluku jathi tha Soru podum nu nenaikurean.... Karumam 🙅

    • @Jk-jr7nl
      @Jk-jr7nl 4 ปีที่แล้ว +5

      தன் சுயம் பற்றிய நம்பிக்கை இல்லாதவர்கள்,சாதியை பிடித்துக்கொள்கின்றனர்.சாதியால் பலசாலியாக காண்பித்துக்கொள்ள முயல்பவர்கள் உண்மையில் பலவீனமானவர்கள்.கூட்டமாக இருப்பதில் பலம்பெற முயற்சிப்பவர்கள்.

  • @selvarajt5810
    @selvarajt5810 3 ปีที่แล้ว +22

    Very good explanation. I have been searching for it for the last 10 years.
    Nadars generally brave n hard workers.

  • @gopalurangapuli553
    @gopalurangapuli553 3 ปีที่แล้ว +12

    தமிழை தாய்மொழியாக கொண்ட அனைவரும் ஒரே இனமாக ஒரே சாதியாகத்தான் வாழ்ந்திருக்க வேண்டும். அனைத்து ஆவணங்களும் தமிழர்களை பிரித்தாலும் வண்ணம் வடுக ஆரிய-திராவிடர்களால் திரிக்கப்பட்டது உண்மை

  • @jabamani6674
    @jabamani6674 3 ปีที่แล้ว +7

    Super information to my Nadar community

  • @michealpaulabilash7455
    @michealpaulabilash7455 3 ปีที่แล้ว +13

    என்னமோ போங்கப்பா ஒரு பக்கம் ஜாதி இன்னொருபக்கம் வியாதி....ஆக மொத்தம் சமாதி தான் எல்லாத்துக்கும் தீர்வு போல.....ஜாதிகள் இல்லையடி பாப்பா....

  • @georgemichael78
    @georgemichael78 5 ปีที่แล้ว +15

    அறுமை அறுமை வாழ்த்துக்கள் சகோ

    • @vembugujili530
      @vembugujili530 5 ปีที่แล้ว +5

      George Michael
      அருமை அருமை

  • @PriyaPriya-dt9qy
    @PriyaPriya-dt9qy 2 ปีที่แล้ว +2

    மனிதர்களை மனிதர்களா மட்டுமே பார்க்கும் கட்சி எதுவோ அது சிறந்தது

    • @thangaselvan2542
      @thangaselvan2542 2 ปีที่แล้ว

      அது எந்த கட்சி

  • @pratheepk9770
    @pratheepk9770 5 ปีที่แล้ว +110

    தமிழ்நாட்டில் வாழும் பிறமொழி சாதியினர் யார் யார் என்று அதைப்பற்றி காணெளி போடுங்கள்

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 5 ปีที่แล้ว +7

      @@gopi5868 தமிழன்னு பேரை வெச்சிட்டு இந்த ஆராய்ச்சி தேவையா? எல்லாம் அதுல இருந்துதான் வர்றோம்; மண்ணுலதான் மக்கப்போறோம்!

    • @மதுரைமகேஸ்
      @மதுரைமகேஸ் 5 ปีที่แล้ว +15

      Black day நண்பா தமிழர்களுக்கு தேவையில்லைதான் ஆனால் நாங்கள் இதுவரை தெலுங்கர்களை இங்குவந்தவர்கள் என்றுகூறவில்லை மாறாக அவர்கள் பூர்வகுடிகளான எங்களையே வந்தேரிகள் என்கிறார்கள்.40 சதவிகிதம் இருக்கிறோம் என்கிறார்கள் இன்னும் சில காலத்தில் தமிழ்நாடு தெலுங்கர்கள் நாடு என்றும் கூறலாம் அதற்க்குள் நாம் முளித்துக்கொள்ள வேண்டும். அதற்க்கு இந்த தரவுகள் பயன்படும்

    • @pratheepk9770
      @pratheepk9770 5 ปีที่แล้ว +10

      @@மதுரைமகேஸ் மிகச்சரி நண்பரே, நம் வீட்டிலிருந்து நாம் விரட்டபடுவதற்குள் விழித்து கொள்வது நலம்.

    • @manojsundar5719
      @manojsundar5719 5 ปีที่แล้ว +9

      TELUGU - naidu, telugu chettiyars, reddiyar,kammavar ,vadugaas (west tn), telugu nadar (south tn), naicker.
      gounder (some), telugu brahmin - spread all over tamilnadu
      KANNADA- okkalihas, raayars, few groups near nilgiris and dharmapuri district (which i havent heard of needs study) , kannada brahmins
      MALAYALAM- nagercoil district(posing as tamil christians.living among tamil fishermen), nilgiris district suppressed caste malayalam speakers
      SOURASHTRA - madurai and sparsely populated in few diistricts, more in madurai
      HINDI - sharmas rarely in tn, muslims (veetla hindi pesuvaanunga aana tamil nu sollipaanunga)
      in trichy, tanjore, pudukottai, vellore , ramnad district .. agamudaiyars few
      URDU - muslims (veetla urdu velila tamil) - pudukottai, vellore, ramnad.
      ENGLISH- anglo indians (very few percentage but top cadre in christian missionaries, churches and some what rich) - pondicherry, and spread all over tn nearby christian missionaries.
      DONBOSCO, st.peters, st. pauls, st.johns, st.joseph, st.mary's, american college, etc purinjukravanga purinjukonga)
      i know this commentt is late..but comments are welcome..

    • @nireshiganishi1208
      @nireshiganishi1208 5 ปีที่แล้ว +1

      Very good question bro👍🏻

  • @bobaprakash8905
    @bobaprakash8905 5 ปีที่แล้ว +5

    Very good speech.

  • @sundarp121
    @sundarp121 5 ปีที่แล้ว +3

    ஆதன் இது சிறப்பான காணொளி,இதுபோல தமிழன் எங்கெங்கு தன் ஜாதி மனப்பான்மையில் கீழே விழுந்தான் என்று உலகம் பார்கடும்

  • @senthil5539
    @senthil5539 2 ปีที่แล้ว +1

    நாடார் நா எப்பவுமே மாஸ் தான்

  • @anbupoundage4762
    @anbupoundage4762 3 ปีที่แล้ว +18

    நான் நாடார் வம்சத்தில் பிறந்தால் பெருமை.

  • @gprssrpg123
    @gprssrpg123 2 ปีที่แล้ว +1

    குடிவாரி மொழிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் 👍👍👍❤

  • @JoelJohnJs
    @JoelJohnJs 2 ปีที่แล้ว +5

    Thanks, To our Former Honorable Chief Minister Dr. Kalaignar Muthuvel Karunanidhi for Honoring my Nadar Community!

  • @m.selvam5522
    @m.selvam5522 8 หลายเดือนก่อน

    நன்றி

  • @prithviabish7607
    @prithviabish7607 3 ปีที่แล้ว +7

    💙💚 Nadar

  • @sivakumarnatarajan8478
    @sivakumarnatarajan8478 9 หลายเดือนก่อน +1

    அனணத்து மக்களும் மனிதர்களை நேசிக்க வேண்டும்

  • @SamDtuned
    @SamDtuned 5 ปีที่แล้ว +114

    நீங்கள் சொல்வதுபோல பரையரும் Forward caste தான்.,,ஆதிசிவன்,வள்ளுவர் வழிதோன்றிய தமிழ் குடி பரையரை இன்று மற்ற சாதியினர் இழிவாக தாழ்த்தப்பட்டவர்கள் என பேசுவது தவறு,
    SC- SCHEDULED CASTE என்றால்
    பட்டியலிடப்பட்ட வகுப்பினர் அவ்வளவுதான் இழிவானவர்கள் என்று பொருள் இல்லை.

    • @louism7464
      @louism7464 5 ปีที่แล้ว +6

      உண்மை நன்றி ஜயா

    • @ravichandran7571
      @ravichandran7571 5 ปีที่แล้ว +12

      பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அவ்வளவுதான்.

    • @nithyanandan3097
      @nithyanandan3097 5 ปีที่แล้ว +16

      அப்படியா?பட்டியலை விட்டு வெளியேற்ற பறையன் போராட வேண்டியதுதானே?சலுகைவேனும் ஆனால் கவுரவம் வேனும் -

    • @DineshBabu-sw9bp
      @DineshBabu-sw9bp 5 ปีที่แล้ว +1

      Nithya போராடுவாங்க விரைவில்

    • @GanesanNallamuthu-r2k
      @GanesanNallamuthu-r2k 5 ปีที่แล้ว +13

      @@nithyanandan3097 சகோதரர் அவர்களே fc பிரிவுக்கு மட்டும் தான் ரிசர்வேஷன் கோட்டா முறை இல்லாமல் இருந்தது இன்று அவர்களுக்கு 10% வழங்கப்பட்டுள்ளது ஆக இந்தியாவில் ரிசர்வேஷன் இல்லாதவர்களே என்று கூறமுடியாது. பி சி, எஸ் சி என்பதெல்லாம் ரிசர்வேஷன் கோட்டா முறையை ஆகும் தாங்கள் எந்த கோட்டாவில் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ எஸ்சி பிரிவு மக்கள் தான் சலுகைகள் பெறுகிறார்கள் என்று தவறாக புரிந்து கொண்டீர்கள் பிசியில் உள்ளவர்களும் ரிசர்வேஷன் கோட்டா சலுகைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் வேண்டும் என்றால் தாங்கள் உங்கள் பி சி பிரிவில் இருந்து பொதுப்பிரிவினருக்கு சென்று விடுங்கள். பொதுப்பிரிவில் பள்ளர் பறையர் கவுண்டர் வன்னியர் செட்டியார் எல்லாரும் சேர்ந்து மார்க்கின் அடிப்படையில் போட்டிு போடலாம். இதே பொதுப்பிரிவில் பள்ளர் பறையர் மக்களும் இருக்கிறார்கள்.

  • @balubalu1779
    @balubalu1779 2 ปีที่แล้ว +4

    சாதி,மொழி,மதம், இனம் அனைத்தையும் உருவாக்கியது மனிதன்தான்

    • @sobhanamt
      @sobhanamt 2 ปีที่แล้ว

      Puriyuthu da need sc nu

    • @balubalu1779
      @balubalu1779 2 ปีที่แล้ว +2

      @@sobhanamt நானும் நாடார்தான் வெண்ண நேர்ல வாடா நிருபிக்கறேன்

  • @selvakumar1473
    @selvakumar1473 7 หลายเดือนก่อน +1

    ஊம்பியத மறைக்க முடியாது

  • @tamizharasanrajamanickam8005
    @tamizharasanrajamanickam8005 3 ปีที่แล้ว +10

    ஐயா, நியூஸ் 7ல் நாடார்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தில் கொடூரமான முறையில் நடத்தப்பட்டனர் ஆடை அணிந்து வரக்கூடாது என்று அச்சுறுத்தியதாக கதைகளின் கதை நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டது உண்மையா அப்படியானால் அவர்கள் எந்த பிரிவில் வைக்கபட்டிருந்தார்கள் என்பதை தெரியப்படுத்தவும்(தெரிந்து கொள்ள மட்டுமே)

  • @cleanpull999
    @cleanpull999 ปีที่แล้ว +1

    Well explained.

  • @akhilema1269
    @akhilema1269 23 วันที่ผ่านมา

    சிறப்பு.

  • @josephkennedy1593
    @josephkennedy1593 5 ปีที่แล้ว +4

    Super speech sir

  • @mohanrajan7661
    @mohanrajan7661 5 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @kuravarnadu7899
    @kuravarnadu7899 5 ปีที่แล้ว +4

    உங்கள் கருத்து கணிப்பு நன்றாக உள்ளது அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி பகுதியில் அதிகமாகக் உள்ள குறவர் சமூகம் மக்களை கருத்து கணிப்புகளை தெரிவியுங்கள் தோழர்

    • @SarasWathi-ne1bc
      @SarasWathi-ne1bc 2 ปีที่แล้ว +1

      பாக்கப்போனா தமிழர்கள் அனைவருமே கொரப்பயலுக்குப்பெருமையோடு பிறந்தவர்கள்தான் குறிஞ்சியில் குறவன் முல்லையில் கோனார் அவதான் மருதத்தில் பள்ளன் அவன்தான் நெய்தலில் பரதவன் பாலையில் கள்ளன் மறவன்

  • @vimalc1840
    @vimalc1840 4 ปีที่แล้ว +13

    கிருஷ்ணசாமி சாதிக்காரனே அவன் சொல்வதைக் கேட்டு சிரிப்பான்

    • @vimalc1840
      @vimalc1840 2 ปีที่แล้ว

      @@sivaagritech1098 வேனாட்டை ஆட்சி செய்தவர்கள் நாடார்கள். நாயர், நம்பூதிரிகளால் வேனாடு கைப்பற்றப்படுகிறது. நாடார்கள் ஆட்சியை விட்டு இறக்கப்படுகிறார்கள். கேரள நாயர், நம்பூதிரி பெண்களுக்கு மேலாடை அணியும் வழக்கம் இல்லை. எனவே அந்த வழக்கத்தை வேனாட்டில் உள்ள அனைத்து சாதிப் பெண்களுக்கும் கொண்டு வருகின்றனர் நாயர்கள். இதை எதிர்த்து கடும் போராட்டம் நடக்கிறது. பிறகு அந்த சட்டம் கைவிடப்படுகிறது. அது தான் வரலாறு. முலைவரி, மயிறு வரிலாம் கிடையாது. அது கிறிஸ்தவ மிஷனரிகள் பரப்பி வரும் பச்சைப் பொய். அதேபோல் நாயக்கர்கள், பாளையக்காரர்களால் நாடார்கள் ஆட்சி இழக்கிறார்கள். எனவே அவர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் முந்தைய ஆட்சியாளர்களான நாடார்களை கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று தடை விதிக்கிறார்கள். இது முழுக்க அரசியல் காரணமே அன்றி சாதி உயர்வு தாழ்வு அல்ல

    • @vimalc1840
      @vimalc1840 2 ปีที่แล้ว

      @@sivaagritech1098 ஒரு வரலாறும் தெரியாத நபரிடம் விவாதம் செய்ய முடியாது. நாடார்களில் நிலைமைக்கார பட்டம் பெற்ற நாடார்கள் மட்டுமே ஆட்சியாளர்களாக இருந்தனர். அவர்கள் நாடார்களில் 15% மட்டுமே இருக்கிறார்கள். மற்றபடி சாணார்கள்,கிராமணிகள் பிற்காலத்தில் நாடார்களோடு இணைக்கப்பட்டார்கள். நாடார், சாணார், கிராமணி என்ற மூன்று பிரிவுகள் இப்பவும் இருக்கு. இதில் கீழ் நிலையில் இருந்த சாணார்களை மிஷநரிகன் மதம் மாற்றினர். நிலமைக்கார நாடார்கள் 99% இப்ப வரை மதம் மாறவில்லை.

    • @vimalc1840
      @vimalc1840 2 ปีที่แล้ว

      @@sivaagritech1098 திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களுக்கு நான் சொன்னது எல்லாம் தெரியும் . அந்த மாவட்ட நிலங்கள் பெரும்பகுதி இன்று வரை நாடார்களுக்குச் சொந்தமாக காலகாலமாக இருக்கிறது. சிவநாடார், தினத்தந்திலாம் நிலைமைக்காரர்கள் தான். கிறிஸ்தவ வியாபார நிறுவனங்களும் இருக்கத்தான் செய்யுது. நீர் வேறு மாவட்டம் என்றால் நிலைமைக்கார நாடார் பற்றி தெரிய வாய்ப்பில்லை

    • @vimalc1840
      @vimalc1840 2 ปีที่แล้ว

      th-cam.com/video/fLsp-ITXhLA/w-d-xo.html

    • @vimalc1840
      @vimalc1840 2 ปีที่แล้ว

      @@sivaagritech1098 மேலே போட்ட யூடியுப் லிங்க் கிளிக் செய்து பாக்கலயா? குலசேகரப் பெருமாள் சேர மன்னர். அவர் எங்கள் முன்னோர். அனைத்து நாடார் கோயில்களிலும் அவருக்கு தனி சன்னதி உண்டு. ஏனாதி நாதர் தலைசிறந்த போர்க்கலை ஆசான். அவரும் சான்றோர் குலத்தைச் சேர்ந்தவரே. அப்புறம், கிருஷ்ண சாமி சாதியினர் இப்போது வரை எங்கள் தோட்டங்களில் வேலை செய்து தான் வருகின்றனர். இத்துடன் விவாதத்தை முடித்துக் கொள்கிறேன்.

  • @MarvelMurugan
    @MarvelMurugan 3 ปีที่แล้ว +4

    அண்ணா வணக்கம் நீங்கள் பேசும் அனைத்து தகவலுக்கும் சான்று எனக்கு வேண்டும்

  • @RaviRaj-dg8kd
    @RaviRaj-dg8kd 2 ปีที่แล้ว

    அ௫மையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணாச்சி

  • @mranonymous9714
    @mranonymous9714 5 ปีที่แล้ว +38

    Ayya velalar,vellalar inathai patri mulumaiaaga koorungal.ketpom.

  • @chellappanramasamy1334
    @chellappanramasamy1334 2 ปีที่แล้ว

    நன்றி பாலமுருகன் அகமுடையார்

  • @rajeshponraj688
    @rajeshponraj688 5 ปีที่แล้ว +14

    1920 களில் முன்னேறிய வகுப்பினரா இருந்த நாடார் பெண்கள் ஏன் ஐயா மேலாடை, தங்க நகைகள் அணிய முடியவில்லை🤔 தெளிவுபடுத்தவும்

    • @arumugamnadar8267
      @arumugamnadar8267 5 ปีที่แล้ว +1

      Evanda.chnnan.muttal

    • @praveensavarimuthu3459
      @praveensavarimuthu3459 4 ปีที่แล้ว

      th-cam.com/video/svPNK2ZsoSI/w-d-xo.html

    • @சிவந்திராஜ்.ரா
      @சிவந்திராஜ்.ரா 2 ปีที่แล้ว

      இதை தெளிவுபடுத்தினால் உங்கள் வீட்டு பெண்களை எனக்கு கூட்டி குடுப்பியா தேவிடியா மகனே⚔️⚔️⚔️

    • @PazhaniperiyasamyPeriyas-gq3so
      @PazhaniperiyasamyPeriyas-gq3so ปีที่แล้ว

      எல்லாம் நாயக்கர் படை எடுப்புல மாறிட்டு

    • @alliswell7993
      @alliswell7993 ปีที่แล้ว +3

      தம்பி எல்லாம் தெரிஞ்சா மாதிரி பேச கூடாது 😂😂சரியா அது நடந்தது எப்போ நா ஒன்னு சொல்லுறன் kettukka எட்டையபுரம் அரண்மனை ல மறத்தி photo பாரு தெரியும் மேலாடை அநியாம யாரு இருந்தார் என்று தெரியும் நாடார் பெண்கள் மேலாடை அணியதா photo கொண்டு வர முடியுமா சும்மா வாய் சவடால் பேச வேண்டாம்

  • @premkumar-bq7lz
    @premkumar-bq7lz 5 ปีที่แล้ว +10

    Well done sir

    • @rajaramv4578
      @rajaramv4578 2 ปีที่แล้ว

      ஆங்கிலேயர்ஆட்சிக்காலத்தில் பல சாதியனர் சத்திரியர் என்று அறிவிக்க மன்ராடினகள். ஆனால் எல்லோரும் சூத்திரர்கள் என்று அறிவித்து விட்டனர். இட ஒதுக்கீடு வேண்டாம் என்று யாரும் கூற வில்லை.

  • @s.rajinidevan.s.rajinideva3649
    @s.rajinidevan.s.rajinideva3649 2 ปีที่แล้ว +4

    ஐயா ரவிச்சந்திரன் துரைசாமி அவர்களுக்கு நாடார் சார்பாக வாழ்த்துக்கள்

  • @jankiram3768
    @jankiram3768 2 ปีที่แล้ว +2

    துரைசாமி அவர்களின் பிரதான வேலை இப்படி சாதி சார்ந்த ஆராச்சி பற்றிதான்.தமிழர்களில் இத்தனை சாதி பிரிவுகள் உள்ளன என்பதை இவர்தான் இன்றைய இளைய தலைமுறை இளைஞர்களுக்கு விவரித்து கூறுகிறார்.இதனால் லாபமா,நஷ்டம் மா என்பதை நல்ல சிந்தனையாளர்கள் சிந்திக்க
    வேன்டும்.

  • @anandinbha6415
    @anandinbha6415 5 ปีที่แล้ว +19

    ஜயா. அருமையான பதிவு. ஆனால் வெரும் 100 ஆண்டு கால பதிவு மட்டுமே வரலாறு ஆகிவிடாது. நாடார்கள் அனைத்து சமுகத்திற்கும் ஒரு முன்னேற்ற பாதையில் செல்லும் வகையில் முன்மாதிரியாக
    திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சமுதாயத்தில் இருந்த பெண்கள் அனுபவித்த கொடுமைகள் மிகவும் கொடியது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் யாருடைய சதியால் நிகழ்ந்தது. அதற்க்கான காரணம் என்ன என்பதை சற்று 1900 முன்பு பார்க்கவும். இறுதியாக சாதி என்ற ஏற்ற தாழ்வு வேண்டாம். தமிழன் என்ற ஒற்றை சாதியில் இணைவோம். அப்பொழுதுதான் நம் எதிரியை துரத்தி அழிக்க முடியும்

    • @jeyaseelan1975
      @jeyaseelan1975 3 ปีที่แล้ว +1

      ha..ha..you dont know histort..only in kanyakumari for 150 years after falling with kerala namboothirigal only

    • @rithikahari6796
      @rithikahari6796 2 ปีที่แล้ว +1

      நான் ஒரு நாடார் மரம் ஏறுபவர் உங்கள் கருத்து மிகவும் அருமை உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி சகோதரா

    • @devaasir1488
      @devaasir1488 2 ปีที่แล้ว +3

      நாடார்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. நாடார்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட மாதிரி எழுத வேண்டாம்

    • @senthil5539
      @senthil5539 ปีที่แล้ว

      மொத்தம் 18 ஜாதி இதில் அனைவருக்கும் போராடி வெற்றி பெற்று தந்தது நாடார் சமுதாய மக்கள்

  • @varahiarulvarahiarulvarahi2884
    @varahiarulvarahiarulvarahi2884 2 ปีที่แล้ว +2

    எல்லோரையும் ஒன்றினைக்க ஏதாவது வரலாறு இருந்தாள் பேசுங்கள் அய்யா. நன்றி

  • @rajeshggrajesh2226
    @rajeshggrajesh2226 5 ปีที่แล้ว +17

    நாடார்கள் எழுச்சி என்பது காமராஜர் முதலமைச்சர் ஆன பிறகுதான்.

    • @rajeshggrajesh2226
      @rajeshggrajesh2226 5 ปีที่แล้ว

      @@lildude19360 poada pundai

    • @prabhu3089
      @prabhu3089 5 ปีที่แล้ว +1

      @@lildude19360 great job💪

    • @prabhu3089
      @prabhu3089 5 ปีที่แล้ว +4

      @@lildude19360 Kamarajar Nadargalukagava anaigal kattinar? Kamarajar nadargalukagava palligal thirandhar? Avar tamilinathai uyarthiya perundhalaivar

    • @balamuruganv6290
      @balamuruganv6290 5 ปีที่แล้ว +4

      rajesh g அதாவது அரிசியில் கல்லை கலக்கும் தொழிற்சாலை துவங்கிய காலம்.

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 4 ปีที่แล้ว +9

      நாடார்கள் எழுச்சி என்பது காமராஜர் ஆட்சிக்கு முன்பே தொடங்கி விட்டது. காமராஜர் ஆட்சியில் நாடார்களுக்கு எதையும் அவர் செய்யவில்லை.நாடார்கள் உழைப்பாளிகள் உழைப்பு என்பது நாடார்களின் மரபனுவில் உள்ளது.
      காமராஜர் ஆட்சியில் எந்த நாடார் நிறுவனமும் தொடங்கபடவில்லை.நாடார் களை நினைத்து பொறாமைபடாதே உன் வழக்கமான வேலையான பகல் முழுவதும் சோம்பேறியாகதூங்கி
      வெட்டி பேச்சு பேசு சீக்கிரம் முன்னேறி விடுவாய்.

  • @maheshwarijeyaprakash97
    @maheshwarijeyaprakash97 5 ปีที่แล้ว +4

    பழயத...பேசாம
    இப்போ உள்ள நடைமுறைக்கு வாங்க...
    படிச்சவன்.... உழைச்ச மக்கள் இருவரும் தான் நாட்டில் முன்னேற முடியும்.
    அரசு சலுகை எதிர்பார்த்து வாழ்பவன்....வீழ்வான்.

  • @velladuraisubramanian3500
    @velladuraisubramanian3500 4 ปีที่แล้ว +7

    History is important, but history about caste is not a futute. we unite as Tamiliana

  • @mariselvam.r2687
    @mariselvam.r2687 4 ปีที่แล้ว +12

    Sema masss 🦁🦁👍

  • @user-NADAR
    @user-NADAR 3 ปีที่แล้ว +3

    நாடார் 💙💚🗡

  • @goundermedia9971
    @goundermedia9971 5 ปีที่แล้ว +35

    அகமுடைய முதலியார் னு எந்த சாதியும் கிடையாது
    துளுவ வேளாளர் தான் முதலியார் என்ற பட்டம் கொண்டவர்கள்

    • @Mr007raja
      @Mr007raja 5 ปีที่แล้ว +6

      thuluvavellar is also agamudayar.

    • @harikumar1085
      @harikumar1085 5 ปีที่แล้ว +4

      Bro agamudaiyar pattam dhn athu

    • @apras2007
      @apras2007 5 ปีที่แล้ว +1

      Thuluva vellalar is kaikola senguntha muthaliyar

    • @vijayfanz
      @vijayfanz 4 ปีที่แล้ว

      Agamudaiyar caste(subcaste devar) oda inuru pattam bro athu

    • @என்றும்மாணவன்
      @என்றும்மாணவன் 4 ปีที่แล้ว +1

      துளுவ வேளாளர் சாதி முதலியார் வேறு..
      அகமுடையார் சாதி முதலியார் வேறு...
      முதலியார் என்ற பட்டம் காரணமாக துளுவ வேளாளர் சாதி மற்றும் அகமுடையார் சாதி ஒன்று என்று கருதுகிறார்கள்...

  • @ananthaezhilarasuirudayara2435
    @ananthaezhilarasuirudayara2435 5 ปีที่แล้ว +35

    அய்யா வீர மறையா்குல வேளாளா், வீர சாம்பவகுல வேளாளா், வீர வள்ளுவகுல வேளாளா், மன்னன் குல வரலாறை பதிவிடவும்

    • @immankannan7591
      @immankannan7591 5 ปีที่แล้ว +5

      ஹா.....ஹா.......ஹா......

    • @pothisuthakar4909
      @pothisuthakar4909 5 ปีที่แล้ว

      Supar pro

    • @jeganr5713
      @jeganr5713 5 ปีที่แล้ว +3

      Comedy piece..😂😂😂

    • @balumahendraramum2360
      @balumahendraramum2360 5 ปีที่แล้ว

      Intha thayolinga pallana pathe adhu mathri pantrukanunga..vellalaram punda

    • @jawaharsekar4473
      @jawaharsekar4473 4 ปีที่แล้ว

      @@balumahendraramum2360 thambi velalar parayaril irunthu pirikka pattathu poi therinjikittu vanthi pesu

  • @mohanrajan7661
    @mohanrajan7661 5 ปีที่แล้ว +10

    பாதிக்கப்பட்ட நாடார் சமுதாயத்திற்குஉரிமையை மீட்டெடுக்க நீங்கள் துணை புரிவீர்கள் என்று நம்புகிறோம்

    • @raveendranduraisamy1394
      @raveendranduraisamy1394 5 ปีที่แล้ว +3

      நிச்சயமாக

    • @mohanrajan7661
      @mohanrajan7661 5 ปีที่แล้ว +2

      @@raveendranduraisamy1394 அண்ணா காமராஜரால் நாடார் சமுதாயத்திற்கு ஏதேனும் நன்மை கிடைத்ததாஒட்டு மொத்த இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பல நன்மைகளை செய்த காமராஜரால் தன் இனத்திற்கு நன்மை செய்ய முடிந்ததா

    • @mohanrajan7661
      @mohanrajan7661 5 ปีที่แล้ว +1

      ஒரு திருட்டுக் கூட்டம் ஜெயலலிதாவின் பின்னால் இருந்துகொண்டுதான் சார்ந்த முக்குலத்து சமுதாயத்திற்கு எத்தனை நன்மைகள் எவ்வளவோ அதிகார துஷ்பிரயோகங்கள் நடந்ததுஅவர்களாலேயே அந்த கட்சியும் ஜெயலலிதாவின் உயிரும் பறிக்கப்பட்டது என்பதை நாம் மறுக்க முடியுமாஆனால் 14 ஆண்டு முதலமைச்சராக இருந்த காமராஜரால் நாம் சமுதாயம் அடைந்த நன்மைகள் என்ன

  • @tamiltwittertrending
    @tamiltwittertrending 5 ปีที่แล้ว +4

    சாதிய தலைப்புகளை தவிர்ப்பது சமுதாயத்திற்கு ந‌ல்லது.. Media கள் பொறுப்புடன் நடக்கலாம்... Aadhan tamil please avoid caste related topics. We have to create society without caste

  • @EDITHdhina
    @EDITHdhina 2 ปีที่แล้ว +4

    மனமார்ந்த நன்றிகள் ஐயா🙏💪

  • @kathiravank5381
    @kathiravank5381 5 ปีที่แล้ว +26

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே,பறையனைத் தொட்டால்தான் தீட்டு, சாணானைப் பாத்தாலே தீட்டு என்பதற்கு விளக்கம் தேவை. இந்த அளவிற்கு சமுகத்தில் கீழ் நிலையில் இருந்த ஒரு சாதி, பல ஆண்டுகள் கழித்து எப்படி உயர் சாதி ஆனாது, பொருளாதார உயர்வா? காரணம்.

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 4 ปีที่แล้ว +5

      பறையன் இல்லை பள்ளன், உழைப்புதான் காரனம்

    • @பாண்டியன்-ய3வ
      @பாண்டியன்-ய3வ 2 ปีที่แล้ว

      கதிரவன் அதாவது பழமொழி யார் வேணாலும் சொல்லலாம்...." முரட்டு துளுக்கனும் முட்டாள் நாயக்கனும் அப்படின்னு சொல்லுவாங்க..இந்த பழமொழியும் தவறானதுதான் ..

    • @kamarajchelladurai7485
      @kamarajchelladurai7485 2 ปีที่แล้ว

      @@dharshandharshan2629 சக்கிலியனை தொட்டால் தீட்டு என இருந்தது. பள்ளன் தொட்டால்தான் தேரே ஓடும். பள்ளர்களின் வரலாறை திராவிடம் மறைத்து துரோகம் செய்துவிட்டது. சன்டாளன்கள்

    • @sivaagritech1098
      @sivaagritech1098 2 ปีที่แล้ว

      @@dharshandharshan2629 யாண்டா
      முண்டம் பள்ளன் இல்லையடா..நீ என்ன சாதிடா

    • @sivaagritech1098
      @sivaagritech1098 2 ปีที่แล้ว +1

      @@dharshandharshan2629 மள்ளன்,பல்லன் தொட்டா தாண்டா தேர் ஓடும்.தங்கத்தில் ஏர் உழும் மள்ளன்டா...450 கோவிலுக்கு மேல் முதல் மரியாதை பரிவட்டம் வாங்கும் சாதிடா

  • @agprakash6
    @agprakash6 5 ปีที่แล้ว +18

    ஏன் எல்லா இன மக்களுக்காகவும் நாடாரினம் முன்னின்று போராடினார்கள் என்று நீங்கள் சொல்லவேண்டும்.

    • @thangaselvan2542
      @thangaselvan2542 2 ปีที่แล้ว

      கன்னியாகுமரியை தமிழ்நாட்டோடு இணைக்க முன்னின்று போராடியவர் மார்சல் நேசமணி நாடார்.அதேபோல ஆந்திரர்கள் மெட்ராஸ் மனதே என்று போராடிய போது ,தலையை கொடுத்தேனும் தலைநகரை மீட்போம் என்று போராடி தலைநகரை மீட்ட ம.போ.சிவஞானம் நாடார்.தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர்வைக்கச்சொல்லி 76நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் விருதுநகர் சங்கரலிங்கம் நாடார் ,இதே போதல் எண்ணற்ற போராட்டங்களை நாடார்கள் முன்னின்று நடத்தி உள்ளனர்

  • @muruga999
    @muruga999 5 ปีที่แล้ว +10

    1920 களில் பிரிட்டிஷ் காலம் வரை DC பிரிவு தான்.(depressed class).அதில் சாணார்கள் மட்டுமல்லாது மறவர் பறையர் என பலர் இருந்தார்கள்.
    SC பிரிவு என்று எதுவும் அப்ப கிடையாது.

    • @anumerlinanumerlin3777
      @anumerlinanumerlin3777 5 ปีที่แล้ว +6

      மறவர் தென்ஆப்பிக்கா காரன்

    • @kokkikumar631
      @kokkikumar631 3 ปีที่แล้ว +3

      நாடார் fc இருந்தனர்

    • @hramnr3300
      @hramnr3300 2 ปีที่แล้ว +4

      Maraver thiruder sathi

  • @davidgnanasekar5413
    @davidgnanasekar5413 3 ปีที่แล้ว +2

    Really they are Hard workers

  • @RaviKumar-zk1ud
    @RaviKumar-zk1ud 5 ปีที่แล้ว +6

    Patti veeran patti soundara pandiyan is my relative feeling proud....but now their families are living in virudhunagar and madurai and patti veeran patty...asia big theature thangam is ours now its in chennaisilks hand..

  • @pachiyappanm4012
    @pachiyappanm4012 3 ปีที่แล้ว +7

    நன்றி வாழ்த்துக்கள் ஐயா குரும்பா கவுண்டர் பற்றி வரலாறு மற்றும் பல்லவர் மன்னர்களையும் பற்றி கூறவும்.பல்லவ மன்னர் குரும்பா கவுண்டர் இனத்தை சேர்ந்தவர் என்று கூறுவது உண்மையா என நீங்கள் எங்களுக்கு கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

  • @Ilanthamilan1959
    @Ilanthamilan1959 4 ปีที่แล้ว +6

    Though I oppose Ravindran Doraisamy's views always, here his question is genuine and challenging?