யார் இந்த களப்பிரர்கள்? | கதைகளின் கதை | 07.12.2018

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 483

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 2 หลายเดือนก่อน +7

    இருண்ட காலம் ஆவாக்களுக்கு🦊( யாகம்) மட்டுமே 95% மக்களுக்கு நல்ல காலம்

  • @austinsam786
    @austinsam786 3 หลายเดือนก่อน +12

    களப்பிரர் காலத்தில் தான் தமிழகமும், தமிழ் இலக்கிய நூல்களும் செழித்தன...

  • @rajeshmahendran369
    @rajeshmahendran369 ปีที่แล้ว +18

    களப்பிரர்கள் உடுப்பி மலைத் தமிழர்களே அதாவது இப்போது உள்ள கர்நாடகா காரர்கள்...

  • @divyabharathi523
    @divyabharathi523 2 ปีที่แล้ว +161

    களப்பிரர் காலத்தில் தான் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களான நீதி நூல்கள் தோன்றின என்றால் இது பொற்காலம் தான்...

    • @mafiatamilzan883
      @mafiatamilzan883 2 ปีที่แล้ว +21

      இல்லை அது இலக்கியத்திற்கு மட்டுமே பொருந்தும். நம் தமிழ்மொழி ஆட்சி மொழியாக இல்லை எனவே அது இருண்ட காலம் ஆகும்.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว

      பதினெட்டு வடமொழி‌ புராணங்களின் அடிப்படையில் தொகுக்கப் பட்டவையே பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள். இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் இருட்டடிப்புச் செய்யப் பட்டு வந்துள்ளது. தமிழை வமொழியோடு கரைந்து போகச் செய்யும் முயற்சியும் நடைபெற்று வந்துள்ளது

    • @whitemuttachannelwhitemutt8679
      @whitemuttachannelwhitemutt8679 2 ปีที่แล้ว +17

      ஆனால் இவர்கள் காலத்தில் தான் தமிழுடன் சமஸ்கிருதம் கலந்தது பதிணென்கீழ்கணக்கு நூல்கள் தூய தமிழில் இல்லாமல் சமஸ்கிருதம் கலந்து உள்ளது எனவே களப்பிரர் மற்றும் பல்லவர் காலம் இருண்ட காலம் என வரையறுக்கப்படுகிறது 🙏 வாழ்க தமிழ் உயர்க தமிழ் 🙏🔥

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว +6

      நவீன காலம் அதாவது வீரமாமுனிவர் காலம் வரை தமிழுக்கு இருண்ட காலம் தான். அச்சுக் கலையே தமிழைக் காப்பாற்றியது.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว

      @@whitemuttachannelwhitemutt8679 தொல்காப்பியத்தில் இருந்தே வட சொல் கலப்பு இருந்து வந்திருக்கிறது. காலம் செல்ல செல்ல வடமொழி கலப்பு அதிகரித்து மணிப்பிரவாள நடை எனப் பாதிக்கும் மேல் கலந்தது. இவ்வளவு ஏன்? தமிழ் இலக்கணம் கூட வடமொழி தாக்கத்திற்கு ஆளாகி இருக்கிறது. உம் வேற்றுமை

  • @amalarasu
    @amalarasu 2 ปีที่แล้ว +42

    வரலாறு கிடைக்காமலே இவ்வளவு பேசியிருக்கும் நபர் களப்பிரர் ஆக இருக்க வாய்ப்பிருக்கு! தற்போது யார் களப்பிரர்கள் என்று சொல்லும் ஆண்மை பேசிய நபருக்கும் தமிழகத்தில் மறைந்துவாழும் களப்பிரருக்கும் வரவேண்டும் என எனக்கு ஆசையாக உள்ளது!! இப்படிக்கு கடுங்கோன் பாண்டியர் வம்சம்!! அமல் அரசு பாண்டியர்.

    • @Mugavai_tamilan
      @Mugavai_tamilan 6 หลายเดือนก่อน +2

      இவர் கூறுவது தவறு சகோ களப்பிரர்களை வீழ்த்தியவர் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தான் பாண்டியர்கள் அல்ல

  • @saravanankumar1247
    @saravanankumar1247 ปีที่แล้ว +21

    இன்றைய சக்கிலியர் எனும் சளுக்கியரே களப்பிரர் ஆவார்...

    • @spdreamzzz1899
      @spdreamzzz1899 9 หลายเดือนก่อน +2

      அப்பிடின்னு சொல்லிக்களாம்.

    • @KarthicKumar-xp9lj
      @KarthicKumar-xp9lj 7 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @Prakash_bharathi
      @Prakash_bharathi 2 หลายเดือนก่อน

      அப்படி ஒத்துக்கணும்.
      மேலை சாளுக்கியம்,
      கீழை சாளுக்கியம்.
      அதாவது அவர்கள் தமிழர்கள் இல்லை. தெலுங்கு, கன்னடத்தவர்.
      அருந்தியர்கள் தெலுங்கர் என்பது நிரூபணமாகிறது

  • @MOOKKAMMALP-b3h
    @MOOKKAMMALP-b3h 5 หลายเดือนก่อน +5

    களப்பிரர் களின் காலம் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பது தமிழ்நாட்டின் மிகுந்த வேதனையான வரலாற்று வஞ்சனை, இன்னும் சொல்லப்போனால் துரோகம்,அடிமை வாழ்வுக்கான அஸ்திவாரம்.

  • @sharanplayz9680
    @sharanplayz9680 3 ปีที่แล้ว +7

    நன்றி

  • @whatsnew_vlogs
    @whatsnew_vlogs 2 ปีที่แล้ว +11

    எல்லாமே அவரவர் கற்பனையே ,,,,உண்மை யாருக்கும் தெரியாது

    • @ganapathii7450
      @ganapathii7450 2 ปีที่แล้ว

      S

    • @AnandhiAnandhi-d5i
      @AnandhiAnandhi-d5i 9 หลายเดือนก่อน

      நீதி நூல்கள் தோன்றி இருக்கிறதேன்றால் களப்பிறார்கள் காலம் நிச்சயமாக பொற்காலமாக தான் இருந்திருக்கும். இன்றைய இந்தியாவில் கூட நினைத்ததை பேசமுடிவதில்லை யே

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 2 ปีที่แล้ว +10

    சிறப்பானதகவல் தொகுப்பு, உங்கள் தமிழ்ப்பணிக்கு வாழ்த்துகள்.

  • @dineshpt482
    @dineshpt482 ปีที่แล้ว +3

    Super information 👌 👍🏻
    Great job NEWS7

  • @pandiyanj3687
    @pandiyanj3687 ปีที่แล้ว +33

    என்னை பொறுத்தவரை இஸ்லாமிய ஆங்கிலேய போன்ற வெளிநாட்டு ஆட்சி காலம் தான் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் இருண்ட காலம்

    • @AlagappanBharathi-o3n
      @AlagappanBharathi-o3n 8 หลายเดือนก่อน +1

      பிரிட்டிஷ் மதத்தை பரப்பினார்கள் .ஆனால் உள்ளூர் சம்பிரதாயங்களில் தலை இடவில்லை.தெய்வ வழிபாடுகளில் மற்றாம் இல்லை .மதம் திணிக்க படவில்லை.நிர்வாகத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர்கள் .இந்தியாவ்முளுவதும் வறுமை இருந்தது. ஆனால் பிரிட்டிஷ் அடிமைப்வியபரம் செய்தார்கள்..

    • @masscvf6094
      @masscvf6094 3 หลายเดือนก่อน +1

      Sangiyaa da nee😂😂😂😂

  • @Mugavai_tamilan
    @Mugavai_tamilan 6 หลายเดือนก่อน +6

    களப்பிரர்களை வீழ்த்தியவர் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் 🙏🔥

    • @dhanaveerapandiand2967
      @dhanaveerapandiand2967 2 หลายเดือนก่อน

      பாண்டிய நாட்டில் முத்தரையர் அரசு செலுத்திய பொழுதுதான் கி.பி. 470-இல் சமண சங்கம் மதுரையில் கூட்டப்பட்டது. ‘திகம்பர தரிசனம்’ என்னும் சமண நூல் இதனைக் குறிக்கிறது. நாலடியாரும், பழமொழியும் அப்பொழது பாடப்பட்டவையாக இருக்கலாம். நாலடியாரில், முத்தரையர் புகழப்பட்டுள்ளனர். ‘யாப்பருங்கலவிருத்தி’ உரையால், ‘தமிழ் முத்தரையர் கோவை’ ஒன்று இருந்ததாக தெரிகிறது. இம்முத்தரையர் (களப்பிரர்) சமணத்தை ஊட்டி வளர்த்தனர் என்பது நாலடியார் போன்ற நூலகளால் நன்குணரலாம்.
      கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் சோழநாட்டின் ‘ஆலிநாட்டை’ ஆண்ட சிற்றரசர். அவர் கள்ளர் மரபினர் என்று ‘திவ்யசூரி சரிதம்’ செப்புகிறது. கள்ளர் ‘சரப மரபினர்’ என்று வடமொழியில் கூறப்படுவர். இன்றும் திருச்சிக் கோட்டத்தில் முத்தரையர் சமீன்தார்களாக இருக்கின்றனர். தெலுங்கு நாட்டில் ‘முத்துராசாக்கள்’ என்னும் சமீன்தார்கள் இருக்கின்றனர். மதுரைக் கோட்டத்தில் உள்ள மேலூரில் முத்தரையர் ‘அம்பலக்காரர்’ எனப்படுவர். இவர்கள் எல்லோரும் இக்காலத்துக் கள்ளர் வகுப்பினர் ஆவர் என்பர் ஆராய்ச்சியாளர்.

  • @anbursmani9458
    @anbursmani9458 2 ปีที่แล้ว +8

    கலைஞர் கலப்பிரர் இருவருமே ஒன்றுதான்

  • @arun-or3bv
    @arun-or3bv ปีที่แล้ว +12

    ஒரு சநதேகம் களப்பிரர் காலம் 3ம் நூற்றாண்டு சிதம்பரம் கோவில் கட்டியது 11 12ம் நூற்றாண்டு நீங்கள் சொல்வது சம்பந்தமே இல்லையே?

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 ปีที่แล้ว +5

      All lies, these idiots claim everything. Vaiko said karunanithi is Thiruvalluvar. This is just like that joke!

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 ปีที่แล้ว +2

      😂😂😂😅😅😅😅 சரியா சொனனிங்க...

    • @Thulavu-துலாவு
      @Thulavu-துலாவு 6 หลายเดือนก่อน

      சிறிய அளவில் இருந்த கோயிலை ஆட்டையப்போட்டு மக்கள்ட்ட வரிய படுங்கி கட்டுறதுதான்.....

  • @anbursmani9458
    @anbursmani9458 ปีที่แล้ว +7

    யாருக்கு இருண்ட காலம் யாருக்கு பொற்காலம் அதை சொன்னால் தானே களப்பிரர்கள் யார் என்பது தெரியவரும் ஐந்தில் இருந்து ஆறாம் நூற்றாண்டு

    • @bala55540
      @bala55540 ปีที่แล้ว +4

      களப்பிரர்கள் ஆரியத்தின் சித்தாந்தை எதிர்த்தார்கள்

    • @anbursmani9458
      @anbursmani9458 ปีที่แล้ว +1

      @@bala55540 என்ன சித்தாந்தம்

    • @pandianmurugappan5885
      @pandianmurugappan5885 ปีที่แล้ว

      5

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      Tamilanuku erunda kalam. .

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 ปีที่แล้ว +30

    ஆதாரங்களை விவரிக்காமல் நிரூபிக்காமல் கற்பனையாக கட்டிவிடுவது போல் இருக்கிறது

    • @loganathan1825
      @loganathan1825 2 ปีที่แล้ว

      நீங்கள் கூறுவது போன்று தான்

    • @Mugavai_tamilan
      @Mugavai_tamilan 6 หลายเดือนก่อน +1

      ஆமாம் உறவே இவர் கூறுவது தவறு சகோ களப்பிரர்களை வீழ்த்தியவர் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் தான் பாண்டியர்கள் அல்ல இவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 3 หลายเดือนก่อน

      ​@@Mugavai_tamilans

    • @dhanaveerapandiand2967
      @dhanaveerapandiand2967 2 หลายเดือนก่อน

      @@Mugavai_tamilan தஞ்சைக்கடுத்த செந்தலை (சந்திரலேகா) என்னும் ஊர் முத்தரையர் காலத்தில் சிறந்த நகரமாக இருந்திருந்தல் வேண்டும். அங்குள்ள கோயில் மண்டபத் தூண்களில் இருக்கும் தூண்களில் முத்தரையர் பரம்பரையைக் காணலாம். (1) பெரும் பிடுகு முத்தரையன் (அல்லது) குவாவன் மாறன் (2)இளங்கோவதி அரையன் (அல்லது) மாறன் பரமேசுவரன் (3) இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன் (அல்லது) சுவரன் மாறன். இந்த மூன்றாம் அரசன், ஶ்ரீமாறன், ஶ்ரீகள்வர் காவலன், ஶ்ரீசத்ரு கேசரி, ஶ்ரீகளப்ர காவலன் என பலவாறு புகழப்பட்டான். இம்மரபினர் பாண்டியரை வென்றவுடன் மாறன் என்று பெயரிட்டுக் கொண்டனர். முத்து+அரையர்-முத்துக்கள் கிடைக்கும் பகுதிக்கு (பாண்டிய நாட்டுக்கு) அரசர் என்று அழைத்துக் கொண்டனர். இன்றேல், சேர, சோழ, பாண்டியரை வென்றவராதலின் முத்தரையர் (மு+தரையர்) எனப் பெயர் கொண்டனர் எனினும் பொருந்தும்.

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 2 หลายเดือนก่อน

      வரலாற்றின் இரு கண்கள் 1 காலம் 2 சான்றுகள் அது புதைபொருள் சான்று ஓலைச்சுவடிசான்று கல்வெட்டுகள் பாடல்கள் இவைகள் வேண்டும் அதன்மீதுதான் நம் கற்பனைகளை விரித்து வரலாறு எழுத வேண்டும் உதாரணமாக மண் பாண்டங்கள் கிடைத்தால் அப்போது வாழ்ந்தவர்கள் மண்ணை பயன்படுத்தி பாண்டங்கள் செய்தனர் சுட்டுஅதனை உறுதி படுத்தினர் என்றும் ஏர் உழுவதுபோல் ஒரு சிற்பம் கிடைத்தால் அதனைக்கொண்டு உழவுத்தொழில் சிறந்து விளங்கியது என்றும் உலோகப் பொருட்கள் கிடைத்தால் இன்ன இன்ன உலோகங்களை பயன்படுத்தி வாழ்ந்துள்ளனர் என்றும் நாம் விவரித்து கூறலாம் காலம் சான்றுகள்பாதி/மீதி கற்பனை ஓட்டமே வரலாறு

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 ปีที่แล้ว +1

    Tnank god I felt i lost in eelam.
    It gives good idea that
    My eelam is sure at any time.
    Thank you sir
    Buddhist are as ashoka who killed 18000 sittharkal even then we came back
    We will come back

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 ปีที่แล้ว +11

    Finally it looks kalapirargal are the real dravida people.they are the saviour of the tamil language and the tamil people.

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 ปีที่แล้ว +3

      யம்மா ஏன்னா உருட்டு! களப்பிரர்கள்தான் தமிழர்கள் என்றும், மற்றதெல்லாம் வேறு என்று சொன்னாலும் சொல்லுவானுங்க. கருநாகநிதிதான் களப்பிரர், இலக்கணம் எழுதியதே கருநாய்தான் என்றும் சொல்லுவானுங்கோ!

  • @BhuleAmbedkar
    @BhuleAmbedkar ปีที่แล้ว +18

    தமிழ்நாட்டின் பொற்காலம் களப்பிரர் 💙 ஆட்சி. பௌத்தத்தை மீட்டெடுத்த ஆட்சி💙💙

    • @masscvf6094
      @masscvf6094 3 หลายเดือนก่อน +1

      Mairu aatchi

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia ปีที่แล้ว +1

    Great History revealed🙏🙏

  • @shivatr9576
    @shivatr9576 2 ปีที่แล้ว +8

    One best mama news...never seen before like dis... dravidan stock

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 2 ปีที่แล้ว +29

    In ancient and medieval India, religious people debated with objectivity. If one wins the loser would become their disciple. Likewise, Whole of Tamilnadu Buddhist and jains lost and moved towards Hinduism. Saint Thirunavukkarasu is one of them. Slowly the ruling people stopped donations and funding to Jain and Buddhist monasteries. They lost value and Hinduism retook that place.

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 2 ปีที่แล้ว +1

      Por la jeicha veeran...
      Por la thothu pona Avan taan taazhtha patavan...
      I'm sengundhar kaikolar mudhaliyar
      Murugan por padhai thalapathy navaveerargal devargalin vamsavazhi naanga...
      6 houses murugan temples la nanga tan soorasamharam festival conduct panurom from beginning more than thousands of years old
      my community history is mentioned as devargalin vamsavazhi, kaikolar, sengundhars, veerabhagu devar vazhitondralgal..

    • @vijayaravindhari
      @vijayaravindhari ปีที่แล้ว

      ​@@gokulkathiravan3938 Nalladu

    • @ramsviews5169
      @ramsviews5169 ปีที่แล้ว

      Yes

    • @uccaisiravas
      @uccaisiravas ปีที่แล้ว

      Do you have any evidence for your claim? Are there any records of these debates? How did the Hindus defeat the Buddhists?

  • @mathivananr7358
    @mathivananr7358 ปีที่แล้ว +3

    மிகப் பெரும்திரளான மக்கள் கூட்டத்தை தன் வசப்படுத்தவே சிவன் என்றும், பெருமாள் என்றும் கதைவிட்டிருக்கிறார்கள், பெரியார் ஒருவர் தான் மனிதன் அறிவுடன் வாழ் என்றும் உன் புத்தியினால் பகுத்தறிந்து முடிவு செய் என்றும் பெரும் தத்துவத்தை போதித்தவர். தற்காலத்தில் ஜனநாயக கட்டமைப்பில் வாழும் நமக்கு தெய்வம் என்கிற கதையெல்லாம் தேவையில்லாத ஒன்று, பொருளும் நேரமும் வளர்சிக்கு பயன்படுத்த வேண்டும்.

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 ปีที่แล้ว +1

    Fentastic historical information bro

  • @haruharshu8803
    @haruharshu8803 3 ปีที่แล้ว +5

    Nandri

  • @christyraja34
    @christyraja34 2 ปีที่แล้ว +78

    களப்பிரர்கள் சனாதனத்தை ஒழித்தவர்கள் என்றும் நேர்மையான நிர்வாகம் தந்தவர்கள்என்றும் படித்திருக்கிறேன்

    • @venkateswaranm2640
      @venkateswaranm2640 2 ปีที่แล้ว +13

      களப்பிரர்கள் நல்லாட்சி தந்தவர்கள் எனின், அவ்வாறு நல்லாட்சி தந்த அரசர்களின் பெயர்களும் ஏனைய விபரங்களும் தமிழக வரலாற்றில் இடம் பெறாத காரணம் என்ன?

    • @rameshkannan7165
      @rameshkannan7165 2 ปีที่แล้ว

      @@venkateswaranm2640 வேற என்ன காரணம் புலவர்களுக்கு பொன்னும், பொருளும் குடுத்துருக்க மாட்டாங்க அதனால புகழ் பட்டிருக்க மாட்டானுங்க(இம்சை அரசன் 23 ஆம் புலிகேசில 2 பேரு பாடிட்டே இருப்பாணுண்களே)

    • @sivaramansrinivasan285
      @sivaramansrinivasan285 2 ปีที่แล้ว +9

      Sanathanam is integral part of this land. Request you to understand Sanathanam before writing comments.

    • @sivaramansrinivasan285
      @sivaramansrinivasan285 2 ปีที่แล้ว +7

      Where are these Kalapirars now. At least some communities could be identified with them now.

    • @sivaramansrinivasan285
      @sivaramansrinivasan285 2 ปีที่แล้ว +5

      Sanathanam has to be grown as it has broad framework of value system

  • @dineshselvaraaj305
    @dineshselvaraaj305 2 ปีที่แล้ว +123

    களப்பிரர்கள் நீதிஅரசர்கள். இவர்கள் கொடுந்தமிழ் பேசிய தமிழர்கள் . சனாதன கோட்பாட்டை ஒழித்து காட்டியவர்கள். இவர்களின் ஆட்சிகாலம் தமிழ்மண்ணின் பொற்காலம்.

    • @sivaramansrinivasan285
      @sivaramansrinivasan285 2 ปีที่แล้ว +21

      Sanadhanam is the law of this land. Your name itself is from Sanskrit.

    • @black_pearl1559
      @black_pearl1559 2 ปีที่แล้ว

      @@sivaramansrinivasan285 sanatan dharma is a joke no one cares it after gupta period only this shit varna system and sanatan dharma is spreaded before that itself tamil is there and many evidences are there kk learn history then talk kalapirars hated this system it's a dark period only for brahmins not for common people bcoz they are not fools like others to follow this crap sanatan dharma and brahmins kalapirars are true kings of people in their period only tamil literature again increased so the brahmins always hate them in tn jainism ,buddhism and saivism later vaishanavism was followed there were no hinduism later at British period they joined saivism and vaishavism both as one religion as hinduism before that no hinduism at all here

    • @NithidayaSJ
      @NithidayaSJ 2 ปีที่แล้ว

      ​@@sivaramansrinivasan285 பெயர் முதர்கொண்டு sanskritனா அப்போ எந்த அளவுக்கு சனாதனத்தின் தாக்கம் இருந்திருக்கும்.. அப்பிடி இருப்பதாலேயே சனாதனம் இந்த மண்ணின் தர்மம் ஆகிடாது.. இது சமத்துவம் பேசும் மண்... சனாதனத்துக்கு கக்கூஸில் கூட இடம் தர முடியாது...

    • @rinson4925
      @rinson4925 2 ปีที่แล้ว +19

      @@sivaramansrinivasan285 sanathanam is a shit

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 2 ปีที่แล้ว +3

      @@sivaramansrinivasan285 sanathanam is a wave or strategy to develop vaishnavaits not saivaits
      Por la jeicha veeran...
      Por la thothu pona Avan taan taazhtha patavan...
      I'm sengundhar kaikolar mudhaliyar
      Murugan por padhai thalapathy navaveerargal devargalin vamsavazhi naanga...
      6 houses murugan temples la nanga tan soorasamharam festival conduct panurom from beginning more than thousands of years old
      my community history is mentioned as devargalin vamsavazhi, kaikolar, sengundhars, veerabhagu devar vazhitondralgal..

  • @manip20
    @manip20 ปีที่แล้ว +4

    களப்பிரர் காலம்
    தமிழ் இலக்கியபொற்காலம்

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      Kalapirar mozhi no tamil. Pragirudham

  • @iyyappanparamasivam9871
    @iyyappanparamasivam9871 2 ปีที่แล้ว +3

    Thanks News 7

  • @rajendran1raja549
    @rajendran1raja549 3 ปีที่แล้ว +31

    களப்பிரார்கள் தமிழனாக தான் இருப்பார்கள்.

    • @twinsparker9670
      @twinsparker9670 3 ปีที่แล้ว +10

      No they are nadodigal they came from outside india

    • @90s_kids_lifestyle
      @90s_kids_lifestyle 3 ปีที่แล้ว +7

      Avanga Bali mozhi pesuravanga so avanga tamilar illa

    • @ashwinbaskaran703
      @ashwinbaskaran703 2 ปีที่แล้ว +1

      Kalabirargal tamizhan illa na avan yen tamil bhrami ezhuthu use panni kalvettu ezhuthanum?

    • @kanjanarcoticmadeusfallbra9702
      @kanjanarcoticmadeusfallbra9702 2 ปีที่แล้ว +5

      களப்பிரர்கள் தமிழர்கள் அல்ல. அதனால் நான் களப்பிரர்கள் காலம் இருண்ட காலம்.

    • @9789053003
      @9789053003 2 ปีที่แล้ว

      They are Dravidan just like cherans (from kerala) they speaks Tulu which is born from Tamil actually Tamil

  • @MadheshWaran-sd1dn
    @MadheshWaran-sd1dn 3 หลายเดือนก่อน +2

    கலப்பிறார் தமிழ் வேளிர் குடிகளே எழுவர் குடிகளே

  • @gurusamy1255
    @gurusamy1255 2 ปีที่แล้ว +8

    Its basically tamilan Gov't....soon full India become...💐

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 2 ปีที่แล้ว

    Nandri to your information

  • @anbursmani9458
    @anbursmani9458 2 ปีที่แล้ว +7

    வழி நடத்தியவன் யார் அதை சொல் அதில் தானே சூட்சமம் அடங்கியுள்ளது

    • @prrmpillai
      @prrmpillai 2 ปีที่แล้ว +2

      Parasuraaman

    • @anbursmani9458
      @anbursmani9458 2 ปีที่แล้ว +1

      @@prrmpillai அட சங்கரா உனக்கு வந்த சோதனையா

    • @rakshayagrace4177
      @rakshayagrace4177 2 ปีที่แล้ว +1

      Yes parasuraman only

    • @anbursmani9458
      @anbursmani9458 2 ปีที่แล้ว +2

      @@rakshayagrace4177 பரசுராமன் என்பது எந்த புத்தகத்தில் ஆதாரமாக உள்ளது ஆதாரத்தை எடுத்து பதிவிடு

    • @anbursmani9458
      @anbursmani9458 2 ปีที่แล้ว +1

      @@rakshayagrace4177 சொல்🦮🦮

  • @aarockia
    @aarockia 5 วันที่ผ่านมา

    களப்பிரர் காலம் பொற்காலம்.

  • @tamilanpalsami183
    @tamilanpalsami183 ปีที่แล้ว +3

    எங்க இருந்து டா வர்ரீங்க . யப்பா முடியலைடா சாமி

  • @rajar8512
    @rajar8512 2 ปีที่แล้ว +10

    கலபிறார்கள் காலம் பொற்காலம் தான்

  • @salamonj6797
    @salamonj6797 2 ปีที่แล้ว +2

    தமிழகத்தின் பொற்காலம் களப்பிரர் காலம்

  • @elumalaim7856
    @elumalaim7856 2 ปีที่แล้ว +4

    சமான வாழ்க்கை வரலாறு 🙏👍👌

  • @paranjothir4340
    @paranjothir4340 2 ปีที่แล้ว +2

    Golden age of Dravidam, not allowed
    Sanskrit, samanam religion , but not mingled
    With government.

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no ปีที่แล้ว +1

    நான் கலப்பிரனா சேரனா, சோழ, பாண்டியவம்சதினா என்று தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது இதில் யார் பெரியவன் என்ற போட்டி தெரிகிறது இந்த கமெண்டில்.. சக்கிலியன் என்று பார்ப்பனர்களால் ஒதுக்கப்பட்ட இந்த சமூகத்தில் முந்நேரமுடியாமல் தன் உரிமைக்காக போராடும் தமிழ் மற்றும் தமிழ் கலந்த கன்னடம் பேசும் ஒரு மனிதன் . இங்கு ஆண்ட வம்சம் என்றால் கிடைக்கும் நன்மை என்ன என்பதுதான் தெரியவில்லை .

  • @georgestephenson711
    @georgestephenson711 11 ชั่วโมงที่ผ่านมา

    களப்பிரர்கள்❌களப்பரையர்கள்✅

  • @anbursmani9458
    @anbursmani9458 2 ปีที่แล้ว +6

    உலகப் பொதுமறை என்று நீங்கள் அறிவித்த நூலை யார் காலகட்டத்தில் எழுதியது யார் காலகட்டத்தில் வந்த நூல் எது

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @iyyappanparamasivam9871
    @iyyappanparamasivam9871 2 ปีที่แล้ว +22

    களப்பிரர்கள் காலம் பொற்க்காலாம்

    • @krishnakumar-gz6js
      @krishnakumar-gz6js 2 ปีที่แล้ว +11

      குடுமிகளுக்கு இருண்டகாலம்

    • @thalaivanthalaiva3338
      @thalaivanthalaiva3338 2 ปีที่แล้ว

      No

    • @9789053003
      @9789053003 2 ปีที่แล้ว +2

      Yes they are the great very soon they will emerge there are the only people ruled for 350 years continually so genetically everyone of us are kalapira expect Brahmins

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      @@krishnakumar-gz6js tamilanuku

  • @jjenterprises4849
    @jjenterprises4849 2 ปีที่แล้ว +3

    புத்த சமண வைதீகம் எல்லாம் ஓரே தராசில் வைக்க வேண்டியன.

    • @murali3147
      @murali3147 2 ปีที่แล้ว

      குருத்துவ அடிப்படைவாத பார்வையில் இந்த நாட்டின்
      இயல்பான அனைத்தும் ஒரே
      தராசில் தான் தோன்றும். மேலும்
      அது உண்மையே | அதன் மறுமலர்ச்சியே இந்துத்துவ புத்தெழுச்சி. அது எல்லா அடிமைத்தன செமிட்டிக் இழிவுகளையும் வென்று தன்மயப்படுத்தி செரித்துவிடும்.
      இந்த பாரதத்தின் சொந்த அடையாளத்தை மீட்டெடுத்து
      உலகின் தலைசிறந்த நாளைய
      வாழ்வியலாக மாறும்.

  • @anbursmani9458
    @anbursmani9458 2 ปีที่แล้ว +8

    களப்பிரர்கள் என்று சொல்வது இருக்கட்டும் அந்த களப்பிரன் யார் அவன் பாண்டிய மன்னர்களின் இடத்தை எப்படி கவர்ந்தான்???????

    • @ananthanb7977
      @ananthanb7977 ปีที่แล้ว +2

      களப்பிரகள் இப்போது ஒடுக்கப்பட்ட மக்களாக சக்கிலியர்கா உள்ளது வேதனை....

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 2 หลายเดือนก่อน +1

      களப்பிரர்கள்= சக்கிலி + பறையர் + சுத்த தமிழர்கள்

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 2 ปีที่แล้ว +3

    ஹிந்து வெறுப்பு களப்பிரர் போர்வையில்.

  • @bharaththalapathi64
    @bharaththalapathi64 2 ปีที่แล้ว +9

    Kalapirar காலம் 300 to 600

  • @ragkris
    @ragkris 6 หลายเดือนก่อน

    களப்பிரர் காலத்தில் தமிழின் முக்கியத்துவம் முற்றிலுமாக குறைக்கப்பட்ட விஷயம் தவிர்க்கப்பட்டது சரியல்ல

  • @elangomath2901
    @elangomath2901 2 ปีที่แล้ว +5

    Truth ever triumphs but it is never accepted by the nomadics

  • @status-ge1ux
    @status-ge1ux 2 หลายเดือนก่อน +1

    தமிழகத்தின் இருண்ட காலம்

  • @jananiraja1186
    @jananiraja1186 3 ปีที่แล้ว +2

    Tq

    • @murugans7390
      @murugans7390 2 ปีที่แล้ว

      களப்பிளர்களை தமிழர்கள் என்றே சொல்லுகிறார்கள்... அவர்கள் காலத்தே பிராமணர்கள் நிலங்கள்பறிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.. விரட்டியடிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். அதனாலே பின்னர் தமிழகம் வந்த பிராமணர்கள் களப்பிரர்வரலாறுகளை அழித்து மறைத்து.அவர்களுக்கு இருண்டகாலமென திரித்துள்ளனர்..
      களப்பிளர்கள் எருமையூரிலிருந்து (இன்றைய தென்கர்நாடகா தமிழர்பகுதி)கிளம்பிய புரட்சிப்படைதான்..அனைவரும் பொதுமக்களே..மன்னர்கள் பிராமணர்களுக்கு அதிகவிளைநிலங்களை தமிழகமக்களிடமிருந்து பறித்து பிராமணர்களுக்கு தானம் வழங்கிய கோபத்தால் மக்கள் புரட்சிப்படையாக உருவெடுத்தனர்..பாண்டிய தலைநகர் நோக்கி வரும்பொழுது படைகள் பெரும் எண்ணிக்கையில் கூடினார்களாம்...அனைவரும் தமிழ்பொதுமக்களே...வடுகர்களுக்கு மூவேந்தர்களின் ஆட்சி எப்படி இருந்தாலென்ன? களப்பிளர்கள்
      மூவேந்தர்களையும் கொலைசெய்யாமல்..தன்னைப்போற்றிபாடச்சொல்லி அவர்கள் பாடியதால்.
      சிற்றரசர்களாக ஆள அனுமதித்துள்ளார்கள்...நம்கொடியையே அன்னியர்கள் பயன்படுத்துவார்களா? மூவேந்தர்கொடிகளையே பயன்படுத்தினார்கள்..களப்பிரர்கள்..
      நீங்கள் கூறியது போல் சோழனின் மணிமுடியையே அணிய ஆசைகொண்டார்கள்..தமிழர்களைத்தவிர வேறெவரும்..தமிழர்கொடிகளை ஏற்றகவே மாட்டார்கள்..

  • @anbursmani9458
    @anbursmani9458 2 ปีที่แล้ว +8

    சேர சோழ பாண்டியர்கள் குறித்த தகவல் கிடைக்கவில்லையா நூலின் பெயர் தரட்டுமா எடுத்து வாசித்துப் பார்க்கிறீர்களா பாலி மெழிதெரியுமா உங்களுக்கு

    • @asuran786
      @asuran786 ปีที่แล้ว

      நூலின் பெயர் சொல்லுங்கள் உறவே..

  • @dboystriker5562
    @dboystriker5562 2 ปีที่แล้ว +62

    எல்லாம் சித்தரிக்கப்பட்டு அறுமையான கதை கொடுத்திருக்கிறீர்கள்
    காணொளி இடும் முன் .. இந்த கல்வெட்டு .. இந்த ஆண்டு என்று சரியான ஆதாரம் கொண்டு விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
    கதைகள் மக்கள் மனதை களங்கடிக்கும் ..

  • @jabezasirdevagnanam6702
    @jabezasirdevagnanam6702 2 ปีที่แล้ว +12

    தவறான வரலாற்றை திரிக்கிறார்கள் .. களபிரர்கள் பிற்கால பாண்டியர்களின் காலத்திற்க்கு பிறகு வந்தவர்கள்.

  • @to-kt9og
    @to-kt9og 2 ปีที่แล้ว +5

    புத்தன் ஞானத்தை பௌத மதம் ஆக மாற்றி தான் பார்ப்பனர் மன்னர் உடன் இணைந்து போத மதத்தை வளர்ச்சி பெற செய்யும் வண்ணம்.
    வாசுகி வள்ளுவன் இயற்றிய உயிர் குறளை திருக்குறள் ஆக இனம் மாற்றி உயிர் என்ற மெய் பொருள் மறைத்து தான் திருக்குறள் ஆக அரங்கேற்றம் செய்யப்பட்டது என உணர வேண்டும் ஐய்யா

    • @சgத்
      @சgத் 2 ปีที่แล้ว +3

      Ne sollura edhukume aadharam illa TH-cam pathutu vandhiya nenba 😁

  • @anbursmani9458
    @anbursmani9458 2 ปีที่แล้ว +2

    களப்பிரர்கள் என்பதை விட பரசுராமர் என்று நீங்கள் தானே சொன்னீர்கள் பரசுராமரின் ஆட்சி காலம் என்று சொல்ல வேண்டியது தானே அப்போது பரசுராமரை வீழ்த்திய மன்னனின் பெயரும் வரும் அல்லவா

  • @aalampara7853
    @aalampara7853 2 ปีที่แล้ว +1

    களப்பிரர்கள் குப்தர்கள் காலத்தில் வட இந்தியாவில் இருந்து வந்த வடுகர்களே!

  • @ravikumarrshetty6345
    @ravikumarrshetty6345 หลายเดือนก่อน

    Kalabhras are kannadigas ,durung their time tamil literature flourished and tamil people lived happily

  • @smartlyintelligent
    @smartlyintelligent ปีที่แล้ว

    தேவை இல்லாத வெறுப்புணர்ச்சியை தூண்டுகிறது

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      Eamandavana erundha eripinga

  • @Muthukaviyarasan
    @Muthukaviyarasan ปีที่แล้ว +5

    பாண்டியர்கள் காலில் தோற்று விழுந்த களப்பிறர்கள் என்பதே முடிவு

  • @alagesan7836
    @alagesan7836 ปีที่แล้ว +5

    தொல்காப்பியம் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக கூறப்படுகிறது😮😮😮 ஆனால் நீங்களும் களப்பிரர் காலத்தில் எழுதப்பட்டதாக கூறுகிறீர்கள்😊😊😊ண இப்படித்தான் வரலாறு திரிக்கப்பட்டு ஓடிக்கொண்டு இருக்கிறது திர😂😂😂😂 ஓடிக்கொண்டிருக்கிறது

  • @balaganesan8013
    @balaganesan8013 3 ปีที่แล้ว +46

    ஜாதியை ஒழித்தவர்கள்

    • @bharathirajapalanisamy185
      @bharathirajapalanisamy185 2 ปีที่แล้ว +5

      பொய்

    • @rajam3279
      @rajam3279 2 ปีที่แล้ว +1

      2 am noottandil olicha jathi than innum irukkutho

    • @NithidayaSJ
      @NithidayaSJ 2 ปีที่แล้ว +1

      ஜாதியை எதிர்த்தவர்கள்.. இன்னும் அந்த நஞ்சு ஒழியலை..

    • @xsotica
      @xsotica 2 ปีที่แล้ว

      Nonsense

    • @xsotica
      @xsotica 2 ปีที่แล้ว

      ஜாதி na என் அவ்வளவு valikitathu? Because u think lowly of urself & ur identity. Kulam is impt. Using it against others is that actual prlm

  • @loganathan1825
    @loganathan1825 2 ปีที่แล้ว

    இவர்கள் இறை நம்பிக்கை இல்லாதவர்கள்

    • @mothilal6479
      @mothilal6479 2 ปีที่แล้ว

      இல்லாத ஒன்றை நம்பாதவர்😀👍

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      Panchaliya kumbituvanga

  • @dineshkumar-jv1vv
    @dineshkumar-jv1vv 2 หลายเดือนก่อน

    களப்பிரர் காலம் பொற்காலம்❤🎉

  • @nakeeran2618
    @nakeeran2618 3 ปีที่แล้ว +21

    பொற்காலம் காலம்

    • @js-eb4pq
      @js-eb4pq 2 ปีที่แล้ว +1

      இருண்ட காலம்

    • @vaigaipraba6933
      @vaigaipraba6933 2 ปีที่แล้ว

      களப்பிரர் ஆட்சி யை
      சூட்சுமமான முறையில் பக்தியின் பெயரால் ஆரியர்கள் சமண பௌத்தத்தை அழியச்செய்துள்ளார்கள்.
      அதுவே இன்றைய இந்துத்துவ புரட்டுக்கு புள்ளி வைத்துள்ளது தெரிகிறது.

    • @murugamuruga4504
      @murugamuruga4504 2 ปีที่แล้ว +6

      @@js-eb4pq பொற்காலம்..பதினொண்கீழ்க் கணக்கு போன்ற நீதி நூல்கள் உருவான வரலாற்று காலம் .காப்பிய நூல்கள் .நிகண்டுகள் ..புதிது புதிதாக தோன்றிய இலக்கண நூல்கள் தோன்றிய காலம் ..தமிழில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு செம்மை அடைந்த காலம் .மக்கள் அனைவரும் கல்வி பயின்ற காலம் ..பழைய பஞ்சாங்க கதை பேசி மக்களை மூட நம்பிக்கைகள் இருந்து விடுவித்து ...ஆண்ட அரசு ...சமண பௌத்த ஜைன மதங்கள் தழைத்த காலம் பொற்காலம் ...

    • @ELP1791
      @ELP1791 2 ปีที่แล้ว

      @@murugamuruga4504 வஜ்ரந்தி என்ற ஜைனர் திரமிள சங்கம் துவக்கி தமிழின் தனித்தன்மையை அழித்தார் , ஜைனம் வேறு சமணம் வேறு , சமணர் , அமணர் ஆசீவிக சித்தர் பரம்பரையை சார்ந்தது , தமிழ் இலக்கியங்களை மக்கள் எழுதினர் , களப்பிரர்கள் பாலி மொழி , பிராகிருத மொழியை ஆதரித்தனர் , ஊக்குவித்தனர் , தமிழில் பாலி , பிராகிருதம் மொழி கலப்பை ஊக்குவித்தனர் , இது கிட்டத்தட்ட திராவிட கும்பலின் காலத்தில் ஆங்கிலம் ஆதிக்கம் நிலவுவதை போல் விளங்கியது.
      சங்க காலத்தில் நால் வருணம் கிடையாது , தமிழர்களிடையே குடிபாகுபாடே நிலவியது , சாராய சினிமா திராவிட கும்பலே களபிரர்களை ஆதரிக்கிறது , எவ்வாறு திராவிட கும்பல் பிற மொழியாளர்களின் இயக்கமோ அதுபோல் களபிரர்களும் பிறமொழியாளர்களின் ஆட்சியேயாகும் ,

  • @Rasith005
    @Rasith005 ปีที่แล้ว +1

    Ho all are watching often ponniyin selvan 💚

  • @krishnagn3605
    @krishnagn3605 2 ปีที่แล้ว +12

    In future dravidan parties ruling period too will be in history as dark age just like kalabharas

  • @vasanth2471
    @vasanth2471 ปีที่แล้ว +5

    During Kalabhra rule, descendants of Karikala Chola migrated from Uraiyur to southern Andhra and ruled from there as chieftains. They developed Telugu and they were the first ones to release inscriptions in Telugu. Telugu Cholas or Telugu Chodas

    • @Thirukkai_Vaal
      @Thirukkai_Vaal ปีที่แล้ว

      😂😂😂

    • @arulmurugan415
      @arulmurugan415 ปีที่แล้ว

      😂😂😂 no migrant. Renattu cholan introduced telugu in 12 th century. Kalabirakkal 3rd century

    • @jop567gd
      @jop567gd 10 หลายเดือนก่อน

      @@arulmurugan415 u know migration and establishing a kingdom takes time right

    • @dhanaveerapandiand2967
      @dhanaveerapandiand2967 2 หลายเดือนก่อน

      சங்க காலத்திற்குப் பின் கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரையில் உறையூர் சோழர்களைப் பற்றிய செய்திகள் ஒன்றேனும் கிடைக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் களப்பிரர்கள் சோழநாட்டைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தனர். பல்லவர்களும், பாண்டியர்களும் களப்பிரர் ஆதிக்கத்தை முறியடித்துத் தங்கள் ஆட்சியைத் தமிழகத்தில் நிறுவியதுபோன்று, சோழர்களால் முடியாமற் போயிற்று. ஆனால் சோழர்களோ, பல்லவர்களுக்கும், பாண்டியர்களுக்கும் உட்பட்ட குறுநில மன்னர்களாக மாறிமாறி இருந்து தங்கள் வாழ்நாளை கழித்துக் கொண்டிருந்தனர். சோழப் பரம்பரையினர் அடியோடு மறைந்துவிடவில்லை. குறுநில மன்னர்களாக பொறுமையாக ஆண்டு வந்தனர்.
      களப்பிரர்களின் கைக்குச் சோழநாடு மாறியதும், பொறுமையிழந்த சில சோழ இளவரசர்கள் சோழநாட்டை விட்டு வெளியேறித் தெலுங்கு, கன்னட, நாடுகளுக்குச் சென்று குடியேறினர். கடப்பை, கர்நூல், அனந்தப்பூர் எனப்படும் மாவட்டங்கள் எனப்படும் பகுதிகளுக்குச் சென்று அரசமைத்து, ஆண்ட சோழர்களே ‘ரேநாண்டுச் சோழர்கள்’ என்றழைக்கப்படுகின்றனர். இவர்களுடைய கல்வெட்டுக்களும், செப்பேடுகளும், இவர்கள் கரிகால் சோழன் பரம்பரையினர் என்று கூறுகின்றன. ரேநாண்டுச் சோழர்களில் குறிப்பிடத்தக்கவன் ‘புண்ணியகுமாரன்’ என்பவன் ஆவான். ஆதாரம்:அ.இராமசாமி எழுதிய ‘தமிழ்நாட்டு வரலாறு’.

  • @shanmugamknativeindian2567
    @shanmugamknativeindian2567 2 ปีที่แล้ว

    Super, kalaprar kolar tamils, tulu tamils

  • @draculadraco3752
    @draculadraco3752 2 ปีที่แล้ว +3

    Kannadargal

  • @draculadraco3752
    @draculadraco3752 2 ปีที่แล้ว +1

    The rulers verygood administrator s

  • @prithivraj1568
    @prithivraj1568 ปีที่แล้ว +8

    களப்பிரர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர் சோழ‌ மன்னர் சுவரன் மாறன் முத்தரையர்

    • @Thirukkai_Vaal
      @Thirukkai_Vaal ปีที่แล้ว +3

      தவறு! கடும் கோன் பாண்டியன்.

    • @Santhosh_samikkannuu
      @Santhosh_samikkannuu 4 หลายเดือนก่อน

      ​@@Thirukkai_Vaalகல்வெட்டு இருக்கிறது .கல்வெட்டில் பெரும்பிடுகு முத்தரையரை கள்வர் கள்வன் என்று எழுதப்பட்டுள்ளது.இதன் பொருள் களப்பிரர்களை விரட்டியவன்

    • @austinsam786
      @austinsam786 3 หลายเดือนก่อน +1

      உளறாதே நண்பா

  • @MadhevrajSriram
    @MadhevrajSriram ปีที่แล้ว

    👏🏾👌🏾

  • @Muthukaviyarasan
    @Muthukaviyarasan ปีที่แล้ว +2

    எது தொல்காப்பியமா....?🤦🏻‍♂️ தொல்காப்பியம் அதுக்கும் முன்னாடி வந்தது

  • @jacobarockiasamy3324
    @jacobarockiasamy3324 2 ปีที่แล้ว +6

    Dravidam enpathu oru iname alla,entha kalvettilum dravidam endra solle illai

    • @sarathkumar2241
      @sarathkumar2241 2 ปีที่แล้ว +1

      உண்மை

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      Thiravidam enbadhu oru katchi smuga neethi katchi

  • @dhanams4727
    @dhanams4727 2 ปีที่แล้ว +6

    பல்லாயிரம் வருடங்களாக பின்பற்றப்படும் சானாதனம் முறையை பின்பற்றி பிறந்தவர் தான் புத்தர் நேபாளத்தில். அசோகர் அதை கர்நாடகம் மற்றும் இலங்கை பகுதிகளில் பரப்பி னாலும் அவரும் சனாதனியாகவே பிறந்தவர்.

    • @HARIHARANBETHAIYYA
      @HARIHARANBETHAIYYA ปีที่แล้ว +2

      Asokar aaseevagam da elei

    • @rubanabishanth5025
      @rubanabishanth5025 ปีที่แล้ว +2

      @@HARIHARANBETHAIYYA asokar hindhuvaka piranthu butharaka mariyavan

  • @paramagurunlc7046
    @paramagurunlc7046 11 หลายเดือนก่อน

    களப்பாளர் வகையரா பெயரில் இன்றும் ஊர்களில் உள்ளனர்

  • @gv3180
    @gv3180 ปีที่แล้ว +2

    களப்பிரர் காலம் தமிழர்களுக்கு இருண்ட காலம்

  • @sg8nj
    @sg8nj 3 ปีที่แล้ว +8

    Repeat🔁 content😊😄🤗

  • @bala55540
    @bala55540 ปีที่แล้ว +2

    களப்பிரர் என்பது களத்தில் போரிட்ட பறையர்களை குறிக்கும் சொல்...

  • @muthuraman1298
    @muthuraman1298 2 ปีที่แล้ว +4

    Mooventhargaliyum , pallavargalaiyum atakki aanta maamannanrgal kalapirarkal.

    • @sivaramansrinivasan285
      @sivaramansrinivasan285 2 ปีที่แล้ว +2

      Kalapirar lost to Pallavas and Pandiyas. Listen to the story again.

    • @Kanishkar.u
      @Kanishkar.u ปีที่แล้ว +1

      Pallavas never lost against kalapirar. Its only the chera chola pandiyas.

  • @shivatr9576
    @shivatr9576 2 ปีที่แล้ว +4

    Old
    சிறுத்தை grops... Kuruma .....

  • @shivaguru2475
    @shivaguru2475 2 ปีที่แล้ว +9

    Kalappirargal pathi proper history enga kedaikum??😊🙏

  • @baskaransami9854
    @baskaransami9854 2 ปีที่แล้ว +5

    Kgf gang ha 😇

    • @businextman7845
      @businextman7845 2 ปีที่แล้ว

      Hi brother. Are you a researcher? Can I have your contact number? Need to discuss on this.

  • @vishwa.s3045
    @vishwa.s3045 6 หลายเดือนก่อน +1

    ivanga dhan da unmayana king ....that goosebumps moment when comes during....bramana nilakodayai..makalidam vazangiyadhu....mass🙌🙌A DRAVIDIAN moment🎉💪

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 2 ปีที่แล้ว +4

    களப்பிரர் காலம் இருண்ட காலமே

  • @ragunathanmanoharan3496
    @ragunathanmanoharan3496 2 ปีที่แล้ว +9

    வெள்ளாளர் களே கள்பிரர் 500% உண்மை

  • @Choker-uv4yb
    @Choker-uv4yb 2 หลายเดือนก่อน

    One Section of kappus established
    Their rule over South Andhra.
    They may be invaded
    North Tamilnadu.
    These people
    was attracted by the
    Richness of Delta areas.
    These Kappus may be called
    as kallappus .To give respect to them
    Kalappu was named as kallappirars.
    Lot of ancient evidences are there
    For them around Vijayawada.

  • @vijayajay5654
    @vijayajay5654 ปีที่แล้ว

    Evakal paraiyarkal ❤❤

  • @BGMl-m7w
    @BGMl-m7w 5 หลายเดือนก่อน +2

    Mutharaiyar👑❤💛💥

  • @rajarampachiappan2279
    @rajarampachiappan2279 2 หลายเดือนก่อน

    இதிலென்ன சந்தேகம்
    இன்றைய வெள்ளாளர்களே
    அன்றைய களப்பிரர்!

  • @ArulrajArulraj-ss1ex
    @ArulrajArulraj-ss1ex 2 หลายเดือนก่อน +1

    எல்லாம் கற்பனையா!!! சான்றுகள் இல்லாமல் இவ்வளவு பெரிய வரலாறு எப்படி பேசப்படுகிறது !!! சான்றுகள் இருந்தால் வருடங்கள் மூலம் வரிசைபடுத்தவும் !!!

  • @thefounder4907
    @thefounder4907 ปีที่แล้ว +2

    தவறான தகவல்

  • @thenimozhithenu
    @thenimozhithenu 3 หลายเดือนก่อน +1

    😢😢😢😢 தமிழகம் ?

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 2 ปีที่แล้ว +4

    Story is interesting but lot of factual errors.

  • @rajapandianpandian7270
    @rajapandianpandian7270 ปีที่แล้ว +1

    களப்பிரர்கள் இப்போது இருக்கும் சக்கிலியர்களே ஆவார்

    • @masscvf6094
      @masscvf6094 3 หลายเดือนก่อน

      Apa avana thaa potanum😅😂😂😂

    • @masscvf6094
      @masscvf6094 3 หลายเดือนก่อน

      Ohhhh avana neee....

  • @kingsmantn
    @kingsmantn 2 ปีที่แล้ว +5

    Caste system and sanatan entered TN in time of kalapirar..